உடைத்தெறியப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் பூட்டு தகர்ந்த நூற்றாண்டு 'தடை' கதவு | Madurai temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • உடைத்தெறியப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் பூட்டு
    தகர்ந்த நூற்றாண்டு 'தடை' கதவு
    பரபரப்பு பின்னணி? நடந்தது என்ன?
    #madurai #meenakshi #temple #thanthitv
    Uploaded On 10.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 226

  • @jawaharshakespeare3197
    @jawaharshakespeare3197 3 месяца назад +37

    அந்த நிகல்வுகளை மீண்டும் மக்களுக்கு எடுத்துகூரியதற்கு.
    இப்படிக்கு.........
    ஷேசாலம் நாயுடு போரன்கள்.
    ஜவகர் ஷேக்ஸ்பியர்.
    கோபிநாத்...🙏🙏🙏🙏

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 месяца назад

      @jawaharshakespeare3197: Please write flawless Thamizh. தமிழ் நாட்டில் தானே இருக்கிறீர்கள். தமிழைப் பிழை இன்றி எழுத முடியாதோ?., "நிகழ்வுகளை" என்ற சொல்லை, " நிகல்வுகளை" என்றும், "எடுத்துக்கூறியதற்கு" என்பதற்கு "எடுத்துகூரியதற்கு" என்றும் பதிவிட்டுத் தமிழ்க் கொலை செய்திருக்கிறீர்கள். தவறு.,

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 месяца назад +3

      தமிழ்க்குடிமகன் இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நம் மாநிலத்தில்.,

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 месяца назад +1

      தமிழ்க் கொலைகள் .......... தமிழ்க்குடிமகன் அல்ல, . தட்டச்சுப்பிழை.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 месяца назад +2

      நிகல்வுகள் அல்ல, நிகழ்வுகள்., எடுத்துகூரியதற்கு என்பது தவறானது. எடுத்துக்கூறியதற்கு என்பதே சரியானது.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 месяца назад +1

      தமிழைப் பிழை இன்றி எழுத முடியாதா?.,

  • @aravindafc3836
    @aravindafc3836 3 месяца назад +85

    சாமிநாதையர்! முத்துராமலிங்கதேவர்! ! ராஜாஜி அவர்கள்! மூவரும்! வனங்க தக்கவர்கள்! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் என்பது வேதம்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! நன்கு! அறிந்தவர்கள்! ! ! ஆசாரம்! சுத்தம் மட்டுமே! ஜாதி மோதல் கு அல்ல! ! ! ! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் வாழ்க தமிழ் வாழ்க வேதம்!

    • @PoWeRDiViNeSpEaR
      @PoWeRDiViNeSpEaR 3 месяца назад

      டேய் சங்கி மாமா

    • @jaanbabu2117
      @jaanbabu2117 3 месяца назад

      Umbunadhu poda

    • @parthasarathyparthasarathy1151
      @parthasarathyparthasarathy1151 3 месяца назад +5

      @@jaanbabu2117 Nee oru paavadai . Un per solluthu.

    • @jaanbabu2117
      @jaanbabu2117 3 месяца назад

      @@parthasarathyparthasarathy1151 pavadaya thukke kadduren umbureya

    • @thekingmaker1210
      @thekingmaker1210 3 месяца назад

      ​@@jaanbabu2117பாவாடையை ஓவரா தூக்கி காட்டாத வர்றவன் போறவன் எல்லாம் தூக்கி வச்சு ஓக்கப்போறான் உன்னை

  • @astymini4035
    @astymini4035 3 месяца назад +29

    சுவாமிநாதர்பட்டர் முத்துராமலிங்கம் தேவர் போராடிய அனைவருக்கும் பாதம் தொட்டு வணக்கம் நான் தாழ்தப்பட்ட வகுப்பு சேர்ந்தவள் நான் பல முறை சென்று சொக்கர்மீனாட்சி தரிசனம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி வணக்கம் ♥️🙏🏼

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 3 месяца назад +7

      யாரும் இங்கு தாழ்த்த பட வேண்டியவர்கள் அல்ல..இறைவன் முன் அனைவரும் சமம்...

    • @astymini4035
      @astymini4035 3 месяца назад +5

      என் ஊர் கிராமம் இங்கே உள்ள பெருமாள் கோவிலில் உள்ளே செல்ல அனுமதி இல்லை பா என் மகன் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது அந்த பூசாரி குங்குமம் வாங்கி தர சொல்லிட்டு போனார் நானும் சனி கிழமை வாங்கி என் மகனிடம் கொடுத்து அனுப்பி வைத்தேன் அவிங்க குங்குமம் வாங்கி கொண்டு நீ வெளியே போய் நில் என்றார் என் மகன் அழுதுகொண்டு வீட்டுக்கு வந்து சொன்னது வேதனை அதற்கு பின் மதுரை தல்லக்குளம் பெருமாள் மீனாட்சி அம்மா கோவில் சென்று வருவோம் பா இப்போ என் மகன் PhD படிக்கிறான் பா உங்க பதில் அருமை நன்றி வணக்கம் பா ❤🙏🏼

    • @theman6096
      @theman6096 3 месяца назад

      @@astymini4035 இங்கு ஜாதிகள் இருந்தது ஆனால் உயர்வு, தாழ்வு கிடையாது....... நம்மை 1000 ஆண்டுகள் அடிமை படுத்திய அன்னியர் செய்த சதி , பிரித்தாளும் சூழ்ட்சி தான் காரணம்............. பிரதர்

    • @GV-Entertainment-Show
      @GV-Entertainment-Show 3 месяца назад

      ​@@astymini4035வருந்துகிறேன் இச்செயலுக்கு.. இன்றைய நாட்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது வேதனைக்குரிய ஒன்றாகும்...

  • @theman6096
    @theman6096 3 месяца назад +47

    ஈரோடு இலஷ்மன ஐயர் பற்றியும் இது போல் ஒரு செய்தி தொகுப்பு போடுங்க...............தன் சொத்துக்கல் அனைத்தும் பட்டியல் இன மக்களுக்கு கொடுத்தவர் தான் இவர்.....................💪💪💪💪

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 3 месяца назад +32

    அவர்கள் அன்று போட்ட விதைதான் இன்று நாம் அனைவரும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறோம்,அவர்கள் பாதம் பணிந்து போற்றுவோம்.

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 3 месяца назад +20

    பொத்தாம் பொதுவாக சமூக கட்டமைப்பு என்று சொல்லாமல் யாருடைய ஆட்சி காலத்தில் மாற்றப்பட்ட சமூக கட்டமைப்பு என்று விரிவாக கூறவும்.
    வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்தனர் டி.கே.மாதவன் ஆனால் இடையில் பங்கெடுத்த பெரியாரை மட்டும் முன்னிலை படுத்துவது நியாயமா?

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 3 месяца назад +4

    சமீபத்தில் நான் மதுரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லலாம் என்று சென்றேன் ஆனால் நன்பகல் என்பதால் கோவில் நடை சாத்தப்பட்டுவிட்டது மூலஸ்தானத்தை மட்டும் சாத்தி விட்டு கோவில் நடையை திறந்துவிடலாம் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் குழந்தை களுடன் தெருவில் நின்று கொண்டு இருக்கும் அவலம் தான் அங்கு காணப்பட்டது அமற்வதற்கு கூட இடம் இல்லை எல்லாம் ஆக்கிரமிப்பு அத்துடன் கோயில் கோபுரங்களை மறைக்கும் அளவுக்கு வணிக கட்டிடங்கள் வளர்ந்து உள்ளன கோவிலுக்கு அருகில் நின்று கொண்டு கோவிலை தேடும்படி ஆகிவிட்டது மிகவும் வேதனையுடன் திரும்பினேன்

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 месяца назад +16

    அமரர் ஸ்ரீ வைத்தியநாதய்யர் இருந்ததால்தான் மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலய பிரவேசம் நடந்ததாக அறிகிறேன்...வாழ்க அவரது புகழ்....

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 3 месяца назад +9

    அம்பேத்கர் சொன்னது தான் உண்மை. சேஷாசலம், சுவாமிநாத பட்டர் எல்லாம் நல்ல மனிதர்கள்.

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 3 месяца назад +9

    வைத்தியநாத அய்யர் என சொன்னால் என்ன குறைஞ்சிடும் , மதுரைக்கு அவர் எவ்வளவு செஞ்சு இருப்பார், தன் சொந்த ஜாதியை எதிர்த்து.

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 3 месяца назад +31

    முத்துராமலிங்கத் தேவர் சுவாமிநாதன் ஐயர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி கோவிலுக்குள் அழைத்துச் சென்றவர்கள் 🙏🙏🙏

  • @jayaramankn9016
    @jayaramankn9016 3 месяца назад +10

    Late Periyar just joined the Vaikkom agitation -1924-25 as a representative of Indian National Congress(INC) on Gandhiji's advice along with leaders like Kellapan, Kesava Menon & George Joseph . Full credit goes to Ezhava leader T. K. Madhavan who initiated the satyagrapha against the restrictons on entry into the Hindu temple by Dalits. In Tamil Nadu (Madras Presidency) several decades ago on instructon from Rajaji under the supervision & protection of Pasumpon Ayya Muthuramalingamji, prominent Madurai lawyer Vaidyanatha Aiyar & others sucessfully entered the Madurai Meenakshi temple with a small group of the so called estranged people, including former Congress minister Kakkanji.

  • @chandranchandran1204
    @chandranchandran1204 3 месяца назад +2

    நல்ல பதிவு. வரலாற்றை நினைவு படுத்திய தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி.

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 3 месяца назад +3

    என்னுடைய கருத்து என்னவென்றால் கடவுள் அனைத்து மக்களுக்கும் உரிமையானவர் அவரை வழிபட தடைவிதிக்கவும் கூடாது,தடை செய்யவும் கூடாது

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 3 месяца назад +16

    ஆந்திர முதல்வரை சந்திர பாபு நாயுடு என்பாயா.. இல்லை சந்திர பாபு என்பாயா? முத்து ராமலிங்கத் தேவரை முத்து ராமலிங்கனார்னு சொல்ற?

    • @K.venkateshThevar
      @K.venkateshThevar 3 месяца назад

      தந்தி டிவி எப்போதும் தேவமர்கு இப்பதான் பணுவன்

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 3 месяца назад

      வைத்யநாத "ஐயர் " என்று சொன்னால் உன் "இங்க்ரிமென்ட் " நிறுத்தப்படுமா?"தேவர் ".
      நாயுடு, இதைத் தவிர்க்க சொல்லிக்கொடுத்த கருணாநிதி செய்த்து வாலறுந்த நரியின் கதை ,நீ
      அவன் அடிமை ,உன் சேனலைப்
      பார்த்ததே மகா பாபம்

  • @saranyagopal7317
    @saranyagopal7317 3 месяца назад +39

    டேய் தந்தி.... பெரியார் எங்க வந்தாரு.... நல்லா சொல்லு வைத்தியநாத ஐயர் என்று....முத்துராமலிங்க தேவர் என்று....

    • @K.venkateshThevar
      @K.venkateshThevar 3 месяца назад +3

      ❤🎉

    • @theman6096
      @theman6096 3 месяца назад +3

      @@saranyagopal7317 கரெக்ட்............ 👌👌👌👌👌

    • @singaraveland3790
      @singaraveland3790 3 месяца назад +1

      பெரியாருக்கு.போட்டியாக.ராஜாஜிபார்ப்பான்.கொண்டுவந்ததே.இது.மதுரை.மீனாட்சிகோவிலில்.நுழைய.அரிசனங்கள்.நாடார்களை.ஆதரித்த..குடியரசு.இதழை.படித்துப்பார்.இதைப்பற்றி.ஆ.சிவசுப்ரமணியம்.கட்டுரை.எழுதி.உள்ளார்.

  • @sinivasansini3640
    @sinivasansini3640 3 месяца назад +5

    Om Sri madurai Meenakshi Amman thunai 🙏🔱⚜️🔔🪔🎆🪔⭐🙏🙏🙏

  • @amuthas5187
    @amuthas5187 3 месяца назад +14

    ஏன்டா மீனாட்சி கோவிலுக்கும் பெரியாருக்கும் என் டா சம்பத்தம் 200 ரூபாய் உபியா

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 3 месяца назад

      @@amuthas5187
      பெரியார்
      பெயரை கேட்டாலே
      எரியுதா
      ஆரிய அடிமை யே

    • @karthid3752
      @karthid3752 3 месяца назад

      Vaikam veerar avaral thundanda patta chithai than

    • @singaraveland3790
      @singaraveland3790 3 месяца назад

      பெரியார்.மதுரை.மீனாட்சிகோவிலில்.அரிசனங்கள்.நாடார்களை.விடாததை.கண்டித்து.குடியரசில்.கடுமையாக.எழுதினார்.நூலகத்தில்.போய்.படிக்கவும்.இதற்கு.போட்டியாக.மக்களை.கவர.ராஜாஜி.தன்.சீடன்.வைத்தியநாதய்யரை.வைத்து.நடத்தியதே.இது.கோவிலில்.நுழையக்கூடாது.என.தடுத்தவனும்.பார்ப்பான்தான்.அதை.எடுத்துவிட்டவனும்.பார்ப்பான்தான்

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 3 месяца назад +11

    வைத்தியநாத அய்யர் அவர்களுக்கு புகழ் வணக்கம்

  • @gowthamana8162
    @gowthamana8162 3 месяца назад +16

    Sorry to use caste names but still, R Seshachalam Naidu, Vadithiyanatha Iyer, Muthuramalinga thevar. In today's society people say this community people have caste pride, or oppression mindset. But No, every caste has atleast 10% of these people who are harmful to society other than that 80 to 90% want just a peaceful life. If the caste based politics is done. People will surely forget many things in just 3 to 5 generations atleast

  • @jayakumarg394
    @jayakumarg394 3 месяца назад +16

    ஈரோடு லஷ்மண ஐயரா? அவர் யார்? அவர் பெயரை சொல்ல மாட்டோம் அவருக்கு புகழ் சேர்ந்து விடும், இதுதான் எங்கள் (கள்ளசாராயம்) கலாச்சாரம்

    • @mee2430
      @mee2430 3 месяца назад

      அவரு ஐயர் ஆகையால் சொல்லக்கூடாக

  • @mvsurendran4652
    @mvsurendran4652 3 месяца назад +6

    Vaithiyanatha Iyer is to be given credit,not DMK.

  • @balasubramaniankm7310
    @balasubramaniankm7310 3 месяца назад +4

    Ramasamy Naicken’s role nil , only Vaidhiyanatha Iyer, Rajaji etc Iyers played vital role in temple entries

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 3 месяца назад +10

    The great Swaminatha Pattar 🔥🔥

  • @AnandAnand-up7yj
    @AnandAnand-up7yj 3 месяца назад +43

    அந்தக்காலத்தில் இப்படி ஒரு ஐயரும் இருந்ததை நினைத்து பெருமை பட வேண்டும்

    • @theman6096
      @theman6096 3 месяца назад

      @@AnandAnand-up7yj பல ஐயர் இருந்தாற்கள் ஆனால் திராவிட கட்சிகள் உண்மையை மரைத்து மக்களிடம் பொய் செய்தியை பரபிவிட்டார்கள்............. உங்களுக்கு இலஷ்மணஐயர், ஹரிஜன ஐயங்கார் பற்றி தெரியுமா??????????? தேடி படியுங்கள்................ இது அந்த காலம் என்றால் சுமார் 60 , 70 வருடம் முன் நடத்த சம்பவம் தான் இது......... 👍👍👍👍

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 месяца назад +3

      இப்போதும் இருக்கிறார்கள்.,

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 3 месяца назад +1

      ​@@KrishnamurthyNarayanan
      நன்றி sir🎉

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 3 месяца назад

    We can understand all Caste people of Tamil Nadu wants to have United Peaceful life with development of all. Great People...Great Tamil Nadu.....

  • @sjayavel22
    @sjayavel22 3 месяца назад +2

    சிறந்த சரித்திர பதிவு. தொடரட்டும்

  • @siva2076
    @siva2076 3 месяца назад +44

    சுவாமி நாத பட்டர் பற்றி படித்த நியாபகமே இல்லை இவ்வளவு கஷ்ட்டப்பட்டவரை அரசு அங்கீகரிக்க வில்லையா!

    • @theman6096
      @theman6096 3 месяца назад +9

      பட்டியல் இன மக்களுக்கு என்று ஒன்றும் செய்யாத EVR ரின் பிம்பம் திராவிட கட்சிகளின் சதி...........

    • @thekingmaker1210
      @thekingmaker1210 3 месяца назад +3

      ​@@theman6096யாருமே தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையாது அனைவரும் சமம் தான் சகோதரா !!!!!

    • @theman6096
      @theman6096 3 месяца назад +1

      @@thekingmaker1210 சகோ நான் என்ன போட்டு இருக்கேன்
      என் கமெண்ட்ல நல்லா படி சகோ............ பட்டியல் இன மக்கள்னு தானே

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 3 месяца назад

      ஈவெராவை தூக்கிப்பிடிக்க, உண்மையன சமூகப் போராளிகள், சுவாமிநாத ஐயர், லட்சுமண அய்யர், ராஜாஜி, முத்துராம தேவர் வைத்தியநாதர் ஐயர் போன்ரோரை திமுக மறைத்து விட்டனர் thittamittu😢

    • @thekingmaker1210
      @thekingmaker1210 3 месяца назад

      @@theman6096 ப்ரோ பட்டியல் இன மக்கள் என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று தான் நண்பரே அர்த்தம் அதனால் தான் அவ்வாறு கூறினேன் நான் கூறியதில் தவறிருந்தால் மன்னிக்கவும்

  • @SS-hv4uf
    @SS-hv4uf 3 месяца назад +20

    இதில் சம்பந்தப்பட்ட பிராமணர்கள் பற்றி அன்றாடம் அச்சமூகம் பற்றி நாக்கில் நரம்பு இல்லாமல் டிவி விவாதங்களில் வசை பாடி வரும் திமுக வின் தமிழன் பிரசன்னா, சரவணன் போன்ற ஜென்மங்கள் அறிந்து கொள்ள வேண்டும்

    • @aarnaskumar
      @aarnaskumar 3 месяца назад

      indha பிராமணர்கlai yarum vasai padda villai , indha bramananai odhuki vaithargal allava , meenachi ammaniyei odhuki vaithargal allava , thiniyaga veru oru koil kattinargal allava , andha bramanargalai than vasai padugeralrgal

    • @rajsahaya4709
      @rajsahaya4709 3 месяца назад

      Don't u feel ashamed to give this comment. Diverting the issue. What's your say on Santhu battar?

    • @singaraveland3790
      @singaraveland3790 3 месяца назад

      கோவிலில்.நுழையக்கூடாது.எனச்சொன்னவனும்.பார்ப்பான்தான்.பெரியாருக்கு.போட்டியாக.ராஜாஜி.அவரது.சீடர்.வைத்தியநாதய்யர்.கோவிலில்.நுழைய.பாடுபட்டார்.பார்ப்பானே.கோவில்.நுழைவை.நடத்தினான்.போகக்கூடாது.எனச்சொன்னவனும்.அவாளே

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 месяца назад +4

    My humble respects.
    To
    Shri Vaidyanadha Iyer.
    Vanakkaththu uriya Ayya
    Muthuramalinga Devar.. ,
    Thiru Seshachalam.
    Mudharingyar Rajaji avargal....

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 3 месяца назад +1

    Excellent presentation in detail, My humble wishes to presenterr, Thankyou sir for the effort and clear explanation.

  • @srinivasankrishnaswamy-y1t
    @srinivasankrishnaswamy-y1t 3 месяца назад +1

    Titles of the most reliable TV deserve improvement. No need for sensationalisation and no need to change their names. Today people are very matured enough to decipher things in an unbiased way

  • @sivaparam
    @sivaparam 3 месяца назад +2

    What is. PERIYAAR contribution in Vaikam ? Why are you giving honor and credit just for participation, my THATHA also participated in Vaikam porattam , but no one give any credit.
    What is EVR contribution? Please let me know ? Why it is important to mention his name .

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 3 месяца назад

    அவர்களும் மனிதர்கள் தான் அந்த காலத்தில் சுகாதார மாக. சுத்தமாக இல்லாத நிலையில் அவர்கள் புறக்கணிக்க பட்டார்கள் ஆனால் அந்த நிலை இப்போது இல்லை

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 3 месяца назад

    முத்துராமலிங்கத் தேவர் போற்றுகிறோம்

  • @krishnakumarpalanichamy5645
    @krishnakumarpalanichamy5645 3 месяца назад +4

    You are keep telling Vaithiyanathar, what is stopping you to say Vaithiyanatha iyar. Madurai Temple entrance hero was Vaithiyanatha Iyar, Muthu Ramalinga Thevar, Seshachallam and finally legally covered by Rajaji.

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 3 месяца назад

    ஸ்ரீமத் ராமானுஜர் போற்றி....
    சமூக புரட்சியாளர்... திருகுலத்தார் என்ற பெயரில் பட்டியல் மக்கள் ஐயங்கார் என மாற்றினார்....

  • @sriarrow
    @sriarrow 3 месяца назад +11

    Thatthi tv tries hard to not to disturb the dravidian narrative. Tries to take away credit from Rajaji, avoids Vaithiyanatha Aiyer's actual name.

  • @sridharkum4519
    @sridharkum4519 3 месяца назад +7

    பெரியான் ப் ராடு

  • @rojadevi2613
    @rojadevi2613 3 месяца назад

    தெரியாத கருத்துக்கள் இந்த கோவிலில் தலைவர்கள் பற்றுதல் இருந்து உள்ளதை தெளிவான கருத்துக்கள் பதிவு மிக்க நன்றி 🙏

  • @priyasanmu27497
    @priyasanmu27497 3 месяца назад +7

    Swaminatha pattar patri indru than therindhukonden thanks for thanthi tv🙏💖👌🙏🙏

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 3 месяца назад

    தந்தி உண்மையான செய்தி சொல்

  • @Gavanamtamila1991
    @Gavanamtamila1991 3 месяца назад +1

    (((((((( அவர் வரப்போகிறார்)))))))
    🎤🎤🎤🎤மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது🎤🎤🎤🎤வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மகனே மகளே 🎤🎤🎤🎤
    பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே தேவன் இல்லை இவரோடே கூட வேறே தேவன் இருந்ததில்லை இவருக்கு முன்னேற்ப்பட்ட தேவனுமில்லை இவருக்குப் பின் இருப்பதுமில்லை இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார் இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இதுவே மகா விசுவாசம்
    ஆதிமுதல் கேள்விப்பட்டதுமான கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனையுமான வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையுமான பரிசுத்த கற்பனையுமான அது என்னவென்றால் இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் முழு மனதோடு அன்பு கூறுவாயாக இது வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனை இதற்கு ஒப்பான இரண்டாம் கற்பனை நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக
    பரலோகத்தின் தேவனாயிருக்கிற அவரே எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணி மாமிசத்தில் மனிதனாக இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினாலே வெளிப்பட்டு வந்தார் தன்னை சிலுவையில் அறையப்பட்டு ஒப்புக் கொடுத்து இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என் ஆத்துமா வை விலைக்கிரயமாய் வாங்கினார்🎤🎤🎤🎤🎤பைபிள்::::::அப்போஸ்தலர் நடபடிகள்:::::::2 ஆம் அதிகாரம் :38 ஆம் வசனம்_"நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்

    • @sonofgun2635
      @sonofgun2635 3 месяца назад

      Vela sangi

    • @Gavanamtamila1991
      @Gavanamtamila1991 3 месяца назад

      (((((((( அவர் வரப்போகிறார்)))))))
      🎤மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது🎤
      பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே தேவன் இல்லை இவரோடே கூட வேறே தேவன் இருந்ததில்லை இவருக்கு முன்னேற்ப்பட்ட தேவனுமில்லை இவருக்குப் பின் இருப்பதுமில்லை இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார் இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இதுவே மகா விசுவாசம்
      ஆதிமுதல் கேள்விப்பட்டதுமான கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனையுமான வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையுமான பரிசுத்த கற்பனையுமான அது என்னவென்றால் இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் முழு மனதோடு அன்பு கூறுவாயாக இது வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனை இதற்கு ஒப்பான இரண்டாம் கற்பனை நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக
      பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தரே தனக்கென்று ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணி மாமிசத்தில் மனிதனாக இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினாலே வெளிப்பட்டு வந்தார் தன்னை சிலுவையில் அறையப்பட்டு எனக்காக ஒப்புக் கொடுத்து இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என் ஆத்துமாவின் பாவத்தை நிவிர்த்தி செய்து விலைக்கிரயமாய் வாங்கினார்🎤🎤🎤🎤🎤பைபிள்::::::அப்போஸ்தலர் நடபடிகள்:::::::2 ஆம் அதிகாரம் :38 ஆம் வசனம்_"நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்••••••••••••••••••••••வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மகனே மகளே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என் சுமை மெதுவாயும் என் நுகம் இலகுவாயும் இருக்கும்•••••••

    • @MukeshAnand-fq1bq
      @MukeshAnand-fq1bq Месяц назад

      போடா கோமாளி😂.

  • @sakthisksk9643
    @sakthisksk9643 3 месяца назад +12

    பகவான் விஷ்ணுவின் கல்கி அவதார் மிக விரைவில் தொடரும் இது உண்மை

  • @ganesans4262
    @ganesans4262 3 месяца назад +2

    Swaminatha pattar done good things ,thatswhat still remember 🙏

  • @manjunathasrinivasan8796
    @manjunathasrinivasan8796 3 месяца назад +2

    Periyar don't need for any reforms in Hindu religion. He want to abolish the religion. .

  • @gopalakrishnanathi7355
    @gopalakrishnanathi7355 3 месяца назад

    👍

  • @rajkumarr1921
    @rajkumarr1921 3 месяца назад +1

    பெரியார் ஒன்று புடுங்கல

  • @shanthinis8204
    @shanthinis8204 3 месяца назад +1

    Nalla mamanithar pugazhl vaalga

  • @mahaperiyavamahimaimadurai9481
    @mahaperiyavamahimaimadurai9481 3 месяца назад +2

    இறைவன் சாதி பார்ப்பது இல்லை. இறைவன் முன் அனைவரும் சமமே. அதே தருணம் பூஜை விதிகளை மதிக்க வேண்டும்.

  • @KarthiKeyan-nh5zj
    @KarthiKeyan-nh5zj 3 месяца назад +5

    In this statement why u are not bring down Muthuramalinga Thever invalvement in this Good historical movement.

  • @ganesanm1672
    @ganesanm1672 3 месяца назад +5

    ஈவேரா ராமசாமி அந்தப் போராட்டத்தில் இல்லை

    • @singaraveland3790
      @singaraveland3790 3 месяца назад

      பெரியார்.குடியரசில்.கடுமையாக.அரிசனங்கள்.நாடார்களை.விடாததை.கண்டித்து.எழுதினார்.உன்னை.விடாத.சாமிக்கல்லை.தூக்கி.துணி.துவை.உன்னை.மதிக்காத.மதத்திற்கு.ஏன்.போகிறாய்.என.கட்டுரை.எழுதினர்.இதற்கு.போட்டியாக.பார்ப்பான்.ராஜாஜி.அவர்.சீடர்.வைத்தியநாதய்யர்.நடத்தியதே.கோவில்நுழைவு

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 3 месяца назад +2

    Today darshan become very commercial and influence of politicians and other greedy archagas only can see peacefully God...till these things are eradicated very difficult for common public to have darshan and how temple will get sanctity

  • @sasikumarchinnappan7216
    @sasikumarchinnappan7216 3 месяца назад

    Where is swamynathapatter and he's family now, god bless him and them

  • @JagadeshA-m8s
    @JagadeshA-m8s 3 месяца назад

    இந்த நாட்டில் பணம் இருந்தால் உண்மை வரலாற்றை பிரிக்க முடியும் என்பதை நிரூபித்து உள்ளீர்கள் நன்றி

  • @sakthisivamsakthi3368
    @sakthisivamsakthi3368 3 месяца назад

    👌👏

  • @historicpassionate2908
    @historicpassionate2908 3 месяца назад +1

    Pirapin adipadayil thane katchi pathavigal tharapadugirathu. Athai eppoothu keepeenga Thanthi tv?

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 3 месяца назад

    Very saad history😢😢😢😢

  • @V.tvVaralatrumurasu
    @V.tvVaralatrumurasu 3 месяца назад

    சாமிநாதர் பட்டர் வாழ்க!.

  • @Catmurasimplewayyyyyyyyyyr
    @Catmurasimplewayyyyyyyyyyr 3 месяца назад +1

    Oduka pattavanganu mention panadhinga please keka kadupa iruku

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 3 месяца назад +3

    டே எங்கடா சொரியான் தமிழ் நாட்டில் ஏன்டா ஏதும் செய்யவில்லை

  • @sandal9484
    @sandal9484 3 месяца назад +5

    பெரியார்க்கு என்ன சம்பந்தம்

  • @NakshatraSriNachiyar
    @NakshatraSriNachiyar 3 месяца назад +7

    Muthuramalinga thevar ok name tell me ok

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 3 месяца назад

    கடவுள் மனிதனைப் படைத்தார். சாதியை அல்ல. 🎉🎉

  • @paranjothir4340
    @paranjothir4340 3 месяца назад

    Vaithinathar secret act Cannot be an agitation. It was Seshachalam officialy
    Because of HR&C officer done boldly done it.

  • @tlatha5428
    @tlatha5428 3 месяца назад +1

    மீனாட்சி என்ற பெயரில் bramanargal அவர்களின் kadavulai than kumbidugirargal.

  • @sanmatacintanaasanatanadha8375
    @sanmatacintanaasanatanadha8375 3 месяца назад +1

    வைத்தியநாத ஐயர் என்று கூற வக்கில்லை,

  • @kalaiselvi6
    @kalaiselvi6 3 месяца назад +2

    நல்ல தகவல்தான் . ஆனால் இப்போது யாருக்கு சிண்டு முடிந்துவிட முயற்சி செய்கிறீர் தந்தி செய்தியாளரே! மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது.முயற்சி பலிக்காது.

  • @aravindr1131
    @aravindr1131 3 месяца назад +8

    Vaidhyanatha Ayyer

  • @sakthisivamsakthi3368
    @sakthisivamsakthi3368 3 месяца назад

    😢🙏

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan9968 3 месяца назад

    மாட்டு கறி தின்று சுத்தமில்லாமல் கோவில் தரிசனம் செய்யதால் யாருக்கு மிடிக்கும்

    • @paluchamypaluchamy
      @paluchamypaluchamy 2 месяца назад

      ஸாங்ஹிருத்யாயனின் வால்கா டு கங்கா புத்தகத்தை படியுங்கள்.

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 3 месяца назад +2

    இந்த பொழப்புக்கு தந்தி டீவி அசிங்கபட போவுது

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 3 месяца назад

    சாமிநாத பட்டரின் தாழ் பணிகிறேன்😢

  • @natarajan7111960
    @natarajan7111960 3 месяца назад

    வைக்கம் போராட்டத்தில் ஈர வெங்காய ராம்சாமி ஒரு கூந்தலும் புடுங்கல.

  • @S76055
    @S76055 3 месяца назад +7

    Muthuramalinga thevar

  • @saravananr6379
    @saravananr6379 Месяц назад

    Matta.matataiyum.pakkanum.paleivasalukul.alorum.pooi.tolukalama

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 3 месяца назад

    Nadars and other harijans and some untouchables were allowed to enter Meenakshi tample during that time😢😢

  • @muthukannankanna909
    @muthukannankanna909 3 месяца назад

    தினத்தந்தி தன் சுயநலத்துக்காக ஒரு தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் அது வரலாற்றை எந்த அளவிற்கு திரித்து திரித்து உண்மை என்று நிரூபிக்கிறது பொய்யான வரலாறுகளை தினத்தந்தி புனைய வேண்டாம் என்பது எங்களுடைய வேண்டுகோள் தினத்தந்தி பத்திரிகை தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 3 месяца назад +6

    மாற்றம்
    ஒன்றே என்றும் மாறாதது.

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 3 месяца назад

    Vaithiya natha iyerai othikkiyathu yaar😢😢

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 2 месяца назад

    Kick the history and try to forget the past and live with harmony.. If not, if you want to talk about history let's talk about the Muslim and Christians atrocities... Now open your mouth.. If not just keep quiet...

  • @padmanathana9877
    @padmanathana9877 3 месяца назад

    All Sisters and Brothers yendra Swamy Vivekanantharin samuga netthi sinthanaiyai pinpattrubavaro antha Suvaminatha swamigal

  • @jayakumarg394
    @jayakumarg394 3 месяца назад

    வைதியநாதைய்யரும் பசும்பொன் தேவர் அவர்களும் முதலமைச்சர் ராஜாஜியும் எடுத்த கடுமையான ந்டவடிக்கைகளால் ஆலயப்பிரவேசம் நடந்தது என்பது உண்மைதான்

  • @vanathilathame3169
    @vanathilathame3169 3 месяца назад +3

    Main cause, MUTHURAMALINGA😊thevar, why didn't you show his photo, why you are afraid

  • @parthasarathyparthasarathy1151
    @parthasarathyparthasarathy1151 3 месяца назад +1

    Dont talk half truth and dont try to take away the credit belonging to Rajaji. MC Raja of Justice party has done nothing. It is only Rajaji who brought the govt. order favoring entry of dalits. Justice party and EVR are against Dalits totally. If EVR has told like what you said regarding Hinduism, then why did he go to vaikom, which was also about Hinduism. He also not done any contribution for vaikom struggle. It is the local people like Madhavan Nair and others who contributed for vaikom struggle. EVR once told that only because after dalits started wearing blouse, the cost of it has gone up. Also, why are are not mentioning their full names like Vaidyanatha Iyer, Mutharamalinga Thevar, Sheshalam Naidu etc. Might be you are from other than these castes or minority community.

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 3 месяца назад +4

    Temple was renovated by Naidus who protected Hinduism and culture from Sultans

    • @varahiamma5129
      @varahiamma5129 3 месяца назад +1

      Correct

    • @Ashok-j8g4z
      @Ashok-j8g4z 3 месяца назад +1

      Yes, those Naidus were accepted by native people as their clan members. How generous our people are!

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 3 месяца назад

      No telugus stolen our Tamil Nadu property today also

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 3 месяца назад

      Our Tamil Nadu became 2nd andra we tamilans are worried 😟

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 3 месяца назад

    Kovilava vachurukanga adu madu santhai mathiri kovila vachurukanga kalaila pona night samy kumpitu vara mudiyum satharanavan meendu palaya satatha kondu varanum tamil natla ella kovilayum nasamaki vachurukanga

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 3 месяца назад

    E v Ramasami was not a prominent man in the agitation not justice party, but only Vaidhyanather Iyar ,Rajaji and the great thevar.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 месяца назад

    நாதஸ்வரம் தவில் இசைக் கலைஞர் கோயிலில் இருப்பார்
    அவர் என்ன ஜாதி ?
    கோயில் உத்ஸவம் திருவிழா மண்டகப்படி கட்டளை செய்தவர்கள் யார் ?

  • @immortalruler3891
    @immortalruler3891 3 месяца назад +2

    Dei pasumpon thever pathi oru sollu muduchutigala da. Enda un dravida veriya katturiga.😬

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 3 месяца назад +1

    Respected Campire,
    Why are you spewing venom telling the past about castism.
    Still, in
    other religions , discrimination prevails.
    Why do not you discuss about it?.
    Pretending as if good, you are doing harm.
    Regards

  • @arunauto127
    @arunauto127 3 месяца назад

    ஆர்எஸ்பி மீடியா தவறான தகவல் சொல்ற அப்புறம் எப்படி 64 நாயன்மார்கள் வந்தார்

  • @saravanakumart3323
    @saravanakumart3323 3 месяца назад

    கருப்பட்டியிலும் ஒர் கல் சும்மா சொல்லிருக்காங்க பெரியவங்க

  • @palpandi6156
    @palpandi6156 3 месяца назад

    இந்தப் போராட்டத்தில் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்களையும் உள்ளே அழைத்துச் சென்றார்கள்

  • @jparithyjayakumar4490
    @jparithyjayakumar4490 3 месяца назад +1

    முத்துராமலிங்க தேவர் ஐயாவும், பெரியாரும் வேறில்லை. இருவரும் ஒரே இலக்கை அடைய முற்பட்ட வெவ்வேறு துருவங்கள்.

  • @Educational4117
    @Educational4117 3 месяца назад

    ஐயர் யாராவது பாடசாலை கட்டி கல்வியை வளக்கிறானா😂😂😂

  • @narasimhan2161
    @narasimhan2161 3 месяца назад

    Vanmathai valarkka vendam

  • @ParameshwaranAchari-hi5tl
    @ParameshwaranAchari-hi5tl 3 месяца назад

    ராமசாமி நாயக்கர் இதுல என்ன புடுங்னான்

    • @singaraveland3790
      @singaraveland3790 3 месяца назад

      பெரியார்.தினத்தந்தி.நாடார்கள்.அரிசனங்களை.கோவிலில்.நுழையக்கூடாததை.கண்டித்து.குடியரசில்.எழுதினார்.பதிலுக்கு.போட்டியாக.நடந்ததே.ராஜாஜி.அவனது.சீடர்.வைத்தியநாதய்யன்.நடத்தியது

  • @srinivasans838
    @srinivasans838 3 месяца назад

    ஆமா படித்து அப்படியே கிழி கிழி கிய்போறானுங்க...நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகா..😮😢😢...

  • @vasanthys4446
    @vasanthys4446 3 месяца назад

    Why ee ve ra name in this ?