| உலகநாயகனுக்கு வந்த சோதனை | உதயநிதியை வைத்து ஊழல் ஒழிப்பா | வச்சி செய்த நெட்டிசன்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #seeman #mkstalin #saattai #duraimurugan #tamilnadupolitics #tamilnadunews #tamilnadupoliticsnews
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 811

  • @EmptyMindStarts
    @EmptyMindStarts 3 месяца назад +166

    28 வருடங்களுக்கு முன் இந்தியன் படம் கமல் அவர்கள் நடிப்பில் நேர்மையான கமல் நடித்ததால் வெற்றி அடைந்தது.ஆனால் இப்போது திமுகவின் அடிவருடியாக மாறிவிட்ட பிறகு இந்த படம் தற்கால கமலை ஒப்பிட்டு மக்கள் பார்ப்பார்கள். அதனால் இந்தியன் 2 விளங்காது.

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 3 месяца назад +103

    உண்மைதான். கமல்ஹாசனுக்கு இம்மாதிரி படங்களில் நடிக்க எவ்வித தகுதியுமில்லை. பாவம் சங்கர்.

    • @funlearnteach
      @funlearnteach 3 месяца назад +5

      இல்ல இல்ல ... பாவம் Lyca

    • @rio_ar7494
      @rio_ar7494 3 месяца назад +1

      Yen pa...padathula nadika ena thagudhi venum..

    • @specificman7113
      @specificman7113 3 месяца назад

      @@rio_ar7494 thaguthi irukuda tharkuri sunni malahasan athu ila

  • @anblagank5990
    @anblagank5990 3 месяца назад +23

    ஆக மொத்தம் படத்தோட வசூல முடிச்சி கட்டியாட்சி.. மிக்க நன்றி சாட்டை அண்ணா.

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 3 месяца назад +35

    தரையில எதுவும் பண்ண முடியாதத திரையில சாதிக்க முயற்சி பண்ணிருக்காரு...

  • @thiyagushrinithi8992
    @thiyagushrinithi8992 3 месяца назад +12

    தாத்தாவுக்கு தாத்தா மேக்அப்பா சூப்பர்யா எப்படியா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க நீங்க

  • @faizerawm3139
    @faizerawm3139 3 месяца назад +14

    நிச்சயமா இது ஒரு மொக்கம்.

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 3 месяца назад +143

    பேண்டவர் நல்ல நடிகன்... மோசமான தத்துவவாதி...
    அரசியல் அறிந்த சாமானியன்.

    • @vadamalairaj8987
      @vadamalairaj8987 3 месяца назад

      நடிப்பும் சிவாஜி அளவிற்கு இல்லை பிராமணர்கள் எல்லா காலத்திலும் தர்குரிகள், அவர்கள் தமிழ் எழுத்துக்களின் நகல்களை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டவர்கள்(அவர்கள் மொழியை புரிந்து கொள்ள முடியாது என்பதால்), அதனால் அவர்கள் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh 3 месяца назад +4

      உன் வாயில பேண்டாராடா😂😂😂😂

    • @themathsworld5334
      @themathsworld5334 3 месяца назад +8

      illadaa ongoppan vayila😂​@@MVMTR-eg8hh

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 3 месяца назад +5

      @@MVMTR-eg8hh
      இல்ல உங்க வாயில தான், ரொம்ப பல் இளிக்காதீங்க, மறுபடியும் உங்க வாயில பேல வந்திடுவார்…

    • @SamSamvel-kb2zq
      @SamSamvel-kb2zq 3 месяца назад

      ஆண்டவர்

  • @DeviLakshmi-d6t
    @DeviLakshmi-d6t 3 месяца назад +4

    தாத்தாவுக்கு தாத்தா வேஷம் வேற லெவல்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA 3 месяца назад +41

    படம் பிளாப் 💯 சதவீதம்....

  • @noornavasnavas1568
    @noornavasnavas1568 3 месяца назад +8

    மலத்தை கூட திண்பான் பதவிக்கு ஆக மலாக்கா

  • @ashokhandling2309
    @ashokhandling2309 3 месяца назад +7

    #Bycottindian2 மதுப்பழக்கத்துக்கு ஆதரவாக கமல் பேசியதால் தமிழர்கள் அனைவரும் கமலின் படத்தை புறக்கணிக்க வேண்டும்

    • @theepetti4066
      @theepetti4066 3 месяца назад

      ஏன்டா அசோகா , மது பழக்கத்துக்கு ஆதரவா பேசுனதுனால கமலோட படத்த புறக்கணிக்கனுமுனு சொன்ன நீ , குடிக்காதவன் எல்லாருமே சேந்து இந்த சாராய கவர்ன்மெண்ட்ட புறக்கணிக்கவும் அப்படினு ஏன் சொல்லல????

  • @npraj1000
    @npraj1000 3 месяца назад +2

    கமலகாசன் - பிரகாஷ் ராஜ் - சத்தியராஜ் > ஒரே லைனில். இவனுங்களுக்கு சினிமா நடிப்பு ஓகே. ஆனால் அதையே நிஜத்திலும் நடீக்கிறார்கள்

  • @Ashok-bu8vr
    @Ashok-bu8vr 3 месяца назад +2

    Indian tha tha Punjabi unndu Nanjai unndu niyabakam irukka ulakanayakane

  • @NVengadesan
    @NVengadesan 3 месяца назад +1

    👌👌👌👌

  • @VigneshV-hb3nl
    @VigneshV-hb3nl 3 месяца назад +1

    Thaa thaa varaaru sedhara veda poraru

  • @vv1614
    @vv1614 2 месяца назад

    இந்தியன்2 தியேட்டர் போய் பார்க்க மாட்டோம். மட்டரகமான படம் என்று தெரிந்துவிட்டது.

  • @Ajith-qd7zk
    @Ajith-qd7zk 3 месяца назад +1

    ஆண்டவரால் ஊழலை அல்ல கள்ளச்சாராய ஊறலைக் கூட ஒழிக்க முடியாது 😂 ஆண்டவருக்கு நாமம் போட வேண்டியது தான் 😂

  • @karthikanks8101
    @karthikanks8101 3 месяца назад +3

    சாட்டை, ரொம்ப நக்கல்யா 😂😂

  • @parthibanparthiban1300
    @parthibanparthiban1300 3 месяца назад

    அதில் சொல்லப்பட்ட குறிப்பு..பற்றி. நீங்கள் பேசினால் பறில் சிலரிடம் போய் சேரும்...மிக்க நன்றி..

    • @parthibanparthiban1300
      @parthibanparthiban1300 3 месяца назад

      'பலரில் ' என்பதில் தவறு உள்ளது..அதை. மன்னிக்கவும்....நன்றி...அண்ணா..அவரகளே.....

  • @iamYTRambo
    @iamYTRambo 3 месяца назад

    Blue Saattai 💙

  • @mugilmugilgvishnu8429
    @mugilmugilgvishnu8429 3 месяца назад

    இதுக்கு மேல கமல நாராடிக்க முடியாது

  • @venkatachalam1996
    @venkatachalam1996 3 месяца назад

    ஊழல் ஒழிக்க உண்மையை சொல்ல வேண்டும் என்றால் vigilance committee பற்றி ஒரு வார்த்தை யாவது வருமா

  • @RagunathanAnnadurai
    @RagunathanAnnadurai 3 месяца назад +1

    லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொல்ல முடியாது, குறைவாக வாங்குங்கள்..🤷🏻‍♂️😂
    - இந்தியன் 2

    • @theepetti4066
      @theepetti4066 3 месяца назад

      அப்புறம் என்ன வெங்காயத்துக்கு தன்னோட மவன , ஏர்போட்ல ஜீப்ல வச்சி கதைய கமலு முடிச்சாராம் . லஞ்சம் கம்மியா வாங்குனு சொல்லி மன்னிச்சி விட்டுருக்கலாமல்ல ??? பாவம் மனிஷா கொய்ராலா....! பாலா சிங் , நிழலகள் ரவி . எல்லாத்தையும் சதக்குசதக்குனுல குத்தி கொன்னாரு ?? இப்ப என்னாத்துக்கு லஞ்சத்த கம்மியா வாங்குனு சொல்ற ??? லஞ்சத்த கம்மியா வாங்குனு சொல்றதுக்கு ஒரு படமாடா ???? இது எப்படி இருக்குதுனா , விபச்சாரம் பண்ணு , ஆனா ஒரு நாளக்கி ரெண்டு பேரு , மூனு பேருனு பண்ணு அப்படினு சொல்ற மாதிரி இருக்கு இந்த கத .

  • @harishadow6062
    @harishadow6062 3 месяца назад

    Ulaganayagan ulta nayagan 😂 jing chaaak nu adiparu jaaldra 😂😂

  • @madhesanmadhesan1446
    @madhesanmadhesan1446 3 месяца назад

    Vow vow ungal kelvi sattaiyadi kelvi

  • @NaveenKumar-so8uy
    @NaveenKumar-so8uy 3 месяца назад

    ஊழலை ஒழிக்க கமல ஹாசன் கோபால புரம் இருந்து புறப்பட்டார்😅😅😂😂

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 3 месяца назад

    RTO இல்லை RTO OFFICE AGENT
    நடித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன்

  • @DhukkaraRam
    @DhukkaraRam 3 месяца назад

    கொள்ளை காசில் எடுத்த படம் கொள்ளைக்கு எதிராக பேசுமா அது ஓடுமா😂😂😂

  • @saravananmoorthy1392
    @saravananmoorthy1392 3 месяца назад

    Shankar kaga mattum Padam pakalam.. 3 hr ku ipo erukara Kamal a maratharanum... 😂

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 3 месяца назад

    கெட்டவன் பரவாயில்லை
    நல்லவன் போல் நடிக்கும் கமல்
    இவனை பற்றி பேச வேண்டாம்

  • @Muruga8248
    @Muruga8248 3 месяца назад

    Trichy Siva pesunathu tappey illa

  • @AslinAslin-ow5et
    @AslinAslin-ow5et 3 месяца назад

    Onaka name thariyala

  • @krishnankrishnan2886
    @krishnankrishnan2886 3 месяца назад

    Kamal Hassan ku enthe tagitiyum elai

  • @sendilnathan3271
    @sendilnathan3271 3 месяца назад

    Kamal Hassan joined alliance with DMK for reason to release Indian 2 movie

  • @yuvakanish3362
    @yuvakanish3362 3 месяца назад +1

    போய்..... ஓடு.. வந்துட்டான் படம் சூப்பர் ஹிட். எழுதி வைத்து க் கொள்.

  • @AslinAslin-ow5et
    @AslinAslin-ow5et 3 месяца назад

    Lai poiru. Pasanuna Valiya vanthu pasula. Ac LA irunthu pasatha

  • @Dharani.ADharani
    @Dharani.ADharani 3 месяца назад +1

    ஆள்வார்பேட்ட ஆண்டவர் இப்பே பேண்டவர் ஆகி விட்டார் இந்தியன் தாத்தா கோபாலபுரத்து ஆசன வாய் துடைப்பானாக மாறிவிட்டான் இந்த பேண்டவர் தூதூ

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb 3 месяца назад

    டேய் சாட்டை இப்படியே கத்திக்கிட்டே இரு டா அவிங்க ஜெயிச்சு கிட்டே இருப்பாங்க

  • @Manikandan.85
    @Manikandan.85 3 месяца назад +200

    எத்தனை முதல்வன்
    இந்தியன் படம் வந்தாலும்
    மக்கள் தான் think பண்ணனும்

    • @venkatraj2984
      @venkatraj2984 3 месяца назад

      Kasu vangittu vote podanum😈

    • @itsraj5549
      @itsraj5549 3 месяца назад

      You're the one who incorrectly said Kamal Sir belongs to Karnataka just because there's a place called Hassan in Karnataka. That video is still available on RUclips, showing how misinformed you are. What caliber do you have to talk about Kamal Sir? People like you spread misinformation like viruses. It's just a movie, but you’re blowing Kamal Sir's image out of proportion. And what do you even know about prosthetic makeup? U come from 3rd rate place and talk shit here

  • @devsanjay7063
    @devsanjay7063 3 месяца назад +182

    நேதாஜி வழில போகல தாத்தா கமல்ஹாசன் கருணாநிதி வழியில் செல்கிறார் 😂😂😂😂

    • @VaideeshSaravana
      @VaideeshSaravana 3 месяца назад +4

      😂😂😂😂😂

    • @shakthisend
      @shakthisend 3 месяца назад +4

      exactly

    • @amcamc6118
      @amcamc6118 3 месяца назад +6

      யாரு சாமி நீ😂

    • @Africa_ungle
      @Africa_ungle 3 месяца назад +3

      Already கருணாநிதி பாணியில் தான் போய்ட்டுஇருக்காப்ல..

    • @itsraj5549
      @itsraj5549 3 месяца назад

      You're the one who incorrectly said Kamal Sir belongs to Karnataka just because there's a place called Hassan in Karnataka. That video is still available on RUclips, showing how misinformed you are. What caliber do you have to talk about Kamal Sir? People like you spread misinformation like viruses. It's just a movie, but you’re blowing Kamal Sir's image out of proportion. And what do you even know about prosthetic makeup? U come from 3rd rate place and shit here

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 3 месяца назад +236

    கமல் திமுக வில் சரண்டர் ஆன போதே பருப்பு வேகவில்லை என்பது தெரிந்து விட்டது.

  • @Manikandan.85
    @Manikandan.85 3 месяца назад +120

    மக்கள் திருந்தினால் போதும்

  • @TAMILINFO-st3mp
    @TAMILINFO-st3mp 3 месяца назад +156

    எல்லாமே மொக்க கெட்டப் 😂😂😂 இந்தியன் 2 எடுக்காமலேயே இருந்திருக்கலாம்..

    • @Harishiva-rd2cc
      @Harishiva-rd2cc 3 месяца назад

      Viduthalai one a edthuthirukka koodaathu.

    • @theepetti4066
      @theepetti4066 3 месяца назад +4

      கமல் எக்கேடு கெட்டா என்னா ?? சங்கர் தேறுவாரா மாட்டாரா??

    • @Harishiva-rd2cc
      @Harishiva-rd2cc 3 месяца назад

      @@theepetti4066 Vettimaaran velangamaattan

  • @seenivasan1027
    @seenivasan1027 3 месяца назад +46

    தாத்தா வராரு பல்பு வாங்க போறாரு

  • @sundara-xo6zm
    @sundara-xo6zm 3 месяца назад +40

    Indian 1 இல் இருந்து எந்திரன் வரை வெற்றி ககு காரணம் எழுத்தாளர் சுஜாதா தான்...அவர் பங்களிப்பை நிராகரிக்க முடியாது.....

  • @Arungroot
    @Arungroot 3 месяца назад +353

    சாமி 2 மாதிரி தான் ஆக போகுது இந்தியன் 2 வும்

    • @sammanthamrs5664
      @sammanthamrs5664 3 месяца назад +18

      அதிலென்ன சந்தேகம்

    • @thabesanravithabesan4609
      @thabesanravithabesan4609 3 месяца назад +23

      எனக்கு விக்ரம் நடிச்ச கோப்ரா மூவீ மாதிரி ஆகிரும் போல தோனுது😢

    • @KavehAmmalRenggasamy
      @KavehAmmalRenggasamy 3 месяца назад

      Aaq​@@thabesanravithabesan4609

    • @SAIKUMAR-yh3pp
      @SAIKUMAR-yh3pp 3 месяца назад +8

      No way,shankar அது போல விடமாட்டான் bro.❤

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 3 месяца назад +10

      2.0 பெரிய லட்சணமா இருந்தது

  • @youtu547
    @youtu547 3 месяца назад +40

    யோக்கியன் வரான் (கமல்) சொம்ப எடுத்து உள்ள வையுங்கள்

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 3 месяца назад +19

    என்னது பூமர் அங்கிளா???
    கெட்ட கோவம் வந்துரும், பூமர் தாத்தா ன்னு சொல்லுங்க, வயசு 80 ஆக போகுது 😂

  • @angelwicky834
    @angelwicky834 3 месяца назад +3

    இது ஒரு மேதாவி,
    எனக்கு கூட தான்
    கமல் ஹாசன் அரசியல் பிடிக்காது,
    அதுக்குன்னு படத்துல வர கதாபாத்திரத்துக்கும் நிஜதுக்கு
    கூடவா வித்தியாசம் தெரியாது
    படத்த படமா பாருடா தற்குரி

  • @LongHornTexas
    @LongHornTexas 3 месяца назад +10

    இந்தியன் க்ரிஞ்சாக இருந்தால், ப்ளாப் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
    இந்தியன் அருமையாக இருந்தால், சூப்பர் ஹிட் ஆவதையும் யாராலும் தடுக்க முடியாது.

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 3 месяца назад +27

    தரமான விமர்சனம் ,பொதுவான கேள்வி,இளைஞனை,கிழவனாக காட்டுவதற்க்கோ,கிழவனை இளைஞனாக,காட்டுதற்க்கோ,ஓப்பனை தேவை,ஆனால் ,ஒரு கிழவனை,கிழவனாக,காட்டுவதற்க்கு,ஒப்பனை எதற்க்கு,மில்லியன் டாலர் ,கேள்வி,

  • @francisgaspar1169
    @francisgaspar1169 3 месяца назад +81

    நான் கமலஹாசனின் தீவிர ரசிகன். இப்பொழுது அவரின் அரசியல் நிலைப்பாட்டை பார்க்கும் பொழுது இந்தப் படத்தை நான் பார்க்க கூடாது என்று தீர்மானித்து விட்டேன். இந்தப் படம் நிச்சயம் ஓடாது.

    • @gurusamy6270
      @gurusamy6270 3 месяца назад +1

      சூப்பர்

    • @Padmanaban-mg8dg
      @Padmanaban-mg8dg 3 месяца назад

      விரைவில் திருடர்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவார்

    • @rajadurai8067
      @rajadurai8067 2 месяца назад

      நிச்சயம் ஓடாது.பலியானது சங்கர்.

  • @ganesanarumugam3227
    @ganesanarumugam3227 3 месяца назад +21

    கமல் லஞ்சம் வாங்குவது போல் நடித்திருக்கலாம்....

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 месяца назад +10

    மிதமாக குடியுங்கள் மிகுதியாக குடிக்காதிர் என்னைப் போல் கோகோயின் பார்ட்டி மிகுதியாக உறிஞ்சி மகிழ்ச்சி அடையுங்கள்

  • @முடிஞ்சாமோதிப்பார்

    இந்தியன்-2 அல்ல
    தசாவதாரம்-2 😂

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 месяца назад +16

    கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்

    • @theepetti4066
      @theepetti4066 3 месяца назад +2

      எல்லா சாராயத்தையும் குடிச்சிபுட்டுதான் இந்தியன் 2ல உளறியிருக்காரா???

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 3 месяца назад +40

    சினிமாவில் எல்லா துறை களிலும் வல்லவன், சாதனையாளன் என்ற பதவியை விட MP பதவியை பெற தன் தன்மானத்தை இழந்த கமல் ஒரு பரிதாபத்திற்குரியவர்.

    • @theepetti4066
      @theepetti4066 3 месяца назад

      பரிதாபத்துக்குரியவர் அல்ல . பதவிக்காக யாருடைய காலிலாவது விழும் சுயநலக்காரர் . மக்கள் நாயகன் ராமராஜனாவது குறுகிய காலத்திலே MP ஆகிவிட்டார் . கமலுக்கு அது சாத்தியமில்லை காரணம் , எல்லாத்துக்கும் ஒரு முகராசி வேணும் . கமலுக்கிட்ட அது சுத்தமாவே கிடையாது .

  • @ApiR1woodpolish
    @ApiR1woodpolish 3 месяца назад +14

    சங்கரின் வெற்றிக்கு காரணம் எழுத்தாளர் சுஜாதா.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 3 месяца назад +18

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 3 месяца назад +80

    சாட்டை அண்ணா மன்னிக்கவும். நான் கமல் படங்களைப்பார்த்து நீண்டநாட்களாகிவிட்டது 🇨🇵

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 3 месяца назад +72

    உலகநாயகன்,,, நிஜத்துல உளறல் நாயகன் 🤣😂

    • @theepetti4066
      @theepetti4066 3 месяца назад

      உலக நாயகன்னு , உலக மக்களே ஒன்னா சேந்து பட்டங்கொடுத்தாங்களா?? நீங்களா வச்சிக்கிட்டா அவர் உலக நாயகனா ஆயிடுவாரா ?? டைரக்டர் KS ரவிக்குமார் கமல காக்கா புடிக்கனுங்கிறதுக்காக உலக நாயகன்னு சொன்னாரு ....????

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan 3 месяца назад +42

    உண்மை நான் நினைத்தது அதுதான்..
    இந்தியன் 1 கதையும் சரி, கதாபாத்திரங்கள் முதற்கொண்டு நன்றாக இருக்கும் முக்கியமாக கமலின் மேக்கப் அப்பவே நன்றாக இருக்கும்.
    அது பல பேருக்கு ஆச்சரியமாக இருந்தது, நிஜமான ஒரு வயதான ஆள் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தது..
    ஆனால், இந்தியன் 2 படத்தின் டிரைலரை பார்க்கும்போது கொடுமையாக உள்ளது. இந்தப் படத்தின் கமலின் மேக்கப் செயற்கை தன்மை என்பது அப்பட்டமாக தெரிகிறது.
    டிரைலரும் வெறும் பில்டப் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
    கமர்சியல் மசாலாவை தூவி வைத்திருக்கிறார் ஷங்கர்.
    நிச்சயமாக இந்த படம் தோல்வி அடையும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

  • @yasar600
    @yasar600 3 месяца назад +18

    பைல்வான் ரங்கநாதன் நடிக்கும் " இந்தியன் 2 னு தம்னைல் வச்சிறுக்கலாம்😂

  • @HEAVENSTALK
    @HEAVENSTALK 3 месяца назад +2

    சீமான் இரு திராவிட கட்சிகளிடம் மண்டி போட்டதை வீடியோ போடவும்😂

  • @Tamilar334
    @Tamilar334 3 месяца назад +17

    இந்தியன் தாத்தா கமல்ஹாசனை போட்டு தள்ளுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

  • @SRJN480
    @SRJN480 3 месяца назад +18

    கமலை பார்க்க இப்போது புடிக்கவில்லை

  • @parir3752
    @parir3752 3 месяца назад +48

    ஊழல் வாதிகள் எடுக்கும் ஊழல் ஒழிப்பு படம் 🤪🤪🤪🤪

    • @thavasikani2240
      @thavasikani2240 3 месяца назад +2

      உண்மை 😂😂

    • @vignesh.b.n6698
      @vignesh.b.n6698 3 месяца назад +2

      Yes

    • @theepetti4066
      @theepetti4066 3 месяца назад +2

      தன்னை ஒரு உத்தம வில்லன்னு காட்டிக்கிறாரு .

    • @itsraj5549
      @itsraj5549 3 месяца назад

      You're the one who incorrectly said Kamal Sir belongs to Karnataka just because there's a place called Hassan in Karnataka. That video is still available on RUclips, showing how misinformed you are. What caliber do you have to talk about Kamal Sir? People like you spread misinformation like viruses. It's just a movie, but you’re blowing Kamal Sir's image out of proportion. And what do you even know about prosthetic makeup? U come from 3rd rate place and talk like shit here

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 3 месяца назад +46

    இந்தியனைப் பார்த்து தவறானவர்களுக்கு பலம் சேர்க்காதீர்கள் மக்களே!!!

  • @s.ashokkumars.ashokkumar6352
    @s.ashokkumars.ashokkumar6352 3 месяца назад +17

    தாத்தா வராரு கதர விட போராரு
    செதற விட போறாரு பதர விட
    போராரு
    ஸ்டாலின் வராரு விடியல் தர போறாறு

    • @ThinkPossitive-mx9xq
      @ThinkPossitive-mx9xq 3 месяца назад

      //டேய் அவனா நீ//
      எவ்வளவு பெரிய வேலைய
      கமுக்கமா
      பார்த்து விட்டுறுக்கானுக.

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd 3 месяца назад +61

    இந்த படத்தை புறக்கணிக்க சித்தார்த் ஒருவனே போதும். இதில் கமலும் இணைந்துவிட்டார்.

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 3 месяца назад

      அய்யோ சித்தா பாவம்💩🤣🤣🤣🤣🤣🤣

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 3 месяца назад +3

    நிஜ வாழ்க்கையில் ஒரு மொல்லைமாறி படத்தில் வேண்டுமோ நல்ல மாறி இந்த படம் பார்த்து ஏமாறும் மக்கள் தான் இங்கு சோமாரி சோமாரி ....சோ....மாரி...

  • @maharajas9809
    @maharajas9809 3 месяца назад +11

    கோப்ரா 2 இது

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 месяца назад +41

    சாட்டையின் தரமான வீச்சு👌👍

  • @SathishT-bb2kj
    @SathishT-bb2kj 3 месяца назад +31

    சாட்டையின் சேட்டை தொடரும் 😁😁😁

  • @pradheeprk5507
    @pradheeprk5507 3 месяца назад +8

    நான் தீவர கமல் ரசிகன்.
    அன்று இந்தியன் படத்தை கொண்டாடிய என்னால் இன்றைய சூழ்நிலையில் இந்தியன் 2 படத்தை ஏற்றுகொள்ள முடியவில்லை...
    உதயநிதி தயாரிப்பில் சித்தார்த்தும், கமலும் ஊழலுக்கு எதிராக பேசுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
    இந்தியன் 2 வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 3 месяца назад +10

    தென்மாவட்ட சிங்கமே அருமையாக சொன்னீர்கள்

  • @kalidassk8177
    @kalidassk8177 3 месяца назад +8

    நான் கூட டெல்லி கணேஷ்னு நினைத்தேன்

  • @gpremkumar2015
    @gpremkumar2015 3 месяца назад +18

    உண்மைய இவளோ வெளிப்படையா சொன்ன படம் எப்படி ஓடும்???😂

    • @theepetti4066
      @theepetti4066 3 месяца назад +1

      மக்கள் ஆவலோட போயி பாத்து யாரும் ஏமாந்துர கூடாதுனு , ஒரு நல்ல எண்ணத்துலதான் இத சொல்றாரு .

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 3 месяца назад +14

    Bayilvaan = Indian thaatha 😂

  • @karthik371
    @karthik371 3 месяца назад +2

    😂😂😂.bangam.😂😂😂

  • @parkunank33
    @parkunank33 3 месяца назад +4

    படம் வெற்றி நடை போடும், வனம்ம் பிடித்தவனுங்க கடைசிவரை புலம்பி சாவுங்கடா.,

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 3 месяца назад +13

    தாத்தாவுக்கு வயசாயிடுச் சோ.

  • @Prammurugan
    @Prammurugan 3 месяца назад +44

    மக்கள் பீதி மய்யம் 😂😂😂ஒனர் 😅😅

    • @thavasikani2240
      @thavasikani2240 3 месяца назад +1

      😂😂😂😂

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh 3 месяца назад

      நாம் தற்குறி ஜோம்பியாடா😂😂😂

    • @theepetti4066
      @theepetti4066 3 месяца назад +1

      மக்களே இல்ல , அப்புறம் எங்க மக்கள் பீபீபீபீபீதிதிதிதி..... மைய்யம் .

    • @commoner22
      @commoner22 3 месяца назад

      😂😂😂

  • @gajakamini6259
    @gajakamini6259 3 месяца назад +12

    Ultimate anna, 'சாத்தான் வேதம் ஓ துவது போல் உள்ளது' செம்ம punch anna👌👌👌

    • @itsraj5549
      @itsraj5549 3 месяца назад

      You're the one who incorrectly said Kamal Sir belongs to Karnataka just because there's a place called Hassan in Karnataka. That video is still available on RUclips, showing how misinformed you are. What caliber do you have to talk about Kamal Sir? People like you spread misinformation like viruses. It's just a movie, but you’re blowing Kamal Sir's image out of proportion. And what do you even know about prosthetic makeup? U come from 3rd rate place and shit here

  • @sankarsankar9559
    @sankarsankar9559 3 месяца назад +9

    Malam hasan

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 3 месяца назад +12

    அன்றைக்கு கமலஹாசன் இளம் நடிகராக இருந்தான் அதனால் கிழவன் போல் மேக்கப் போட்டான் நன்றாக இருந்தது இப்ப ஆல்ரெடி கமலஹாசன் கிழவன் தான் கிழவனுக்கு கிழவன் வேசம் எப்படி போடுவது. 🤣🤣🤣🤣

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 3 месяца назад +9

    Movie Flop 😂😂❤❤

  • @pravinkumarr4502
    @pravinkumarr4502 3 месяца назад +6

    Makeup podama nadichi irulam annea....

  • @Tonystark77891
    @Tonystark77891 3 месяца назад +2

    Ivan olaga nayagan illa ool nayagan

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 3 месяца назад +10

    ஷங்கர் தனதுமூத்த மகளுக்கு சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் ஒரு பொறுக்கியைத் திருமணம் செய்து வைத்து விட்டு, அது விவாக ரத்தில் முடிந்து பிரமாண்டமான படங்கள் எடுப்பது எடுபடாது!!!

  • @AngelwingsAngel
    @AngelwingsAngel 3 месяца назад +4

    இது இந்தியன் 2 இல்ல தசாவதாரம் 2 😂😂

  • @manikandans1188
    @manikandans1188 3 месяца назад +2

    திரைப்படத்தை என் அரசியல் வைத்து பேச வேண்டும்..கலை பாருங்கள்

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k 3 месяца назад

      அரசியல்வாதிகள் உழல் செய்த பணத்தில் தான் .இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது ஜயா அதனால் தான் எதிர்க்கிறார் சாட்டை அவ்வளவு தான்

  • @parthibanparthiban1300
    @parthibanparthiban1300 3 месяца назад +4

    நல்ல படங்கள் வரவேற்க பட வேண்டும்..அதனால் தான்...இந்த கோரிக்கை.. அண்ணா.

  • @govin555
    @govin555 3 месяца назад +4

    பிக்பாஸ் மாமா 🤣

  • @youtu547
    @youtu547 3 месяца назад +10

    துரை அண்ணா வச்சி செஞ்சிட்டிங்க

  • @asaengineer_tamil
    @asaengineer_tamil 3 месяца назад +2

    தாத்தாவுக்கு எதுக்கு தாத்தா மேக்கப் 😅😅😅😂😂😂😂😂😂😂🎉🎉

  • @vcuts9445
    @vcuts9445 3 месяца назад +4

    வன்மத கக்கிட்டான் னு ஒரு வாக்கியம் கேள்வி பட்டுருக்கேன்
    ஆன்னா வன்மத இப்படி வாந்தி எடுத்து வெச்சிருக்கான் இவன்
    🙄🙄🙄

  • @Rajaanbu114
    @Rajaanbu114 3 месяца назад +2

    கமல் ஒரு சகாப்தம் .நூற்றாண்டு கண்ட கலைஞன்

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 3 месяца назад +10

    சங்கரும் யாரும் ஓடிய குதிரையில் ஓடப்பார்க்கிறார் ஐயோ பாவம்

  • @ravichandrang3724
    @ravichandrang3724 3 месяца назад +7

    நாங்கள் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வோம்.எங்களுக்கு அது பொருந்தாது.ஊழல் விஷயத்திலும் அப்படியே.---இப்படிக்கு த்ராவிட மாடல்.