பழனி முருகன் கோவில் பயண வழிகாட்டி 2023 | Palani Murugan Temple | Palani Travel Guide kumbabishekam

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2023
  • பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 2023
    பழனி முருகன் கோவில் பயண வழிகாட்டி 2023 | Palani Murugan Temple | Palani Travel Guide kumbabishekam
    #Palani #MuruganTemple | #Festival
    Details of Pooja held at Arulmigu Dhandayuthapani Swamy Thirukkoil:
    Vishwarupa Darshan: (Morning 6 o clock)
    Vishwarupa darshan of the pooja that takes place early in the morning.
    Dwara Ganesha Deeparathanai and Palliyarai Deeparathanai are performed. Devotees believe that seeing Lord Palani Murugas darshan is highly beneficial and fulfills their wishes if they have vishwarupa darshan. Devotees are given rakalasanthanam, govanatheertham, flowers offered to the lord during previous night after Irakala poojai etc. as Thiruvamudhu.
    Arulmigu Dhandayuthapani Swamy Thirukkoil, Palani Route Details to Palani from various destinations:
    Route details to Palani by train:
    1. Chennai : Trichy : Dindigul : Palani
    2. Kerala : Bothanur : Pollachi : Udumalai : Palani
    3. Coimbatore : Pollachi : Palani
    4. Bangalore : Trichy : Dindigul : Palani
    5. Tiruchendur : Dindigul : Palani
    தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி முருகன் கோவில். போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷான மூலவர் சிலையான தண்டாயுதபாணியை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கின்றனர்.
    பழனியில் போகர் சித்தர், புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிகளும் உள்ளதால் ஏராளமானோர் முருகனை வழிபட்டதோடு ஜீவ சமாதிகளையும் வழிபட்டு செல்கின்றனர். தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம் என பிரசித்தி பெற்ற விழாக்கள் பழனியில் நடைபெறும்.
    உலகப் புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்த கும்பாபிஷேகம் 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டது.
    இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை தொடங்கியது.
    ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டன.
    இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜனவரி மாதம் பழனி முருகன் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    இதனையடுத்து பழனியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. அதன்படி ராஜகோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறைவுற்றது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்ககோபுரம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
    ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெறும் எனவும் அறங்காவலர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18ஆம் தேதி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 23ஆம்தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது. பின்னர் பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26ஆம்தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் Pebbles Tamil சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
    Subscribe to our Channel -
    ruclips.net/user/Pebblest...
    **************************************************************
    Join To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************
    Facebook Page Link : / pebbles-live-channel-1...

Комментарии • 157

  • @esakkiraj5546
    @esakkiraj5546 10 месяцев назад +11

    ❤குன்றின் மேல் 🎉குமரனுக்கு 🎉இனிய வழியாக 🎉வாழ்த்துக்கள் 👍👍🌹❤️❤️❤️

    • @PebblesTamil
      @PebblesTamil  10 месяцев назад +1

      நன்றி

    • @esakkiraj5546
      @esakkiraj5546 10 месяцев назад

      @@PebblesTamil 👍👍👍👍🌹

  • @selvaraj2003
    @selvaraj2003 Год назад +14

    ஓம் முருகா சரணம்,,,, மலைமீதுள்ள கோவிலில் கிடைக்கும் பஞ்சாமிதம் தான் மிகவும் அருமை. சித்தநாதன் கடை வெரும் கருப்பு சர்க்கரை தான்

  • @saravananr2035
    @saravananr2035 Год назад +12

    ஐய்யா மிகவும் நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரொகர🌷🌷🌷🙏🙏🙏

  • @sridharmani8129
    @sridharmani8129 Год назад +11

    thanks a lot sir for showing such a Devine.... I literally cried by seeing the video... OM LORD MURUGA blessings... மிக்க நன்றி....

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r 11 месяцев назад +3

    நானும் என் மகனும் விரைவிலேயே அப்பன் முருகன் கோயிலுக்கு வந்து அவரை வணங்க அருள் புரிய வேண்டும்.

  • @samikanu
    @samikanu 10 месяцев назад +10

    வணக்கம் அண்ணா நான் பழனி மலைக்கு போக வேண்டும் என்று ரொம்ப நாளை எனக்கு ஆசை ஆனால் போகவே முடியவில்லை உங்கள் வீடியோவை பார்த்தேன் மனம் நிம்மதி கிடைத்தது மனநிறைவு பழனி மலைக்கு போனது போன்று உள்ளது அழகாக படம்பிடித்து உள்ளீர்கள் நன்றி பழனிமலை ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவார் ஆனால் நான் பழனி மலைக்கு போக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அந்த பழனிமலை ஆண்டவன் என்னை எப்பொழுதுதான் அழைப்பாரோ என்று தெரியவில்லை உங்கள் வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் லைக் போட்டாச்சு சப்ஸ்கிரைப் போட்டாச்சு நன்றி

  • @indirakumar6410
    @indirakumar6410 Год назад +3

    நன்றி தொடரட்டும் தங்கள் சேவைகள்

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Год назад +1

    Good information about
    Palani murugen temple
    Tq Sir.
    Vetri vel muruganuku arogara 🙏

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 Год назад +1

    முருகப் பெருமானை காண வழி காட்டியதற்கு நன்றிகள் ஆயிரம்.

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 8 месяцев назад

    Nandri Nanbarey. Ungal uthaviyal neridaiyaga Palani sendru Bagavanai dharisitha bhagyam kidaithathu. Mikka Nandri. Ungal pani sirakka ellam valla Iraivan Arul புரியட்டும்.

  • @malathimalathi2555
    @malathimalathi2555 Год назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு மிக மிக நன்றி ஐயா
    .🙏🙏🙏🙏🙏

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 6 месяцев назад +3

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் ஆசான்திருவடிபோற்றி ஓம் சரவண பவ தமிழ் கடவுள் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rajahjanakiraman8188
    @rajahjanakiraman8188 Год назад +7

    Very good. It gives a feeling of visiting Palani.👌👌👌

  • @durgaumar7781
    @durgaumar7781 11 месяцев назад +2

    ஓம் சரவணபவ

  • @manikandanvelu1404
    @manikandanvelu1404 2 месяца назад

    மிக்க நன்றி சார், தொடரட்டும் தங்கள் சேவைகள் 🙏🙏🙏

  • @rbsmanian729
    @rbsmanian729 Год назад +1

    மிகவும் நன்றி.

  • @skvlogs6702
    @skvlogs6702 Год назад +1

    Useful information sir 👌👌👍

  • @nirmalk3423
    @nirmalk3423 Год назад +3

    Super

  • @sandralachu8056
    @sandralachu8056 Год назад

    Myname. Indu. Coming. From. Kerala. Ugalude vedeo romba nannayirikke. Muruga bagavanikku. Haro hara 🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshvavaveerangath9284
    @rameshvavaveerangath9284 Год назад

    Super sir...azhaga explain panniga...tdy naaga first time poro...

  • @sudhacholarajan
    @sudhacholarajan 2 дня назад

    கருணை கடலே கந்தா போற்றி ❤❤

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Год назад

    Palani town is in my mind and also in my parents mind too I leave it to God

  • @Amaleshbro-en6if
    @Amaleshbro-en6if 6 месяцев назад +2

    இந்த பதிவுக்கு நன்றி சார் ❤

  • @annapooranibalu1732
    @annapooranibalu1732 10 месяцев назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @sadhanam5471
    @sadhanam5471 Год назад +1

    Om muruga 🕉🕉🕉🕉

  • @rajasekharan-ckchevikkatho4068
    @rajasekharan-ckchevikkatho4068 Год назад +2

    ഓം ശരവണഭവ 🙏
    ഓം മുരുകാ ശരണം 🙏
    ഓം കാർത്തികേയ ശരണം 🙏🙏🙏

  • @jayabalramaraj9485
    @jayabalramaraj9485 Год назад

    Mikka nandri super

  • @prabha82
    @prabha82 Год назад

    Thank you for nice information

  • @user-vm8rl7zh6b
    @user-vm8rl7zh6b Год назад

    Thanks na🎉🎉

  • @educationalbroadcasting8621
    @educationalbroadcasting8621 Год назад

    விளக்கமான செய்தி ஐயா

  • @barathbarath7054
    @barathbarath7054 Месяц назад

    Om Murga Ho murga🙏🦚

  • @monicksaran5052
    @monicksaran5052 10 месяцев назад

    We r coming soon

  • @mortalgaming4775
    @mortalgaming4775 2 месяца назад

    இந்த கானொளிக்கு நன்றி அய்யா

  • @CHEF_VICKY_DUBAI
    @CHEF_VICKY_DUBAI Год назад

    Thanks 👍

  • @selvivenkat1347
    @selvivenkat1347 Год назад +2

    🙏🙏🙏

  • @mortalgaming4775
    @mortalgaming4775 2 месяца назад

    பழனி மலை முருகனுக்கு அரோகரா

  • @nithishkannan5919
    @nithishkannan5919 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @dhanasekar9132
    @dhanasekar9132 Год назад +1

    👍👌🙏

  • @manishsurana1113
    @manishsurana1113 7 месяцев назад

    Very useful guide to temple

  • @Mathima353
    @Mathima353 16 дней назад

    ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PebblesTamil
      @PebblesTamil  16 дней назад

      மிக்க நன்றி

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 Год назад +62

    எங்களை பழனிக்கு அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி

    • @SanthosamM-wc1he
      @SanthosamM-wc1he Год назад +2

      ​@@PebblesTamil by Dr ni CT
      .
      By
      .

    • @neelakandanneelu3362
      @neelakandanneelu3362 Год назад +1

      நன்றி

    • @hemamalinidevaraj1685
      @hemamalinidevaraj1685 Год назад

      ​ 28:37

    • @rprakash2127
      @rprakash2127 11 месяцев назад

      ​@@SanthosamM-wc1he😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😅😊😅😅😊😊😅😅😅😅😅😅😊😅😊😊😅😊😊😊😅😊😅😅😅😊😅😊😅😅😊😅😅😅😊😅😊😅😊😊😅😊😅😅

    • @rprakash2127
      @rprakash2127 11 месяцев назад

      ​😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😊😊😅😅

  • @malolanp5771
    @malolanp5771 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ushausharani7481
    @ushausharani7481 2 месяца назад

    Om muruga

  • @RanisubramaniRanisubramani
    @RanisubramaniRanisubramani 7 месяцев назад

    ஓம் முருகா

    • @PebblesTamil
      @PebblesTamil  7 месяцев назад

      ruclips.net/video/43bb736Rasw/видео.html

  • @Amaleshbro-en6if
    @Amaleshbro-en6if 6 месяцев назад +1

    🎉🎉❤❤❤❤❤

  • @user-xc1bn1gq4r
    @user-xc1bn1gq4r 2 месяца назад

    2024 வைகாசி விசாகம் அன்று நான் பழனிக்கு செல்கிறேன்

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gy5nq2ph3q
    @user-gy5nq2ph3q Год назад

    Spr

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +1

    பழனியில் குதிரை வண்டி சவாரி செய்து உள்ளேன்
    உங்க வீடியோவில் அதை காண்பிக்கவில்லை..

  • @srimurugansrimurugan1542
    @srimurugansrimurugan1542 Год назад

    யாமிருக்க பயமேன்

  • @prabhusimbhu2987
    @prabhusimbhu2987 6 месяцев назад

    Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga Om muruga potri potri potri🌸🙏 ✨

  • @Manikandan-wc6cx
    @Manikandan-wc6cx 10 месяцев назад

    நன்றி 🙏🙏🙏

  • @suvasinisusanthika5783
    @suvasinisusanthika5783 2 месяца назад

    muruga unnai parkka enakku eppao pakkiyam kitaikkum appa sikkiram unnai parkka asai patikiren neenga arul puriya vendum appa vetrivel muruganukku arokaro🙏🙏🙏🐓🐓🐓

  • @kumaresanp1290
    @kumaresanp1290 5 месяцев назад

    உள்ளம் உருகுதையா முருகா

  • @bharathis789
    @bharathis789 5 месяцев назад

    நன்றி ஐயா

  • @massmaran5978
    @massmaran5978 Год назад +1

    சித்தநதன் விபூதி மற்றும் பஞ்சாமிர்தம். கோவில் முன்பு இருக்கிறது.இந்த கடையில் எப்பவுமே கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.இதுவும் பேமஸ் தான் அண்ணா...

  • @selvammaravar4523
    @selvammaravar4523 3 месяца назад

    அருமை ❤

  • @ananyamanikandan2204
    @ananyamanikandan2204 Год назад

    Super sir

  • @devarajparamasivam4056
    @devarajparamasivam4056 Год назад +1

    Thiruchendur

  • @ArunKumar-ot4hi
    @ArunKumar-ot4hi 3 месяца назад

    Bro you video all super bro ❤

  • @palanisamym3828
    @palanisamym3828 3 месяца назад

    Enga oore Palani tha

  • @pattupokkal1126
    @pattupokkal1126 Год назад +1

    Enga palani is very beautiful

    • @sudarsan4163
      @sudarsan4163 Год назад

      yes it is

    • @riderkarthik87
      @riderkarthik87 Год назад

      Very worsted.. not clen than place . toilet facality .hills not clean....y .this place hills not comfortable... tourism natural beaty no see ...and then ..temple is muruga ticket counter 20 RS and second arround 200 RS .late then crowed .crowed then place. Not clear ..only crowed
      Place is hills station comming.ticket speed .next process see god 🙏.and .roop car .and train .vary vary late .out side palani vary good 😊 place hills only not comfortable..🪨

    • @sudarsan4163
      @sudarsan4163 Год назад +1

      @@riderkarthik87 agree it’s not clean they have to maintain it properly

    • @pushparatnampuspushpa1196
      @pushparatnampuspushpa1196 Год назад

      Neengal palani vasipedama?

  • @mobiles4065
    @mobiles4065 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kmugunthan6125
    @kmugunthan6125 Год назад

    Thankyoubrother

  • @arikan3854
    @arikan3854 Год назад

    🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @user-fk9ep3oe6b
    @user-fk9ep3oe6b 10 месяцев назад

    Rompa happ❤❤❤❤❤

  • @cshunmugavelayutham2219
    @cshunmugavelayutham2219 Год назад

    ஐயா மிக்க நன்றி இந்த வீடியோவை எங்கலபொண்டர்வர்கள் பழனி ஆண்டவர் திரு தளத்திற்கு செல்வதற்கு சுலபமாக இருக்கும்.வேண்டுகோள் dingigal ரில்வேஸ்ட்டேஷன் ல இருந்து எப்படி பழனிக்கு செல்வது கூறுங்கள் pl.

  • @ganeshelumalai1590
    @ganeshelumalai1590 2 месяца назад

    Iyya mela winch kaga yavlo neram white panninga

  • @manjuvaishuu5339
    @manjuvaishuu5339 Год назад

    Anna malai vangi kudukalama murugar ku archana panuvangala na archana ticket vanguna tha panuvangla

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe Год назад

    Nice super Sir

    • @masilamani8421
      @masilamani8421 Год назад

      Nm nmnjkkmm.n 11nnmllllmkjkkimki)),, mmmm likingqoqwv

  • @sangeethapurushothaman9171
    @sangeethapurushothaman9171 Год назад

    Anna Palani Murugar Thalaiyl Parivattam , veyti , angavasthram la potu iruntha adhu yena alangaram

  • @_suhas_3507
    @_suhas_3507 4 дня назад

    Anna kovilkulla mobile allow pannuvangala

  • @skanahaskanaha-sc5qv
    @skanahaskanaha-sc5qv 6 месяцев назад

    Appa Indiya thoraya call pannanum appa enna maranthura kutathu entha masam avaru varanum avaru mattutha varanum appa nigka tha thunai 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿rompa nanre egka la alaithu senrathukku anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elangovank6847
    @elangovank6847 Год назад +1

    இடும்பன் மலைக்கு செல்ல வில்லையா?

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 6 месяцев назад

    எல்லாம் சரி தான் கோயில்.அலைபேசிஎண்.தேவை.ஐயா

  • @kumarkumar.7202
    @kumarkumar.7202 Год назад

    🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🏻

  • @sudarsan4163
    @sudarsan4163 Год назад

    i think on festival days they change that from 100 to 200

  • @Adampakkam
    @Adampakkam Год назад

    Rampo palanumo numo .nu ,vel U ஐ

  • @karthickn3433
    @karthickn3433 10 месяцев назад

    பன்னீர் அபிஷேகம் செய்ய முடியுமா

  • @Harrish-1
    @Harrish-1 Год назад

    What is the cost for rope per person?

  • @akcoomer
    @akcoomer 6 месяцев назад

    Aiyaa annathanam timings epo??

  • @sume1156
    @sume1156 7 месяцев назад

    Bag vachuka place iruka sir

  • @yasmeenmeera3548
    @yasmeenmeera3548 5 месяцев назад

    My native place..muslims ulla allow pannarathu illayam..aana Nan chinna vayasula friends oda neraya time vanthurukkean...

  • @akcoomer
    @akcoomer 6 месяцев назад

    Ipo pona phone ah adivarathulayae tena vidanum?

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z 5 месяцев назад

    Mobile allow pannuvangala temple inside

  • @surendharsurendhar5284
    @surendharsurendhar5284 Год назад

    Mobile phone Allowed..?

  • @RanjithRanjith-he8jw
    @RanjithRanjith-he8jw Год назад

    Use UI

  • @akhilakjayaprakash7184
    @akhilakjayaprakash7184 Год назад

    Saturday open ano Palani temple

  • @saravanakumars566
    @saravanakumars566 Год назад

    Unmaiyil pani thaan muthal padai veedu kanthan karunai padathil arumurukatrupadai baadalil nakkiran paadi ullaar

    • @saravanakumars566
      @saravanakumars566 Год назад

      Neenka kanthan karunai padathil thirumurukaatru padai baadalil nakkiran ennum pulavar muthal padai veedu entru palaniya solli ullaar kanthan karunai padam paarunka
      1 palanimalai
      2 suwamymalai
      3 tirusenture
      4 thiruparam kuntram
      5 thanikaimalai
      6 palamuthir solai
      Murukan siruvayathil komanam katti yaandiyaaka nintrathu palanimalai
      Thanthaiku uvatesam seithathu suwamymalai
      Asuranai ventrathu tirusenture
      Teivaanaiya thirumanam seitha thu thiruparam kuntram
      Valliya kalavu manam kontrathu thanikaimalai
      Murugan valli teivaanai utan maiyil mel amarthu kaatchi alibathu palamuthir solai
      Unmaiyaana arupadai veedu

  • @venkatesanv4796
    @venkatesanv4796 Год назад

    Yo yo ni

  • @sbalamurugansbalamurugan2349
    @sbalamurugansbalamurugan2349 Год назад

    செல்லும் எடுத்து போலமா கோவில் உள்ளே

  • @Sriandal1984
    @Sriandal1984 2 месяца назад

    அக்ஷயம்- அர்த்தம் என்ன சாமி

  • @SelvaSelva-ny2hk
    @SelvaSelva-ny2hk Год назад

    ் அண்ணா பழனி கார் தான்

  • @sivasrinarayan
    @sivasrinarayan Год назад

    @ Pebbles Tamil HOw much time does it take to complete the elephant path? Which month is best to avoid large crowds at Palani temple?

  • @dhineshkumar-ho9pe
    @dhineshkumar-ho9pe Год назад

    Clock room availablea sir

  • @Sarhanchess3-ex1zk
    @Sarhanchess3-ex1zk 2 месяца назад

    Ippa than ange irundhu vaten

  • @user-ul5mh2vl5i
    @user-ul5mh2vl5i 11 месяцев назад

    Mudhal hindhu meljadhi karan udyanithi oru 3 nal kovil mudirukum tamilnadtil periyar parayargalku archada muslim galaku all kristivagalaku alla palani kovil mecca aga vendum 3 valelai sathuunavu adauyar andha bavan thaniyar palligal polave arau palli iyangavendum puthadaigal shoes niyat stalin matrum alagiri durai murugan jegath ranchagan r raja innum 10 varu dam mabal odu ameen by Parvez 007

  • @AryanAryan-yl6jz
    @AryanAryan-yl6jz 4 месяца назад

    இந்த விவரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்க ஐயா பழனிமலையில் எல்லா நாட்களிலும் அன்னதானம் நடைபெறுமா அல்லது ஓரிரு விசேஷ பூஜை நாள்களில் மட்டும் நடைபெறுமா ((அவசரம்)) மற்றும் அவசியம் இந்த தகவல் தமக்கு தெரிய வேண்டும். ((ஓம் சரவண பவ))

    • @PebblesTamil
      @PebblesTamil  4 месяца назад +1

      நாள்முழுவதும் அன்னதானம் : இத்திருக்கோயிலில் (மலைக்கோயில்) நாள்தோறும் காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான உணவை பழனியாண்டவரின் திருவமுதாகக் கருதி உண்டு மகிழ்கிறார்கள். இதில் சராசரியாக சாதாரான நாட்களில் சுமார் 5,000 பக்தர்கள் உணவருந்தி பயன்பெறுகிறார்கள். விஷேச நாட்களில் சுமார் 6,000 பக்தர்கள் பயன் பெறுகிறார்கள். ரூ.3,500 செலுத்தி 100 நபர்களுக்கான அன்னதானத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.

    • @AryanAryan-yl6jz
      @AryanAryan-yl6jz 4 месяца назад

      @@PebblesTamil தங்கள் இந்த தகவல் கூறியதற்கு அப்பன் முருகன் ஆசி கிட்டட்டும் ..

  • @rammurthy9327
    @rammurthy9327 9 месяцев назад

    Palani temple timings