The secrets behind OTT series & Tv shows |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Unlock the mysteries of top TV shows and OTT series on #Paarisaalan - Tamil Podcast by Varun Talks! Gain exclusive insights into storytelling secrets and behind-the-scenes magic.
    Subscribe for an exciting peek into the world of entertainment!
    #varunvlogs #crackers #podcast #biggboss7 #paarisaalan #paarisaalaninterview
    ------------------------------------------------------------------------------------------
    Follow me on Instagram -
    Varun: / varunseven7
    Social Media :
    Idhaya Chandiran : www.instagram....
    ------------------------------------------------------------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​-------------------------------------------------------------------

Комментарии • 389

  • @suryaer7905
    @suryaer7905 9 месяцев назад +270

    வருண் ஒரே ஒரு பதிவு பாரியுடன் , பார்ப்பதற்கு விவாதம் போல் இருக்க வேண்டும். ஒரு topic மட்டும் அல்லாமல் பாரியின் ஒவ்வொரு புரிதலுக்கு எதிர்வாதம் வைப்பது போல் ஒரு பேட்டி வேண்டும் .. அது நிறைய குழப்பத்தில் உள்ள நிறைய பேருக்கு பாரியின் பார்வை பற்றி தெளிவை ஏற்படுத்தும் ..

    • @sanjeevvijay9966
      @sanjeevvijay9966 9 месяцев назад +6

      Yes accepted.

    • @successspotu
      @successspotu 9 месяцев назад +12

      Ethu podcast not interview epaditha erukum

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 9 месяцев назад +4

      The hidden agenda in this request seems to be more to expose his ideologies and a hope for a possibility of damaging, rather than a sincere yearning for clarity on Paari Saalan's views.

    • @sanjeevvijay9966
      @sanjeevvijay9966 9 месяцев назад +3

      Interview layum varum ipditha kepar.
      Go check vallal media

    • @kariyapattikaran
      @kariyapattikaran 9 месяцев назад +1

      We want interview ❤🎉

  • @TamilBrushUp
    @TamilBrushUp 9 месяцев назад +97

    90% series and movies la LGBTQ, Drugs, Vulgar language, Sex pathi dhan varudhu. Ellame wanted ah kaatranga. Really worried about our next gen 😢.

    • @stillthinking4707
      @stillthinking4707 9 месяцев назад

      Our current young generation is already f**kedup

    • @manivannan939
      @manivannan939 9 месяцев назад

      That's their agenda. We are under psychological warfare, the damages will be of humans alone.

    • @imalone6904
      @imalone6904 9 месяцев назад +5

      don't worry , yella sari aagum ❤

    • @SS-sd2xk
      @SS-sd2xk 8 месяцев назад

      உண்மை நண்பா மக்களை மடைமாற்றுவது அரசாங்கத்தில் நடக்கும் குளறுபடிகளை மறைக்க

    • @kavivelu6500
      @kavivelu6500 8 месяцев назад +2

      Really worried too , just pray for our kids& our next generation,

  • @vigneshrv3793
    @vigneshrv3793 9 месяцев назад +69

    தமிழ்தேசியம் வெல்லட்டும்

  • @anianto20
    @anianto20 9 месяцев назад +134

    பாரிசாலன் பேசுவதை புரிந்து கொள்ள...தீர்க்கமான சிந்தனையும் , ஆழ்ந்த அறிவும் அவசியமாக இருக்கிறது .

    • @egananegan5930
      @egananegan5930 5 месяцев назад +2

      அதாவது எல்லோருக்கும் புரியாது

    • @nelson.s718
      @nelson.s718 4 месяца назад

      ​@@egananegan5930silar conspiracy nu sollitu poiduvanga...hindi actress ekta kapoor serial story script american company kodukuradha sollirukanga ...

    • @terryjohnpaul5704
      @terryjohnpaul5704 2 месяца назад

      nothing like that , just conspiracy

  • @kumar.appukutty
    @kumar.appukutty 9 месяцев назад +30

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்ட வேண்டும் 🥺🥹🤔

  • @nanthakumaran25
    @nanthakumaran25 9 месяцев назад +40

    உங்கள் இருவரின் உரையாடல்கள் தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக பயன் தரும்.வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ் மொழி 🇲🇾🐯👍.

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 9 месяцев назад +75

    One of the Best talks of Paarisaalan. Hats off to Paari and Varun 👏

  • @k.thirunavukkarasukrishnas2430
    @k.thirunavukkarasukrishnas2430 9 месяцев назад +76

    இந்த மாதிரி ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தொடர்ந்து நடத்துங்கள்... வாழ்த்துக்கள் இருவருக்கும்...

  • @bisol17
    @bisol17 9 месяцев назад +81

    Much needed topic for our tamil society.😊
    Thanks to you both..
    Need more such debates..
    We are in such crucial situation 🪔
    Hope it turns out to be a good for generations with souls like you guys.✨💫🙏👏🏼❤

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv 9 месяцев назад +18

    இளைய சமூகத்துக்கு தேவையான ஆரோக்கியமான விவாதம் நன்றி இரண்டு தம்பிகளுக்கும்

  • @vamtamizh2199
    @vamtamizh2199 9 месяцев назад +78

    பாரி எங்கு எந்தச் சேனலில் பேசினாலும் அந்தச் சேனல் தாராளமாக வளர்ந்துவிடும்
    வாழ்த்துகள் வருண்🎉

  • @shriram.4188
    @shriram.4188 9 месяцев назад +10

    🙏,. நில் 🤗எதையும் சந்தேகி 😇 ஆராய்ந்து பின் செயல் படு... 🐅✊....

  • @gobikrish
    @gobikrish 9 месяцев назад +16

    நல்ல தலைப்பு... உங்களது முயற்சி நல்ல சமூகத்தை உருவாக்கும் என நம்பிக்கை கொடுக்கிறது... 🙏🏻

  • @logeshgopi4212
    @logeshgopi4212 9 месяцев назад +36

    Need paari and mannar mannan at a single screen

  • @dhamothirana7147
    @dhamothirana7147 9 месяцев назад +21

    வழக்கம் போல் தெளிவான பார்வை பாரி... அருமையான கலந்துரையாடல்... மேலும் இது போன்ற பதிவுகளை பதிவிடவும்...

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 9 месяцев назад +60

    பாரியின் பேச்சு ஆர்வத்தை தூண்டுகிறது . வாழ்த்துக்கள் 💚👍

  • @9cloud4
    @9cloud4 7 месяцев назад +10

    நான் சகோதரர் பாரி சாலனை மதிக்கிறேன், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி நான் முழு குழப்பமாக இருந்தேன், எப்போதும் "ஏன்" என்று அழைக்கப்படும் கேள்வியுடன் , அந்த கேள்வி எனது சகோதரன் பாரியை அடையாளம் காண எனக்கு உதவுவது போல் தெரிகிறது. அவரது எண்ணங்களும் விஷயங்களை அணுகும் விதமும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை, ஆனால் என் சூழலைப் புரிந்துகொள்ள எனக்கு நிறைய உதவுகிறது. அங்கு இருந்து அது வரை மற்றும் நிச்சயமாக நான் சகோதரர் பாரியைப் பின்தொடர்ந்து வருகிறேன், மேலும் அவர் செய்யும் காரியங்களில் அவருக்கு நிறைய ஆதரவளித்தேன். அவரது வளர்ச்சி மற்றும் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் யார், என்ன செய்கிறார் என்பதற்காக எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரை மிகவும் விரும்பி மதிக்கிறார்கள். அவர் குறைவான ஆக்கிரமிப்பு மற்றும் உணர்ச்சிவசப்படுகிறார், ஆனால் அதிக முதிர்ச்சியடைந்தவர் என்று தெரிவிக்க விரும்பினேன். உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி.

  • @navajothicreation7648
    @navajothicreation7648 9 месяцев назад +13

    எங்கள் அறிவுப்பாரி எதை பேசினாலும் ஆழமான சிந்தனை மிகும்

  • @anianto20
    @anianto20 9 месяцев назад +17

    பாரிசாலனின் அறிவுத்தெளிவு ...சிந்தனைச்செழுமை ....மன மயக்கத்தில் உள்ள மக்களுக்கு
    அவசியம் தேவை ...
    இல்லையேல் , கண்டதே காட்சி..கொண்டதே கோலம் என்ற ஒரு மன நிலையை கட்டமைக்கும்..
    .

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 8 месяцев назад +11

    I'm from Canada, living here for more than 37 years and going on my 38 years, here people who are educated from school or society don't lower themselves watching Big Boss American or Canada. Because it's considered to be the lowest level of a tv series that one cannot expose by claiming to watch this degraded program.

    • @Minak-yz1xx
      @Minak-yz1xx 4 месяца назад

      The Big Boss show is full of toxicity where Rascals Kamal PARIAH Hassan who use it as a platform of prostitution training center, he should bring his own family into the show. "without prejudice."
      Through out the world tamils makkals are look down because of the serials cinema influencing they look so indecent, dirty clumpy looks, drinking rowdyism SCOUNDRELS industries culture.
      One hundred percent the contents are promoting negativity disgracing stupidest sakadais behavior's.
      Always the objective to disgracing destroying Hindus believe n value's.
      Tamil Nadu MAKKALS behavior's n dressings so bloody awful dressed.

    • @charanyav4047
      @charanyav4047 4 месяца назад

      Which province from Canada?

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 9 месяцев назад +12

    வருண் இயன்றவரை தமிழ் சொற்களையே பயன்படுத்தினால் மிகவும் மகிழ்வோம் !

  • @sundar-9258
    @sundar-9258 9 месяцев назад +11

    இன்றைய இளைய தலைமுறை நாசமாக போவதற்கு facebook, instagram மற்றும் shorts மட்டுமே போதுமானது.

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 9 месяцев назад +14

    தொடர்ந்து செய்ய வேண்டுகிறோம்...
    நல்ல உரையாடல்❤

  • @Nathan5-5-5
    @Nathan5-5-5 9 месяцев назад +36

    Need More Content With Pari...Like This

    • @rajneeshru
      @rajneeshru 9 месяцев назад +2

      Absolutely....

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 9 месяцев назад +6

    இதே கமல்ஹாசன அந்த வீட்டுக்குள் விட்டு டாஸ்க் கொடுத்தா அவருக்கும் புத்திமதி சொல்லவேண்டி வரும்

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 9 месяцев назад +30

    Need more podcast like this.. more topics to be discussed about current issue and many interesting facts ..

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj 9 месяцев назад +15

    வருணின் தெளிவான கேள்வி ஞானம் மிக சிறப்பு...
    பாரியின் பரந்து விரிந்த பதில்கள் மிக அருமை....

  • @kumaranran9757
    @kumaranran9757 9 месяцев назад +17

    இலுமினாட்டியை பற்றி பேசும் ஒரு வாழ்வியல் நெறி இஸ்லாம் மட்டுமே.🕋☝️

    • @AbdulRaheem-fp5kj
      @AbdulRaheem-fp5kj 7 месяцев назад

      சிறப்பு நன்றி

    • @nas3434
      @nas3434 6 месяцев назад

      Illuminati ku dajjal nu oru imaginary chacter lead pannuthu nu solrathu muttal thanam and even illuminati ye conspiracy dhaan

    • @jzfg758
      @jzfg758 3 месяца назад

      Islam enga adha pathi pesudhu solunga

    • @kumaranran9757
      @kumaranran9757 3 месяца назад +1

      @@jzfg758 2:11 பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் நிச்சயமாக நாங்கள் தான் சமாதான வாதிகள் அவர்கள் சொல்கிறார்கள்.
      2:12 நிச்சயமாக அவர்கள் தான்
      குழப்பத்தை உண்டாக்குபவர்கள். அன்றோ ஆனால் அவர்கள் அதை இதை உணர்கிறார்களில்லை.
      2:204: நபியே மனிதர்களில் ஒரு வகையினன் இருக்கிறான். உலக வாழ்க்கை பற்றி அவன் பேசும் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தன் இருதயத்தில் உள்ளது பற்றி அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான். உண்மையில் அத்தகையவன் தான் கொடிய பகைவனாவான்.
      2:205: அவன் உம்மை விட்டு திரும்பியதும் பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான். விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான். கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.

    • @sritharabala895
      @sritharabala895 3 месяца назад +1

      தமிழ் முஸ்லீம் தமிழ் மக்களுக்கு மட்டுமே ஆதரவு தரணும்

  • @Vasanthkumar-qg1iw
    @Vasanthkumar-qg1iw 9 месяцев назад +6

    பாரி காக உன் சேனல் இக்கு subuscribe

  • @tanaseelanRajamurty
    @tanaseelanRajamurty 9 месяцев назад +30

    You both are rocking..❤

  • @bhuvi1112
    @bhuvi1112 9 месяцев назад +4

    பாக்கிய லட்சிமி சீரியலை தடை செய்ய வேண்டும்...

  • @heathens1111
    @heathens1111 9 месяцев назад +12

    bro actually this podcast was soo good. Neenga inum neraya peru kita pesunga

  • @prasanththangavelu
    @prasanththangavelu 9 месяцев назад +25

    Paari is a good guy.....

  • @Arasa왕
    @Arasa왕 9 месяцев назад +8

    Paari is not perfect but he is a good guy correcting his mistake and a great person.

  • @AMABHARATHM
    @AMABHARATHM 9 месяцев назад +13

    பாரி சாலன்❤

  • @SharkFishSF
    @SharkFishSF 9 месяцев назад +6

    My left ear loved hearing paari. Please fire your audio man.

  • @Krishna-ob5gn
    @Krishna-ob5gn 8 месяцев назад +6

    ஒங்கள மாதிரி சீர்திருத்தவாதிகள் இருக்கிறது நாள்தான் எங்கள மாதிரி இளைய சமுதாயத்துக்கு நம்மல சுத்தி உள்ள சமுதயதுல என்ன நடக்குது என்று புரிந்து அறிய முடகின்றது, ஓங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. உங்கள் பணி தொடரட்டும்.

  • @Arunkumar_TamilTalkies
    @Arunkumar_TamilTalkies 3 месяца назад +1

    bro i am listening this video in Headphones . my right side audio is very low ., plz check audio before u upload the other videos .,

  • @nkhanremo
    @nkhanremo 9 месяцев назад +6

    Congrats Varun and Parisaalan, good Topic, but our Tamil society wont realize, There is no Tamil and Tamil ethnic owners running the media industry. Keeping tamils are slaves .
    However if anybody realize, that will be good. Vazhka valamudan

  • @atuvi566
    @atuvi566 9 месяцев назад +8

    அவசியமான நிகழ்ச்சி. தொடருங்கள்

  • @lionheart650
    @lionheart650 9 месяцев назад +8

    Kgf
    Pushpa
    Vikram
    Jailer
    Leo
    All are blockbusters because all are wanted unrealistic violence now a days
    And in serials now a days promoting ladies are villans 😂

  • @harirajendran1000
    @harirajendran1000 9 месяцев назад +6

    தற்போது சினிமாவில் வன்முறை கலாச்சாரம் திணிக்கப்படுகின்றது. பெரிய நடிகர்கள் இரத்த வெறியாட்டம் செய்து இளைஞர்களை அந்த வன்முறை கலாச்சாரத்தில் விருப்பம் கொள்ள வைக்கின்றனர், கழுத்தருக்கும் காட்சிகளை மக்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க பழக்கப்பட்டுள்ளனர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை எமது சமூகத்தில் கொண்டு வரபோகின்றது.

  • @sabreensadhak2545
    @sabreensadhak2545 9 месяцев назад +11

    Amazzinggg Speeech Legend Paari. I'm amazed by the way you think in different dimensions and deliver your thoughts correctly. You are really an eye opener for a lot of us. You made a lot of us think in the same way. Thank you. As you said we are moving towards a dooming society led by the elite evils.

  • @SS-sd2xk
    @SS-sd2xk 8 месяцев назад +2

    Stephen hawking பெரிய விஞ்ஞானினு மக்கள் நினைச்சிட்டு இருந்தாங்க கடைசில wheelchair ல உக்காந்துட்டு அந்தால் பன்ன எச்சதனம் அடுத்த கட்டம் Epstein island ல சும்மாவா சொன்னாங்க நொண்டிக்கு 108 கிருக்குனு😂😂😂😂

  • @praveend6959
    @praveend6959 9 месяцев назад +23

    More issues need to be spoken like this

  • @sunilnp1294
    @sunilnp1294 9 месяцев назад +8

    இன்னும் எந்த படத்திலும் கன்னியாகுமரி தமிழ் காட்டப்பட்டதில்லை

  • @prameswaranvijay8375
    @prameswaranvijay8375 9 месяцев назад +8

    I wish leaders and politicians can think like you guys.

  • @rishimadhavan6579
    @rishimadhavan6579 9 месяцев назад +9

    Very useful video Varun bro.
    Keep it up.

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 9 месяцев назад +11

    சிறந்த நேர்காணல் 👌🏿👌🏿👌🏿

  • @schashek7
    @schashek7 9 месяцев назад +2

    இந்த மாதிரியான முட்டாள்தனமான வீடியோக்கள் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இது போன்ற வீடியோக்களை பார்க்க நேரமுள்ளது.
    இன்றைய ஆல்ஃபா ஜெனரல் கிட்ஸுக்கு, Alfa Gen Kids, நேரமில்லை அல்லது இதுபோன்ற முட்டாள்தனமான வீடியோக்களை பார்க்கவே மாட்டார்கள்.
    சரியா?

  • @neshzin8424
    @neshzin8424 9 месяцев назад +9

    This society is doomed. No one can change whatever is and gonna happen. Curse of nature. Kudos to talk about this Paari bro and Varun bro.

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 9 месяцев назад

      curse of nature or made by humans ??

    • @imalone6904
      @imalone6904 9 месяцев назад

      curse ille bro , karma palan !

  • @sokeyviews
    @sokeyviews 9 месяцев назад +11

    This combo ultimate ❤❤

  • @nithyavasudevan3352
    @nithyavasudevan3352 9 месяцев назад +8

    Countless likes for this video. A really eye-opening talk that everyone needs to know. I have felt the same since childhood, and listening to talks from like-minded people about the impact of these programmes should reach everyone...

  • @vinovino7004
    @vinovino7004 9 месяцев назад +6

    Legend pari.. Hatsoff

  • @ranjithkumar-nz3gm
    @ranjithkumar-nz3gm 9 месяцев назад +2

    Paari peasarapa evan kuruka kuruka peasuradhu erichal agudhu

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +1

    Serial yellaam thsppagavey irukku !
    Adai paarthu makkal kettu pogiraargal ! Paarkavey pidikka villai ! Irey santhosam adhil nadippavargalukku panam kidaikiradhu ! Adhu mattum dhan !
    Avargal salary kidaikkiradhu ! Jai bharath !

  • @abhinavvignesh5665
    @abhinavvignesh5665 9 месяцев назад +5

    Irfan thakapattara😬

  • @Khoviean
    @Khoviean 9 месяцев назад +5

    varun anne.... pls do more podcast with Paari Saalan

  • @நடுவன்
    @நடுவன் 9 месяцев назад +6

    Continue paari interview Varun kandavanga keta interview edukurathuku.😊

  • @nelson.s718
    @nelson.s718 9 месяцев назад +7

    Varun...nalla arumaiyana pathivvu....❤❤❤

  • @எ.சா.இராமகிருஷ்ணன்

    தெளிவான விளக்கம் நன்றிகள் பல அண்ணா நாம் தமிழர்

  • @user-ab1475
    @user-ab1475 9 месяцев назад +2

    Big boss ங்கிறது ஒரு மனிதனா மட்டும் இருக்க முடியாது. ஒரு குரூப்பான ஆட்கள் தான். வாய்ஸ் சேஞ்சர் மூலமாக தான் பேசிட்டு இருக்கானுங்க. இந்த வீட்டுக்குள்ள இருக்கிற லூசுங்க ஐ லவ் யூ பிக் பாஸ்ன்னு சொல்லிட்டு திரியுதுங்க. வெளில இருக்கிற ஜென்மங்களும் இதெல்லாம் உண்மைன்னு நினைச்சிட்டு இருக்குதுங்க. எப்பவுமே, "கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்".

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 месяцев назад +1

      I thought that.. Epdi ella neramum big boss vilippudan irupaara.. Avaruku rest eh ilayaa.. Break eh ilayaa😂😂😂

    • @user-ab1475
      @user-ab1475 8 месяцев назад

      @@beawarehelp6029 நல்லா படிச்சவங்களையே எப்படி ஏமாத்துறாங்கன்னு பார்த்துங்கோ. எப்பவுமே ஒரு விஷயம் நடக்குதுன்னா, அந்த விஷயத்தோட பல கோணங்களையும் ஆராய வேண்டும்.

    • @kavivelu6500
      @kavivelu6500 8 месяцев назад

      மிகச் சரி

  • @Tony-qc2cu
    @Tony-qc2cu 9 месяцев назад +5

    Oru kalathula parithabangal vlogs nu evlao super ah pochu vj sidhu ke tough kudukra mathri ipo cha channel epdi mariruchu😢

  • @gopinathgunalan2110
    @gopinathgunalan2110 3 месяца назад +1

    பாரி சகோதரர்... இந்த கருத்துகளை எந்த நூல்களை படிப்பது.... சொல்லுங்க..... நன்றி.....

  • @sanjayyajnas8959
    @sanjayyajnas8959 9 месяцев назад +6

    Part-2 Venum Bro...Please....

  • @Vidinjalumvidinjirum
    @Vidinjalumvidinjirum 8 месяцев назад +2

    Kana kanaum kaalangal la ganja addicts already vanthanga bro

  • @jjf518
    @jjf518 9 месяцев назад +3

    9:45 I think video has some issue with audio synchronising. Audio hearing in one side only in headset.

  • @NatureLife634
    @NatureLife634 9 месяцев назад +6

    தரமான விவாதம்.....!!!!❤❤❤

  • @pillai555
    @pillai555 9 месяцев назад +6

    Nallatha sonna boomer nu solvanga
    Ekkedo ketu ponga da vitranum

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 9 месяцев назад +6

    We would love if you post such videos everyday💯💯💯

  • @srikanthp87
    @srikanthp87 9 месяцев назад +8

    Happy to see you varun ❤

  • @soosaimanickam4455
    @soosaimanickam4455 9 месяцев назад +3

    பாரி பேசுவது காதில் விழவில்லை! வருன் பேசுவது தாராளமாகக் கேட்கிறது!

  • @எழுவோம்வாதமிழா
    @எழுவோம்வாதமிழா 9 месяцев назад +2

    தம்பிகளா திரைப்படத்துல விவேக் நடித்த நகைச்சுவை ஒன்று வரும் தெரியுமா "பாஸ் நாம காட்டியும் கொடுக்குறோம், கூட்டியும் கொடுக்குறோமா பாஸ்" னு கேட்கப்படும் காட்சி கமலஹாசன்'கு மிக ஏகப்பொருத்தமா அமையும் தம்பி வருன்.

    • @NellaiKamaludeen-d6d
      @NellaiKamaludeen-d6d 8 месяцев назад

      நீங்க சொல்றது சரிதான்

  • @Umashankari-vo2rm
    @Umashankari-vo2rm 2 месяца назад +1

    Yes, i didn't watch big boss from season 1 i find it disgusting always verbal fighting, we go for entertainment to stress relief but serials(always villianess trying to steal's someone's husband ), bigg boss are increasing my stess so i stay away from it

  • @DhivyaDhivya-nb1eo
    @DhivyaDhivya-nb1eo 9 месяцев назад +6

    Paari Anna speech always superb ❤😊

  • @simplyfame
    @simplyfame 9 месяцев назад +3

    Right side headset not working. Upload better audio quality video.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 9 месяцев назад +6

    பாரி அவர்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். அனைத்து விடயங்களிலும் இவரின் கருத்தை தமிழர்கள் தெரிந்து - புரிந்து கொள்ள வேண்டும்.🐅🙏👍😊❤️🤝🐅

  • @Ghfgbb
    @Ghfgbb 9 месяцев назад +3

    Nalla vela naan school padikarapa love ngra word ae thapu ngra mananilai la irunthom now I am a doctor thanks to my school days 12 yrs back

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +2

    In bb the script was given to participants already ! Jai bharath !

  • @djosam
    @djosam 9 месяцев назад +6

    பாரி ❤🔥💥

  • @krishhari1
    @krishhari1 9 месяцев назад +2

    As usual, quite a few bluffs. EVMs are perfectly safe and aren't connected to a server 😂. These function just as a calci.

    • @naveen-ww6zb
      @naveen-ww6zb 9 месяцев назад

      Bro adhu name kooda storage server tha

    • @krishhari1
      @krishhari1 9 месяцев назад

      @@naveen-ww6zb That was not his point. His point was to malign EVMs.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 9 месяцев назад

      @@krishhari1 why not, technology is not safe, even nuke r even hacked.

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 5 месяцев назад +1

    I stopped watching seriel and movies.
    I know what behind this all shit.

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 9 месяцев назад +4

    பாரி அண்ணா என்றுமே சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @vicrajindran2939
    @vicrajindran2939 9 месяцев назад +3

    Subscribe just for my idol paari ❤

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 9 месяцев назад +3

    I support pari only for social morel values but not all his political narration

  • @jaw_harm
    @jaw_harm 9 месяцев назад +2

    Cud not stop paari talking. Manusan oru kelvi kekka solli, 1hr badhil solluvan... Avanta enga discussion lam😅

  • @sivannatarajan7
    @sivannatarajan7 8 месяцев назад +1

    Sadly the host of the show is not matured enough to handle this topic. He sounds like a dumb comedian!

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 9 месяцев назад +4

    Paari - the best 💯💯👌🙏🙏🥰
    Super Varun 🙏🙏👌👌👌👌

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 9 месяцев назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉 ❤❤❤❤❤பாரிசாலன்❤❤ 🎉🎉🌹🌹🌹🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪

  • @arunraj_r
    @arunraj_r 9 месяцев назад +2

    9 நிமிடங்களுங்கு மேல் அண்ணன் பாரி அவர்களின் ஒலிவாங்கி வேலை சரி செய்யவில்லை போலும். அதை சரி செய்ய இயலுமா?

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 8 месяцев назад +2

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.பல நிகழ்ச்சிகளை தடை செய்யவேண்டும் அது அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் நடக்கும்.. நாட்டில் தொலைக்காட்சி நடத்தப்படுவது அன்றும் சரி இன்றும் சரி மக்களை நல்வழி படுத்துவதற்காக அல்ல.இதனை நம்மவர்கள் இன்று வரைபார்த்து பார்த்து புரியாமல் வாழ்வதும் வேதனையான விடயம்.

  • @nelson.s718
    @nelson.s718 9 месяцев назад +5

    Varun = paari❤❤❤❤

  • @panchalingammani711
    @panchalingammani711 9 месяцев назад +2

    தம்பி வருண்... வள்ளல் மீடியா ல பார்த்தது... இப்போ தான் இத பார்த்து subscribed.... வாழ்த்துக்கள் தம்பி 🌹...

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +1

    Serial lukku censor thevai ! Jai bharath !

  • @manic6205
    @manic6205 9 месяцев назад +5

    Good work guys..

  • @jimgowtham
    @jimgowtham 9 месяцев назад +3

    Before karunanidhi after karunanidhi 😂

  • @santhoshsetherayar
    @santhoshsetherayar 9 месяцев назад +4

    Family guy adult cartoon pathi pesunga

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 8 месяцев назад +1

    ரிமோட் வேலை செய்கிறதா என்று பார்த்துக் கொள்கிறார்கள் ....
    அதற்குத்தான் அது அந்த நேரத்தில activation செயல்பட துவங்கி விட்டது என்று பொருள்......

  • @starduststardust8455
    @starduststardust8455 9 месяцев назад +4

    Brilliantly brilliant 👏🏾👏🏾👏🏾

  • @joeezekiel2123
    @joeezekiel2123 9 месяцев назад +3

    9:46 from this point the audio was faulty. Output was only on the left channel and not stereo.