உங்கள் காணொளிகள் எனக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியும் தருகிறது. புத்துணர்ச்சியாக உணர்கிறேன் ஒவ்வொரு காணொளி பார்த்த பின்பும், கூடவே நம் தமிழ் வரலாற்றையும் கற்கிறேன் ❤️ நன்றி கர்ணா
தம்பி கர்ணன் அவர்களுக்கு என் இனிய வணக்கம் 🙏 உங்களின் தமிழ் உச்சரிப்பும் விளக்கமும் அருமை அற்புதம் உங்களின் முழு முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் 💐நன்றி 💐 வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
நானும் சென்றேன்....இவ்வளவு உன்னிப்பாக கவனிக்கவில்லை..அருமையான இடம்.அருமையான விளக்கம்.மேலும் மலைமேல் இன்னொரு கோயில் உள்ளது அக்கோயிலும் சொல்லிஇருக்கலாம்.
உங்களுடைய பதிவு தமிழ் ஆர்வத்தையும், நீங்கள் அதை விளக்கும் முறையும் சிறப்பாக இருக்கிறது.. தேவை இல்லாத விஷயங்களை பேசாமல், மக்களுக்கு சொல்ல வேண்டிய தகவல்களே மட்டும் சொன்னீர்கள்👍 மேலும் பணி சிறக்க வாழ்த்துகள்🙏நன்றி.
Anna unga channel enaku rombha pudikum yena neenga palamgala history soluringa na dailyum Papen ✋neenga thanjavur poningala anga na poyiruka anga ponale unga chanel tha niyabagam varum unga chenal vera lvl neengalum level i like it and love it thank to you
அரசியல் சினிமா தவிர்த்து. அரிய பல விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சரித்திரம் அழியாதது. காலத்தால் அதிர்வுகள் ஏற்படலாம் மனம் நிறைந்த நிகழ்ச்சி .நன்றிகள் பல உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
I am proud to be here i went to this temple monthly once super anna semmaya explain paninga itha orla iruka ennnaku theiyatha neraio vichiyam nenga solli nan therinji kittan thnks
Bro please make series of videos to make awareness and implement to know important and to maintain our old forts,temples and historic places to save that pls.
தம்பி கருணா !!!சூப்பர். மண்டகப்பட்டு சூப்பர் ! பக்கத்துல பாறை ஓவியங்கள் ///மூளை ,பசுவின் உள்ளுறுப்புகள் பாறை ஓவியங்கள் சூப்பர். ////மதுரை சுற்றுலா விவரங்கள். ///போய் வந்து செஞ்சிப் பயண விவரங்கள். அணைத்தும். சூப்பர். பாராட்டி எழுதி எழுதி மடுத்து விட்டேன் ;;;;ஒரே ஒரு குறை. தீடிரென்று. Weight ஏறி விட்டது ;;;கண்டிப்பாகக் குறைக்கவும். என்றாலே பழையபடி ஓடியாடி துருவித் துருவிக் கண்டுபிடிப்பீர்கள். வாழ்க. வளர்க.
நன்றி திரு. கர்ணா. இதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட நிலவரை கைலாசநாதர் கோவில் உள்ளது. மேற்புறத்தில் இருந்து கீழே இறங்கும் அருமையான கோவில். நன்றி.
I will second your intuition Karna...think 4 different sets of sculptors got the same requirements to deliver an end quality product...all must have started and ended at the same time, and one who delivered quality product, looks like the 4th one, got the big project of மகாபலிபுரம்....
Karna, what a splendid video it is? Always ytour camera dance with beauty. Mamandoor is worht seeing place. Thanks for sharing. Great job. Karuna. Keep rocking!
அண்ணா எங்கள் பகுதியில் அதாவது ராஜபாளையம் - சங்கரன்கோவில் இடையில் சோழபுரம் என்ற ஊரில் சிவன் கோவில் உள்ளது அண்ணா அந்த கோவிலை காணொளி எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
You can even try to shoot video in the Royal Turtle Durbar Mandapam which is inside the Famous Thirukalugukundram Temple because I myself enjoyed More Eyes Delight.
உங்கள் காணொளிகள் எனக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியும் தருகிறது. புத்துணர்ச்சியாக உணர்கிறேன் ஒவ்வொரு காணொளி பார்த்த பின்பும், கூடவே நம் தமிழ் வரலாற்றையும் கற்கிறேன் ❤️ நன்றி கர்ணா
தமிழரின் பெருமையை(தமிழ் மன்னர்களின் வரலாற்றையும்) உங்களின் காணொளி மூலம் பார்ப்பதற்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது... நன்றி
பல்லவர்களின் மாபெரும் படைப்பின் சிறப்புகளை எங்களுக்கு பகிர்ந்து அளித்தமைக்கு மிக்க நன்றி👌
தம்பி கர்ணன் அவர்களுக்கு
என் இனிய வணக்கம் 🙏
உங்களின் தமிழ் உச்சரிப்பும்
விளக்கமும் அருமை அற்புதம்
உங்களின் முழு முயர்ச்சிக்கு
வாழ்த்துக்கள் 💐நன்றி 💐
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
நம்ம மன்னர்கள் ஆண்ட இடங்களை உங்கள் காணொளி மூலம் பார்க்கிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏☸🕉🕉🕉☸
நானும் சென்றேன்....இவ்வளவு உன்னிப்பாக கவனிக்கவில்லை..அருமையான இடம்.அருமையான விளக்கம்.மேலும் மலைமேல் இன்னொரு கோயில் உள்ளது அக்கோயிலும் சொல்லிஇருக்கலாம்.
அருமையான வித்தியாசமான புதுமையான காணொலி. பிரமாண்டமான வியக்கதக்க சிந்தனையை தூண்டும் அலசல். Wow....🏛🏤
Ongala tha history neraiyavay therinchukitta thq bro
உங்களுடைய பதிவு தமிழ் ஆர்வத்தையும், நீங்கள் அதை விளக்கும் முறையும் சிறப்பாக இருக்கிறது.. தேவை இல்லாத விஷயங்களை பேசாமல், மக்களுக்கு சொல்ல வேண்டிய தகவல்களே மட்டும் சொன்னீர்கள்👍 மேலும் பணி சிறக்க வாழ்த்துகள்🙏நன்றி.
அருமையான பதிவு கர்ணா. தமிழைத் தேடிய தங்களின் பயணம் தொடரட்டும்👍👍
Tiruchengode ......arthaneeswaar Temple history podunga .....super ra erukum 🙏
God is great...because...karna ..is gift for all of us....wow..lots of explanation and experience...awesome...keep rocking sir..👍👍🙏
கஷ்டபட்டு அவன் அவன் செதுக்குனா, god is great ங்ர 😂
Anna unga channel enaku rombha pudikum yena neenga palamgala history soluringa na dailyum Papen ✋neenga thanjavur poningala anga na poyiruka anga ponale unga chanel tha niyabagam varum unga chenal vera lvl neengalum level i like it and love it thank to you
அப்டியே பக்கத்துல காஞ்சிபுரம் வந்தீங்கனா " ஐய்யங்கார் குளம்" பகுதியில் ***நடவாவி கிணறு*** பற்றி போடுங்கள் அண்ணா pls 🙏🙏🙏🙏🙏
Namma area
Naanum athai ketten
Pakka mass!
அருமையான காணொலி குழு நண்பர்களே! 💛
Unga videos yellam romba super ...videography awesome tamil nadu evlo alaga eruku ,kovilgal patriya thagavalgal arumai ...thangal varalatru payanam ...sirappaga thodara en vaalthukal ...unga video's moolamaga nerla sendru parka mudiyatha pala kovilgalai ..tamilarin varalarugalai therinthu kolvathil migavum santhosamum porumaiyum adaikiren 😍🙏ennna solrathunu theriyala ...no words to say keep rocking ...expecting more videos like this ...drone camera moolama malaigal avlo alaga theriyuthu ..antha idathula vasikira makkal kuda ivlo alga intha idangala paarthu eruka maatanga ....just awesome 😍😍
Thanks for the respect that you showed to the Most Spiritual and Devotional place. It shows that you had worked behind it.
சிறப்பான பதிவு 🤩
சகோதரரே அப்படியே பக்கத்தில் இருக்கும் சமணர் படுக்கை மற்றும் தமிழி கல்வெட்டு பற்றி கூறி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
I am watching many temple videos. But nothing is as good as your way of dedicated work sir.. God bless you... I am a biggest fan of your channel...
சரியான விளக்கம் கர்ணா...... 👍🏻👍🏻👍🏻
அண்ணா உங்க வீடியோ 18 மாசமா பார்க்கிற அண்ணா ரொம்ப அருமையா இருக்கு நன்றி😊
அண்ணா உங்கலுடைய பதிவு எங்கலபோல மாற்றுதிறனாளிகலுக்கு பயனுல்லதாயிருக்கு நானும் சுற்றிபார்ததுபோல இருந்தது நன்றி அண்ணா
நன்றி நண்பா.. தமிழனின் வரலாற்றை உலகிற்கு உங்கள் மூலம் அறியவைக்கிரீர்கள்
அற்புதமான படைப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள்.
ரொம்பவே அருமையான கானொலி கர்ணா வாழ்த்துகள் வலறுங்கல்
அரிய வரலாற்று தகவல்கள், அருமை, மிக்க நன்றி நண்பரே.
இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் அமைதியை உணர்கிறது....
Yes...last month me nd my brother visited this place... really amazingggg🤩🤩
அருமை👍 பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊
அரசியல் சினிமா தவிர்த்து. அரிய பல விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சரித்திரம் அழியாதது. காலத்தால் அதிர்வுகள் ஏற்படலாம் மனம் நிறைந்த நிகழ்ச்சி .நன்றிகள் பல உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
நான் உங்க தீவிர ரசிகன் அண்ணா 💞👌 , சித்தர்களின் வீடியோ நீங்க சொன்னது ரொம்ப பிடிச்சுருக்கு , தொடர்ந்து உங்க வீடியோ டெய்லி பார்ப்பேன்...
இந்த அழகான வடிவங்களுக்கு கூரல் கொடுத்த கர்ணனுக்கு நன்றி.
அருமையான கருத்துக்களை கொண்ட vedio நண்பா
உங்கள் யுக கணிப்பு naraga உள்ளது
You'll go places for sure👍. Especially for standard videos and content.
That time I'll so proud that I followed your videos regularly.
I am proud to be here i went to this temple monthly once super anna semmaya explain paninga itha orla iruka ennnaku theiyatha neraio vichiyam nenga solli nan therinji kittan thnks
Vera leval ......bro .....I love pallavas ...also like tamil history
நன்று கர்ணா! அற்புதமான வரலாற்று தளம்!
அருமையான நேரடித் தகவல். தொடர்க. நன்றி.
அண்ணா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
நன்றி என் தாய் மண் மாமல்லபுரம்.
தங்கள் பதிவிற்கு நன்றி
வாழ்க நலமுடன் 🙏🏽
Bro please make series of videos to make awareness and implement to know important and to maintain our old forts,temples and historic places to save that pls.
In the drone shot that water body behind the mountain is mamandur lake which is one of the biggest in tamil nadu
மிகவும் அழகாக இருக்கிறது..👌👌👌
வணக்கம், உங்கள் சேவை தொடர வேண்டும்.ஜெய் ஹிந்த்.
தம்பி கருணா !!!சூப்பர். மண்டகப்பட்டு சூப்பர் ! பக்கத்துல பாறை ஓவியங்கள் ///மூளை ,பசுவின் உள்ளுறுப்புகள் பாறை ஓவியங்கள் சூப்பர். ////மதுரை சுற்றுலா விவரங்கள். ///போய் வந்து செஞ்சிப் பயண விவரங்கள். அணைத்தும். சூப்பர். பாராட்டி எழுதி எழுதி மடுத்து விட்டேன் ;;;;ஒரே ஒரு குறை. தீடிரென்று. Weight ஏறி விட்டது ;;;கண்டிப்பாகக் குறைக்கவும். என்றாலே பழையபடி ஓடியாடி துருவித் துருவிக் கண்டுபிடிப்பீர்கள். வாழ்க. வளர்க.
நன்றி திரு. கர்ணா. இதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட நிலவரை கைலாசநாதர் கோவில் உள்ளது. மேற்புறத்தில் இருந்து கீழே இறங்கும் அருமையான கோவில். நன்றி.
Awesome place Karna. Do they have any camp grounds there? Place is so serene and an amazing place to camp.
Anna raja raja cholan nu sollu botha aa ora pularikura feel vanthu naa
அற்புதம் அற்புதம் கார்ணா and team
கர்ணா bro today vedio போடுவிங்கனு எதிர்பார்களை 👌 நல்ல பதிவு
அருமையான பதிவு...
மகிழ்ச்சி 🙏🙏
I will second your intuition Karna...think 4 different sets of sculptors got the same requirements to deliver an end quality product...all must have started and ended at the same time, and one who delivered quality product, looks like the 4th one, got the big project of மகாபலிபுரம்....
Near to my home, visited this place more often. Such a nice place.
Karna, what a splendid video it is? Always ytour camera dance with beauty. Mamandoor is worht seeing place. Thanks for sharing. Great job. Karuna. Keep rocking!
Ivaikallai parkum pothu mika aarvamakavum neril sendru partha anupavamakavum ullathu thanks bro👍👍👍
அருமையான பதிவு அண்ணா
நன்றி
Nainamalai கோவில் பற்றி போடுங்க அண்ணா
Super bro neenga panra video la super Idha mari panunga engaluku theriyadha vesiyam la nenga podura video pathu dha therichikura
குருவே எங்க ஊர்பகுதில தான் இருக்கீங்களா 💓💓💓💓💓
அவர் எங்த ஊர் பகுதியில் வந்தாலும் சொல்ல மாட்டார் போல தான் தெரிகிறது.
Sakthivel entha uru
Same feeling 😅
Super bro ...ungal payanam thodara valthukkal..
I share with my friends. They are very happy.
Great wishes your team...
Thanks Sir. From Chicago. USA
Super my son God 🙏 bless you
பல்லவர்களின் ஆரம்ப காலத்தை கண் முன் நிறுத்திவிட்டாய். நன்றி தம்பி கருணா 🙏
Corrct Anna ninga sona mathiri training panni pathurupanga nanum video pakkum podhu apditha nenacha ana corrct ninagale sollitinga🙏👍👍
Super anna.valthukal.vera lavel.
ஐயங்கார்குளம் நடவாவி கிணற்றை பற்றி பதிவிடுங்கள்
சீயமங்கலம் குகை கோவில் video poodunga anna please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவுசெய்து poodunga brother 🥰🥰🥰🥰
Your guess is good and I think may be valid.
Thanks for efforts
Om namasivaya namaga Om 🙏🏻🙏🏻🌺❤🌺❤💚💚💛💖💖💛💛
வணக்கம் கர்ணா. செளக்கியா கர்ணா கண்ணா பதிவு அருமை கண்ணா இந்த குடைவரைக்கோயில் எங்கு உள்ளது கண்ணா குரல் வளம் மிகவும் அருமை கண்ணா. நன்றி கர்ணா 🌺🌺🌺
அருமையான பதிவு
Bro u r increasing ur dignity superb
அருமையான பகிர்வு
அருமை கர்ணா.
Please add English subtitles, I am from telangana...
Your videos are so interesting and informative.
There is English Subtitles but for some reason it's not translating.. App needs improvement
I can see the translation👍
நன்றி நண்பா
அண்ணா எங்கள் பகுதியில் அதாவது ராஜபாளையம் - சங்கரன்கோவில் இடையில் சோழபுரம் என்ற ஊரில் சிவன் கோவில் உள்ளது அண்ணா அந்த கோவிலை காணொளி எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Romba nandri bro
ஓம் நமசிவாய
Anna it's is near my house 😔I miss u to see there 😢 thanks for coming ❤❤
Very nice explanation
Editing and music vera level
Excellent Bro 😀
அருமை
Hi thambi. வாழ்த்துக்கள் 👌
You can even try to shoot video in the Royal Turtle Durbar Mandapam which is inside the Famous Thirukalugukundram Temple because I myself enjoyed More Eyes Delight.
Ok thanks because it's a Classic Wonder.
அருமை கர்ணா👍👍
Bro senji forts a cover Panna mudincha pannunga. Interesting a irukum.
தண்ணீர் அழகு சூப்பர்
சிறப்பு,,
அண்ணா சேரர் பற்றி video poduga please 😁😁😀😀😀
அருமை👏
திருவஞ்சைக்களம் கண்ணகி கோயில் பதிவு செய்யுங்கள் அண்ணா
Super god bless u
அண்ணா சேரர் பற்றி video poduga please
Thank you 👍
வேள்பாரி பற்றி பேசுங்கள்