லாரில ஒரு Trip-க்கு எவ்ளோ லாபம்னு பார்க்கலாம் வாங்க🚛😃||Truck Vlogs Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2022

Комментарии • 380

  • @TruckVlogsTamil
    @TruckVlogsTamil  Год назад +8

    ruclips.net/video/gfLgSEm8IrU/видео.html our new truck vlog channel friends keep supporting ❤

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal Год назад +40

    மோட்டார் தொழிலில் இருக்கும் உண்மைகளை எவலோ வலி வேதனை யோட சேவை செய்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 Год назад +53

    எல்லா தொழிலும் இப்படி தான் ஓடுகிறது, சும்மா நடுவுல ஒக்காந்து கை மாத்தி விடுற புரோக்கர்ஸ் தான் லாபம் பாக்குறாங்க னு நினைக்குறேன்

  • @selvarajamirtham638
    @selvarajamirtham638 Год назад +20

    நானும் 4 சேனல் subcribe பண்ணிட்டு பாத்துட்டு irukan.......ஆனால் 1alu கூட கேட்டாலும் இந்த alavukku வண்டி kannakku solla mattanga

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +8

      நான் சொல்றேங்க இனி ஒவ்வொரு Trip-kum🥰

    • @selvarajamirtham638
      @selvarajamirtham638 Год назад +5

      Saringo நண்பா...na sulur thanungo

  • @selladurai8460
    @selladurai8460 Год назад +21

    தொழில் முனைவோர் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்
    சிறப்பு சகோ

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Год назад +119

    RTO, police இருவருக்கும் சம்பளமே கொடுக்கக்கூடாது.

    • @BrainBoost-369
      @BrainBoost-369 Год назад +15

      Pichakaranunga

    • @asmin2004
      @asmin2004 Год назад

      Ama athan nammale kudutheuma

    • @KarthiKeyan-TN57
      @KarthiKeyan-TN57 Год назад

      Money your not given ? Ok follow the rules
      We given fine

    • @Thanivali_Tamilan
      @Thanivali_Tamilan Год назад

      Samplam kudukka villai endral vadaikai muluka pidungittu than viduvanga.... police and RTO valipari pitchakaranga.....

    • @SurendranSelvaraj23
      @SurendranSelvaraj23 Год назад

      Problem is the POLICE AND RTO are spending so much to get that post. Now they are recovering. Pathetic.

  • @shanmugasundaram4142
    @shanmugasundaram4142 Год назад +29

    எப்பவுமே மோட்டார் தொழில் அதிர்ஷ்டத்தை பொருத்துதான். 1000/20 டயர் ரேட் எவ்வளவு, வருஷ insurance, tax, வண்டி விலை இதையெல்லாம் பகிர்ந்து இருந்தால் மோட்டார் காரன் பொழப்பை எல்லோரும் அறிந்து கொள்ள முடியும். Anyway best of luck.

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +6

      அடுத்த வீடியோல சொல்லறங்க

    • @sugumarkumarsugumarkumar3916
      @sugumarkumarsugumarkumar3916 6 месяцев назад

      100% true sir, nanum athan ninachen, oil service, water service, gress selavu sollave illa, varavu mattum solraru.. 😮

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +26

    Ulubavan கணக்குப் பார்த்தால் உலக்கை தான் மிச்சம்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Год назад +59

    சூப்பர் பிரதர்.. மிக மிக தெளிவான வீடியோ. மிக தெளிவான கணக்கு..rto police Tollgate மற்றும் திருடனுங்க இவனுங்கள வாழ வைக்கவே மோட்டார் தொழில்... எந்த ஆட்சி வந்தாலும் tollgate மட்டும் குறையாது

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +15

      ஆமாங்க..இவனுங்களுக்கு காசு கொடுக்கவே விடிய விடிய கண்ணு முழுச்சு வண்டி ஓட்டனும்ங்க

  • @Nithish-Jash1817
    @Nithish-Jash1817 Год назад +23

    அருமை அண்ணா...எனக்கும் ராஜபாளையம் சுண்ணாம்பு லோடு வரும்...ஒவ்வொரு முறையும் ஓட்டுனரிடம் அன்பாக நடப்பேன்.... என்னால் முடிந்த வரை அவர்களுக்கு சாப்பாடு இதர உதவிகள் செய்வேன்....அவர்களின் கஷ்டத்தை மதித்து நடந்து கொள்வேன்....ஓட்டுனர்கள் தன் வாழ்நாளில் பாதியை வண்டியில் கழித்து விடுவார்கள்....நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஓட்டுநர் பங்கு மிக பெரியது....தொழில் வளர வாழ்த்துக்கள்...
    M. மணிகண்டன் திருவண்ணாமலை

  • @yosuva_ayyadurai
    @yosuva_ayyadurai Месяц назад +1

    அண்ணா..! Super.. நீங்க கொடுத்த information வருங்கால தலைமுறையினர்க்கும் மிக சிறந்த பயனளிக்கும். நன்றி 🙏

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 Год назад +15

    அருமை சரியான முறையில் மேற்கொண்ட நல்ல பதிவு 🙏

  • @m.r.r8408
    @m.r.r8408 22 дня назад +2

    இந்த மாதிரி open ஆக கணக்கு காட்டியதிர்க்கு நன்றி அய்யா. நம் நாட்டில் லஞச ஊழல் எப்படி ஊடுரிவி இறுக்கிற்து வெட்ட வெளிச்சம். இதில் பங்கேற்க்காத Gujarat மானிலத்திற்க்கு நன்றி. இதை பார்த்து பிற மானிலங்கள் நாக்கை பிடுஙிக்கோங்க! Driver தம்பி வாழ்க வளமுடன். 🙏

  • @senthilnathans6544
    @senthilnathans6544 Год назад +16

    Nanba lorry vlog neriya pear podranga but yaarum kanakku video podrathu illai.u r great nice valthukkal..

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +7

      Nandri nanba..ini ovvoru trip kum kanaku video podren nanba..🥰

  • @MRBOW-EXE
    @MRBOW-EXE Год назад +36

    இந்த வீடியோ பாக்க வேன ஈஸியா இருக்கும்..!! ஆனா டிரைவிங் ரொம்ப கஷ்டம்..!! அதுவும் லாங் டிரைவ்னா சொல்லவே வேண்டாம்

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +8

      கண்டிப்பாங்க..

    • @Dhandabani-os3vp
      @Dhandabani-os3vp Год назад +2

      டீசள் செலவு என்னாச்சி

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +1

      வீடியோ கடையில டீசல் கழிச்சிருப்பேன் பாருங்க நண்பா

  • @VelMurugan-uw7wv
    @VelMurugan-uw7wv Год назад +13

    மிகவும் அருமையான விளக்கும் ஒழிவு மறைவு இல் லாத கணக்கு

  • @reemkhanwe9an415
    @reemkhanwe9an415 Год назад +9

    டிரைவர் ஓனர் கஷ்டப்படறது இந்த வீடியோ போலீஸ்காரங்க பார்த்தா நல்லா இருக்கும்

  • @nagaraj7959
    @nagaraj7959 Год назад +38

    Super nanba nanum 3 channel lorry pathi pakuren but yarum Intha details sollala neenga you tupe la nalla varanum congrats nanba 🎉🎉🎉🎉

  • @selvarajs7039
    @selvarajs7039 Год назад +11

    Rto போலீஸ் சிலவுன்னு இனி யாருமே எழுதாதிங்க. Rtoபோலீஸ் ஊர்பேர சொல்லி லஞ்சம் ன்னு எழுதுங்க அல்லது பிச்சைக்காரன் கள் சிலவுன்னு எழுதுங்கள்.

    • @sugumarkumarsugumarkumar3916
      @sugumarkumarsugumarkumar3916 6 месяцев назад

      100% true sir 😅

    • @somasundaram4604
      @somasundaram4604 Месяц назад

      நாம எப்படி நமக்கு பிடித்த கட்சிக்கு vote போட்டு வர்ரமோ, அதே மாதிரி தான் அவன்தன் குடும்பத்துக்கு பிச்சை எடுக்குரான்.. நம்மலும் யோக்கியம் இல்லை 😅

  • @sudhakarg1000
    @sudhakarg1000 Год назад +7

    பயனுள்ள தகவல் நண்பா. பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @user-ev7ru2ny4i
    @user-ev7ru2ny4i 4 месяца назад +1

    தெளிவான விளக்கம் நண்பா ....சூப்பர் இன்னும் பல பதிவுகள் பார்க்கிறோம்❤❤❤❤❤❤

  • @rajasekarbalaji1534
    @rajasekarbalaji1534 Год назад +16

    Toll gate price is higher than driver payment 😤😝

  • @Ktsc07
    @Ktsc07 Год назад +4

    அருமை
    தெளிவான விவரம்

  • @winvishnu
    @winvishnu Год назад +5

    True 👌👌👌and handwriting super.

  • @asanshek8380
    @asanshek8380 Год назад +3

    Arumai nanba

  • @senthilkumarks6119
    @senthilkumarks6119 Год назад +3

    Super brother. All the best.

  • @s.senthilkumar7327
    @s.senthilkumar7327 Год назад +10

    நல்ல தெளிவான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள்

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +2

      நன்றிங்க🥰

    • @singaravelu8043
      @singaravelu8043 Год назад +1

      கொஞ்சநாள் புது வண்டி லாரி எடுக்காமல் இருக்க தானா வாடகை ஏரும்

  • @sridharanb5425
    @sridharanb5425 Год назад +3

    Idu tan edir pathen super bro

  • @maduraisaranraj927
    @maduraisaranraj927 3 месяца назад +2

    Superb🥰 explanation brother ❤❤

  • @manivannana9135
    @manivannana9135 Год назад +4

    Gujarath 🔥🔥

  • @KarthiKeyan-pp6kx
    @KarthiKeyan-pp6kx Год назад +4

    Super informative

  • @prabakaran6748
    @prabakaran6748 Год назад +4

    Long time after that I see very good video in RUclips very good definition all the best

  • @yogaraj_139
    @yogaraj_139 Год назад +3

    அருமை அண்ணா

  • @AnandAnand-wo7nm
    @AnandAnand-wo7nm 5 месяцев назад +1

    Arumai....nanba😊

  • @physioinfo6985
    @physioinfo6985 Год назад +3

    Namakkal 👍

  • @karthican2010
    @karthican2010 Год назад +3

    Good video.

  • @rabinsingh468
    @rabinsingh468 Год назад +11

    Karnataka la police problem
    Maharashtra la RDO problem
    intha porombokununga thirunthave matanga bro

    • @dineshsanful
      @dineshsanful 10 месяцев назад

      Same thing happens in Tamil Nadu, when other state vehicles enter, TN police charge more than Karnataka

  • @tbaskar774
    @tbaskar774 10 месяцев назад +2

    Gujarat online system super

  • @user-uj7sm1dy8q
    @user-uj7sm1dy8q 5 месяцев назад +1

    அருமையான விளக்கம்

  • @alexandersam3049
    @alexandersam3049 Год назад +8

    தலைவா டிரைவர் கணக்கு சரி ஓனர்க்கு எவ்வளவு மீதி....
    சராசரியாக ஒரு 12 வீல் 2015 மாடல் விலை 17லட்சம் இதற்கு லோன் போட்டால் அதற்கு வட்டி கணக்குகளை சேர்த்தால் மொத்தம் 21 லட்சம் தான்டி வரும், குறைந்தபட்ச மாதம் இஎம்ஐ 37000+ வரும், ஒரு வருட லாரியின் செலவு எப்சி, இன்ஸ், டேக்ஸ், பர்மிட் என்று பெயிண்ட், ஸ்டிக்கர் செலவு சேர்த்தால் 124000+ வருகிறது, டயர் செட் 43000+ (6செட்) எல்லாம் தோராயமாக கணக்கு போட்டால் தினம் 1000+ரூ எடுத்து வைக்க வேண்டும் இது இல்லாமல் லோன், 5 சிங்கிள் குஜராத் லைன் ஓட்டினால் கூட எல்லாம் போக 30000+ கூட மீதி ஆகாது, இதில் எழவு பாஸ்ட் டேக் வேறு, மோட்டார் தொழில் அளிவது நிச்சயம்.......

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +6

      கண்டிப்பாங்க..மோட்டார் தொழில் இப்படியே போச்சுனா கஷ்டம்

    • @alexandersam3049
      @alexandersam3049 Год назад +6

      நானும் 11 வண்டி ஓனர் தான் ஒன்றும் செய்ய இயலவில்லை

    • @prakashm5998
      @prakashm5998 Год назад +1

      @@alexandersam3049Cleaner Vaccent irukka bro

    • @sugumarkumarsugumarkumar3916
      @sugumarkumarsugumarkumar3916 6 месяцев назад

      Super ra soninga sir 🎉

  • @dineshdeena4497
    @dineshdeena4497 11 месяцев назад +2

    Gujarat best state...no police no RTO ..only online fees. No alcohol ...

  • @renprakash4147
    @renprakash4147 Год назад +3

    3 truck vachi irunthom 2008 la vandi business la irunthu veliya vanthutom..... Police ku koduthu koduthu vandi oda maintenance ku Kai kasu poda vendi irunthu..... Driver ku Vara salary la half kooda owner ku varathu....

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +3

      Kandipanga..aduthuvangaluku sambarichu koduka thaan lorry business

  • @elavarasan0074
    @elavarasan0074 Год назад +3

    Super 👌

  • @afrozecherry
    @afrozecherry Год назад +10

    Salute for our all lorry drivers

  • @parameshwaran597
    @parameshwaran597 Год назад +3

    நன்றிபாஸ்அண்ணா

  • @kuppusaihari8993
    @kuppusaihari8993 Год назад +3

    அருமையான பதிவு நண்பன்

  • @eswar.tirumalai9011
    @eswar.tirumalai9011 Год назад +3

    Semma

  • @barathrajraj7580
    @barathrajraj7580 Год назад +11

    My dream driving😍😍😍

    • @rider_tn_77
      @rider_tn_77 Год назад +1

      Driving passion ah erukalam.. dream oda level increase pannitu vera dream ahh Chase pannunga thambi..Edhu only one way vandha tirumpa velaiya poga mudiyadhu

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 Год назад +3

    Super anna

  • @gurujeevanandham202
    @gurujeevanandham202 Год назад +3

    Nice 👍

  • @kothuparotta1874
    @kothuparotta1874 Год назад +6

    Really good explanation bro 💯and we all came to know what's the exact profit and loss for a trip and life of all lorry driver's 😓 Really appreciate you bro for this hard work!! 💥✨

  • @RAGHAV71112
    @RAGHAV71112 Год назад +2

    Super brother

  • @m.k.manikandan1300
    @m.k.manikandan1300 Год назад +3

    Useful information...thanks na...

  • @Gansanspic
    @Gansanspic Год назад +5

    RTO சார்ஜ் என்பது என்ன? வெறும் லஞ்சமா அல்லது ஏதேனும் கட்டணம் உள்ளடக்கியதா?
    நீங்கள் குறிப்பிட்ட செலவுகள் தவிர, வண்டியின் வருடாந்திர பராமரிப்பு/தேய்மானம்/டயர்/FC/மற்றும் காப்பீடு செலவுகளையும் ஒரு வருட டிரிப் எண்ணிக்கையால் வகுத்து ஒவ்வொரு டிரிப் செலவிலும் கூட்ட வேண்டும். வண்டியை கடனில் வாங்கியிருந்தால் அதற்கான வட்டியையும் இது போல டிரிப் செலவில் சேர்க்க வேண்டும்.
    இதிலிருந்து எனக்கு ஒன்று புரிகிறது. லாரி ஓனரும் ஒரு டிரைவராக அதில் சென்றால் தான் ஓரளவு காசு வரும். .

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Год назад +3

    Vellai illathavan earn panran. Coolie karan earn pannalai

  • @gogulnathk2257
    @gogulnathk2257 10 месяцев назад +2

    local la drive panna oru naliki 5000 edukalam vandi theimanam kami ah irukum best athan long pona no use

  • @rajendranvenkatachalam1096
    @rajendranvenkatachalam1096 Год назад +3

    Super

  • @manjinimanjini8266
    @manjinimanjini8266 Год назад +4

    Nice bro

  • @rajaraja-jf3wi
    @rajaraja-jf3wi Год назад +6

    தம்பி கிலோ மீட்டருக்கு எவ்வளவு தம்பி தேய்மானம் அந்தத் தேய்மானத்தை போட்டுட்டு அப்புறம் மிச்சத்தை சொல்லுங்க தம்பி

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +5

      அண்ணா அப்படி டிரிப்கு டிரிப் தேய்மானம் பார்த்தா லாரி தொழில் பண்ண முடியாது..வருடம் ஒரு முறை மொத்த கணக்கு பார்த்தால் தான் முடியும்

  • @Mr_pheonix_sparrow
    @Mr_pheonix_sparrow 9 месяцев назад +1

    Bro vehicle running la pogum pothu... Neutral la panni poga koodathu bro... Mileage kidaikkathu athu mattum ilama break failure aga niraiya chances irukku..... Neutral la porathukku pathila low gear pottu pogalam... Aduthu aduthu.. Gear ah low gear ku kondu pogalam......

  • @kumaravel396
    @kumaravel396 Год назад +3

    டீசல் செலவு

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +2

      வீடியோ full-ஆ பாருங்க

  • @JmAjaypradeep
    @JmAjaypradeep Месяц назад

    Hi brother nice explain brother

  • @karthivksekar1786
    @karthivksekar1786 Год назад +5

    இதுல இன்சூரன்ஸ், tax, maintanence, podla

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +2

      One trip la insurance tax maintenance calculate pana mudiyathu bro..yearly once thaan check pana mudium

  • @balak8114
    @balak8114 Год назад +5

    டாண்ட் யில் இருந்து ஸ்ரீரடி வரைக்கும் ரேடு மெசம் மா இருக்கும் அண்ணா

  • @fredericksharon6908
    @fredericksharon6908 Год назад +1

    super ji

  • @naannoor
    @naannoor Год назад +3

    Oru aaluku 10 days 15000 kami bro pavam neenga kastapaduringa

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +2

      15 days ku 10000 um kidaikum bro..dull season la

  • @tamizharasan1857
    @tamizharasan1857 Год назад +3

    Lovely video bro

  • @mohanrajmohanraj9953
    @mohanrajmohanraj9953 Год назад +4

    Great 👍👍👍👍

  • @vinothkumarr2148
    @vinothkumarr2148 Год назад +4

    Super anna😍😍😍nice video👍👍

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +3

      Thanks bro😃🥰

    • @chikoboys9524
      @chikoboys9524 Год назад +4

      ஹலோ வணக்கம் நான் சத்தியமங்கலம்... லாரி வாங்குற அப்படி இருந்தா 12 வீல் பெஸ்ட்டா 14 வீல் பெஸ்ட் எந்த வண்டி எடுத்தா நல்லா இருக்கு

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +3

      12 வீல் பெஸ்டுங்க

  • @muhammedarif9507
    @muhammedarif9507 Год назад +3

    Super explain

  • @srinaveen5052
    @srinaveen5052 Год назад +4

    Super 💥

  • @mrmdoth1442
    @mrmdoth1442 Год назад +2

    👌🏼👌🏼👌🏼👏🏻👏🏻

  • @tonystark9610
    @tonystark9610 Год назад +3

    Clearly you have explained bro

  • @ranigopigopi2850
    @ranigopigopi2850 Год назад +3

    👏👏👏

  • @gowdasai2155
    @gowdasai2155 Год назад +3

    Anna YANAKU lorry la Vela pakanum nu romba asaya iruku edavadu Vela irunda sollunga naa cleaner ah erundalum ok naa

  • @rabinsingh468
    @rabinsingh468 Год назад +4

    Safetya poitu safetya vanga

  • @sajanvasava380
    @sajanvasava380 6 месяцев назад +1

    My favorite truck in India... Tn truck

  • @nagaraj5836
    @nagaraj5836 Год назад +4

    அருமையான பதிவு..... வெளிப்படையான தகவல்களுக்கு நன்றி....நீங்கள் ஓட்டுவது எந்த டைப் வண்டி???

  • @sdinesh9518
    @sdinesh9518 Год назад +4

    Bro vechile maintenance add panuga

  • @qatarqatar6018
    @qatarqatar6018 Год назад +5

    Hai super

  • @josemichael2051
    @josemichael2051 Год назад +3

    Super நண்பா 🌹🌹🌹

  • @vrahomes
    @vrahomes 10 месяцев назад +1

    Inimea road la ellarumea camera oda irundha dha, idhuku solution (that camera should be visible to police and others also, like how youtube road riders are doing)

  • @suriyanfarms
    @suriyanfarms Год назад +4

    Unmayaa romba kammi thaa..

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +3

      Aamanga..rto police tollgate nu trip ku 40k vandhurumnga

  • @abiram9483
    @abiram9483 Год назад +4

    Gujarat model is best

  • @varnikaslifestyle7314
    @varnikaslifestyle7314 Год назад +3

    Super ❣️ bro

  • @sathishkumars4119
    @sathishkumars4119 Год назад +3

    Super 👌👌👌

  • @All_is_well1211
    @All_is_well1211 Год назад +3

    Maharashtra la solapur to shirdi road very worst bro August time your poi irundhom enga bus ah Ahmad nagar ulla vidama suthi ponom worst.

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi Год назад +3

    👍👍👍👍

  • @godwinchelsea4244
    @godwinchelsea4244 Год назад +4

    Bro lorry vanguna epdi bro order pidikrathu

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +3

      Ella state n district la transport office irukum bro..athu mooliyama load pidikalam

  • @prasanthkumar-wu3vs
    @prasanthkumar-wu3vs Год назад +3

    hatts off to your video
    this is what i need
    one request,how to find load for loory in tamilnadu

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +2

      Transport office contact pana load pudiklam bro

  • @rabinsingh468
    @rabinsingh468 Год назад +3

    Nanga sridi pogum pothu 500 rp fenalty potanunga police 🚓

  • @sollungaji2072
    @sollungaji2072 11 месяцев назад +1

    👍

  • @hariharabalasubramaniam2692
    @hariharabalasubramaniam2692 Год назад +21

    Super bro. Lorry mileage of 4kms/ltr is very low and biggest expense. How do you plan to overcome it ? How efficient is new lorries ?

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 Год назад +11

      பத்து டயர் வண்டில அவ்வளவுதான் கிடைக்கலாம்

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Год назад +13

      Yes bro.Now a days it's very tough to run the lorry business.All lorries whether new or old if we drive in economy(within 50 km/hr speed) it would give an average mileage of 4.5 and above.

    • @aseefsh3002
      @aseefsh3002 Год назад

      ​@@TruckVlogsTamil long trip ல இது மிகவும் கடினம்

  • @drive--lover-gkgowtham5709
    @drive--lover-gkgowtham5709 Год назад +2

    Appuram ya driver ha adikama poranunga

  • @winshaw
    @winshaw Год назад +4

    Good video

  • @ganeshganes6692
    @ganeshganes6692 18 дней назад

    புதிய லாரி விலை, மாதந்தோறும் ஒவ்வொரு மாத வட்டி, காப்பீடு, 1 கிலோமீட்டர் கட்டணம். விளக்கவும்.

  • @Thirunambi1981
    @Thirunambi1981 Год назад +3

    அப்போ லாபம் கிடைக்கிறது கஷ்டம்

  • @manjinimanjini8266
    @manjinimanjini8266 Год назад +3

    I will subrice now

  • @user-jf2yq4ew7z
    @user-jf2yq4ew7z 9 месяцев назад +2

    Tottal roadways and system sarippannama.. India develop aagadhu..

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx Год назад +3

    Nice.