திருவெற்றியூரில் வெல்லப்போவது யார்? public opinion on thiruvottiyur constituency

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #thiruvottiyur #thiruvottiyurconstituency
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 1,9 тыс.

  • @georgemichael6188
    @georgemichael6188 3 года назад +142

    அறிவு சார்ந்த பெண்மணிகள்
    தெளிவாக இருக்கிறார்கள்
    வாழ்த்துக்கள் எங்கள் அன்பு தங்கைக்கு

  • @NattuNadappu786
    @NattuNadappu786 3 года назад +286

    அரசியல் தெளிவுள்ளவர்கள் படித்தவர்கள் அனைவரும் விரும்பும் ஒரே கட்சி நாம் தமிழர்

    • @rangaduraigovindasamy2111
      @rangaduraigovindasamy2111 3 года назад +2

      Seemaan was a lier and promised to marry a cylon girl but he married ex speaker kalimuthu relative and he loved actress vijialaksimi and cheated her and he have a 50 lacs worth of car how it came he was b team of bjp and admk and also mental rajini and also sanghis and rss
      He met with A2 accust sasi
      Seemaan interview with jalra thanthi tv he try to re Unite admk and ammk

    • @pjs0595
      @pjs0595 3 года назад

      @@rangaduraigovindasamy2111 seeman married kayal only because of compulsion, don't talk too much unless you know the truth 😡

    • @pjs0595
      @pjs0595 3 года назад

      @@rangaduraigovindasamy2111 he was a director before and may be his father in law gave him some money, but tell me ,how those idiot DMK Stalin have that much wealth even though he wasn't in power

    • @pjs0595
      @pjs0595 3 года назад

      @@rangaduraigovindasamy2111 just stop spreading fake news, BJP had called seeman to join or maybe for alliance, but he didn't do that coz, he is something different who really wants to change something

    • @pjs0595
      @pjs0595 3 года назад

      @@rangaduraigovindasamy2111 hey fool tell me which srilankan girl he promised to marry and then cheated 😡

  • @georgemichael6188
    @georgemichael6188 3 года назад +178

    முதல் பேசும் எங்கள் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்
    அறிவு சார்ந்த மக்கள் என் இன மக்கள் நாம் தமிழர்

  • @Seenudpedia
    @Seenudpedia 3 года назад +377

    நம் தமிழர் ஒட்டு like பண்ணுங்க !

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 3 года назад +160

    நன்றி
    தெலுங்கு சகோ

  • @justforfun4896
    @justforfun4896 3 года назад +121

    தெலுங்கு தாய் மொழி கொண்ட சகோதரருக்கு மிக நன்றி....

  • @வேலுப்பிள்ளைபிரபாகரன்

    தெலுங்கு சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றிகள்
    இப்படி ஒவ்வொரு தமிழர்களும் யோசித்து விவசாய சின்னத்துக்கு வாக்களியுங்கள் நன்றி

    • @mayurinm9781
      @mayurinm9781 3 года назад +13

      Thamilar mattum illai matra language TN makkalum seemanukku vote pannalam

    • @வேலுப்பிள்ளைபிரபாகரன்
      @வேலுப்பிள்ளைபிரபாகரன் 3 года назад +5

      @@mayurinm9781 அருமை நன்றி சகோ

    • @frankregin161
      @frankregin161 3 года назад +3

      @@mayurinm9781 yeah ❤️

    • @c.marimuthumaster3371
      @c.marimuthumaster3371 3 года назад +4

      இப்படி ஒவ்வொருத்தரும் யோசித்து வாக்கு செலுத்தினாள் வெற்றி உறுதி

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 3 года назад +4

      நாம் தமிழர் கட்சியில் பிற மொழியை தாயாக கொண்ட வேட்பாளர்களும் இருக்காங்க. ஆன சிலர் இவரை பிரிவினைவாதி என்கின்றனர்.

  • @Trbfvfbtv
    @Trbfvfbtv 3 года назад +204

    முதலில் பேசிய அக்கா உங்களை போல எல்லோரும் நினைத்தால் புத்தம்புது தமிழகம் பிறக்கும் நாளை எங்கள் பிள்ளைகளும் வளமாக வாழும்

  • @adavadi6934
    @adavadi6934 3 года назад +180

    கற்பி.. ஒன்று சேர்.. புரட்சி செய்..🔥🔥🔥

    • @leemobaia
      @leemobaia 3 года назад +1

      தனித்தமிழ் இயக்கம். நாம் தமிழர்

  • @murugesaa
    @murugesaa 3 года назад +71

    வெற்றி நிச்சயம் தமிழர் தேசியம் ஒன்றே தீர்வு ❤️ வாழ்த்துக்கள்

  • @hamsaveni96
    @hamsaveni96 3 года назад +303

    நீல நிற சட்டை சகோதரனின் பார்வையும், கருத்துக்களும் மிக மிக அருமை! சிறப்புடா சகோதரா! நாம் தமிழர் 💪💪💪

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

  • @antonyedwardsingh6183
    @antonyedwardsingh6183 3 года назад +106

    திருவொற்றியூர் உறவுகள் கண்டிப்பாக நாம் தமிழரை நிச்சயம் வெற்றி பெற வைப்பார்கள்.
    நாம் தமிழர்.

  • @punithavathidoraisamy6094
    @punithavathidoraisamy6094 3 года назад +443

    Blue T-shirt telungu kaarar well done.

    • @pavipavieys4818
      @pavipavieys4818 3 года назад +4

      Eppa avar telugara ellayanu yarachum kettagla ya endha kevalamana pozhapu

    • @punithavathidoraisamy6094
      @punithavathidoraisamy6094 3 года назад +19

      @@pavipavieys4818 Telunggarnu avare sollraru athil enna kevalam. He is great ok

    • @silambarasankutti992
      @silambarasankutti992 3 года назад +7

      உண்மை அவர் நமது சகோதரர்

    • @sarojahkunjikannan1314
      @sarojahkunjikannan1314 3 года назад +6

      Blue t-shirt guy's mind set excellent. His 6 years stays in London make him as smart thinker, salute bro🙂

    • @dhanushdhanapal5146
      @dhanushdhanapal5146 3 года назад +5

      Hats off blue T shift brother, Great understanding

  • @rameshbrindha3937
    @rameshbrindha3937 3 года назад +49

    சட்டமன்றம் செல்லவிருக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் 💐💪🙏

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 3 года назад +374

    தெலுங்கர் மீது எங்களுக்கு இருந்த பார்வையையே மாற்றி விட்டார் இந்த நீல T ஷர்ட் சகோதரர்...
    ஒருமைப்பாடு
    ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்துள்ளார்

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

    • @ItIt30
      @ItIt30 3 года назад

      @@tharantamilanda9555 How do you know this?

    • @srp5285
      @srp5285 3 года назад +1

      திமுக அமோக வெற்றி பெறும். எதிர்த்த அனைவரும் டிபாசிட் இழப்பார்கள்...

    • @-2-102
      @-2-102 3 года назад

      ruclips.net/video/gkn4ngx3-T0/видео.html

    • @-2-102
      @-2-102 3 года назад

      ruclips.net/video/gkn4ngx3-T0/видео.html

  • @vijayr2019
    @vijayr2019 3 года назад +61

    நிச்சயம் உங்கள் தொகுதியில் மாற்றம் வரும் போட்டு பாருங்கள் ஓட்டு... நாம் தமிழர்🔥💪💪💪

  • @theepajeyanthan
    @theepajeyanthan 3 года назад +365

    அண்ணா உன்னோட பேச்சை கேட்டு உண்மையில் பாராட்ட வார்த்தை இல்லை(2:16 to 5:30)💪💪💪💪💪💪💪

    • @vathanathiru7208
      @vathanathiru7208 3 года назад +9

      நாம் தமிழர் கட்சி வென்றே ஆக வேண்டும்.
      எல்லோரும் எதிர் காலத்தை சிந்தனை செய்து உங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    • @Doctorvlogs23
      @Doctorvlogs23 3 года назад +1

      @@vathanathiru7208 kandippa

    • @karhi9622
      @karhi9622 3 года назад +1

      @@Doctorvlogs23 hai

  • @bestprints8907
    @bestprints8907 3 года назад +190

    எங்க தொகுதியில் சீமான் அண்ணன் நிக்கலயே சிறு வருத்தம்..இருந்தாலும் என் வாக்கு நாம் தமிழருக்கே...

    • @venmathi7519
      @venmathi7519 6 месяцев назад

      entha thoguthi la nikkauraru bro

  • @suren46
    @suren46 3 года назад +489

    நீல நிற ஆடை அணிந்த அண்ணாவின் அரசியல் புரிதல் அருமை ❤️💪🏻✊🏻

    • @farookali6938
      @farookali6938 3 года назад +6

      உண்மைதான் நண்பா

    • @SSSS-ex2yc
      @SSSS-ex2yc 3 года назад +5

      If you are part of NTK, ask seeman to refer enjoy enjaami song also in his speeches... it coincides with what he speaks .. pls inform the NTK IT team.. I believe it might reach soon in social media too .. just a suggestion from me

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад +1

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

    • @selvarajkalimuthu4142
      @selvarajkalimuthu4142 3 года назад +2

      Super Anna Thsnks u

    • @BalaKrishnan-jg8sz
      @BalaKrishnan-jg8sz 3 года назад

      உண்மை நண்பா மிக சிறப்பான பேச்சு

  • @rescueship1450
    @rescueship1450 3 года назад +219

    புளு சட்டை தம்பி சீமான் அவர்கள நல்ல புரிஞ்சுகிட்டாரு எனக்கும் பல விசயத்த புரிய வச்சுட்டாரு வாழ்த்துக்கள் தம்பி

    • @srp5285
      @srp5285 3 года назад +2

      ஏண்டா தெலுங்கு கன்னடம் பேசும் மக்களை வந்தேறிகள் என்று சொன்ன நாயிங்கதானடா நீங்க...
      எங்க ஏரியாவுக்கு வந்தா செருப்படி தான் கிடைக்கும்....

    • @rescueship1450
      @rescueship1450 3 года назад +3

      @@srp5285 ethu ungal ariya bro

    • @-2-102
      @-2-102 3 года назад

      ruclips.net/video/gkn4ngx3-T0/видео.html

  • @Felix_Raj
    @Felix_Raj 3 года назад +119

    சரியானது வென்றே தீரும்! ✊💪
    நாமே மாற்று!
    நாம் தமிழரே மாற்று!
    #வெல்லப்போறான்விவசாயி! 💚

  • @cskchandru6627
    @cskchandru6627 3 года назад +57

    ஒருநாள் நாம் நிச்சயம் வெல்வோம் !!! நாடு நம் வசப்படும் !! அன்று மக்கள் , புள் , பூச்சி , உயிரினம் அனைத்தும் செழிப்புடன் வாழும் !!

    • @belovedtruth3447
      @belovedtruth3447 3 года назад

      @Elango Selvi அவன் அதுனாலும் பேசுறானே, மற்ற கட்சிகளெல்லாம் அதைக் கூட பேச வக்கற்று போய் நிற்கின்றன!

  • @sukanyadayanand5287
    @sukanyadayanand5287 3 года назад +114

    That blue shirt gentleman speaks wisely and clearly....we want more people like him...

  • @balamurugan7519
    @balamurugan7519 3 года назад +36

    அண்ணன் சட்டசபை செல்லும் அந்த நாள்! அந்த நிமிடம்! அந்த நொடி! நாம் உரிமை நமக்கு கிடைக்கும் #vote for seeman

  • @moganarajatmalingam3949
    @moganarajatmalingam3949 3 года назад +148

    நீல சட்டை தம்பியின் பேச்சை கேட்டு எனக்கு கண்ணீரே வந்து வீட்டது ,,வாழ்த்துக்கள் தம்பி,நாம் தமிழர்

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +52

    தமிழ்வாழ்-தெலுங்கு மக்களின் என் எண்ணதை மாற்றினார் 🙏நீல 🔵சட்டை நபர்

    • @-2-102
      @-2-102 3 года назад

      ruclips.net/video/gkn4ngx3-T0/видео.html

  • @tamizhanintaiwan
    @tamizhanintaiwan 3 года назад +57

    If you can closely notice the speech of every single person, it clearly shows that people with educational and social knowledge have strong thoughts to support Seeman. Naam Tamilar from Taiwan.

  • @muthushunmugasundaram.m4338
    @muthushunmugasundaram.m4338 3 года назад +247

    படித்தவர்கள் அனைவரும் நாம் தமிழர் என்று செல்லுவது மிக்க மகிழ்ச்சி

    • @srp5285
      @srp5285 3 года назад +3

      திருவெற்றியூர் திமுகவின் கோட்டை......
      திமுக வெற்றி பெறும்... எதிர்த்த அனைவரும் டிபாசிட் இழப்பார்கள்...

    • @thamil5878
      @thamil5878 3 года назад +4

      @@srp5285 poda lusu payale...nee நாம் தமிழ் நாடு. Vekka poriya da DMK seanthu.......atuthu unoda pulla..unoda vamsam Innum 10 yearku la nadutherula nekkuk soothuku....atha nelamai varakutathunu tha ..anna seeman poratukeran..atha first purichuko da....arasel palaku

    • @srp5285
      @srp5285 3 года назад

      @@thamil5878 முதல்ல ஒழுங்கா தமிழ்ல எழுத படிக்க கத்துகிட்டு வந்து பதிவிடு. உன்னோட தங்கீலீசு மொழி படிக்க சகிக்கல....

  • @jebarajjoseph3981
    @jebarajjoseph3981 3 года назад +156

    Blue t shirt nice speech

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

  • @cskchandru6627
    @cskchandru6627 3 года назад +82

    கண்ணீர் தான் வருகிறது என்று வெல்ல போகிறோம் என்று எண்ணினால் ?? ஆனால் உறுதியாக வெல்வோம் !

  • @shanmugamkamaraj3540
    @shanmugamkamaraj3540 3 года назад +378

    தம்பி தெலுங்குமொழிபேசுபவர்களும் எங்கள் உடன்பிறந்தோரே நன்றி

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

    • @saidnizam157
      @saidnizam157 3 года назад +1

      It proves NTK embrace all states people living at tamilnadu

    • @srp5285
      @srp5285 3 года назад

      ஏண்டா.. கன்னட தெலுங்கு மொழி பேசுவோரை வந்தேறிகள் என்று சொன்ன நாய்கதான்டா நீங்க..

  • @selviindira5141
    @selviindira5141 3 года назад +92

    தம்பி ஊதா சட்டை உங்களுக்கு தலைவணங்குகிறோம். உண்மையை அப்பட்டமாக சொல்கிறீர்கள்.. நன்றி பா. நாம் தமிழர்

  • @helpinghands2703
    @helpinghands2703 3 года назад +419

    தயவு செய்து திருவெற்றியூர் மக்கள் சீமானை சட்டசபைக்கு அனுப்புங்கள்

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад +7

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

    • @Tnpa2024
      @Tnpa2024 3 года назад

      @@tharantamilanda9555 well said

    • @velmurugan-nt1pk
      @velmurugan-nt1pk 3 года назад +1

      தரண் சொல்வது உண்மை சகோதரர்களே

    • @pavithrashanmugasundaram754
      @pavithrashanmugasundaram754 3 года назад +7

      Karthu thinippunu enaku thonala... Karthu thinippu erundhalumee, people soldradhulaa onume poi elayeee... Admk DMK aachi pani mudichetanga no changes... So give the chance to seeman

    • @karthik9181
      @karthik9181 3 года назад +1

      Tharan Tamillanda. Neee tamilana da

  • @rakeshnandeeswaran9859
    @rakeshnandeeswaran9859 3 года назад +43

    Blue t shirt aiya engal royal salute
    NTK 🔥

  • @jayakanth8145
    @jayakanth8145 3 года назад +105

    தெலுங்கு மொழி சகோதரருக்கு ஞபுரட்சி வாழ்த்துக்கள் வாக்களிப்போம்விவசாயிக்கு

    • @-2-102
      @-2-102 3 года назад

      ruclips.net/video/gkn4ngx3-T0/видео.html

  • @விஷ்ணுவிஜய்
    @விஷ்ணுவிஜய் 3 года назад +21

    தன் தாய் மொழி தெலுங்கு என்று கூறிய சகோதரர் அரசியல் புரிந்து கொண்டு அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +243

    திருவொற்றியூர் தியாகராஜ பெருமானே நீதான் துணையாக இருக்க வேண்டும் அண்ணன் சீமானுக்கு. வெற்றி வெற்றி நிச்சயம்.

  • @barkathsyed152
    @barkathsyed152 3 года назад +41

    ஆட்சியில உக்காந்தா அவங்களுக்கு 5 வருஷம் பவர் ஆன நம்மளுக்கு ஒரே ஒரு நாள்தான் பவர் 💯💯 வெல்லட்டும் நாம் தமிழர் மாறட்டும் நம்நாடு💯🔥🔥🙏

  • @sankar_b
    @sankar_b 3 года назад +134

    வெல்லப் போறான் விவசாயி. நாம் தமிழர்.

  • @bangamyt6070
    @bangamyt6070 3 года назад +25

    கமென்ட் மொத்தம் தமிழ்,,
    பார்கவே சந்தோஷமா இருக்கு
    காரணம்: நாம் தமழர் ♥️

  • @saravanankannan6494
    @saravanankannan6494 3 года назад +112

    Blue Banian anna speech super

  • @jayganesh6902
    @jayganesh6902 3 года назад +86

    நாம் தமிழர் கட்சி பற்றி மக்களின் மன நிலை நினைக்கும் போது மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏

  • @venkeyvenkey3194
    @venkeyvenkey3194 3 года назад +364

    சகோதரர் சொன்னார் பாருங்க இதுதான் அரசியல் புரிதல்.சராசரி மனிதனாக சிந்தித்து அவர் பேசியதை உளமார வரவேற்கிறேன் நன்றி.

    • @chennaisupercity2042
      @chennaisupercity2042 3 года назад

      Poda vennai ithu unga kachi alunga seeman vanthu mayira pudunguvaru

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 3 года назад +5

      @@chennaisupercity2042 sari pa nee poi dmk ku admk ku vote podunga.... Naanga venna tha saami..😀😀

    • @venkeyvenkey3194
      @venkeyvenkey3194 3 года назад +2

      போடா ராஜபக்ஷே.

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 3 года назад +23

    ஒரு தெலுங்கு தமிழன் அண்ணன் சீமானை எவ்ளோ புரிந்து வைத்து இருக்கார் தமிழர்கள் நாம் அனைவரும் இந்த முறை வாய்ப்பு கொடுப்போம்

  • @sarojahkunjikannan1314
    @sarojahkunjikannan1314 3 года назад +59

    Blue t-shirt guy's mind set is excellent. His 6 years stays in London make him a smart thinker. Salute bro🙂

  • @srik.r3757
    @srik.r3757 3 года назад +45

    முதலில் பேசிய அம்மா உன் தமிழ் பற்றுக்கு கோடானு கோடி வணக்கம்

  • @shanmugamkamaraj3540
    @shanmugamkamaraj3540 3 года назад +142

    சிறப்பு ஒரு தங்கை அடுத்த தலைமுறைக்கான இயற்க்கையைபற்றி பேசுவது சிறப்பு

    • @a.senthilkumar100
      @a.senthilkumar100 3 года назад

      நன்றி சகோதரி

    • @kishalanoble3962
      @kishalanoble3962 3 года назад

      நல்ல புரிதல். சிறப்பு சகோதரி

  • @Kl.varman5089
    @Kl.varman5089 3 года назад +60

    நீல நிற சட்டை போட்ட தம்பிக்கு வாழ்த்துகள்.காரணம் தெளிவான புரிதல்.அதே நேரம் நிதர்சனம் தெரிந்த மகன்.

  • @josephphilip672
    @josephphilip672 3 года назад +94

    Blue shirt bro great.

  • @iyappanm3658
    @iyappanm3658 3 года назад +19

    நல்ல புரிதல் சகோ.நிச்சயம் வெல்லும் நாம் தமிழர்

  • @ahiladevi7018
    @ahiladevi7018 3 года назад +491

    பத்தில் எட்டு பேர் சீமானை ஆதரிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. வெல்லுவான் விவசாயி.

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 3 года назад +13

      நூறு பேர பேட்டி எடுத்துட்டு அதுல நாம் டம்ளர் மட்டுமே பேசுன 10 பேரு காட்டிட்டு எண்ணங்கடா உங்க channal போங்கடா ஆமை கறி 74 நிகழ

    • @ahiladevi7018
      @ahiladevi7018 3 года назад +10

      அப்ப ஐயா நீங்க அந்த வேலையை சிறப்பாக செய்து காணொளி போடுங்களேன்.

    • @mohanrajkalisamy7376
      @mohanrajkalisamy7376 3 года назад +2

      Paaklam may2

    • @vsmohankumar4998
      @vsmohankumar4998 3 года назад +6

      Very good setup.
      Keep it up.
      Very good IT wing.

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 3 года назад +6

      @@shivaputran3971 அடேய் ஆமை கறி ஒழுங்கா உன் பேர போட. துப்பு இருக்காடா புறம்போக்கு நாய் டம்பளர்

  • @sangai_360
    @sangai_360 3 года назад +22

    வெற்றியோ தோல்வியோ இது வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட விளையாட்டு
    நாம் தமிழர்

  • @cmaxfernando2572
    @cmaxfernando2572 3 года назад +57

    செம பா ..... அருமை

  • @TalkPolitics007
    @TalkPolitics007 3 года назад +22

    நாம் தமிழர் ❤️👍

  • @suren46
    @suren46 3 года назад +35

    நாம் தமிழர் வெல்க ❤️💪🏻✊🏻
    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 🤝
    #VoteForVivasayi 👨🏻‍🌾👨🏻‍🌾👨🏻‍🌾

  • @psekar1994
    @psekar1994 3 года назад +13

    நன்றி தெலுங்கு நன்பரே நாம் தமிழராக இனைவோம் நாம் தமிழர்

  • @kanmaniarasu
    @kanmaniarasu 3 года назад +70

    Raise of NTK
    Vote for NTK
    Support💪 Seeman

  • @mathavanchinnappa540
    @mathavanchinnappa540 3 года назад +11

    அண்ணன் தெலுங்கு பேசும் அவர்களுக்கு மிக அருமையாக சொன்னீர்கள் நாம் தமிழர் பற்றி அவதூறு பரப்பும் நபர்களுக்கு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் அண்ணா #வெல்லப்போறான் #விவசாயி

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 3 года назад +160

    நீல சட்டை சகோதரர் லண்டன் தேம்ஸ் நதி பத்தி அழகா சொல்ரார்.

    • @-2-102
      @-2-102 3 года назад

      ruclips.net/video/gkn4ngx3-T0/видео.html

  • @jothimani7035
    @jothimani7035 3 года назад +22

    ஊதா சட்டை உங்களுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மனித நேயம் கொண்ட மனிதர் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்

    • @-2-102
      @-2-102 3 года назад

      ruclips.net/video/gkn4ngx3-T0/видео.html

  • @srinivasanarumugam4922
    @srinivasanarumugam4922 3 года назад +661

    ஒரு முறை வாய்ப்பளிப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. இம்முறை எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தான்

    • @jppradeep6091
      @jppradeep6091 3 года назад +13

      வாழ்த்துக்கள் நண்பா 💓💓💓🔥🔥🔥

    • @l.088
      @l.088 3 года назад +3

      thanks anna 🤗

    • @ramkumara2153
      @ramkumara2153 3 года назад +3

      oru change venum

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

    • @velmurugan-nt1pk
      @velmurugan-nt1pk 3 года назад

      நன்றி நண்பரே

  • @kuppusamy5818
    @kuppusamy5818 3 года назад +16

    தெலுங்கான நண்பர் தமிழனுக்காக பேசுகிறார். நாம் தமிழனாக தமிழ் நாட்டிர்க்காக பேசுவோம்.

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 3 года назад +133

    நல்ல தமிழன் ஆண்டாள்தான் தமிழனோட வலி தெரியும் புரியும் நமது சின்னம் விவசாயி

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

  • @kummiboysmattakurichy501
    @kummiboysmattakurichy501 3 года назад +33

    மாற்றங்கள் ஏற்படாது👏 ஏற்படுத்த வேண்டும்🤝🤝🤝எங்களது வாக்கு
    (நாம் தமிழர்) 🥰

  • @sam3973
    @sam3973 3 года назад +87

    Good decision by my area people's
    Sure he will Win

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 3 года назад +1

      உங்களை போன்ற நல்லோர்கள் இருக்கும் வரை கண்டிப்பாக அண்ணன் வெல்லுவார்.....!!!🙏🙏

  • @lpkaruppiah5721
    @lpkaruppiah5721 3 года назад +5

    It is good that Thiruvotriyur people by & large understand that Seeman will do good for people. Seeman's honesty and hardwork start giving results.

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 года назад +480

    ஒரு முறை விவசாயிக்கு வாக்களியுங்கள் மக்களே.

    • @sakthi9275
      @sakthi9275 3 года назад +7

      Kandipaa

    • @கோ.குணசேகரன்
      @கோ.குணசேகரன் 3 года назад +5

      @@sakthi9275 புரட்சி வாழ்த்துக்கள் உறவே

    • @nkiyer290
      @nkiyer290 3 года назад +2

      Please vote for mnm

    • @tnmidas7122
      @tnmidas7122 3 года назад +3

      Kandipaga ❤️❤️🙏🙏

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

  • @selvendirantamil3190
    @selvendirantamil3190 3 года назад +40

    திருவொற்றியூர் தொகுதி மக்கள் சீமான் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்.❤❤❤❤❤👏

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 года назад +189

    வயசானவங்க சாராயம் குடிச்சுச் சாக விரும்புறாங்க.

    • @vigneswaranvijeyaratnam1317
      @vigneswaranvijeyaratnam1317 3 года назад +7

      அவர்களுக்கு
      பனம்பால்
      தென்னம்பால்
      மூலிகைச்சாறு

    • @spokesofmusic9299
      @spokesofmusic9299 3 года назад +2

      Pona poranunga...

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

    • @robertloppiah2844
      @robertloppiah2844 3 года назад

      @@roman.reigns9775 நீ எதுக்குப்பா அதிகமா பயப்படுறே?

    • @roman.reigns9775
      @roman.reigns9775 3 года назад

      @@robertloppiah2844 na yen bayapada poren nanba

  • @kuttysenthil6675
    @kuttysenthil6675 3 года назад +9

    சகோதரி அருமை மாற்றம் வேண்டும் நாம் தமிழர்

  • @89prabhu
    @89prabhu 3 года назад +41

    இதுபோன்று புரிதல் உள்ள மற்ற மொழி நண்பர்கள் இருந்தால். ஒரு நாளும் இந்த மண்ணில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வர விட மாட்டோம். நாம் தமிழர் கட்சி , எல்லோரையும் நேசிக்க தான் கற்று தருகிறது.

  • @mohanraja6749
    @mohanraja6749 3 года назад +6

    Blue T shirt அண்ணன் அருமையான பதிவு நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி உறுதி

  • @gnanavadivel2298
    @gnanavadivel2298 3 года назад +511

    சீமான் அண்ணனை திருவொற்றியூர் தொகுதியில் இன்னும் இறங்கி வேலை செய்ய சொல்லுங்கள். சீமான் அண்ணன் மட்டும் சட்டமன்றத்துக்குள் சென்றால் அடுத்த ஆட்சி நமது ஆட்சிதான்.

    • @sundarams5901
      @sundarams5901 3 года назад +7

      உண்மை

    • @rnc6053
      @rnc6053 3 года назад +12

      சி வோட்டர் கருத்துகணிப்பை மாத்திசொல்லிட்டாங்கபோல போகிறபோக்க பார்த்தா ntk 160 தொகுதிக்கு மேல ஜெயிக்கும்போலியே

    • @riosasi5140
      @riosasi5140 3 года назад +1

      Ama broo Crt 💯

    • @savirimuthujameschristy9204
      @savirimuthujameschristy9204 3 года назад +3

      நிஜம் அண்ணன் வெற்றியே தமிழின எழிச்சி💪🏾💪🏾💪🏾

    • @savirimuthujameschristy9204
      @savirimuthujameschristy9204 3 года назад +4

      என்னருமை மக்களே சொல் மட்டுமல்ல செயலில் காட்டுங்கள் விவசாயி சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வோம் நாம்தமிழர் நாம்தமிழர்

  • @ச.கருணாகரன்
    @ச.கருணாகரன் 3 года назад +1

    அருமை அருமை . வெல்லப்போரான் விவசாயி 💪💪💪💪

  • @பா.ராஜேந்திரன்
    @பா.ராஜேந்திரன் 3 года назад +216

    சீமான் அந்த தொகுதியில் இன்னும் இறங்கி வேலை செய்தால் வெற்றி நிச்சயம்...
    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை...
    அந்த இலக்கை நோக்கி நாம் தமிழர்...

    • @ஜாக்ஜாகிர்
      @ஜாக்ஜாகிர் 3 года назад +3

      ஆமா இவரு மட்டும் ஜெய்த்து ஆட்சியை
      கைப்பற்றிருவாரு

    • @brucelee4971
      @brucelee4971 3 года назад

      @@ஜாக்ஜாகிர்
      நீ மட்டும் இருந்து
      என்ன பயன்?
      செத்துப்போ
      உன் இடத்தில் யாராவது வாழட்டும்

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

    • @brucelee4971
      @brucelee4971 3 года назад

      @@tharantamilanda9555
      சரி அப்படியே இருக்கட்டும்
      நீ ஓரமாப்போய் ஊம்புடா தறுதலை

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 3 года назад +8

    சட்டமன்றத்தில் அண்ணன் நுழையும் நாளை எதிர்பார்த்து காத்துருகிறேன் 💪💪💪

  • @arunthangarajah5452
    @arunthangarajah5452 3 года назад +141

    அந்த தெலுங்கு சகோதரரின் புரிதல் அருமை 👌

  • @bennetjerin123
    @bennetjerin123 3 года назад +7

    Blue t shirt guy your r superb u r a good person that you think about others
    I support seeman

  • @vijaywaran
    @vijaywaran 3 года назад +239

    நாம் தமிழர் கட்சிக்கு ஒருமுறை போட்டுத்தான் பார்ப்போமே விவசாயி சின்னத்துக்குத்தான் எனது வாக்கு

  • @munamalaikabaddikuzhu3044
    @munamalaikabaddikuzhu3044 3 года назад +10

    நாம் தமிழர் கு எங்கள் vote 👍

  • @hariharabalan7175
    @hariharabalan7175 3 года назад +441

    சீமான் அண்ணா'' நீங்க பற்ற வைத்த நெருப்பு மக்கள் மனதில் எரிய தொடங்கி விட்டது''

    • @marinerworld6785
      @marinerworld6785 3 года назад

      ❤️🙏

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад +2

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

    • @yoyohoney700
      @yoyohoney700 3 года назад +1

      @@tharantamilanda9555 sootha moodu da potta ...unna yaaru kupta ..oombiteh iruka

    • @psuthaysuthay6829
      @psuthaysuthay6829 3 года назад

      Correct bro

    • @srp5285
      @srp5285 3 года назад +2

      திமுகவின் கோட்டை திருவெற்றியூர்....
      திமுக மாபெரும் வெற்றி பெறும். எதிர்த்த அனைவரும் டிபாசிட் இழப்பார்கள்....

  • @gbala2865
    @gbala2865 3 года назад +7

    Give NTK an opportunity to prove themselves. DMK-ADMK, enough is enough.

  • @abhilashaseeker9802
    @abhilashaseeker9802 3 года назад +159

    Nanum telungan dhan . My whole family vote to seeman annan. Valga Naam tamilar,veelga poli dravidam

  • @TheAranganathan
    @TheAranganathan 3 года назад +1

    நீல பனியன் போட்ட அண்ணா, அருமையான தெளிவான பகுத்தறிவு நிறைந்த பேச்சு, நாம் தமிழரின் அருமை தெரிந்தவர்கள் ஓட்டின் மதிப்பை அறிந்தவர்கள்.

  • @nagulesnagamuthu8958
    @nagulesnagamuthu8958 3 года назад +21

    Thank you 🙏🏽
    Naam tamilar

  • @ragus1850
    @ragus1850 3 года назад +10

    இளைஞர் வாக்கு வங்கி அண்ணனுக்கு தான்.வாழ்த்துக்கள்.

  • @starmakerstudio
    @starmakerstudio 3 года назад +75

    நாளைய அரசியல் மாற்றத்திற்கான ஒரே நம்பிக்கை விதை நாம் தமிழர் 🙏

  • @jananikumar1977
    @jananikumar1977 3 года назад +10

    நான் ஒரு தமிழன்...என் ஓட்டு நாம் தமிழருக்கு தான்.
    ஒரு தமிழன் தான் உன் தகப்பன்னா நீயும் உன் ஓட்டும் தமிழனுக்கு தான் இருக்கனும்

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 3 года назад +45

    I am glad that young people have a better understanding of politics now. It is because of Seeman. Congratulations. This is the change that Seeman aimed at. Now the next generation will take care of his party.

    • @danu9514
      @danu9514 3 года назад +1

      Correct bro

  • @murugansbg9782
    @murugansbg9782 3 года назад +1

    சரியான பதில் சொல்லி பெண்களுக்கு வணக்கம்

  • @selvamcouppoussamy1084
    @selvamcouppoussamy1084 3 года назад +90

    உங்கள் ஓட்டு இரட்டை கரும்பு கொண்ட விவசாய சின்னத்தில் வாக்களியுங்கள் , நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட்டு தேர்வு செய்யுங்கள் நன்றி

  • @saralmukul2793
    @saralmukul2793 3 года назад +6

    Blue T shirt Anna speech, good I have same feel like him

  • @kavinraj4250
    @kavinraj4250 3 года назад +135

    Reliance vs seeman ... vote for ntk

    • @azarkodai550
      @azarkodai550 3 года назад +2

      நாம் தமிழர் கட்சி கொடைக்கானல்

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 года назад

      Naam thamilar thiruvottiyur

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад +1

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 3 года назад +5

    Hi brother I am from London I know that river, my relaxing time is always at the river side, I appreciate that, your are going right direction on your politics

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 года назад +147

    Give one chance to NTK

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 3 года назад

      fake கருத்து கணிப்பு
      நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கருத்து திணிப்பு நடத்தி இருகிறார்கள்
      reality அப்படி இல்லை
      deposite வாங்கத்தான் கொளத்தூர் இல் இருந்து இங்கு கொலை மாதிரி ஓடி வந்து இருகிறார்

    • @vigneshrv3793
      @vigneshrv3793 3 года назад +1

      @@tharantamilanda9555 சரிங்க கல்யாண் கைகூலி

  • @Mr_bin
    @Mr_bin 3 года назад +6

    நாம் தமிழர் கட்சி 🌾👩‍🌾💪
    கேரளா...

  • @ragulkumarp2453
    @ragulkumarp2453 3 года назад +39

    அரசியல் மாற்றம் வந்து விட்டது "நாம் தமிழர்"

  • @5Ğ_ÐøṬş
    @5Ğ_ÐøṬş 3 года назад +4

    படித்தவர்களுக்கும் , இளைஞர்களுக்கு மட்டுமே நாம் தமிழர் கட்சியின் அருமையும், பெருமையும் புரிகிறது, தெரிகிறது.

  • @thasananth2692
    @thasananth2692 3 года назад +184

    இரண்டாவதாக பேசியவர் பாவம், ஏமாந்த பேர்வளி 😄😄😄😄😄😄😄

    • @vkr6449
      @vkr6449 3 года назад +3

      முதலில் பேசியவரும் ஏமாளி தான்.

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 3 года назад +15

      அவரலாம் எம்ஜிஆர் செத்தப்ப அப்படியே சாகவேண்டியதுதானே

    • @brucelee4971
      @brucelee4971 3 года назад +1

      @@pandianmuthukannan6948 😁😁😁😁🙋🙋🙋🙋

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 года назад

      @@vkr6449 நீதான்டா கோமாளி

  • @anbuk977
    @anbuk977 3 года назад +1

    நிரந்தர சின்னங்களை தடை செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டுமே சுயேச்சை வேட்பாளர்கள் போல அனைவருக்கும் சின்னங்கள் ஒதுக்க வேண்டும்.. ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்க ச௳டாது.