கருணாநிதி செய்த சாதனைகள் | நவீன தமிழ்நாட்டின் சிற்பி | பிறந்தநாள் சிறப்புக் காணொளி |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2024
  • கலைஞர் நுற்றாண்டு சிறப்புக் காணொளி
    #dmk #karunanidhi #kalaingarkarunanidhi
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • ПриколыПриколы

Комментарии • 1,3 тыс.

  • @prabhu9189
    @prabhu9189 Месяц назад +178

    கருணாநிதி பிறந்த நாளை உலக ஊழல் தினமாக அறிவிக்க வேண்டிக் கொள்கிறேன்

  • @alagesh1412
    @alagesh1412 Месяц назад +271

    தமிழ் இனத்தின் துரோகி மதிப்புக்குரிய கலைஞர் கருணாநிதி

    • @karthicksk6338
      @karthicksk6338 Месяц назад

      இறந்தவரைப் பற்றி பேசினவன் முட்டாள் இருப்போரை பேசினால் புத்திசாலி இதில் இதில் யார் துரைமுருகன் சொந்த கட்சியை சொந்த அண்ணனை பற்றி முழு வரலாறு போட வேண்டும் இவர் எதுக்காக அரசியல் வந்தார் எப்படி வந்தார் இவர் எங்கெங்கு போனார் என்ற முழு விவரத்தோடு போட்டால் தான் நமக்கும் மக்களுக்கும் இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதை முழுதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் வந்து என்ன செய்யப் போகிறார் ஒவ்வொரு இதுக்காக மாற்றி மாற்றி பேசுகிறார் இவர் மீது எந்த கோபமும் எனக்கு இல்லை என்னத்துக்காக இவரு செய்கிறார் அரசியல் சாட்டை துரைமுருகன் திமுக அடித்த ரிவிட்டுகாக திமுகவை விமர்சிக்கிறார் இதற்கு பொருட்டாக நாம் தமிழர் கட்சி உபயோகப்படுத்துகிறார் இது முழுக்க முழுக்க உண்மை இல்லையென்றால் அவர் மறுத்தால் அவர் அண்ணன் சீமானுடைய முழு கதையை அவர் போட வேண்டும் சீமான் எங்க இருந்து வந்தார் எதற்காக வந்தார் எதற்காக வந்து இப்போது கட்சியில் இருக்கிறார் எதற்காக கட்சியை வந்து பெறுதலாக பெரிதாக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறாய் என்பதை முழு வீடியோ போட வேண்டும் சாட்டை துரைமுருகன் இல்லை என்றால் அவர் சுயநலவாதி

    • @puvarasanmaniyarnam9395
      @puvarasanmaniyarnam9395 Месяц назад +2

      😂

    • @sam3973
      @sam3973 Месяц назад +3

      Sema😂😂😂

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Месяц назад +2

      உண்மை😑❤❤❤😢🥺

    • @rag5875
      @rag5875 Месяц назад +8

      கலைஞர் என்ற சொல்லாடலை தவிருங்கள்.

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 Месяц назад +231

    அந்த ரயில் டிக்கெட் பரிசோதகர் மட்டும் சரியாக பணியை செய்து இருந்தால் தமிழகம் தப்பித்து இருக்கும்😂😂😂😂😂😂

    • @kirubakaranveluswamy76
      @kirubakaranveluswamy76 Месяц назад +15

      Antha TTR mattum sikkunaan.... ***thaaa....😂

    • @nethaji-iyya
      @nethaji-iyya Месяц назад +14

      TTR கொஞ்சம் வேலைய நல்லா செஞ்சுருக்கலாம்

    • @Jayantan846
      @Jayantan846 Месяц назад

      ​@@kirubakaranveluswamy76​@santhoshsaran7399 இது இந்தியா உன் இலங்கை பிரச்சினை இங்க எடுத்து வராதா
      பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு என்ன பன்னான்?

    • @mundroa6254
      @mundroa6254 Месяц назад

      ஆமாம் அன்று கலைஞருக்குக் கூட இரயில் பெட்டி என்பதால் சரியான ஒரு பெண் மடி கிடைக்காமல் போய் விட்டது அதாவது தலைவர் பிரபாகரன் எதிரிகளின் சதி வலையில் சிக்கி தவிக்கும் போது நம் உத்தம புத்திரன் மாவீரன் செந்தமிழன் சீமானுக்கு அந்த வேதனை வருத்தம் பாதிக்காத படி மன சாட்சியே இல்லாமல் உல்லாசமாக டங்காசு பன்ன அந்த நேரத்தில் கிடைத்த விஜியலட்சுமி அண்ணியின் மடியை போல ஒரு மடி கிடைக்காமல் போனது தான் கலைஞருக்கும் இந்த உத்தம புத்திரன் செந்தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் இப்பேற்பட்ட தலைவனிடம் பாடம் பயிலும் உங்களிடம் எப்படி நாகரீகமான நியாயத்தை எதிர் பார்க்க முடியும் முன் ஏர் எப்படியோ அப்படி தானே பின் ஏரும் செல்லும் அமைதி நாகரீகம் ஒழுக்கம் இது ஏதும் உங்கள் கட்சிக்கு சம்மந்தம் இல்லை அதனால தான் இன்று மறைந்த தலைவர்களின் பிறந்த நாட்களில் கூட அவர்களை கொச்சை படுத்தி பதிவு போடும் உங்கள் நாகரீகத்தை தமிழர்கள் நாகரீகமென்று சொல்லி விடாதீர்கள்.

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Месяц назад +9

      உண்மை😑😑😑 😭

  • @pasumponlingam4991
    @pasumponlingam4991 Месяц назад +609

    அண்ணே இப்போ எங்கேயும் திருடர்கள் ஜாக்கிரதை போர்டு இல்லையாம்...சிலைதான் இருக்காம்..

  • @varatharaj4304
    @varatharaj4304 Месяц назад +141

    கலைஞர் இல்ல எனில் தமிழ்நாடு எப்பவே முன்னேற்றம் அடைந்திருக்கும்

    • @jowinbrightwin
      @jowinbrightwin Месяц назад +2

      UP polaya😂

    • @sampathsanjeevi383
      @sampathsanjeevi383 Месяц назад +3

      ஆம் பீகார் போல முன்னேறியிருக்கும்

    • @alexmorrison3068
      @alexmorrison3068 Месяц назад

      ஒழுங்கா போய் கூகுள்ள தேடுங்க அறிவுகெட்ட அரசங்கி தம்பிகளா... கல்வில எப்படி தமிழ்நாடு முன்னேறுச்சுனு..

  • @jeevanm81
    @jeevanm81 Месяц назад +121

    தமிழ்நாட்டின் சாபக்கேடு கருணாநிதி

  • @Dheenadhayalan-ec5rn
    @Dheenadhayalan-ec5rn Месяц назад +328

    கலைஞர் இல்லையென்றால் தமிழ் இன மக்கள் மகிழ்ச்சியா இருந்திருப்பார்கள்

    • @saikumarkhan
      @saikumarkhan Месяц назад +16

      ஆமாம்

    • @Naan...
      @Naan... Месяц назад +9

      ஆமைன்😂😂

    • @Ntk78680
      @Ntk78680 Месяц назад +18

      1000% சதவீதம் சத்தியாம உண்மை...❤ சகோதரா
      இன்றைக்கு
      மலயாளி &தெலுகு கன்னடன் ..
      தமிழனை அடிக்கிறான்
      திராவிடம் சொல்லே பிர மொழி ஆதிக்கம் தமிழர்கள் உறிமைகள் வேலை வாய்ப்பு கலை கலாச்சாரம் தமிழர்கள் உறிமைகள் அனைத்தும் பறி போச்சி கருனாநிதி நால. ...கலாநிதி மாறன் தயாநிதி மாறன் முர சொலி மாறன் வாரிசுகள் இப்போது தென் இந்தியாவின் கோடிஸ்வரர்கள் சன் நெட்வொர்க் சூர்யா நெட்வொர்க் கேராள & கன்னட உதயா நெட்வொர்க் & தெலுகு ஜெமினி நெட்வொர்க்
      தமிழர்கள் இன்னும் குடிபோதைக்கு டாஸ்மாக் கருனாநிதி மதுபானம் ஆலைகள் தீம்கா பினாமி .சினிமா போதை டாஸ்மாக் போதை மதராஸினு தமிழர்களை முத்திரை குத்தி குடிகார பயலுகனு திருடர்கள்னு
      13-கோடி தமிழர்களை நாசம் பன்னிய கயவர் கட்டுமரம்
      நாம்தமிழர் ❤

    • @udayakumar4500
      @udayakumar4500 Месяц назад +13

      கலைஞர் என்ற ஒருவர் இல்லை என்றால் ஆரியம் தமிழகத்தை ஆட் கொண்டு பீகார், உ.பி. மாதிரி இருந்து இருக்கும்.

    • @udayakumar4500
      @udayakumar4500 Месяц назад

      ​@Ntk78680 உயர்கல்வி, அரசுபோக்குவரத்து கழகம், கண் இலவச சிகிச்சை, கலைஞர் மருத்துவ காப்பீடு, 1974லேயே கிராமம் தோறும் மின்வசதி, சத்துணவில் முட்டை, மாவட்டந்தோறும் மருத்துவகல்லூரி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, சிங்கார சென்னை யில் மெட்ரோ ரயில், சென்னை யில் மேம்பாலங்கல் இப்படி ஏகபட்டதை கூறலாம்
      கலைஞர் கொண்டு வந்த நலதிட்ட உதவி இல்லாமல் ஒரு நாள் கூட தமிழ் வாழ வழியை இல்லை.
      அப்புறம் உங்கள் தமிழ் பதிவை படித்து சரியான தமிழை கற்று கொள்ளவும்

  • @ashok_ntk
    @ashok_ntk Месяц назад +143

    இன அழிப்புக்கு துணை போனவன்.. எங்கள் இன சாபம் சும்மா விடாது

    • @vijayakumar4213
      @vijayakumar4213 Месяц назад

      அவன் தமிழன் இல்லை தெலுங்கன்

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 7 дней назад +2

      தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கருணாநிதியை முழுமையாக நம்பினார், கடைசியில் ஈழப் போராட்டமே தோல்வியுற்றது.

    • @sivathevar7407
      @sivathevar7407 5 дней назад

      ​@@sathyojahthanbhavaahnandhanயாரு...கருநாய்நிதியை...???.தலைவர் பிரபாகரன் நம்பினார்....???அசிங்கமா திட்டிடபோறேன்...எம்ஜிஆரை மட்டுமே தலைவர் மேதகு நம்பினார்....கருநாய்நிதி தமிழர்களின் இரத்தம் குடிக்கும் ஓநாய் என்று தலைவருக்கு நன்றாக தெரியும்.

  • @user-qt4pi7cj3k
    @user-qt4pi7cj3k Месяц назад +30

    மனைவி வேற துணைவி வேற என்று விளக்கம் தந்தவர் கலைஞர் கருணாநிதி

  • @vigneshsureshkumar2644
    @vigneshsureshkumar2644 Месяц назад +42

    சீனியைத் திண்ற எரும்பே🐜
    கோணியைத் திண்ற கரையானே.......

  • @saikumarkhan
    @saikumarkhan Месяц назад +292

    தமிழினத்தின் சாத்தான் கருணாநிதி

    • @stp915
      @stp915 Месяц назад

      கருணாநிதி : -
      ஓங்கோல் தெலுங்கு இனம் .....
      தமிழினம் அல்ல

    • @mohammednasar9814
      @mohammednasar9814 Месяц назад +2

      தமிழினத்தின் சாத்தான் .. உன் அப்பன்.. போரம்போக்கு

    • @pollathava372
      @pollathava372 Месяц назад +21

      ​@@mohammednasar9814 அறிவாலயத்தில் ஊம்புபவனுக்கெல்லாம் சாட்டையின் பக்கத்தில் என்ன வேலை

    • @mars-cs4uk
      @mars-cs4uk Месяц назад

      தமிழர்களின் அவமானம் தெலுங்கு கருணாநிதி

    • @ramachandran6831
      @ramachandran6831 Месяц назад +10

      ​@@mohammednasar9814எங்கள் ஊரில் தமிழன் என்று தெரிந்து கொண்டு பிச்சை போடுகிறோம்!திராவிட டோலரூ!

  • @vallivalli4071
    @vallivalli4071 Месяц назад +118

    எம் இனத் துரோகியின் பிறந்த நாள் இன்று

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Месяц назад +130

    ஊழலின் தத்தை கட்டுமரம் கருணாநிதி

  • @Manithan48
    @Manithan48 Месяц назад +75

    தம்பி உன் தைரியத்தை பாராட்டுகிறேன்.

  • @kanadasan.a8656
    @kanadasan.a8656 Месяц назад +74

    மனைவி துணைவி இணைவி இதுதான் கலைஞர்

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Месяц назад +194

    ஆமாம்! கலைஞர் ‘நல்லவை’ செய்தார்🤔அவருக்கும் அவரது குடும்ப பரிவாரங்களுக்கும்!

    • @Unmai12
      @Unmai12 Месяц назад

      அப்போ நீங்களை ஏண்டா ஆட்சிக்கு வரணும் யார் வருகிறார்களோ அவர்கள் செய்ய போரங்க நீங்க எதற்கு வரணும்?

    • @Unmai12
      @Unmai12 Месяц назад

      Waste fellow donation பணத்திற்கு கூவுறான்.🤦🤦🤦🤦🤦🤦

    • @tharaniveth7292
      @tharaniveth7292 9 дней назад

      👍👍

  • @iyappanM-gd3cg
    @iyappanM-gd3cg Месяц назад +102

    படிக்க வச்சது கருணாநிதி என்று சொல்ல முடியாது ஆனா குடிக்க வச்சது கருணாநிதி 🤣😂🤣😂🤣

    • @saikumarkhan
      @saikumarkhan Месяц назад +2

      கருணாநிதிக்கு அப்பன் ஆத்தா கணக்கே இல்ல 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @rathinasamy8663
    @rathinasamy8663 Месяц назад +71

    நவீன தமிழ்நாட்டின் சிற்பி தான். தமிழ்நாட்டில் எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் எந்த வேலைக்கும் லஞ்சம்.

  • @ASH-5
    @ASH-5 Месяц назад +36

    கட்டுமரத்தை
    இதுக்கு பேசமால் சாணியால அடிச்சிருக்கலாம், 😂

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Месяц назад +217

    கட்டுமரம் கருணாநிதி 420 தான் அதில எந்த மாற்றமும் கிடையாது.. அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி துரைமுருகன்..

  • @balammsamy953
    @balammsamy953 Месяц назад +117

    கலைஞர் 420 இந்த நேம் மொத்த திமுக காரர்களுக்கும் சேரும்

  • @AgaNeshz
    @AgaNeshz Месяц назад +110

    அண்ணா சிரித்து சிரித்து வயிறு வலிக்குது 😂😂😂😂 செம்ம

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx Месяц назад +106

    தமிழின துரோக வரலாற்றை எத்தனை தலைமுறையானாலும் மன்னிக்காது

    • @thorop3496
      @thorop3496 Месяц назад +1

      அதையெல்லாம் மக்கள் மன்னித்து பல காலம் ஆகி விட்டது

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 Месяц назад +7

      மாண தமிழன் மன்னிக்கவும் மறக்க மாட்டார்கள்

    • @Jayantan846
      @Jayantan846 Месяц назад

      ​@@santhoshsaran7399இது இந்தியா உன் இலங்கை பிரச்சினை இங்க எடுத்து வராதா
      பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு என்ன பன்னான்?

    • @jdc5558
      @jdc5558 Месяц назад

      ​@@thorop3496😂😂😂

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 Месяц назад

      @@Jayantan846 எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழ்நாட்டில் பிறந்தாலும் ல் அயல்ளான் அயல்ளான்தான் தமிழனுக்கு தமிழன் அடையாளத்தில் இருந்த துரோகிகள் யார் யார் தமிழன் வீரம் அறம் மானம் தியாகம் ஒழுக்கம் எல்லா நற் பண்புகள் இருந்த தலைவர் எங்கே அதை தமிழர்கள உணர்ந்து தான் தன்மான தமிழர் எத்தனை பேர் என்று 4 இன்று பதில்

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 Месяц назад +149

    ரொம்ப நல்லது .பணிருக்காரு கலைஞர்.3 பொண்டாட்டி கட்டிருக்காரு .பெரிய சாதனை

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Месяц назад +3

      Adhu mattumaaa thamizhaga makk(ug)alai muzhu nera kudikaarargalaaga aakkiya saadhanaiyum undu

    • @thorop3496
      @thorop3496 Месяц назад

      சீமானுக்கு மட்டும் ஒரு பொண்டாட்டியா

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb Месяц назад +119

    கிழட்டு‌கலவானிபய..

    • @user-dg1el5sy7l
      @user-dg1el5sy7l Месяц назад +8

      சாட்டையின் சேட்டை சூப்பர்

    • @Jayantan846
      @Jayantan846 Месяц назад

      ஒங்கம்மா வாயில் என் பூல வைக்க

    • @jdc5558
      @jdc5558 Месяц назад +5

      ​@@Jayantan846உங்க அம்மாவாய் free ya illaya

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад +6

      @@Jayantan846 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.

    • @unitedkingdom4832
      @unitedkingdom4832 Месяц назад +1

      ​@@jdc5558செம்ம செம்ம

  • @pulikutty3999
    @pulikutty3999 Месяц назад +95

    இன்றைய இளைய தலைமுறையினர் இந்த பதிவை கேட்டு தெளிவு பெறட்டும். நன்றி சாட்டை.

  • @user-nh4ii6uk9c
    @user-nh4ii6uk9c Месяц назад +129

    இந்த ஆலோட வரலார எம்புள்ள இந்த வருடம் பத்தாம் வகுப்பில் படிக்கனுமேன்னு நெனச்சா
    முடியல அண்ணா

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Месяц назад +75

    கலைஞர் 420, தமிழின துரோகி, ஊழலின் தந்தை, என பல பட்டப் பெயர்களை வைத்திருக்கும் திருட முன்னேற்ற கழகத்தின் நம்ம தலைவர் தான் கலைஞர்😂

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +207

    பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எங்கடா தம்பியை காணோமே என்றிருந்தேன்....
    வந்துட்டய்யா.....

  • @samraj6133
    @samraj6133 Месяц назад +55

    இந்தக் காணொளியை கேட்டாவது அந்தக் கட்சியில் இருப்பவன் சாகிறானா பார்ப்போம்😂😂😂

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk Месяц назад +42

    விஞ்ஞான ஊழல் திருடன் கருணாநிதி ஊழலுக்கு எல்லாம் ஊழலின் மொத்த உருவமே கருணாநிதி

  • @prnatarajan288
    @prnatarajan288 Месяц назад +45

    தமிழகத்தின் சாபக்கேடு கருணாநிதி பிறப்பு

    • @pratheepanpuvanendran8697
      @pratheepanpuvanendran8697 Месяц назад

      தமிழகத்தின் இல்லை உலகத்தமிழர்களின் சாபக்கேடு கருணாநிதி

  • @sundararajs3985
    @sundararajs3985 Месяц назад +177

    தம்பி இந்த டாஸ்மாக் கடைகளை திறந்து குடிக்க வைத்தார் கருணாநிதி அது ஒப்பில்லாத சாதனை

    • @diyamedagency8164
      @diyamedagency8164 Месяц назад +11

      சாராய கடையை திறந்தது எம் ஜி ஆர், அதை டாஸ்மாக் என்று அரசுடமை ஆக்கியது ஜெயலலிதா

    • @SuthanthiraThamizhan
      @SuthanthiraThamizhan Месяц назад +5

      ​@@diyamedagency8164 The total prohibition was introduced in Madras State when C. Rajagopalachari became Chief Minister in 1952. In 1971, the DMK government led by M. Karunanidhi suspended it on 30 August 1971

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 Месяц назад

      என்னய்யா நீங்க நியாயம் பேசுறீங்க டாஸ்மாக் கடையை கேவலமா சொல்றீங்க, பனைத்தொழில் கல்லை ஒழித்து கள்ள சாராயத்தை ஒழித்து, நல்ல சாராயம் காய்ச்சும் காச்சும் தொழிற்சாலைகளை தனியார் முதலாளி இடம் கொடுத்து, இந்த நல்ல சாராயத்தை வண்ணக் கலவையிட்டு தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் முன்னேற்றத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் இளைஞர்களுக்காகவும் தமிழ் மாணவருக்காகவும் தொலைநோக்குப் பாதையோடு திட்டங்களை தீட்டி தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக அந்த நல்ல சாராயத்தை வாங்கி, அரசு கடைகள் மூலம் விற்பனை செய்து தமிழக அரசுக்கு வருவாயீட்டிய பெருமை தமிழின தலைவர் கருணாநிதிக்கு அல்லவா இருக்கின்றது

    • @SuthanthiraThamizhan
      @SuthanthiraThamizhan Месяц назад +1

      ​@@diyamedagency81641952ல் இராசகோபாலாச்சாரி யால் முழு மதுவிலக்கு அமுலில் இருந்தது அதை 1971 ல் நீக்கி மதுவை திறந்து வைத்தார் கருணாநிதி.

    • @ramamoorthy2317
      @ramamoorthy2317 Месяц назад +1

      MGR

  • @lalitharanganlalitharangan7583
    @lalitharanganlalitharangan7583 Месяц назад +32

    திரு.துரைமுருகன் சார் எப்படி இப்படி எல்லாம் பேச முடிகிறது சூப்பர் அருமை வாழ்த்துக்கள் 🙏👏👏🌹👏🌹👏🌹👏👏🌹

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 Месяц назад +100

    பங்கம்... இதைவிட யாரும் மு.கருணாநிதியை யாரும் புகழ முடியாது ....

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 Месяц назад +66

    தமிழர்களின் கண்ணீர் மற்றும் சாபம் இவர்களைசும்மா விடாது

    • @santhic5070
      @santhic5070 Месяц назад +3

      சத்தியமா வெலங்கவே மாட் டான்

    • @GanesanAathimoolam
      @GanesanAathimoolam Месяц назад +1

      😂😂😂😂😂😂

  • @rajapriyachinnaraja-oj2hf
    @rajapriyachinnaraja-oj2hf Месяц назад +34

    அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா😂😂😂 கண்ணதாசன்

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 Месяц назад +141

    நல்லவேளை சாட்டை கட்சி மாறிடிச்சோ என்றுபயந்துட்டேன் முதல் ரெண்டு நிமிடம் கேட்டடதும் 😂😂😂

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Месяц назад +7

      Me too 😂😂😁😂

    • @Labourcooking2023
      @Labourcooking2023 Месяц назад +4

      😂😂😂

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 Месяц назад +9

      இதற்கு பெயர் தான் வச்சு செய்யறது வஞ்சகம் புகழ்ச்சி 😃😂😁

    • @emykutty6813
      @emykutty6813 7 дней назад

      Me too

    • @emykutty6813
      @emykutty6813 7 дней назад

      Me too haha😂😂😂

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Месяц назад +33

    இன்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டு இருந்தார் திருடர் தின வாழ்த்துகள் என பார்த்தவுடன்😂😂😂

  • @user-ln4jb9du5q
    @user-ln4jb9du5q Месяц назад +13

    நேர்மை உண்மை இதற்கு எல்லாம் தகுதி அற்ற வர்கலைஞர்

  • @user-zo4qk6ed2p
    @user-zo4qk6ed2p Месяц назад +66

    யப்பா, துரை சக்கரை மூட்டை கருணாநிதி பற்றி பேசும் போது உன் முகத்தில் ஒரு ஒளி தெரிகின்றது....

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Месяц назад +79

    சாட்டையின் தரமான சம்பவம்👍👌

  • @JayaRaja-cu2fk
    @JayaRaja-cu2fk Месяц назад +11

    தண்ணியில மிதக்க விட்ட தமிழ்நாடு கலைஞர்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Месяц назад +29

    சந்தோசமாதான் ஓப்பன் பண்னேன் ஓப்பனிங்க் பாத்ததும் சிரிப்பு வந்திரிச்சு

  • @ramachandran6831
    @ramachandran6831 Месяц назад +138

    நாம் தமிழர் கட்சி வெல்கிறதோ!இல்லையோ! உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்களிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும் என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் தமிழர்களே!

    • @premdoss6507
      @premdoss6507 Месяц назад +8

      இங்கு வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே இதுதான் எங்கள் கோட்பாடு

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i Месяц назад +53

    திமுக 3 ஜாதிகளின் கட்சி என்று தான் நாம் அழைக்க வேண்டும் .
    நாயுடு ரொட்டி சின்ன மேளம் ஜாதிகளின் கட்சி .

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Месяц назад +19

    நாம் தமிழர் கட்சி எண்ணிலடங்கா தொகுதியில் வெல்ல வேண்டும் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Месяц назад +46

    இந்த பூமியில் சா ன் அவதரித்த நாள்😂😂

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +26

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o Месяц назад +37

    துரை அண்ணே,
    நா கூட ஒரு நொடியாவது கலைஞரை வாழ்த்திவிடுவீர்களோ என்று நினைத்தேன்...😴
    32 நிமிடமும் வாழ்த்துமானம் தான்...🤣🤣🤣

  • @user-xd7fk2jh6i
    @user-xd7fk2jh6i Месяц назад +18

    தம்பி கிளைமேக்ஸ் டுவிஸ்ட் எனக்கு புறிஞ்சிட்டு.......அப்போ நம்மதான் நம்மதா ஆழ்வோம் இத் திரு நாட்டை

  • @Riya88488
    @Riya88488 Месяц назад +89

    என்றும் சாட்டை வழியில்...💯🔥

  • @kumarromeo2583
    @kumarromeo2583 Месяц назад +21

    அருமையான பதிவு❤❤❤❤❤

  • @YUVA-brAND_175
    @YUVA-brAND_175 Месяц назад +12

    1:10 சிரிக்காதிங்கப்பா,,, சத்திமா சிரிச்சிட்டேன்.... 😂😂😂

  • @mutheeswarana3653
    @mutheeswarana3653 Месяц назад +13

    சாட்டை அண்ணே உன் சேட்டையை காட்டிட்டேண் ணே செம அண்ணே😊

  • @3232pradeep
    @3232pradeep Месяц назад +15

    டிஜிட்டல் செருப்படி ❤

  • @veeraveera8486
    @veeraveera8486 Месяц назад +9

    தமிழின துரோகியை தோலுரித்து காட்டிய .......மிக அருமையான பதிவு. 👍

  • @mookaiah73sivapreethi17
    @mookaiah73sivapreethi17 Месяц назад +11

    சிந்தனை _சிரிப்பு மொத்தத்தில் சிறப்பு

  • @anguprabhakaran9239
    @anguprabhakaran9239 Месяц назад +10

    மொத்தமா செஞ்சுட்டான் யா சாட்டை 🤣🤣 #கலைஞர்420

  • @ManojRio
    @ManojRio Месяц назад +53

    சேட்டை புடிச்ச பையன் சார் எங்க அண்ணன் சாட்டை❤❤❤

  • @GanaStephenmedia
    @GanaStephenmedia Месяц назад +7

    விமர்சனம் ரீதியாக சேட்டை செய்யும் சாட்டைக்கு 🔥😍வாழ்த்துக்கள் அண்ணா ♥️....

  • @padmahabhann.a4287
    @padmahabhann.a4287 11 дней назад +4

    கச்சத்தீவை தாரை வார்த்ததை மட்டும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது😢

  • @suryasheela7022
    @suryasheela7022 Месяц назад +8

    அருமையான வீடியோ அண்ணா....உங்கள் காணொளியில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

  • @Sugan-n4r
    @Sugan-n4r Месяц назад +19

    வஞ்சபுகழ்ச்சி அணி 😂😂😂😂😂😂😂😂😂😂🎉

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 21 день назад +5

    வரும்.கலைஞரின்.பிறந்தநாளை.ஊழல்.தினமாகவும்

  • @Samsung-xs4vv
    @Samsung-xs4vv Месяц назад +6

    சிறப்பான கானொலி

  • @killarthala1857
    @killarthala1857 Месяц назад +4

    Vera level bro.....😂😂😂😂😂😂😂 mass ANNA 💛❤️😂😂😂

  • @sagunramu6762
    @sagunramu6762 Месяц назад +12

    Super brother..I like Sattai news...n always pray for NTK🙏🙏🙏💪💪💪❤️❤️❤️🥰🥰🥰🔥🔥🔥

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Месяц назад +36

    சாட்டை❤️💛❤️💛❤️🔥🔥🔥🔥🔥💪🏻

  • @jeganjozz4394
    @jeganjozz4394 Месяц назад +9

    அண்ணா அருமையான பதிவு 😅

  • @agathiyanv49
    @agathiyanv49 Месяц назад +9

    அண்ணே 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +50

    நாளை முதல் நாம் தமிழர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும், கட்சி சின்னம் குறித்து எந்த பிரச்சனையும் இருக்காது, அதுவே நமக்கு பெரிய வெற்றியாகும். 💪💪💪🙏🙏🙏

  • @user-ve2yh4rz3j
    @user-ve2yh4rz3j Месяц назад +13

    Super

  • @Builder_09
    @Builder_09 Месяц назад +3

    "Vere level bro"😂 ultimate

  • @TTF_Vasan_Gaming
    @TTF_Vasan_Gaming Месяц назад +27

    கருணாநிதி 4 20 😂😂

  • @gregoryhilary7203
    @gregoryhilary7203 Месяц назад +4

    Fantastic Saattai.

  • @loganathanm4501
    @loganathanm4501 Месяц назад +17

    ரெண்டு முறை கேட்டுவிட்டேன் சலிக்கவே மாட்டேங்குது அண்ணனே பாராட்டுவார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @ravivarmankm1397
    @ravivarmankm1397 Месяц назад +7

    Anna super 💯🔥🙏

  • @user-nh4ii6uk9c
    @user-nh4ii6uk9c Месяц назад +12

    நாங்க பிச்சை எடுக்க யாரு காரணம் கலைஞரு😂

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx Месяц назад +13

    சாட்டையின் பதிவிற்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது. மெலுகுவர்த்தி 😂

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 Месяц назад +5

    திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    கட்டுமரம் தமிழ் நாட்டின் சாபக்கேடு

  • @radhakrishnank.r.3981
    @radhakrishnank.r.3981 Месяц назад +6

    Super points. There is a future for you.

  • @nallamuthumuthusamy8670
    @nallamuthumuthusamy8670 Месяц назад +3

    Super 👍

  • @dhanasekaranp252
    @dhanasekaranp252 Месяц назад +7

    Super thalaiva

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 Месяц назад +4

    உண்மை மிக மிக சிறந்த விமர்சனம் பாராட்டுக்கள் தமிழுறவே

  • @emykutty6813
    @emykutty6813 7 дней назад +1

    Be safe brother'

  • @rajanj.k7363
    @rajanj.k7363 Месяц назад +4

    கலைஞரீபதவியைவிடகொள்கையைதான்முக்கியம்என்றுவாழ்தவர்..கலைஞர்பதினெட்டுவயதில்பத் திரிக்கைஆரம்பித்துபலபுத்தகங்கள்
    எழுதிபடத்தில்கதைவசனம்எழுதிதான்சம்பாதித்தார்

  • @PerumPalli
    @PerumPalli Месяц назад +10

    #Father_of_Corruption

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 21 день назад +1

    Tamilnadu is karunanidhi very good great leader ship god bless you

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Месяц назад +16

    1969 க்கு முன்பு யாரும் தமிழகத்தில் படிக்கவில்லையா...எல்லோரும் படிக்காத பாமரர்களாக இருந்தார்களா...என்போன்ற 75 வயது கடந்தவர்கள் எல்லாம் அவரால் தான் படித்தோமா....தூங்கியவன் தொடையில் திரித்த வரை இலாபம் என்று சொல்வார்களே அதுபோல் திரிகிறார்கள்...

  • @user-po7ig2nh8c
    @user-po7ig2nh8c Месяц назад +3

    தமிழ் நாடு என்ற
    குடும்பத்தின் தலைவர்

  • @katharmeeran
    @katharmeeran Месяц назад +10

    😂😂😂இதற்கு பெயர்தான் வஞ்சப் புகழ்ச்சி என்பதோ😂😂😂

  • @psenthilkumaran6092
    @psenthilkumaran6092 6 дней назад

    Thanks for reminding us that great song about Karunanidhi.

  • @rdevarajudevaraju4801
    @rdevarajudevaraju4801 5 дней назад

    Super Super Super

  • @rajanj.k7363
    @rajanj.k7363 Месяц назад +3

    தமிழ்நாட்டில்ஆயிரம்ரூபாய்குடுத்தபிறகுமற்றமாநிலங்களிலும்அந்தமாதிரிவாக்குறுதிகொடுக்க ஆரம்பித்துவிட்டது..அதுபோல்தான்

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik Месяц назад +4

    படத்துல தான்யா பாத்து இருக்கேன் சாதரண ஓரு நாள் ஓரு ஆள் பணம் இல்லாம ஜெயிக்கறதா நாளை விடியல் 🔥🤩🤩 ஆவலுடன் உள்ளோம்

  • @gomathigomathi-cp3ey
    @gomathigomathi-cp3ey Месяц назад +2

    Mass Anna 🎉😂

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan 7 дней назад +2

    அண்ணா 15,000 கிடையாது, ஒரே நாளில் 45,000 பேர் இறந்தனர், இலங்கை வன்னி மாவட்டத்தில். மிகவும் வேதனையான உண்மை......

  • @spsiva7161
    @spsiva7161 Месяц назад +7

    Anne summa ve vachu seivaru.... Innaikku sollava venum ❤😂...

  • @rangarajan4221
    @rangarajan4221 Месяц назад +5

    Super Sir