எத்தனை திருமண பாடல்கள் இருந்தாலும் இப்பாடலை கேட்கும்போது வருகின்ற உணர்வே ஒரு திருமண வீட்டுக்குள் இருப்பது போன்று தோன்றும். பாரதி பால் மிகவும் திறமையானவர் ஒருவேளை திரை இசையில் இருந்திருந்தால் பலப் பட்டங்களை பெற்று இருக்கலாம் ஆனால் ஆண்டவருக்காக பாடிய இவர் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்
பாரதி பால் அம்மாவுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பாடல்கள் வந்த நாள் முதல் இந்நாள் வரையிலும் பாடல்கள் ஒலிக்காத திருமண வீடுகள் இல்லை..இல்லை..அவர்கள் பாடிய மற்ற திருமண பாடல்களும் இப்பொழுதும் திருமண வீடுகளில் ஒலிக்கின்றன..இந்தப் பாடல்களை ஒலிபெருக்கியில் போட்டால்தான் திருமண வீடு களை கட்டும்..(முடிந்தால் இதனை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்) இந்தப் பாடல்களைத் தந்து அந்தக் காலத்தை நினைவுபடுத்தும் உங்களுக்கும் வாழ்த்துகள்..
எங்க ஊர் ராஜ் சவுண்ட்ஸ் அற்புதம் அண்ணன், அனைத்து திருமண வீட்டு நிகழ்ச்சிகளிலும் இந்த பாடலை காற்றில் தவழ விடுவார். இப்ப அவர் எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்தப் பாடலை இயற்றிய திருமதி மேரி லாசரஸ் அம்மையார் அவர்களையும், இசையமைத்த திரு கூலிங் ராஜையா ஐயா அவர்களையும், பாடிய திருமதி பாரதி பால் அம்மையார் அவர்களையும் நினைவு கூறுகிறோம். பல மணமக்கள் ஆசீர்வதிக்கப் பட்டனர். ஆண்டவர் நாமம் அவர்களால் மகிமைப்பட்டது
இந்த இனிமையான பாடல்களை உங்கள் மூலமாக ஆண்டவர் எங்களுக்கு தந்தமைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். இந்தப் பாடல்களை கேட்டால் தான் ஒரு கிறிஸ்தவ திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி ஏற்படுகிறது, எனது சிறுவயது ஞாபகங்கள் வருகிறது. ஆண்டவருக்கே எல்லா புகழ்ச்சியும் உண்டாவதாக🙏 ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக💐 நன்றி அம்மா🙏
Emil Annan is a man of God. God gave him so many talents and spiritual gifts. He used all of them for the extension of the Kingdom of God. He is a man of God, a prayer Warrier,he used to meditate the Word of God by kneeling down with tears rolling down his tears. He is a powerful preacher filled with the Holy Spirit. He has written many songs based on the Word of God. These songs are being sung in all the churches in India. Thousands and thousands of youth throng to the Cross through his ministry. I was filled with the love of Jesus Christ in the year 1971 while I was doing my college education . More than 55 years has passed I am having the fire in my soul and the passion for praying for the people who have not heard the Gospel News of Lord Jesus Christ. Even to-day, my heart overflows with the love of the Lord at the age of 71. Praise be to the Lord Jesus Christ alone !
திருமதி பாரதி பால் பற்றிய தகவல்கள் அருமை. மிக இனிமையான குரலில் அருமையாக பாடியுள்ளார் இரண்டு பாடல்களும் இனிமை இசை பாடல் வரிகள் அற்புதம் மிக அரிய பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Praise the Lord. Angelic Voice of Bharathi Aunty will forever rest in the hearts of all Tamil Christians. One of the pioneers in Tamil Christian Music. . Wedding songs - it is always Bharathi Aunty's renditions which comes to our mind. Nobody can ever forget 'Aasirvathiyum Karthare' and 'Abirahamai Aasirvathitha' and much more. . Aunty's Renditions of Keerthanai songs are also evergreen in our memory. My favourite being 'Aathumame En Mullu Ullame'. . Had a privilege to speak to Aunty few years ago... So humble and a blessed singer for God. . Also thanking God for Music Directors Shyam, Cooling Rajaiah, and Lyricist Mary Lazarus who collaborated with Bharathi Aunty to give us a lasting memory.
இப்பாடலை எழுதியவர் இந்திய மிஷனர்ய் சங்கத்தின் முதல் மிஷனரி சாமுவேல் பாக்கிய நாதன் ஆவார். அதன் வரலாறு: இப்பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ திருமணங்களே இல்லை எனலாம். பிரசித்திப் பெற்ற அதே நேரத்தில் அர்த்தச் செறிவுள்ள இப்பாடல் தோன்றிய வரலாறு. 1924 ஆம் ஆண்டிலே, இந்திய மிஷனெரி சங்கத்தின் முதல் மிஷனெரியும் பல கீர்த்தனைகளை இயற்றியவருமான அருள்திரு சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களின் மகன் ஆடிட்டர் அசரியா பாக்கியநாதன் அவர்களுக்கு, சென்னை தூய எப்பா பள்ளியில் ஆசிரியையாக பணிகொண்டிருந்த யுனிஸ் அவர்களை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. மணமகளின் தகப்பனார் அருள்திரு. டி. எஸ்.டேவிட் ஐயரவர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்த பண்ணைவிளை ஆலயத்திலே திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.மணமகனின் உறவினர்கள் மருதகுளத்திலிருந்து பண்ணைவிளை வந்திருந்தார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் மதியம் மணமகனின் உறவினர்கள் பண்ணைவிளை வரும் வழியிலே பெருங்குளத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்கள். அந்த குளம் உயர்சாதியினர் மட்டுமே குளிக்கக் கூடிய குளம் என்பதை அறியாத அவர்கள் அதில் குளித்தார்கள். இதை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த உயர்சாதியினர் மணமகனின் உறவினர்களைச் சூழந்து கொண்டு பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை விட தாழ்ந்த சாதியினரான மணமகனின் உறவினர் குளித்ததால் குளம் தீட்டுப்பட்டு விட்டதாகவும், அதனால் அவர்களின் விக்கிரகங்களை அதில் குளிப்பாட்ட இயலாது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு. சிலமணி நேரங்களுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவர்கள் எப்படியோ மணமகனின் வீட்டாரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். இச்செய்தி மணமகனின் தந்தை அருள்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் காதை எட்டியபோது ஜனங்களின் மனக்கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டிருப்பதை நினைத்து வருந்தினார். வீசிரோ வான ஜோதி கதிரிங்கே (இருளிலே நடக்கிற ஜனங்கள் வெளிச்சத்திலே நடக்கும்படி உம் ஒளியை வீசச் செய்வீராக) என்னும் வரியை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றைய நாள் சாயங்காலத்திலேயே முழுப்பாடலையும் எழுதி மறுநாள் மகனின் திருமணத்தில் பாடினார்கள். ஒவ்வொரு முறையும் இப்பாடலைப் பாடும் போது, நம்முடைய வாழ்வின் இருளை நீக்க, உலகின் ஒளியாக வந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரத்துடன் எழுதப்பட்டதை நினைவு கூறுவோம். Credit: Manna Selvakumar, Tinnevelly Christian Historical Society
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரதி பால் அம்மா Happy birthday Amma God Bless You அருமையான பாடல்கள் இப்பாடல் இல்லாத கிறிஸ்தவ திருமணங்கள் இல்லை நன்றி சார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
I am crazy of this sweet voice, many times I told to Aunty, aunty laughs. The GOD's mighty hand always with U Amma. Thank U brother for the very nice songs.
May GOD bless your wonderful ministry, it is great thing to remember the legend singer's birthday and sharing their songs with us, it shows how much you respecting them🙏👏
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் தெவிட்டாத அமிர்தம் பாடிய அம்மா விற்க்கு நன்றி
எத்தனை திருமண பாடல்கள் இருந்தாலும் இப்பாடலை கேட்கும்போது வருகின்ற உணர்வே ஒரு திருமண வீட்டுக்குள் இருப்பது போன்று தோன்றும்.
பாரதி பால் மிகவும் திறமையானவர்
ஒருவேளை திரை இசையில் இருந்திருந்தால் பலப் பட்டங்களை பெற்று இருக்கலாம்
ஆனால் ஆண்டவருக்காக பாடிய இவர் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்
பாரதி பால் அம்மாவுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பாடல்கள் வந்த நாள் முதல் இந்நாள் வரையிலும் பாடல்கள் ஒலிக்காத திருமண வீடுகள் இல்லை..இல்லை..அவர்கள் பாடிய மற்ற திருமண பாடல்களும் இப்பொழுதும் திருமண வீடுகளில் ஒலிக்கின்றன..இந்தப் பாடல்களை ஒலிபெருக்கியில் போட்டால்தான் திருமண வீடு களை கட்டும்..(முடிந்தால் இதனை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்) இந்தப் பாடல்களைத் தந்து அந்தக் காலத்தை நினைவுபடுத்தும் உங்களுக்கும் வாழ்த்துகள்..
Thank you . God bless.
@@bharatipaul6153 Welcome, Madam.
@@bharatipaul61534:17
எத்தனை தடவை கேட்டாலும் கேட்டு கிட்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக இருக்கிறது.
எங்க ஊர் ராஜ் சவுண்ட்ஸ் அற்புதம் அண்ணன், அனைத்து திருமண வீட்டு நிகழ்ச்சிகளிலும் இந்த பாடலை காற்றில் தவழ விடுவார்.
இப்ப அவர் எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை.
ஆசீர்வதியும் கர்த்தரே இந்த பாடல் துவங்கும் போது வரும் இசையை கேட்கும் போதே திருமண வீடு களை கட்டும் அந்த சின்ன வயது இனிமையான நினைவுகள்
இந்தப் பாடலை இயற்றிய திருமதி மேரி லாசரஸ் அம்மையார் அவர்களையும், இசையமைத்த திரு கூலிங் ராஜையா ஐயா அவர்களையும், பாடிய திருமதி பாரதி பால் அம்மையார் அவர்களையும் நினைவு கூறுகிறோம். பல மணமக்கள் ஆசீர்வதிக்கப் பட்டனர். ஆண்டவர் நாமம் அவர்களால் மகிமைப்பட்டது
இந்த இனிமையான பாடல்களை உங்கள் மூலமாக ஆண்டவர் எங்களுக்கு தந்தமைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். இந்தப் பாடல்களை கேட்டால் தான் ஒரு கிறிஸ்தவ திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி ஏற்படுகிறது, எனது சிறுவயது ஞாபகங்கள் வருகிறது. ஆண்டவருக்கே எல்லா புகழ்ச்சியும் உண்டாவதாக🙏 ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக💐 நன்றி அம்மா🙏
Happy birthday dear sister long live your so sweet voice remain ever green in our hearts forever
thankyou.all.yeshu.pillaigal.vazamodu.vazanum.aamen.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் நாமம் மகிமை படுவதாக ஆமென் 🙏🏻
மிகவும் இனிய பாடல். கடவுள் அவர்களை ஆசீர்வாதிப்பாராக. ஆமென்.
Lovely
திருமண வீடுகளில் இந்தமாதிரி பழைய பாடல்கள் கேட்கும் போதுதான் திருமண வீடுபோல் இருக்கும் புதிதாக பாடியவர்கள் பாடல் எடுபடாது
Emil Annan is a man of God. God gave him so many talents and spiritual gifts. He used all of them for the extension of the Kingdom of God. He is a man of God, a prayer Warrier,he used to meditate the Word of God by kneeling down with tears rolling down his tears. He is a powerful preacher filled with the Holy Spirit. He has written many songs based on the Word of God. These songs are being sung in all the churches in India. Thousands and thousands of youth throng to the Cross through his ministry. I was filled with the love of Jesus Christ in the year 1971 while I was doing my college education . More than 55 years has passed I am having the fire in my soul and the passion for praying for the people who have not heard the Gospel News of Lord Jesus Christ. Even to-day, my heart overflows with the love of the Lord at the age of 71. Praise be to the Lord Jesus Christ alone !
இந்த ரிக்கார்டில் உள்ள அனைத்து பாடல்களும் கேட்க இனிமையாக உள்ளது
திருமதி பாரதி பால் பற்றிய தகவல்கள் அருமை. மிக இனிமையான குரலில் அருமையாக பாடியுள்ளார் இரண்டு பாடல்களும் இனிமை இசை பாடல் வரிகள் அற்புதம் மிக அரிய பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Ame
Amen
பாரதிபால் அருமையானப்பாடல்! பழையப்பாடல்களைக்கேட்ப்பதெ அற்பெதம்! சிறுமியாகுறேன் நான்!!!!! நன்றீ 👸 🙏
தேவ நாமம் மகிமைப்படுவதாக🙏🏻❤️
Brings back menories of childhood.. the fond memories of the weddings i attended as a s girl..
Arrumai oo arumai
Kartharuku sostharam
Happy Birthday to Nightingale of Tamil. Christian Songs. Very Beautiful Evergreen Songs.
இனிமையான குரல் இனிமையான பாடல்
ever great wedding song!
honey shedding songs thanks to singer and You Tube
ஸ்தோத்திரம் ஆமென் ✝️🛐
சூப்பர் பாடல் நன்றி
Praise the Lord. Angelic Voice of Bharathi Aunty will forever rest in the hearts of all Tamil Christians. One of the pioneers in Tamil Christian Music.
.
Wedding songs - it is always Bharathi Aunty's renditions which comes to our mind. Nobody can ever forget 'Aasirvathiyum Karthare' and 'Abirahamai Aasirvathitha' and much more.
.
Aunty's Renditions of Keerthanai songs are also evergreen in our memory. My favourite being 'Aathumame En Mullu Ullame'.
.
Had a privilege to speak to Aunty few years ago... So humble and a blessed singer for God.
.
Also thanking God for Music Directors Shyam, Cooling Rajaiah, and Lyricist Mary Lazarus who collaborated with Bharathi Aunty to give us a lasting memory.
Ever green song. This voice brings unique joy of wedding home.
இப்பாடலை எழுதியவர் இந்திய மிஷனர்ய் சங்கத்தின் முதல் மிஷனரி சாமுவேல் பாக்கிய நாதன் ஆவார். அதன் வரலாறு: இப்பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ திருமணங்களே இல்லை எனலாம். பிரசித்திப் பெற்ற அதே நேரத்தில் அர்த்தச் செறிவுள்ள இப்பாடல் தோன்றிய வரலாறு.
1924 ஆம் ஆண்டிலே, இந்திய மிஷனெரி சங்கத்தின் முதல் மிஷனெரியும் பல கீர்த்தனைகளை இயற்றியவருமான அருள்திரு சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களின் மகன் ஆடிட்டர் அசரியா பாக்கியநாதன் அவர்களுக்கு, சென்னை தூய எப்பா பள்ளியில் ஆசிரியையாக பணிகொண்டிருந்த யுனிஸ் அவர்களை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. மணமகளின் தகப்பனார் அருள்திரு. டி. எஸ்.டேவிட் ஐயரவர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்த பண்ணைவிளை ஆலயத்திலே திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.மணமகனின் உறவினர்கள் மருதகுளத்திலிருந்து பண்ணைவிளை வந்திருந்தார்கள்.
திருமணத்திற்கு முந்தைய நாள் மதியம் மணமகனின் உறவினர்கள் பண்ணைவிளை வரும் வழியிலே பெருங்குளத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்கள். அந்த குளம் உயர்சாதியினர் மட்டுமே குளிக்கக் கூடிய குளம் என்பதை அறியாத அவர்கள் அதில் குளித்தார்கள். இதை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த உயர்சாதியினர் மணமகனின் உறவினர்களைச் சூழந்து கொண்டு பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை விட தாழ்ந்த சாதியினரான மணமகனின் உறவினர் குளித்ததால் குளம் தீட்டுப்பட்டு விட்டதாகவும், அதனால் அவர்களின் விக்கிரகங்களை அதில் குளிப்பாட்ட இயலாது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு. சிலமணி நேரங்களுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவர்கள் எப்படியோ மணமகனின் வீட்டாரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இச்செய்தி மணமகனின் தந்தை அருள்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் காதை எட்டியபோது ஜனங்களின் மனக்கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டிருப்பதை நினைத்து வருந்தினார். வீசிரோ வான ஜோதி கதிரிங்கே (இருளிலே நடக்கிற ஜனங்கள் வெளிச்சத்திலே நடக்கும்படி உம் ஒளியை வீசச் செய்வீராக) என்னும் வரியை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றைய நாள் சாயங்காலத்திலேயே முழுப்பாடலையும் எழுதி மறுநாள் மகனின் திருமணத்தில் பாடினார்கள்.
ஒவ்வொரு முறையும் இப்பாடலைப் பாடும் போது, நம்முடைய வாழ்வின் இருளை நீக்க, உலகின் ஒளியாக வந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரத்துடன் எழுதப்பட்டதை நினைவு கூறுவோம்.
Credit: Manna Selvakumar, Tinnevelly Christian Historical Society
Super
Thank you sir more information
எனக்கு பிடித்த பாடகி அம்மாவிற்கு வாழ்த்துக்கள். இப்போ எங்கே இருக்கிறார்கள்?
Adayar,Chennai Sir
Music composed by the Great Music Legend (Late) Mr. J. Cooling Rajiah - Trichy
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரதி பால் அம்மா
Happy birthday Amma God Bless You
அருமையான பாடல்கள்
இப்பாடல் இல்லாத கிறிஸ்தவ திருமணங்கள் இல்லை
நன்றி சார்
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
Dr. P. Kutty Jaskar Sir working in Pope's college sawyerpuram department oru zoology my best choir master thankyou sir
sooppar.old.sang.naice.kural.
sooppar.thanks.ippadalai.padiyavarkku.nantri.
Dearest father blessed be your name. Thank you very much for your blessings.
Nice song
Birthday Wishes to Mrs. Bharathi Paul🎂Such a beautiful voice and so much talent. Evergreen wedding songs🙏
Amen Amen
I am crazy of this sweet voice, many times I told to Aunty, aunty laughs.
The GOD's mighty hand always with U Amma. Thank U brother for the very nice songs.
Amma unkal entha thermana valthu padal oleksth keristhav tyiumanm ellay valthukal amma💐🌹🌹💐🌹💐💐
Ever green wonderful wedding songs. It is ringing everywhere in the wedding occasions.
Thank you dear mother Bharathi Paul.
Nice Songs
Thank God very nice song 🎵🙏
Thank you Dr. Jaskar for the history of Mrs. Bharathi Paul traced out and posted.
அருமை
Nice to hear these songs... Happy Birthday Bharathi Amma...Thagavalgalukkum nantri jaskar anna....🌸🌸🌸🌸
Thank God 👏💖🧒👏
Amen
May GOD bless your wonderful ministry, it is great thing to remember the legend singer's birthday and sharing their songs with us, it shows how much you respecting them🙏👏
Super 💐💐👏👏👏👏
🙏Thanks for giving a beautiful description.
Thanks for these original songs along with the information. I like all the songs sung by Mrs. Bharathi Paul.
Good
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Evergreen songs❤️
Great songs. Nicely sung. Congrats.
1980 வருடங்களில் ....
Memorable songs and music!
👌👌👌👌👌
Nice. Acjcmasobest
🙏🙏🙏🙏
இந்த பாடலை எழுதி பாடி இசை அமைத்து வெளி இட்ட அனைவருக்கும் நன்றி