12 wheel Operating Economics | What is the rent for a new 12 wheel truck per kilometer ?
HTML-код
- Опубликовано: 26 авг 2024
- புது 12 வீல் லாரி 5 வருட லோன் ஒரு கிலோ மீட்டருக்கு என்ன வாடகை வேண்டும்
What is the rent for a new 12 wheel truck 5 year loan per kilometer
----------------------------------------------------------------------------------------------------------------------
Check out "U-Turbo : A Marketplace to find Trucks/Loads"
play.google.co...
-----------------------------------------------------------------------------------------------------------------------
U-Turbo is a marketplace App to connect Shipper/Consignor, Trucker,Broker
U-Turbo is the largest online marketplace with more than 100,000+ truck networks across PAN India. Our tech features enables the shipper, truck intermediates and truckers to connect with each other and makes STP(straight through Processing) to ease their business . Our U-Turbo app ensures that there will be no more empty trucks for truckers. This app can be accessed simply and easily with advanced technology.
This app sends automatic notifications of truck requirements for truckers/truck intermediates and Truckers can also send request through app to get loads for their empty trucks. With U-Turbo app you can have a rich experience in your business.
App user gets notifications for truck requirements to transport loads. And to get immediate loads user can also push details about his empty truck. And with his current location availability user can choose to go to any destination. Users can check their status for quotation in the app.
Our Marketplace app ensures you that there will be no more empty trucks. And this is very “easy-to-access” app for all logistics partners. Our 24[7] customer support team will be available to contact for any queries.
Features Of the App :
1. Automatic Notification of Truck requirements
2. Can send requests for the load requirements
3. Status checking
U-Turbo assures you:
1. Assured return Loads for transporters
2. Assured truck loads
3. Increased Multiple trips
4. Easy to build trust with shippers
Check out "U-Turbo : A Marketplace to find Trucks/Loads"
play.google.co...
#lorryrent
#simta
#lorrytodaytv
Excel spreadsheet kedaikuma
Sent mail id 9566699799
@@LORRYTODAYTV xl sheet vendum
This is not best time to buy new vehicle like BS6. IT கணக்கு காட்ட வேணும்ணா BS6 எடுத்து ஓட்டலாம். ஆசையும் அற்பக் கணக்கும் தான் அழிவுக்கு காரணம்.
1980, 1990 முதல் 2007வரைக்கும் தொழில் செஞ்வங்களும் டிரைவராக இருந்தவர்களும் தான் ஏதோ தொழில இழுத்து கொண்டு போய்க்கிட்டு இருக்காங்க. புதுசா வர அத்தன பேருக்கும் குறுகிய காலத்துல பெரிய ஆளா மாறனுங்கற ஆசை அதிகமாயிடுச்சு. அதுக்கு அப்புறம் அட்ரஸே காணோம். ரெண்டாவது ஒரு பொருள் எத்தன வருஷம் ஓடும் எது சரியான பொருள் அதோட மார்க்கெட் ரேட் என்னான்னு கூட தெரில. லோடு ஏத்தனும் அப்பறம் லோட இறக்கனும்.. அப்பறம் கடன் வாங்கியாச்சும் வாங்குன கடன கட்டனும். வருஷ கண்க்கை எழுதி பார்க்கலினா மீள்றது கஷ்டம்.
இன்றைய சூழ்நிலையில் மோட்டார் தொழிலில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். இவை எனது தனிப்பட்ட கருத்து. பைனான்ஸில் மட்டும் தான் கடன் கட்டணும். மற்ற எந்தவொரு இடத்திலும் கடன் இல்லையெனில் அவன் மோட்டாரில் ஜெயித்து விடலாம். அக்கவுண்ட் வைத்து பொருள் வாங்கவோ/ வேலை செய்யவே கூடாது. இவை எனது தனிப்பட்ட கருத்து.
இந்த கணக்கு ஒரே லைன் போனால் மட்டுமே இந்த கணக்கு போடமுடியும்
Openly easily understandable Very good explanation sir, Great 👍
Thank you from RAAGAAS BRICKS, Tirunelveli
Excellent explanation...owner operator should learn from this
ஐயா எனக்கு 12வீல் லாரி மெய்டனஸ் பட்டியல் வேண்டும்
கிலோ மீட்டருக்கு 70 கட்டாயம் வேண்டும்
Ok
Ok sir i agree to each and every point I'm not here to serve for govt Or else for society I'm here to earn money for that I'm in business to make money where is my profit in that tabular column
12 wheel lorry Monthly 90000 mithiaganum illa nastam ....
6 wheel operating costs please
Take video about tipper sir...
Sir fc cost add pannalaya enaku sollunga sir
மோசமான ரோடு பத்தி கேட்டா சைலன்ட் ஆயிட்டீங்களே சார்....
Sir please share the excel spreadsheet
Yes nice conversation eveyone should do this calculation and run the vechile. It's may vari based on the route
Anna lite load one side ottuna rent fix pandrathu
ஐயா பார்ட் ஒன்றை டெஸ்கிரிப்ஷனில் கொடுங்க...
Sir should u pls explain how to run 6 wheeler lorry sir plz explin
Please wait
S sir.. please explain for 6 wheel lorry and which line is good enough
6 whee
l km yavelave vankalam ?
Per km 12 well....RS.75to 80. Can.... road tax. tool Cate driver's.... diesel.. engine...tyear...body... lodging office.....how... please think about onerous....... maintenance....
Thaku u sir nice explain
Sir ennaku intha excel sheet venuga sir
Yar ayya ivlo rent kudukraa
Verum 4000 5000 dha micham vardhu
Endha kanakku vrl ku poiaoluga
Sir nice arivu erukanum
Very very nice and helpful
இது நல்லா இருக்குது கதை, லாரி ஓனர் நீங்க பேசுறீங்க கணக்கு போட்டு சொல்றீங்க நீங்க சொன்ன 5 வருஷத்துக்கு அப்புறம் அந்த லாரியை யார்கிட்ட கொடுப்பீங்க உங்களுக்கு சவாரி ஓட்டின எல்லாருக்கும் கொடுக்க போறீங்களா என்ன இல்லை இந்த அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் அந்த லாரியை தூக்கி குப்பையில் போடுவீங்களா?
எனக்கு இந்த Excel கிடைக்குமா?
please send the excel sheet
Super bro semma
ஐயா நான் ஒரு பழைய வண்டி ஆறு வீல் லாரி வாங்களான்னு இருக்கேன் அதுக்குள்ள மெய்ன்டன்ஸ் பட்டியல் வேண்டும் பிளீஸ்
Nan pathu lorry vgithren niga nan workign partner
Leyland kitta kasu vagi soluraga
Nama pakkatha lorry ya truttu pudegal
Sir I want 12wheel continue loan ..... vahicle any information chat with me
Eicher 1110 km evalo
Anna iam auto driver i want auto in formation Anna
Super
Lorry office kamisan vul kamisan over
👍good
Ean peru kozi vijayan magan coimbatore
Please share xl sheet sir
Send email id to this 9566699799 number
Hai. Good
Sir I am driver. I want job in your company.
👍
Pesuna naya kupiduga .oru kai parppom.avan controla veduvom
Eamandhura de ga
Lorry karan othan
Enaku entha excel venum sir🙋
Please send email id
Sir enakkum antha excel sheet venum... pls help
Bro I need this excel sheet. Can I get it? Thanks
Frad pesadega
Vandi vgina ubithan pokum
S
Avan yar eanduru teriyama mutal psagala vandi vgina uumpi poi rum
😂😂😂
Frad pasaga
Poi solathega
நீங்க சொல்ர கணக்குபடி ஒரு நாலூம் வணேடி ஓட்டவே முடியாது
Rto police bet traffic police toll