Love or arranged Marriage எவ்வாறு திருமணம் நடக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 74

  • @ahamed3452
    @ahamed3452 2 года назад +5

    Avaruku marriage nadakum du sonna varaiyum nandri 🤔👍

  • @elakkyamuthu2559
    @elakkyamuthu2559 2 года назад +1

    10000% சரியான உண்மையான விளக்கம்

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 2 года назад +1

    வணக்கம் குருஜி தாங்கள் எடுத்துக் கூறிய அனைத்து கருத்துகளும் 100% உண்மையே நன்றி ஐயா இது (அனுபவபூர்வமான கருத்து)

  • @sankarganesh4961
    @sankarganesh4961 Год назад

    Super answer thanks 👍👍👍👍 sir தங்களை நேரில் காண எப்போது வரவேண்டும் அப்பாயிண்ட் எப்ப கிடைக்கும்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 7 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @msadeva2135
    @msadeva2135 2 года назад

    Vanakkam Anna nice video

  • @srinivasankes5686
    @srinivasankes5686 2 года назад

    Intresting vedio

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 2 года назад

    குருவே சரணம்🙏Simple and Super Explanation. நன்றி ஐயா

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 10 месяцев назад

    Thank you sir

  • @pagalavankalaiyarasan4275
    @pagalavankalaiyarasan4275 Год назад

    Sir i am kanni lagnam kanni rasi
    5 la rahu
    12 la sani
    6 la guru vakram .eppadi irukkum sir????

  • @indiranis420
    @indiranis420 2 года назад +2

    ..காதல் திருமணத்திற்கு நீங்கள் சொன்ன விதி எங்களுக்கு பொருந்தவில்லை
    ஐயா

  • @jeniferraja1372
    @jeniferraja1372 Год назад

    Guru sevvai yil ashtamathil ponal thirumanam nadakuma

  • @padmavathi.s720
    @padmavathi.s720 Год назад

    Sir vanakkam.

  • @tabchannel2612
    @tabchannel2612 2 года назад +2

    Sir,
    Good day.
    How to identify by birth chart if he has more than 5 childrens and how many of them are male and female child... please explain with a example chart sir.. please

  • @rajeswaria7408
    @rajeswaria7408 2 года назад

    மன்னிக்கவும் நன்றி

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 2 года назад

    வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maninila9911
    @maninila9911 Год назад

    Ethe namailatha nanum irukkan enna panrathu theriyala

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 года назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @padmakumar4924
    @padmakumar4924 2 года назад +1

    காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
    7ம் அதிபதி குரு தசையில் 5ம் அதிபதி சுக்கிர புத்தியில் 7ம் பாவத்தில் அமர்ந்த சனி அந்தரத்தில் காதல் திருமணம் நடக்கும் முயற்சி வேண்டு்ம்.
    14 .3.2023 to 15.09.2023 வரை உள்ளது

    • @sakunthala12ragathi50
      @sakunthala12ragathi50 2 года назад

      Neengalum jothidara

    • @velusamy912
      @velusamy912 2 года назад

      Solunga sir .yepdi. ipdi mathi mathi pesuningana yethu unmai nu solrathu

    • @spiritualworld9129
      @spiritualworld9129 2 года назад

      24/03/1998 11:25am, devakottai love marriage sir... Possible?

  • @kovilpatti9152
    @kovilpatti9152 2 года назад

    Sir. Name. Vijayalakshmi. date. Of. 12/8/1989.time.8.13am.mudal.marriage.diverse.2.vath.marriage.eppom.sir.viruchigam.rasi.anusham.simma.lagnam.ketu.7.Rahu.saneeswaraa.5..11.Guru.sukra.12.budhan.12.sevvai.12.surya.12..marriage.eppom.solluga.sir.

  • @velusamy912
    @velusamy912 2 года назад

    Ithuvey dhanush lagnam ku intha jathagam iruntha ithey palan varuma???? Can anyone reply. He is also same year..same problem. he doesn't have a courage to marry girl. Dob 14.07.1989. time 6 pm. Viruchigam anusham. Dhanush lagnam

  • @jayenthirasubramanian4301
    @jayenthirasubramanian4301 2 года назад

    Rahu ku saram kuduthavar rum nicham.
    Rahu & guru dhasai 34 years kojam kastamthan. 🙏

  • @ennaikonjammaatriekm
    @ennaikonjammaatriekm 4 месяца назад

    கலக்குறீங்க....🎉

  • @kavinnrajah
    @kavinnrajah 2 года назад

    Hello sir kumbam lugnam1st sukran chavai 5th raghu 9th sani 10th Chandra guru 11th budhan kathu 12th sun but no marriage no love what reason sir 7-2-1983 7-25 am Salem

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад

    மிக அருமையான பதிவு சார், நன்றி 👍🏻🙏🏻

  • @Dilaxsh-hf7hp
    @Dilaxsh-hf7hp Год назад

    3 இல் ராகு
    4 இல் செவ்வாய்
    6 இல் சூரியன்,புதன், சுக்கிரன்
    7 இல் சந்திரன்
    9 இல் குரு, கேது
    10 இல் சனி
    தனுசு ராசி, மிதுனம் லக்னம், உத்தராடம் 1ம் பாதம் நட்ஷத்திரம்
    Love marrige nadakuma??

  • @ravindarg8327
    @ravindarg8327 2 года назад

    நீங்க சொல்றது எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா எங்களுக்கு நடக்குமானு தான் தெரியலை 01.11.1993 10.15 am nazerath Thoothukudi

  • @EstherJoyel
    @EstherJoyel Год назад

    துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம் love marriage இல்ல arange marriage sir

  • @ROCKY-ni3qp
    @ROCKY-ni3qp Год назад

    11.6.1989..3:30am.Attur...enaku kalyanam eppa sir...

  • @MonishaChandran-l5n
    @MonishaChandran-l5n Год назад

    Sir my DOB 10/12/98 9.45 am (girl) when will I get marry, either love or arrange? In my horoscope 7 th planet at 8 th house with ragu so,astrologer said if I get love marriage then my life will spoil or he may die, I don't know what to do ..... Plzz rply me sir

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 года назад +3

    ராகு தசை சுக்ர புத்தியில் காதல் திருமணம் நடக்குமா?

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 года назад

      ஆனால், நிலைக்குமா என்றும் பார்க்க சுக்கிரனின் நிலையை அறியவேண்டும்.

    • @hariharaa70
      @hariharaa70 Год назад

      kandipa...

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад

    Anna. I am friend name is BALAJI. age 43yrs. When get is marriage. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam. Anna. I am friend name is BALAJI. age 43yrs. When get is marriage. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 года назад

    குருவே சரணம் நன்றி அண்ணா...

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 2 года назад

    😇😇

  • @Ajithkumar-ou3vx
    @Ajithkumar-ou3vx 2 года назад

    ஐயா வணக்கம் 31 08 1998 அதிகாலை 3.09 மணி உசிலம்பட்டி மதுரை மாவட்டம் 3 வருடமாக அரசு வங்கி பணிக்கு முயற்சி செய்து வருகிறேன். பல தேர்வுகளில் தோல்வி அடைந்துவிட்டேன். கிடைத்த தனியார் வேலையையும் விட்டுவிட்டேன். எப்பொழுது வங்கி பணிக்கு செல்வேன்.

  • @BalaMurugan-st1vz
    @BalaMurugan-st1vz 2 года назад

    Sir, எனக்கு 7ம் வீட்டில் சனி மற்றும் ராகு இணைவு பெற்று நிற்கிறது..... எனவே எனக்கு கல்யாணம் ஆகாத, அப்படியே ஆனாலும் துனைவரோடு வாழ்க்கை வாழ முடியுமா?... தற்போது என்னை காதல் செய்ய கோரி என்னை வற்புறுத்துகிறார் எனக்கு எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயமாக உள்ளது...நீங்களாவது ஒரு நல்ல பதிலை தாருங்கள்... Birth date:- 03/04/2002..Birth time:- 09:20Pm Salem.... மிகுந்த குழப்பத்தில் உள்ளேன்.

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 2 года назад

    Kadhal sanam 11th house uh? 5th house dhana,?

  • @spiritualworld9129
    @spiritualworld9129 2 года назад

    Sir 24/03/1998 11:25am, devakottai, love marriage possible?

  • @mumbairajan6647
    @mumbairajan6647 2 года назад

    Hi sir I'm kumbha lagnam mercury dasa mercury bukthi started ,mercury in kannibrasi and in mithuna rasi ketu is placed will I get love marriage ???

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 2 года назад

    அண்ணா சேம் லக்னம் 21,4,1988,9,45,am லவ் மேரஜ் ,k.பிரகாஸ் விருதாச்சலம்

  • @arumugamarumugam8560
    @arumugamarumugam8560 2 года назад +2

    Hai sir I am Arumugam and my DOB is
    05-05-1986 @ 11-45 AM In Nagercoil . I got married on 2018. Past 4yrs problem is going every day more arguments and fight also happened. Now both are separated. When will be solved this problem please tell me sir.I hated my life. And When will get normal and peaceful life. If any chances for second marriage and when will be happened.

  • @anusharma7551
    @anusharma7551 2 года назад +1

    Is Love marriage a result of Malefic planets? There are some marriages that fall in the category of Love +arranged. Also there are some marriages that are arranged+love( means even if the alliance is rejected by parents due to some reasons, the boy and girl still want to go ahead with marriage. How is this explained? In western countries arranged marriage is a rare concept.

    • @thanu-go1ts
      @thanu-go1ts Год назад

      This explanation for love marraige involves a lot of protests,they might belong to diff caste , race, religion,state etc. Thus they need to convince their parents,not soo easy to marry but still they get married after all the hardships thats why these planets are need to say whether its love or arrange. But there are some love-cum- arranged marriages without any big harships..still many planets in diff conjuction in diff house for diff lagnam indicates their way of marriage.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 года назад

    Super sir

  • @homecar9428
    @homecar9428 2 года назад

    5 இல் ராகு
    7 இல் சூரியன்
    8 இல் குரு, செவ்வாய், புதன், சுக்கிரன்
    10 இல் சனி
    11 இல் கேது
    கடகம் ராசி, ரிஷபம் லக்னம், ஆயில்யம் நக்ஷத்திரம்
    Love marrige nadakuma??

    • @anandhkumar2574
      @anandhkumar2574 Год назад

      நடக்கும் risaba lagnam is powerful for love merriage...

    • @media9023
      @media9023 Год назад

      @@anandhkumar2574 துலாம் தான் காதலுக்கு உரித்தான லக்கினம் ராசி

    • @media9023
      @media9023 Год назад

      காதல் செய்து கனவு கண்டு கடைசியாக பிரிவு ஏற்படும்

    • @anbesivam9699
      @anbesivam9699 Год назад

      ​@@media9023சகோ நான் துலாம் லக்னம் எனது காதல் கேள்விகுறியில் இருக்கிறது பெண்வீட்டில் பிரச்சனை இப்போது அந்த பெண்ணை என்னை தொடர்பில்லாமல் செய்துவிட்டார்கள் 😢

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 2 года назад

    வணக்கம் அண்ணா 🙏🙏, என் அண்ணா மகளுக்கு இரண்டு முறை திருமண நிச்சயம் வரை போய் நின்று விட்டது, அப்படி ஏன் நடந்தது... மிகுந்த மன வலி, 16.10.1995, 2.46pm, Chennai, திருமணம் எப்போ நடக்கும் சார் 🙏 arranged marriage or love marriage எது நடக்கும்?? எப்போ நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏ப்ளீஸ் பதில் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏🙏

    • @padmakumar4924
      @padmakumar4924 2 года назад

      திருமண தடைக்கான காரணம் அஷ்டம சனி
      இந்த ஜாதகத்தில் மறைமுக காதல் திருமணத்திற்கான அமைப்பு உள்ளது.
      அதுவும் உறவு நிலையில் அத்தை மகன்

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 2 года назад +1

    வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருக்கும் நிலை எப்பொழது வரும்

    • @padmakumar4924
      @padmakumar4924 2 года назад +2

      லக்கின அதிபதி வலுவிழந்து 8ம் அதிபதி வலுத்து. 6,8,12 தசா புத்தியில் , எழுரை சனி , அஷ்டம சனி காலங்களில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாத நிலை அமையும்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 года назад

    🙏🙌

  • @rajeswaria7408
    @rajeswaria7408 2 года назад

    குருவே மன்னிக்கவும் மிகவும் வருத்தப்படுகிறேன். தவறாக பதிவாகிவிட்டது

    • @ganeshkumar5632
      @ganeshkumar5632 2 года назад +1

      என்ன தவறு?

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 2 года назад

      @@ganeshkumar5632 வேறொரு கமெண்ட்ல நன்றிக்கு பதில் பன்றினு பதிவிட்டு இருக்கிறார்..அதற்கு தான் மன்னிப்பு கோருகிறார்.

  • @Vetriventhangang
    @Vetriventhangang 2 года назад +2

    திருமணம் நடக்கும் நடக்காது ஏதாவது விதிகள் இருந்தால் தெரிவிக்கவும் சார்

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 2 года назад

    திருமணம் என்றால் என்ன?
    ஊரறிய நடப்பதும்
    ரிஜிஸ்டர் ஆபீஸில் நடப்பதும்
    நாலு பேர் முன்னாடி கோவிலில் நடப்பதும் திருமணம்!
    பையனும் பொண்ணும் யாருக்கும் தெரியாமல் சாமி படத்திற்கு முன்னால் மஞ்சக் கயிறு கட்டிக் கொள்வது? திருமண மா?
    சரி இவர்கள் திருமணம் அப்பா அம்மாவுக்கு தெரிவது இல்லை இவர்கள் இருவரும் வேறு வேறு திருமணம் செய்து கொள்கிறார்கள் இவர்களை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இவர்கள் முதல் திருமணமா? இரண்டாவது திருமணமா? அப்படியே நடந்தாலும் அந்த மணமகனுக்கும் மணமகளுக்கும் முதலில் திருமணம் நடந்தவர்களின் ஜாதகம் பேசுமா? இரண்டாவது நடந்த திருமணத்தின் ஜாதகம் பேசுமா? பதில் தாருங்கள் sir 🙏

    • @padmakumar4924
      @padmakumar4924 2 года назад +4

      நாம் பிறக்கும் போது நம் தாயி தந்தையின் குணம்,வசதி,வருமான அடிப்படையாக நமக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை அமைவதில்லை . ஆனாலும் அவர்கள் உண்ணும் உணவையும்,
      வாழும் இருப்பிடத்தையும் நமக்கு பகிர்ந்து வாழ்வித்து உள்ளனர்.
      இதை போன்று நமக்கு பிறக்க போகும் குணங்கள், வசதி வாய்ப்பு முன்னதாக தேர்ந்தெடுக்க இயலாது. இவை அனைத்தும் நம் கர்மா அடிப்படையில் அமைகிறது.
      இதுபோ‌ன்றே வாழ்க்கை துணையும் மனதிற்கு நாம் தேர்வு செய்ததாக நாம் நினைத்தாலும் அதுவும் கர்ம அடிப்படையில் நிகழ்கின்றது. நம் கர்ம வினையின் பயனாக உறவுகள் உருவாகின்றன. நாம் தேர்வு செய்யப்படுவதில்லை.

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 2 года назад

    இருவருக்கும் ஒரே தசை நடந்தாலும் காதல் வருமா???

  • @rajeswaria7408
    @rajeswaria7408 2 года назад

    பன்றி

    • @rajeswaria7408
      @rajeswaria7408 2 года назад

      மன்னிக்கவும் நன்றி

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Год назад

    அய்யா பிரிந்த காதலி மீன்டும் எப்போது வருவாள் என்பதை எப்படி ஜாதகத்தில் கண்டுபிடிப்பது

  • @padmavathycm2600
    @padmavathycm2600 Год назад

    🙏🙏