- Видео 481
- Просмотров 8 009 919
Christian Record Archive Kutty Jaskar
Добавлен 9 окт 2016
HAPPY NEW YEAR - RICHARD VIJAY @
இந்த பழைய அரிதான கிறிஸ்தவ பாடல் உன்குழாய் சந்தாதாரர் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த புதுவருட வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
I WISH YOU ALL THE "KJ CHRISTIAN 78 RPM RECORD ARCHIVE" SUBCRIBERS A HAPPY AND BRIGHT NEW YEAR 2025. GOD BLESS...
KUTTY JASKAR
HAPPY NEW YEAR - RICHARD VIJAY
1.WE WISH YOU HAPPY NEW YEAR - OCTECT CANTABILE
2.போன ஆண்டெல்லாம் - சிந்து
3.கர்த்தாவே யுக யுகமாய் - ஹேமா ஜாண்
4.தேவா கிருபை - ஜாலி ஆபிரகாம்
5.வந்தனம் வந்தனமே - தேவி
6.ஆனந்தம் பாட வாருங்கள் - ஹேமா ஜாண்
7.எந்நாளுமே துதிப்பாய் - சிந்து
8.துன்பம் உன்னை - சிந்து
இசை - ரிச்சர்ட் விஜய்
வருடம் - 1995
I WISH YOU ALL THE "KJ CHRISTIAN 78 RPM RECORD ARCHIVE" SUBCRIBERS A HAPPY AND BRIGHT NEW YEAR 2025. GOD BLESS...
KUTTY JASKAR
HAPPY NEW YEAR - RICHARD VIJAY
1.WE WISH YOU HAPPY NEW YEAR - OCTECT CANTABILE
2.போன ஆண்டெல்லாம் - சிந்து
3.கர்த்தாவே யுக யுகமாய் - ஹேமா ஜாண்
4.தேவா கிருபை - ஜாலி ஆபிரகாம்
5.வந்தனம் வந்தனமே - தேவி
6.ஆனந்தம் பாட வாருங்கள் - ஹேமா ஜாண்
7.எந்நாளுமே துதிப்பாய் - சிந்து
8.துன்பம் உன்னை - சிந்து
இசை - ரிச்சர்ட் விஜய்
வருடம் - 1995
Просмотров: 317
Видео
SAMATHANAM OTHUM (சமாதானம் ஓதும் ) - JAMUNARANI (ஜமுனாராணி) KJ @
Просмотров 637Месяц назад
அன்பு நண்பர்களே. அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். இந்த பாடல் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். 1996 ஆம் ஆண்டு. நசரேத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திருமதி ஜிக்கி, திருமதி ஜமுனாராணி மற்றும் பலர் பாடினார்கள். அந்த ஒளி நாடாவிலிருந்து (VHS) லிருந்து மிகவும் சிரமப்பட்டு. Convert பண்ணி எடுத்த பாடல். ஒளி, மற்றும் ஒலியின் தரம் சற்று குறைவாக இருக்கும். இது போன்று அரிதான இசைத்தட்டுகள், பாடல்கள...
ELLORUM VAARUNGAL(எல்லோரும் வாருங்கள்) - NAMBINAVARKKARUL(நம்பினவர்க்கருள்) - A.JOTHI PANDIAN
Просмотров 672Месяц назад
பாடல் : எல்லோரும் வாருங்கள் & நம்பினவர்க்கருள் பாடியவர் : A.ஜோதி பாண்டியன்( ஆபிரகாம் பண்டிதரின் மகன்) இசை : St.பீற்றர்ஸ் ஆர்ச்செஸ்டரா - தஞ்சாவூர் வருடம் : 1934
KEL JENMITHTHA (கேள் ஜென்மித்த) & KRISTHORE ELLARUM (கிறிஸ்தோரே எல்லாரும்)@
Просмотров 700Месяц назад
KEL JENMITHTHA (கேள் ஜென்மித்த) & KRISTHORE ELLARUM (கிறிஸ்தோரே எல்லாரும்)@
YAESUNATHAR VARALARU (ஏசுநாதர் வரலாறு ) - S.C.KRISHNAN (எஸ்.சி.கிருஷ்ணன்) PART - I & II @
Просмотров 1,1 тыс.Месяц назад
பாடல் : ஏசுநாதர் வரலாறு (கதாகாலேட்சபம்) பாடியவர் : எஸ்.சி.கிருஷ்ணன் பாடல் ஆசிரியர்:C.N.சம்பந்தம் வருடம்:1963
ENATHU KARTHARIN (எனது கர்த்தரின்) - கிறிஸ்தவ கீர்த்தனை - 74
Просмотров 7102 месяца назад
பாடல் : எனது கர்த்தரின் பாடியவர்கள் : கிரிஸ்டில்டா & ராணி குழுவினர் ராகம் அமைத்தவர் :டாக்டர் எமில் ஜெபசிங் பாடல் ஆசிரியர் : விபரம் தெரியவில்லை கிறிஸ்தவ கீர்த்தனை பாடல் எண் - 74
PAADUVEN (பாடுவேன்)-MARY SHYLA (மேரி ஷைலா), ETHTHIKKILUM (எத்திக்கிலும்)-SUBANATHARAJ (சுபானந்தராஜ்)
Просмотров 2,1 тыс.4 месяца назад
1.பாடல் : பாடுவேன் பாடுவேன் பாடியவர் : மேரி ஷைலா பாடல் ஆசிரியர் :சாம் D தாசன் இசை : பீட்டர் ரூபன் வருடம் : 1979 2.பாடல் : எத்திக்கிலும் பாடியவர் : சுபானந்தராஜ் பாடல் ஆசிரியர் :சாம் D தாசன் இசை : பீட்டர் ரூபன் வருடம் : 1979 Produced by Christian Arts and Communication Service
KARTHAVIN MAALAKHA (கர்த்தாவின் மாலாக்க) - NIN NAMAM ( நின் நாமம்) - P.LEELA @
Просмотров 2,3 тыс.8 месяцев назад
பாடல் : கர்த்தாவின் மாலாக்க & நின் நாமம் (MALAYALAM ) பாடியவர் : P. லீலா பாடல் ஆசிரியர் : வர்கீஸ் J மாலியாகேள் இசை : K.V.ஜோப் & ஜார்ஜ் வருடம் : 1965
THE RESURECTION OF CHRIST (கிறிஸ்து உயிர்த்தெழுதல் சம்பாஷணை) KJ @
Просмотров 2,2 тыс.9 месяцев назад
THE RESURECTION OF CHRIST (கிறிஸ்து உயிர்த்தெழுதல் சம்பாஷணை) KJ @
YARUKKU NAAN ENNA(யாருக்கு நான்) - REV.A.JOE ADAIKALAM & M.LOUIS (Rev.A. ஜோ அடைக்கலம் & M.லூயிஸ்)
Просмотров 2,5 тыс.9 месяцев назад
பாடல்: யாருக்கு நான் என்ன பாடியவர்கள்: Rev.A. ஜோ அடைக்கலம் & M.லூயிஸ் பாடல் ஆசிரியர்: Rev.A. ஜோ அடைக்கலம் இசை: M.லூயிஸ் வருடம்: 1962
HENRY JOSEPH-KALVAARI(கல்வாரி) NAMMAI (நம்மை அன்பால்) EN YAESU(என் யேசுவுக்கே)NENJAMAE ( நெஞ்சமே)@
Просмотров 2,9 тыс.10 месяцев назад
01.பாடல்: கல்வாரி பாடியவர்: ஹென்றி ஜோசப் பாடல் ஆசிரியர்: The Madras Pentecostal Assembly இசை:சத்தி விக்டர் வருடம்:1977 02.பாடல்: நம்மை அன்பால் பாடியவர்: ஹென்றி ஜோசப் பாடல் ஆசிரியர்: S. சிம்சன் இசை: சத்தி விக்டர் வருடம்: 1977 03.பாடல்: என் இயேசுவுக்குகே பாடியவர்: ஹென்றி ஜோசப் பாடல் ஆசிரியர்: E. ஜார்ஜ் இசை: சத்தி விக்டர் வருடம்: 1977 04.பாடல்: நெஞ்சமே நீ பாடியவர்: ஹென்றி ஜோசப் பாடல் ஆசிரியர்: The...
SATHYANANTHA GEETHANGAL(சத்யானந்த கீதங்கள்) - VETHANAYAGAM SASTRIYAR(வேதநாயகம் சாஸ்திரியார்) - KJ @
Просмотров 2,6 тыс.11 месяцев назад
சங்கை சாஸ்திரியாரின் சத்யானந்த கீதங்கள். பாடியவர்கள்-பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் & மாஸ்டர் கிளமென்ட் வேதநாயகம். இசை- ஜெ.எஃப்.சத்தி விக்டர். 01-வந்தாளுமே 02-பரனே 03-ராரராராரோ 04-பரம குருவே 05-சீரேசு நாதனுக்கு 06-வானம் பூமியோ 07-கும்பிடுகிறேன் 08-பாவிக்கு 09-மறவாதே மனமே 10-ஐயன் இயேசு...
KAELUNGAL(கேளுங்கள்)-YAESUVIN AALAYA (ஏசுவின் ஆலய)-YAESU SONNA(ஏசு சொன்ன)-TAPE RADHA MANIKKAM @
Просмотров 36 тыс.Год назад
KAELUNGAL(கேளுங்கள்)-YAESUVIN AALAYA (ஏசுவின் ஆலய)-YAESU SONNA(ஏசு சொன்ன)-TAPE RADHA MANIKKAM @
CHRISTMAS PAADALGAL - KEELTHISAI NATCHATHRAM (கிறிஸ்துமஸ் பாடல்கள் - கீழ்த்திசை நட்சத்திரம் ) @
Просмотров 1,6 тыс.Год назад
அன்பு நண்பர்களே, இறைமகன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் KJ CHRISTIAN 78 rpm ARCHIVE சார்பாக என் நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் புத்தாண்டு 2024 வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். Kutty Jaskar கிறிஸ்துமஸ் பாடல்கள் - கீழ்த்திசை நட்சத்திரம் 1.அன்பின் வாழ்த்துக்கள் 2.சின்னஞ்சிறு 3.தேவசுதன் 4.ஈராயிரம் 5.விந்தையாய் 6.துதி கீதங்கள் 7.விண்ணை துறந்து 8.பார் போற்றும் 9.விண்ணில் ஓர் 10.கிறிஸ்த...
TAMIL CHRISTMAS CAROL(தமிழ் கிறிஸ்துமஸ் கீதங்கள் ) - KJ @
Просмотров 7 тыс.Год назад
TAMIL CHRISTMAS CAROL(தமிழ் கிறிஸ்துமஸ் கீதங்கள் ) - KJ @
KIRISTHUVIN AALAYAM - கிறிஸ்துவின் ஆலயம் - BHARATHI PAUL- பாரதி பால் KJ @
Просмотров 2,3 тыс.Год назад
KIRISTHUVIN AALAYAM - கிறிஸ்துவின் ஆலயம் - BHARATHI PAUL- பாரதி பால் KJ @
TRUE FRIEND - D.G.S DINAKARAN & BABY KAMALINI (ANGEL)- J.F.SATHY VICTOR @
Просмотров 1,6 тыс.Год назад
TRUE FRIEND - D.G.S DINAKARAN & BABY KAMALINI (ANGEL)- J.F.SATHY VICTOR @
CHARLES AARON SONGS - சார்லஸ் ஆரோன் பாடல்கள் @
Просмотров 11 тыс.Год назад
CHARLES AARON SONGS - சார்லஸ் ஆரோன் பாடல்கள் @
AARATHANAI GEETHANGAL (ஆராதனை கீதங்கள் ) - பாஸ்டர் M. ராஜேந்திரன் @
Просмотров 3,7 тыс.Год назад
AARATHANAI GEETHANGAL (ஆராதனை கீதங்கள் ) - பாஸ்டர் M. ராஜேந்திரன் @
KARTHAR(கர்த்தர் என்)-DEVA (தேவா இரங்கும் )-NALLA MEIPARAE(நல்ல மேய்ப்பரே )-NADATHTHUM (நடத்தும்)
Просмотров 4,2 тыс.Год назад
KARTHAR(கர்த்தர் என்)-DEVA (தேவா இரங்கும் )-NALLA MEIPARAE(நல்ல மேய்ப்பரே )-NADATHTHUM (நடத்தும்)
THE BLESSING HAND( ஆசிர்வதிக்கும் கரங்கள்) - D.G.S.தினகரன் @
Просмотров 7 тыс.Год назад
THE BLESSING HAND( ஆசிர்வதிக்கும் கரங்கள்) - D.G.S.தினகரன் @
VETRI GEETHANGAL(வெற்றி கீதங்கள்) - பாஸ்டர் M. ராஜேந்திரன் @
Просмотров 2,5 тыс.Год назад
VETRI GEETHANGAL(வெற்றி கீதங்கள்) - பாஸ்டர் M. ராஜேந்திரன் @
PANIMAYA THAAYIN - ANAITHTHAIUM - JANAKI @
Просмотров 7 тыс.Год назад
PANIMAYA THAAYIN - ANAITHTHAIUM - JANAKI @
POTRUVOM DEVNAE (போற்றுவோம் தேவனை) - JOLLY ABRAHAM,B.S.SASIREKA - J.F.SATHY VICTOR - 1986 @
Просмотров 4,3 тыс.Год назад
POTRUVOM DEVNAE (போற்றுவோம் தேவனை) - JOLLY ABRAHAM,B.S.SASIREKA - J.F.SATHY VICTOR - 1986 @
IVARAE PERUMAN (இவரே பெருமான்) - T.AYYATHURAI BAGAVATHAR - 1917 - KJ @
Просмотров 3,8 тыс.Год назад
IVARAE PERUMAN (இவரே பெருமான்) - T.AYYATHURAI BAGAVATHAR - 1917 - KJ @
ENNAI JEEVA PALIYAAI (என்னை ஜீவ பலியாய் ) -VELLORE G.SOLOMON (G.சாலமோன்) - 1957 @
Просмотров 4,2 тыс.Год назад
ENNAI JEEVA PALIYAAI (என்னை ஜீவ பலியாய் ) -VELLORE G.SOLOMON (G.சாலமோன்) - 1957 @
JIKKI(ஜிக்கி)-ENNA EN AANANTHAM(என்ன என் ஆனந்தம்)-THIRIMUTHAL(திரிமுதல்)-T.A.KALYANAM(T.A.கல்யாணம்)@
Просмотров 30 тыс.Год назад
JIKKI(ஜிக்கி)-ENNA EN AANANTHAM(என்ன என் ஆனந்தம்)-THIRIMUTHAL(திரிமுதல்)-T.A.KALYANAM(T.A.கல்யாணம்)@
PARANAE SUTHANAAI - பரனே சுதனாய் - DEVIKA JEYASINGH - தேவிகா ஜெயசிங் @
Просмотров 2,9 тыс.Год назад
PARANAE SUTHANAAI - பரனே சுதனாய் - DEVIKA JEYASINGH - தேவிகா ஜெயசிங் @
THEEYA MANATHAI(தீய மனதை)-Rev.W.JOSEPH(Rev.W.ஜோசப்)-KJ
Просмотров 1,7 тыс.Год назад
THEEYA MANATHAI(தீய மனதை)-Rev.W.JOSEPH(Rev.W.ஜோசப்)-KJ
Wonderful song
. ஆரம்ப பள்ளிக்கூடம் இயேசு கிறிஸ்து காலத்தில் இருந்ததா
கண்மணி நீ கண்வளராய் விண்மணி நீ உறங்கிடுவாய் கண்மணி நீ கண்வளராய் 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட நீங்கும் துன்பம் நித்திரை வர ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில் கந்தை துணி பொதிந்தாயோ 2. சின்ன இயேசு செல்லப்பாலனே உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே என்னைப் பாரும் இன்ப மைந்தனே உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற ஏழை மகவாய் வந்தனையோ 3. வீடும் இன்றி முன்னனைதானோ காடும் குன்றும் சேர்ந்ததேனோ பாடும் கீதம் கேளாயோ நீயும் தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய ஏழ்மைக் கோலம் கொண்டனையோ
அருமையான பாடல்கள்
Praise The Lord, Halleluia,Amen. God Bless You. ❤❤❤❤❤
Can anyone share the mobile number of Sis .Bharathi Paul
We sang this song in Neyoor RCC in the year 1982 December I think .The song swept everyone.
What a beautiful song and music....
1) வானும் புவியும் வையகமும் வனைந்த வல்ல பரனானா வானக தந்தையை நம்புகிறோம் - 2 2) அவரொரே திருமகன் கன்னியிடம் அனைவரின் நாதர் கிறிஸ்துவாய் அவதரித்ததையும் நம்புகிறோம் 2 3) பிலாத்துவின்கீழவர் சிலுவையதில் பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி பெருங்குழிபுகுந்ததை நம்புகிறோம் 2 4) உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள் உயரே எழுந்து பரர்வலமே உடனிருப்பதையும் நம்புகிறோம் 2 5)உயிருள்ளோரும் இறந்தோறரும் உண்மையாம்தீர்ப்பை அடைந்திடவே உறுதியாய் வருவார் நம்புகிறோம் 2 6)தூயாவிதூயோர் சபை உறவு பாவ மன்னிப்பு உடல் உயிர்ப்பு மெய் நிலைவாழ்வையும் நம்புகிறோம் 2
இந்த மாதிரி பாடல்கள் எப்போதுமே ஸ்பெஷல்
Ame n❤
❤💕💒💒👌
Praise the Lord and Savior JESUS CHRIST. Thank you brother I am very glad to listening these songs of Bro. Mudaliyar. I am searching since a long time. When I was about 11 year's ago I attended ICC meeting in Rajahmundry I heard brother song along with my family friend. Thank you so much again and again.
நான் சிறுவனாக இருந்த போது கேட்ட பாடல் கேட்டு சந்தோஷப் படுவேன் இப்போதும் அதே சந்தோஷம்
Thanks for the song, which is bringing back childhood memories.
Super song released in the year of my birth, so happy
முதல் வெளியிடு👍
இந்த பாடலை எழுதி ராகம் அமைத்தவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் கஸ்பா சபை உபதேசியார் தீ.யோசேப்பு அவர்கள்
மதிப்பிற்குரிய அய்யா ஹென்றி ஜோசப் அவர்கள் இயற்றிப் பாடி, பதிவு செய்த இந்த நான்கு பாடல்களும் இனிமையானவை, அர்த்தமுள்ளவை, பக்திக்குரியவை, கிருபை நிறைந்தவை! சிறந்த வேத பண்டிதர், ஊழியர்கள் பலரை உருவாகிய ஆவிக்குரிய தலைவர், இவரது எளிமை, நேர்மை, அரவணைப்பு நமக்கு நல்ல வழிகாட்டி!
Very good, excellent lyrics and pronunciation are much perfection
2022 end of March Anand's new concert Accordion arrived from Italy. Called his closest family music friend and conductor in New York Prince Solomon to say that he opened it had a look at it and would play the next day and give more details of the sophesticated quality and performance of that very expensive Accordion. Next day Anand never had an opportunity to play and call Prince Solomon, Vellore as he was rushed to hospital after a stroke. I saw him in hospital with tears in his eyes because he couldn't speak and move his right arm with which he was playing Accordion since the age of 10. 😢 Anand passes away after two weeks. Mithran Chellappa
How i miss this song
Super old song, who is the author, anybody know please fill the name.
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி நல்மணவாளர் மீதிப்போ எல்லா மலரையும் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க வேண்டுதலோடு தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும் சத்தியம் சாந்தம் சுத்த நல்இதயம் நித்திய ஜீவன் ஈந்ததால் இந்த மணாளன் மேல் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் கறை திறையற்ற மணவாட்டி சபையை இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும் மங்கள நாளை எண்ணி இப்போ இந்த மணாளர் மேல் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம்.
சி.எஸ்.ஐ. தூய இம்மானுவேல் ஆலயம், சேரன்மகாதேவி
❤️❤️❤️❤️❤️
Great song like too much
Richard Anna Music Masss
Wishing you all a Happy New year 🌹God be with you. ..
Thanks for uploading rare and excellent songs.Heartfelt thanks and wishes for your priceless service..May God bless you all..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜாஸ்கர் அண்ணா 🎉🎉🎉🎉
Happy New year 2025🎉🎉🎉🎉
Praise the lord. Wish you and your family happy new year 2025 in advance. God bless you sir
👌👍💪
Wish you a very happy NEW YEAR 🎊🎊🎊🎊🎊 Bro .🙏💐💐💐💐💐🙏💞🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
happy new year
Happy New Year 2025
"Bringing Christ to the Nations" choir conducted by J.R.Jesudasan
Super song❤
சிறுவயது முதல் இன்றும் கேட்டு ரசிக்கிறேன்
Wow❤arumai
This song was played first in the year 1964 or 1965 during the language carol service of Christian medical College by tamil medical students I was responsible for gathering students and organizing the Friday evening tamil students prayer time,aresponsibility thrust upon me by seniors.Non tamil students would often ask me the meaning of "thalaloe" It is such a blessing to hear it after 64 years
மிக அரிய பொக்கிஷ பதிவு.ஜிக்கி சுசீலா பாடிய நிகழ்ச்சிகள் காணலாம் ஆனால் ஜமுனா ராணி அவர்கள் சமாதானம் பாடல் பாட கண்டு கேட்பது மகிழ்ச்சி..( ஜிக்கிக்காக தமிழக ஆந்திர மாநில முதல்வர்களை பார்த்து மருத்துவ செலவுக்கு பணம் பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் கடைசி வரை முடிந்த உதவிகளை செய்தார் ) மிக அருமையான அரிய பதிவுக்கு நன்றி ஜாஸ்கர்
அருமை.. தங்களின் முயற்சி போற்றுதலுக்குரியது.. Merry Christmas 🎄🎄🎄🎄🎄.... Thankyou 🙏💞
Nice experience
Praise the lord. Wish you happy christmas to you and your family. May the grace of the lord be eith you
👍👍👍👍👍
Very happy to hear 1934 very old song 🙏🏼
புகழ் பெற்ற தந்தை ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் புதல்வர் புகைப்படத்துடன் அவர் பாடிய பாடல்கள் பதிவு மிக அருமை.அரிய பொக்கிஷம் புகைப்படத்தின் கீழ் பார்த்தால் அவர் சித்தா வைத்தியம் தொழிலதிபர் இசை கலைஞர் பாடகர் மற்றும் சிறந்த ஊழியராகவும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் தேவனை மகிமை படுத்த தேடி தேடி பதிவு செய்யும் சேவைக்கு வாழ்த்துக்கள்..
Thank you.. pls share more ❤