Vel Undu Vinai illai | Murugan Devotional Song | Shrimathmica

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 352

  • @murugesans8293
    @murugesans8293 8 месяцев назад +7

    ஓம் சரவண பவ❤❤❤❤❤

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 8 месяцев назад +16

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் வேலவன் பாடல் குடும்பத்துடன் சேர்ந்து பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க

    • @sundaresansita4458
      @sundaresansita4458 2 месяца назад

      ஹார்மோனியம் வாசிப்பதில் மிக திறமைவளர்த்துகொண்டு உள்ளீர்கள்.
      இன்னும் பக்தி பாவம், மெய் மறந்து பாட முயற்சி அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

    • @RamasamiSami-h8o
      @RamasamiSami-h8o Месяц назад

      Vaalga valamutan 🙏❤️🙏

    • @KannaiahKalyanakuppam
      @KannaiahKalyanakuppam 19 дней назад

      Om.muruga..
      Ungaluku. Padhabinamaskaralu

    • @KannanKannan-fn9pg
      @KannanKannan-fn9pg 19 дней назад

      Very good nice 🎉

  • @muthukumar.s7496
    @muthukumar.s7496 10 дней назад +2

    இனிமையான குரல்வளம், மன அமைதிக்குசிறந்த பாடல். இதயத்திற்கு இதம் தரும் பாடல். அரோஹரா🙏

  • @kannank5460
    @kannank5460 2 месяца назад +20

    அருமையான பாடல் வரிகள் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நெற்றி கண்ணில் உதித்வர் உங்கள் குடும்பத்தை காப்பார்❤❤❤❤❤

  • @angamuthuk
    @angamuthuk 5 дней назад +2

    அற்புத வரிகள்!
    ஆழமான கருத்து!
    அழகான பாடல்!
    தாழைக்கவிஞர்.
    பெரம்பலூர்.

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 5 дней назад +2

    அருமையாக மகிழ்ச்சியாக இருக்கின்றன உள்ளம் கசிகின்றன

  • @a.k.velumani102
    @a.k.velumani102 3 года назад +23

    கருணையே வடிவமான கந்த சாமி தெய்வமே!

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 2 года назад +8

    கண்ணில் நீர் வழிந்தது கொண்டு இருந்தது பக்தி பரவசம் அடைந்தது மனம் உருகி உருகி முருகா முருகா என்று மனம் பாடுகிறது நன்றி நன்றி இந்த பாடல் பதிவிறக்க சொன்னதற்கு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய ஓம் முருகா போற்றி போற்றி 🙏🦚🦚🕉️🕉️🕉️🕉️🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @annmalaik3378
    @annmalaik3378 Год назад +4

    தன் மனதை மெழுகு போல் உருக எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறான் என்பது போல இயற்கையே உங்கள் பாடலைக் கேட்டு மரமாகவும் செடியாகவும் அசைந்து ஆடுகிறார்கள் வாழ்த்துக்கள் வெற்றிவேல் முருகனுக்கு

  • @rparthasarathyr1693
    @rparthasarathyr1693 2 года назад +6

    ohmmuruga...ommuruga

  • @vinayakamoorthyyogarajah8580
    @vinayakamoorthyyogarajah8580 Год назад +5

    பிரமாதம்..... கதிர்காம முருகனுக்கு அரோகரா. ...

  • @murugans3898
    @murugans3898 4 года назад +11

    வெற்றிவேல் முருகன்னுக்கு அரோகரா சூப்பர் பாடல் அருமை

  • @Nagappan.BNagappan
    @Nagappan.BNagappan Месяц назад +2

    ഓം മുരുകയാ നമക്ക്

  • @saravananns4011
    @saravananns4011 2 года назад +11

    செவிக்கும் மனதிற்கும் பக்திக்கும் அருமருந்தாக உள்ளது.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. இசையும் குரலும் தேவாமிர்தம்....

  • @rakivela1126
    @rakivela1126 4 года назад +11

    முருகா. முருகன் அருள் நிறைக. நன்றி.
    கனடா வேலா.

  • @elaiyarajav4200
    @elaiyarajav4200 2 года назад +8

    மனம் உருகி கேட்கும் பாடல் வெற்றிவேல் முருகன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshkarthika4423
    @sureshkarthika4423 4 года назад +10

    முருகனின் கருணையே தங்களின் குரல் வாழ்க அம்மா வளமுடன் சிவ முருகா திருச்சிற்றம்பலம்

  • @devadossalagar6001
    @devadossalagar6001 Год назад +4

    தெய்வீகமணம் கமழும் காந்த குரல்....வாழ்க வளமுடன்...

  • @rvstudio4913
    @rvstudio4913 3 года назад +13

    அருமை உள்ளத்தை உருகச்செய்யும் அற்புதமான பாடல்

  • @annalakshmiraghavan4150
    @annalakshmiraghavan4150 2 года назад +10

    Unga pattu kettu enga family yum practice panrom daily. Chrous oda

  • @ganeshkc745
    @ganeshkc745 3 года назад +3

    Muruga perumaanaiye neril kaativitteergal. Thak you so much

  • @gmadhesh6667
    @gmadhesh6667 11 месяцев назад +4

    நாத்திகனையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் தெய்வீக
    பாடல் அற்புதம் அற்புதம்....

  • @jayamurugan2386
    @jayamurugan2386 2 года назад +4

    vetri vel muruganukku arogara

  • @bindhustudio8717
    @bindhustudio8717 2 года назад +9

    அருமை அற்புதமான பாடல்
    10
    Melody World Channel

  • @sundhramoorthy5674
    @sundhramoorthy5674 4 года назад +12

    அருமை அருமை தொடரட்டும் பணி......பாராட்டுகள் குழந்தைகளே.

  • @rsudhakar4607
    @rsudhakar4607 Месяц назад +3

    ஓம் முருகா 🙏 நீயே எல்லோருக்கும் துணை 🙏🙏🙏

  • @Karthika-n3c
    @Karthika-n3c 2 часа назад

    വേൽ മുരുകാ ഹരോ ഹര🙏🙏🙏🙏🙏🙏കർണ മധുരമായ സംഗീതം❤❤❤❤❤❤❤

  • @VelMurugan-cl8et
    @VelMurugan-cl8et Месяц назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 года назад +16

    முருகன் அருள் உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் உண்டு முருகா அழகா சரணம் அய்யா

  • @EswaranAmbalam
    @EswaranAmbalam 9 месяцев назад +20

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர் வழிந்தது கொண்டு இருந்தது பக்தி பரவசம் அடைந்து மனம் உருகி உருகி கேட்கும் பாடல் இந்த அழகான பாடலை பாடிய உங்கள் குடும்பத்தை அருள் புரிய வேண்டும் இந்தப் பாடலைக் கேட்க மனசுக்கு நிம்மதி கிடைக்கிறது ஓம் சரவணபவ போற்றி ஓம் நமசிவாய போற்றி சிவ சிவா போற்றி கருணை கடலே போற்றி போற்றி முருகா முருகா போற்றி

    • @cellcity5626
      @cellcity5626 8 месяцев назад

      இந்தப்படியவர்கலுக்குஎமதுஉள்ளம்கலந்தநன்றிகள்இப்பாடல்குரல்வளம்ஒப்பனைஎல்லாம்நிம்மதியைத்தருகிறதுமேலும்இந்தநிகழ்சியைசெய்தகுலுவினருக்குசெந்தில்ஆன்டவன்ஆருள்கிடைக்வேஙம்எனவாழ்த்துகிரோம்

  • @VimalKumar-jh5fq
    @VimalKumar-jh5fq 2 года назад +5

    Om Muruga Potri🙏🙏🙏
    Saravana Bhava

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 2 года назад +10

    தெய்வீக குரல் அம்மா வாழ்க பல்லாண்டு

  • @rajiraji1549
    @rajiraji1549 2 года назад +3

    Om muruga

  • @venkatachalamvelusamy4195
    @venkatachalamvelusamy4195 9 месяцев назад +4

    இனிமையான குரல் பரவசமான பாடல் அற்புதம் 🙏🙏🙏🙏🙏

  • @nadarajan1041
    @nadarajan1041 Год назад +4

    இந்த பாடலுக்கு நான் அடிமை முருகா

  • @Nagappan.BNagappan
    @Nagappan.BNagappan Месяц назад +1

    കണ് കണ്ട ദൈവം മുരുകൻ മനസിൽകുടികൊള്ളും സ്വാമി

  • @vijayatheva2866
    @vijayatheva2866 2 года назад +9

    இனிய நல் வாழ்த்துக்கள் இனிய குரலில் பாடியது மிகவும் நல்லாய் யிருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @muthurajs4176
    @muthurajs4176 3 года назад +7

    நெஞ்சம் உருகியது

  • @annaduraigovindan6664
    @annaduraigovindan6664 3 года назад +16

    கிளாஸ்.. அப்பிளாஸ் சகோதரி..அருமையான பாடல் பிளஸ் பிசிரில்லாத குரல்வளம்...யதார்த்தமான ஆடம்பர மில்லாத body language..மீண்டும் வாழ்த்துக்கள் சகோதரி... வாழ்க வளமுடன்

  • @mahalingamc270
    @mahalingamc270 7 месяцев назад +5

    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே...
    மனமே..... மனமே.....மனமே....
    நீலகண்டன் நெற்றிக்கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் - முருகன்
    வேலவனே என்று தினம் வேண்டிடும் அடியவர்க்கு
    வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே -வேலன்
    நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைத்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி -முருகா
    ஓயாது ஒழியாது உன்நாமாம் சொல்பவர்க்கு
    உயர்கதிதான்தந்திடுவாய் முருகா- குமரா
    கருணையே வடிவமான கந்தசுவாமி தெய்வமே
    எங்கள் கந்தசுவாமி தெய்வமே-உந்தன்
    காலடியை காணவே நான் வந்தேன் -கந்தனே
    கழலடியை காட்டி என்னை அருள்வாய்- கந்தனே
    உலகம் என்னும் கடல் தனிலே-உடல் என்னும் ஓடமது
    உன்னடி கரை அடைய அருளுவாய் -முருகா
    நெஞ்சமதில் வஞ்சமின்றி நிர்மலனே நின்னடியைத்
    தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன்- முருகா
    ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே
    ஆதரித்து எனை ஆளும் ஐயனே-முருகா
    திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது
    திருவருளைப் பெற்றிட நான் வந்தேன்- முருகா
    கந்தரனுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக்
    கைதொழுது கரைசேர வந்தேன்- முருகா
    மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன்
    மலரடியைக் காணவே தான் வந்தேன் -முருகா
    தெள்ளுத்திணை மாவும் தேனும் பரிந்தளித்த
    வள்ளிக்கும் வாய்த்தவனே -முருகா குமரா
    வடிவேலா என்று தினம் வாழ்த்துக்கின்ற அடியவர்க்கு
    கொடியவினை தீர்த்திடுவான் பாருமே-முருகன்
    சொல்லுங்கோ
    (வேலுண்டு வினையில்லை......)
    மனமே... மனமே... மனமே..‌.
    முருகா முருகா வடிவேல் அழகா வள்ளிமணாளா வருவாய் நீயே
    முருகா முருகா வடிவேல் அழகா வள்ளிமணாளா கார்த்திகேயா வருவாய் அருள்வாய் கார்த்திகேயா
    அரகரோகரா முருகா அரகரோகரா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு‌ அரோகரா
    சக்திவேல் முருகனுக்கு அரோகரா
    ஞானவேல் முருகனுக்கு அரோகரா

  • @parameswaranparameswaran9053
    @parameswaranparameswaran9053 2 года назад +8

    Marvelous singing pakkamelam very great

  • @katirawansivasangoo3837
    @katirawansivasangoo3837 Год назад +5

    Very nice songs.Great

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 11 месяцев назад +2

    🎉❤Alakaka ierukerathu Beautiful voice elorukum god’s blessings valthukal om muruka saranam 🎉❤

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Год назад +4

    VERYGREAT singer God bless you

  • @KulandaiKarthikeyan-de1nh
    @KulandaiKarthikeyan-de1nh 2 месяца назад +2

    dear friend s yours beautifully murugan songs your voice perpammance great 👍 👌

  • @arunaganesan1315
    @arunaganesan1315 4 года назад +3

    ரொம்ப ரம்யமாக இருக்கிறது.மனதுக்கு இதமான குரல் வளம்.இன்னும் நிறைய பாடல்கள் பாட வாழ்த்துக்கள். சிவனைப்பற்றி பாடுங்கள் அம்மா.

    • @melodyworldchannel
      @melodyworldchannel  4 года назад

      Ji already sung about lord Shiva . Please check my RUclips channel and kindly subscribe to it ❤️

  • @Thambiah-c3h
    @Thambiah-c3h Месяц назад

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் வேலவன் பாடல் குடும்பத்துடன் சேர்ந்து பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +3

    அருமை மா.god bless you kanna

  • @v.sathiyanarayananrao4546
    @v.sathiyanarayananrao4546 4 года назад +12

    Super BGM shrimatmica and saai ram
    Excellent rendition😍😍😘👌👌👏👏♥️♥️

  • @shankardhadha1389
    @shankardhadha1389 4 года назад +4

    Super super super super super sister 🙏om murugaa

    • @melodyworldchannel
      @melodyworldchannel  4 года назад +1

      Nandri anna please support us by sharing our videos with your friends

    • @shankardhadha1389
      @shankardhadha1389 4 года назад +2

      @@melodyworldchannel 100% sure sister
      Have a great day 😀

  • @Ranjith13391
    @Ranjith13391 3 года назад +13

    கருணையே வடிவமான கந்தசாமி தெய்வமே .......
    மெய்மறந்தது மனம்.....

  • @sathiadaran2575
    @sathiadaran2575 2 года назад +8

    🙏 Excellent Song & Excellent Voice Really Good Sir🙏

  • @sooriyaulagam3770
    @sooriyaulagam3770 3 года назад +9

    Very good great 👍👍👍👍👍👍

  • @ravindrant9090
    @ravindrant9090 Месяц назад +1

    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    ❤❤❤❤❤❤

  • @paraitamizh
    @paraitamizh 3 года назад +5

    அற்புத இசை! ரசனையே ரசிக்கும் கைத்தாளம்! அருமை!

  • @karaikudidr.shantimahesh1317
    @karaikudidr.shantimahesh1317 3 года назад +8

    So amazingly melodious

  • @murugesanwehavetoknowmorwe864
    @murugesanwehavetoknowmorwe864 2 года назад +4

    Very nice and happy song and good singing experience.thankyou very much

  • @markpaulibon9448
    @markpaulibon9448 4 года назад +7

    very talented👌👌👌

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 2 месяца назад

    Pramadam pramadam.aaha enna arumayana kural.only god gift.🙏🙏

  • @anniyappanjanani5235
    @anniyappanjanani5235 4 года назад +6

    Om muruga saranam. God bless your family.🏘

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 10 дней назад

    அருமையாக உள்ளன வாழ்க வளமுடன்வாழ்க ❤❤❤

  • @saisivan4794
    @saisivan4794 3 года назад +10

    சாயி ராம் மயிலேறி வரும் முருகன் தங்கையின் குரலேறி குழைகின்றார் வாழ்க வளமுடன் ! பாராட்டுக்கள்!

  • @pnrsridharan7959
    @pnrsridharan7959 4 года назад +7

    Super srima .all songs back ground beautiful and sweet voices.👌🤝👸💐

  • @senjulamohan9062
    @senjulamohan9062 2 месяца назад +2

    ஓம் முருகா முருகா அருமை அருமை அருமை

  • @ramiahsubbiah9805
    @ramiahsubbiah9805 12 дней назад +1

    Super brother and sister ❤️ 💙 ♥️ 😊

  • @Bhuvanathiagu793
    @Bhuvanathiagu793 4 года назад +12

    Harmonium was gorgeous 👍👍👏👏👏😍😍

  • @ntrajannatarajan3961
    @ntrajannatarajan3961 Месяц назад

    அருமை அருமை சிறப்பான பாடல்

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 Месяц назад

    Super super ethanaimurai ketalum amirdham madri songs and kural.🙏🙏🙏

  • @arunadevi-xk3vc
    @arunadevi-xk3vc 2 года назад +5

    Wow super awesome 👌

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 3 года назад +5

    ஓம் முருகா.

  • @carolineravendran2409
    @carolineravendran2409 2 месяца назад +3

    ஓம் முருகா ஓம் முருகா❤❤❤❤❤❤ ஓம் முருகா

  • @malligasivalingan3233
    @malligasivalingan3233 Месяц назад

    Om Muruga saranam super song ❤❤❤

  • @manikandanmurugan1067
    @manikandanmurugan1067 4 года назад +5

    அருமை சிவாய நம

  • @selwieganesan7426
    @selwieganesan7426 3 года назад +5

    Beautiful Voice, Stay Bless!

  • @nadarajan1041
    @nadarajan1041 Год назад +3

    சூப்பர் சாங் 👍👍

  • @selvarajselvi3094
    @selvarajselvi3094 2 года назад +3

    அருமை அருமை. மிக அருமை💐👏💯👍👑🙏🙏🙏

  • @ganeshkc745
    @ganeshkc745 3 года назад +4

    Paadum vidham kollai azhagu

  • @kandasamyk843
    @kandasamyk843 4 года назад +4

    வேர லவல் அருமை

  • @radhamaniswaminathan8509
    @radhamaniswaminathan8509 3 года назад +5

    மிகவும் எளிமையான அருமையான பாடல்.மிகவம அருமை.

  • @AnandAnand-cu5tg
    @AnandAnand-cu5tg Год назад +3

    God bless you 💝❤️❤️❤️

  • @anmol8485
    @anmol8485 Год назад +5

    Did'nt understand language but really nice to listen her voice , awesome harmonium and tabla played
    Warm Compliments from Amritsar (Punjab)

    • @melodyworldchannel
      @melodyworldchannel  Год назад +1

      Thank You So Much Ji Please Support Us By Subscribing And Sharing Our Music With Your Friends.❤🙏

  • @rvmahesan
    @rvmahesan 3 года назад +4

    clear pitch. am flying in air . super

  • @MuthukrishnanS-nx9yl
    @MuthukrishnanS-nx9yl Месяц назад

    கருணைக்கடலே கந்தா போற்றி 🙏🙏🙏

  • @RadhaBalaji-ry7dl
    @RadhaBalaji-ry7dl Месяц назад +1

    Excellent song, voice

  • @AnandAnand-cu5tg
    @AnandAnand-cu5tg Год назад +3

    Excellent voice 💖👏👏👏👏👏

  • @gnananava1934
    @gnananava1934 4 года назад +8

    SayeeVarathan’s family. Keep going. Baba with you guys! Expect more new songs.👍🌺👍🌸👍

  • @abhayanatarajan.yogaandslo7909
    @abhayanatarajan.yogaandslo7909 3 года назад +4

    Super mma

  • @ganeshkc745
    @ganeshkc745 3 года назад +5

    Your birth is God's gift

  • @thillaithillai6500
    @thillaithillai6500 4 года назад +3

    அருமைஅருமை முருகா

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Год назад +2

    Om muruga saranam gurumuruga saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🚩🚩🚩🚩

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 2 месяца назад +3

    நன்று வாழ்க வளர்க

  • @RoyalUndergroundRecords
    @RoyalUndergroundRecords 4 года назад +6

    Very nice! 💯✅

  • @arunsairam7914
    @arunsairam7914 2 месяца назад +1

    Arumaiyana பாவனை ஓம் முருகா

  • @gsuresh1956
    @gsuresh1956 4 года назад +7

    Melodious , Bhakthi Prayer

  • @umamaheswari4145
    @umamaheswari4145 2 года назад +1

    The hole team outs standing ❣️❣️❣️😘

  • @venkatesanthirupathinaidu9077
    @venkatesanthirupathinaidu9077 3 года назад +5

    🙏👌super

  • @arunadevi-xk3vc
    @arunadevi-xk3vc 2 года назад +4

    Tremendous performance extraordinary 👏

  • @MohamedaliALI-eb1cr
    @MohamedaliALI-eb1cr 4 года назад +5

    வணக்கம் .அருமை.அருமை. 👌 🙋20.09.2020.

  • @srinindranarayanaperumalba5837
    @srinindranarayanaperumalba5837 4 года назад +5

    Excellent Vocal...superb...

  • @m.gvenkatesan410
    @m.gvenkatesan410 5 месяцев назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றியே!!!