கவி...ஒவ்வொரு சம்பவங்களும் வாழ்வின் அனுபவமே தவிர, முடிவல்ல. நல்லபடியாக நாடு திரும்பி வாழ்வில் success அடைய முன்கூட்டிய வாழ்த்துக்கள்...!! 👍🙏👍 குருஜி.... அப்பா.... அனு மிக்க நன்றிகள் உங்கள் அன்பான பதிவிற்கும் தகவல்களுக்கும்...!!🙏💯🙏
கிருஷ்ணா கவிதாஷ் நாட்டிற்க்கு திரும்பிவருவதற்குகாவது கிடைத்ததே மிக்க மகிழ்ச்சி எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன இலங்கையில் இருந்து வெளிநாடு வருபவர்களுக்கு கடவுள் எப்பவும் துணையாக இருப்பார் ❤
தம்பி உன்மையிலே கவி மேலநீங்கள் வைத்தஅன்புபாசம்தான் மீண்டும் தாய்நாட்டுக்கு கவிய கொண்டுவருது தம்பி நல்லபடியாக கவி தம்பி வந்துசேரனும் கடவுளே. நடப்பதெல்லாம் நல்லதாகவே நடக்கும் கவலைப்படாதீங்கள் கவிதாஸ் தம்பி❤ கிருஷ்ணாத்தம்பி உங்களை நல்லபடியாக பார்த்துக்கொள்வார் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு
கவிதாஸ்சின் பயணம் பாதுகாப்பாக அமைய பிராத்திக்கிறேன்.எந்தப் பிரச்சினையுமின்றி நாட்டிற்கு வருவதுதான் மகிழ்ச்சி. கிருஷ்னா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கும். கவலை வேண்டாம்.
தம்பியா தங்கள் அன்புக்கு நன்றி கவிதாஸ் திரும்பி வருவது கஸ்டமாய் இருந்தாலும் உயிரோடு வந்தால் போதும் ஆண்டவரும் தாங்களும் கை விடாமல் இருந்தால் போதும் நன்றி தங்கள் அன்புக்கு உண்மை கிருஷ்ணா யூரோப் வந்திருந்தால் கதை வேற நாங்களே வேலையில் இருந்து சகலதும் செய்திருப்போம் தம்பியா மிகவும் கவலை
கவலையான செய்தி. இலங்கையில் இப்படியாக பலர் முகவர்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.. இதைச் சொன்னால் இலங்கையிலுள்ளவர்கள் உணர்வதில்லை. இதுவும் கடந்து போகும். காணொளிக்கு நன்றி.
மகன் உங்கள் பணிக்குக் கண்டிப்பாய் relax தேவை உங்கள் உடல்ஆரோக்கியம் மிகமிகமுக்கியம் யார் எது சொன்னாலும் கவலைப்படவேண்டாம் நீங்கள் நடக்கும்பாதை சரியானதும் நேராதுமானபாதை காண்கின்ற தேவன் நம்தேவன்தூசியைத் தட்டிவிட்டுப்புறப்பட்டுச்செல்லுங்கள்கர்த்தர் கூடவருவார் வெற்றிசிறப்பீர்கள் கவிதாசுக்கும் நல்லதோர் ஆசீரவாதம் கர்த்தரால்கிடைக்கும்
நான் உண்மையில் ஏதோ work permit எடுத்து தான் போககின்றார் என்று நினைத்தேன் ஆனால் அவர் போன பயணமுறையில் இப்படியான சிக்கல்கள் வரத்தான் செய்யும் நட.ப்பது எல்லாம் நன்மைக்காக என்று நினைத்து ஆறுதல் அடைவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது நன்றி வணக்கம்
Agency மூலம் இனிமேல் போவது சாத்தியம் இல்லை. தயவுசெய்து யாரும் முயற்சிக்க வேண்டாம். Work permit அல்லது student இரண்டும் மட்டும் சாத்தியமாகவும் இலகுவாகவும் ஆகிவிட்டது.
கிருஷ்ணா இதை கேட்டதும் மனம் உடைந்து விட்டது கவிதாசை நினைக்க ரெம்ப கவலையாக இருக்கு இனி வெளிநாடு போனால் யாரிடமும் சொல்லாதிங்க போய் இறங்கியதும் சொல்லுங்க ஏன் என்றால் பொறாமை பிடித்தவர்கள் பலர் இருக்கின்றார்கள் எதுக்கும் யாக்கிரதையா இருங்க கவலை படாமல் இருங்க .❤❤❤
Haii krishna. Anu appa. Video so. Sad. Don't. Worry. Krishna. Ithuvum. Kadanthu pokum. Every body pray. For. Kavithas. Back to. Home. Safety. Blessing. And. Take. Care
என்ன தம்பி சொல்றீங்க கவிதாஸ் திரும்பித்தாரா 😂😂😂 உண்மையிலே நாம் நினைக்கிறது நடக்கிறது இல்லதான் ❤❤❤கடன்தான் உழைத்து கடனை அடைக்கப்படும் இனியாவது கவிதாஸ்க்கு நல்தே நடக்க கடவுளைப் பிரார்த்திக்கின்றேன் நன்றி கிருஸ்னா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் ❤❤❤
Hi sk bro...om Anna nanum parkavilli.negal upload pni irunda vdos..indaiki thn indha vdo parkinran..Anna..irundalum ok no prblm Anna..epume wrk pni kondu iruka mudiyadu konjm break vendum.. enjoy ur life Anna..God bls u
கவிதாஸசுகமாக வந்து சேர இயேசப்பாவை மன்றாடுகிறோம் அவரும் ஒரு சனல் திறந்தால் அவருக்கு நல்ல ஒரு வேலை கிடைத்தமாதிரி இருக்கும் பாவம் எவ்வளவு கனவுகளோடு இருந்திருப்பார் மகன் எல்லாம் நன்மைக்கே❤❤❤
Hi Krishna 🙏🏼 Thank you so much for the update on Kavithas . Everything happens for a very good reason so don’t worry too much about it, I think something better is waiting for him. He is so lucky to have a brother like you and you got a heart of gold. Don’t worry about what others are saying about you Krishna , you work so hard and you definitely need a break so don’t feel guilty or explain to others, just learned to ignore people with less knowledge and understanding. Take care 🙏🏼 god bless 💕
சந்தோஷமா இருக்கு கிருஷ்னாஒரு பக்கம் கஷ்டமாக இருந்தாலும் ஒரு பக்கம் சந்தோஷம் ஏனென்றால் நாங்கள் முன்னமே சொன்னது தான் கிருஷ்ணாவுடன் கவிதாஸ் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் அது கர்த்தருக்கு சித்தமாய் இருக்கிறது போல அதனால் தான் கவிதாசன் மீண்டும் உன்னிடத்திலே கர்த்தர் கொண்டு வருகிறார் நடப்பதெல்லாம் நன்மைக்கே கர்த்தருடைய கிருபை தான் உங்களை தாங்கி ஒவ்வொரு நாளும் இனி வழிநடத்தும் சந்தோஷத்தோடு வழிநடத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்நன்மை தொடரட்டும்
கிருஷ்ணா இவ்வளவு நாட்கள் எதிர்பார்த்தேன் கவிதாஸ் என்னமாதிரி முடிவு. என்று போடவில்லை இன்று. விடியோ பார்த்தேன் மிகவும் வேதனையான விஷயம் தான் கடவுள் துணை எப்போதும் உண்டு
கவிதாஸ் கவலைபட வேண்டாம், எல்லாம் தன்மைகே. எனது இரண்டு பேரன், வெளிக்கிட்டு ஆறு மாதம் அலைந்து திரிந்து கடைசியில் பணமும் போய். பிள்ளைகள் தப்பி வந்தது தான். மிகுதி உயிர் தப்பி திரும்பி வந்து விட்டார்கள். கடவுள் தான் துணை.
குலைக்காத நாயூ ம் இல்லை குறை சொல்லாத வாயூம் இல்லை கவிதாஸ் என்சே ய்ற கிருஷ்ணா இருக்கும் வரை காவலை வேண்டாம் நல்ல நாட்பு எப்பொதும் இப்படி தான் இருக்கும் இறைவன் தான் சேருகிறார் இது இறைவன் எடுத்த முடிவு இதை யாராலும் தடுக்க முடியாது கிருஷ்ணா
அண்ணா என்ன அண்ணா நானே அழுதுட்டேன் பாவம் தம்பி குடும்ப கஸ்ரத்தை உணர்ந்து போன பிள்ளை பாவம் ஐயோ மனசு தாங்குதில்லை 😢😢😢😢😢என்னுடைய கணவரும் australia போய் இறங்கி 3 மாதத்தால் திருப்பி அனுப்பியவர்கள் அந்த வலியை விட கவிதாஸ் இணைக்கும் போது கவலையா இருக்கு
ரொம்ப நல்ல தம்பி கவிதாஸ்! பாவம்! கிருஷ்ணா, நீங்க அவரை உங்களோட வச்சி பாத்துகொள்ளுவன் எண்டு சொல்ல வேணாம். அவர் சொந்தக்காலில் நிக்க, நீங்க அவருக்கு ஒரு தொழில்வாய்ப்பையோ அல்லது ஒரு youtube சேனலோ ஏற்படுத்தி குடுங்க. அது அவர் வளர்ச்சிக்கு முக்கியம்.
ஏதோ ஒரு வகையில் நன்மை தான் 😢 பல இலட்சியங்களை சுமந்து சென்றவர் நாடு திரும்புகிறார் என்பது கவலைக்குரிய விஷயம் 😢😢😢😢😢😢😢😢😢😢 உங்களுடைய நட்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் ❤❤❤❤
தம்பி கவிதாஸ்க்கு youtube chanal ஆரம்பித்து கொடுங்க இனி அனுப்பவேண்டாம் பாவம் பிள்ளை எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சிருக்கும் இயேசப்பா காத்துக்கொண்டார் கவிதாசை
Iyoo anna pavam kavithaash anna avar kastta paddu eaduththa kasu eallam vest aa pojiththe kadavule annava ninaikka kavalaya irukku aluka vanthuddu anna pavam kavithaash anna 😭😭😭
பாவம் அண்ணா கவிதாஷ் எவ்வளவு கனவுகளுடன் போய்இருப்பான்.பாவம் அழுகை வரப்பாக்கின்றது.கவிதாஷ் பற்றி சொல்லவில்லை என யோசித்தேன் ஏதோ ஒரு பிரச்சினை என்று.எல்லாருக்கும் நினைப்பது நடக்காது.வீட்டுக்கு ஒரு ஆபத்தும் இல்லாமல் வந்து சேர்த்தாலே போதும் . கவலையாக உள்ளது.ஒன்று இழந்தால் இன்னும் ஒன்றை பெறலாம்.நல்ல எதிர்காலம் கிடைக்கும் .கவிதாஷ் வந்த பிறகு வீடியோ போடுங்கள்.😢😢
கிருஷ்ணா நான் பிரான்சில் வலிப்பவன் கவிதாஸ் அங்கிருந்து கிளம்பும்போதே.உங்களுடன் சந்தோசமாக இருக்கும் கவிதாஸ் ஏன் வெளிநாடு சென்று கஷ்ரப்பட வேண்டும் என்று பிரன்ஸ் வருவதால் என்ன கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு சில விடயங்களை பேச யோசித்தேன் பின்பு அதை நிறுத்திவிட்டேன் தயவுசெய்து இனிமேல் யாரும் இவ்வளவு பணத்தை செலவு செய்து துன்பத்தை விலைக்கு வாங்க நினைக்காதீர்கள் இப்ப உள்ள நிலையில் நீங்கள் செலவு செய்யும் பணத்தை உழைக்க வே 25 வருடங்களாகும் உடனடியாக உங்களுக்கு விசாவும் வேலையும் கிடைத்தால் கிருஷ்ணா கவிதாஸ் ஒரு நல்ல பெடியன் அவரை உங்களுடன் வைத்து உயர்த்திவிடவும் அதைத்தான் நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்
மிகவும் வேதனையாக இருக்கு மறு புறம் சந்தோசம் கவிதாஸ் உயிருக்கு ஒன்றும் நடக்ககாமல் நாட்டுக்கு வந்து சேரவேணும் 🙏🏽🙏🏽🙏🏽.
மிகவும் வேதனை அளிக்கிறது " கவிதாசின் நிலை 😔
God bless all 🙏🏻
கவி...ஒவ்வொரு சம்பவங்களும் வாழ்வின் அனுபவமே தவிர, முடிவல்ல. நல்லபடியாக நாடு திரும்பி வாழ்வில் success அடைய முன்கூட்டிய வாழ்த்துக்கள்...!!
👍🙏👍
குருஜி.... அப்பா.... அனு மிக்க நன்றிகள் உங்கள் அன்பான பதிவிற்கும் தகவல்களுக்கும்...!!🙏💯🙏
நடப்பது எல்லாம் நன்மைக்கே வேற எந்த பிரச்சனை இல்லாமல் நாடு திரும்பியதற்கு இறைவனுக்கு நன்றி
நிறைய கனவுகளுடன் சென்றிருப்பார் கவிதாஸ். பயணம் நிறைவேறாமல் திரும்ப வருவது கவலைதான். இருந்தாலும் இடையூறு இல்லாமல் வருவது நல்லதே.
கவிதாஸ் இற்கு ஆதரவையும் நம்பிக்கையையும் கொடுங்கள்.
வெளிநாடு தான் வாழ்க்கை என்றில்லை. உள்நாட்டிலும் மகிழ்ச்சியாக வாழலாம். வாழ்த்துகள்.
❤உண்மையான பாசம் ஒன்று சேர்க்கும்❤
கிருஷ்ணா கவிதாஷ் நாட்டிற்க்கு திரும்பிவருவதற்குகாவது கிடைத்ததே மிக்க மகிழ்ச்சி எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன இலங்கையில் இருந்து வெளிநாடு வருபவர்களுக்கு கடவுள் எப்பவும் துணையாக இருப்பார் ❤
கவிதாஸ் சொந்த நாட்டுக்கு வருவது மிகுந்த மகிஸ்ச்சி
தம்பி உன்மையிலே கவி மேலநீங்கள் வைத்தஅன்புபாசம்தான் மீண்டும் தாய்நாட்டுக்கு கவிய கொண்டுவருது தம்பி நல்லபடியாக கவி தம்பி வந்துசேரனும் கடவுளே. நடப்பதெல்லாம் நல்லதாகவே நடக்கும் கவலைப்படாதீங்கள் கவிதாஸ் தம்பி❤ கிருஷ்ணாத்தம்பி உங்களை நல்லபடியாக பார்த்துக்கொள்வார் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு
இப்படி பட்ட வெளிநாட்டு பயணம் இனி வரும் காலங்களில் சரிவராது இது ஒரு ஆபத்தான பயணம்
நாம் வாழும் நாட்டை மதித்து வாழ்வது மிகவும் ஆசீர்வாதம் தம்பியா.கர்த்தர் உன்னை காப்பாற்றுவார் அவர் செய்ய நினைத்து தடைபடாது
.
கவிதாஸ் ரசிகர் மன்றம்... தலைவரை வரவேற்க காத்திருக்கிறது ❤❤❤❤🎉🎉🎉🎉
உண்மைதான்!! வருக. வந்து வாழ்வை வெல்க கவி!! May God Bless You!!💯🙏💯
கவிதாசின் வீடியோவைப் பார்க்க ஆவலாக இருக்கிறம்❤
கிருஷ்ணா கவலைப் படாதீர்கள் எல்லாம் நல்ல படியாக நடக்க இறைவனை வேண்டுகிறேன்
எல்லாம் நன்மைக்கே.கிருஷ்ணா க்கும் கவிதாஸிற்கும் என்றும் இறைவன் துணை நிற்பார்
மிகவும் வேதனையாக இருக்கு அன்பு தம்பி கிருஷ்ணா பாவம் கவிதாஸ்😢😢❤️❤️❤️😘😘🙏🏼
கவலையாகதான் இருக்கிறது கவிதாஷ்க்கு கடவுள் துணை இருப்பார்❤❤❤❤❤
கவிதாஸ்சின் பயணம் பாதுகாப்பாக அமைய பிராத்திக்கிறேன்.எந்தப் பிரச்சினையுமின்றி நாட்டிற்கு வருவதுதான் மகிழ்ச்சி. கிருஷ்னா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கும். கவலை வேண்டாம்.
கவலையாக இருக்கிறது.ஆனாலும் இன்னும் துன்பங்களை அனுபவிக்காமல் சுகமாகதிரும்புவது நிம்மதி.
வணக்கம் கிருஸ்ணா.கடவுளின் துணையுடன் கவிதாஸ் நாடுவந்து சேரட்டும்.
Kisna intha viodiyovay paarkkaththan ethirpaarththanankal kavithash varuvathu santhosam❤kadanthan etho thannudayauravukal parkkaddum uyiroda vanthale pothum 🥰🥰🥰🥰
தம்பியா தங்கள் அன்புக்கு நன்றி கவிதாஸ் திரும்பி வருவது கஸ்டமாய் இருந்தாலும் உயிரோடு வந்தால் போதும் ஆண்டவரும் தாங்களும் கை விடாமல் இருந்தால் போதும் நன்றி தங்கள் அன்புக்கு உண்மை கிருஷ்ணா யூரோப் வந்திருந்தால் கதை வேற நாங்களே வேலையில் இருந்து சகலதும் செய்திருப்போம் தம்பியா மிகவும் கவலை
கவலையான செய்தி. இலங்கையில் இப்படியாக பலர் முகவர்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.. இதைச் சொன்னால் இலங்கையிலுள்ளவர்கள் உணர்வதில்லை. இதுவும் கடந்து போகும். காணொளிக்கு நன்றி.
krishna real story and pure heart thanks
பல கண்கள் உங்கள் காணொளியை பாத்துக்கொண்டு இருப்பார்கள் இந்த நேரம் இந்த காணொளி சரியாக தெரியல. ♥️
மகன் உங்கள் பணிக்குக் கண்டிப்பாய் relax தேவை உங்கள் உடல்ஆரோக்கியம் மிகமிகமுக்கியம் யார் எது சொன்னாலும் கவலைப்படவேண்டாம் நீங்கள் நடக்கும்பாதை சரியானதும் நேராதுமானபாதை காண்கின்ற தேவன் நம்தேவன்தூசியைத் தட்டிவிட்டுப்புறப்பட்டுச்செல்லுங்கள்கர்த்தர் கூடவருவார் வெற்றிசிறப்பீர்கள் கவிதாசுக்கும் நல்லதோர் ஆசீரவாதம் கர்த்தரால்கிடைக்கும்
God bless you Krishna 🙏🏻 kavithash Nadu varuvathu Nallathu romma nallathu
நான் உண்மையில் ஏதோ work permit எடுத்து தான் போககின்றார் என்று நினைத்தேன் ஆனால் அவர் போன பயணமுறையில் இப்படியான சிக்கல்கள் வரத்தான் செய்யும் நட.ப்பது எல்லாம் நன்மைக்காக என்று நினைத்து ஆறுதல் அடைவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது நன்றி வணக்கம்
தம்பி கவலைபட வேண்டாம் நடபது எல்லாம் நன்மைக்கே கடவுள் துணையிருபார்....
நிட்சயமாக கவிதாஸ் சுகமாக வந்து சேருவார் இறைவன் துணை
Agency மூலம் இனிமேல் போவது சாத்தியம் இல்லை. தயவுசெய்து யாரும் முயற்சிக்க வேண்டாம். Work permit அல்லது student இரண்டும் மட்டும் சாத்தியமாகவும் இலகுவாகவும் ஆகிவிட்டது.
True
Its very hard to go foreign by 3rd party or agent
இந்த காலத்தில் வெளிநாடு போய் விசா கிடைப்பது கஷ்டம். போர் முடிந்த நிலையில் ஐரோப்பா வில் நிலைமை கஷ்டம் தான்
ithai naankal sonnaal poramaiyil solkirom enru ninaiparkal
கிருஷ்ணா இதை கேட்டதும் மனம் உடைந்து விட்டது கவிதாசை நினைக்க ரெம்ப கவலையாக இருக்கு இனி வெளிநாடு போனால் யாரிடமும் சொல்லாதிங்க போய் இறங்கியதும் சொல்லுங்க ஏன் என்றால் பொறாமை பிடித்தவர்கள் பலர் இருக்கின்றார்கள் எதுக்கும் யாக்கிரதையா இருங்க கவலை படாமல் இருங்க .❤❤❤
வணக்கம்...அனைவருக்கும்....மிகவும்..கவலை..இறைவா...கவணமாக..மகனுக்கு..எல்லாம்..நல்லபடியாக..நடக்கட்டும்.....இறைவனை...வேண்டுகிறேன்...
கவிதாஸ் நல்லதே நடக்கும் கடவுள் ஆசிர்வதிப்பார்
Haii krishna. Anu appa. Video so. Sad. Don't. Worry. Krishna. Ithuvum. Kadanthu pokum. Every body pray. For. Kavithas. Back to. Home. Safety. Blessing. And. Take. Care
என்ன தம்பி சொல்றீங்க கவிதாஸ் திரும்பித்தாரா 😂😂😂 உண்மையிலே நாம் நினைக்கிறது நடக்கிறது இல்லதான் ❤❤❤கடன்தான் உழைத்து கடனை அடைக்கப்படும் இனியாவது கவிதாஸ்க்கு நல்தே நடக்க கடவுளைப் பிரார்த்திக்கின்றேன் நன்றி கிருஸ்னா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் ❤❤❤
நடப்பதெல்லாம் நன்மைக்கே. பல கனவுகளைச் சுமந்து சென்ற கவிதாஸ். நாடு திருப்புவது மிகவும் மனவருத்தமாக உள்ளது.
நான் கவிதாசை குரித்த நல்ல செய்தியை எநதிர்பார்த்தேன், இந்த செய்தி மனதிற்கு கவலையாயிருக்கிரது.
Hi sk bro...om Anna nanum parkavilli.negal upload pni irunda vdos..indaiki thn indha vdo parkinran..Anna..irundalum ok no prblm Anna..epume wrk pni kondu iruka mudiyadu konjm break vendum.. enjoy ur life Anna..God bls u
எல்லாம் நல்லதே நடக்கும்.
நடந்தது நல்லதுக்கே எண்டு எடுத்துகொள்வம்.கிஸ்ணா.உயிர் முக்கியம்
கவிதாஸசுகமாக வந்து சேர இயேசப்பாவை மன்றாடுகிறோம் அவரும் ஒரு சனல் திறந்தால் அவருக்கு நல்ல ஒரு வேலை கிடைத்தமாதிரி இருக்கும் பாவம் எவ்வளவு கனவுகளோடு இருந்திருப்பார் மகன் எல்லாம் நன்மைக்கே❤❤❤
Hi Krishna 🙏🏼 Thank you so much for the update on Kavithas . Everything happens for a very good reason so don’t worry too much about it, I think something better is waiting for him. He is so lucky to have a brother like you and you got a heart of gold.
Don’t worry about what others are saying about you Krishna , you work so hard and you definitely need a break so don’t feel guilty or explain to others, just learned to ignore people with less knowledge and understanding. Take care 🙏🏼 god bless 💕
Krishna we happy your bro kavi come again thanks aandavare
மிகவும் கவலையாக இருக்கிறது ஆனால் உயிருடன் வருவது சாந்தோசம்❤
சந்தோஷமா இருக்கு கிருஷ்னாஒரு பக்கம் கஷ்டமாக இருந்தாலும் ஒரு பக்கம் சந்தோஷம் ஏனென்றால் நாங்கள் முன்னமே சொன்னது தான் கிருஷ்ணாவுடன் கவிதாஸ் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் அது கர்த்தருக்கு சித்தமாய் இருக்கிறது போல அதனால் தான் கவிதாசன் மீண்டும் உன்னிடத்திலே கர்த்தர் கொண்டு வருகிறார் நடப்பதெல்லாம் நன்மைக்கே கர்த்தருடைய கிருபை தான் உங்களை தாங்கி ஒவ்வொரு நாளும் இனி வழிநடத்தும் சந்தோஷத்தோடு வழிநடத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்நன்மை தொடரட்டும்
கிருஷ்ணா இவ்வளவு நாட்கள் எதிர்பார்த்தேன் கவிதாஸ் என்னமாதிரி முடிவு. என்று போடவில்லை இன்று. விடியோ பார்த்தேன் மிகவும் வேதனையான விஷயம் தான் கடவுள் துணை எப்போதும் உண்டு
கவிதாஸ் கவலைபட வேண்டாம், எல்லாம் தன்மைகே. எனது இரண்டு பேரன், வெளிக்கிட்டு ஆறு மாதம் அலைந்து திரிந்து கடைசியில் பணமும் போய். பிள்ளைகள் தப்பி வந்தது தான். மிகுதி உயிர் தப்பி திரும்பி வந்து விட்டார்கள். கடவுள் தான் துணை.
Thank god Thampi krishna thevanudaya thiddam ethuvo athethan niraiverum kavalaippadathenka kavithas varaddum ore thampya kavithas ninaichchu kavalai god bless u iya
Manidharhalin vaalkai payanaththil ipdiyana sila eamatrangal nadakka than seiyyum,adhukku oru naalum neangal kavail pada veanam,kavidhasin Nalla manasukku awarukku endrumea nalladhu than nadakkum,iraivan avarukku Arul purivan,awaru Nalla padiya naattukku thirumbba varuvar,God bless you!
Really sorry for Kavidass💔💔. But you're there for him. Keep him with you.... can't wait to see him back to country safely
Yes Help him hé is very innocent. Genuine person
..
Dont worry sk bro god bless you kavithas tack care all 🙏🙏🙏🥰🥰
Almighty God is with u sk
Don't worry God will protect him always
ரொம்ப கவலையா இருக்கு இறைவன் துணை இருப்பார்
குலைக்காத நாயூ ம் இல்லை குறை சொல்லாத வாயூம் இல்லை கவிதாஸ் என்சே ய்ற கிருஷ்ணா இருக்கும் வரை காவலை வேண்டாம் நல்ல நாட்பு எப்பொதும் இப்படி தான் இருக்கும் இறைவன் தான் சேருகிறார் இது இறைவன் எடுத்த முடிவு இதை யாராலும் தடுக்க முடியாது கிருஷ்ணா
Don't worry SK bro God bless you kavithas 🙏
God bless you Kavithas,don't worry, all is well, Kirushna don't worry, Jaffna condition will change very soon, all are worked very well.
அண்ணா என்ன அண்ணா நானே அழுதுட்டேன் பாவம் தம்பி குடும்ப கஸ்ரத்தை உணர்ந்து போன பிள்ளை பாவம் ஐயோ மனசு தாங்குதில்லை 😢😢😢😢😢என்னுடைய கணவரும் australia போய் இறங்கி 3 மாதத்தால் திருப்பி அனுப்பியவர்கள் அந்த வலியை விட கவிதாஸ் இணைக்கும் போது கவலையா இருக்கு
Enda Annavum Australie poi 7 varusam camp la irunthu visa illamal thirumpi vanthavar
அண்ணா மிகவும் கவலையாக இருக்கு அண்ணா 😢😢
பாவம் கவிதாஸ் அண்ணா😢😢
❤❤❤ thirumpi varathu nallam.
கவிதாஸ் மிகவும் பாவம் அவனுக்கு ஆறுதல் சொல்லுங்க. வெளிநாட்டு உறவுகளுடன் தனிப்படடரீதியாக கதையுங்கள் இதைபற்றி ஏனென்றால் செலவு செய்த காசு கூடல்லவா
நடப்பது எல்லாமே நன்மைக்கு தான்…so don’t worry thampi😊
கவலை பட வேண்டாம் நடப்பவை அனைத்தும் நல்லதே நடக்கும் 😊😊😊😊❤❤❤❤
ரொம்ப நல்ல தம்பி கவிதாஸ்! பாவம்! கிருஷ்ணா, நீங்க அவரை உங்களோட வச்சி பாத்துகொள்ளுவன் எண்டு சொல்ல வேணாம். அவர் சொந்தக்காலில் நிக்க, நீங்க அவருக்கு ஒரு தொழில்வாய்ப்பையோ அல்லது ஒரு youtube சேனலோ ஏற்படுத்தி குடுங்க. அது அவர் வளர்ச்சிக்கு முக்கியம்.
Hai SK brother.....anakku Sugam illa athuthan comment pannala...sorry...irunthum kavithas brother kavalai vendum ..Ellam nanmaikke....tholvi vetrikku eanippadi.....oru vetri unkalukku irukku ..🙋🙋🙋
Kirushna nenka solvathu unmai kavithas a nenka parthu kolvirkal kadavul than kavithas kooda irunthu thirumpi vidurar unmaijil suvar iruntha than siththiram varaijalam aduthavan solvan kadavul irukirar unka kooda god bless kavithas🙏🙏🙏🙏
கவலை வேண்டாம் ,எல்லாம் நன்மைகே.எனி வரும் காலம் எல்லாம் இறைவன் உங்கள் எல்லோருடனும் கூட இருந்து எல்லாவற்றிலும் நன்மையாக வழிநடத்துவார்🙏🥰
மிகவும் கவலையாக இருக்கிறது அண்ணா இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம்.
எப்போ களவா வெளிநாடு போக
கூடாது 😢
Krishna kavithas varum varaikum kavithasap pati podathinka pls so kavithas pathiramaa vanthu seradum ❤❤❤❤
கிருஸ்ணா எல்லாம் நன்மைக்கே, பாவம் கவிதாஸ்❤❤❤❤❤❤
இதெல்லாம் சாதாரணம் வெளி நாட்டை தவிருங்கள் உள் நாட்டில் உழையுங்கள்
கவிதாஸ் தம்பி கவலைப்படவேண்டாம் எல்லாம் நல்லதே நடக்கும் முருகன் துணை
ஏதோ ஒரு வகையில் நன்மை தான் 😢
பல இலட்சியங்களை சுமந்து சென்றவர் நாடு திரும்புகிறார் என்பது கவலைக்குரிய விஷயம் 😢😢😢😢😢😢😢😢😢😢
உங்களுடைய நட்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் ❤❤❤❤
Enna Krishna ugkal payanaththin pin kavithas vatuvathu nmikavum nallathu avatathu ujitukko udalukko aapathu illamal vatuvathtkku kadavulukku nanri sollugko kavithas pavam kavalayaka itukkuthu
Very sad massage. God will help you and kavithas.😢don't worry about it. God will open other door.🙏
Oh😢 what a 😔 sad. I pray for his safe return 🙏 😔 May God bless you 🙏 Kavithas.
Krishna naan solvathap patik kopika vendaam❤epadiyaana murail kavithas pokiraar eandaal ean atha pablic pani erunthar.inku voruvathu eanpathu periya visayam uira panayam vaju vaara vidayam silent a vanthu erukalam piraku vedeos podu erukalaam ❤❤❤naan yosijan epadi paplic panuraarkale eana murail kavithas pokiraar eandu.avar unkaluku voice masage podathu avara nilamail erunthu paarthal athu ok krishna.its ok don’t do worry kavithas paavam ok❤❤❤
தம்பி கவிதாஸ்க்கு youtube chanal ஆரம்பித்து கொடுங்க இனி அனுப்பவேண்டாம் பாவம் பிள்ளை எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சிருக்கும் இயேசப்பா காத்துக்கொண்டார் கவிதாசை
கிருஷ்ணா தீமைக்குள்ளும் சில நன்மைகள் உண்டு. ஆகவே கவலை வேண்டாம் எல்லாம் நன்றக நடக்கும்,🙏🙏🙏
கவிதாஸ்க்கு எந்த கெடுதலும் நடக்காது தம்பி, பயப்படாமல் கடவுளை மட்டுமே நம்பி பிரார்த்திப்போம்🙏 பிரார்த்திப்போம்
Kavithas take care of your health god bless you sellam 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
கவிதாஸ் கவலைப்பட வேண்டாம் ,கடவுள் துணை இருக்கிறார்,❤❤❤❤❤
🎉Ethuvum kadanthu pokum Thampi kirusna. Eallam Nanmaikkea.
Kavithas anna don't feel 😢😢 kadavul erukar unkaluku nalla valkkaiye eruku kavala vendam ❤❤😊
Varaddum Anna. Sivar eiruntha than siththiram varijalam
Iyoo anna pavam kavithaash anna avar kastta paddu eaduththa kasu eallam vest aa pojiththe kadavule annava ninaikka kavalaya irukku aluka vanthuddu anna pavam kavithaash anna 😭😭😭
Kavithash anna pathukappa vanga nan uravukal miss pannuram ungala
Kavithaas thappi varattum inkaye ethavathu seiyalam kastam thaan enna seivathu uyir thaan mukkiyam varattum kirushna❤😂🎉
All of these are experience in life for Kavithas. Hope you look after him Krishna 🙏🏽
இடை நடுவில் நின்று.கஷ்ட படாமல் ஊருக்கு திரும்பி வருவது சிறந்தது ஆனாலும் கவலை தான்
பாவம் அண்ணா கவிதாஷ் எவ்வளவு கனவுகளுடன் போய்இருப்பான்.பாவம் அழுகை வரப்பாக்கின்றது.கவிதாஷ் பற்றி சொல்லவில்லை என யோசித்தேன் ஏதோ ஒரு பிரச்சினை என்று.எல்லாருக்கும் நினைப்பது நடக்காது.வீட்டுக்கு ஒரு ஆபத்தும் இல்லாமல் வந்து சேர்த்தாலே போதும் . கவலையாக உள்ளது.ஒன்று இழந்தால் இன்னும் ஒன்றை பெறலாம்.நல்ல எதிர்காலம் கிடைக்கும் .கவிதாஷ் வந்த பிறகு வீடியோ போடுங்கள்.😢😢
Yes yes very nice
கவிதாஸா தம்பி கவலைப் பட வேண்டாம்😭😭
கவிதாஸ் தம்பி நம்மட தாய் மன்னுக்கு வந்தாலே போதும்
பிரச்சனை என்றால் திரும்பிவாறது நல்லது
கிருஷ்ணா நான் பிரான்சில் வலிப்பவன் கவிதாஸ் அங்கிருந்து கிளம்பும்போதே.உங்களுடன் சந்தோசமாக இருக்கும் கவிதாஸ் ஏன் வெளிநாடு சென்று கஷ்ரப்பட வேண்டும் என்று பிரன்ஸ் வருவதால் என்ன கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு சில விடயங்களை பேச யோசித்தேன் பின்பு அதை நிறுத்திவிட்டேன் தயவுசெய்து இனிமேல் யாரும் இவ்வளவு பணத்தை செலவு செய்து துன்பத்தை விலைக்கு வாங்க நினைக்காதீர்கள் இப்ப உள்ள நிலையில் நீங்கள் செலவு செய்யும் பணத்தை உழைக்க வே 25 வருடங்களாகும் உடனடியாக உங்களுக்கு விசாவும் வேலையும் கிடைத்தால் கிருஷ்ணா கவிதாஸ் ஒரு நல்ல பெடியன் அவரை உங்களுடன் வைத்து உயர்த்திவிடவும் அதைத்தான் நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்
God bless you thampi kavithas
Anna avarukku avarda nalla manathukku kadavul eantha pirachchinajum illaama naaddukku kondu vanthu serppar nallapadija Annava kavala padathegka Anna
யார் எப்படி சொன்னாலும் அதை காதில் வாங்காமல்
இருங்கள் கவிதாஸ் முதல் எல்லாமே நல்ல படியாக நடக்கும் கடவுள் துணை நம்பிக்கையுடன் இருங்கள் 🙏