என்ன பெத்த அம்மாவே என் ஆச அம்மாவே | Lyric Video Song | V.M. Mahalingam | VM Production

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 мар 2019
  • Album: Velayimavan
    Song: Enna petha Ammave
    Producer: VM Productions
    Music: VM
    Lyrics: Thozhan ( / kavingnar.thozhan )
    Singer: VM.Mahalingam
    ( / mahalingam.vm.5 )
    Song Arranged & programmed: Mohanram
    Violin: Balaji
    Percussions: Sruthi Raj
    Mix & Master : Siva
    Coordinator : Jayachandran
    Camera : Terry derose
    ( / terry.derose.10 )
    Editing:Jegan Chakkaravarthy ( / jega.mercy )
    Recorded at:Amma talkies,Chennai
    Mix & master at:Licet studio,Chennai
    Media Partner : / lastbenchworks
    Follow Us
    VM PRODUCTION : bit.ly/3qixABC​​
    Facebook / officialvmpr...​
    Twitter / vmproductions7​​
    Instagram / vmproductio. .
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 5 тыс.

  • @jaganjagan6109
    @jaganjagan6109 3 года назад +2200

    இந்த பாட்ட கேட்டு அழுந்துவங்க..... மட்டும் லைக் பன்னுங்க......👍🏻👍🏻

  • @prakashdharshith56
    @prakashdharshith56 3 года назад +86

    உங்கள் பாடலுக்கு நான் அடிமை அண்ணா 🙏🙏🙏🙏

  • @Rajeshkumar-we2tn
    @Rajeshkumar-we2tn 11 месяцев назад +34

    🙏அம்மாவே இழந்து தவிக்கும்
    சகோதர சகோதரிகள் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 🙏😭😭 இந்த பாடல் ஒரு சாமர்ப்பணம் ....மீண்டும் வா தாயே 😢அறுதல் சொல்ல அறும் இல்லை தாயே....😭 எதுவும் கடந்து போகும் 🤔

  • @antonyxavier3813
    @antonyxavier3813 2 года назад +86

    இந்தப் பாடலை எழுதிய கவிஞனுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் அர்ப்பணிக்கின்றேன் இன்னும் இதுபோன்ற அம்மா பாடல்களை அப்பா பாடல்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தும் வகையில் தேவையான நீங்கள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

  • @thangamanir3340
    @thangamanir3340 5 лет назад +85

    இந்த பாடலை எழுதியவர் ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதி உள்ளார் என்பதை உங்கள் பாடலின் மூலம் தெரிகிறது நன்றி.

    • @user-tk1rd7il5n
      @user-tk1rd7il5n 4 года назад

      அண்ணாஉங்கலுக்குரேம்பநனிறிஇந்தமாதிரிபாடல்எடுக்கநாங்கல்இரைவனைபிராத்திகிரேம்

  • @sen_syps
    @sen_syps 3 года назад +153

    அருமை அண்ணா! காந்த குரல்! இந்த பாடல் வரிகள் என் தாய்க்கு நான் பாடியது போல் உணர்ந்தேன். நன்றி! வாழ்த்துக்கள். 💐👏

  • @m.k.pandi.4327
    @m.k.pandi.4327 2 года назад +257

    தாயை இழந்த பிறகு தான் தெரிகிறது தாயின் அருமை....😭😭😭😭...I miss you அம்மா...

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 2 года назад +260

    தாயின் உன்மை உனர்வை உனர வைத்த சகோதரர் பல்லாண்டுகள் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏🙏🙏

  • @anvarudumalaippettaiarshat2009
    @anvarudumalaippettaiarshat2009 3 года назад +22

    இந்தப் பாடலைக் கேட்கும்போது என் அம்மா நினைவு வருகிறது எங்களை வளர்க்க அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் கண்முன் வந்து போகிறது என் அம்மாவை ஞாபகப்படுத்திய எழுத்தாளருக்கும் அதைக்‌ கேட்கும் போது நினைவுக்கு கொண்டு செல்லும் பாடகரின் அழகான பாட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் அருமை சூப்பர்

  • @karthigapooba9676
    @karthigapooba9676 2 года назад +71

    🙏🙏🙏🙏 அருமையான பாடல் அண்ணா 😭 என் தாய் ஞாபகம் வருகிறது அண்ணா 😭😭😭

  • @mathiyalaganmrptmathiyalag2230
    @mathiyalaganmrptmathiyalag2230 2 года назад +107

    இந்த பாடலை கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மனதில் இந்த பாடலை தயாரித்து பாடியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே

  • @meenamee7228
    @meenamee7228 2 года назад +32

    என்னனு தெரியல கொஞ்ச நாளாவே இந்தப் பாடல்தான் என் மனதில் ஓடுகிறது இன்று காலையில் எழுந்ததும் இந்தப் பாடலை கேட்டதும் என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டது

  • @harishsuresh8400
    @harishsuresh8400 3 года назад +35

    அம்மா! உயிர்களின் ஒரே ஜீவ நாடி... பூமியில் நடமாடும் பேசும் தெய்வம்... தவறு செய்யும் சமயத்தில் கண்டிக்கும் ஆசிரியை... தோல்வி அடையும் சமயத்தில் ஆறுதல் கூறும் முதல் தோழி... இப்படிப் பல முகங்களைக் கொண்ட அந்த தெய்வமே அம்மா! 😘😘😘😘😘😘😘❤❤❤❤😘😘😘😘😘😘

  • @jerrycreationsthiru5337
    @jerrycreationsthiru5337 3 года назад +203

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் என்னை அறியாமலே கண்ணு கலங்கி இருக்கு....... எனக்கு பிடித்த பாடல் 😭😭😭😭😭😭...........

  • @mohanking93
    @mohanking93 2 года назад +33

    கண்கலங்கி விட்டேன் மகாலிங்கம் அண்ணா 😢😢😢😢🙏🙏🙏

  • @user-cw7tb6bk6h
    @user-cw7tb6bk6h 2 года назад +198

    நமக்கு துரோகம் மனதளவில் கூட நினைக்காத ஒரே ஒரு ஜீவன் அம்மா மட்டுமே.

    • @kumarsasi9689
      @kumarsasi9689 4 дня назад

      ஆனால் எனக்கு துரோகம் தான் நடந்தது

  • @maheswaranj.s3079
    @maheswaranj.s3079 5 лет назад +528

    கண்ணீர் வடிய கேட்ட மிகவும் அருமையான ஒரு பாடல்....பாடலை பாடிய அண்ணனுக்கும் பாடலை எழுதிய அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 года назад +20

    பாடல் பாடும் குரல், பாடல் வரிகள், பாடலுக்கான இசை வாத்தியங்கள் என ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு தாலாட்டி ரசிக்க வைக்கிறது...மிக அருமை🙏👍🙋

  • @prabhakaranshankar2265
    @prabhakaranshankar2265 2 года назад +21

    உலகம் பெரிய சொத்து தாய் மனசு தங்கம் 🙏🙏🙏 பாட்டு வரிகள் அருமை மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @THANIORUVAN4028
    @THANIORUVAN4028 Год назад +50

    😭 பிறக்கும் முன்னே உன் வலி கொண்டு உலகை கண்டேன் இறந்த பின்னே உன் எதிர்நின்று என் உலகை காண்கிறேன் அம்மா. 😭எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா
    கிடைத்து விடுகிறாள்.. ஆனால்
    எல்லா அம்மாக்களுக்கும்
    நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை😭

    • @selvamselvam9677
      @selvamselvam9677 Год назад

      என் அம்மா பட்ட கஷ்டத்தில் இன்று நல்லா இருக்கேன்

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 года назад +58

    கவிஞர் தோழர் அவர்களே உங்கள் பாடல் வரிகளும் இசையும் பாடியவரின் நெகிழ்வான குரலும் கண்களில் கண்ணீரை வரவழைத்தது..
    வாழ்த்துக்கள் தோழர் நன்றி🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🌳💐🙏🙏

  • @arivumani9223
    @arivumani9223 5 лет назад +213

    அருமை தோழர்களே மிக்க மிக்க நன்றி மனசு பதறுதே என்ற வார்த்தையைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்தது உங்கள் வரிக்கு நன்றி

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 года назад +96

    இருக்கும் போது அருமை தெரியாது.
    இல்லாத போது ஏங்குதே கண்கள்
    வலியுடன்.
    பொற்றோரை இருக்கும் போது நன் யாக பார்த்துக் கொள்ளுங்கள்..
    நன்றி..

  • @sadhasadha953
    @sadhasadha953 Год назад +45

    உன்மையன பாசம் வைத்தவர்கள் யாரும் அழமா இருக்க முடியாது I love amma I mis you amma

  • @jp2happy737
    @jp2happy737 4 года назад +29

    இளையராஜா ஐயா அவர்களின் பாடல் வரிசையில், அடுத்தாக என் மனதை கவர்ந்தது உங்களுடைய இந்த வைர வரிகள் .... நன்றி அண்ணா , இந்த கலை பயணம் மென்மேலும் தொடர இறைவனிடம் வேணடிக்கொள்கறேன்,
    -உங்கள் குரல் & வரிகளை ரசிக்கும் ரசிகன் (அன்பு தம்பி💐💐)

  • @ilaiyaraja23
    @ilaiyaraja23 5 лет назад +122

    நான் கண்கலங்கிய பாடல்
    குரல். வரிகள் .அனைத்தும் மணதை கிழித்து தாலாட்டுகிறது அழகு

  • @HariKrishnan-pv2ur
    @HariKrishnan-pv2ur Год назад +49

    😭அம்மா மறுபிறவியும் நீதான் எனக்கு அம்மாவ வரவேன்டும் 🙏😭

  • @user-ot5uv7dy4v
    @user-ot5uv7dy4v 2 года назад +154

    கல்லில் செதுக்கிய சிலையை விட.. கருவில் சுமந்த தாய்யே மேல்... 💖

  • @kd7569
    @kd7569 5 лет назад +181

    உலகில் உள்ள உயிர்கள் அனைத்தயும்
    உருக வைக்கும் ஒரே சொல் ""அம்மா"""

    • @rajupmr4581
      @rajupmr4581 4 года назад +2

      I love amma

    • @jothigajo262
      @jothigajo262 4 года назад +4

      Yes

    • @supergoofjobsirn9431
      @supergoofjobsirn9431 4 года назад +2

      I love my mom

    • @parimalasathasivam5609
      @parimalasathasivam5609 4 года назад +3

      உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் உருக வைக்கும் ஒரே சொல்.""""அம்மா""""
      அம்மான சும்மா இல்ல
      அவங்க இல்லமா நான் இல்லை
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      வாழ்த்துக்கள்ழ் இந்த பாடலை எழுதியவர்களும்
      பாடியவர்க்கும் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி"""""

  • @mr.vetrimanism
    @mr.vetrimanism 4 года назад +24

    என்ன வளர்த்து, நல்ல படிக்க வச்சு, இப்போதும் எனக்கும் என் அண்ணனுக்கும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.இந்த பாடல் கேட்கும் போது என்னுடைய அம்மாவோட வலியை உணருகிறேன்.நன்றி.அருமையான பாடல்

    • @murugaiyanv1279
      @murugaiyanv1279 10 месяцев назад

      நன்றி தம்பி ஆனால் நீங்கள் படித்து பெரிய அளவில் வளர்ந்த பிறகு தயவு செய்து உங்கள் அண்ணனை
      மறக்காதே
      அதன் வலி
      அண்ணனுக்கு மட்டுமே தெரியும் நான் அனுபுவிக்கும்.வலி
      அதான் கூறினேன்

    • @mr.vetrimanism
      @mr.vetrimanism 10 месяцев назад

      @@murugaiyanv1279 சரிங்க அண்ணா✨

  • @poodharshanpoodharshan1391
    @poodharshanpoodharshan1391 2 года назад +9

    இந்த பாடல் என் அம்மா ராஜம்மா வின் நினைவை நேரில் கொண்டு வந்து கண்களை குளமாக்கியது thanks sir this song

  • @ananthrajah2743
    @ananthrajah2743 2 года назад +8

    எனது அம்மாவுக்கு நான் பாடியது போல உள்ளது அண்ணா எங்கள் அம்மா இவ்வாறு தான் வாழ்த்து வந்தது நினைத்து நினைத்து அழுகை வந்து கொண்டு இருக்கிறது அண்ணா அருமையான வரிகள் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் குரல் கொடுத்து உள்ளது

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 3 года назад +40

    என் அம்மா தான் எல்லாம் எங்களுக்கு.அம்மா வை நினைத்து எண்ணிமனம்வேதனைஅடையாதநேரம்இல்லை

    • @purushothamanpurushothaman6974
      @purushothamanpurushothaman6974 2 года назад

      I love you Amma

    • @purushothamanpurushothaman6974
      @purushothamanpurushothaman6974 2 года назад +1

      ஆயிரம் சொந்தங்கள் நமக்கு இருந்தாலும் , அம்மா இருந்தால் போதும் ஆயிரம் சொந்தத்துக்கு ஈடாகுமா

  • @kanimozhi.m1690
    @kanimozhi.m1690 3 года назад +178

    நம்மல எவலத அம்மா அடிச்சாலும் திட்ணலும் வட clm குபுடுவங்க ❤️I love my amma😘

  • @antonys479
    @antonys479 Год назад +19

    My mother passed away 30years ago still couldn't not able overcome mother loss in my life.Only pure love care and trust affection AMMA can give apart from God.Miss u amma.This song reminds me my mother list in my entire life .words can't express.The singing lyrics all superb

    • @vsavenkys4553
      @vsavenkys4553 Год назад

      I lost my mother on 28 March 2023 ..can't take up

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Год назад +47

    10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்று எடுத்த உலகின் அதிசயம் என் உயிர் அம்மா🙏🙏🙏🏼🙏🏾🙏🙏🙏

  • @ganeasankavi5141
    @ganeasankavi5141 5 лет назад +129

    அம்மாவ உயர்த்திட்டீங்க! நன்றி.

  • @rockinggopalakrishnan2652
    @rockinggopalakrishnan2652 4 года назад +59

    மனதை கசக்கி பிழிக்கும் பாடல் வரிகள்...

  • @k.r.m4323
    @k.r.m4323 Год назад +9

    தினம் நான் கேட்கும் கந்த சஷ்டி கவசம். அம்மா உன் நினைவு வருகிறது. வளர்க்க கஷ்டப்பட்ட நினைவுகள் வருகிறது.

  • @manip6189
    @manip6189 Год назад +16

    அம்மாவோட அன்பு வேறெரு பெண்ணிடம் கிடைத்தால் அவன் உண்மையில் அதிஷ்டச்சாலி 😭😭😭

    • @staycalm2176
      @staycalm2176 11 месяцев назад

      kandipa kidaikadhu kidaika koodadhu. amma apdinra varthai adhu ammavuku mattum dhan. ammavoda edam en ammavuku mattum dhan

  • @thozhanlyricist4710
    @thozhanlyricist4710 5 лет назад +481

    என் தாய்ப்பாசப் பாடலை
    மனம் உருகப் பாடிய
    நண்பர் V.M.மகாலிங்கம்,
    உடன் பணி புரிந்த நண்பர்கள்,மற்றும்
    இப்பாடலைக் கண்டு,கேட்டு,
    கருத்துரைத்த அன்பர்கள்
    அனைவருக்கும்
    என் நெஞ்சம் நிறைந்த நன்றி!

    • @alliswellalliswell6126
      @alliswellalliswell6126 5 лет назад +4

      Excellent

    • @ananthselvaraj897
      @ananthselvaraj897 5 лет назад

      THOZHAN Lyricist

    • @sivabalan4525
      @sivabalan4525 5 лет назад

      Appa ku oru song ketaikuma because he is not with me please anna

    • @saravanaindian5641
      @saravanaindian5641 5 лет назад +2

      Plz bro namla peththavanga ammavukku oru songs nireya songs vanththurukku plz vazhaththavanaga namma ammava peththa ammachi paththi oru paattu ezhuthunga plz bro

    • @mastervijay5165
      @mastervijay5165 5 лет назад +2

      Thozhan Anna naan Ramanathapuram thaan... Ungal number venum 7010643380

  • @divyamurugan3864
    @divyamurugan3864 3 года назад +456

    இந்த பாடலை எழுதின அந்த அண்ணனுக்கு நன்றி like podugga antha annanuku. paatu pidicha like poduga👍🥰🥰😂😂

  • @deepaparamasivam4596
    @deepaparamasivam4596 Год назад +7

    என்னால் இந்த பாடலை கேக்கவே முடிய வில்லை என் அம்மா நாபகம் ரொம்ப வருது 😭😭😭😭😭😭 மிஸ் யூ அம்மா

  • @chinrajvardaraj1664
    @chinrajvardaraj1664 2 года назад +7

    இந்த பாடலை கேட்கும் போது தொண்டை அடைத்து கண்ணீர் கொட்டியது. என் அம்மாவிற்கு நான் பாடியது போல இருக்கு.😭😭😭

  • @periyasamy11
    @periyasamy11 2 года назад +10

    என்னானு எனக்கு தெரியல இந்த பாடலை கேக்கும் போது என்னை அறியாமல் எனக்கு அப்பிடி ஓரு அழகை வரும் எனக்கு🙏🙏🙏

  • @user-hh2dt1yd8x
    @user-hh2dt1yd8x 4 года назад +63

    சிறப்பு அருமை வாழ்த்துக்கள் சார்
    தர்மராஜ் திருச்சி பாடலாசிரியர்

  • @KumarKumar-cr4kn
    @KumarKumar-cr4kn 2 года назад +3

    பெற்ற தாயைப் பற்றி எத்தனையோ பாடல்கள் வந்திருக்கிறது ஆனால் என் மனதை பாதித்த பாடல் இது தான். பாடகர் மகாலிங்கம் அவர்களுக்கு பாராட்டுகள்.

  • @susaialangara6020
    @susaialangara6020 2 года назад +6

    என் தாய் செய்த தியாகம் இந்த பாடலில் நியாபகம் வருகிறது அதனுடன் என் தந்தை ரத்தம் கொடுத்து பணம் பெற்று வந்து எங்களுக்கு உணவு கொடுத்த தியாகம் அம்மா அப்பா இருவரும் செய்த தியாகங்கள் அளவில்லாதது so அவர்களை நாம் கண்ணுக்குள்ள வைத்து காப்போம் 🙏🙏🙏🙏

  • @murugansupramaniam7708
    @murugansupramaniam7708 5 лет назад +58

    மகாலிங்கம், ஒவ்வொரு வரியும் உயிருள்ளவை, கண்கள் கலங்கிவிட்டது ஐயா, எனக்காகவே எழுதிய பாடல்
    மாதிரி இருக்கிறது. செல்லம்மா என்ற அந்த வரி என் தாயை குறிப்பது போன்ற உணர்வு.
    நீர் நீடூழி வாழ வேண்டும்.

  • @dkjayahharshan1088
    @dkjayahharshan1088 4 года назад +42

    இந்த பாட்டு மிக மிக அருமை இந்த பாட்டு கேட்டதும் என் அம்மாவின் அரும புரியுது

  • @Dr.R.Thirumalaisamy
    @Dr.R.Thirumalaisamy Год назад +10

    என் அம்மா இறந்து 52 வருடம் ஆகிவிட்டது.. ஆனாலும் அம்மாவை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறதே....அம்மா அழிக்காமுடியா சின்னம்

  • @vakkeelvakkeel7746
    @vakkeelvakkeel7746 2 года назад +6

    என்ன பெத்த அம்மாவே.. ஏ ஆசை அம்மாவே.. சின்ன மவன் வந்திருக்க... கண்திறந்துபாறம்மா..... அப்படியே கண்களுங்குது இந்தபாட்ட கேட்கும் போது...

  • @praveenms7231
    @praveenms7231 3 года назад +537

    இந்த உலகில் நமக்கு தீங்கு விளைவிக்காத ஒரேயொரு ஜீவன் அம்மா அப்பா மட்டும் தான்.. இப்படி ஒரு பாடலை தந்தமைக்கு நன்றி பல அண்ணா.....🙏🙏🙏🙏

  • @prasanthg6032
    @prasanthg6032 3 года назад +10

    என் கண்களில் இருந்து கண்ணிர் மட்டுமே வருகிறது இந்த பாடலை கேட்கும் போது தாயை இழந்த வனுக்கு மட்டுமே வலி புரியும். கொரோனா என்று பெருந்தொற்று என் தாயை என்னிடம் இருந்து எடுத்து சென்று விட்டது 😭😭😭😭

  • @mailsamy3355
    @mailsamy3355 2 года назад +56

    என் அம்மா இருந்த வரை அவரோட அருமை எனக்கு தெரியவில்லை ‌😭😭😭😭😭

    • @laksanchannel
      @laksanchannel Год назад +1

      எனக்கும் தான் இப்பதான் அம்மாவோட அருமை தெரியுது 😭😭😭😭😭

    • @maguni848
      @maguni848 11 месяцев назад

      😊

  • @nallavanukkunallavan34
    @nallavanukkunallavan34 Год назад +3

    இந்த உலகில் தண்டனை கொடுக்காத நீதிபதி அம்மா அவர்கள் தான் நான் இதுவரை நீ நா என்று பேசியது இல்லை அப்பாவையும்,அம்மாவையும் நாகரிகமாக வளர்த்தார்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @nagaraja1412
    @nagaraja1412 4 года назад +203

    ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது..
    எத்தனை முறை கேட்டாலும் கேட்க வைக்கும் பாடல்..
    வாழ்த்துக்கள்...!

  • @pavimathra4175
    @pavimathra4175 3 года назад +148

    இந்த பாடல் கேக்கும்போது மனதில் சாந்தோஷ்சமும் கண்களில் கண்ணீர் ஒவ்வொரு முறையும் வருகிறது I love you AMMA but I miss u AMMA😘

  • @sathiyasathiyaraj8181
    @sathiyasathiyaraj8181 11 месяцев назад +4

    தனக்காக வாழாமல் தன் பிள்ளைகளுக்காக வாழ்பவள்தான் தாய்(அம்மா)

  • @venugopal7713
    @venugopal7713 2 года назад +2

    இந்த உலகத்தில் தாய் என்ற உயிர் மட்டுமே நம்மள அனுதினமும் நினைத்துக்கொண்டே வாழும் உன்னதமான ஜூவன்.....தாய்க்கு நிகர் பாரில் எவருமில்லை.....

  • @shan3972
    @shan3972 3 года назад +87

    அழகான பாடல் அழகான வரிகள் 👌💯

  • @user-er8zk1fo1y
    @user-er8zk1fo1y 5 лет назад +207

    என் அம்மாவின் ஞாபகங்களை நினைவூட்டியது இந்த பாடல்... 😭😭😭😭😭😭😄😭😄

  • @dhasnadharish6749
    @dhasnadharish6749 2 года назад +80

    அம்மாவை இயந்து தவிப்பவர்களுக்குதான் இந்த பாடல் வரிகளில் உள்ள வலிகள்....😂

    • @tntamil1510
      @tntamil1510 Год назад +1

      Super 💕

    • @maheshk6337
      @maheshk6337 Год назад +1

      Athukku enda srikka

    • @Kissa_ponnu
      @Kissa_ponnu Год назад +1

      ​@@maheshk6337 ... Oru silar athu alura emoji nenachu poduranga bro

    • @maheshk6337
      @maheshk6337 Год назад

      @@Kissa_ponnu ooo

  • @pathipathi7778
    @pathipathi7778 Год назад +5

    எங்கள் அம்மா நினைவு வந்து என்னை 😭அழ வைத்தது மீண்டும் எங்கள் அம்மா வேண்டும் அம்மாவை இழந்து அனைவரும் அறிந்ததே 😭😭😭😭😭😭😭😭😭🌷🌷🌷🌷🌷

  • @balajimohan7586
    @balajimohan7586 5 лет назад +486

    சொர்க்கத்தின் இரண்டாம் வாசல் என்றால் அது தாயின் கருவைதான் ❤

  • @ajaikiran380
    @ajaikiran380 4 года назад +11

    அண்ணா நீங்க பாடுற பாடல்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு😍😍😍

  • @sugumarr2966
    @sugumarr2966 Год назад +2

    நண்பர்களே இந்த மாதிரி சாமியை யாரையும் விட்டுட்டு போயிடாதீங்க.... எனக்கு எல்லாம் இருந்தும் கூட என் அப்பா அம்மா என்னால பாத்துக்க முடியல ... தினந்தோறும் என் கண்ணில் கண்ணீர் வடிக்கிறேன்.... என் தாயை பார்த்துக்க முடியவில்லை என்று..... எங்கள் வீட்டில் மூன்று பிள்ளைகள்..... உலகத்துல நமக்கு கெடுதல் நினைக்காத ஒரு சாமி அம்மா தான்😭😭😭

  • @user-tm1ev7kh1s
    @user-tm1ev7kh1s 11 месяцев назад +1

    👌👌👌. பிறந்தும் அனாதை யாக ஆகிறோம் ஆனால் அன்பு என்றஉண்மை யானஅன்பை ஒரு சிலநேரம் நாம் அனாதை யாக ஆக்கி விடுகிறோம். இருக்கும் வரை அம்மா அப்பா வை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு சில நேரம் அந்த அன்பு அனாதை யாக ஆகிவிடும். அன்பு என்றாலே அம்மா அப்பா தான். 🙏🏿🙏🏿

  • @priyadivya7306
    @priyadivya7306 4 года назад +31

    அன்னை பாசத்துக்கு யேங்கி பாடிய வேலியமாயன் அண்ணுக்கு ....நன்றி......அன்னை இருக்கும் போது நல்லா பாதுக்கொள்ளுங்கள் நமக்கு ஊயிர்க்குடுத்த தெய்வம்......அன்னை தான் முதல் தெய்வம்🙏🙏🙏❤️💖💕

  • @kannanm-bx7mf
    @kannanm-bx7mf Год назад +2

    அருமை அண்ணா..... என்னுடைய கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது.........🥺🥺🥺🥺🥺🥺🥺😥😥😥😭😭😭

  • @periyasamyperiyasamy198
    @periyasamyperiyasamy198 Год назад +1

    பாடல் ஆசிரியருக்கு நன்றி!
    பாடல் பாடியவருக்கும் நன்றி.!
    ஒவ்வொரு வரியும் அம்மாவை நினைத்து கண் கலங்க வைத்தது!
    ஆண் குரல்!
    பெண் குரல் பாடல் வரிகள் உள்ளன!!!
    என் தாய்க்கு நான் சின்ன மகன்!

  • @uthandamv2368
    @uthandamv2368 3 года назад +8

    இந்த பாடலை கேட்டு
    என் நெஞ்சம் அடைத்து
    கண்ணீர் விட்டேன்
    இப்பாடலை எழுதியவர்
    இசை அமைத்தவர்
    நெஞ்சை உருக்கும்
    அளவில் பாடியவர்
    அனைவருக்கும்
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @ganeshhaimyfavoritevoicesu5452
    @ganeshhaimyfavoritevoicesu5452 4 года назад +186

    அருமை நண்பர்களே இந்த பாடலை பாடியவருக்கும் பாடலை எழுதியவருக்கும் வாழ்த்துக்கள

  • @policethangavel7600
    @policethangavel7600 Год назад +1

    இருந்தபோது கோபமாக நடந்த சம்பவங்கள் என்னை ரணமாக கொள்ளுது.இருக்கும் அம்மாவை பாசமாக வைத்துக்கொள். இல்லையினா உனக்கு தீராத வடுவாக இருக்கும். தாய் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்.என் தெய்வம்.

  • @virushavirusha8528
    @virushavirusha8528 2 года назад +35

    இந்த உலகத்தில் நமக்கு தீங்கு நினைக்காத ஒரு கடவுள் அம்மா மட்டும்

  • @ggovindhanbakkya1044
    @ggovindhanbakkya1044 2 года назад +11

    Love you amma ❤.... Enaku kedaicha periya gift neenga tha amma ♥️♥️.....

  • @rambharath1388
    @rambharath1388 3 года назад +177

    மனதை தொட்ட பாடல்.. அம்மாவின் பாசத்திற்கு அம்மா மட்டுமே இணை

  • @deepadeepa-br4mf
    @deepadeepa-br4mf Год назад

    Ennoda ulagam enn amma mattum Than enn uyireyy😭😭.....Love u so much uyireeyy💖😍......Nee illama nan illa ma💘💫😻✨....Pure Love😍😇

  • @kavithapandi7943
    @kavithapandi7943 Год назад +3

    இந்த பாடல் கேக்கும் போது என்னுடைய grandma‌ ஞாபகம் வருது
    😭😭😭😭😭

  • @murugananthammuruganantham8536
    @murugananthammuruganantham8536 4 года назад +419

    அம்மாவின் ஆத்மாவுக்கு உயிர் தந்த அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி

    • @karthip6098
      @karthip6098 4 года назад +3

      Karthick

    • @mageswaranmageswaran7491
      @mageswaranmageswaran7491 4 года назад +1

      😭😭🤲🤲🤲

    • @sakthisaje1594
      @sakthisaje1594 4 года назад +2

      Amma pathipaduna. Anna thank

    • @RajeshKumar-lb6yq
      @RajeshKumar-lb6yq 4 года назад +4

      Enga amma yeranthu 10masam aasu inum varala😭😭😭😭😭😭😭😭kadaisiya ena parkama poitanga😭😭😭😭

    • @sivaavis6290
      @sivaavis6290 3 года назад +1

      👍👍👍👍👍👍👍👍👍

  • @rkrishnamoorthi98
    @rkrishnamoorthi98 5 лет назад +13

    அருமையான சொற்கள் நிறைந்த மனதை கவர்ந்த பாடல், அருமை அருமை,,
    என்னா........ பாடலை கேட்டவுடனே கண்கலங்கிருச்சு,

  • @janakalaxmijanakalaxmi2597
    @janakalaxmijanakalaxmi2597 2 года назад +5

    அம்மா என்ற கடவுள் உங்களுள் வாழ்வதால் தான் இவ்வளவு அனுபவித்து பாடியுள்ளீர்கள்.

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 Год назад +1

    நான் தாய், தகப்பன் முகத்தையே பார்க்காத மனிதன்
    நான் 6 மாத குழந்தையாக இருந்தபோது அம்மா இறந்து விட்டார் நான் ஒரு வயது குழந்தை யாக இருந்த போது என் அப்பாவும் இறந்து விட்டார் தாய் தகப்பன் முகம் பார்க்காத எனக்கு இப்போது வயது 62.இந்தப் பாடலை நான்கேடகும் போதெல்லாம் கண்ணீர் விடாமல் இல்லை ஆனால் உயிருள்ள இறைவனே என்னைத்தேற்றுகிறார்.
    இப்பாடல் நல்ல கருத்துக்கள் அடங்கியுள்ளது பாடிய குரலும் நன்றாக இருந்தது 👌✝️👌

  • @solairaman8780
    @solairaman8780 3 года назад +95

    எனக்கு அம்மா ரொம்ப பிடிக்கும்😭😭😭😭😭😭😭😭 miss you Amma

  • @user-rr4qu9tg1u
    @user-rr4qu9tg1u 3 года назад +102

    💕என்ன👶 பெத்த அம்மாவே🤱 எங்க 🤷‍♂️நீ என்ன விட்டு😖😖 எங்கப்போனம்மா...😭😭😭😭😭🙂🙂

  • @mageshwaran7560
    @mageshwaran7560 Год назад

    எங்க அம்மாவுக்காக எழுதிய பாடல் போல இருந்தது மிக்க நன்றி அண்ணா really miss you Amma love you Amma eppo varuva ellorom wait panrom ma va Amma💖💖😭😭😭

  • @MuthuMuthu-zg7uy
    @MuthuMuthu-zg7uy Год назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் .நன்றி.வாழ்க.டி.கூடலார் மணி.

  • @mageshwaran4919
    @mageshwaran4919 4 года назад +155

    உள்ளத்னத அல்லி சந்த அம்மா வின் கருவனறயே திறந்த சொா்கம் என் வாழ்க்னக அம்மா உயிா்

  • @nandinisubu4829
    @nandinisubu4829 5 лет назад +66

    இதயத்தை இதமகா வறுடிய வரிகளில் நானைந்தது கண்ணீர்துளிகள்

  • @meenudevikasri1520
    @meenudevikasri1520 2 года назад +10

    நான் கஷ்டப்படும் போது எல்லாம் இந்த பாடலை கேட்பேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்😥😥😥😓😭😭😭😭😭😭😭

  • @sarathisarathi3160
    @sarathisarathi3160 Год назад

    பிரதர் இந்த பாடலை கேட்டு அழுதுடென் இது போல் அப்பாவுக்கு பாடுங்கல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் அப்பா ஆனால் இப்போது அவர் உயிர்ரோடு இல்லை

  • @nagaraja1412
    @nagaraja1412 5 лет назад +102

    பாடலாசிரியர் தோழர் வரிகள் அருமை... நெஞ்சை உருக்குகிறது..😥😥

  • @anandjoy3378
    @anandjoy3378 5 лет назад +407

    அண்ணா உங்க குரல் வளம் தான் இந்த பாட்டுக்கு உயிர் அண்ணா.. வரிகள் அத விட உயிர் கொடுக்குது.. நன்றி உங்களின் ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    • @arundoss7267
      @arundoss7267 5 лет назад +4

      Amma

    • @elaiyaranisr2773
      @elaiyaranisr2773 5 лет назад +3

      Anna sema songa

    • @surasura1415
      @surasura1415 5 лет назад +1

      Love u song super

    • @SelvaKumar-kx9hg
      @SelvaKumar-kx9hg 4 года назад +3

      Romba nala iruku vera level 👍👌👌👌unga voice mass 👌unga alubm nala poganum inium neraiya release panunga

    • @shanmugama1722
      @shanmugama1722 4 года назад +2

      Super bro intha song yenakku romba pitikkum

  • @sharmila6371
    @sharmila6371 3 дня назад +1

    2024.06.23 இன்று இந்த பாடலை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @SumithraM-tu5fl
    @SumithraM-tu5fl Год назад +1

    அனுதினமும் நான் கேட்கும் பாடல் நான் பாடலில் வரும் வரிகளைபோல் என் அம்மாவிடம் பாடி அழுத்திருக்கிறேன் அம்மா உணர்வுகளை தூண்டும் மிக்க நன்றி தோழரே

  • @selvam1203
    @selvam1203 5 лет назад +24

    நெஞ்சம் உருக வைத்த பாடல்

  • @sugandaraj3713
    @sugandaraj3713 4 года назад +327

    இந்த பாடல் கேட்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வரவில்லை ரத்தம் தான் வருகிறது... இந்த பாடலை எழுதயவருக்கு எனது நன்றி......

    • @sivasankar6283
      @sivasankar6283 3 года назад +7

      டடடடட

    • @sneakasneaka5097
      @sneakasneaka5097 3 года назад +4

      🥰🥰........😭😭😭😭😭😭

    • @ponnarasia390
      @ponnarasia390 3 года назад +1

      😭😭😭

    • @selvakumarbuvanesh9386
      @selvakumarbuvanesh9386 3 года назад +1

      Alku nantri

    • @bulladprabu4291
      @bulladprabu4291 2 года назад

      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @sivaselvi5603
    @sivaselvi5603 Год назад

    அம்மா அம்மா ஓவ்வொரு உயிர்ருக்கும்மே அம்மா முதல் தொடக்கம் எல்லா அம்மாவுக்கும்மே இந்த பாடல் என்னை மறந்து நா ரசித்த. பாடல் அருமை அருமை அழகனா வரீகள் ஓவ்வொரு வீட்டிலும்மே வாழ்ழும் தெய்வங்கள் அம்மா அப்பா தான்

  • @Ellappan-pe7yr
    @Ellappan-pe7yr 2 месяца назад +9

    I miss you Patti😭🥺😭😭😭🥺🥺🥺🥺

  • @ravim1240
    @ravim1240 4 года назад +64

    இந்த பாட்டு கேக்கும் பொழுது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். அருமையான பாடல்.

    • @vanaviltnpscacademy8354
      @vanaviltnpscacademy8354 4 года назад

      No feel

    • @pandeeswaran4968
      @pandeeswaran4968 3 года назад +2

      நான் என் அம்மா நினச்சு அழுகரது எனக்கு ரொம்ப புடிக்கும் அதுக்காவே இந்த பாட்ட அடிக்கடி கேட்பேன்.....

    • @muralig6283
      @muralig6283 3 года назад +1

      Uu

    • @mqmq1992
      @mqmq1992 3 года назад

      @@vanaviltnpscacademy83540*_#--@%'_% ,ஈஊஒஊரவரரஏஏஅஈ #0