15 ஆண்டுகள் ஆன லாரிகளை ஓட்டலாம் - 2021 ஸ்கிராப்பேஜ் பாலிசியின் உண்மை நிலை - சிம்டா சுந்தர்ராஜன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • central government scrapping policies
    15 ஆண்டுகள் ஆன லாரிகளை ஓட்டலாம்...
    2021 ஸ்கிராப்பேஜ் பாலிசியின் உண்மை நிலை...
    2006 மாடல் லாரிகளை ஓட்டலாமா ?
    சிம்டா ஆலோசகர் சுந்தர்ராஜன்..

Комментарии • 67

  • @ashwinbalaji3094
    @ashwinbalaji3094 3 года назад +33

    செல்கின்ற நிலமை பார்த்தால்
    பணக்காரர்கள் மட்டுமே loory வைத்திருக்க வேண்டும் என்றுகூட சட்டம் வந்திடும். .ஒரு வண்டி உள்ளவரா owner come driver அக இருந்தால் loory தொழில் lai மறந்துவிட வேண்டியதுதான்

    • @pradeepb2234
      @pradeepb2234 3 года назад +3

      உண்மை!! 40 லட்சத்திற்கு லாரிகளை சிறு உரிமையாளர்களால் வாங்குவது கடினம்!

  • @vinothshivan_ar1986
    @vinothshivan_ar1986 3 года назад +26

    No 1.CBIL பார்க்காம லோன் தருவீங்களா முதல்ல
    No.2.எனது வாகனம் இன்றுவரை நல்ல மைலேஜ் வருகிறது புது வண்டில் தான் எனக்கு மைலேஜ் வரவில்லை.
    No3.விலை குறைவு என்றால் இப்போது 35 லட்சம் ரூபாய் வரும் சேஸிஸ் 18 லட்ச ரூபாய்க்கு கிடைக்குமா
    No.4 இன்று வரை 1990 மாடல் லாரி வண்டிக்கு இணையாக வைத்துள்ளனர்.அவர்கள் அனைவரும் சொந்த ஓட்டுநராக வே இருந்து அவர்களின் வாழ்வாதராமாகவே இருக்கிறது கடன் தவனை கட்டுவது போன்ற நெருக்கடிகள் கிடையாது நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.புது வண்டி வாங்கி கடன் தவனை அதாவது இன்றைய சூழ்நிலையில் 80000 ரூ குறைந்தது 50000ரூ தவனை கட்டமுடியுமா? அதற்கு அரசு உதவி செய்யுமா?

  • @sundarajs6056
    @sundarajs6056 3 года назад +2

    ஐயா வணக்கம் நான் சேலத்தில் இருந்து பேசுகிறேன் உங்களுடைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது யார் பேச்சையும் கேட்காமல் சங்கத்தில் இருக்கும் நிர்வாகி சொன்னதை கேட்பது எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @pandianr4875
    @pandianr4875 3 года назад +11

    எஞ்சின் மட்டும் மாற்றினால் வண்டி புதியதாக மாறிவிடும். அப்புறம் எதுக்கு புதுவண்டி.

    • @rmurugan217
      @rmurugan217 2 года назад +1

      உண்மைதான்

  • @ganesamoorthykrishnakumar3357
    @ganesamoorthykrishnakumar3357 3 года назад +13

    நாங்கள் பழய வண்டி வச்சே குடும்ப பராமரிப்பு பண்நிகிறோன் என் விட்டு விடுங்கள்

  • @srimannarayana5413
    @srimannarayana5413 3 года назад +26

    பழைய லாரிய கூட சரி செஞ்ஞிரலம் ஆனா புது லாரிய வாங்குன அதுக்கு ஃபினான்ஸ் கட்ட முடியாது.

  • @paerumprakash9988
    @paerumprakash9988 2 года назад +3

    பழைய மாடல் லாரிக்கு B6 இன்ஜின் பொறுத்தி ஒட்டினாலும் காற்று மாசு குறையுமே.
    பல சிறு முதலாளிகளும் பிழைக்க வாய்ப்புண்டு.

  • @manimarg2752
    @manimarg2752 3 года назад +11

    புதிய மாடல்கள் வாகனங்கள் அனைத்தும் உதிரிபாகங்கள் விலை அதிகமாக இருக்கிறது, மற்றும் வாகனத்தின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது டீசல் விலையும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது . லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாய் இருக்கிறது. மத்திய அரசின் கருத்து ஒன்றை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் அது யாதெனில் மாசு கட்டுப்பாடு மட்டுமே

    • @pradeepb2234
      @pradeepb2234 3 года назад

      புதிய வாகனம் தயாரிக்க ஆயிரம் லிட்டர் கணக்கில் தண்ணிர் செலவு ஆகும்! அதுவும் இயற்கை பாதிப்பு தான்!

  • @murugankala2023
    @murugankala2023 3 года назад +7

    லாரி வைத்திருப்பவர் அதன் உள்ளடங்கிய லேபர் எல்லோரும் சுருக்கு மாட்டி சாகலாம் அதற்குத்தான் இந்த சட்டம் வாழ்வதற்கு அல்ல

  • @sridhar6199
    @sridhar6199 3 года назад +18

    Ipa iruka old model 10 wheel lorry price 4lack pogum income monthly 25thousand varum....neega solra mari 10wheel new lorry 30 lack varuthu 90000 income varuma ....🤣🤣🤣🤣

  • @srimannarayana5413
    @srimannarayana5413 3 года назад +13

    முதல்ல நீங்க டீசல் விலை குறைங்க. அப்புறம் எல்லாம் சரியா போகும்.

  • @ninoyjoseph
    @ninoyjoseph 3 года назад +8

    New bs6 leyland..low mileage...
    Bs3 and bs4 haave better mileage...

  • @Senthilkumar-ly6qd
    @Senthilkumar-ly6qd 3 года назад +3

    ஆக மொத்தம் ஒத்தா வண்டிகாரங்கள் எல்லாம் முடிச்சுடல்லாம்

  • @shankarm577
    @shankarm577 3 года назад +3

    . Old. Engine..remove pannittu..bs6.. engine..fitting. Panna. Mattum pothume.......first. Engine.oil..rate.um..diesel..ratum..kurachal.pothum......kattru maasu.paduvathu....yaralaiyum...thadukkamudiyathu...

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 3 года назад +10

    12 சக்கர லாரி 40 லட்சம் ரூபாய் ஏத்திட்டானுக. 20 வருசம் ஆனாலும் கடன கட்ட முடியாது.

  • @mubarakstar
    @mubarakstar 3 года назад +3

    நன்றிகள் லாரி டிவி...

  • @logeshperumal810
    @logeshperumal810 3 года назад +6

    இதற்க்குலாரிஉரிமையாளர்கள்என்னமுடிவுஎடுத்தார்கள்அவர்கள்கருத்தையும்பதிவுசெய்தால்பலனாகஇருக்கும்நன்றிஅய்யா

  • @FFSRINATH
    @FFSRINATH 3 года назад +4

    லாரி அசோசியன் ஒரு அன்பான வேண்டுகோள் அண்ணா இந்த போலீஸ்காரங்க கேசம் போறான் பாரு நான் இதுக்கு ஒரு சட்டத்தைக்

    • @sanjivesubramaniam9634
      @sanjivesubramaniam9634 3 года назад

      அண்ணா பிச்சைக்காரன் கூட பிச்சையை கேட்டு வாங்கிட்டு போறான்.... ஆனா இவங்க புடிங்கிட்டு போறாங்க..ஃ🤦

  • @ealientamil1982
    @ealientamil1982 3 года назад +6

    வெளிநாட்டு கார்ப்பரேட் தொழில் சாலைகள் வெளியிடும் காற்று மாசு, நீர் மாசு, நில மாசுகளை கட்டுப் படுத்த சட்டம் இல்லையா , லாரிக்கு மட்டும் தானா,,,,? !

  • @SuREsH_70
    @SuREsH_70 3 года назад +2

    ஆக புதிதாக வாகனத் தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்கள் தொடங்க கூடாது. தொடங்கினாலும் எந்த ஒரு சங்கத்திலும் சேராதீர்கள். பல முதலாளித்துவ கம்பெனிகளுக்கு மட்டுமே சலுகைக்காட்டும் மத்திய அரசு.. அப்பறம் இவளோ நாள் RTO மற்றும் Pollution under control centerஐ (PUC) எதற்கு நடத்தினீர்கள்.. FCவழங்கும் முன் RTO கவனமாக வாகனத்தை சோதித்திருந்தால் நிறைய வாகனங்கள் இன்று இருந்திருக்காது.. வண்டி விலை குறைந்து என்ன பண்ண? டீசல் விலைக்கு ஒரு ஸ்கிராப் பாலிசி போடுங்க... Totally central govt took independent and arrogant actions which is not good for lorry families..

  • @mubarakstar
    @mubarakstar 3 года назад +1

    அருமையான தகவல்கள்....

  • @dhanushp1736
    @dhanushp1736 3 года назад +2

    Appo engine change pannidalam la....

  • @vengadesan.e5428
    @vengadesan.e5428 3 года назад

    UPI Pin is used for authorization of payment.Money will always be deducted if you use UPI Pin.Never share UPI Pin, CVV, OTP with anyone.UPI Pin will always be used only on the app's UPI Pin page.

  • @ganavel-vr4xu
    @ganavel-vr4xu 3 года назад +7

    1980 good condison

  • @ealientamil1982
    @ealientamil1982 3 года назад +1

    இந்தியாவில் 1990முதல் 2010வரை 1825000000லிட்டர் உராய்வு தடுப்பு ஆயில் காற்றில் கலக்கப்பட்டுள்ளது (2ஸ்ட்ரோக் பெட்ரோல் என்ஜின் இருசக்கர வாகனத்தின் எரிபொருள் உடன் கலந்து =உராய்வு தடுப்பு ஆயில் எரிவதில்லை ) காற்றில் கலக்கப்பட்டுள்ளது

  • @alexandersrj2398
    @alexandersrj2398 3 года назад +3

    வாடகை 20% அதிகரித்தது உன்மையான நியூஸ் பேப்பர்ல பார்த்தேன்

  • @mohanr9352
    @mohanr9352 3 года назад

    நன்றி ஐயா.

  • @rajendranp6558
    @rajendranp6558 Год назад

    15 வருடம் ஆல் இந்தியா பர்மிட் 5வருடம் லோக்கல கொடு20வருட போது ம்

  • @joshepjoshep5580
    @joshepjoshep5580 3 года назад

    Thank you sir 🙏❤️

  • @kasimtipperservice5310
    @kasimtipperservice5310 2 года назад

    No old is gold,old vechile Spears cheap, good mailage.govt is corporate company

  • @indiranienterprises2310
    @indiranienterprises2310 3 года назад

    22/4/2022 compulsory government vehicle only ,private vehicle 2024 Scrub polish compulsory

  • @SulthanSa-xb1sg
    @SulthanSa-xb1sg Год назад

    ஆல் இந்தியா. எஸ் ஏ. சுல்தான்

  • @munnamunna16
    @munnamunna16 3 года назад

    Hai. Good

  • @logeshperumal810
    @logeshperumal810 3 года назад +4

    சுங்கவரிகட்டுவதைகாலஅளவுகேட்க்கவேண்டும்ஏன்னொனில்1000கீ.மீசாலைஉருவாக்குஇவ்வளவுசெலவுஎன்றுமுன்பேஒப்பந்தம்செய்துகொள்கிறார்கள்அதன்பிறகுபராமறிப்புசெலவுகுறைவுஅப்பவும்அதேபணம்வசுளிக்கிறார்கள்அதைபற்றிசங்கம்கேள்விகேட்கவேண்டுமய்யா

  • @srimannarayana5413
    @srimannarayana5413 3 года назад

    Dont compare with other countries. Just think about our indian people .

  • @surendersingh-sm6do
    @surendersingh-sm6do 3 года назад +1

    It very poor scheme of BJP GOVERNMENT.

  • @kirulappan1477
    @kirulappan1477 Год назад

    இவருக்கு வண்டியே இல்லை இன்னு நீனைக்கிறேன், இவர் சொல்வது எதுவுமே logic இல்லாமல் இருக்கு

  • @kobalj8705
    @kobalj8705 3 года назад

    Palaya. Bus change pls.. 🚌🚌🚌😱

  • @nandakumar-a9627
    @nandakumar-a9627 3 года назад

    Thanks for your information Sir!.

  • @pushparajg167
    @pushparajg167 3 года назад

    Supar

  • @surendersingh-sm6do
    @surendersingh-sm6do 3 года назад

    Eintha GOVERNMENT MONEY yavae one sec sellathunu soina government eintha matter lam periya matteraaaaaa?????

  • @indiranienterprises2310
    @indiranienterprises2310 3 года назад

    2024 condam policy Amul compulsory

  • @rahulkrishnan6275
    @rahulkrishnan6275 3 года назад

    Innum ah pudu vandi vanguvangha nu ethirpakreengha

  • @shankarm577
    @shankarm577 3 года назад +1

    Vilai. Vasi yerkanave. Koranavoda...adhikama irrukku.......ippo.intha.prachana.vera

  • @sangeethamuniyappan4376
    @sangeethamuniyappan4376 Год назад

    Hi

  • @SulthanSa-xb1sg
    @SulthanSa-xb1sg Год назад

    All.INDIA. S A. சுல்தான்

  • @s.rengarajs.rengaraj9902
    @s.rengarajs.rengaraj9902 3 года назад +1

    பொட்டி வாங்குன பய

  • @ganeshsharmi3887
    @ganeshsharmi3887 3 года назад

    Worst ideas

  • @logeshperumal810
    @logeshperumal810 3 года назад +1

    இந்ததிட்டம்வணிகவாகமாகஎடுத்தோம்என்றால்15ஆண்டுகளில்வாகனத்திற்க்குகடன்கட்டுவதற்க்குவழிமுறைவகுக்குமாஅதைபற்றிவிழக்கினால்மிகவும்பயனுல்லதாகஇருக்குமய்யாநன்றிஅய்யா