நாம கஷ்டப்படும் போது ஒரு நாயும் இருக்கான இல்லையான்னு கூட வந்து எட்டிப் பாக்காது ஆனா கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறி நல்லா வாழ்ந்தோம்னா எப்படின்னு ஆராய்ச்சி பண்ணவும் வாய்க்கு வந்ததை பேசவும் வந்துருங்க இந்த ஐந்தறிவு ஜீவன்கள். அப்பறம் அவரு அவர் காசுல யாட்ச் வாங்கி விட்டு டான்ஸ் ஆடுறாரு அதுல உங்களுக்கு எங்க வலிக்குது. அடுத்தவன் வாங்கினதுல அவனை அடிச்சு துரத்திட்டு ஆடுனா அது ஆணவம் அப்போ நாம திட்டலாம் அவங்க உழைச்ச காசுல வாங்கி ஆடுனா அது சந்தோசம் இந்த சந்தோசத்திற்கான வழிகளுக்கான வலிகள் அவருக்கு மட்டுமே தெரியும். அடுத்தவன் முன்னேறுவதை பார்த்து பொறாமை படும் நேரத்தில் நாம் எப்படி முன்னேறுவது என்று யோசித்தால் எல்லோரும் நல்லா இருக்கலாம் 🙏🙏🙏
Jabbar Bhai Allah intha ulagathukku kodutha arutkuzhanthai. Ivarai azhikkavum, ivarudaya valarchiyai thadukkavum evanaalayum mudiyaathu. Long Live my lovely Jabbar Bhai.
கண்டிப்பாக இதில் என்ன சந்தேகம் 😅 இவ்வளவு சீக்கிரம் அசுர வளர்ச்சி அதுவும் பிரியாணி கடை வைத்து... முன்னேற்றம் வரும் இவ்வளவு அசுர வளர்ச்சி கண்டிப்பாக கருப்பு பணம் தான், நம் நாடாக இருந்தால் இந்நேரம் இப்படி ஆகியிருக்க முடியாது.... மனசாட்சி படி தொழில் செய்யுங்கள் பாய் வாழ்த்துக்கள் 😊
பாய் அவர்கள் திடீரென ஒரு மாதத்திலோ ஒரு வருடத்லோ வளர்ச்சி அடையவில்லை .. அவருடைய உண்மையான20 வருட உழைப்பு உழைப்பு அது மட்டுமே இந்த உயரத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது. நாமும்அவர் போல உழைப்பால் உயர முடிவெடுக்கலாம். ஆதாரம் இல்லாமல் மற்றவர்மேல் பழி போடுவதும் வன்மத்தை கொட்டுவதும் திரும்ப நமக்கே வரும்.
நானும் என்னுடைய இளமை காலத்தில் சிங்கப்பூரில் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன்... அதேபோல தொழில் சார்ந்த நிறுவனம் ஒன்றை நிறுவி, ஏர்வாடி தர்ஹா உரிமையாளர் பேரன் ஒரு அயோக்கியனை நிர்வாகியாக நியமித்து நடத்தி வந்தேன். இந்த அயோக்கியன் ஏற்கனவே சுமார் ஐந்து ஆறு இடங்களில் திட்டமிட்டு கொள்ளை அடித்து போனவன் என்பது காலம் கடந்த பின்னர் தான் எனக்கு தெரிய வந்தது... இன்று என் வாழ்க்கையில் எல்லா வற்றையும் இழந்து நிற்கும் நிலையில்.... எல்லா தமிழகத்தில் உள்ள குறிப்பாக ஏர்வாடி தர்கா ஊர் என்றால் பத்து அடிகள் தள்ளியே இருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து வேலை தேடி வருபவர்கள் ஏதாவது ஒரு வகையில் தரம் குன்றியவர்களாகவே இருக்கிறார்கள்... உண்ட வீட்டுக்கு இரண்டாம் செய்யும் துரோக சிந்தனை உடைய துரோகிகள்....
"போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் பணி செய்து கிடப்பதே" - என்கிற தாரக மந்திரத்திற்கு உதாரணம் ஜப்பார் பாய். Hard work never fail n Never Ever Give Up - Bhai.
So many people grown in short time with Binami money only. So many crores money can't make it short time. I am happy for him. But, Should be Binami money. Like him RR biriyani, Asif Biriyani like
Naalu per naalu vidhama pesuvanga. there are true supporters and people who like your content and biriyani. Keep going heights and achieve success and make a brand jabbar bhai.. You are the one who teaches us biriyani with ratios not hiding.. We respect you irrespective of your religion we see you as human..✅
Dubai poi 2yrs kuda aagala adhukulla 4 restaurant, yacht, GMC car, epdinga avalo income uh varum, Adhellam vaaipey illa en friends silaper dubai la irukanga avanga poi biriyani saaptu solra alavuku la onnumey illa romba sumarunu dha solranga 🤷♂️
jabbar Bhai is great and very helpful and compassionate. Very few are like him. But one thing is where is his co-founder tauseef? We don't see him in recent videos. Hopefully he is still with him. He actually mentioned that people were trying to create some rift between them in the sharjah restaurant opening video
Biriyani kindi lam ivlo seekrama ipdi develop aaga chance illa most of the online influencers and entrepreneurs have financial backup from some other sources...open ah sonna Pinami dhan neraya per.
Behindwoods please advice jabbar to have his business in slow pace - anything quick will vanish quick as it also gra more competitors + big heads who will try to put the fame down to make their fame in market.
Jaabar Bai don't give answer to these type of jealous questions, today many of them lazy in hard work, but the same will get jealous to seeing hardworking people
Next stop your hotel chain in USA . Love your trust for your employees and care.ensurinf no burnout and training your son for sustainability. God bless.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
நன்றி கிருத்திகா.
அட ட டா, இந்தமாதிரி ஒரு முதலாளிய துபாய்ல கூட பாக்கமுடியாது.
நாம கஷ்டப்படும் போது ஒரு நாயும் இருக்கான இல்லையான்னு கூட வந்து எட்டிப் பாக்காது ஆனா கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறி நல்லா வாழ்ந்தோம்னா எப்படின்னு ஆராய்ச்சி பண்ணவும் வாய்க்கு வந்ததை பேசவும் வந்துருங்க இந்த ஐந்தறிவு ஜீவன்கள். அப்பறம் அவரு அவர் காசுல யாட்ச் வாங்கி விட்டு டான்ஸ் ஆடுறாரு அதுல உங்களுக்கு எங்க வலிக்குது. அடுத்தவன் வாங்கினதுல அவனை அடிச்சு துரத்திட்டு ஆடுனா அது ஆணவம் அப்போ நாம திட்டலாம் அவங்க உழைச்ச காசுல வாங்கி ஆடுனா அது சந்தோசம் இந்த சந்தோசத்திற்கான வழிகளுக்கான வலிகள் அவருக்கு மட்டுமே தெரியும். அடுத்தவன் முன்னேறுவதை பார்த்து பொறாமை படும் நேரத்தில் நாம் எப்படி முன்னேறுவது என்று யோசித்தால் எல்லோரும் நல்லா இருக்கலாம் 🙏🙏🙏
ஜபார் பாய்க்கு பின்னாடி பினாமிலாம் இல்ல, பிரியாணி தான் இருக்கு மற்றும் உழைப்பு😅❤🔥
😂😂😂😂😂Inuma Intha ooru kai pullaiya nambuthu vadivel keatathu neyabagam varuthu 🤣🤣🤣
Yo ennum eanga oor biriyani kadai appadiyea than erukku ok va still hard work still same shop poi vera yarukkavudhu kuthunga katha
Yes hard working GENTLEMAN ❤❤
பினாமி தான்
Aamaam pinnaadi briyanithaan irukku.thankam poottu samaiththa briyani.😅😅
உண்மையான உழைப்பாளி. நீங்கள் மென் மேலும் வளர்ந்து நிறைய பேருக்கு வேலை கொடுத்து சந்தோசமாக வாழ வேண்டும்.
God bless you sir
Jaffer Bhai ,has worked hard for 20 yrs and reached this position,opened four restaurants in Gulf and not grown in 5 or 6 yrs like Adhani 😂😂😂.
High energy man. அவர் பல உச்சங்களைத் தொடுவார்!!
வாழ்ந்தாலும். ஏசும் தாழ்ந்தாலும். ஏசும் உலகம் இதுதான் பாய் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. நாம் இருக்க பயம் ஏன? வாழ்க வளமுடன்
உங்ளுடைய உழைப்பு மிகவும் சிறந்தது எல்லோறும் இதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்
3:01 video starts
He raised because of his Hard work, attitude, kindness, compassion. He is a true leader, possesses all leadership qualities
Jabbar Bhai Allah intha ulagathukku kodutha arutkuzhanthai. Ivarai azhikkavum, ivarudaya valarchiyai thadukkavum evanaalayum mudiyaathu. Long Live my lovely Jabbar Bhai.
பாய் நல்ல உழைப்பாளர் வளர்ச்சி யடைட்டுமே மகிழ்ச்சி ❤
Masha,Allah❤❤❤masha,Allah❤❤❤masha,Allah❤❤❤
Jabbar Bhai....super 👌 👍 Boss....He is happy ....that is why he can keep his staffs happy . 👏👏👏👏👏
கண்டிப்பாக இதில் என்ன சந்தேகம் 😅 இவ்வளவு சீக்கிரம் அசுர வளர்ச்சி அதுவும் பிரியாணி கடை வைத்து... முன்னேற்றம் வரும் இவ்வளவு அசுர வளர்ச்சி கண்டிப்பாக கருப்பு பணம் தான், நம் நாடாக இருந்தால் இந்நேரம் இப்படி ஆகியிருக்க முடியாது.... மனசாட்சி படி தொழில் செய்யுங்கள் பாய் வாழ்த்துக்கள் 😊
பாய் அவர்கள் திடீரென ஒரு மாதத்திலோ ஒரு வருடத்லோ வளர்ச்சி அடையவில்லை .. அவருடைய உண்மையான20 வருட உழைப்பு உழைப்பு அது மட்டுமே இந்த உயரத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது. நாமும்அவர் போல உழைப்பால் உயர முடிவெடுக்கலாம். ஆதாரம் இல்லாமல் மற்றவர்மேல் பழி போடுவதும் வன்மத்தை கொட்டுவதும் திரும்ப நமக்கே வரும்.
Thavarana Thahavalhalai Parapa wayndam
Ithil Ungaludaiya Poramai Vanmam Terihirathu.
Hello avar onnum 20 years la panakara aagala ok
Sangi......
நானும் என்னுடைய இளமை காலத்தில் சிங்கப்பூரில் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன்... அதேபோல தொழில் சார்ந்த நிறுவனம் ஒன்றை நிறுவி, ஏர்வாடி தர்ஹா உரிமையாளர் பேரன் ஒரு அயோக்கியனை நிர்வாகியாக நியமித்து நடத்தி வந்தேன். இந்த அயோக்கியன் ஏற்கனவே சுமார் ஐந்து ஆறு இடங்களில் திட்டமிட்டு கொள்ளை அடித்து போனவன் என்பது காலம் கடந்த பின்னர் தான் எனக்கு தெரிய வந்தது... இன்று என் வாழ்க்கையில் எல்லா வற்றையும் இழந்து நிற்கும் நிலையில்.... எல்லா தமிழகத்தில் உள்ள குறிப்பாக ஏர்வாடி தர்கா ஊர் என்றால் பத்து அடிகள் தள்ளியே இருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து வேலை தேடி வருபவர்கள் ஏதாவது ஒரு வகையில் தரம் குன்றியவர்களாகவே இருக்கிறார்கள்... உண்ட வீட்டுக்கு இரண்டாம் செய்யும் துரோக சிந்தனை உடைய துரோகிகள்....
அவன் பெயர் சாந்த குமார்
Masah Allah very nice super thank you and congratulations bhai ❤🎉🎉
"போற்றுவார் போற்றட்டும்,
தூற்றுவார் தூற்றட்டும்,
என் கடன் பணி செய்து கிடப்பதே" - என்கிற தாரக மந்திரத்திற்கு உதாரணம் ஜப்பார் பாய். Hard work never fail n Never Ever Give Up - Bhai.
Jabbar well done, I have planned to come when you opened the first restaurant .............i missed and now surprised growth very quick
பாய் எனக்கும் உங்களுடன் வேலை பார்க்க ஆசையாக உள்ளது பாய்..!!
நீங்க முஸ்லிமா இருந்தா
மட்டுமே அங்கு வேலை
@@vajsym2219no
@@vajsym2219no
@@vajsym2219don't lie
Apdilam illaiyae, neraya non Muslims angea work panranga
ஏன் தமிழ் நாட்டுல கடை போட முடியல... இதுல இருந்தே தெரியுது செம்ம உருட்டு..😅
Athaan ...Inga ஜட்டிய உருவிடுவங்க
Politicians merattal illama inga periya business panna mudiyadhu
Mashallah vungalai paarkkum bothu migavum santhosham
Some people are jealous while you are grow up. Don't bother about that Bhai(bro)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி
Behindwoods இந்த பொண்ண ஜப்பார் பாய் பிரியாணி கடைக்கு நேர்ந்து விட்டுட்டாங்க போல.
Ohm bro😅
So many people grown in short time with Binami money only. So many crores money can't make it short time. I am happy for him. But, Should be Binami money. Like him RR biriyani, Asif Biriyani like
Irfan bhai too😂
Great motivation man, I would like to see HIM
Behind woods kum jabbar bhai kum ethum contract pottacha epo paathalum Jabbar bhai jabbhar bhai nu video pottukitu irukingale epothan idhu mudium 😂
அது இல்லாமலா 😂 துபாய் வரை போய் வீடியோ போடுறாங்க 😅
Adutha America kuda povanga namala Mari aalunga ivanga videosa support panni pathukitu irundha
Whatever… Nobody can Be so Rich instantly without a support network..
Yes its not that easy in UAE. Rapid growth. Money too much must invest.something wrong
Sangi thaioli thaan negative spread panraangha... dont worry jabbar bhai... without you... i couldn't be biriyani cook now❤❤❤
Last Sunday we came to jabbar Bhai restaurant from Dubai to Abu dhabhi it's amazing taste may Allah grant you with more success Aameen
Naalu per naalu vidhama pesuvanga. there are true supporters and people who like your content and biriyani. Keep going heights and achieve success and make a brand jabbar bhai.. You are the one who teaches us biriyani with ratios not hiding.. We respect you irrespective of your religion we see you as human..✅
Sharjah abu sagara Chennai cookbook restaurant la 8 dirhams ta briyani with egg also super taste nanga family ya poi saptom cheap & best
True hard work people will say thousand things never mind bhai hard work never fails i am a hotelier will know how hard it is.
Dubai poi 2yrs kuda aagala adhukulla 4 restaurant, yacht, GMC car, epdinga avalo income uh varum, Adhellam vaaipey illa en friends silaper dubai la irukanga avanga poi biriyani saaptu solra alavuku la onnumey illa romba sumarunu dha solranga 🤷♂️
Sathyama vaipae illa .black money thaan urutraan
Ivan biriyani nallavae irukathaan...en hubby சொல்லுவாரு
@@exploresciencewithanto628 Hii😉
Be happy❤❤❤❤
GOOD LUCK GOD BLESS YOU
வென்று வா தமிழா அன்புடன் உங்கள் நண்பன் Dr: ஹாஜா மைதீன் கம்போடியா..
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
Super Masha Allah unkada nalla manasum wealippadayana peachum super masha allah alhamtulillah
Jabbar bhai valarchi avaruda unmaiana ulaipil
jabbar Bhai is great and very helpful and compassionate. Very few are like him. But one thing is where is his co-founder tauseef? We don't see him in recent videos. Hopefully he is still with him. He actually mentioned that people were trying to create some rift between them in the sharjah restaurant opening video
ஜபார் பாய்க்கு வாழ்த்துக்கள் ❤
ஒருதன் சினிமா தயாரிப்பாளர். தொழிலதிபர்னு சுத்திட்டு இருந்தான்.. மாட்டும் பேது தான் அவர் பேதை கடத்தல்காரனு.. ஊருக்கு தொரியவந்தது.. 😂😂
Muslim Nalaya , ellorumey ipadithandu solla varreengala.
Sangi endale irithum than, ahanda paratham la vela illama than, arapu naadukku poranga
Sangi
எனக்கு தெரிந்த வரை இந்த 3 வருடத்தில் அமோகம் வளர்ச்சி திமுக பினாமி பொறுங்கள் வெளிவரும் கப்பல் இருக்கு போதை cash லா உள்ள போவ
Poda junni
Bhai ,Nandraga vazhthalum easum Thaldalum easum Vetri Nadi poduga .by Sakthivel . Tamil Nadu State
பல பினாமிகளின் உருட்டு தான் ஜாபர் பாய்😢😢😢😂😂
Binami meaning enna
Vairu erithu pola😂😂
Very Great Bai 👌👌👍👍💯
ஹலோ நானும் துபாய்ல தான் அஞ்சு வருஷம் வேலை செய்ற பரு துபாய்ல தான் இருக்கிறேன் எங்களுக்கு நார்மல் மதுரை பாய் பிரியாணி போது 10 dh தடவை தான்
வாழ்த்துக்கள் பாய் ❤️❤️❤️
Mass thalaivar anna ❤❤❤❤
எல்லாம் அவன் அறிவான்
Na Dubai restaurant saputu irukae Briyani was good.
சங்கிகளுக்கு வயிட் றெச்சல் அதனால் பினாமி என்று சொல்லத்தான் செய்வார்கள் 😃😃😃
Biriyani kindi lam ivlo seekrama ipdi develop aaga chance illa most of the online influencers and entrepreneurs have financial backup from some other sources...open ah sonna Pinami dhan neraya per.
💯👍🏻
துபாய் ஷார்ஜானாலே வடிவேல் ஞாபகம்தான் வருது
Bai you are true inspiration........ Ungala matari ye tarcharbu tolil ku nanu maranumnu try panren......
MaashaAllah MaashaAllah
I'm big fan of Zabbar bhai ... great Human being..
Behindwoods please advice jabbar to have his business in slow pace - anything quick will vanish quick as it also gra more competitors + big heads who will try to put the fame down to make their fame in market.
அட ட டா, இந்தமாதிரி ஒரு முதலாளிய துபாய்ல கூட பாக்கமுடியாது.
Last Year Maarthandam Vaithiyar is Passed Away, Am also Visited there Couple of Months ago.
நல்ல மனிதன் ஜப்பார் பாய்
Anna we are always with you ❤️
நல்ல முதலாளி
நல்ல தொழிலாளி
ஜா பார் பாய் பேச எனக்கு ரொம்ப பிடிக்கும்
Super speech...
Inspiration ❤️
What happened to Jabbar bhai is RUclips channel
Good bless you bhai
God bless you 🙏
Jabbar bhai Yellaavayrikkum Soopera Answer sonneenga bhai HATS OF❤
Hard work. Nalla manasu.
I like him but something is going on.. his shops in dubai are all empty!.. so he is definetely funded.
👍👍
Athu enna theriyala ipo sila peruk friends uthavuranga athuvm tamilnadu la sagajam 😂behind woods nalla kasu pathutnga
Masha allah
Jaabar Bai don't give answer to these type of jealous questions, today many of them lazy in hard work, but the same will get jealous to seeing hardworking people
Tamil Nadu State la eruthu velikku all eduga Bhai. . please
பிகின் உட்ஸ் பேட்டி கொடுத்த எவனும் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை கூடிய சீக்கிரத்தில் விஜய் டிவி சேனலில் காரி துப்புவார்கள்😂😂😂😂🎉🎉
Assalamu alaikum ww jabbar bhai I'm thasneem srilanka ippa Kuwait la how's driving pannuran ungalukku dubaila coffee shops seyya idea iruntha naan dubai sharjahla4 years bun al badawi coffee roasterssa irunthu irukken Turkish,.arbic,franch,, espresso , American,bundhuk, coffee roasting theriyum ungalukku coffee maker coffee roasters venum na enakkum oru santharbam thaaga ungalacontact pannurathu eppadintu theriyala athuthan intha msg ungata kan parvaikku patta pothum sir 11:13 11:13
Nambittam.
Ellaame viraivil velivarum.briyani enna thankama illa verum rice aa endu.summa vaayaala reel kananaalukku ootta iyalathu.
jabbar bahi sri lanka colombola oru brantch open pannuga bhai😊
Next stop your hotel chain in USA . Love your trust for your employees and care.ensurinf no burnout and training your son for sustainability. God bless.
Kirthika mam neenga Pesama Jabbar bhai restaurant vellaipanalam
Hi sir enakum unka shop la service ku job vacancy kidaikuma sir pls
பாய்கள் மட்டுமே இவர் hotels வேளை
Ma manidhar❤
Super anna 🎉
Ore puluhu.oru varusaththula briyani vittu ivvalavu koodi koodi..ivar maddumthaan arivaali.
Matta hotelkaaran ellaam ulaikka theriyaathavankalaa..
Yatharththaththukku murana irukke.eppadiyo ulaiththu munnukku varuvathil namakkoonum porama illa.aanaa poi sonnaalum poruntha pesinaale nallam.Dubaila irukkum eththanayo arabikke kappal vaanka mudiyalla.lulu mothalalikke mudiyalla.
Briyani vittu inthalavu enpathai nabamudiyathu.pesipesi pechchaala viraddum Jabbar.athukkoru pen you tuber.
Sari sari nambittom.ean Tamil naaddula kadai thirakkaamal Dubaila thirantha.ankethaan mulu fraud peoples business pantraanka.
Innumaappaa ivar pechchai nambureenka.pechchaal e viradduvaar.
Ònly talks in RUclips . The taste is terrible tomato rice with chicken
❤❤❤❤❤
👍
Wow super
Dei bhai nee oru naal maatuva binami bhai😂😂😂
Seekirama
Vairu erithu pola sangi
what happen to food are tamil channel
Rich kids 😎
🎉🎉🎉🎉🎉🎉
Bai naanum unga kitte velikku varalam ninaikkeren
Jabbar Bhai is a hard worker. No doubt. But, you are receiving money from illegal way. I know that 😂😂
Oh avaalaaa😂😂 dai kudumi