6Lakhs Budget House | 600Sqft | 2BHK | GFRG Panel House Construction in Tamil | Review |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @CivilXpress
    @CivilXpress  3 года назад +395

    For Business Enquiries & Consultation :
    Er. Kishore M.E.,Structure
    Civil Engineer / Chennai
    WhatsApp : 72 00 77 44 03
    For Job Vacancies Updates -
    Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/

    • @sulochanac673
      @sulochanac673 3 года назад +5

      Phone no

    • @mdsarifabdulrahim8543
      @mdsarifabdulrahim8543 3 года назад +8

      Gfrg உப்பு நீர் உள்ள பகுதிகளில் பயன்படுத்த முடியுமா ?

    • @yogaprims8100
      @yogaprims8100 3 года назад +3

      Sir it's really fantastic to hear such information from you, can you please send me your mobile number. What will be the cost for 2 mater bed room 1 Hall 10/16, kitchen 10/11 with dining space and a pooja room. Please give me a estimate cost for it. I have got 3 1/2 cent.

    • @Pazha13
      @Pazha13 3 года назад +2

      I have no instagram account, how can I contact?

    • @lakshminarayanan732
      @lakshminarayanan732 3 года назад

      Phone number

  • @shivdhiya249
    @shivdhiya249 3 года назад +325

    மற்ற சேனல்களை போல நிறைகளை மட்டும் சொல்லாமல் குறைகளையும் சொல்வதற்கு தைரியம் வேண்டும் அருமை நண்பா 👏👏👏❤

    • @nanmaransarathi8554
      @nanmaransarathi8554 3 года назад

      Unga number kedaikuma bro

    • @shivdhiya249
      @shivdhiya249 3 года назад +1

      @@nanmaransarathi8554 why? Bro😇

    • @nanmaransarathi8554
      @nanmaransarathi8554 3 года назад

      Grf panel sammandhama pesanum bro

    • @shivdhiya249
      @shivdhiya249 3 года назад +2

      @@nanmaransarathi8554 atha pathi enaku ethu theriyathu bro

    • @AnishKumar-yb5oc
      @AnishKumar-yb5oc 3 года назад +3

      குறைகள் னு பாத்தா 1 நெரிசல் இடத்தில் கட்ட முடியாது 2நினைத்த டிசைன் ல கிடைக்காது 3 ஒருமுறை கட்டிட இடித்து கட்டுவது கஷ்டம் ஆனால் பிரிச்சு கொண்டுபோறது சுலபம் அலுவலகாத்துக்கு சரி வீட்டுக்கு சரியில்ல இத எல்லாம் அவர் சொன்னதுதான் நண்பா

  • @nagansivarajah1581
    @nagansivarajah1581 11 месяцев назад +2

    வருங்காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வீடுகள் அமைக்க சிறந்த செயற்பாடு
    நன்றி உங்களுக்கும் உங்கள் இனிமையான குரலுக்கும்

  • @karthi1891
    @karthi1891 3 года назад +15

    நல்ல விளக்கம்.
    வேற லெவல்,செம்ம, வந்து, பாத்திங்கன்னா போன்ற இன்றைய நவீன வார்த்தைகள் இல்லாத வீடியோ பதிவு.
    இந்த முறை கட்டுமானம் நடுத்தர மக்களின் கனவினை நனவாக்கும்.

  • @abusamim
    @abusamim Год назад +1

    சகோ. மிக சிறப்பு. காற்று மழை பாதிப்பு பற்றி ஒரு தகவலும் இல்லை.

  • @Echoes-Of-Life-with-me
    @Echoes-Of-Life-with-me 3 года назад +99

    Quality content, Excellent diction, Choice of words, voice etc. Really useful.Thanks!

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +9

      Thanks Rave நண்பா🙏 ... your comment made my day ❤️.. Stay Connected🤝🙏😊

  • @jasmineparveen1165
    @jasmineparveen1165 3 года назад +14

    Inshaallah...i will build beautiful home for my parents....

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 года назад +57

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நண்பா

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +6

      Thanks for supporting நண்பா 🙏...இணைந்திருங்கள்🤝❤️👍

    • @aathirarahav9515
      @aathirarahav9515 3 года назад +1

      @@CivilXpress contact number please

    • @rithikapandi4437
      @rithikapandi4437 3 года назад

      Use.

  • @arslaanvinu8329
    @arslaanvinu8329 Год назад +2

    Superb ah explain paninga nalla elaa peoples kum puriura maari 👍nalla padhivu veedu katanum nu asa irukura elarukun usefull ah irukum

  • @thevillagekitchen3333
    @thevillagekitchen3333 3 года назад +5

    அனைத்து விளக்கங்களும் சூப்பர் ஆனால் இது ஒரு ரேட் அதிகம் ஏனென்றால் நாங்கள் விசாரித்த வரையிலும் நார்மல் கட்டடத்தின் விட அதிகரித்து தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மாதிரி வீடியோ யூட்யூப் வீடியோ காரர்கள் மட்டும்தான் குறைந்த விலை என்று கூறிக்கொள்கிறார்கள் நன்றி

  • @unwilling1000
    @unwilling1000 3 года назад +6

    Excellent, brother...your choice of Tamil words....excellent post!

  • @raveenthran.k1506
    @raveenthran.k1506 3 года назад +21

    சந்தேகங்கள்:
    1) வீடு கட்டுமானம் ‌பிறகு கப்போர்ட் வைக்கமுடியுமா
    2) இன்டீரியர் ஒர்க்ஸ் பன்னமுடியுமா ?
    3) பிற்காலத்தில் தேவைக்கேற்ப சுவரில் ஆனி அடிக்கமுடியுமா ?
    4) பிற்காலத்தில் இலக்ட்ரிகள் பிலம்பிங் வேலைகள் எப்படி செய்வது ?

    • @tamilanview6891
      @tamilanview6891 3 года назад

      Outer la panalam

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 года назад +3

      🙏 நான் middleast இல் இந்த மாதிரி precast முறையில் அனுபவம் பெற்றவன். இந்த பதிவில் சொன்னது போல சரியான திட்டமிடல் இருந்தால் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்க முடியும்.😀

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 года назад +1

      நண்பா elactrical வேலைகளை சரிவர திட்டம் போட்டு செய்ய முடியும். இதை casting செய்யும் இடத்தில் electrical box, points அனைத்தையும் நல்ல முறையில் அமைக்க முடியும். call 9790091294

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Glad to see your comment Raveenthran brother😊..For any douts & Support - please do Message us on: Instagram : instagram.com/civilxpress/

  • @kannanduraiswamy4892
    @kannanduraiswamy4892 3 года назад +7

    Very useful information man. U did all the advantages and disadvantages very clearly and easy to understand. Way to go man. Thank you so much for this very cost friendly operation. I am too excited to enquire more about this construction man. Very well done. My hearty regards.

  • @independentobserver4554
    @independentobserver4554 3 года назад +11

    How split air conditioners can be fixed? Will there be provision for portraits hanging? Water storage tanks can be accommodated on the roof or should they be on the ground. Plumbing /sewage openings are prefab? Interesting info. Get going.

  • @ManWithGuns
    @ManWithGuns 3 года назад +6

    Hai brother awesome plan and well explained oru 1500 sq ft la 3 bhk with 2 floors katradhuku approx total selavu evlo agum can u let me know with some contacy details

  • @jeelani1992
    @jeelani1992 3 года назад +20

    What about wind load, this can be used for temporary structures sir. There are so many disadvantages other then you have listed in this video, people who are not technical they need to find good consultants that cost will be more

  • @habibullah.s2703
    @habibullah.s2703 3 года назад +1

    அருமையான தகவல்... ஆனால் குறுகிய சாலைகளின் அமைப்பைக்கொண்ட தெருக்களில் இதுபோன்ற பேனல் வீடுகள் கட்டுவது கண்டிப்பாக சாத்தியமில்லை.

  • @nivethidhathangavel1878
    @nivethidhathangavel1878 3 года назад +6

    ஏற்கனவே வீடு கட்டிருக்கு அத extent பண்ணனும் அப்போ இத use பண்ணலாம் ah nu சொல்லுங்க brother.

  • @subashlegendkiller4
    @subashlegendkiller4 3 года назад +15

    This is the 1st video I'm watching from ur channel bro.. the way you narrate , the choice of words are excellent.. keep growing..

  • @Govinnu
    @Govinnu 3 года назад +272

    வாஸ்து வாஸ்துன்னு வீடு இடிக்கிறவனுக்கு எந்த டெக்னாலஜியும் உதவாது..

  • @TamilBrushUp
    @TamilBrushUp 3 года назад +16

    Yennadhan good information potalum yedhavadhu kutham sollanumnu naalu peru vandhudranga 😂 doubts kekalam aana avara vada poda nu pesuradhulam too much. Normal house ku bricks oru marapu dhan. Adhu onnum veeta thaangala. So basics therinjikonga veetuku main beam dhan. GFRG use panna beams separate ah vaikama Steel rods adhukullaiye vachi concrete fill pandranga. So 100% better than normal home. Only our mindset should change. Ipalam periya buildings kuda GFRG la dhan build pandranga. Kodi kanakula invest pandravangale nambikaya pandranga aana namma romba yosichi selavu dhan adhigama pannuvom. Pros&cons avare sollitaru aparam yenna ungalukulam🤔?.

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +4

      Thanks நண்பா🙏... Your comment made my day❤️. ..your video are too great🙌👏...let's Stay Connected and grow together 🤝

    • @TamilBrushUp
      @TamilBrushUp 3 года назад +3

      @@CivilXpress sure bro 🎉😊keep giving valuables ❇️

  • @dhineshv3222
    @dhineshv3222 3 года назад +4

    Cyclone Vanda wind speed Evlo varaikum inda Veedu thangum? Suppose damage ana repair pana mudiuma?

  • @madurai_King
    @madurai_King 3 года назад +7

    Ulla vasikkum mkkaluku glass fibres and bonding chemicals nala skin and respiratory cancers vara vaipu iruku

  • @funbitz3733
    @funbitz3733 3 года назад

    தமிழத்திற்கு எல்லா வழிகளிலும் மிகச் சிறந்த முறை.
    இந்த முறையில் அரசாங்கம் முன் உதாரணமாக,
    அரசு அலுவலகங்கள் மற்றும் 3_7 மாடி வரைக்கும் Replacement Slum System வீடுகளைக் கட்ட வேண்டும்.
    வெயில் மற்றும் குளிரில், அதிகம் Observe பண்ணாது.
    இயற்கை பேரிடர்களை தாங்கும் சக்தியும் அதிகம்.

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 года назад +6

    The voids on the panel be closed with Ceramic wool to reduce the heat during summer as well as in winter ( to conserve the Warmth) such that the inside of house will always be maintained at 72 Deg, F.

  • @prakash88vjay93
    @prakash88vjay93 3 года назад +4

    Superb bro. Ivolo advantages irukkah😍👏

  • @My_Devotional_Path
    @My_Devotional_Path 3 года назад +41

    வீடியோ எல்லாம் நல்லாதான் இருக்கு இதை பார்த்தால் எல்லோருக்கும் வீடு கட்டும் ஆசை வரும் வீடியோ போட்டு என்ன பலன்வேலை செய்ற நம்பரை குடுங்க......

  • @vimalkanakaraj8263
    @vimalkanakaraj8263 3 года назад +1

    Detailed information...semma bro..vazhga valamudan...

  • @Jareethjari
    @Jareethjari 3 года назад +7

    அருமையான விளக்கம் 👍👌

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @sivadasanm9104
    @sivadasanm9104 3 года назад +12

    Bro we can't construct 600 sq feet GFRG pannel house at 6 lakhs it will take around 10.5 lackhs , but other things you told was very informative for the public regarding the pros and cons and it's very eco friendly. But costs it will not stop at 6 lackh. It will be approximately be 10.5 lakhs.

  • @araja8321
    @araja8321 2 года назад +1

    Bro ஒரு சின்ன clarification..
    GFRC - exterior work
    Glass Fiber Reinforcements Cement
    GFRG - interior works
    Glass Fiber Reinforcement Gypsum.
    Your all videos are Good
    Keep it up 👍

  • @byk1157
    @byk1157 3 года назад +3

    Ithu strong ah irukkuma & users kku side effects edhum irukkuma...

  • @aditiyasaravanan2086
    @aditiyasaravanan2086 3 года назад

    அருமையான பதிவு நண்பரே எனக்கும் இதைப் போன்ற வீடு கட்ட ஆசை நிரை குறை அருமையா தெலிவா சொன்னீங்க

  • @dr.anbuselvamveterinarydoc3375
    @dr.anbuselvamveterinarydoc3375 3 года назад +174

    இந்த மாதிரியான வீடு கட்ட யாரை தொடர்பு கொள்ளுவது

    • @rajagowtham8643
      @rajagowtham8643 3 года назад +23

      Good question 👍

    • @afreeth9513
      @afreeth9513 3 года назад +4

      After 5yr I'll do it

    • @dellibabudellibabu5194
      @dellibabudellibabu5194 10 месяцев назад +2

    • @SadhaMaji-s5w
      @SadhaMaji-s5w 8 месяцев назад +4

      எனக்கு 600 சதுர அடியில் விடு கட்டி தரமுடியுமா

    • @MuruganMuji
      @MuruganMuji 6 месяцев назад +1

      Kumbakonam 1000sq.fitla kattanum

  • @ponnic965
    @ponnic965 3 года назад +1

    Thank you brother.. Very informative..

  • @apradeep741
    @apradeep741 3 года назад +3

    ஆணி அடிக்க முடியுமா. Triling பண்ணுனா சுவர் வழுவா இருக்குமா.. ji

  • @AnandhaParavasan
    @AnandhaParavasan 3 года назад

    Super very nice explanation nd best part s u explained abt the negatives also thats so gud definitely will approach u

  • @Goodsharetamil5619
    @Goodsharetamil5619 3 года назад +22

    Super bro nalla eruthuchu video...
    Ellam topic overall cover panreegha ..
    Nalla 🔥🔥 video❤️

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Glad to see your comment Tamil Tech bro.. thanks for supporting 🙏.. Stay Connected 🤝❤️

  • @raksabb
    @raksabb 3 года назад +1

    Good point about this video is that you are listing about disadvantages also..

  • @suryakmr
    @suryakmr 3 года назад +18

    Very interesting and informative. Thank you Civil Xpress.

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Glad to see your comment Suriya kumar brother... thanks for supporting 🙏❤️..

    • @gamesonly8838
      @gamesonly8838 3 года назад +2

      @@CivilXpress சாதாரண வீட்டின் மேல் GFRG வீடுகட்ட முடியுமா

    • @freezskyA
      @freezskyA 3 года назад

      @@gamesonly8838 yes

  • @subhashinit6232
    @subhashinit6232 3 года назад +3

    Thank you so much. No negative points ...

  • @thilipkumarh
    @thilipkumarh 3 года назад +8

    Can we mix brick and GFRG panel in same construction?
    For ex. exterior walls in brick and internal separation walls in GFRG. Or Ground floor with bricks and first floor with GFRG.
    Thanks in advance.

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +5

      Yes you can mix but proper professional guidance need before execution..Glad to see your comment 😊..For any douts & Support - please do Message us on: Instagram : instagram.com/civilxpress/

    • @anushaeraniel8211
      @anushaeraniel8211 3 года назад

      I too had the same doubt

    • @funwheelslittle202
      @funwheelslittle202 3 года назад

      @@CivilXpresshi thank u for ur information it's really use full, can u share that supplier for GFRG

    • @pavindhoni7250
      @pavindhoni7250 2 года назад

      @@CivilXpress What about electrical work in GFRG pannels you didn't mention it

  • @sramanmurali
    @sramanmurali 3 года назад

    Informative video bro.
    But, please correct the India map at 7:10. PoK is missing. Regards, Sriram

  • @raksabb
    @raksabb 3 года назад +15

    Ellam okay, aani la adika mudiyuma? Drilling la panna mudiyama? thickness kammi ya irukaradu nala damage aagurathuku vaipu iruka?

  • @cbkarthick6532
    @cbkarthick6532 2 года назад

    Super ji good information and very useful information video thank you

  • @anbuanand5507
    @anbuanand5507 3 года назад +6

    Bro 3floor varaikku katta mudumahh 🤔rate yavalo aagu

    • @PATHMA_123.
      @PATHMA_123. 3 года назад +1

      Enakkum ithe doubt thaan

    • @PATHMA_123.
      @PATHMA_123. 3 года назад

      Bro..but one thing ennanna....600sq ft"=6 lak...normal house making also same...little bit of difference between this or that..not a big different ...this is my thought only bro

  • @manavankesavan8679
    @manavankesavan8679 3 года назад

    பெருமதிப்பிற்குரிய ஐயா தங்களின் இந்த வீடு கட்டும் முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது நான் இந்த முறையை பயன்படுத்தி வீடு கட்ட வேண்டுமெனில் நான் யாரை எங்கு தொடர்பு கொள்ள வேண்டும்

  • @uvankumars9224
    @uvankumars9224 3 года назад +10

    Brother next videos la erunthu tamilnadu la available enga erukku apdinrathum video la link pannunga
    Vungaloda explaination super. Keep good vibes

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      Glad to see your comment 😊... thanks for supporting brother 🙏... stay connected 👍🤝❤️

    • @selvam7717
      @selvam7717 3 года назад

      தம்

  • @HemaHema-gd2fz
    @HemaHema-gd2fz 3 года назад +1

    Bro ithulla rain water linkage problem irukuma

  • @m.suhailahmed3965
    @m.suhailahmed3965 2 года назад +3

    I had completed 3BHk House. I like to construct in first floor GFRG panel if possible kindly guide

  • @mohamedsanaf4688
    @mohamedsanaf4688 3 года назад

    Bro unmaiyava arumaiyana visiyam solirukanga bro nenga solradha patha perfecta plan panina 10 laks la samiya oru vedu ready panalamatukaaa.bro aprm painting ela panalama indha material la

  • @v.sivabalansst380
    @v.sivabalansst380 3 года назад +15

    மிகவும் அருமையான பதிவு... 🔥🔥🔥😊😊

  • @kishoremaria8144
    @kishoremaria8144 3 года назад +1

    Chemical la vachi senja product so health issues varatha chemical reaction aala?

  • @sundarh9257
    @sundarh9257 3 года назад +5

    Can you share about joints and fittings between two panels... also conform about roof leakage and electrical and plumbing fittings..

  • @dorothylitty17
    @dorothylitty17 3 года назад +1

    Sir in this house shelf and loft are possibly 🏠

  • @rameshkumarthanigachalam5304
    @rameshkumarthanigachalam5304 3 года назад +3

    Enakum GFRG technology la veedu kattanum nu romba aasa. I have heared about this technology longtime ago, but ur video gives us a detailed explanation abt pros nd cons so people tries this new technology will get a different view. The house that we are gng to live for generations should be strong, cost effective and safety👌 instead of spending more money to build in usual traditional concrete nd bricks this method will save money, excess money you can spend in interior and for other purposes. Important thing we lack here is, there are only 6 manufacturers all over India. I hope we can get contacts of these manufacturers thro Google. Better bro, try to put another video in regards to - how to contact them and get these panels ordered will be more useful. Coz, many are not educated and there are chances to get cheated. Namma Makkauluku naama thaana solli tharanum. Avanga nastapadama paathukanum. I think it's ur responsibility. I hope you understand.
    Overall, nice nd very crispy video with detailed explanation. This is the first video I'm watching from ur channel. I appreciate your effort & congratulations💐 All the best for ur upcoming videos. Neenga ellam nalla varuveenga. Expecting more videos like this👍 Way2go keep running ! Keep Rocking👍😊❤🔥🔥

  • @venkateshkumar1840
    @venkateshkumar1840 3 года назад +1

    Heat produced or not inside rooms like this type of construction, plaase confirm it.

  • @senthilg2008
    @senthilg2008 3 года назад +14

    Nalla information bro
    Also Thermocol veedu pathiyum video podunga

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +3

      I have post Thermocrete panel House 🏠 also brother..plz check in our playlist... thanks for supporting 🙏.. stay connected 👍🤝❤️

  • @yoyorock15
    @yoyorock15 3 года назад +1

    Naa ungal new Suscriber bro

  • @aadham73
    @aadham73 3 года назад +38

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @parthi8178
    @parthi8178 3 года назад +1

    6:10 40 ,50 ,100 warranty yallam erukattum katti ethuvarikum oru normal veedu yathana naal vanthuruku ,ethu yanna ethu yanna pommaya odancha sari vedu appadinu pogurathu ,veedu bro romba mukiyam ,load yadukam yathavathu aachuna

  • @imkrishvak
    @imkrishvak 3 года назад +13

    When we are filling the holes with concrete as well as cement and sand, how does it reduce the cement consumption

  • @dinakarann6470
    @dinakarann6470 3 года назад +2

    Is it possible to set house in the village area, and what will be the cost for 800 sqft. house construction

  • @r.vanithareddy5768
    @r.vanithareddy5768 3 года назад +7

    Hi sir
    Can we use this panel to construct in a village near Chennai
    As a farm house

  • @asaithambi44
    @asaithambi44 3 года назад

    மிகவும் அருமையாக காணொளி

  • @innermostbeing
    @innermostbeing 3 года назад +8

    Hi Kishore, Based on your expertise glad to hear it cost effective. What about safety from burglary? Does the exterior walls protect us from any miscreants?

  • @deeranikam5446
    @deeranikam5446 Год назад

    Good bro. Improvement & modern house model. Good.....

  • @selvaganapathykumar8284
    @selvaganapathykumar8284 3 года назад +32

    Brooo... Chennai la intha v2katti irukavangalta oru review eduthutu podunga

    • @apocalypto8140
      @apocalypto8140 3 года назад +3

      Yes bro.....
      They can..... Give some suggestions / feedback 👍

    • @benialbenial7540
      @benialbenial7540 3 года назад +1

      சூப்பரான விளக்கம் Sir மிக்க நன்றி...

  • @muthupetchi4718
    @muthupetchi4718 3 года назад +1

    Bro entha method ah use hospital kata mudiuma? Nammaku epo rommba theva hospitals than so government entha method ah try panna athu best ah na result ah kudukuma?

  • @kishorefazzer
    @kishorefazzer 3 года назад +15

    Super Explanation Sir..

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Thanks for supporting 🙏❤️

  • @mukundann5576
    @mukundann5576 Год назад

    Concealed wiring with tubes? plumbing, bathroom fittings, Fixing of roof fans and lights, fixing of windows and doors. provision of lofts & fixing of wardrobes and doors for the above, concealed electrical points, kitchen platform etc?
    finally cost?

  • @ponnammaltexmr4554
    @ponnammaltexmr4554 3 года назад +13

    Bathroom, kitchen, tails work, steps ithula pathi sollavea ila bro need brief explanation

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 3 года назад

      Refer dictionary for the meaning of "brief" please

  • @pradapsingh2388
    @pradapsingh2388 3 года назад

    Sir, ellam ok but oru doubt sir, gfrg panels moolama design pannirukinga..athula chemicals ellam kalanthuthan manufacturing pannirukanga...so athunala people body la any disease or side effects vara chance irukku...illaya?..konjam athai pathi sollunga...

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 3 года назад +7

    Very well explained, Sir. Great information.
    However a little more specifications (width of frontage road) regarding suitable places where it can be built will be useful Best wishes for your growth.

  • @kmchidambaramkmcm8491
    @kmchidambaramkmcm8491 3 года назад

    நல்ல தொழில்நுட்பம்.
    சாதாரண கட்டடங்களில் பெரும் அளவு பணம் லேபருக்கே செலவாகிறது.
    இதில் 60 சதம் மிச்சமாவது நல்ல விஷயம்.

  • @arulannad
    @arulannad 3 года назад +10

    Awesome b👍👍👍 I will definitely venture it for my farm house brother 👍

  • @mohan3671
    @mohan3671 3 года назад +1

    Is it TRUE , Sir
    Gypsum can irritate mucus membranes and the respiratory system. It can contribute to the development of cancer. Exposure to powdered mica can lead to fibrosis of the lungs and long-term respiratory difficulties.

  • @ragulbarry
    @ragulbarry 3 года назад +3

    bro actually am also an civil engineering student idhu varikum Game aditu jolya irukren edum panma indha video epdi recommend achunu terila but romba use ful ah iruku bro me to an vlogger bro doing vlogs and other contents indha Video Impressed me alot enake idhamari video podanum nu tonudhu 🔥🔥🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 3 года назад

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 3 года назад +7

    Very useful 👍 thanks
    I am from Sri Lanka brother
    Please explain how about in Sri Lanka
    Is there any opportunity to use this in Sri Lanka?

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Glad to see your comment MYMA brother..😊I will check about your location with my source and reply you soon better please do Message us on: Instagram : instagram.com/civilxpress/

  • @saisundar493
    @saisundar493 3 года назад +1

    Highly informative and useful content...

  • @lisms4292
    @lisms4292 3 года назад +5

    GFRG panel உபயோகத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, அதில் தங்கும் மனிதனுக்கு நோய்கள், தீமைகள் உண்டாகுமா? என்பதனை பற்றி விளக்கம் அளிக்கவும். நன்றி.

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Your point is correct brother..we will try to do seperate video about this point... thanks நண்பா👍..

    • @syedibrahim7194
      @syedibrahim7194 3 года назад

      Kazhivukal thane side effects oondu

  • @hattonhills-tamil
    @hattonhills-tamil 3 года назад +1

    Very good explanation - thanks bro.

  • @harshinigeetha1627
    @harshinigeetha1627 3 года назад +4

    Wow... Best explanation.. Good

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Thanks for supporting @Harshini 🙏... stay connected 👍🤝

  • @deeranikam5446
    @deeranikam5446 Год назад

    Bro one doubts groud floor to 1St & 2nd floor இதில் கட்டலாமா?

  • @RamKumar-fe3tq
    @RamKumar-fe3tq 3 года назад +6

    Supplier contacts iruntha nalla irukum

  • @krishnamurthy196
    @krishnamurthy196 2 года назад +2

    தரை தளம் கட்டி முடித்தவருக்கு முதல் மாடி கட்ட முடியுமா நண்பரே

  • @antonyrajraj364
    @antonyrajraj364 3 года назад +7

    Ippadi kattuna romba varusham nalla padiya irukuma Anna

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      Hi brother.. always prefer professional before execution..any douts plz do message at insta-

  • @malicknak1861
    @malicknak1861 3 года назад +1

    Very informative and nicely presented..👍

  • @thenisamayalps5302
    @thenisamayalps5302 3 года назад +5

    Useful information liked bro
    Theni Samayal Ps

  • @balamurali9682
    @balamurali9682 3 года назад

    Sengal la veedu katuna thirudanga udaika kastama irukum plus sound un kekum udaikum bothu... Ana GFRG epdi udaika mudiyuma endha alavuku strong anathu...????

  • @sreekanth4805
    @sreekanth4805 3 года назад +24

    இதை கட்டி தர ஏதாவது கம்பெனி இருக்கா அதை பத்தி சொல்லுங்க

    • @isacnickson7045
      @isacnickson7045 3 года назад

      In kerla only they manufacturing gfrg ,now a days aluminium panel alternative is there

  • @lindo_chitty1651
    @lindo_chitty1651 3 года назад +2

    Same method la boundary wall katta mudiyum ah bro

  • @hariprasad9579
    @hariprasad9579 3 года назад +16

    Very Detailed Explanation Bro!! Should use this technology wide around... Sure an Budget & Eco Friendly.💯👌👁️💡

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +2

      Glad to see your comment 😊..Thanks for supporting 🙏.. stay connected 👍🤝❤️

  • @gtsnivi-tamil5664
    @gtsnivi-tamil5664 3 года назад +1

    Storng irukuma.. kodaikanalaki ithu set aguma bro. Kodaikanala romba rain irukum and காற்று overa adikum... thankuma

  • @SamvelRaja
    @SamvelRaja 3 года назад +4

    Oru marriage hall 3500sqft la intha tech la katta mudiyuma? What's your advice on this idea

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Hi brother.. please do message us in Instagram @Civilxpress for more details..
      Thanks

    • @SamvelRaja
      @SamvelRaja 3 года назад

      I responded can u reply back there?

  • @vasanthapriya.r2261
    @vasanthapriya.r2261 3 года назад

    very good idea like to make this with your help.

  • @arunarul5194
    @arunarul5194 3 года назад +4

    500sq feet 2bedroom Veedu katta enna price akum

  • @maniadhithyan
    @maniadhithyan 3 года назад

    மின்சார வயர் எப்படி இதுல அமைக்கிறது? வயர் எல்லாம் வெளியில vaikkanumaa?