Fake preachers Roast ✝️☪️🕉️ - tamil podcast ft.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2024
  • ------------------------------------------------------------------------------------------
    Follow me on Instagram And Facebook -
    Instagram : listen2varu...
    Facebook : VarunVlogsOf...
    Social Media :
    Idhaya Chandiran : sidhbaby?ig... #briyaniman #Paarisalan | Varun talks #VarunTalks #gay #lesbian #lgbtq #lgbt #irfanviews #parithabangal #vjsiddhuvlogs #blacksheep #paarisaalan #paarisaalaninterview #maya #poornima #kamalhaasan #kishorekswamy #advertisement #tamilpodcast #templemonkeys #ajithkumar #vijay #tvk #pliplip #manjummelboys #premalumovie #oscar2024 #johncena #ipl #csk #dhoni #RCB #viratkohli #mumbaiindians #dmk #admk #bjp #modi #annamalai #seeman #seemanspeech #savukkushankar #jaffarsadik #drugs #GOAT #mgr #ambani #agori #kathukaruppukalai #vjtv #katchisera #valaipechuvoice #aadhantamil #moviereview #vijayantony #behindwoods #nelson #a2d #bluestar #venkatprabhu #tamiltrekker #cr7 #messi #mkstalin #polimernews #nixen #tamilserial #udhyanithistalin #rajiniamma #gvprakash #madangowri #mg #jbaby #vishal #tamilnadu #india #tamilnadu #chennai #tamil #india #kerala #tamilmemes #love #coimbatore #thalapathy #instagram #trending #kollywood #tamilcinema #karnataka #mumbai #tamilan #memes #vijay #photography #tamilactress #delhi #thala #madurai #tamilsong #tamilbgm #bangalore #tamilstatus #instagood #tamilanda #tamillyrics #trisha #foodreview #nayanthara #keerthysuresh #ola #ather450s #rjbalaji #pesutamizhapesu #erumasaani #politics #mamithabaiju #premalumovie #premalutamil #cwc2024 #kurchimadathapetti #sreeleela #sarathkumar #Gobackmodi #anirudh #csk #rcb #ipl2024 #dhoni #kohli #varuntalks #INDIAAlliance #tamilnadu_rejects_modi #sothanaigal #micset #blacksheep #christianity #islam #hindu #jesus #allah #shiva #buddha
    ------------------------------------------------------------------------------------------

Комментарии • 817

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv 2 месяца назад +58

    இதை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது தம்பி பாரி சாலன் சொல்வது போல் மக்களாகிய நாம் தெளிவு பெற வேண்டும் எங்கள் தம்பி பாரியை நினைக்கும் போது பெருமையாக உள்ளது

    • @ec2reachsam
      @ec2reachsam 13 дней назад +1

      Avan solranla padi nu pls padinga. Avan authu udran ma paathi dan unma

  • @Rasakumaran
    @Rasakumaran 2 месяца назад +23

    பாரி கூறுவது முற்றிலும் உண்மை.
    மேலும் ஈழத்தில் வெள்ளாலர் பலர் தம்முடைய உயர் நிலையை பாதுகாத்துக் கொள்வதற்காக கிறீஸ்தவத்தில் இணைந்தார்கள் என்பதை அறிந்திருக்கினறேன். ஆனால் அவ்வகையில் நானும் இன்று ஓர் உண்மையான கிறீஸ்தவனாக இருப்பினும், என்னுடைய முன்னோர்கள் சைவர்கள் என்பதே எனது அடையாளம், மற்றும் உயிர்நாடி 😊

  • @Ronaldofc3456
    @Ronaldofc3456 2 месяца назад +78

    இறை தேடலின் முதல் படி பகுத்தறிவு... ❤ நல்ல பதிவு வருண் .. பாரிக்கும் நன்றி...

    • @speakforjustice
      @speakforjustice 18 дней назад

      Ivan pagutharivu romba biased a iruku. What he believes alone is rational. What he doesn’t believe He is not using his rational reasoning to know the truth. I am talking about his criticisms towards Abrahamic religions. What a fool to believe that India had a different religion, can he date back whatever he claims his religion to be back to God. Paganism, pantheism, polytheism is the universal belief people had when they rejected the Prophets of God. This belief dates back to every time and every nation in History where Prophets were sent. In Islam we believe that 124000 messengers were sent by God and few significant Prophets are only mentioned in Quran
      Elijah (al-yasa)
      Job (ayyūb)
      David (dāwūd)
      Aaron (hārūn)
      Isaac (isḥāq)
      Ishmael (ismāʿīl)
      Lūṭ (Lot)
      Ṣāliḥ
      Shuʿayb (Jethro, Reuel)
      Yusuf (Joseph), Ayyub (Job), Dhulkifl (Ezekiel), Musa (Moses), Harun (Aaron), Dawud (David), Sulayman (Solomon), Ilyas (Elias), Alyasa (Elisha), Yunus (Jonah), Zakariya (Zachariah), Yahya (John the Baptist), Isa (Jesus) and Muhammad ( peace be upon them all)

  • @jais8011
    @jais8011 2 месяца назад +72

    உண்மையை உரக்க சொல்வதில் உங்கள் பங்கு சிறப்பானது....வாழ்த்துகள் இளைஞர்களே👏👏👏👏

  • @Ironized_07
    @Ironized_07 2 месяца назад +145

    இதுக்கு தான் காத்திட்டு இருந்தேன் 🔥 பாரி X வருண்
    மானத்தமிழன் பாரி 🙏

    • @kadhaisollaporom9040
      @kadhaisollaporom9040 2 месяца назад

      ruclips.net/video/aYf9cP5YXTI/видео.htmlsi=Nr1vPPNzskYuSSi6

    • @sudha258
      @sudha258 2 месяца назад +1

      Super

  • @Myfriendlypets-1492
    @Myfriendlypets-1492 2 месяца назад +184

    Need paari and mannar mannan Collab ft.varun talks 👍

    • @Ironized_07
      @Ironized_07 2 месяца назад +27

      Romba naal aasai. Nadanthaa verithanamaa irukkum 🔥

    • @varun_vlogs
      @varun_vlogs  2 месяца назад +88

      il try my best 🙏🏽❤️

    • @Myfriendlypets-1492
      @Myfriendlypets-1492 2 месяца назад +6

      @@varun_vlogs super waiting broooo 🤙

    • @balakumaran3157
      @balakumaran3157 2 месяца назад +6

      ​@@varun_vlogs superb bro waiting for it

    • @Magesh_Mohan_24
      @Magesh_Mohan_24 2 месяца назад +5

      Yes... It will be the best...

  • @kasihsayang8497
    @kasihsayang8497 2 месяца назад +67

    தடம் மாறி செல்லும் தமிழர்கள், தமிழர்களாக மாறுவோம். நம் அடையாளம் நம் முன்னோர்கள், நன் பாரம்பரியம், நம் தமிழ். சிந்தியுங்கள் தமிழர்களே.

    • @TechTamizhan1
      @TechTamizhan1 2 месяца назад +4

      Equality enga irko anga tha pa povanga. Equality kuduka தயாரா?

    • @kasihsayang8497
      @kasihsayang8497 2 месяца назад +1

      @TechTamizhan1 கொடுக்கருத்துக்கு அவன் யாரு. என்ன ஆதி மூலதில் "equality" எல்லா உயிர்களுக்கும் உண்டு. இடையில் பரிபோனால், நான் போராடி மீட்க வேண்டுமே தவிர, என் பூர்விகம், கலாச்சாரத்தை விட்டு வெளியே ஓடும் கோலை இல்லை!

    • @Easternwinds5
      @Easternwinds5 2 месяца назад

      ​@@kasihsayang8497athika samugathai serntha makkale matham Mari ullanar. Atharku enna pathil...??? Silar virupathin perilum matham maruvargal, athu avargaludaya thanni patta virupam. Athil matravargal thallai Ida mudiyathu.

    • @user-qv5sh4mx8q
      @user-qv5sh4mx8q 2 месяца назад

      ந​@@TechTamizhan1

    • @ashokashokan88
      @ashokashokan88 2 месяца назад +1

      தமது அடையாளங்களையும், கலாச்சாரத்தையும்
      அழித்துவிட்டு அயலானின் அடையாளத்தை பூண்டு அவனது அடையாளத்தில் வாழ்வதால் அயலானகவே மாறிவிடமுடியாது! உமது குடும்த்தலை ன் சரியில்லையென்றால் அதை சரி செய்வதே கடமை! அதை விட்டுவிட்டு அயலானை தமது தகப்பனாக ஏற்றுக் கொள்வதா சிறப்பு..!!!!!
      அனைத்து மதங்களிலும் அரசியல் செய்கிறார்கள்! இந்தியாவுக்கு படையெடுத்து வந்த வந்தேறி மதங்கறெல்லாம் ஏன் படையெடுத்தது? அதன் நோக்கம்?
      சிந்தித்தால் நன்கு விளங்கும்!

  • @judothelabdog1327
    @judothelabdog1327 15 дней назад +10

    நான் ஒரு கிறிஸ்தவ மதபோதகர்.
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.
    இயேசு தான் கடவுள்.
    ஆனால் அவரை வைத்து வியாபாரம் பண்ணுகிறார்கள்.
    😢😢😢

  • @imthiaaz03
    @imthiaaz03 2 месяца назад +31

    This podcast is an excellent example of how podcasts should be, and it illustrates how healthy debates can persist.
    Hatsoff #varuntalks #paarisalan

  • @saravananm9919
    @saravananm9919 2 месяца назад +297

    Lgbtq+ part 2 video please

  • @Muslimnanban-gw6sd
    @Muslimnanban-gw6sd 2 месяца назад +71

    உண்மையில் உங்கள் தலைப்புகள் உங்களது வீடியோக்கள் உங்களது கண்ணோட்டங்கள் முக்கியமாக உங்களது எண்ணம் மற்றும் நோக்கம் அனைத்தும் அருமையாக உள்ளது🎉🎉🎉 வாழ்த்துக்கள்

    • @davidjesus913
      @davidjesus913 2 месяца назад +1

      Brother neenga soldrathu ellame unmai tha brother ,but true Jesus believer poster ,neenga soldra madiri iruka matanga ,but mostly neenga soldra madiri tha iruku brother, Jesus answer solluvaru

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 месяца назад +1

      Aarambachutemgala da 😂​@@davidjesus913

  • @KrKr-zv5qh
    @KrKr-zv5qh Месяц назад +13

    பாரி நானும் கிறிஸ்த்தவன் தான் நீ சொல்வது முற்றிலும் உண்மை எல்லா கிறிஸ்த்துவ அமைப்புகளும் பனத்தை நம்பியே செயல்படுகின்றன குறிப்பாக R.C கத்தோலிக்க சபையிலே பனம் தான் பிரதானமாக உள்ளது இது என்னுடைய அனுபவம் இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் மதம் மனிதனை இணைக்க வேண்டும் மாறாக பிரிவினையே செய்கிறார்கள் நன்றி பாரி

    • @ec2reachsam
      @ec2reachsam 13 дней назад

      Avan solrathalam unmaya. Yesu meena kuduthadhala kaduvul aanaram. Correcta. Ne bible padi. Apo puryum. Ivan dubakur nu.

  • @saravananmanogaran3529
    @saravananmanogaran3529 2 месяца назад +27

    "அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
    அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை" (திருமந்திரம் - 2033)
    ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
    ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
    ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்
    ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

  • @ramprasath3224
    @ramprasath3224 2 месяца назад +50

    Varun + paarisalaan =💥

  • @felicienouma756
    @felicienouma756 2 месяца назад +23

    வணக்கம் பாரிசாலன்&வருன் சகோதரர்களுக்கு 🙏அருமையான தலைப்பு எடுத்து பேசுகிருர்கள்😊 பாரி இதைப்பற்றி பேசவேண்டும் என்று ரொம்பநாள் எதிர்பாரத்திருந்தது இன்று நிறைவுபெற்றது அதற்கு உங்கள் இருவருக்கும் நன்றி நன்றி🙏🙏🙏

  • @devasusai
    @devasusai 2 месяца назад +10

    வாழ்கத்தமிழன் !
    நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. ஏழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா !
    வளர்க வள்ளுவம்!

  • @prakash_umapathi
    @prakash_umapathi 2 месяца назад +17

    Need podcast for illuminati, knight templars. crusader wars, Judaism etc.

  • @mauthialagan3325
    @mauthialagan3325 Месяц назад +4

    உண்மையில் ஒரு சிறந்த உரையாடல். கருத்துக்கள் நிறைந்த உரையாடல். எல்லா மதங்களில் உள்ள மூடநம்பிக்கையை தைரியமாக பேசி உள்ளனர். இருவருக்கும் வாழ்த்துக்கள். எல்லா மதமும் சிறந்தவையே. ❤

  • @RameshRamesh-zt5ce
    @RameshRamesh-zt5ce 2 месяца назад +17

    பாரி அருமை எந்த Topic கொடுத்தாலும் பேசிறிங்க அருமை.
    தம்பி புதிசாலியா இருக்கீங்கன்னு எவனாவது கடத்திடபோறானுங்க பாத்துSafety யா இருங்க.

    • @user-tt9tj2ic5f
      @user-tt9tj2ic5f Месяц назад

      உண்மையான தமிழ் தேசிய ஆளுமைகளின் மீது எனக்கும் இந்த பயம் எப்பொழுதும் உண்டு

  • @devasusai
    @devasusai 2 месяца назад +18

    வழகத்தமிழன்!
    நான் ஒரு முன்னாள் கத்தோலிக்க கிறித்துவ குருவானராக இருந்தவன். மதங்களைப் ஆழமாக படித்தவன் ஆனால் ஒரு உண்மையான ஆன்மிகவாதி, இறைதேடலில் இருப்பவன். மதங்கள் மனிதனைப்பிடித்திருக்கும் மனநோய்கள்... ஆன்மிகம்/இறைதேடல் வேறு மதங்கள் முற்றிலும் வேறானவை. மதம் யாருக்குத்தேவை? சமயத்திற்கும்-மதத்திற்கும்-வேதத்திற்கும் என்ன வேறுபாடுகள்?
    வளர்க வள்ளுவம்!

    • @ec2reachsam
      @ec2reachsam 13 дней назад

      Correct. Atleast u realise RC is cheating.. But bible padi. Unaku puryum Rc church la bible la adha padika solamatanga.

    • @Gayathri-up3dc
      @Gayathri-up3dc 12 дней назад

      ரொம்பச்சரியா சொன்னிங்க

  • @GoldenSword001
    @GoldenSword001 2 месяца назад +24

    தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் அரபு பாரசீக பெயர்களை தவிர்க்க வேண்டும்.... இராவுத்தர்கள் தங்களை முன்னோர் போலவே வாழ்வதே சிறந்தது

    • @samir3983
      @samir3983 2 месяца назад +7

      யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழில் பெயர் வைப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அந்த பெயர் இறைவனுக்கு இணை வைப்பது போல் பெயர்கள் இருக்க கூடாது இதனால் தான் அரபு பெயரை தேர்வு. செய்கிறோம்

    • @GoldenSword001
      @GoldenSword001 2 месяца назад +1

      @@samir3983 தமிழில் நிறைய நல்ல அர்த்தமுள்ள பெயர்கள் உண்டு தமிழ் பெயர்கள் புத்தகம் வாங்கி படித்தால் நிறைய நல்ல அறிவார்ந்த பெயர்கள் இருக்கும்

    • @mohamedathif2285
      @mohamedathif2285 2 месяца назад

      Yoh tamil aala thaan ya par a vakirom yaan arebi la vachalum ora name thaan ipo Kasim enda thamil aalayum Kasim thaan arebic aalayum Kasim thaan ipo ithule enna problem broo?

    • @GoldenSword001
      @GoldenSword001 2 месяца назад

      @@samir3983 தமிழிலும் ஆன்மிக பெயர்கள் தவிர்த்து நல்ல அர்த்தம் உள்ள பெயர்கள் உண்டு

    • @GoldenSword001
      @GoldenSword001 2 месяца назад

      @@mohamedathif2285 no அரபி பெயர்கள் தான் இப்போது அதிகம் வைக்கப்படுகிறது நாம் தமிழ் பெயர்கள் வைப்பதால் நாம் நம் தமிழ் அடையாளத்தை இழக்காமல் இருக்கலாம் மதம் என்னும் எண்ணத்துள் அதிகம் நுழையாமலும் இருக்கலாம்.

  • @dineshk5667
    @dineshk5667 2 месяца назад +35

    First 2 mins dan keta, but Vera level expectation create paniduchu.. work seekaram muduchutu vandu full episode paaka pora

    • @varun_vlogs
      @varun_vlogs  2 месяца назад +27

      yow meedhi video olunga paakra.. illana kadhaye vera ❤️😤🤣

    • @fastrpast5366
      @fastrpast5366 2 месяца назад

      ​​@@varun_vlogsbrother E1p1s1t1e1i1n Island pathi pesunga Tamil pokkisham viky 1 partu dha potaple aduthu yendha updateum illa neenga oru podcast podunga adhapathi

    • @muraraynights5709
      @muraraynights5709 2 месяца назад +2

      @@varun_vlogs😂😂😂

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 12 дней назад +2

    Good speech keep it up and God bless you both 👍🏿

  • @haleemathulbadriya
    @haleemathulbadriya 2 месяца назад +5

    Western culture in ✝️Christianity✝️
    Western culture in 🕉️Hinduism🕉️
    Western culture in ☪️muslims☪️
    I accept young generation are approaching towards Western culture
    For ex:- talking tamil with lots of english words
    Is a shame to language
    But they smootly talk english without any tamil words.
    We already have lost the dignity of tamil in the name of slangs created by funky folks aka pullingo..
    That's why we stumble upon someone who talks a good tamil like srilankan tamil..

  • @vigneshwaranvicky2947
    @vigneshwaranvicky2947 2 месяца назад +5

    கிறிஸ்துவ மாதத்தில் நடக்கும் தவறுகளை வெளிப்படையாக சொன்னீர்கள்.
    வாழ்க வழமுடன்.

  • @-Amarash-
    @-Amarash- 2 месяца назад +6

    எந்த மத நம்பிக்கையாக இருந்தாலும் அது அறிவியலுக்கு புறம்பாக இருந்தால் புறக்கணிக்க வேண்டும்.
    அதுதான் பகுத்தறிவு.
    மதத்தை விட மனிதம் மேலானது.

  • @NatureLife634
    @NatureLife634 2 месяца назад +4

    Nice Humour filled interview, 1hr ponathe theriyala

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +5

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +8

    ஊசி முனை காதில் ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரன் சொர்க்கத்தில் நுழைய முடியாது

    • @Gayathri-up3dc
      @Gayathri-up3dc 12 дней назад

      அது அந்த அம்மாவுக்கு தெரியாதா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 месяца назад +4

    அன்புள்ள சகோதரர்களே வணக்கம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் இப்பொழுது தான் என் கண்ணில் பட்டது ஒன்பது முப்பது நிமிடம்இரவு 18.3.2024 திங்கட்கிழமை.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 месяца назад +15

    நான் கிறித்தவன் தான் ஆனால் அப்பா அம்மான்னு தான் கூப்பிடுவேன்

    • @cravebox8285
      @cravebox8285 16 дней назад

      How else u expect to call if Christian? Amma ,appa have to be called like that only...that's ur Language, IDENTITY.

  • @mahabalappachandrashekar7265
    @mahabalappachandrashekar7265 16 дней назад

    Thank u bro, I deeply appreciate ur profound
    Knowledge on any of the😢 topics u discuss, the best part is u r expressing many of my beliefs.more power to ur growth may many many many people listen to u and learn

  • @Countryballtamil
    @Countryballtamil Месяц назад +1

    Most underrated channel ❤keep growing

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq 2 месяца назад +34

    Christian missionaries are the secret reason to grow bjp in South tamizhnadu. They gone many atrocities over tuticorin,thengasi, tirunelveli, kanyakumari region

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 2 месяца назад +6

      Not all Christian Missionaries

    • @Todaymybirthday
      @Todaymybirthday 2 месяца назад

      ​@@ProFart.Ayesha_Be_Upon_Him. schools la christian teachers scriptural class nadathuraanga o negative blood group satan odadhu nu solranga 6th padikura paiyanuku yedhuku religious preaching teachers மூடநம்பிக்கை

    • @niranjanj6930
      @niranjanj6930 2 месяца назад +3

      Pachai's is the reason for bjp growing..

    • @lord-nj9hx
      @lord-nj9hx 2 месяца назад +1

      True

    • @richardsilvaan6
      @richardsilvaan6 2 месяца назад

      Christian missionaries are the sole reason for the education, hospitalization service etc in South zone....summa adichi vidatheenga da

  • @livinxfree
    @livinxfree 2 месяца назад +12

    Neenga pesradha kekkrapovey "manasula irundha baaramey korenjuruchu". Thank you so much brother.

  • @boo104119
    @boo104119 2 месяца назад +5

    Good conversation. But yanakku oru doubt yaro yatho oru vaikkaila oru group form panni athula sila per labbum panranga..athu sari illa and athu irukkavum koodathu as a Humanity. But na tamilzannu na tamilzannu namakku name permai pei oru groupa form agarathu correctta.........appa mathavangalukkum namakkum yenna vithiyasam

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 2 месяца назад +8

    எனது மகளின் பெயர் திகழினி ❤ 50:17

  • @pjagadeesan542
    @pjagadeesan542 26 дней назад

    வழக்கம் போல் பாரியின் தெளிவான பார்வையில் நல்ல காணொளி... நன்றி வருண் சகோ...

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 19 дней назад +2

    உங்கள் இருவரின் உரையாடலை கேட்டு கடவுள் சந்தோஷம் அடைவார்

  • @coding_wiz
    @coding_wiz 2 месяца назад +11

    very unique topics and viewpoints are your specialty Varun.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 месяца назад +5

    அன்புள்ள தம்பி காமெடியா இருக்கிறதல்லவா ,அப்படின்னா எல்லாத்துக்கும் எல்லாம் கிடைச்சிருமே ஏன் ஏன்ஏன் ஏன் என்ற கேள்வி எழுப்ப வேண்டும் அல்லவா எல்லோரும்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +4

    இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தில் யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றவோ பரப்பவோ உரிமை உண்டு என்று எழுதப்பட்டுள்ளது.
    பின்பற்ற ஓ.கே ஆனால் பரப்ப என்பதில் தான் பிரச்சினை.

  • @rajanmootham5142
    @rajanmootham5142 8 дней назад

    He will be an examplet to true Christian followers.may god bless him to show the true path.

  • @user-wg9oe2se7r
    @user-wg9oe2se7r 2 месяца назад +14

    Vera level super daring concept

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 месяца назад +6

    விழிப்புணர்வு வழங்கியமைக்கு மிக்க நன்றி இரு தம்பிமார்களுக்கும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @farookfa9193
    @farookfa9193 2 месяца назад +6

    தம்பிதான் உலகத்திலேயே மிகப்பெரிய அறிவு ஜீவி 😊😊😊😊😊

  • @shalomjeremiah5460
    @shalomjeremiah5460 2 месяца назад +9

    8:30
    ‭‭எசேக்கியேல் 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது;
    *பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.*
    ‭‭யோவான் 8:11
    இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, *இனிப் பாவஞ்செய்யாதே* என்றார்.
    ‭‭யோவான் 5:14
    அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், "அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே" என்றார்.
    ‭‭யாக்கோபு 5: 14
    அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; "அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்."
    ‭‭ரோமர் 5:8
    "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்."
    The God whom you're talking about said these verses.
    இந்த podcastஐ பார்த்து மீந்திருக்கிற உண்மையுள்ள கிறிஸ்தவர்களும் பின்வாங்கிப் போகாதபடிக்கு இந்த வசனங்களைப் பதிவிட்டேன்.

  • @richardkarun4829
    @richardkarun4829 2 месяца назад +13

    I am Christeen 🤣 agree with paari

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 12 дней назад +1

    Excellent details

  • @_SridhAr_
    @_SridhAr_ 2 месяца назад +8

    Need Periyar roast part 2....🔥

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +3

    நம்பிக்கை மலையையே நகர்த்தும்
    Faith moves mountains

    • @DanielS-bs4yj
      @DanielS-bs4yj 2 месяца назад

      எங்காவது நடந்திருக்கா???

  • @nehruarun5122
    @nehruarun5122 2 месяца назад +7

    Best explanation- religion is totally misunderstood because followers misapprehend the Holy Scriptures. But initially all the prophets suffered a lot and many of them died to bring out their messages.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +10

    எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறொருவனுடையது
    இந்த வரிகள் சமண சமய வரிகள். நீலகேசி மில் வருபவை. கீதையில் இந்த வரிகள் இல்லவே இல்லை

  • @shalomjeremiah5460
    @shalomjeremiah5460 2 месяца назад +2

    17:48 Yup, well said 💯

  • @captaincool3496
    @captaincool3496 2 месяца назад +9

    As Always good topic and good conversation 👏

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 2 месяца назад +17

    முஹம்மது நபிகள் கூறிய அறிவுரை...
    💕பெற்றோரை நோக்கி 'சீ' என்றும் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்!*
    *💕மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக♥️!*
    *💕அன்புடன் பணிவு எனும் சிறகை அவ் விருவருக்காகவும் தாழ்த்துவீராக♥️!*
    *💕"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா🤲! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக🤲!"* *என்று பிராத்தனையிலும் கேட்பீராக!!*🥹🤲!!!
    யா அல்லாஹ் உன்னுடைய தூதர் முஹம்மது நபி அவர்கள் கேட்ட நல்ல பண்புகளையும் குணங்களையும் எங்களுக்கும் தந்தருள்வாயாக🤲
    அதேபோல் உன்னுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு கேட்ட கெட்ட பன்புகளில் இருந்து பாதுகாத்தது போல் எம் அனைவரையும் பாதுகாப்பாயாக❤

  • @velayuthamr400
    @velayuthamr400 Месяц назад

    Varun bro sema...u choosed correct route...

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 2 месяца назад +1

    அருமை வாழ்த்துக்கள் பாரி 💪💪💪💪💪💪

  • @harisankar1809
    @harisankar1809 2 месяца назад +3

    Varun love u ... Nanba

  • @adithyal8404
    @adithyal8404 2 месяца назад +4

    Paari, where is your vibuthi?

  • @anjugamj1494
    @anjugamj1494 2 месяца назад +5

    பாரி,வருண்👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @chriscraftsncookery
    @chriscraftsncookery 6 дней назад

    If fathers of Church cannot suggest who to vote then Vasan also cannot say who to vote… anybody can suggest to vote to someone but it’s up to the person to decide.

  • @mahendranraja811
    @mahendranraja811 2 месяца назад +1

    Super anna ❤️

  • @vamtamizh2199
    @vamtamizh2199 2 месяца назад +32

    Work pannum pothe headset pottu kettute pathutu eruken😊

    • @Noname98099
      @Noname98099 2 месяца назад +3

      Nanum

    • @varun_vlogs
      @varun_vlogs  2 месяца назад +25

      namma video mudhala paarunga aprum paaklam andhaa worka 😤😅

    • @rajmohan9136
      @rajmohan9136 2 месяца назад +2

      @@varun_vlogs😂

    • @user-nithishkumar
      @user-nithishkumar 2 месяца назад +2

      நானும் வேலை செய்து கொண்டே காணொளி பார்த்துக்கொண்டு இருக்கிறேன்😅

    • @vamtamizh2199
      @vamtamizh2199 2 месяца назад +2

      You and paari collabration podcast ketaa than ennala worke panna mudiyuthu😆
      Now a days you both become dope😁

  • @premanandjcr
    @premanandjcr 2 месяца назад +6

    வாழ்த்துக்கள் பாரி சகோ மற்றும் வருண் சகோ

  • @renoldrenni7052
    @renoldrenni7052 Месяц назад +1

    correct speech. good.

  • @SangeethaS2023
    @SangeethaS2023 11 дней назад +1

    அட இன்னொரு கொடுமை என்னன்னா... எனக்கு தெரிஞ்ச பல கிறிஸ்துவர்கள் நல்ல நேரம், நாள் எல்லாம் பாக்குறாங்க ப்பா... வெள்ளிக்கிழமை கடன் வாங்கின பணத்தை கூட திருப்பி தர மாட்டாங்க... ஏன்னா அந்த நாள்ல பணம் கொடுத்தால் அவங்க வீட்டு சொத்து போயிடும்.. எனக்கு சரியா தெரியல... But கடன் கொடுத்த ஆளு நாங்க எந்த கிழமையும் பாக்காம தான் கொடுத்தோம்... இன்னும் பல உள்ளது

  • @helanhelan.a5697
    @helanhelan.a5697 29 дней назад +1

    Real thoughts nice

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +3

    தமிழர் சமய மரபு நல்வினை தீவினை பற்றி என்ன சொல்கிறது?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +3

    46:22 குடிகளுக்கு இடையில் அகமண முறை உண்டா. அதாவது வேறு வேறு குடிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய முடியுமா?

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it 2 месяца назад +5

    Superb knowledge paari and varun bro .... ❤❤❤❤

  • @Cva786
    @Cva786 2 месяца назад +4

    என்னங்கடா யார யாரு பேட்டி எடுக்குரிங்கனே தெரிய மாட்டேங்குது ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிரிங்க. நல்ல பண்றீங்கமா...

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 2 месяца назад +3

    👌👌👌

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 12 дней назад +1

    Superb

  • @prav.12
    @prav.12 Месяц назад +1

    Varun bro NTK candidate yarayachum interview pannunga bro ❤ before election.

  • @CLOWNMEDIACORPORATION
    @CLOWNMEDIACORPORATION 2 месяца назад +2

    Encoding decoding

  • @jawageethsk6084
    @jawageethsk6084 2 месяца назад +4

    Please don't keep zakir nayak picture in thumbnail brother

  • @user-ff5lj9vh6e
    @user-ff5lj9vh6e 2 месяца назад +3

    Trance movie must watch

  • @venilkumar2074
    @venilkumar2074 2 месяца назад +1

    Hi , don't leave your compo pros . Good topics..

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 2 месяца назад +7

    Paari anna❤

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 Месяц назад +1

    Great

  • @shreenathan2144
    @shreenathan2144 2 месяца назад +2

    🔥🔥🔥

  • @josephdezu7488
    @josephdezu7488 2 месяца назад +3

    👍❤️

  • @vanaja.mvanaja9471
    @vanaja.mvanaja9471 2 месяца назад

    Super Bari

  • @KamaliBalan-qn6iy
    @KamaliBalan-qn6iy 18 дней назад +1

    Super........

  • @user-mm1wy8zs6j
    @user-mm1wy8zs6j 2 месяца назад +2

    33:05 varum bro mind voice nu nanachu sathama pesitunga xd

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 2 месяца назад +5

    எல்லாம் கிருபை கிருபை...செம நக்கல்யா பாரி....😂😂😂

  • @vamtamizh2199
    @vamtamizh2199 2 месяца назад +4

    0:05 this new intro...really wow bro😮

  • @prasannat.r9189
    @prasannat.r9189 2 месяца назад +9

    பாரியை நன்றாக பயன்படுத்தியதற்கு வருண் மிக்க நன்றி 👏👏👏👏
    நமது சமூகத்தை மேம்படுத்த பல அறிவுத்திறன் கொண்ட வீடியோக்கள் தேவை 🎉

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +2

    1:02:18 அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 месяца назад +2

    Religion without science is lame. Science without religion is blind

    • @mcdkiller
      @mcdkiller 2 месяца назад

      Religion without science is blind. Science without religion is SCIENCE 😌

  • @karshrithar815
    @karshrithar815 10 дней назад

    எல்லா மதங்களும் மாற்கங்களும் தனி மனிதன் உருவாக்கிய ஒரு சுயநலம் கொண்ட கருத்து. இதை இயற்கை விதிகளுக்கு உட்பட்டு வராது. இவையெல்லாம் பெரும்பாலும் கற்பனைகள்

  • @NisaNisanisa-pu6qr
    @NisaNisanisa-pu6qr Месяц назад

    Super 👌 👍 thirumanam aahalayaa, exam fail a😂😂😂😂 tyadi poi adi 👌. Yaarum seyiyamatankinranga

  • @rohithvlog6020
    @rohithvlog6020 2 месяца назад +1

    🔥🔥🔥🔥

  • @aryaadh
    @aryaadh 2 месяца назад +2

    Varun had acted in movie rite ??

    • @varun_vlogs
      @varun_vlogs  2 месяца назад

      edita pantaanunga bro .. andha director oru kadhai thirudi 😅

  • @freedaandrews3202
    @freedaandrews3202 2 месяца назад

    Enghaludai pari chef minister ayi vandhal sandhosha pedukiren en chef minister prime minister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ you are a great

  • @lathasorna1887
    @lathasorna1887 2 месяца назад +2

    Pari varun give video of tamil religion

  • @prasanniyadaniel1243
    @prasanniyadaniel1243 15 дней назад

    🙏

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 2 месяца назад +2

    🥰

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 2 месяца назад +2

    Who is pitha or karthar