Language 🆚 Religion - Ft. Paari Saalan | Varun talks

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #mivslsg #rcbcsk #srhvsgt #rasavadhi #felixgerald #suchithra #karthickkumar #dhanush #suchileaks #retroluxe #bayilvanranganathan #galatta #digital #cyber #theboys #furiosa #betting #playoffs #kumudham #reflecttalks #copyright #bts #korea #trailer #danjr #VarunTalks #Gtvscsk #rcbvspbks #kkrvsmi #Nasa #chennai #spacestation #kavin #bigbreaking rbieshowtamil #vaccine #worthafoodseries #gtvskkr #rrvscsk #felixgerald #redpix #uyirthsmilukku #southkorea #crowdfunding #kuttystory #blacksheepstudios #maridhasanswers #unseen #bts #openpanna #u1 #vairamuthu #roast #summertips #nadikar #betting #dream11 #gaminglive #idamvalam #kkrvsDc #cskvssrh #star #tamildirectorsinterview #covid19 #vaccine #instagram #reels #shorts #mivskkr #srhvsrr #rcbvsgt #ssmusic #valaipechu #chaiwithchithra #scam #cinemavikatan #netflix #paranjith #ilayaraja #vairamuthu #natrajan #ambedkar #sundharc #dheena #kurangupedal #billa #rerelease #May #krissrikanth #t20worldcup #rednool #mufasa #disney #manichow #samyukthakhan #byingfacts #sundarc #cookwithcomali #shaboothree #dafuqboom #motorvikatan #tamilmint # divo #arusuvaikitchen #withloveshanthanukiki #bengaluru #rain #uttarpradhesh #kavin #tamilcinemareview #chennaiwaala #thicinemas #saregama #mediamasons #malluwood #starsportstamil #tamilgaming #VarunTalks #tamilcinemainterview #tamilcinema #tamilinterview #vishal #kkrvspbks #dcvsmi #rcbvssrh #thirumavalavan #karnatakapolls #rathnam #thalapathy69 #goal #vvpat #votingday #ghilli #romeo #kungfupanda4 #maidhaan #civilwar #aninews #behindwoods #foodreviewtamil #studytips #exams #sarvssaga #drugs #coolie #disco #rachitha #pushpapudhpa #mahanadhi #vadakkan #Amaran #mokkacommentary #sureshiasacademy #galattatamil #sathyamnews #muktharinterview
    #RRvsMI #Thalaivar171titlereveal #Madhurai #electioncommision #deadpoolvswolverine #elclassico #bellingham #facup #kalki2898ad #Aahakalyanam #Foodareatamil #naakout #star #kavin #ethirneechal #zeetamil #suntv #polimernews #mrbeast #veyilpaavangal #ramwithjaanu #therdhalpaavangal#manjummelboys #Thegreatestofalltime #varshangalkkushesham #whistlepodu #Goatfirstsingle #u1 #cskvsmi #rcbvssrh #bayernleverkusen #wirtz #elclassico #loksabhaelection2024 #iran #israel #premalumovie #oscar2024 #johncena #ipl #csk #dhoni #RCB #viratkohli #mumbaiindians #dmk #admk #bjp #modi #annamalai #seeman #seemanspeech #savukkushankar #jaffarsadik #drugs #GOAT #mgr #ambani #agori #kathukaruppukalai #vjtv #katchisera #valaipechuvoice #aadhantamil #moviereview #vijayantony #behindwoods #nelson #a2d #bluestar #venkatprabhu #tamiltrekker #cr7 #messi #mkstalin #polimernews #nixen #tamilserial #udhyanithistalin #rajiniamma #gvprakash #madangowri #mg #jbaby #vishal #tamilnadu #india #tamilnadu #chennai #tamil #india #kerala #tamilmemes #love #coimbatore #thalapathy #instagram #trending #kollywood #tamilcinema #karnataka #mumbai #tamilan #memes #vijay #photography #tamilactress #delhi #thala #madurai #tamilsong #tamilbgm #bangalore #tamilstatus #instagood #tamilanda #tamillyrics #trisha #foodreview #nayanthara #keerthysuresh #ola #ather450s #rjbalaji #pesutamizhapesu #erumasaani #politics #mamithabaiju #premalumovie #premalutamil #cwc2024 #kurchimadathapetti #sreeleela #sarathkumar #Gobackmodi #anirudh #csk #rcb #ipl2024 #dhoni #kohli #varuntalks #INDIAAlliance #tamilnadu_rejects_modi #sothanaigal #micset #blacksheep #christianity #islam #hindu #jesus #allah #shiva #buddha #latestnews #Kishorekswamy #dmk #thirumavalavan
    #RRvsMI #Thalaivar171titlereveal #Madhurai #electioncommision #deadpoolvswolverine #elclassico #bellingham #facup #kalki2898ad #Aahakalyanam #Foodareatamil #naakout #star #kavin #ethirneechal #zeetamil #suntv #polimernews #mrbeast #veyilpaavangal #ramwithjaanu #janamtv #steffiulagam #cherryvlogs #ttf #priyankadeshpande #tamillight #fahadhfaasil #nivinpauly #coolie #thalaivar171 #rcbvspbksdream11team #rcbvspbks #rotwelierissue #bjp #Raayan #silambarasantr #dhanush #media #youtuberooters #coimbatore #manichow #fahadhfaasil #aadhantamil #rahulgandhi #Summertips #winter #aranmanai4 #philis #Drugs #Tamilnews #captainvijayakanth #redphilix #realmadrid #football #vjsiddhuvlogschannel #ammapavangal #parithabangal #news #india #modiaisong #actorvijay #lsgvssrh #lotus #thuglife #vijaytelevision #thinkmusicindia #suntv #behindwoods #kavinstar #zeetamil #madangowri #saregatvshowstamil #illayaraja #finally #news7tamil #polimernews #puthiyathalaimuraitv #irfansviews #itamilnews #thandhitv #chanakya #pesutamizhapesu #sivakarthikeyan #tamilcinema #tamilinterview #indian2 #lagharamvoice
    Miththam
    098400 33884
    location : g.co/kgs/EJjXPW5
    ------------------------------------------------------------------------------------------
    Follow me on Instagram And Facebook -
    Instagram : www.instagram....
    Facebook : www.facebook.c...
    Social Media :
    Idhaya Chandiran : www.instagram....

Комментарии • 769

  • @captaincool3496
    @captaincool3496 8 месяцев назад +447

    என்னனு தெரில பாரி இஸ்லாமியர்கள விமர்சிக்கும் போது ஒரு இஸ்லாமியனா எனக்கு கோபம் துளியும் வரவில்லை...ஏன் என்றால் அவர் கூறும் கருத்து அனைத்தும் உண்மை... சிலர் அதனை திருத்தி கொள்ள வேண்டும்...நம் சகோதரர் கூறும் அறிவுரையாகவே தோன்றுகிறது பாரியின் இக்காணொளி ...பாரி கூறுவதும் சரி தான்... தமிழ் எங்கள் மொழி 🙌இஸ்லாம் எங்கள் வழிபாடு...

    • @sajananojan6741
      @sajananojan6741 8 месяцев назад +48

      உங்களுடைய சிந்தனை இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு புரியவில்லை

    • @gokutu1002
      @gokutu1002 8 месяцев назад +5

      some of his points are bogus and like shiv sena ethnic nationalism, no muslims here criticize tamil religion saivam but paari is the one doing it in twitter and youtube. if a muslim organization make hindu women pray like muslim then whole bjp and others will against it but here he want us to accept when they do that with women who wear hijab
      is this not kind of insult? we have strict rules in religion Islam and anyone go against then we will correct it..
      so we have to accept this act just for the sake of unity? there is another way to unite not like this

    • @ravi7264
      @ravi7264 8 месяцев назад +4

      ​@@gokutu1002BJP supporters will obviously oppose it. Are you not better than them?

    • @gokutu1002
      @gokutu1002 8 месяцев назад +2

      @@ravi7264 what you mean by that?

    • @harikrishnanpandyan5684
      @harikrishnanpandyan5684 8 месяцев назад +1

      ​@@gokutu1002 u r wrong, u not even listen his parii's full speech in this video it's self.

  • @SathishKumar-wy5ph
    @SathishKumar-wy5ph 8 месяцев назад +296

    திரு .மன்னர் மன்னன் , திரு . பாரிசாலன் இருவரையும் வைத்து ஒரு கலந்த்துரையாடலை திரு . வருண் அவர்கள் பண்ண வேண்டும் .

    • @Cheems_arakkan_yt
      @Cheems_arakkan_yt 8 месяцев назад +3

      Rendu perayum orey video la paaka romba aarvama iruku

    • @Asprintwelcomes
      @Asprintwelcomes 8 месяцев назад +12

      Yeah bro enoda aasaium kuda 🎉

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 8 месяцев назад +13

      இது தமிழ் தேசியவாதிகள் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுக்குமே.

    • @Youdont2012
      @Youdont2012 8 месяцев назад

      Pari nalla muslim ku muttu kodupan Malik Kafur and Khusrau Khan and madurai sultanate they came for businesse ha

    • @Youdont2012
      @Youdont2012 8 месяцев назад

      Mr pari economic knowledge semma comdey irruku 😂😂😂😂

  • @shadiksworld
    @shadiksworld 8 месяцев назад +87

    Pari is a true Tamil Nationalist , As a Muslim iam support him

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 8 месяцев назад +58

    இந்த காணொளிகலெல்லாம் தமிழர்கள் வரலாற்றில் போற்றி பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம். இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தம்பிகள் இருவருக்கும் நன்றி🙏💕
    வாழ்த்துகள்🎉🎊🎉🎊

    • @kumarraju9139
      @kumarraju9139 8 месяцев назад

      பேசு சங்கி பேசு சேனலில் போய் சீமான் மாட்டிறைச்சி சாப்பிட சொல்வது முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெறுவதற்காகத்தான் என்று பேசும்போதே பரிசாலன் ஒரு அரை சங்கி என்று புரியவில்லையா ?

  • @galatawithkarthi4378
    @galatawithkarthi4378 8 месяцев назад +112

    இந்தியாவும் வளரவில்லை
    மூளையும் வளரவில்லை😂😂😂😂 பாரி அல்டிமேட்😂😂😂

  • @lifeismirror
    @lifeismirror 8 месяцев назад +60

    பாரி,வருண் அண்ணே இதைவிட தெளிவாக யாராலும் கூறமுடியாது 😂😂😂

  • @karthickkarthick984
    @karthickkarthick984 4 месяца назад +5

    Thanks

  • @இயற்கைவரம்-ந5ஞ
    @இயற்கைவரம்-ந5ஞ 8 месяцев назад +8

    பல நாட்களாக என் மனதிலும் இப்படித்தான் தோன்றியது.அருமை அருமை அருமை இப்படி எல்லாம் பேசுவதற்கு சத்தியமாக ஒரு துணிச்சல் வேண்டும்.

  • @peermohamed6545
    @peermohamed6545 8 месяцев назад +204

    iam a Muslim Boy...
    Parisalan is correct ❤

    • @SharkFishSF
      @SharkFishSF 8 месяцев назад +1

      Peer Mohammed is the name of a muslim scholar

    • @captaincool3496
      @captaincool3496 8 месяцев назад +3

      True💯

    • @peermohamed6545
      @peermohamed6545 8 месяцев назад +2

      @@SharkFishSF who are you Brother

    • @gokutu1002
      @gokutu1002 8 месяцев назад +3

      nope, analyze his speech then you came to know he is like shiv sena

    • @rahanthuva
      @rahanthuva 8 месяцев назад

      ​@@SharkFishSFso wht ra thatkurii ?

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 8 месяцев назад +46

    Paari - the best 🐯🐯👍👌💯💯💯
    Varun super 👍👍👌👌👌🙏🙏

  • @babukanth6833
    @babukanth6833 8 месяцев назад +42

    சைவ தமிழர்கள் தான் அனைத்து மதங்களையும் சமமாக நினைக்கும் பண்புடையவர்கள்

    • @juharim1612
      @juharim1612 8 месяцев назад +1

      பாரிசாலன் அது என்ன இஸ்லாமிய மன்னர் இஸ்லாமிய படையெடுப்பு அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த எல்லா மன்னர்களும் தான் படையெடுத்தார்கள் இந்து மன்னர் கிறிஸ்தவ மன்னர்கள் எல்லாம் படையெடுக்க வில்லையா இன்றைய அரசியல்வாதிகளில் முஸ்லிம் கிறிஸ்டின் இந்து அப்படின்னு ஏதாவது பாகுபாடு உண்டா எல்லா மதத்தில் உள்ள அரசியல்வாதிகளும் ஊழல் தானே பண்ணுகிறார்கள் இதில் ஏதாவது வேறுபாடு உண்டா அதே போல்தான் அன்றைய மன்னர்களும்

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 7 месяцев назад +3

      Vallalar peruman SAIVANERIE Om Nama Sivaya 🙏💐👍😊
      Arut perum jothiy Thaniperum Karunaie 🙏💐👍😊😞😊☺️😊👍💐

  • @mithunaslo593
    @mithunaslo593 8 месяцев назад +94

    நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன்...எனக்கு இனமா மதமானா எனக்கு என் இனம் தான் முக்கியம்...மதம் எனக்கு mairukku சமம்...கண்ணுக்கு தெரியாத கடவுளை தேடுவதை விட கண்ணுக்கு தெரிந்த மனிதனை நேசியுங்கள்...நீங்களே கடவுள் நிலையை அடைவீர்கள்

    • @kingwallhallah6014
      @kingwallhallah6014 8 месяцев назад +3

      Hai மிதுன் அண்ணா நான் தான் Philips FB ல உங்க friend டா இருக்கேன்

    • @mithunaslo593
      @mithunaslo593 8 месяцев назад +3

      @@kingwallhallah6014 மகிழ்ச்சி sago

    • @MCSPrakashV
      @MCSPrakashV 8 месяцев назад

      Neengal kristhuvar illaiyendru ninaikiraren.

    • @mithunaslo593
      @mithunaslo593 8 месяцев назад

      @@MCSPrakashV yen

    • @MCSPrakashV
      @MCSPrakashV 8 месяцев назад

      @@mithunaslo593 neengal kristhuvara?

  • @Preethisengunthar
    @Preethisengunthar 8 месяцев назад +45

    Mannar mannan and pari salan together video needed

  • @madbeast462Tate
    @madbeast462Tate 8 месяцев назад +30

    Economy is a scam.. Individual Economy pathi neenga pesurathu correct tha..❤

  • @லோகேசவன்
    @லோகேசவன் 8 месяцев назад +28

    வள்ளலார் பற்றிய காணொளியை பதிவிடுங்கள் பாரி மற்றும் வருண் அவர்களே..

  • @siva4000
    @siva4000 8 месяцев назад +17

    சிறப்பான விவாதம்... 🔥🔥🔥

  • @ThamilVendhan_yaSir
    @ThamilVendhan_yaSir 8 месяцев назад +13

    சம பாரி சிறந்த கருத்துக்கள். முக்கியமா பொருளாதாரம் சார்ந்து பேசியவை. 🎉 இஸ்லாமியர்கள் மேல் வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக ஏற்கிறேன் 🙏🏼 இந்தியா முன்னோக்கி பாய்கிறது என்று பேசுகிறார்கள் உண்மையாக இந்தியா முன்னேற வேண்டுமென்றால் இந்திய மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் இந்தியா சுயமாக எல்லா விஷயங்களிலும் செயல்பட வேண்டும்.

    • @gokutu1002
      @gokutu1002 8 месяцев назад

      original id la vaanga bro

    • @ThamilVendhan_yaSir
      @ThamilVendhan_yaSir 8 месяцев назад

      @@gokutu1002 this is original id . what happened to you

    • @asanmohamed3875
      @asanmohamed3875 8 месяцев назад

      அரபி மொழி பெயர் வைத்தவன் லாம் முஸ்லிம் அதாவது கடவுளுக்கு கட்டுப்பட்டுவன் கிடையாது முதலில் விளங்கி கொள்ள வேண்டும்,, இந்த அரபி பெயர் வைத்து இந்தியாவில் போர் செய்த எல்லாரும் மதமாற்றமே என சங்கி கருத்தை மேலோட்டமாக தூவி விடுகிறார் ,, பாரிக்கு முதலில் நாட்டு பிரச்சினை க்கும், மத பிரச்சினை க்கும் அடிப்படை வித்தியாசமே தெரியவில்லை முஸ்லிம்களே இந்தியா வில் மதமாற்ற போர் செய்தது என கூறுவது மூடத்தனமான வாதம்,, அப்படி பார்த்தால் ஆங்கிலேயன் இந்தியா வை உருவாக்கும் முன் இந்தியா என்பது பல சிற்றரசு பேரரசு சமஸ்தானம் மற்றும் ஜமின் ஆட்சி யாக இருந்தது இவன் அவன் மீது, அவன் இவன் மீது போர் செய்து பொண்ணு பொருளை கொள்ளையடித்து அடுத்தவன் பொண்டாட்டியை கட்டாய படுத்தி அந்தப்புரத்தில் வைத்து அழுகு பார்ப்பது ,,, அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு, மூடநம்பிக்கை எல்லாமே முன்னோர்கள் வகையறாக்கள் செய்த சம்பவம் ஏராளம்,,, இதில் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டும் உத்தமர்கள் கிடையாது...
      பாரியின் தவறான இஸ்லாமிய நிலைபாடு புரிதலை peace tv tamil you tube சேனல் ஆதார தகவலுடன் பதிவு செய்துள்ளன

    • @asanmohamed3875
      @asanmohamed3875 8 месяцев назад +2

      கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰 ___

    • @ThamilVendhan_yaSir
      @ThamilVendhan_yaSir 8 месяцев назад

      @@asanmohamed3875 சப்பா முடியல. யோவ் என்னய்யா பிரச்சனை உனக்கு எனக்கு எதுக்குயா இவ்வளவு பெரிய ரைட்டப்ப எழுதுற. 🥱 அல்லாவிற்கு உருவம் இருக்கா இல்லையா ? எல்லா மதங்களைப் பற்றியும் எனக்கு ஓரளவு அறிவு இருக்கு உனக்கு இஸ்லாத்தைத் தவிர உனக்கு என்ன தெரியும். எல்லா மதமும் ஒரே இது தான் சொல்லுது தப்பு பண்ணாத தப்பு செய்றவன தட்டி கேளுன்னு. யாருக்கும் தொந்தரவு இல்லாம நல்ல மனிதனா வாழ்ந்துட்டு போ அப்படின்றதுதான் அடிப்படை.

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 8 месяцев назад +17

    இந்தியாவில் விளையும் தரமான பொருள்கள் மற்றும் கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது ஆனால் இயற்கைக்கு கேடு செய்யும் கெமிக்கல்கள் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது

  • @uvrajesh3979
    @uvrajesh3979 8 месяцев назад +24

    பாழடைந்த பங்களாவின் வெளியே வண்ண விளக்குகளால் அலங்கரித்து அலங்காரம் செய்தது போல இருக்கிறது இந்தியாவின் நிலை😊

    • @YuvanBalaji
      @YuvanBalaji 8 месяцев назад

      அப்படியெல்லாம் இல்லை. வத வத வென்று 140 கோடி பேர் பன்றிகள் போல பிறந்து கிடந்ததால் அப்படி தெரிகிறது.

    • @ashokan6137
      @ashokan6137 6 месяцев назад +1

      உண்மை...

  • @ajumalik1580
    @ajumalik1580 8 месяцев назад +3

    Some of these comments talks are really some of of the most frequently raised issues for those who is having identity crisis, looking forward to see more like this....Great work varun bro and paari♥️🔥🔥👌

  • @SelvaKumar-hj3jr
    @SelvaKumar-hj3jr 8 месяцев назад +3

    எங்களிடம் இருந்து வளமான பகுதிகளை பறித்து கொண்டு நீங்கள் வாழ்ந்தால் கூட பரவாயில்லை ஆனால் அதை அழிக்கிறீங்க....
    வலி நிறைந்த வார்த்தை
    பாரி ❤❤❤❤

  • @jayanthisj5906
    @jayanthisj5906 8 месяцев назад +9

    Love and Respect you loads Mr.Pari Salan.i have started loking Mr. Varun too because of your conversations.❤

  • @Ironized_07
    @Ironized_07 8 месяцев назад +32

    மானத் தமிழன் பாரி 🔥🐯

    • @gokutu1002
      @gokutu1002 8 месяцев назад

      tamil ah saivam ah?

    • @Navaneethan05
      @Navaneethan05 8 месяцев назад

      Bro ivan thamilanu solatha bromysur wudayar family bro..
      sonna puriyad

  • @sunilvenkatesh8590
    @sunilvenkatesh8590 7 месяцев назад +2

    22:38 yeriyudha...yerinchikutum...😂😂 Super paari bro...

  • @kalaivani5698
    @kalaivani5698 8 месяцев назад +3

    அருமை தம்பி பாரி👌👌👌👌. எப்பொழுதும் போல தெளிவான விளக்கம் 👍👍👍👍👍

    • @asanmohamed3875
      @asanmohamed3875 8 месяцев назад

      அரபி மொழி பெயர் வைத்தவன் லாம் முஸ்லிம் அதாவது கடவுளுக்கு கட்டுப்பட்டுவன் கிடையாது முதலில் விளங்கி கொள்ள வேண்டும்,, இந்த அரபி பெயர் வைத்து இந்தியாவில் போர் செய்த எல்லாரும் மதமாற்றமே என சங்கி கருத்தை மேலோட்டமாக தூவி விடுகிறார் ,, பாரிக்கு முதலில் நாட்டு பிரச்சினை க்கும், மத பிரச்சினை க்கும் அடிப்படை வித்தியாசமே தெரியவில்லை முஸ்லிம்களே இந்தியா வில் மதமாற்ற போர் செய்தது என கூறுவது மூடத்தனமான வாதம்,, அப்படி பார்த்தால் ஆங்கிலேயன் இந்தியா வை உருவாக்கும் முன் இந்தியா என்பது பல சிற்றரசு பேரரசு சமஸ்தானம் மற்றும் ஜமின் ஆட்சி யாக இருந்தது இவன் அவன் மீது, அவன் இவன் மீது போர் செய்து பொண்ணு பொருளை கொள்ளையடித்து அடுத்தவன் பொண்டாட்டியை கட்டாய படுத்தி அந்தப்புரத்தில் வைத்து அழுகு பார்ப்பது ,,, அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு, மூடநம்பிக்கை எல்லாமே முன்னோர்கள் வகையறாக்கள் செய்த சம்பவம் ஏராளம்,,, இதில் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டும் உத்தமர்கள் கிடையாது...
      பாரியின் தவறான இஸ்லாமிய நிலைபாடு புரிதலை peace tv tamil you tube சேனல் ஆதார தகவலுடன் பதிவு செய்துள்ளன

  • @Srinisha269
    @Srinisha269 18 дней назад +1

    Super super super. , Paaratukal saami ,tamizanda🎉

  • @நடுவன்
    @நடுவன் 8 месяцев назад +41

    வாயா வாயா வாயா வேகமா வா..

  • @mohamedrizwan6247
    @mohamedrizwan6247 8 месяцев назад +8

    சரியான கருத்து பாரி வாழ்த்துக்கள்.....

  • @sriramg5029
    @sriramg5029 8 месяцев назад +2

    Varun and Paari are one of the best thing happened to both of their channel!. Power combo!

  • @மருதுமக்கள்
    @மருதுமக்கள் 8 месяцев назад +11

    இரண்டு பேரும் சரியான கருத்துக்களை பரிமாற்றம் செய்யும் ஆகச்சிறந்த நண்பர்கள் பொருத்தமாக இருக்கு இரண்டு பேரும் க்கும்

  • @dharmayaMathivanan
    @dharmayaMathivanan 8 месяцев назад +2

    அண்ணன் பாரிசாலன் அவர்களே!தெளிவான விளக்கம்.இதை உலகத் தமிழன் அனைவரும் குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் உள்வாங்கி காணொளியை உலகம் எங்கும் பரப்பி ஒவ்வொரு தமிழனும் இஸ்ரேலின் நாட்டு பற்று ஊட்டப்பட வேண்டும்.தற்சார்பு பொருளாதாரம் பற்றி அனைத்து தமிழர்களும் புரியப் பட வேண்டும்.இது என்னுடைய பேராசை.உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனம் செல்வ செழிப்புடனும் வாழட்டும்.ஆனால் அதே சமயம் என்னுடைய தாய் வீடு தாய் தமிழ் மக்கள் தாய் நிலம் வளங்கள் என்னுடைய தாய் மொழி தமிழ் பண்பாடு வரலாறு கொள்ளை போவதை நாம் ஒருபோதும் உயிர் போனாலும் அனுமதிக்க முடியாது.உடல் உழைப்பை தமிழ் மக்கள் முக்கியதுவம் அறியவேண்டும்.உழவு தொழில் விவசாய விளைநிலம் காப்பாற்ற பட வேண்டும்.தன் இன பகை அகற்ற படவேண்டும்.உடலினைஉறுதி செய்.மனதினை உறுதிஆக்கு.உரமாக்கு!
    நாம் தமிழராய் இணைவோம்.வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! அண்ணன் பாரியின் புகழ் ஓங்க தொடர் காணொளிகள் வழங்குக!

  • @aasssathishkumaraasssathis478
    @aasssathishkumaraasssathis478 8 месяцев назад +27

    தெளிவான பேச்சு

  • @steelgiantcompletesolution5766
    @steelgiantcompletesolution5766 8 месяцев назад +4

    Varun, the topics you choose are of good quality and discussions are of more precision. Really admire it. You must be the only one doing this in Tamil. Wish you become the Valuetainment channel of Tamil!

  • @Love-andLight
    @Love-andLight 8 месяцев назад +5

    நீங்க நம்பிக்கோங்க.
    அது உங்க நம்பிக்கை.
    ஆனா அது உண்மை கிடையாது😂😂😂.
    நக்கல் யா உனக்கு😅😅😅

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 8 месяцев назад +22

    பாரி என்றுமே சிறப்பு

  • @ramyadevi2363
    @ramyadevi2363 Месяц назад

    இந்த சிந்தனை அனைத்து மதங்களில் இருப்பவர்களுக்கும் இருந்தால் போதும் மதங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி குளிர்காயும் கூட்டங்கள் அழிக்கப்பட்டு அனைவரும் நிம்மதியாக வாழலாம்...

  • @KrKr-zv5qh
    @KrKr-zv5qh 8 месяцев назад +4

    தம்பி பாரி நீ சொல்வது 100 க்கு 100 உண்மை அவரவர் மதம் அவருக்கு பெருமை அடுத்தவர் மதத்தை வெருக்கும் நிலமை வேண்டாம் அதே போல நான் தமிழன் இந்தியன் இல்லை நமக்கு தன்னாட்சி உரிமை வேண்டும் அதை நாம் தமிழர் ஆட்சி வென்று முடிக்கும்

  • @popboy2651
    @popboy2651 8 месяцев назад +9

    My identity is Tamilan ❤

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 8 месяцев назад +47

    May 18 இனப் படுகொலையைப் பற்றி பேசுங்கள்.

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb 8 месяцев назад +1

      Semma Jolly a irukum pesunga😂

    • @call_me_ragu
      @call_me_ragu 8 месяцев назад +1

      Terminate pannuvanga RUclips 😮😮

    • @abaraaujithanjeyaranjan8975
      @abaraaujithanjeyaranjan8975 8 месяцев назад +5

      @@RameshRamesh-gm2vb Tamil Ina alivu ungaluku jolly irukutha?

    • @THAVVAI
      @THAVVAI 8 месяцев назад +1

      ​@@abaraaujithanjeyaranjan8975 vantheri naya ga apati than bro

    • @THAVVAI
      @THAVVAI 8 месяцев назад +7

      ​@@RameshRamesh-gm2vbapo than unna maari vantheri nayalam tn vittu veliya thorathA mutium 🎉

  • @madhavanmaddy198464
    @madhavanmaddy198464 8 месяцев назад +14

    தியானம் ( meditation) பற்றி காணொளிகள் பண்ணுங்க சகோ.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 8 месяцев назад +5

    மன்னர் மன்னன், செந்தமிழன் சீமான், ஐயா மணியரசன், ஐயா வியனரசு, பாரி சாலன் எல்லோரும் தமிழ் தேசியத்தின் பெரும் தூண்கள். இவர்களில் தமிழ் தேசியத்தை பெருமளவில் வளர்ச்சிக்கு எடுத்துச் சென்ற பெருமை செந்தமிழன் சீமான் அவர்களின் பேச்சையே சாரும். தயவு செய்து முடிந்தவரை சீமான் அவர்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். இது பொருத்தம் அற்ற விமர்சனம்தான் ஆனால் பாரியின் கவனத்திற்கு வரவேண்டுமென்று விரும்புகிறேன்.

  • @darklord4163
    @darklord4163 8 месяцев назад +8

    31:41 Nailed it Paari 🔥

  • @itzmeNishu
    @itzmeNishu 8 месяцев назад +24

    ஆற்று தண்ணிய அசிங்க படுத்துனா தான் அக்குவாபீனா வளரும்😂..
    ஆற்று மண்ண ஆட்டைய போட்டா தான் கடல் நீர் நந்நீரோட கலக்கும்😂..
    மரத்த வெட்டுனா தான் பாஸ்...ஏசி கம்பெனி காரன் நல்லாருப்பான்😂😂...
    மக்கள் எப்படி போனா என்ன...இதான் அரசாங்கதோட எண்ணம்

    • @sumathimuthu78
      @sumathimuthu78 8 месяцев назад +1

      True

    • @sumathimuthu78
      @sumathimuthu78 8 месяцев назад +1

      Oh my God. பரந்தூரே தான் வேணுமா

  • @tamildesiyam-tg2iy
    @tamildesiyam-tg2iy 8 месяцев назад +4

    As a tamil Muslim ( marakkayar) , I support pari salan comments. We are Tamils but we follow Arabian culture in Islam. We should follow tamil culture as a Muslim.

    • @vykn80s
      @vykn80s 8 месяцев назад +5

      Tamilan vera thulukka paya vera .... u ditched our tamil gods n accepted a god which says all other gods are saithan ..... what u saying is not matter what Islam saying that is what matter .... I accept ur god as god can any muslim say that hindu gods is also god ???? Either way Islam fails .... grow up.... alllaaa mattum dhaan kadavullaaa karuppu , ammman, iyaanaar, Murugan sivan laam kadavulaaa illa saithanaa bro ??????

  • @Thasrifsha
    @Thasrifsha 8 месяцев назад +2

    I like pari because of his equality and as he said we should change ourselves.Thankyou for informative video ❤.

  • @dr.sheikmubarak2604
    @dr.sheikmubarak2604 7 месяцев назад +2

    May Allah bless paarisalan for his clear and sharp judgements to all communities and people.

    • @dr.tamilalaganv5086
      @dr.tamilalaganv5086 2 месяца назад

      Mya God (Sivan) bless you for accepting Paarisalan views

  • @vigneshnesh7353
    @vigneshnesh7353 8 месяцев назад +14

    Bro , create a awareness about Cool-lip.Small children are addiction to cool - lip. Discuss you and parisalan ,🙏

    • @randomguy6011
      @randomguy6011 8 месяцев назад

      Even cigarettes also

    • @mymemories4046
      @mymemories4046 8 месяцев назад

      Ivane sarakku adichutu review pandra dvd..ivanta poye awareness laam kekuringa...😂

  • @Tharun-dz4tu
    @Tharun-dz4tu 8 месяцев назад +10

    paari the way you destroyed bjp's image is too good and good luck for your future sambavam.🤙

  • @jaileshoperumal3769
    @jaileshoperumal3769 Месяц назад +1

    30:27 ithe focus panni video podunga bro

  • @neimafathima3436
    @neimafathima3436 19 дней назад

    💯 truth... excellent paari sir👏

  • @ShajahanKodu
    @ShajahanKodu 2 месяца назад

    அருமையான பதிவு சகோதரர் பாரிசாலனின் கருத்து..இஸ்லாமே லகூம் தீனூக்கும் வழியதீன் என்ற புனித குர்ஆன் வசனம்... உன்னுடைய பாதை உனக்கு என்னுடைய பாதை உனக்கு.. எந்த ஒரு மதத்தையும் இழிவு படுத்த கூடாது என்று தெளிவாக கூறுகிறது.

  • @veluprabhakaran1208
    @veluprabhakaran1208 8 месяцев назад +15

    Kamatchi Naidu vs PAARI debate pannunga bro....
    Semaya irukum

    • @PriyaLatha3429
      @PriyaLatha3429 8 месяцев назад +8

      Ethukku kamachi Naidu achinga padava??😂

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 8 месяцев назад +2

      Waiting 🎉🎉🎉

    • @rahanthuva
      @rahanthuva 8 месяцев назад +2

      Jovv avan ellam oru aale illa 🤣 naaga tamilan bro adicha kuda veeran na adikanum kolaiya adika kudathu 🤣🤣🤦‍♂️

    • @வேந்தன்தமிழன்
      @வேந்தன்தமிழன் 3 месяца назад +1

      ​@@rahanthuvaKamatchi :how are you?
      Paari : I am fine 🤗

    • @rahanthuva
      @rahanthuva 3 месяца назад

      @வேந்தன்தமிழன் 🤣 wht bro ? This is very wrong bro 🤣

  • @muralib1857
    @muralib1857 8 месяцев назад +2

    EXCELLENT SPEECH FROM PAARI.

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 8 месяцев назад +3

    அருமை வாழ்த்துக்கள் பாரி 💪💪💪💪💪💪

  • @MuruganSivan-oj6vt
    @MuruganSivan-oj6vt 8 месяцев назад +7

    Mannar mannan paarisalan meeting who are all waiting

  • @KR-vv8lg
    @KR-vv8lg 8 месяцев назад +14

    All agreed thirupati is tamil temple.. they are still following only tamil priest in garbhagraham..

    • @KR-vv8lg
      @KR-vv8lg 8 месяцев назад +5

      @Hariharan-cr8vt Tamil speaking brahmin only allowed.. un politics thirupati katadhaa.. thirupati is safe outside Tamil nadu.. btw athu agama kovil.. not ayanaar kovil to do Tamil poosaai

    • @KR-vv8lg
      @KR-vv8lg 8 месяцев назад

      @Hariharan-cr8vt un uruttu Ellam kovil culvert illa.. their are clear inscription what agama and what language Pooja is to be done.. silapadhigaram kannagi itself had vedic marriage.. un urruttu paari kitta vechikoo.. we need evidence

    • @KR-vv8lg
      @KR-vv8lg 8 месяцев назад

      @Hariharan-cr8vt hahaaa.. alikaravan Tamil ayengar en pa vekkiraan.. yaarum allikalaa.. intha paaru politics Alli viduvaan.. first hrnc loot and deity smuggling poi paaru.. vandhutanunga Iyer, Iyengar korra sollitu.. lunchuku enna saptaa , chicken, mutton or....

    • @KR-vv8lg
      @KR-vv8lg 8 месяцев назад

      @Hariharan-cr8vt @Hariharan-cr8vt hahaaa.. alikaravan Tamil ayengar en pa vekkiraan.. yaarum allikalaa.. intha paaru politics Alli viduvaan.. first hrnc loot and deity smuggling poi paaru.. vandhutanunga Iyer, Iyengar korra sollitu.. lunchuku enna saptaa , chicken, mutton or.... Nee poi Pooja panuriyaa

    • @KR-vv8lg
      @KR-vv8lg 8 месяцев назад

      @Hariharan-cr8vt @Hariharan-cr8vt @Hariharan-cr8vt hahaaa.. alikaravan Tamil ayengar en pa vekkiraan.. yaarum allikalaa.. intha paaru politics Alli viduvaan.. first hrnc loot and deity smuggling poi paaru.. vandhutanunga Iyer, Iyengar korra sollitu.. lunchuku enna saptaa , chicken, mutton or.... Nee poi Pooja panuriyaa

  • @Santhosh-V3v
    @Santhosh-V3v 8 месяцев назад +7

    I wish pari anna and mannar mannan to have conversations about history please and what are places we had made fools because you have researched many but we don't know where to start and refer what because many books are there fool us please have a conversation

  • @mr_matt_black
    @mr_matt_black 19 дней назад

    நன்மைக்கும் வழிக்கும் வித்தியாசம் உள்ளது. இயேசுவே பரலோகத்திற்கு செல்லும் வழி ❤

  • @ragulanmahendran9916
    @ragulanmahendran9916 8 месяцев назад +14

    வணக்கம் பாரிசாலன் 🙏🏼🇨🇦

  • @ravigukathasan4867
    @ravigukathasan4867 Месяц назад

    I’m from Tamil Elam living in Toronto. When people say they are from India my argument what does that mean? I get more angry when a person from Tamil Nadu says that. For me it’s Tamil Nadu and the language Tamil supersede India. It’s every single Tamils duty is to protect our language. Period

  • @djosam
    @djosam 8 месяцев назад +11

    பாரி ❤💥🔥 வருண்

  • @ChellappaSrinivasan-s7r
    @ChellappaSrinivasan-s7r Месяц назад

    கிராமங்களில்
    பலவருடங்களாகநகரங்களகில்
    நகர்ந்தேறிரிய
    எளியவர்ஙளின்
    நிலங்கள்பறிபோயிருக்கிறது

  • @alexcholan425
    @alexcholan425 8 месяцев назад +2

    சிறப்பு ! மிகச்சிறப்பு !

  • @niranjanj6930
    @niranjanj6930 8 месяцев назад +16

    பச்சைகளுக்கு முட்டு கொடுப்பதுதான் திராவிடம்😂

    • @asanmohamed3875
      @asanmohamed3875 8 месяцев назад

      அப்போ சிவப்புகளுக்கு முட்டு கொடுப்பது யார்

    • @asanmohamed3875
      @asanmohamed3875 8 месяцев назад

      அரபி மொழி பெயர் வைத்தவன் லாம் முஸ்லிம் அதாவது கடவுளுக்கு கட்டுப்பட்டுவன் கிடையாது முதலில் விளங்கி கொள்ள வேண்டும்,, இந்த அரபி பெயர் வைத்து இந்தியாவில் போர் செய்த எல்லாரும் மதமாற்றமே என சங்கி கருத்தை மேலோட்டமாக தூவி விடுகிறார் ,, பாரிக்கு முதலில் நாட்டு பிரச்சினை க்கும், மத பிரச்சினை க்கும் அடிப்படை வித்தியாசமே தெரியவில்லை முஸ்லிம்களே இந்தியா வில் மதமாற்ற போர் செய்தது என கூறுவது மூடத்தனமான வாதம்,, அப்படி பார்த்தால் ஆங்கிலேயன் இந்தியா வை உருவாக்கும் முன் இந்தியா என்பது பல சிற்றரசு பேரரசு சமஸ்தானம் மற்றும் ஜமின் ஆட்சி யாக இருந்தது இவன் அவன் மீது, அவன் இவன் மீது போர் செய்து பொண்ணு பொருளை கொள்ளையடித்து அடுத்தவன் பொண்டாட்டியை கட்டாய படுத்தி அந்தப்புரத்தில் வைத்து அழுகு பார்ப்பது ,,, அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு, மூடநம்பிக்கை எல்லாமே முன்னோர்கள் வகையறாக்கள் செய்த சம்பவம் ஏராளம்,,, இதில் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டும் உத்தமர்கள் கிடையாது...
      பாரியின் தவறான இஸ்லாமிய நிலைபாடு புரிதலை peace tv tamil you tube சேனல் ஆதார தகவலுடன் பதிவு செய்துள்ளன

  • @MrKarthikeyanromeo
    @MrKarthikeyanromeo 8 месяцев назад +2

    Nice said . Paari thanks 🙏👍

  • @RanjaniManish
    @RanjaniManish 6 месяцев назад +1

    திருநெல்வேலி, மேலப்பாளையம் உண்மை சம்பவம்.. ஒரு அம்மன் கோவிலில் தன் மகனுக்காக வேண்டிக்கொண்டு நடந்து காணிக்கை கொடுத்தது ஒரு இஸ்லாமிய குடும்பம்.

    • @வேந்தன்தமிழன்
      @வேந்தன்தமிழன் 3 месяца назад

      நானும் பாளையங்கோட்டை தான் நண்பரே.

    • @dr.tamilalaganv5086
      @dr.tamilalaganv5086 2 месяца назад

      ஏன் எனக்கு தெரிந்து 1970 யில் இஸ்லாமியர் பள்ளி வாசலுக்கு ஓதியபின் வெளியல் வரும் முகமதியர்கள் மந்தித்து மக்களுக்கு நோய் நீக்கும் முறையை இன்றளவும் செய்து வருகிறார்கள் இதில் மத பாகுபாடு இன்றி அங்கு சென்ற பயனடைந்துள்ளார்கள். இப்போதம் பயன் பாட்டில் உள்ளது. நல்லது எங்கிருந்தாலும் அதை ஏற்க வேண்டும். நல்லது தான் உண்மையானது. இது தான் தமிழர் மாண்பு.

  • @kkv2299
    @kkv2299 8 месяцев назад +2

    பாரி அவர்களின் பார்வை எல்லா விடயங்களிலும் மிகச் சரியாக இருக்கிறது.
    முருக யுகத்தை உருவாக்க முருகப்பெருமான் படைத்த தூதர் இவர்.
    அப்படித்தான் நான் உணர்கிறேன்.

    • @kumarraju9139
      @kumarraju9139 8 месяцев назад

      பேசு சங்கி பேசு சேனலில் போய் சீமான் மாட்டிறைச்சி சாப்பிட சொல்வது முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெறுவதற்காகத்தான் என்று பேசும்போதே பரிசாலன் ஒரு அரை சங்கி என்று புரியவில்லையா ?

    • @asanmohamed3875
      @asanmohamed3875 8 месяцев назад

      அரபி மொழி பெயர் வைத்தவன் லாம் முஸ்லிம் அதாவது கடவுளுக்கு கட்டுப்பட்டுவன் கிடையாது முதலில் விளங்கி கொள்ள வேண்டும்,, இந்த அரபி பெயர் வைத்து இந்தியாவில் போர் செய்த எல்லாரும் மதமாற்றமே என சங்கி கருத்தை மேலோட்டமாக தூவி விடுகிறார் ,, பாரிக்கு முதலில் நாட்டு பிரச்சினை க்கும், மத பிரச்சினை க்கும் அடிப்படை வித்தியாசமே தெரியவில்லை முஸ்லிம்களே இந்தியா வில் மதமாற்ற போர் செய்தது என கூறுவது மூடத்தனமான வாதம்,, அப்படி பார்த்தால் ஆங்கிலேயன் இந்தியா வை உருவாக்கும் முன் இந்தியா என்பது பல சிற்றரசு பேரரசு சமஸ்தானம் மற்றும் ஜமின் ஆட்சி யாக இருந்தது இவன் அவன் மீது, அவன் இவன் மீது போர் செய்து பொண்ணு பொருளை கொள்ளையடித்து அடுத்தவன் பொண்டாட்டியை கட்டாய படுத்தி அந்தப்புரத்தில் வைத்து அழுகு பார்ப்பது ,,, அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு, மூடநம்பிக்கை எல்லாமே முன்னோர்கள் வகையறாக்கள் செய்த சம்பவம் ஏராளம்,,, இதில் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டும் உத்தமர்கள் கிடையாது...
      பாரியின் தவறான இஸ்லாமிய நிலைபாடு புரிதலை peace tv tamil you tube சேனல் ஆதார தகவலுடன் பதிவு செய்துள்ளன

    • @muneeswarans4482
      @muneeswarans4482 3 месяца назад

  • @MrRaghavann
    @MrRaghavann 8 месяцев назад

    3:32 ipdiyellama panranga. theriyadha madhiriya maintain panra da varunu..😂😂

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 8 месяцев назад +2

    பாரி மன்னர் மன்னன் இருவரும் தமிழ் பொக்கிஷம் ❤

  • @drprithiviraj9202
    @drprithiviraj9202 8 месяцев назад +5

    World oldest language Tamil nu PM neraya time solirkar.. neraya place la um solirkar.. athuvum foreign la kuda.. so..

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 8 месяцев назад +4

    Mannar mannan & paari combo would be 🔥🔥🔥🔥. But I don't think they would accept it💔

  • @sukri0911
    @sukri0911 5 месяцев назад +1

    சில கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை! நம் துணிகள் பெரிய Branded shops ல மேற்கிகத்திய நாடுகளில் கிடைக்குறது! டாட்டா மோட்டர்ஸ் - Jaguar and Landrover, டீ போன்றவை முன்னனியில் இருக்கிறது!

    • @dr.tamilalaganv5086
      @dr.tamilalaganv5086 2 месяца назад

      நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் சொல்வதைத்தான் திரு.பாரியும் சொல்கிறார்கள். நம் துணிகள் பெரிய.....நம்ம நாட்டில் உள்ள கடைகளில் கடைக்காது. ஏன் என்றால் இங்கு அதற்காகவே முதல் தரமாக தயாரிக்கப்பட்டு வணிகமயமாக்கப்படுகிறது, இந்த முதல் தரம். நான் ஒரு உதாரணம் சொல்கிறேன் இங்கு தரமாக விளைவிக்கப்படும் தேயிலை முதல் தரம் மேற்கித்திய நாடுகளில் மட்டும் கிடைக்கும் நம்நாட்டில் விளையும் முதல் தரம் தேநீர் பருக வேண்டும் என்றால் நீங்கள் மேலை நாடுகளுக்குத்தான் செல்லவேண்டும்.... ஆனால் உள் நாட்டில் Dust Tea தான் நமக்கு.

    • @dr.tamilalaganv5086
      @dr.tamilalaganv5086 2 месяца назад

      இது போலவே மருத்துவமும் மாரிக்கொண்டு வருகிறது. நம்ம நாட்டு மருத்துவம் புரக்கணிக்கப்பட்டு நம் நாடு முழுவதும் மேற்கத்தைய மருத்துவத்தை திணிக்கிறார்கள். அதனால் நமது மருத்துவத்தில் உள்ள நல்ல கூறுகள் எப்படி மொழியை அழித்தார்களோ அப்படி அழிவினை நோக்கி நகர்த்துகிறார்கள்.
      ;ஆனால் நம் நாட்டிலிருந்து சென்ற மருத்துவம் சீனாவில் முறைபடுத்தப்பட்டு அவர்களின் நாட்டிற்கு வருவாயை ஈட்டித்தரும்படி செயல்படுத்துகிறார்கள். ஆனால் நாம் ...

  • @pulpyblast
    @pulpyblast 8 месяцев назад +6

    We tamizhians fight for our pride but we are not unite. Untill and unless we are united nothing will change. Want to see a show where tamizhians as a huge convey our culture

    • @MrRaghavann
      @MrRaghavann 8 месяцев назад

      Problem is nobody is against tamilians, except dravidians. But you keep voting for them thinking BJP is danger.

    • @User-12947I
      @User-12947I 8 месяцев назад +1

      ​@@MrRaghavann haha bro u missed the point Dravidian and bjpe both are danger !

    • @MrRaghavann
      @MrRaghavann 8 месяцев назад

      Already we conveyed our culture in jallikattu protest. That being said, we will support beef eating that too when many breeds are going extinct.😂 I am not saying this, nammazhvar said it. This double standards is reason why North Indians don't respect us.😂

    • @MrRaghavann
      @MrRaghavann 8 месяцев назад

      @@User-12947I bjp is dangerous only for separatist and leftist. Not for tamilians. For people advocating that in tamilnadu, of course bjp is dangerous.😂

    • @pulpyblast
      @pulpyblast 8 месяцев назад

      That's why they are more conscious now so that huge number of people don't gather anywhere. Lots and lots of temples with tamizh inscription and tamizh history are getting destroy how many people know this,how many of them protected this
      If we think jallikattu is enough to convey then the so said anti tamizhians have better ways to destroy our identity. Only few are making an against stand, if the whole tamizhians make a stand and either cast vote for right people or make a right leader then our future generation can see our culture and identity too

  • @engineer1075
    @engineer1075 8 месяцев назад +10

    I'm waiting🤗

  • @Mohamed-pl5jk
    @Mohamed-pl5jk 8 месяцев назад +4

    Parisalan sir view is correct,dmk admk bjp ellam onnu than.maatru katchi varanum

  • @ttcfashiongate4398
    @ttcfashiongate4398 8 месяцев назад +3

    Good job friends

  • @abunisha7807
    @abunisha7807 8 месяцев назад +2

    Crystal clear explanation 🎉

  • @shatiswaran998
    @shatiswaran998 8 месяцев назад +4

    True words👍

  • @divyajayachandran1542
    @divyajayachandran1542 8 месяцев назад +2

    Coconut water kooda nalla kidaikala eppolam.. water konjam thaan erukku ellaneer la...low quality thaan namma area kidaikuthu..good product ellam export aguthu solluraru shop keeper..

  • @balatn693
    @balatn693 8 месяцев назад +9

    Bro . Vaarisu arasiyal pathi pesunga.. from ancient days to. Pressent

  • @SSVE-5555
    @SSVE-5555 8 месяцев назад +1

    பாரி அருமை சிறந்த விளக்கம்

  • @ArunaMakeoverArtist
    @ArunaMakeoverArtist 2 месяца назад

    பதில்கள் அருமை

  • @நடுவன்
    @நடுவன் 8 месяцев назад +22

    என்னய்யா முடிஞ்சுருச்சா அதுக்குள்ளயா? 🙄

  • @angrybird-x3t
    @angrybird-x3t 8 месяцев назад +17

    அராபிகள் எகிப்து மீது படையெடுத்து அந்த நாட்டின் பழங்கால மொழியை சுத்தமாக அழித்து விட்டது. பிரமிடுகளில் எழுதப்பட்ட எழுத்துக்களை இன்று படிக்க கூட யாரும் இல்லை. இப்போது அங்கு அரபி மொழி தான் பேசப்படுகிறது

    • @bey-bey77
      @bey-bey77 8 месяцев назад +3

      its true

    • @godisgreat9986
      @godisgreat9986 8 месяцев назад

      No true, egypt 5000 varuda varalaaru ullathu, oru kaalathil yutharhalukku ethiraana king udaya aatchi irunthathu,
      1, matha nambikkai illaathavarhal,
      2. Yutharhal
      3. Christhavarhal
      4. Islaamiyarhal
      Ovvaru kaalakattathilum, ovvaru mathathirkku maarinaarhal
      Kadaisiyil Islam vanthathu islaathirkku maarinaarhal
      indrum yutharhal, Christhavarhal angu vaalhiraarhal
      ippa 100% yutharhal isreilil kudiyerivittanar....
      Filim actors athiham per yutharhal...

    • @sathiskumar911
      @sathiskumar911 8 месяцев назад +2

      Before Islam Greeks and Roman's eradicated almost Egyptians language.

  • @vidyarani7768
    @vidyarani7768 8 месяцев назад +4

    Yes he is always right

  • @வெற்றிக்குமரன்

    எண்ணூர் பகுதியில் நிறைய கட்டாந்தரை உள்ளது அங்கு விமான நிலையம் கட்டாலாம் அருகிலேயே காமராசர் துறை முகம் உள்ளது.

  • @MURALIRAMRAJ-r6g
    @MURALIRAMRAJ-r6g 14 дней назад

    The main difference between the foreign Countries and our Nation is not only the politicians but also the people of Indian Democratic Republic don't have patriotism 😢 which is mainly because of the Unity in Adversity ideology 😢

  • @dinesharumugam9812
    @dinesharumugam9812 8 месяцев назад +2

    Waqf board law pathi pasunga bro .thats a draconian law,with unlimited power

  • @vibinvalaiyoli
    @vibinvalaiyoli 8 месяцев назад +1

    உங்களுக்கு வழிகாட்டும் புனித நூலை உங்களால் மட்டுமே படைக்க முடியும் ~ ஓஷோ 😊

  • @bestimpress5038
    @bestimpress5038 8 месяцев назад +1

    தம்பி வாழ்த்துக்கள் டா சூப்பர் இந்த வேலையை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும்

  • @vd.karthick
    @vd.karthick 8 месяцев назад +1

    கண்ணகி கோவில் பகுதிகள் கேரளம் என்று கூறுகிறார்கள்... அதுவும் தமிழ் நாட்டின் ஓர் அங்கம்

  • @vigneshshanmugam108
    @vigneshshanmugam108 8 месяцев назад +1

    Bro English subtitles podunga neraya peoples ku reach aagum,indha vedio la avlo info iruku elaru therinjika vendiya vishayam

  • @SureshMenon-ng1cd
    @SureshMenon-ng1cd 8 месяцев назад +8

    பாரி அண்ணா நீங்க எல்லாமே தைரியமா போடுறீங்க லூசிபர் பத்தி வெளிய publicka வீடியோ போடுங்க பாக்கலாம் 😂😂

    • @SureshMenon-ng1cd
      @SureshMenon-ng1cd 8 месяцев назад +1

      @jrjoeti1075 அட என்ன ப்ரோ லூசிபர் பத்தி தான பேச சொல்றன் என்ன பயமா 😂🤣

    • @SureshMenon-ng1cd
      @SureshMenon-ng1cd 8 месяцев назад

      @jrjoeti1075 ஒன்னும் இல்ல லூசிபர் பத்தி பப்ளிக்கா பேசி வீடியோ போட சொல்லுங்க அத பத்தி பேசுறதுல என்ன இருக்கு 😂🤣

    • @canessanedjeabalane1595
      @canessanedjeabalane1595 8 месяцев назад +1

      ஏன் பாரி தான் பேச வேண்டுமா நீங்கள் பேசுங்க

    • @SureshMenon-ng1cd
      @SureshMenon-ng1cd 8 месяцев назад

      @@canessanedjeabalane1595 அவர் தான் தைரியமா எத வேணாலும் பேசுறாருல லூசிபர் பத்தி பேசி விழிப்புணர்வு பண்ண என்ன 😂😂சும்மா போட சொல்லுங்க bro🤣

    • @SureshMenon-ng1cd
      @SureshMenon-ng1cd 8 месяцев назад

      @iamarangaa உண்மையா பப்ளிக்கா பேசி எல்லாருக்கும் தெரியுற மாறி பேசுனா நீ சாவ ரெடியா 😂

  • @radhakrishnankrishnamoorth8012
    @radhakrishnankrishnamoorth8012 8 месяцев назад +5

    Hats off

  • @umashan1894
    @umashan1894 4 месяца назад +3

    எனக்கு மதம் கிடையாது. ஆனால் என் முன்னோர்கள் முருகன் மட்டும் தான் எனக்கு இறை

  • @logeshajith6688
    @logeshajith6688 8 месяцев назад +3

    2009 May 18 இன்று தமிழ் ஈழம் Mullivaikkal Tamil Genocide இதை பற்றி பதிவிடுங்கள்....

  • @SureshMenon-ng1cd
    @SureshMenon-ng1cd 8 месяцев назад +6

    லூசிபர் என்ற ஒரு விடயத்தை நோண்டுக்க எல்லாரும் அமுக்கிட்டு என் போறான் அத பத்தி பேசினால் வாதம் பன்றாகக்கல அத பேசி பாருங்க லூசிபர் என்ற கான்செப்ட்க்கு வீடியோ போடுங்க இத எவன் ஷேர் பண்றனு பாக்கலாம் தமிழ்நாட்டில் 😂😂

  • @krishnakumarnithiyanandamv3468
    @krishnakumarnithiyanandamv3468 8 месяцев назад +2

    5 rupees egg price bcome 6.50 rupees yessss we developed 1.50..salary increase house rent increased... Yes we developed... Oh ! inflation is development correct 😂 correct 😂

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 8 месяцев назад +4

    Good explanation

  • @Manim0947
    @Manim0947 8 месяцев назад +1

    தமிழ் நாடு தமிழருக்கே என்று கைகளில் பச்சை குத்தி கொள்ளுங்கள்... வீடுதோறும் தமிழ் நாடு தமிழருக்கே என்று எழுதி வைத்து கொள்ளுங்கள்... தமிழ் நாடு தமிழருக்கே என்று சங்கே முழங்கு