First Book Release பண்ணும்போது சக எழுத்தாளர்கள் என்னை திட்டுனாங்க💔| Writer Charu Nivedita Emotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 57

  • @gramesmith9898
    @gramesmith9898 5 месяцев назад +24

    சாருநிவேதிதா பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் சுவாரஸ்யமா இருக்கும் தமிழகம் கொண்டாடபட வேண்டிய எழுத்தாளர்..

    • @sanjithsrinivasan4864
      @sanjithsrinivasan4864 5 месяцев назад

      Yaaru Ivar ah?

    • @winothan
      @winothan 5 месяцев назад +1

      ​. Amaam.avarudhaan..
      He is so loveable...and he is an auetur one and only auetur ..

  • @greenmedia95
    @greenmedia95 4 месяца назад +2

    சாரு இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட அனைத்தும், நான் முன்னர் சாரு சொல்லி கேட்டவை, மற்றும் படித்தவை. மீண்டும் கேட்கிறேன், சற்றும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. செம்ம சாரு ❤

  • @naguravi5699
    @naguravi5699 2 месяца назад +2

    இவரை பார்த்தா எழுத்தாளர் மாதிரி தெரியவில்லை.ரவுடி மாதிரி தெரிகிறது.

  • @rekg8365
    @rekg8365 5 месяцев назад +7

    Super Amma n super appa for Charunivedhitha...kandravi...edu la peyruma veyra...

  • @avairavan.
    @avairavan. 5 месяцев назад +1

    He is a clever guy...makes everything come his way by using others...
    Listen carefully..

  • @kapilkapil01
    @kapilkapil01 2 месяца назад

    Marquis De Sade 22:20📚

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 5 месяцев назад +4

    Expect more interview than Dr kanthalraj

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 5 месяцев назад +3

    சும்மா டூப் மாஸ்டர்.

  • @manoharan2587
    @manoharan2587 Месяц назад

    அந்த கால அந்த எழுத்தாளர்

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 5 месяцев назад +1

    கண்றாவி யாக எழுத்து

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 5 месяцев назад +3

    Mental sickness sad. எட்டன பெண்கள் இவங்கிட்ட சொன்னாங்க

  • @selvarajpandian8529
    @selvarajpandian8529 5 месяцев назад +10

    மண்டை பூரா அறிவு இருக்கும் அறிவாளிக்கு IAS எழுத Degree தேவைனு தெரியாதாம் 😅😅😅😅

    • @karunaammaan807
      @karunaammaan807 5 месяцев назад

      😂😂

    • @naturescreature8610
      @naturescreature8610 4 месяца назад +3

      IAS Exam லாம் சாரு easyயா clear பன்னிருவாறு.அப்ப இந்த மாதிரி youtube லாம் இல்ல government exam பத்தின awareness கிடைக்க.அவரோட கட்டுரைகள் எல்லாம் படிச்சு பாருங்க.அவரப்பத்தி புரியும்.

    • @vijayakumarsellaperumal7610
      @vijayakumarsellaperumal7610 2 месяца назад

      என்னங்க இவ்வளவுபெரிய genious BSc physics பாஸ் பண்ண முடியல, எந்த அடிப்படையில இவரு உரே கொண்டாடும் ஒரு திரைபடத்தை அசிங்கமா comment பண்ணி இருக்காரு.. அவங்க அம்மாசொன்ன மாதிரி இவரோட காம கண்களோடு படம் பார்த்து இருப்பார் போல.

  • @pushpanalani8448
    @pushpanalani8448 5 месяцев назад

    ரொம்ப அச்சு

  • @suryab7357
    @suryab7357 2 месяца назад

    Intha aalu avlo periya writer lam kidayathu yaa vidungaya...nalla writers aa pathu interview pannunga

  • @RobinMano
    @RobinMano 2 месяца назад

    Ias vara eluthirupanam, aana ias elutha degree venum nu theriyatham😂😂😂

  • @ELLALAN19
    @ELLALAN19 5 месяцев назад

    பரந்தூர் பற்றி பேசவும் 😢😢😢

  • @southtechie
    @southtechie 5 месяцев назад +2

    அசிங்கமாக எழுதினால் திட்டத்தான் செய்வாங்க.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 5 месяцев назад

    பாரதி மாதிரி யம்!

  • @deepend8474
    @deepend8474 5 месяцев назад +4

    Ola ola ola
    Ola olamma
    Ola ola ola ola
    Ola olamma!!!

  • @cheeky4ify
    @cheeky4ify 5 месяцев назад

    Oru sadist oda literature padichitu athunalathan na irukaen nu soluraru 😮

  • @senthilkumarshanmugam8059
    @senthilkumarshanmugam8059 5 месяцев назад

    Super Sir....❤❤❤

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 5 месяцев назад +3

    அப்படிஎன்னசாதித்தான்இந்த. உலகத்திற்க்கு. இவ்வளவுபெருமைபேசுகிறான்

    • @ramchandran1025
      @ramchandran1025 5 месяцев назад +2

      Nothing but wrote more than 100 fictions and non fictions, not like us.

    • @mathupaarvathi5204
      @mathupaarvathi5204 4 месяца назад

      உனக்கு என்ன தெரியும் சாரு பத்தி போயிட்டு Google la refer பண்ணிட்டு வாங்க

  • @SaranKumar_
    @SaranKumar_ 5 месяцев назад

    தல.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 5 месяцев назад +1

    எந்த அம்மாவும் அப்படி சொல்ல மாட்டா. புளுகு

  • @sivakumarbalakrishnan374
    @sivakumarbalakrishnan374 5 месяцев назад +1

    பூனைக்கு whiskas என்ற சாப்பாடு போட ஊர் ஊராய் பிச்சை எடுப்பவர்

    • @winothan
      @winothan 5 месяцев назад +1

      Saga manushanayee urinjira ulagathulaa.
      Ponaikaaga picha edukaravarudhanda theivam.
      Konjam yogi thambii

    • @sivakumarbalakrishnan374
      @sivakumarbalakrishnan374 5 месяцев назад

      @@winothan yosikuren anna

    • @naturescreature8610
      @naturescreature8610 4 месяца назад

      @sivakumarbalakrishnan374 ஆமா bro தமிழ்நாட்டுல சங்க காலத்துல இருந்து புலவர்களும் எழுத்தாளர்களும் பிச்ச தான எடுத்தாங்க. அறிஞர்கள மதிக்க தெரியாத உலகம்.

  • @sraja5218
    @sraja5218 5 месяцев назад +33

    எழுத்துலகில் ஒரு GP முத்து

  • @Mekattai_turattiyavan
    @Mekattai_turattiyavan 5 месяцев назад +2

    நீ எழுதுறது இலக்கியமா டா?

  • @manojisaac
    @manojisaac 5 месяцев назад

    he looks like modi in some angles

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 5 месяцев назад

    Sex Book juhumsa ரசம்