பண தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் / Prayer for money

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2021
  • #prayer #prayerrequest #prayertime #prayers #prayerworks #bible #jesus #need #money #2022 #tamil #பணம் #உடல்_நலம்_வேண்டும் #financialmiracle #financialbreadthrough

Комментарии • 805

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 15 дней назад +5

    பணத்தேவைகளை சந்திங்க இயேசப்பா ஆமென் அற்புதர் அற்புதர் அற்புதர் ப்ளீஸ் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க ஒத்தாசை அனுப்புங்க ப்ளீஸ் இயேசப்பா கோடி கோடி நன்றி இயேசப்பா

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 18 дней назад +4

    இயேசுஅப்பாஏகடண்பிரச்சனைதீர்க்க உதவிபண்ணூங்கள்அப்பாஆமென்

  • @aliceammu2931
    @aliceammu2931 Месяц назад +11

    ரொம்ப கடன் இருக்கு ஒண்ணுமே பண்ண முடியல தேவனே என் கடனைத் தீர்த்து வைங்கப்பா இயேசுவுக்கே புகழ்... ஆமென்😔😔😔😔😔😔😔

  • @user-ty1kd3tq7u
    @user-ty1kd3tq7u 25 дней назад +16

    கடன் இல்லாத வாழ்க்கையை யாரும் இயேசப்பா நீயோ கடன் கொடுப்பாய் கடன் வாங்காதிருப்பாய் என்று சித்தத்தின்படி நான் கடன் இல்லாமல் வாழ என்னை ஆசீர்வதியும் ஆமென் அப்பா

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 4 месяца назад +54

    இயேசு வரவுக்கு மேல் செலவு வருவதால் கடன் வாங்கி தவிக்கிறேன் எனக்கு நல்ல வழி செய்யுங்கள் ஆமேன்

  • @user-ty1kd3tq7u
    @user-ty1kd3tq7u 28 дней назад +8

    ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻அல்லேலூயாஅல்லேலூயா

  • @azhagammals7597
    @azhagammals7597 Месяц назад +8

    அப்பா எனக்கு இப்போது அற்புதம் பான்னுக்கப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் லோன் கிடைக்கவேன்டும்ப்பாஆமேன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்பா எனக்கு கடன் இருக்கிறது என்பதை உங்கட்டாசோல்லிட்டாப்பாநிங்காதப்பாஎன்னைகாப்த்துப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் நான் விடுவேலைபார்கவேன்டும்அதுநிங்தாஉதவுங்கப்பாஎனக்குவாரவேன்டிசாம்பளம்வந்தநால்லதுப்பாவிட்டிஒருபோருலும்இல்லாங்கப்பாபிள்ளைங்காபாவங்கப்பாநிங்தாங்தாஎனக்குஆமென்

  • @RamManju-ps9jz
    @RamManju-ps9jz Месяц назад +10

    இயேசு அப்பா வரவுக்கு மேல் செலவு ஆகிறது கடன் பிரச்னையால் நிம்மதியை இழந்து நிற்கிறேன் எங்கள் குடும்பத்துக்காக ஜெபித்தருளும் பிதாவே மனநிறைவோடு ஆசி பெற்று அருள் புரியும் பிதாவே எங்கள் குழந்தைகளுக்காக ஜெபித்தருளும் பிதாவே எங்கள் கடன் பிரச்சினையிலிருந்து எங்கள் மீட்டருளும் பிதாவே எங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டும் பிதாவே ஆமென்

  • @sukithasutha1953
    @sukithasutha1953 3 месяца назад +15

    இயேசுவே என்னுடைய கடன் அடைய கிருபை புரிங்கப்பா ஆமென்

    • @selvisudhagar5081
      @selvisudhagar5081 Месяц назад

      யேசப்பா எங்களுடைய கடன் அடைய எனக்கு irangunge அப்பா. அமேன்

  • @elizamary6707
    @elizamary6707 6 месяцев назад +10

    என்னுடைய கடன் பிரச்னை தீற வேண்டும். இயேசுவின் நாமத்தில்நாலே ஆமென் 🙏

  • @venkatajalamvenkatajalam7347
    @venkatajalamvenkatajalam7347 22 дня назад +1

    இயேசுவே என் விண்ணப்பத்தைக் கேட்டு எனக்கு உதவுக ஆமென் அப்பா

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 3 месяца назад +16

    என் கடன் தீர வேண்டும் என்று இயேசுவே உம்முடைய இரக்கத்தை வேண்டுகிறேன். என்னிடம் பணம வாங்கியவர் திரும்ப கொடுத்து விட்டால் என் பிரச்சினை தீரும். இயேசுவே இரக்கம் காட்டும். உம்மை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு வழி காட்டும். ஆமென்.

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 5 месяцев назад +12

    இயேசப்பா எனக்கு கஷ்ட துன்பங்களை எல்லாம் நீக்கி யருளும் என்னை மன்னித்தருளும் எனது குடும்பத்தை பாதுகாத்தருளும்

  • @SnowIn-ik9fk
    @SnowIn-ik9fk 19 дней назад +1

    இயேசப்பா நானும் அனியாயமான வட்டிக்கு வாங்கி கஸ்டப்படுற எனக்கு விடுதலை தாங்கப்பா பணத்தேவேகலை சந்திங்கப்பா தொழில் ஆசீர்வதிங்கப்பா

  • @user-tz6ej4pl6x
    @user-tz6ej4pl6x Месяц назад +4

    யேசப்பா என் கடன் பிரச்னை தீர வேண்டும் ஆமென் ஆமென் ஆமென்

  • @KannigaDevi-ii2st
    @KannigaDevi-ii2st 15 дней назад +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலுயா

  • @DpDp-zv2yc
    @DpDp-zv2yc 5 дней назад

    இயேசுவே அனேக லோன்கள் எடுத்து கட்ட முடியாமல் தவிக்கிறோம் அநேக கடன் பிரச்சினை பணத்தேவை சந்திக்கப்பட வேண்டும் இயேசப்பா யாரிடமும் வெட்கப்பட்டு போகாமல் செய்யுங்கப்பா ஆமென் ஆமென்

  • @maheswarimahes589
    @maheswarimahes589 День назад

    கடன் சீக்கரம் அடையவேண்டும்இயேசப்பா கடன் அடைக்க எனக்கு வலிமை தாரும் இயேசப்பா

  • @user-uv5kf3ke1x
    @user-uv5kf3ke1x 2 месяца назад +14

    சரியான கடன் வாங்கி கொண்டு திருப்பி கொடுக்க முடியாமல் தவிக்கிறேன் pray பண்ணுங்கள்

  • @roshiniroshini2608
    @roshiniroshini2608 4 месяца назад +9

    இயேசப்பா க்கு ஸ்தோத்திரம்...... எங்கள் கடன் பிரச்சனையை தீர்க்க உதவி செய்க அப்பா எங்களுக்கு பதினோரு லாக்சம் இருக்கு எப்படி கடன் அடைக்க போறோம்னு தெரியல அப்பா நீங்க தா அப்பா உதவி செய்யனும் என் தேவன் பெரியகாரியம் செய்வார் ஆமென் 🙏🙏🙏
    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Месяц назад +4

    இயேசுவே என் கடன் பிரச்சினை வியாபாரம் செய்ய நல்ல கடை அமைய ஜெபம் செய்ய வேண்டுகிறேன்

    • @AnnoyedFishingRod-ey3vk
      @AnnoyedFishingRod-ey3vk 22 дня назад

      இயேசுவேஎன்கஸ்டங்கள்எல்லாம்தீர்ந்துநான்நினைத்தவியாபாரம்கிடைக்கவேண்டுகின்றேன்ஆமென்

    • @user-jj9nx6pr6t
      @user-jj9nx6pr6t День назад

      யேசப்பாஎன்கடன்சுமை
      தாங்க முடியாது
      எனக்குவழிகாட்டுங்க

  • @VasamJosheph
    @VasamJosheph 4 часа назад

    ஆமேன் அப்பா
    என் கன்னங்களை அடைக்க
    வேலை தாரும் அப்பா

  • @user-cr6jm8ip1c
    @user-cr6jm8ip1c Год назад +9

    கடன் தீர வேண்டும் அப்பா என் கணவர் க்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் அப்பா

  • @AnnoyedFishingRod-ey3vk
    @AnnoyedFishingRod-ey3vk 14 дней назад

    அப்பாஉமக்குநன்றி.என்குடும்பத்தில்இருக்கின்றகஸ்ரதேன்பத்தைவிலக்கி.எனக்குவேண்டிய.பணத்தைதந்திட.உதவிசெய்விராக.ஆமென்.இயேசு

  • @arockyaanand1970
    @arockyaanand1970 12 дней назад

    இயேசப்பா என்னுடைய தொழில் ஆசீர்வதிங்க எதுவுமே கைக்கூட மாட்டேங்குது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்னுடைய பொருளாதார பிரச்னை என்னுடைய தேவைகள் சந்திங்க என்னுடைய தேவன் குறைகளை நிறைவாக்குவார்..... ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmil3499
    @sharmil3499 21 день назад

    இயேசுவுக்குப் புகழ். என் கடன் பிரச்சினைகள் தீர எனக்கு வழி காட்டுங்கள் அப்பா. போற்றி இயேசுவே. நன்றி இயேசுவே🙏.

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 25 дней назад +1

    ஆமென். ஆண்டவர் தாமே எனக்கு இரங்கி ஒரு அற்புதம் செய்யும் படி ஜெபிக்க பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி ஸ்தோத்திரம்🙏

  • @user-yr6bu8ze9x
    @user-yr6bu8ze9x 7 дней назад +1

    ஆமென் 🙏🙏🙏அப்பா 🙏

  • @deepaDeepa-q1h
    @deepaDeepa-q1h Месяц назад +4

    இயேசுவே எங்க கடன் பிரச்சினைகளை அடைக்க நீங்க உதவி செய்யுங்க தகப்பனே ஆமென்

  • @jenniferjennifer5479
    @jenniferjennifer5479 День назад

    தேவனுக்கே மகிமை நாங்கள் நிலம் வாங்கி வீடுகட்ட சிறப்பாக ஜெபம் தேவை

  • @stephenraj-s6u
    @stephenraj-s6u 3 дня назад

    அப்பா உம்மை துதிக்கிறேன் அப்பா. அப்பா நான் கடன் கடன் என்ற பல்லாதக்கில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன் அப்பா என்னை காப்பாற்றும் 🙏🙏🙏

  • @Naladamherbals_Naladamsamayal.
    @Naladamherbals_Naladamsamayal. Месяц назад +3

    ஆமேன் அல்லேலோல்யா

  • @bakiyathaim7221
    @bakiyathaim7221 25 дней назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நானும் என் 3மகன்களும்வாடகைவீட்டிலாதான்இருக்கிறோம்எங்களிடம்பணம்இல்லை மனுஷரால்கூடாததுதேவனால்கூடும்4வீடு சொந்தவீடுவேண்டும்பழுதில்லாமல்ஓடக்கூடிய4கார்வேண்டும்மற்றும்இடம்வாங்கிவர்க்குபணம்கிடைத்துசீக்கிரம்பணம்கிடைத்துகிரயம்பண்ணணும்தடைகள்நீங்கபணகஷ்டம்தீரஜெபம்ஊழியம்செய்யும்பையனுக்குபழுதில்லாமல்ஓடும்இரண்டுசக்கரவாகனம்கிடைக்கஜெபியுங்கள் நன்றி

  • @kalivanikalivani8998
    @kalivanikalivani8998 День назад

    இயேசு வேஉதவிசெய்யுங்ப்பாகடன்மாற உதவி செய்யும் காத்தாவேமன்னியும்

  • @malarvizhij5901
    @malarvizhij5901 Месяц назад +4

    இயேசுவே எனக்கு ஒரு 5லட்சம் தேவைப்படுகிறது எனக்கு கிடைக்கச் செய்யும் ஆண்டவரே ஆமென்

  • @RamyaR-k8s
    @RamyaR-k8s 12 дней назад

    ஆண்டவரே இன்னைக்கு ஒரு லோன் வாங்க போறேன் தடையில்லாமல் எனக்கு கிடைக்கணும் இயேசப்பா ஜெபம் பண்ணுங்க

  • @ukentertainmentfilms5019
    @ukentertainmentfilms5019 Месяц назад +3

    இந்த ஜெபத்தை சொல்லும் போதே ஒருவித நம்பிக்கை வருகிறது
    ஆமென்
    அல்லேலூயா.

  • @marcelene3360
    @marcelene3360 16 дней назад

    இயேசப்ப சோத்திரம். எனக்கு கடன் அதிகமாக உள்ளது. கடனால் எனது மருமகள் பிரிந்து உள்ளார். உமது ஐஸ்வரியத்தினால் என் கடன் பத்திரங்களை கிழித்து போடுங்கப்பா . நன்றி இயேசப்பா.

  • @manohary1912
    @manohary1912 Год назад +5

    கர்த்தர் தமது ஐஸ்வரியத்தின்படி என் குறைவுகளை எல்லாம் நிறைவாக்குவாராக ஆமென்

    • @user-kp3mi9xn4j
      @user-kp3mi9xn4j 6 месяцев назад

      50,000 kadan problem intru oru aruptham pannunka appa yen mana vethanai unkaluku nalla purium..3000 money illanu unka vaasalla ninu keten..15 nimidathil kidaika seithet...inrtum adhu maathri oru arpudham nadakanum..

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 6 месяцев назад +3

    இயேசப்பா இந்த கடன் பிரச்சனை எல்லாம் நீக்கி யருளும்

  • @SolamanJeyanthi
    @SolamanJeyanthi 5 дней назад

    இயேசுவே நாங்க கடனால் கஸ்டபடுரோம் எங்களுக்கு நல்ல வளி காட்டும் ஐய்யா ஆமென்.

  • @arulraj664
    @arulraj664 13 дней назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உத்தமனுக்கு என்றும் கர்த்தர் துணை கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை தள்ளாட விட்டார் இயேசுவின் நாமத்தினாலே வருமான வாய்ப்புகள் வருவதாக தொடர்ந்து வருமானம் வந்து கொண்டிருக்க கிருபை செய்வாராக கடன் பிரச்சினைகள் மாறட்டும் பண்ண தேவைகள் வரட்டும் குடும்பத்தில் சமாதானம் உண்டாகட்டும் கர்த்தர் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்

  • @user-zi8xj1gz8p
    @user-zi8xj1gz8p 23 дня назад

    வரவுக்கு மேல் செலவு தான் அதிகம் ஆமென் என் அன்பு ஆண்டவரே ஆமென்

  • @nilavan4824
    @nilavan4824 5 дней назад

    கடன் பிரச்சினை நீங்கி நலமுடன் வாழ இறைவனை வணங்கி மகிழ்கிறேன்

  • @juliya-iy2lj
    @juliya-iy2lj Год назад +5

    சகோதரியே என் பல லட்சக்கணக்கான கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டி எனக்காக ஜெபம் பண்ணுங்க ஆமென் ஆமென்

  • @alagirisamypalani8344
    @alagirisamypalani8344 Месяц назад +4

    என் கடன்‌ தீர வேண்டும் அப்பா.என் குழந்தை படிப்பு செலவுக்காக ஜெபித்து கொள்ளவும் நன்றி

  • @anthonymery994
    @anthonymery994 Год назад +9

    எனது குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை தீரசெபம செய்யுங்கள் எனக்கு ஒரு வீடு தேவை எளது மகளுக்கு நல்ல வேலை கிடைக்க செபம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா

  • @t.hemilton.themilton9423
    @t.hemilton.themilton9423 Год назад +8

    எங்கள் பண கஷ்டத்திற்காக மண்றாடுங்கள் சகோதரியே ஆமென் ஆமென் ஆமென்

  • @ezhilangifta7681
    @ezhilangifta7681 Год назад +4

    என் கடன் பிரச்சினை நீங்க jesus உதவி பண்ணுக அப்பா

  • @MariammalMariammal-dg8jk
    @MariammalMariammal-dg8jk 21 день назад

    இயேசு அப்பா எனக்கு ரொம்ப பண படம் ரொம்ப கடன் பெற்று தும்பை போட்டு வந்திருக்கேன் இயேசப்பா இன்னும் நிம்மதி இல்லை பணம் கஷ்டம் இன்னும் எனக்கு ரொம்ப இருக்குது இயேசப்பா நீ என் வீட்டுக்காரர் என் சொன்னதை கேட்காமல் ரொம்ப கடன் வாங்கி ரொம்ப திண்டாடிட்டேன் இயேசப்பா இன்னும் என் பிள்ளைகளை துணிமணி கூட வாங்க கூட பேசாம ரொம்ப கஷ்டப்படுவேன் இயேசப்பா என் கஷ்டம் எல்லாம் தீராத இயேசப்பா நான் கடன் காட்சி ரொம்ப இருக்கணுமா நீங்க சொல்லுங்க இயேசப்பா மனதிலிருந்து பார்க்க மாட்டீங்களா சாமி எல்லாம் கூப்பிட்டு அவங்களும் எனக்கு அது வந்து பார்க்க மாட்டாங்க நீங்களாவது எனக்கு கண்ணை திறந்து பார்ப்பீங்க பார்க்க முடியுங்களா இயேசப்பா என்ன எனக்கு என்னைக்கு நிம்மதி கொடுக்க போறீங்க வாடகை வீட்ல தான் இருக்கேன் இயேசப்பா சொந்த வீடு எனக்கு கிடைக்காதா என் வீட்டுக்கு ரொம்ப குடிக்காத திருப்பி தரனும் இயேசப்பா என் பேச்சை கேக்கணும் பணம் இல்லாம ரொம்ப இதா இருக்கு பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டு பொருளை என்னால வாங்கி கொடுக்க முடியல இயேசப்பா எனக்கு துணையா இருங்க இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @nancymary8129
    @nancymary8129 24 дня назад +2

    வட்டி கடன் மகளின் திருமணம் இருக்கு பணம் இல்லை பிரச்சனை மேல் பிரச்சினை பணபிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க இயேப்பா

  • @nancymary5179
    @nancymary5179 26 дней назад

    என் பிள்ளைகளுக்கு இந்த வருடத்திக்கான கட்டணம் செலுத்த இந்த மாதம் 30தேதி கட்டணம் அதற்கு வழிக்காட்டுக இயேசு அப்பா

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 5 месяцев назад +2

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @jayaruby5591
    @jayaruby5591 Месяц назад

    Praise Jesus
    Please rectify my financial problems
    Please rectify my financial problems
    Please rectify my financial problems

  • @RamyaR-k8s
    @RamyaR-k8s 17 дней назад

    ஆண்டவரே எனக்கு ஒரு லட்சம் தேவைப்படுகிறது இயேசப்பா கிருபை காட்டு

  • @Abi_princess_
    @Abi_princess_ 14 дней назад

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா. எங்களுக்கு ஒருவர் பணம் தர வேண்டும். எங்கள் எங்கள் பணத்தை தர வேண்டுமென ஜெபம் பண்ணுங்க சிஸ்டர் எங்களுக்காய் ஜெபம் பண்ணுங்க🙏

  • @ChitraPaneer-h9u
    @ChitraPaneer-h9u 28 дней назад +2

    என் கடன் திர வேண்டும் என்று இயேசு ஜெபிக்கிறோம்

  • @PriyaRajendran-mg9ys
    @PriyaRajendran-mg9ys Месяц назад +2

    இயேசுவே என் பணத்தேவையை சந்திங்கப்பா

  • @RamaDevi-my1fj
    @RamaDevi-my1fj 24 дня назад

    ஏசுவே எங்கள் பிதாவின் குமாரரே எங்களுக்கு வேண்டியபடியெல்லாம் செய்ய வல்லவராய் இருக்கிறீர் ஆண்டவரே எங்கள் தேவைகளை நீரே சந்தியுங்க சுவாமி நாங்கள் நல்ல நிம்மதியான வீடு கட்டி குடியேரச் செய்வீராக இதற்காக நீங்களும் ஜெபிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி ஆமேன் ஆமேன்🙏💯🙏

  • @kanagaraja1568
    @kanagaraja1568 Месяц назад

    தேவன்.என்னைஅவிக்குரியா.ஆசிர்வாத்தையும்.உலகப்புரமன.ஆசிர்வதாத்தையும்.தரப்பிரத்தினை...

  • @maheswarimahes589
    @maheswarimahes589 2 дня назад

    இயேசுவே என் கடன் சீக்கரம் முடிய வேண்டும் ஆண்டவரே

  • @Wasanthi-hr7fi
    @Wasanthi-hr7fi Месяц назад +1

    இயேசு நாத என் கடன் தீர நீர் தான் எனக்கு உதவி செய்ய வேன்டும் ஆமென் ஆமென்

  • @user-zi8xj1gz8p
    @user-zi8xj1gz8p 23 дня назад

    என் அன்பான ஆண்டவரே எவ்வளவு உழைத்தும் கடல்கடந்து உழைத்தேன் ஆனாலும் கடன் முடியவில்லை அப்பா ஆண்டவரே நிம்மதியில்லை கடன்கடன் கஸ்ட்டத்திலிருந்து மில வளி தாரும் அப்பா 😢நன்றிங்க சகோதரி

  • @KannigaDevi-ii2st
    @KannigaDevi-ii2st 15 дней назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பா எனக்கு அர்ஜெண்டாக ஒரு பத்தாயிரம் தேவைப்படுகிறது

  • @user-lo8lg4sh7i
    @user-lo8lg4sh7i 2 месяца назад +2

    எங்கள் பண தேவையை ஆசீர்வதியும் தேவனே. ஆமென்

  • @MaryRajan-pt7ft
    @MaryRajan-pt7ft 15 дней назад

    Yesappa en katan prachanai neengi samathanammai erukka uthavi seiyunga appa amen 🙏🙏🙏

  • @agustinmary-qk3hf
    @agustinmary-qk3hf Месяц назад +1

    பணம் தடையாக இருக்கு ஆசீர்வாதம் வாருவாதகாஉதவிசெய்ங்காஏசுப்பா❤❤❤❤

  • @VijayanVijayan-ev6ix
    @VijayanVijayan-ev6ix 18 дней назад

    இயேசு ப்பா எனக்கு கடன் பிரச்சினை திர வேண்டும் தயவுசெய்து நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 14 дней назад

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my all needs bless my family bless my job bless my all commitment bless my family bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a good house with out any problem give me a advance money is New house give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✋

  • @sheelapraveen7622
    @sheelapraveen7622 Год назад +10

    நன்றி சகோதரி.. என்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தர் உங்கள் மூலமாக ஆறுதலான வார்த்தைகளை கேட்கச் செய்திருக்கிறார்.. என் பிறந்த வீட்டு அவசர தேவைக்காக என் நகைகளை கொடுத்தேன்.. ஒரு வருடமாக இன்னும் திருப்ப முடியவில்லை.. கடனுக்காக அம்மா வீட்டை விற்கக்கூட முடிவு செய்து கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்றாங்க.. ஆனா அதுவும் விற்க முடியவில்லை.. இப்ப ஜூன் 1 தேதிக்குள்ள நகைய தர சொல்லி புகுந்த வீட்டில் பிரச்சனையாக உள்ளது.. எல்லா கதவும் அடைத்த மாதிரியான நிலைமையில தான் இருக்கோம்.. என்ன செய்வதென்றே புரியவில்லை... எதாவது ஒரு அற்புதம் நடந்திடாதானு கர்த்தரை நம்பிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்திட்டு இருக்கோம்... சகோதரி உங்க செப வேளையில எங்களுக்காக வேண்டிக்கோங்க..

  • @JohnJohnbal
    @JohnJohnbal 4 месяца назад +4

    இசேப்பா எனக்கு பத்து லட்சம் கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாரும் எனக்கு பணம் கிடைக்க உதவி செய்ய ஜெபம் பண்ணுங்க ஆமென் அல்லேலுயா

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 23 дня назад

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my all needs bless my family bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a good house with out any problem give me a strength be with us always amen 🙌🙏👏🙏👏🙏👏🙏

  • @krishnac-ev9sy
    @krishnac-ev9sy 13 дней назад

    என் கணவர் மதுபான தண்டிலிருந்து விடுதலை பெற்ற வேண்டும் கடன் பிரச்சினை மாறவேண்டும் வறுமை காரணமாக இருக்கும்என்குடும்பம்ஆசிர்வதிக்கப்படவேண்டும்

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 Месяц назад

    அப்பா என் குடும்பத்திற்கு தேவையான வருமானம் கிடைக்க வேண்டும் கடன்கள் அடைய வருமானம் கிடைக்க வேண்டும் கடன்கள் மேல் கடன் வறுமை நீங்க வேண்டும் இயேசப்பா

  • @theresagandhijames5280
    @theresagandhijames5280 2 месяца назад +1

    Yesuve umàkku nandri àyya en pana thevaigalai neer ariveer ayya neer enakkaha udhavi seyveer ena nannambuhiren ayya yesuve aandavare thaaveethin mahane en mel irakka maayirum

  • @reenanikithanew6241
    @reenanikithanew6241 Месяц назад +2

    எங்கள் கடன் பிரச்சனைகாகவும்,எங்கள் பண தெவைகாகவும் ஜெபம் பண்ணுகள்😇

  • @sivasankarsankar3719
    @sivasankarsankar3719 Месяц назад +1

    ஆமென் ஆமென் 🤚🤚இயேசு ராஜா உமக்கு நன்றி❤️

  • @iyappaniyappan3954
    @iyappaniyappan3954 Месяц назад

    கர்த்தரின் ஆசிர்வாதமே ஐஸ்வர்யத்தை தரும். ❤❤❤

  • @saransaran7891
    @saransaran7891 29 дней назад

    எங்க அப்பாவோட ஆபரேஷன் செலவுக்கு நகை பேங்க்ல வச்சிருக்கே அத விரைவில் திருப்ப ஆண்டவர் உதவி செய்யனும்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Месяц назад

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my all needs bless my job solve my all problems be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @gnanasegaramprasanth7959
    @gnanasegaramprasanth7959 Месяц назад

    Amen 🙏 ean appa ean kadan kaddu atherkku uthavi seigkal appa kadan kariya valavaikkathigka appa 😭😭😭😭🙏

  • @JeyaneshamalaarMalar
    @JeyaneshamalaarMalar 3 дня назад

    கடன் பிரச்னையால் கஸ்ராபடுகின்றோம் எங்கலூகாக ஜெபிக்கும் படி கேக்கின்ரோன்🙏🙏🙏🙏😥

  • @user-cg4gj8hw2q
    @user-cg4gj8hw2q 9 дней назад

    ஆமென் அல்லேலூயா. ஆமென் 🙏🙏🙏🙏

  • @jayathomas4819
    @jayathomas4819 25 дней назад

    Amen appa appa appa appa Amen amen amen 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @ashokak8386
    @ashokak8386 5 дней назад

    Yessapa en kadan mara kirubai tharaum andavare amen hallelujah 50 lakh s

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Месяц назад

    ஆமென் ✝️👩‍👦🙏 நான் வீடு கட்டி இருக்கிற இயேசப்பா நீங்க தானே பணம் தேவைகளை சந்திக்கும் என் பெயர் வளர்மதி என் மகன் பெயர் சந்தோஷ் ஆமென் 🙏

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 Год назад +2

    ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா 🙏 பரலோக தகப்பனே நீர் என்னுடைய பணத்தேவைகள் அனைத்தும் சந்தித்துத் தாரும் இயேசுவே 🙏 ஆமென்.

  • @cgovindaraj3699
    @cgovindaraj3699 Месяц назад

    கர்த்தர் என் குடும்ப பிரச்சினை தீர என்னுடைய வீட்டு மனை விற்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் எந்த விதமான தடை மில்லாமல் விற்க கர்த்தர் என் மீது மனம் இரங்கி ஆசிர்வதித்து என் கடன் பாதிஅடையவும் ( 12 லட்சம்) என் தேவையை பூர்த்தி செய்வாராக மற்றும் சகோ. சகோதரிகள் எனக்காக ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் ஆமென்

  • @nilavan4824
    @nilavan4824 5 дней назад

    என் பணத்தேவையை சந்தியும் ஆண்டவரே

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Месяц назад

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my family bless my all needs bless my job solve my problem give me a strength be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @stephenraj8618
    @stephenraj8618 4 дня назад

    Amen hallelujah praise the Lord thank you Lord jesus❤

  • @MaryagnesMaryagnes
    @MaryagnesMaryagnes Месяц назад

    வீடு,கட்டுவதற்கான பணத்துக்காக ஜெயிக்க,சிஸ்டார்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Месяц назад

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my all needs bless my family bless my job solve my all credit problems solve my all problems help me in all my commitment give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @user-vn1ir9sm5b
    @user-vn1ir9sm5b Месяц назад

    பணத் தேவை சந்திக்கும் ஜெபம் என் தோழி இரண்டு வருடமாக பணம் வாங்கி தரம் தராமல் என்னால் வடிகட்ட முடியவில்லை மிகவும் கஷ்டமாக உள்ளது எனக்கு இந்த மாதத்துக்குள் ஒரு நல்ல ஒரு வழியை தாரும் கஷ்டத்தை நீக்கும் கர்த்தாவே ஆமென்

  • @Shamith14
    @Shamith14 16 дней назад

    அப்பா எங்க சம்பளதுக்கு மேல கடன் இருக்கு ஆண்டவா எல்லாம் பணிப்போல மாறவேண்டும் அப்பா pls கண்டன் கொடுத்தவங்க மனதில் பேசும் அப்பா கடன் எல்லாம் மாற்றி போடுங்க அப்பா

  • @premsai207
    @premsai207 4 дня назад

    Amen.please release from my debts which is on my head.thankyou jesus for your blessings.Amen

  • @MariVedaraj
    @MariVedaraj Месяц назад

    எசப்பா எங்கள் கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்

  • @ConfusedBabyTurtles-jk7cp
    @ConfusedBabyTurtles-jk7cp Месяц назад

    Kadan prasanai maranum Jesus 😢😢😢😢prayer pannunga pls business nalla ieruganum Jesus 😢😢😢prayer pannunga pls business nalla ieruganum Jesus kadan prasanai maranum Jesus 😢😢😢😢😢😢

  • @djsshortlife6544
    @djsshortlife6544 2 месяца назад +1

    . என் கணவர் கர்த்தரை நோக்கி வரும் படியாகவும் நேரிய வழியில் நடக்கவும் தேவனுடைய கிருபை கிடைக்குமாறு ஜெபிக்கவும்

  • @user-wf6tc6ij2r
    @user-wf6tc6ij2r 5 дней назад

    Engalukku kodukka thevayana panatthai koduttarum .engalai kadan thollayil irundu vidivittharum thakappane amen