VIJAY-ஐ இழுக்க மும்முரம் காட்டும் SEEMAN & ADMK? Kallakurichi | TVK | STALIN | IPS | Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • #kallasarayam #SpuriousLiquor #TVKVijay #கள்ளச்சாராயம் #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
    • Kashmir பிரச்னை: இந்தி...
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    21.51 எவன் பார்த்த வேலடா இது
    22.13இன்றைய கீச்சுகள்
    23.36 இன்றைய விருதுகள்
    Description:
    * கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு!
    * குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலகத் தயார் - சவால்விடும் திமுக எம்.எல்.ஏ.க்கள்.
    * போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது - எடப்பாடி பழனிசாமி!
    * பிரதமர் திறந்துவைத்த ரூ.17,800 கோடி மதிப்பிலான கடல் பாலத்தில் கீறலா? - குற்றச்சாட்டும் விளக்கமும்.
    * இடைக்கால தலைவர் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு?
    * UP: பட்டப்பகலில் துப்பாக்கி வைத்து குண்டர்கள் சுட்டுக்கொள்ளும் வைரல் வீடியோ.
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : shushanthika
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Комментарии • 200

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 7 дней назад +29

    எந்த அரசியல் கட்சியும் நடத்தும் போராட்டங்களும் வெறும் கண் துடைப்பு தான் நிச்சயமாக அனைத்து கட்சியினருக்கும் தொடர்பு இருக்கும் யாரும் மறுக்க முடியாத உண்மை மக்கள் முன் போடும் வெளி வேஷம்

    • @user-rb7dv6nt7b
      @user-rb7dv6nt7b 7 дней назад

      வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருது,விஜய் பிறந்த நாள் மாணவன் செய்த செயல்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 дней назад

      ஆளும் கட்சி க்கு தான் தொடர்பு இருக்கும். ஆளும் கட்சி ஆட்களுக்கு தெரியாம விற்க முடியாது

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 7 дней назад +1

      @@cuttingfishworld4222 சரி, எதிர்க்கட்சிகள் இதற்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை? எல்லோரும் கூட்டுக் களவாணிகள்.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 дней назад

      @@narayan.ramchand2023 அதிமுக MLA காவல் துறை யிடம் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 7 дней назад +1

      @@cuttingfishworld4222 அதை இப்போது சொல்கிறார், ஆனால் நான் சொல்வது பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தி இருக்கலாம்,சட்டசபையில் பேசி இருக்கலாம், நீதி மன்றம் சென்றிருக்கலாம், காவல் நிலையம் முன்பு உண்ணாவிரத போர்ட்டம் இருந்திருக்கலாம். பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி கொடுத்து, பொது மக்கள் கவனம் உண்டாக்கி இருக்கலாம்
      எத்தனை வாய்ப்புகள்?
      ஏன் செய்யவில்லை?

  • @iqbalbashaazeez5335
    @iqbalbashaazeez5335 7 дней назад +14

    கண் முன்னே மரணம் ஏற்படுவதை பார்த்த பிறகும் அவர் விழிப்புணர்வு பெறமாட்டாராம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் அவர் திருந்துவாராம் இது நல்லா இருக்கே?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 дней назад +13

    விட்டுக் கொடுப்பதும், இறங்கிப் போவதும் தவறில்லை... ஆனால் அதை உணர்ந்தவர்களிடம் மட்டும் காட்டுங்கள்... உணராதவர்களிடம் காட்டினால் காயப்படுவது நாம் மட்டுமே!!!

    • @thangamanitamilmani647
      @thangamanitamilmani647 7 дней назад +2

      தங்களது பதிவு
      இந்த திருக்குறளை ஞாபகப்படுத்துகிறது
      நன்று
      ஆற்றவற்றுள்ளும்
      தவறு உண்டாம்
      அவரவர்
      பண்பு அறிந்து
      ஆற்றாக்கடை

  • @mohanbabu4894
    @mohanbabu4894 7 дней назад +15

    உங்கள் நிருபரும் அந்த ஏரியாவில் ஒருவர் இருப்பாரே. அவரும் கட்டிங் வாங்கி இருப்பாரோ?

  • @a.r.rahumanhan5239
    @a.r.rahumanhan5239 7 дней назад +20

    நீங்களும் ஊடகம் தானே உங்களுக்கும் தெரியாமல் சாராயம் வியாபாரம் எப்படி நடந்திருக்கிறது அப்ப உங்களுக்கு இதில் பங்கு இருக்கா என்று கேள்வியும் வருகிறது

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 7 дней назад

      உண்மைதான், பிரச்னை வந்த பின்தான் எல்லா அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மைக்கை எடுத்துட்டு வந்துடறாங்க!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 дней назад +3

      உளவுத்துறை செய்ய வேண்டிய வேலையை பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டும் என்றால் உளவுத்துறை எதற்கு

    • @vaithinathanselvaraju1757
      @vaithinathanselvaraju1757 7 дней назад +2

      @venkatachalamkvenkatacha-bg8qz Appuram ethukku investigative journal Ju Vee. What is happening is reported by all RUclips channels. Then what is the difference between Ju Vee and others? Kazhugaar viral soopukiraaro?

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 дней назад +2

      அரசு செய்ய வேண்டியது. அப்புறம் அரசு எதற்கு?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 дней назад +2

      உளவுத்துறை நிச்சயம் அரசுக்கு அறிக்கை அளித்திருக்கும்

  • @mpr2082
    @mpr2082 7 дней назад +7

    குடிக்கறவன் எப்படினாலும் குடிக்க தான் செய்வான்.....என்ன பண்ணமுடியும்....அரசு என்ன செய்தாலும் , அறியாமையால் குடிக்க தான் செய்றாங்க...'எந்த அரசும் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.... No waste

  • @sankarmuthukumar9812
    @sankarmuthukumar9812 7 дней назад +15

    திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த ஊரில் கள்ளு இறங்குகிறார்கள் என்று தெளிவாக சொல்லவும். சும்மா பொத்தாம்பொதுவாக சொல்லவேண்டாம்! நான் அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்தவன். எங்களுக்கு 150 தென்னைமரங்களும் 25 பனைமரங்களை இருக்கின்றன. எனக்கு தெரிந்து எங்கள் தாலுகா அளவில் எங்கேயும் கள்ளு இறக்கிறமாதிரி தெரியவில்லை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 дней назад

      திருநெல்வேலி மட்டுமல்ல எங்கும் கள் விற்பனை இல்லை.கோடை நுங்கு சீசனில் பனைமரத்தில் மட்டும் அதுவும் அனுமதி பெற்று பதனீர் இறக்குவார்கள்.திருச்சி திருஈங்கோய் மலையடிவாரத்தில் எங்களுக்கு 300 தென்னைகள் உள்ளன.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 дней назад

      Reply காணாப்போச்சு

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 7 дней назад +6

    மனிதாபிமான முறையில் வருத்தம் அளிக்கிறது....
    ஆனால் குடித்து விட்டு இறந்த நபர்களுக்கு. இவ்வளவு பெரிய அளவில் பனம் வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை....
    குடித்து விட்டு இறந்தால் பத்து லட்சம் கிடைக்கும் என்று மக்களுக்கு சிந்தனை வந்து விடும் அபாயம் இருக்கிறது

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 дней назад

      கள்ள சாராய வியாபாரிகளின் சொத்துக்களை முடக்கி அதை விற்று இறந்தவர்களுக்கு பணம் தரலாம்.

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 7 дней назад +16

    சிபி நீங்கள் இன்னும் தறவுகளை சரி பார்த்து முதிர்ச்சியுடன் நிகழ்ச்சியை நடத்தினால் நல்லது

    • @ashokkumarr3324
      @ashokkumarr3324 7 дней назад

      Cbi and colleges un education person because they don't read properly news

    • @Arun43647
      @Arun43647 7 дней назад +2

      ஏன், உங்களுக்கு பிடித்த தலைவரை கலாய்த்து விட்டார் போல! 🤔 😮

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 7 дней назад +3

    கள் இரக்க அனுமதி இல்லை அதனால் தான் அரசு அனுமதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இதில் எந்த தவறு இல்லை யே

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 дней назад +3

    கோபம் தவறல்ல இயல்புதான்... ஆனால் எதற்காக என்று யோசிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்!!!

    • @thangamanitamilmani647
      @thangamanitamilmani647 7 дней назад

      அறச்சீற்றம்
      கோபம்
      சினம்
      வெகுளுதல்
      ரௌத்திரம்
      இவைகளுக்கு
      வித்தியாசம் இருக்கிறது

  • @chandranchandru5075
    @chandranchandru5075 7 дней назад +1

    மற்ற ஊடகங்கலெல்லாம் உண்மையைச்சொல்ல தயங்கும்போது உண்மையை சொல்லும் உங்களுக்கு நன்றி

  • @user-iw6zd1bb4o
    @user-iw6zd1bb4o 7 дней назад +3

    Congress MLA Hassan suggestions are practical solution.

  • @alexpandian27
    @alexpandian27 7 дней назад +3

    தற்கொளை முடிவு எடுப்பவர்கள் பூச்சி மருந்துக்கு பதிலாக கள்ளச்சாராயம் குடித்தால் குடும்பங்களுக்கு லட்சங்களில் வருமானம்.

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 7 дней назад +2

    பத்து லட்சம் அப்பன் பணமா? அவன் கட்டின GST ....😢

  • @sundarrajan3492
    @sundarrajan3492 7 дней назад +1

    True sir kallu shop under govt supervision will help poor and our farmers of kongu belt

  • @Niranjana211
    @Niranjana211 7 дней назад +5

    குடிகாரர்களாள் வீட்டுக்கு எந்த பயனும் இல்லை ஆனால் குடித்து விட்டு இறந்தால் அரசு 10 லட்சம் கொடுக்கிறது இது அவர்களுக்கு ஊக்கமளிபதாக உள்ளது

  • @jackbab-lf9km
    @jackbab-lf9km 7 дней назад +1

    வாழ்க அண்ட் வளர்க திராவிட முன்னேற்றக் கழகம்.... லஞ்சம் லஞ்சம் எங்கு பார்த்தாலும் லஞ்சம்....

  • @mohanbabu4894
    @mohanbabu4894 7 дней назад +2

    மெத்தனால் குடிக்காமல் டாஸ்மாக் சரக்கை மட்டும் குடிங்க என்று அரசே விளம்பரம் செய்ய வேண்டுமா?

  • @ragupathi4200
    @ragupathi4200 7 дней назад +5

    காங்கிரஸ் mla கருத்தை பரிசீலிக்கலாம்

  • @MrBahshah
    @MrBahshah 7 дней назад +3

    நாகர்கோயிலில் /குமரியில் கள்ளு கிடையாது சகோ.
    கேரளாவில் தான் உண்டு.
    சரி பார்த்து கொள்ளவும்.
    நன்றி.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 дней назад

      உண்மை! தவறான தகவல் தருகிறார்.தென்னைகளிள் கள் இறக்கி மாநிலம் முழுவதும் விற்கிறார்கள் என்று ஆதாரமின்றி பேசுகிறார்.பனை மரத்தில் ஓரிரு மாதங்கள் பதனீர் இறக்குவார்கள்.அதிலும் 99 சதவீதம் பனை வெல்லம் கருவ்பட்டி பனங்கற்கண்டு தயாரிப்புக்கு போய்விடும்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 7 дней назад

      என்னாச்சு reply

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 дней назад +1

    வறுமையில் வாடினாலும் நேர்மையை வாட விடாதே... வளமுடன் வாழ்ந்தாலும் நன்றியை வாழ வை.

  • @sivan1192
    @sivan1192 7 дней назад +1

    பரமாத்மாவின் ஊழல் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது., நீட், நெட், க்யூட்ல இருந்து ஆரம்பித்து இன்று 18,000 கோடி பாலம் வரை வந்துள்ளது நஇனிமேல் பாராளுமன்றம் துவங்கியதும் நாள்தோறும் புதிது புதிதாக வரும்போல் .. பரமாத்மாவுக்கே சோதனையா?

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju1757 7 дней назад +9

    Mr. Cibi, Kallakuruchi MLA is ADMK MLA; you are giving how these two DMK MLAs don't know what happened in their area. First of all, that is not DMK MLA region. What did the so-called JuVee do? Did they do any coverage? You guys cover CM took 5000 core to Dubai, which is fake news. What is the next step in that report? You are another Savukku, source solluchunnu poiya avizhthu vidavendiyathu.

  • @noorboy2911
    @noorboy2911 7 дней назад

    மக்கள் யாரும் சாராயம் குடித்து செத்தவர்களை பற்றி கவலைப்படவில்லை. விகடன் TV தான் ரொம்ப கவலைப்படுகிறது.

  • @WingsStudio
    @WingsStudio 7 дней назад +2

    கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் செய்தியே தவிர மூன்று நாட்களாக நீங்கள் இருவரும் வேறு எதையும் சொல்வதாக தெரியவில்லை

    • @chandrabose2
      @chandrabose2 6 дней назад

      மக்களை நல்வழி படுத்தல் விட்டு விட்டு வெற்றுக் கூவல் அரசைக் குறை கூறி

  • @sruthysruthy3840
    @sruthysruthy3840 7 дней назад +2

    Sibi enna pesuringa neenga,, enna vilipunarvu erpaduthanum, last year ithai pol palar iranthum kudipavargluku vilippunarvu illai endral , veetuku veedu government vilipunarvu erpaduthanuma?

  • @kratos_in_leeds
    @kratos_in_leeds 7 дней назад +1

    Neenga dha private bus TN registration la ilana road access pana koodadhunu govt sonadhukum against a pesreenga, ipo private bus la ticket price neraya irukunum pesreenga. jurisdiction laye iladha private omni buses rate epdi tn govt handle pana mudiyum. Take one stand Vikatan.

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 7 дней назад +2

    These are all stunt
    Govt is totally responsible.
    First let them close the TASMAC.

    • @sharmyjennifer973
      @sharmyjennifer973 7 дней назад

      If tasmac is closed more people will start drinking illicit liquor.
      One can't impose liquor ban, it's personal choice.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 дней назад

      ​@@sharmyjennifer973
      கொரானா காலத்தில் ஆறுமாதம் டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடி இருந்ததே குடிகாரர்கள் எல்லாம் செத்தா போய் விட்டார்கள்

  • @vijayvijay-ro8mx
    @vijayvijay-ro8mx 7 дней назад

    Ella edathulayum Kallu kedaikkum nu neenga soldradhu ungal Ariyaamai ai kaatukiradhu Sibi.....Kallu kidaikkum but neenga soldra alavukku paravalaaga laam kidaipadhillai..Tharavugalai sari paarthu seithigalai makkalidam serkavum.🙏

  • @santhoshr1143
    @santhoshr1143 7 дней назад +1

    Cibi and varun kallakurichi kalla sarayam issue la peralai RUclips channel la journalist Jenram sir interview paathudu kalla sarayam issue va yeppadi pakkiringa nu sollonga?

  • @sankarmuthukumar9812
    @sankarmuthukumar9812 7 дней назад

    Today, social media has become the only source for most journalists. For instance, weekly magazines like "Thuklaq" may have a maximum of 10 or 15 reporters for the whole of Tamilnadu.

  • @sankarmuthukumar9812
    @sankarmuthukumar9812 7 дней назад +1

    I know in Tirunelveli district it is completely under control.

  • @Praveenkumar-wt5ku
    @Praveenkumar-wt5ku 7 дней назад +1

    கட்சிகளின் மாநில அந்தஸ்து என்றால் என்ன? அது எத்தனை ஆண்டுகள் வரை செல்லும்?அதை கட்சிகள் எப்படி இழக்கிறார்கள்?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 дней назад

    உள்ளத்தின் உறுதியே வெற்றிக்கு வித்தாகும்!!!

  • @muraligopal7492
    @muraligopal7492 7 дней назад

    கள்ளச்சாராய விஷயத்தில் மாமூல் முதல்வர் வரை வருகின்றதா இல்லை கலெக்டர் , மாவட்ட காவல் துறை வரை பங்கு போட்டுக்கொள்கிறார்களா ?

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 7 дней назад +1

    பனைமரம் ஏறவே ஆள் இல்லை.இந்த லட்சணத்தில் கள் இறக்குகிறார்களாக்கும்.வள்ளியூர் பகுதியில் கள் கிடைக்கும் ஊரை சொன்னால் நன்று.

    • @kavitha6777
      @kavitha6777 7 дней назад

      என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க சரக்கு கிடைக்கலியா

  • @s.vkanna8100
    @s.vkanna8100 4 дня назад

    சிகிச்சை பெற்று வீட்டுக்கு போய் திரும்ப கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார் என்றால் இவர்களை எப்படி தீர்மானிப்பது 🤔
    ஜோக்
    கொஞ்சம் பொறுத்திருந்தால் நானே மேலே அனுப்பிருப்பேன்
    😂😂

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 7 дней назад +2

    U media doing what always talking about expired news only

  • @JaiKumar-ni2rp
    @JaiKumar-ni2rp 7 дней назад +1

    20 வருடமாக வியாபாரம் நடப்பதாக தெருவாசிகள் சொல்கிறார்கள்.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 7 дней назад

    " சமுதாயம் என்பது முள் மரம்
    மாதிரி
    மரம் வளரும்போது முள்ளும்
    வளரும்.
    தவிர்க்க முடியாது "
    அகிலன் தனது பாவை
    விளக்கு தொடர் கதையில் ஒரு குறிப்பு எழுதுவார் ஒவ்வொரு வாரமும். கள்ளக்குறிச்சி சம்பவம் அதை நினைவுபடுத்துகிறது.

  • @venkatnarayanan6961
    @venkatnarayanan6961 7 дней назад

    Then congress should make Mr.suresh as Leader Of Opposition

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 7 дней назад

    அருமை ❤❤❤

  • @karkuzhali9046
    @karkuzhali9046 7 дней назад

    அருமை

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 7 дней назад

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @newsdove
    @newsdove 7 дней назад

    Joseph Vijay, happy birthday.

  • @happyboom7443
    @happyboom7443 7 дней назад +1

    Brothers you speak about bus tickets that are peak during season. Have you thought about glight tickets. This is not considering the fact that everyone makes money only during season. Just like you make on advertisements.

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 7 дней назад +1

    சம்பவத்தை பண்றது, சசிகலாவா எடப்பாடியா ?!

  • @pradeepselvam3129
    @pradeepselvam3129 7 дней назад

    Varun Bro Kallu Kerala la legal. Nama near by state la oru proper flow la pandraga atha etha duplicate panda kudathu. If our Government try and focus everything is possible.

  • @srishastihasri631
    @srishastihasri631 7 дней назад

    Nice

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n 7 дней назад

    nice

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 дней назад

    சற்று முன் கிடைத்த செய்தி "மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்".

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 дней назад

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @HorizonForU
    @HorizonForU 7 дней назад

    19:10 💯 true

  • @pskd786786
    @pskd786786 7 дней назад

    தோழர்களே, ஒரு பனைமரத்து கள் காலை வெறும் வயிற்றில் குடித்தால் உடம்பிற்கு நல்லது 🙏❤😎🙏

  • @BARACK304
    @BARACK304 7 дней назад

    எல்லா விஷயமும் ஊடகங்களுக்கு தெரியாமலா நடக்கும்!

  • @Itachiuchiha-ze6tv
    @Itachiuchiha-ze6tv 7 дней назад

    IAS , IPS mela state government direct action like suspension & dismiss panna mudiyuma?
    Because avanga central govt employees so maximum punishment state government seiya mudiyuma?
    Clarify this on #Commentshow cibi & varun.

  • @prabakaran7148
    @prabakaran7148 7 дней назад +2

    அரைவேக்காடு நிரூபர் சிபி...

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 7 дней назад

    All politicians ...knowns .

  • @umaselvam7864
    @umaselvam7864 7 дней назад

    Cibi and Varun bro u both teased sarathkumar sir for rummy ad in ur show then why u r promoting rummy ad?This is not correct pls avoid this.

  • @rajasekar9109
    @rajasekar9109 7 дней назад

    சிபி வருன் மாலை வணக்கம்❤

  • @rathakrishnan510
    @rathakrishnan510 7 дней назад +1

    Hello cibi team, how a common man does not know illicit liquor? Should 3rd person to teach? Are they children?

    • @sharmyjennifer973
      @sharmyjennifer973 7 дней назад +1

      They know, but can't afford quality liquor so they go for chep illicit liquor, (mostly poor people involved in hard labour )

    • @rathakrishnan510
      @rathakrishnan510 7 дней назад

      @@sharmyjennifer973 So they drink purposely due to cost. Let them enjoy hell if compromise.

  • @rameshiss3704
    @rameshiss3704 7 дней назад

    🎉🎉🎉

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 7 дней назад

    Ration kadaila biometric use panni sales panra Mari tasmac layum kondu varanum
    Oru naaliku orutharuku 15 to 30 ml alcohol eduthuklam athu safe tha so antha alavuku padi padiyaa reduce pannite varanum puthusa kudikravangaluku niraya counselling class eduka sollanum Anga pona aprm avanga kudika virupa patta kuduklam rehabilitation centres athiga paduthanum
    Tasmac timing konjam konjam ma kammiya aakanum
    Tasmac sachets la alcohol sales kondu varatha irunthanga atha kondu varanum velai kammiyaa
    Biodegradable cover use pannanum illana recyclable cover use pannanum
    Itha govt pannave pothum
    Alcohol olika la mudiyathu
    Eduthukra alavaa kattuku kondu varalam govt

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 дней назад

      கனவுகளே ஆயிரம் கனவுகளே இங்கு அரசு பார்ப்பது வருமானம் மனித நேயமல்ல

  • @thahaismail689
    @thahaismail689 7 дней назад +1

    Namma thirupoor garments kku potiye bangladesh tha. Adu ind BJP kku theriyuma

  • @manobeema3659
    @manobeema3659 7 дней назад

    ஏட்டய்யா சொல்லும் போது எடிட்டிங் பண்ணது தெரியுது

  • @user-mt8le1vh2e
    @user-mt8le1vh2e 7 дней назад

    Believe me or not, vijay has more than 60 lakh votes at present

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 7 дней назад +1

    Eruma cbi and your colleges kallakurchi news very worst don't talk about NTK

  • @krithivasanduraiswamy
    @krithivasanduraiswamy 7 дней назад

    Even TASMAC is open 24 hrs.This is Tamil Nadu.

  • @thara2341
    @thara2341 7 дней назад

    HASAN MOULANA AND PAARISAALAN STANDS CORRECT. KALLU IS NEEDED LEGALLY.

  • @zakirhussain8682
    @zakirhussain8682 7 дней назад

    14:57 தெலுகு ஹீரோ காரு 😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 дней назад

    8% ஓட்டுக்கு விஜய்க்கு இந்த வாழ்த்து கூட சொல்ல கூடாதா

  • @devsanjay7063
    @devsanjay7063 7 дней назад +1

    கன்னுகுட்டியை எல்லாம் என்கவுண்டர் பண்ணமாடிங்க இல்ல 😂😂😂😂சார் இன்னும் எத்தனை பேர் தாலியை அறுப்பானோ

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 дней назад

      இது வெறும் கன்னுக்குட்டி தானே இதை உருவாக்கிய தாய் தந்தை மாடுகளை என்ன செயவது

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 7 дней назад

    GOOD NIGHT

  • @SENTHILKUMAR-hw6vi
    @SENTHILKUMAR-hw6vi 7 дней назад +1

    Seeman sombu adikum moment 😂😂😂😂😂😂

  • @ruubanlx5523
    @ruubanlx5523 7 дней назад +3

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் ஆருயிர் அண்ணன் உடன்பிறவா சகோதரர் தமிழ்நாட்டின் நம்பிக்கை நாயகன் தங்க தளபதி தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து முதலமைச்சராகி தமிழ்நாட்டை போதை இல்லாத மாநிலமாக உருமாற்ற வேண்டும் என மனமார வாழ்த்துகிறோம்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 7 дней назад

    சற்று முன் கிடைத்த செய்தி "அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்".

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 7 дней назад

    முதல்ல கள்ளச்சாராயம் னு சொல்லாமல் எரிசாராயமுனு சொல்லுங்க.

  • @mohanbabu4894
    @mohanbabu4894 7 дней назад

    விஜய் என்ற நண்டையும் சீமான் என்ற நண்டையும் ஒரே குடத்தில் போட்டால் எந்த நண்டு வெற்றி பெற்று வெளியே வரும்?

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 7 дней назад

      உங்க அப்பன் நண்டு தான் மேல வருவான்.

  • @rajanlaxman5955
    @rajanlaxman5955 7 дней назад +1

    Sibi romba olaringa

  • @aravindshanmughasundaram451
    @aravindshanmughasundaram451 7 дней назад

    Bitumen heat la Crack every year it common

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 7 дней назад

    10 LACK INUU SONADUKAPURAM. ENYA SAREYAGI VETTUKU VANDE SETHIRUNDAL 10 LACK KIDAIKUMILLAYZNNU SOLLUVANGALEPPA

  • @shivabharathia8525
    @shivabharathia8525 7 дней назад

    ராஜாங்க ரீதியான பன்னிப் போரா ? 17. 27😅 யேங்க அது பனிப் போர்.

  • @HorizonForU
    @HorizonForU 7 дней назад

    Vijay be careful with your members they are creating controversy on ur name.

  • @selvasekar2685
    @selvasekar2685 7 дней назад

    Neet exam ah Tamil Nadu la marakatinkranklo

  • @hksid79
    @hksid79 7 дней назад

    Muttal Anantha Vikatan, thirumà & CPM ellam are reacting against dmk because of Seemans healthy politics. Naam Thamilar will not go after any individual for sake of votes. We only explain the benefit of poltics and the need to vote to the right party for the growth of tamil nadu people & tamil nadu

  • @Rafeeq2224
    @Rafeeq2224 7 дней назад

    11:51 பூச்சு வேலை 😂
    மோடிய வச்சி செய்யுறேங்க விகடன்

  • @amazingwrld418
    @amazingwrld418 7 дней назад

    மில்லி உள்ள போன போதும்.கில்லி வெளிய வருவாண்டா🎉

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 7 дней назад

    அப்பா, அங்கங்க Bomb வெடிக்கிற மாதிரி எகபட்ட சம்பவம் பண்ணிட்டு இருக்காங்க பா... முதல்ல இதுக்கு ஒரு முற்றும் போட்டு, சமாதான பேச்ச ஆரம்பிங்க பா... எந்நேரமும் திக்கு திக்குனு இருக்கு நம்ம பொழப்பு...!

    • @yuvarajs509
      @yuvarajs509 7 дней назад +1

      அது எங்கே என்று சொல்லுங்கள்!!!???

  • @padmanathana9877
    @padmanathana9877 7 дней назад

    U.P iel Youthukkal practice seikirargalo adutha electionukku

  • @silvester7999
    @silvester7999 7 дней назад +1

    ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிக்கைங்கிறீங்க நீங்க எதுக்கு இத பத்தி ரிப்போர்ட் பண்ணவே இல்ல

  • @yuvarajs509
    @yuvarajs509 7 дней назад +1

    கருப்பன் குசும்பு காரன் ஓலா ஓட்ட ஆள் சேர்க்கிறார் போல!!!!!???

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 7 дней назад +2

    கள்ளச்சாராய வியாபாரி DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @udhayudhaykumar4392
    @udhayudhaykumar4392 7 дней назад

    Vikatan group ku enna kandu - seemanum vijayum - politcics vandha

  • @dhaarunesh
    @dhaarunesh 7 дней назад

    Edhirpartha maadhiriye sudalai ku soft aana cup, dead body ku harsh aana cup.. worst pandringa #ips!!

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 7 дней назад

    ஏன் வெடிக்குது எதுனால வெடிக்குது...ஒண்ணுமே புரியல...

  • @navaneethans4140
    @navaneethans4140 7 дней назад

    40 ku 40 kudutha makkal yemaligal dan...

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 7 дней назад

    150 no problem

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 7 дней назад +2

    in Dravida model all these culprits will eacape and DMK will go on talkinng of Irumbu karam jhumla

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 7 дней назад

    கொடநாடு கொலை வழக்கை CBI விசாரிக்குமா?