INSTC சாதனை - மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கும் PUTIN ! - Major Madhan Kumar | Russia | Iran

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • INSTC சாதனை - மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கும் PUTIN ! - Major Madhan Kumar | Russia | Iran
    #majormadhankumar #russia #iran
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Комментарии • 178

  • @ShivapuraKannanmeikondan
    @ShivapuraKannanmeikondan 3 месяца назад +51

    சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் POK-வை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ரஷ்யா மீண்டும் அறிவித்ததுடன் Map-ஐயும் வெளியிட்டிருப்பதன் மூலம் இருநாடுகளின் நட்பை மேலும் உறுதிபடுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.👍🇮🇳🙏
    🧡 மோடி 3.0🚩🇮🇳🙂
    🧡 Jai Bharat🇮🇳🙂
    🧡 வாழ்க பாரதம் 🚩🇮🇳🙂

    • @SrinivasanGuru-y5y
      @SrinivasanGuru-y5y 3 месяца назад +3

      I love ❤️ Russian prasident Mr,Pudin. Your always welcome our country welcome ❤❤❤

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 3 месяца назад

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 3 месяца назад

    Going forward, transit route through Chah bahar port leased to India?

  • @mohanr2802
    @mohanr2802 3 месяца назад +1

    Matham sukanthiram india aa ila thana athana umai major sir

  • @arunmanip1419
    @arunmanip1419 3 месяца назад

    அப்போ அதானி இனி குறைந்த தரம் உள்ள வெளிநாட்டு நிலக்கரியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து அதை நயம் நிலக்கரி விலைக்கு ஒவ்வொரு மாநில அரசிடமும் விற்று கொள்ளை லாபம் பார்க்க முடியாது என்று கூறுகிறீர்கள். மாம்ஸ் செளகிதார்ஜி ஒத்துக்கொள்வாரா ❓

    • @sivaprakasam4688
      @sivaprakasam4688 3 месяца назад

      நீங்கள் ஏன் அதானிடம் வாங்க வேண்டும்.வாங்கதீர்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 месяца назад +13

    திரு வாஜ்பாய அவர்களால் இந்தியாவில் உள்ள எல்லா மெட்ரோ நகரங்களை இணைக்கும் விதமாக தங்கநாற்கரச் திட்டம் கொண்டுவந்தார்.பின் எல்லா மாநிலங்களின் சாலைகளையும் இணைக்கவும் செய்தார்.

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 3 месяца назад +30

    மேஜர் மதன் குமார் ஐயா ரஷ்யா ஆபத்தில் உதவும் சிறந்த நண்பன் அமெரிக்கா தூரத்தில் வைக்க வேண்டிய நண்பன் ஆனால் பாரத பிரதமர் மோடிஜீ நமது மக்கள் நலன் முக்கியம் என மனதார நினைப்பார் நல் வழிநடத்துவார் வாழ்க நமது பாரத பிரதமர் மோடிஜீ வாழ்க நமது மீடியா ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்

    • @subramaniamkandasamy8278
      @subramaniamkandasamy8278 3 месяца назад +1

      உண்மைதான் ஆனால் ரஷீயாவே இப்பொது புட்டின் என்ற ஒரு தனி மனிதனின் சர்வாதிகார போக்கினால் ( ஈகோ ) ரெண்டும் கேட்டான் நிலையில் இருக்கிறது உலக மக்கள் அனைவராலும் வெறுத்து ஒதுக்கும் நாடுகலான சீனா, வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளிடம் கையேந்தி நிற்கிறார் புட்டின், ரஷீயா நல்ல நாடு ஆனால் அங்கு ஆட்சியாளர் சரியில்லை இப்பொது இந்தியா ரஷீயாவை நம்பி இருப்பதும் சீனா இருக்கும் கூட்டணியில் செருவதும் இரண்டும் ஆபத்துதான், ஆனால் இஸ்ரேலும், பிரான்சும் இந்திடவின் நம்பிக்கையான நண்பர்கள்

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz 3 месяца назад +34

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நம் தேசத்தை நேசிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகின்றன. நன்றி sir 🙏🙏🙏

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq 3 месяца назад +6

    உலகின் இறையாண்மை திபத்., சீனா/திபெத், படரில் HIWAIY,,,India to thibat to Mongkolia to Rashya வேன்டும்

  • @அடங்காபற்று
    @அடங்காபற்று 3 месяца назад +40

    நான் ஈழதமிழன் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிலே தான் மத சுதந்திரம் கொட்டிக்கிடக்குது ் அமெரிக்காவில் எல்லாம் எழத்தில் மட்டும்தான் உள்ளது ் அமெரிக்கனிடம் கேழுங்கள் இந்தியாவில் மத சுதந்திரமில்லாவிட்டால் ஏன் பங்களாதேசிலிருந்து இங்கு ஓடிவந்த முஸ்லீம் ஒன்றரைகோடிப்பேர் ஏன் திரும்பிதன்நாட்டிற்கு போக மறுக்கிறான் மோடி கொண்டுவந்த சட்டத்தை எதிர்க்கிறாங்கள் ? இன்னும் பாகிஸ்தானிலிருந்து RUclips ல் இந்தியாவைபார்த்து ஆ என்று வாயைபிளக்கிறாங்கள் ? இந்தியா போல் மற்ற மதகாரனுக்கு எந்தநாட்டிலும் இப்படி சுதந்திரம் கிடையாது அமெரிக்கன் சும்மாய் பேய்காட்டுவான் இந்தியா துணிந்து முன்னோக்கி செல்லவேண்டும் !!!

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 месяца назад +5

    உலகளாவிய தகவல்கள் இந்த புதியபாதையால் எந்தெந்த நாடுகளுக்கு என்னென்ன பலன்கள் என்பதை விரிவாக கூறினீர்கள் மிக்க நன்றி ஜெய்ஹிந்த்

  • @venkatesan8724
    @venkatesan8724 3 месяца назад +4

    ஈராக் மற்றும் ஜோர்டானையும் இணைத்தால் ஆப்பிரிக்க நாடுகளையும் இணைக்கமுடியும். ஆனால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடல் வழி தடம் தான் சுலபமானதும் செலவு குறைந்ததும் ஆகும்.

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 3 месяца назад +64

    இந்திய ரஷ்ய உறவு வளர வாழ்த்துக்கள்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 месяца назад +3

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 3 месяца назад +27

    இது போன்ற திட்டங்கள் நிறைய கொண்டுவரவேண்டும்
    Major sir
    Jaihind

  • @saisilver5026
    @saisilver5026 3 месяца назад +4

    💐உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.. Thank you major 🙏🏼

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 3 месяца назад +8

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 3 месяца назад +19

    இந்தியாவுக்கு நல்ல திட்டங்கள் எல்லாம் பா ஜ க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது, கோங்கரஸ் இந்தியாவுக்கும் ஹிந்து மதத்திற்கும் துரோகம்தான் செய்திருக்கிறது, மாண்புமிகு பாரதப்பிரதமருக்கு வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾

  • @prathapkumar4024
    @prathapkumar4024 3 месяца назад +4

    Good update by MAJOR MADHAN KUMAR. ALL SUCH GOOD THINGS /DEVELOPMENTS CAN HAPPEN ONLY UNDER PM MODI'S GOVERNMENT. JAI HIND.

  • @saravananj3462
    @saravananj3462 3 месяца назад +1

    வணக்கம் மேஜர் இது போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும்

  • @tamilvanan7793
    @tamilvanan7793 3 месяца назад +9

    வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு

  • @elangopn2389
    @elangopn2389 3 месяца назад +2

    மோடிஜி கைய வைத்தால் அது வரலாரே.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 месяца назад +1

    Super speech
    Super comment on Modi ji sarkar
    BHARAT mata ki jai

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 3 месяца назад +4

    Very, Very happy to hear this News. Congrats to unity of India and Russia.❤❤❤

  • @narayanan.v586
    @narayanan.v586 3 месяца назад +3

    Good evening...what a fantastic plan by the Indian government....visionary at the top 🎉🎉🎉

  • @allinoneig2311
    @allinoneig2311 3 месяца назад +7

    Russia was and is our best friend.

  • @MdHalim-qf1zv
    @MdHalim-qf1zv 3 месяца назад +1

    India win world cup ❤.congrats team India from China .but I hate modi I support Annamalai deffenetly .bjp TN ❤❤❤

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 3 месяца назад +1

    எந்த ஒரு கட்டுமானம் அல்லது சாலை நிர்மானிப்பு அல்லது கப்பல் துறைமுகமோ, ரயில் வழித்தடமோ எதுவாக இருந்தாலும் அதன் வழி வரும் நன்மைகளை நாட்டு மக்கள் அனுபவிக்க கொஞ்சம் காலம் ஆகும் காரணம் கட்டுமான செலவுகளை அதன் கடன்களை அடைக்க அரசாங்கதிற்கு சில காலம் ஆகும்

  • @swaminathan647
    @swaminathan647 3 месяца назад +3

    வணக்கம் மேஜர் சார்.நல்ல முயற்சி சார்.வாழ்த்துக்கள்.

  • @pradeepkandi0773
    @pradeepkandi0773 3 месяца назад +10

    JAIHIND❤

  • @chari572
    @chari572 3 месяца назад +3

    வணக்கம். ..‌ 🙏
    வாழ்க பாரதம் ...‌🙏
    பாரத் மாதா கி ஜெய் ... 🙏

  • @dharmarajans3948
    @dharmarajans3948 3 месяца назад

    கப்பல் மூலம் அனுப்புவதே economical என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 3 месяца назад +1

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION ⭐🌈😇❤️🍎💐🌼🌷👍👌🙏

  • @kannank1664
    @kannank1664 3 месяца назад +6

    Jai hind major sir 🇮🇳🇮🇳🙏🫡

  • @V.kannan1985
    @V.kannan1985 3 месяца назад +5

    வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்

  • @JS-zk9cd
    @JS-zk9cd 3 месяца назад +1

    Central govt should completly control fuel prices .not letting state gov decide additional tariffs. Only then it would be useful to everyone in the country equally.

  • @aryaman05
    @aryaman05 3 месяца назад +4

    The fact that it's cheaper despite hauling it over rail is impressive.

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 3 месяца назад

    Iran 🇮🇷, Afghanistan 🇦🇫, Pakistan 🇵🇰 valiya Train 🚉 India 🇮🇳 ulla directly varum Vajpaya kavuthathu Mr SUPRAMANIYA sami

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 3 месяца назад +6

    जय हिंद महोदय 💐💐💐🙏🙏🙏

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 3 месяца назад +15

    JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 3 месяца назад

    ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு 80,000 டன் நிலக்கரி ஏற்றிவந்த கப்பல் ஹளதி அமைப்பால் தாக்கப்பட்டதாக வந்த தகவல் உண்மையா மேஜர் சார் ?

  • @anuman811
    @anuman811 3 месяца назад

    Madan sir
    அமெரிக்க வில் இருந்து நாம் எப்போது நிலக்கரி இறக்குமதி சந்தோஷமா. அது எ‌ப்படி பொருளாதார வகையில் சாத்தியம். இந்தியா, indonasia ஆஸ்ட்ரேலியா தான் நிலக்கரி கொடுத்து. மேலும் நீங்கள் விவசாயm செய்வது போலத்தான் நிலக்கரி based power plant அதாவது இரண்டுமே நஷ்டமே

  • @muthulingam5453
    @muthulingam5453 3 месяца назад

    வணக்கம் மேஜர். இந்த வழிதடம் ஆப்கானிஸ்தான் வழியாக வந்து நமது காஷ்மீர் வழியாக உள்ளே வந்தால் இன்னும் எவ்வளவு இலாபம். விரைவில் அதுவும் நடக்கும். ஜெய்ஹிந்த்

  • @devadosscharlesjebakumar9301
    @devadosscharlesjebakumar9301 3 месяца назад

    இந்தியா முழுவதும் ரஷியாவை நம்பி பின்னால் போக கூடாது. சைனா வுடன் போர் என்று வந்தால் கட்சி ரீதியாக சைனா வுக்கே ஆதரவு தருவார்கள். இதற்கு கடந்த கால அனுபவங்கள் உண்டு. அமெரிக்கா மற்றும் ரஷியா உறவுகளை balance செய்வது நமக்கு நல்லது. From Chennai.

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 3 месяца назад +1

    ‎ ᶜᵒⁿᵍʳᵃᵗᶻ
    👏 𝗜𝗡𝗦𝗧𝗖 👍 International North-South Transport
    ✨◝(ᵔᵕᵔ)◜✨ Corridor - India - Iran - Ajerbaijan - Russia -
    ✨ Central Asia - Europe.

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 3 месяца назад

    மதன் குமார் சார் அவர்களுக்கு எங்கள் வீட்டில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட டி டி4 டீன் என்ற டிராக்டர் உள்ளது இன்னமும் துருப்பிடிக்காமல் உள்ளது உங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்பினால் உங்களுக்கு அந்த போட்டோ அனுப்புகிறேன் அன்றைய டெக்னாலஜி உங்களுக்கு விரிவாக அனுப்புகிறேன் உங்களுக்கு மட்டும் பர்சனல்

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 3 месяца назад +2

    India 🇮🇳 valaranum sir

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 3 месяца назад +3

    waiting for the video to start major ji

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 3 месяца назад

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @sivaprakasam4688
    @sivaprakasam4688 3 месяца назад

    இராஷ்யாவில இயற்கை வளம் சுரன்டல் னு இங்கு ஒரு குரூப் இறங்கும்

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 3 месяца назад +1

    நன்று

  • @ilovemyjeenu
    @ilovemyjeenu 3 месяца назад

    Nee oru BJP KAIKULE WAST VIDEIO

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 3 месяца назад +1

    Jai hind Major

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 3 месяца назад

    Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind Mass speach

  • @ganesanj4168
    @ganesanj4168 3 месяца назад +3

    Goodevening MMK Ji Jai Hind.

  • @yuvarajraj6702
    @yuvarajraj6702 3 месяца назад

    வணக்கம்
    ஐயா லடாக் 5 இராணுவ வீர இறப்பு பின்னனி என்ன

  • @kannanr1651
    @kannanr1651 3 месяца назад

    For congress commission to family and it's fellows,communists agents of china. But Vajpayee and Modi India's growth.

  • @RKcbe
    @RKcbe 3 месяца назад

    Major ., any possibility of china ., Russia ., India -RIC joint working , so that world will fear on India., one blog on this subject .,pl

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 3 месяца назад +1

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @SETHUPATHIAYYAPPAN-x2k
    @SETHUPATHIAYYAPPAN-x2k 3 месяца назад

    Yes sir USA ye EVM use pannala India en use pannudhunu ketta evanum ippo vaye thirakka mattan. Domestically small problem irukkum but foreigners vandhu unga Nadu ippadithan kudukura certificate Indians accept panna koodadhu. Ennoda mother country paththi nee onnum certificate thara thevaiillai nu sollanum. Jaihind sir

  • @manojpc19
    @manojpc19 3 месяца назад

    Hi sir, Elon Musk tweet on EVM was about the new EVM introduced by the US company. They used it which was a failure at last they used paper counting. He was commenting about their EVM failure.

  • @kannanr1651
    @kannanr1651 3 месяца назад

    All developments are by Vajpayee making policies and Modi implementing fully.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 3 месяца назад

    Why don't Russia give VISA free for Indians based on passport and Aadhaar duly verified with fingerprint or eyes.

  • @vasanthniranjan2722
    @vasanthniranjan2722 3 месяца назад

    தங்கள் பதிவுகள் தேசப்பற்று மிக்க பதிவுகள்.வாழ்த்துக்கள்.

  • @bonitokumar4977
    @bonitokumar4977 3 месяца назад

    Let me be frank. This is just another debacle in the consistent failures in trans national projects ever taken up by India. There is 27 projects in act east policy with 10% progress in one full decade.

  • @gokulj7299
    @gokulj7299 3 месяца назад

    எது‌ நடந்தாலும் அது உலக‌ நன்மைக்கே

  • @JSK_USA
    @JSK_USA 3 месяца назад

    Tieing the unnecessary knots of the US Department of State's annual religious freedom report and the Elon Musk statement on EVM is not correct. Annual report timing is same as last year and Elon musk statement primarily targets the USA election.

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 3 месяца назад

    What you said is correct 0.60rs but our Indian government never reducing electrical units prices. .no use at all

  • @bonitokumar4977
    @bonitokumar4977 3 месяца назад

    Any one in logistics know that Multi modal is very costly and not scalable. This cost is fudged data.

  • @pkvimpex5396
    @pkvimpex5396 3 месяца назад +1

  • @Divinecitizen
    @Divinecitizen 3 месяца назад

    Enna sir makkalnu kitta dhaan irukkkunu
    Naanga adhellam yosika maatom
    One of my colleague said, if elon musk says it will be right only and another one said if America says it will be right only. So makkal onnum pana matom.

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 3 месяца назад

    Let we discuss about alleged 'Xenophobia' issue in India..

  • @ariaplays8
    @ariaplays8 2 месяца назад

    Jai Modiji❤❤❤❤ sarkaar
    Jai hind jai jawan🎉🎉🎉🎉🎉🎉

  • @AmirtharajBala
    @AmirtharajBala 3 месяца назад +2

    JAIJAWAN. JAIHINDH SIR

  • @vijivasudevan
    @vijivasudevan 3 месяца назад +1

    Good post. Jai sriram, jaihind.

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 3 месяца назад

    PM REQUESTED TO TAKE OPP LEADER RAGA WITH HIM IN OVERSEAS VISITS 😎😎😎😎😎🐹🐹🐹

  • @srikrithika2382
    @srikrithika2382 3 месяца назад

    0:35 இது பண்ணிடு இருக்குராங்க
    0:56 இதுவுமிருக்கு
    1:35 இத குடுக்குங்கரத
    2:27 இது நடந்துச்சி
    4:16 இது வருது
    5:45 முக்கியமான ஒரு இது.
    6:56 இது வந்துரு
    7:52 இது பன்னல
    12:29 இது வந்துச்சு
    13:53 இதுவா இருக்கு
    முடிந்தால் இதை தவிற்க்க முயற்சி செய்க

  • @maheshbalasubramanian3253
    @maheshbalasubramanian3253 3 месяца назад

    No tamil channel including BJP not talking about this news

  • @BharathNayak23
    @BharathNayak23 3 месяца назад

    Maybe in future, Built India to Russian railway routes is possible

  • @KannanKarupoora
    @KannanKarupoora 3 месяца назад +1

    Jaihind

  • @azndnpl
    @azndnpl 3 месяца назад

    sir, source websites links description la podunga

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 3 месяца назад

    ALL OVER INDIA ALL INTELLIGENCE AGENCIES RED ALERT BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 3 месяца назад

    ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 3 месяца назад +1

    Dear MMK Sir. Pls kindly tell the status of "𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮 𝗕𝗮𝗻𝗴𝗸𝗼𝗸 𝗛𝗶𝗴𝗵𝘄𝗮𝘆 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁" whether such plan is under way or got abandoned. Was earlier planned and supposed to construct land cargo transport route between India and Thailand passing through Myanmar.

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 3 месяца назад

    Saudi Arabia 2varudama petrol ⛽ vangi ulla vekkeran

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 3 месяца назад

    Iran n Russia can allowing passengers train from India?

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 3 месяца назад +1

    மேப் பாருங்க என்று சொல்றீங்க. ஆனால் மேப் இல்லை. என்ன ஆச்சு.

  • @arulselvam2409
    @arulselvam2409 3 месяца назад

    Thanks for valuable information

  • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
    @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA 3 месяца назад

    WHAT IS USA. TROOPS DOING NOW IN HIMALAYA MOUNTAIN TO CAPTURE TIBET NO REPLY FROM YOU

  • @rajaramrajaram1123
    @rajaramrajaram1123 3 месяца назад +1

    🙏👌👍🙌🙌🙌💪💪🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @mohandoss6534
    @mohandoss6534 3 месяца назад

    ஜெய் மோடி சர்க்கார்

  • @Lyricx_15
    @Lyricx_15 3 месяца назад +1

    Nepal,bhutan need to join india

  • @aditiagro2830
    @aditiagro2830 3 месяца назад

    Very good analysis Major sir. Jaihind

  • @jayaprakash1052
    @jayaprakash1052 3 месяца назад +1

    ❤ jaihind major sir ❤❤❤❤❤❤

  • @seenivasan7615
    @seenivasan7615 3 месяца назад

    🇮🇳Jai Bharath
    Jai Modi G🙏

  • @venkatesan8724
    @venkatesan8724 3 месяца назад

    அப்படி யென்றால் ரயில் மார்க்கம் ரெடியாக உள்ளது. அதனை மேலும் வலுப்படுத்தவும். உதாரணம் மின்சார இரயில் மற்றும் கூடுதல் லைன் தேவை.

  • @kumarasamyveerappan7740
    @kumarasamyveerappan7740 3 месяца назад +3

    Jai Hind

  • @Ganeshganesh1-x9w
    @Ganeshganesh1-x9w 3 месяца назад

    ❤🇮🇳🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺👍👍👍

  • @n.shylesh854
    @n.shylesh854 3 месяца назад

    Musk ponda pada

  • @rajansenbaga593
    @rajansenbaga593 3 месяца назад

    Good sharing Major ❤ Sar 🔥🔥🔥