ATHI KAALAI YIL,KAARIRUL VELIYIL (அதி காலையில், காரிருள் வேளையில் - ANAND CHELAPPA - KJ @

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 33

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 4 года назад +10

    Dr ஆனந்த செல்லப்பா பாடிய பாடல் என்று அறிந்து அளவில்லா மகிழ்ச்சி அவர் மிக இனிமையாக இசை பாடல் வரிகள் அமைத்து இனிமையாக பாடியுள்ளார் Dr ஆனந்த செல்லப்பா CMC ல்( எங்கள் ஊரில் )படித்தார் என்பது பெரிய மகிழ்ச்சி நீண்ட காலமாக பாடப்படும் பாடல்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🙏

  • @tamilchristianrecordbysamu3004
    @tamilchristianrecordbysamu3004 4 года назад +6

    அருமை சார்
    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 2 года назад

    சூப்பர் song 👏🧒💖👏

  • @kingselykingsely2244
    @kingselykingsely2244 4 года назад +5

    அருமையான பாடல் நன்றி சார்

  • @sjprabhu3134
    @sjprabhu3134 4 года назад +3

    KARTHAR UNGALAI AASIRVATHIPAARAGA AMEN கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • @JWB2024
    @JWB2024 4 года назад +5

    Our Carol song Christmas time every year.Happy Christmas time to every one.Happy New year 2021.Nice songs

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 2 года назад

    சிறந்த பாடகர்

  • @williama9275
    @williama9275 4 года назад +4

    Wonderful songs

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Год назад

    Beautiful, soulful songs from a soulful person ❤

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 4 года назад +9

    காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழை கோலமதாய்
    பாரினில் வந்தது மன்னவனே உம் மாதயவே தயவே (2)
    I
    விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே-2
    வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே
    காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழை கோலமதாய்
    பாரினில் வந்தது மன்னவனே உம் மாதயவே தயவே
    II
    விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்-2
    மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால்
    காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழை கோலமதாய்
    பாரினில் வந்தது மன்னவனே உம் மாதயவே தயவே

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 4 года назад +8

    அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாடடையுண் குடில் நாடி தேவ பாலனை பணிந்திட பாடி
    அதிகாலையில் பாலனை தேடி
    வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
    I
    அன்னை மரியின் மடி மேலே மன்னன் மகவாகவே தோன்ற -2
    விண் தூதர்கள் பாடல்கள் பாட
    விரைவாக நாம் செல்வோம் கேட்க
    அதிகாலையில் பாலனை தேடி
    வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
    II
    மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த முன்னனை முன்னிலை நின்றே-2
    தம் சிந்தை குளிர்ந்திட போற்றும் நல் காட்சியை கண்டிட நாமும்
    அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாடடையுண் குடில் நாடி தேவ பாலனை பணிந்திட பாடி
    அதிகாலையில் பாலனை தேடி
    வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்

  • @MyPothi
    @MyPothi 7 месяцев назад

    தேவ துதி

  • @bastinjacob859
    @bastinjacob859 2 года назад

    அருமையான பதிவு

  • @srk8360
    @srk8360 4 года назад +3

    அருமையான பதிவு.... பாடல்.ராகம்..குரல்....அதுதான்🎶🎶🎵🎵 இசை...⁉️⁉️... பழைய பாடல்களை போல இல்லாமல்.. புதிய.. முயற்சி..
    நன்றி நன்றி சகோ

  • @sarojini763
    @sarojini763 4 года назад +2

    இனிமை இனிமை. 🙏🙏👏👏👌👌🎄🌲🪅🎊

  • @karunanithikailasam5041
    @karunanithikailasam5041 4 года назад +4

    1989 முதல் 1995 வரையிலான எனது ஆலய பணிக்காலத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் இந்த இசைத்தட்டை ஒலிபரப்பி துவங்குவேன். இப்பாடலை கேட்டதும் இனம்புரியாத கிறிஸ்துமஸ் சந்தோஷ உணர்வு மனதை நிறைப்பதை அனுபவித்துள்ளேன். அதிகமான வீடுகளில் ஒலிபெருக்கி சாதனங்கள் இல்லாத அக்காலகட்டத்தில் இப்பாடல்களை கேட்ட ஊர் மக்கள் அனைவருக்கும் இந்த உணர்வு இருந்தது உண்மையே. மீண்டும் அந்த நினைவுகளை தந்த ஜாஸ்கர் அண்ணாவுக்கு நன்றி. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.....

  • @sekarr6876
    @sekarr6876 2 года назад +1

    Glory to jesus christ

  • @aldrinkin
    @aldrinkin 3 года назад

    Thank you. His voice is so tender and spiritual

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 4 года назад +3

    Nice. Happy Christmas 🎄

  • @naomihyd.4893
    @naomihyd.4893 4 года назад +5

    You are blessed one who are doing God's work regularly and introducing beautiful songs and great singer's. So that we are also receiving blessings from God through your channel.

  • @santhikirubakaran8382
    @santhikirubakaran8382 2 года назад

    Praise the Lord

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 4 года назад +4

    Thank you for uploading my favorite Christmas songs and wish you a Merry Christmas 🎅🎅🎅

  • @johnwesley4371
    @johnwesley4371 4 года назад +4

    Praise the lord wish you happy Christmas thank you for uploading

  • @ravichandransamraj
    @ravichandransamraj 4 года назад +3

    kutty Happy CHRISTMAS ,GOD BLESS YOU,

  • @paulvasanthkumar6319
    @paulvasanthkumar6319 4 года назад +5

    Thanks for the upload..... Though both the songs were composed in early 60s they are still being sung tilldate by various groups. May GOD bless the Composor.

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 2 года назад

    Dr .Anand Chellappa,singing
    This song,has exceptional,
    Extrordinary ,Talent,please
    Pray for his Soul to Rest in
    Peace,as Anand met his
    Jesus on the 26 04.2022!

  • @marypaul3041
    @marypaul3041 3 года назад

    what a gift ! what a sweet n beautiful Voice .
    Glory be to our God .

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 4 года назад

    இவைகள் தமிழ் கிறித்தவ உலகின் பொக்கிஷங்கள்.

  • @marychellappa1377
    @marychellappa1377 4 года назад +8

    Great presentation Kutty. colourful too. Anand called me . He sends his Christmas wishes to you and all your affectionate listeners. Chellappas wish all of you a merry Christmas.

  • @sarojini763
    @sarojini763 4 года назад

    Happy new year 🎊🎉💡🌈⭐️💥🥗

  • @t.anantharaj.a.anitha.7798
    @t.anantharaj.a.anitha.7798 3 года назад

    Anand.sellappa.padal.arumai.itharkku.munnal.nadaraj.muthaliyar.padiirukkirar.

    • @Gatsbycom
      @Gatsbycom 2 года назад

      Song composed and sung by Dr. Anand Chellappa