SEEING DEAD PEOPLE IN DREAMS || PASTOR.DINESH || DREAMS AND INTERPRETATION SERIES
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- The Anointing Water - For Orders
WhatsApp - 8428420087 / Or click the link in the Description
surveyheart.co...
For Membership click the link Below👇
/ @pastordinesh
FOR PRAYERS - 842 842 0086 / 842 842 0087
=========================================
FOR SPECIAL OFFERINGS & CHURCH LAND DONATIONS:
FOR LOCAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
Name: JESUS IS ALIVE CHURCH
A/C No: 50100719553561
Bank Name: HDFC
Branch: MANNIVAKKAM, CHENNAI
IFSC Code: HDFC0005050
For Offerings CLICK BELOW
upi://pay?pa=BHARATPE09909392797@yesbankltd&pn=DINESH
Gpay/PhonePe: 9962212995
FOR INTERNATIONAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
Name: DineshKrishnan G
Account No: 18691610030991
Bank: HDFC
IFSC: HDFC0001869
Branch: DLF-RAMAPURAM
To Subscribe
www.youtube.co....
=========================================
Jesus Is Alive Church Location
goo.gl/maps/ck...
=========================================
Now You Can Also Follow us on Social Media!!
1.RUclips - / @pastordinesh
2.Facebook - www.facebook.c...
3.Instagram - ...
4.WHATSAPP CHANNEL - whatsapp.com/c...
5.Sharechat - sharechat.com/....
=========================================
Sunday Service (English and Tamil)
Time: 8:30-10:30Am
Venue: No: 2/A, Anbu Street, David Nagar, Padappai, Tamil Nadu 601301.
=========================================
Healing & Deliverance Special Prayer
Every Wednesday
Time: 10:00Am - 1:00Pm
=======================
#tamilchristianmedia #churchservice #tamilchristiannetwork #tamilsong #tamilshorts #tamilstatus #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianonline #tamilchristiansongs #healing #deliverancemessage #holyspirit #love #dream #heaven #tamilsongs #revival #revivalprayer #revivalfire #tamilnadu #chennai #biblestudy #bibleverse#sundayservice#prophecy
பாஸ்டர் நீங்க கொடுத்த செய்தி எனக்கு மிகவும் பிரயோஜனமா இருந்துச்சுங் பாஸ்டர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
பாஸ்டர் நீங்கள் சொன்ன அனைத்து காரியங்களும் உண்மை என் ஆவிக்குரிய ஜீவனை கெடுத்து விட்டது எனக்காக ஜெபியுங்கள் ஐயா
I've been seeing dreams of my dead parents almost daily.
This message helped me.
போன செய்தியில் பற்கள் விழுவது போல் கனவில் வந்தது பதில் தந்தது காய் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செய்கிறேன் எனக்கு ரொம்ப ஆசீர்வாதமாக இருந்தது உங்கள் ஊழியம் இன்னும் வளர நான் ஜெபம் பண்ணிக்க கொள் கொள்கிறேன்
Please share the link bro
ruclips.net/video/l_Q7k7tZfN0/видео.htmlsi=DgKbuGhbis5T_3C0@@hildaprithvi3151
@@hildaprithvi3151 ruclips.net/video/l_Q7k7tZfN0/видео.htmlsi=uTjSfYIGjiO50odl
Am. Ithuve. Yennakkum. Nadakkirathu yen yenrutheriyavillai
QqqqQ❤
Pastor...நான் புரிந்து கொண்ட காரியம் என்னவெனில், நம் மரித்து போன தகப்பன் கனவில் வந்து பேசுவது, உதவி செய்வது போல வருவது எல்லாம் பரம தகப்பன் தான் கனவில் வந்து ஆலோசனை சொல்கிறார். என் வாழ்க்கையில் இது நடந்தது.
Can you give more information on this?
Correct, enakum enoda appa kanavula varuvar, enaku romba sandhoshamaa irukum, sila time ena protect pandra madiri engappa nippar, 😢😢😢
பாஸ்டர் நீங்கள் சொன்னது போலல்ல. இறந்து போன என் தாய் தந்தையரைக் கனவில் கண்டால் மகிழ்ச்சியான நல்லது நடக்கும்.
🙏🏾 praise the lord pastor nan resent ungha RUclips channel ellam massage
Parthen ennudai dreams sariyana meaning irrunthathu so I am very happy.thanku very much pastor 🙏🏾🙏🏾🙏🏾
நீங்கள் சொன்ன கனவு எனக்கும் அடிக்கடி வருகிறது அண்ணா எனக்காகவும் ஜெபியுங்கள்.
Thank you paster நீங்க சொன்ன எல்லாமே100சதவீதம் உன்மை பாஸ்டர் இனி நீங்க சொன்ன மாதிரி நான் ஜெபிப்பேன்
பாஸ்டர்
Praise the Lord brother. My father regular come to my dream your prayer need continue my family.Thanks pastor.
Praise the Lord 🙏god bless you pastor and your family ❤️❤️❤️Amen, Amen, Amen 🙏🙏🙏
Thank you brother for the spiritual insight, during you prayer I was filled with the holy spirit. Continue to pray for me please. I am trying to get up at 3 am morning to pray for the Revival, please pray that I could continue without the break.
நன்றி பஸ்ட் நீங்க ஜெபித்தபடி நீ என் கனவில் இறந்தவர்கள் வந்து கொண்டிருந்தார்கள் நீங்கள் ஜெபித்த ஜெபம் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது நன்றி பாஸ்டர்.
ரொம்ப நன்றி பாஸ்டா் ஒவ்வொரு கனவுகளுக்கு செய்தி கொடுத்து அது எதனால வருது என்று அதை வெளிபடுத்தி அதற்காக தெளிவாக ஜெபிக்க கற்றுக்கொடுக்கிறதுக்கு ரொம்ப நன்றி பாஸ்டா்
Praise the lord pastor எனக்கு இறந்தவர்கள் சொப்பனத்தில் வந்தார்கள் இந்த செய்தி மூலமாக அர்த்தங்களை கோடுத்தார்காக நன்றி பாஸ்டர்
Thank you father..... you're prayer is tach my heart.....🙏🙏🙏
Amen .. pastor this episode was very much useful,, thanks for exposing the demonic activities.. Glory be to Jesus Christ
பாஸ்ட்ர் ஸ்தோத்திரம் எனக்கு என் சொப்பனத்தில் எனக்கு தெரிந்தவர்கள் அழுவது போன்று பார்க்கிறேன்...இந்த சொப்பனத்தை குறித்து விளக்கம் வேன்டும் பாஸ்டர் 🙏
It's true pastor it happens for me also please pray for my family pastor Amen 🙏
God bless your ministry pastor usefull message
Praise the Lord God amen Amen 🙏 pastor your from God...your speak God blessing Word word, thanks to you juses amen. Pastor thanks u
Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
என் கிணற்றில் உள்ள தண்ணீர் நல்ல தண்ணீர் என்று சொல்லி க்கொண்டு என்னிடம் தண்ணீர் கேட்பது போல் தெரிகிறது
புற வாசலை உடைத்து உள்ளே வருவது போல் தெரிகிறது. ஜெபித்து க்கொள்ளுங்கள் ஐயா🙏🙏
நீங்கள் சொன்ன வார்த்தைகளை எல்லாம் உண்மை ஐயா ❤❤❤
நன்றி பாஸ்டர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
Tq so much Pastor for the revelation.God bless you more..
Yes Amen Amen hallelujah🎉❤thank you Appa
Thanks you pastor
Amen thank you paster
Recently I dreaming abt my mother fighting with me. I was so worried after praying this I'm happy n brave. Amen
Thank you Pastor
ஆமேன்....ஜயா, இந்த சொப்பனங்கள் மரணத்தையும் கொண்டு வருகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக....
Thanks pastor for your prayers
This is true pastor . The name of the Lord Jesus Christ amen 🙏
பாஸ்டர் நீங்க சொன்ன ஒரு சில கனவுகளை நானும் கண்டிருக்கிறேன் !நீங்க சொன்ன வண்ணமாய் .. வாழ்க்கையில் கடந்து போன காரியங்களை கண்டு ஆச்சரியப்படுகிறேன்.. ஆண்டவர் உங்களுக்கு ஜோசப்புக்கு கொடுத்த ஞானத்தை கொடுத்து இருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன் .. தொடரட்டும் உங்கள் ஊழியம் !அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை கொண்டு வருகிறது நன்றி பாஸ்டர் ...கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
உண்மைதான் பாஸ்டர். எங்க அம்மா இறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. எப்பொழுதுமே என் கனவில் வருகிறார்கள். அவங்களுக்கு இருந்த அதே பலவீனம் எனக்கு வந்திருக்கு. எனக்காக ஜெபம் பண்ணுங்கள்.
Every time coming mutton why brother coming to dream
பாஸ்டர் உங்கள் ஜபத்திர்காக நன்றி ஆண்டவர் உங்களை பயன் படுத்துவதற்காக ஸ்தோத்திரம்
Praise the Lord Pr its really useful for me how to pray for this type of dreams comes over. Thank you so much for your prayers
Thank you paster.praise the Lord.
A main price alert brother useful message thank you thank you God
Thank you Jesus real wonderful message for me always I have dream when saw sach dreams that day I face many trouble pls pray for me paster
Very useful msg for me pastor... Thank you very much
பிரதர் இங்க எடுக்கிற செய்தி அருமையாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர் ஒரு டவுட்டு கனவில் நாய் துரத்துவது போல் என்னை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என்னைப் பற்களால் கீறி போட்டது கீரி போட்டதும் அல்லாமல் தன்னை ராஜா என்று உயர்த்துகிறது அதுக்கு அர்த்தம் வேணும் பிரதர் இரண்டாவது கனவு யாரோ முகமற்ற தெரியாதவர்கள் என் கனவில் வந்து பாலியல் உறவுக்கு செய்வது போல் இருக்கிறது இதுக்கு என்ன காரணம் விருது அந்த கனவு வந்தால் அடுத்த நாள் ஜெபம் பண்ண முடியல பைபிள் வாசிக்க முடியல பிரதர் அர்த்தம் சொல்லுங்க பிரதர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
That is witchcraft against your holylife break all unconscious covenants in Jesus name
Enakum...... Intha mathiri kanavu vanthu irukku... Pastor.... En அப்பா இறந்து 6 வருடம் ஆகிடுச்சு..... ஆனால் எனக்கு அடிக்கடி என் கனவுல வருவார்... இப்போ last time கூட... அப்பா வந்தார்.... ஏதோ சாப்பிடுவதற்கு.... எங்களுக்கு கொடுத்தார்.... நாங்கள் ஏதும் சாப்பிடல பாஸ்டர்..... எனக்கு ரொம்ப useful இந்த விளக்கம்
Thank you..Pr..Glory to Jesus..
Thank u so much Pastorayya
Amen 🙏 praise the lord brother neeinga sonnamaari sopanam vanthathu today reason sollitiga thanks brother pray for my family brother my age 45 head garness vertigo thalaisutral mayakam erukku animea blood problem stomach problem ulcerpain thyroid problem please pray pannuga 🙏
Thank you brother for giving light for many doubts and mysteries. Recently iam seeing few God's servants in my dream, not about anything spiritual related instead a casual talk. With one brother dream was in the beginning casual talk i don't remember much after i woke up and slept or at end of dream i don't remember it was like i was dancing. Morning i didn't like because iam middle aged woman
RR
Thank you pastor very use full ❤❤❤
உயர் ரோடு இருப்பவரிடம் மரித்துபோவது போல் கான்பது இயேசுவின் நாமத்தினால் எழுப்புகிரேன் பாஸ்டர்
Praise the Lord 🙌 pastor I'm Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰🙏 அடிக்கடி பறப்பது போல் கனவு வருகிறது இந்த கனவின் அர்த்தம் என்ன என்று சொல்லவும்.... pray for me
Hello bro nenga uyara, uyara ungal vakaiyil munnaera pogirirgal
No... This is witchcraft spirit. Demonic attack
Pray And change ur Behavior and fast and pray. Submit yourself. You want deliverance
Àmen praise the lord 🙏
All are true very useful thank you pastor
Thanks to God amen. Thanks pastor amen Amen praise the Lord God amen Amen 🙏
Ammavaga irundalum soppanathil vara koodatha paster😮
Pastor, you're absolutely right. After my dead sister in law came into my dream, I'm suffering financially and have skin itchiness issue. I believe from now on, it cannot touch me again. I rebuke it in the mighty name of Jesus, the son of the living God.
எங்க அம்மா இறந்து மூன்று மாதம் ஆகுது பாஸ்டர் எங்க அம்மா அடிக்கடி என் கனவுல வராங்க நான் இன்னிக்கு ஒரு கனவு காண்கிறேன் நாங்க ஒரு மலை பிரதேசத்தில் இருக்கிற மாதிரி அந்த மலையில் உள்ள கிச்சன் இருக்கு அந்த கிச்சன்ல நான் ஒரு மாட்ட வெட்டி இருக்கேன் ஆனா அந்த மாட்டுக்கு தலை இல்லை என் கணவருக்கு நெனச்சு அந்த வீட்டின் ஜன்னலில் இருந்து நான் மேல தள்ளி விடுறேன் மாதிரி ஒரு கனவு வீடு ரத்தம் இருக்கு ஆனா அந்த ரத்தம் பச்ச கலர்ல இருக்கு எண்ணெய்யா இருக்கு
அது எருமை மாடு இப்போ நான் ரொம்ப கஷ்டப்படுறேன் பாஸ்டர் கடன் கழுத்து நெரிக்கிற பாஸ்டர் ஒரு வருஷம் ஆகுது என்னுடைய நகைகளை என்னால் மீட்ட முடியல என்னுடைய பெயர் புவனேஸ்வரி
❤ கர்த்தர் நல்லவர் கர்த்தரிடத்தில் தயை பெறுவார் என்று அறிய மனமில்லாமல் வாழ்ந்தார்கள் ❤
Praise the Lord , Anna God bless u abundantly, our family is been blessed with the message given by u anna, i am getting peculiar dream that is a sweet is placed where house- fly are surrounding it, i see literally in my that few guy's are disturbing me , i feel irritated while i am going to public places, so plz guide me how to prayer & overcome all this prblms, where my mother is affected by witchcraft for past 23 yrs , she couldn't able to walk pls pray for my mother to get rid of this witchcraft. Anna all interpretation which is given so far i & my family had suffered lot, by God grace we are all alive. Plz pray get a deliverance for my mother.
Praise the Lord pastor
நான் இலங்கை வசித்து வருகிறேன்.
என்னுடைய கனவுகள் குழந்தை பிறப்பது போலும்
சர்ப்பம் களையும் அடிக்கடி கனவில் தோன்றி வருகின்றன.
Pastor pray for me and our families thanks
Praise God 🙏 thanks yesapa 🙏 nandri paster 🙏
Amen Hallelujah, thank you lord Jesus
Romba nanti Ayya,God bless you, your minister's 🙏🙏
உண்மை ஐயா நான் இறந்து போன என் அப்பாவை கனவில் பார்தேன் ஏதோ பேசிவிட்டு தான் இருந்தது போல் தெரிகிறது அன்று காலை யில் நான் ஜெபம் செய்ய முடியவில்லை இரவு ஜெபம் செய்தேன் ஆனால் என் ஆவியில் உற்ச்சாகமில்லை இந்த மாதிரி கனவுகளின் அர்த்தம் தெரிந்திருந்தால் முன்பே கட்டி ஜெபித்து இருப்பேன் நீங்கள் ஜெபிக்கும் போது ஒரு தொடுதல் தெரிந்தது ஐயா மிகவும் நன்றி
Thank you for interpretation pastor
முன்னோக்கி பறப்பது போல் கனவு வருது pastor
100/- பிரயோஜனமா இருக்கு பாஸ்டர். நன்றி எனக்கு ஏற்கனவே 7மாதத்தில் ஆண்குழந்தை உள்ளது (கிறிஸ்டிகன் ) என் சொப்பனத்தில் எனக்கு பிரசவம் நடப்பது போலவும், எனக்கு பிரசவம் பாக்குற மருத்துவர் நீங்கதான் பாஸ்டர். நீங்க வரதுக்குள்ள குழந்தை பிறந்துட்டு. நீங்க தையல் மட்டும் போடுறீங்க அப்புறம் அசைவ உணவு சாப்பிடுவது போலவும்,2கோழி உரித்த கோழியை காண்கிறேன், அதற்குபிறகு இறந்து போன தாத்தா என் நடுவீட்டில் அமர்ந்துத்துள்ளார்
Praise the lord 🙏
Iyya enaku romba varushama indha madhri iruku enga thatha paati sondhakaaranganu adikadi ennoda kanavla varuvaanga appo avanga uyiroda irukra madhri irukum but lastla enaku therium ivanga irandhutanga epdi ippo pesranganu yosipen adikadi indha madhri kanavu varum enna panradhune theriyadhu but Naa romba kartharidathil visuvaasama irukra aalu nalla prayer panren but enaku indha madhri varumbodhu enaku ore kastama irukum😢 romba thanks puriya vechinga innum prayer strong pannanum
உண்மைதான் ஐயா. நீங்கள் சொன்ன. அத்தனையும். என் வாழ்வில் வந்து. நல்லா ஜெபிக்கின்றநான். இன்று ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்தங்கி இருக்கிறேன். எனக்காக ஜெபியுங்கள். நான் மீண்டும் தேவனுடைய பாதத்தில் அமர வேண்டும். பைபிள் நல்லா படிப்பேன். இப்போது இல்லை. அதற்க்காகவும். ஜெபியுங்கள். ஐயா
Vantha bathai teubi bei hand beg Adithikulkran paster 🙏
Tahnkyou. Pastor
Thank you brother
Amen praise the lord
Thank you very much pastor..
Praise the lord 🙏 amen hallelujah 🛐
Shalom pastor thank you for your prayers
Pastor thank you for your message abt dirty things( dirty toilets etc..)many times I get dream like this pastor..I knw its not good.. iam praying to God..
Amen.
Yenakku yeranthu pona anekar yen kanavil daillyoum varraangga naa rompa kolapathila irunthan anna innaki thevan oongga msg paakka vaithathukku kodaana kody nanri yenggalukkaaka polaatha theeya sakthiyai katti jepitharkkaai oongaluku kody nanrikal anna thevan oongalayoum oonggal kutumpathayoum aasirvathipar anna god bless you anna
Thank you brother praise the Lord Jesus Christ.
Thanks. Pastor 🙏🙏🙏🙏
Thank u pastor for ur prayer.
Thankyou pastor.
உண்மை.பாஸ்டர் என் மாமியார் இறந்து ஒரு வருடம் வரையிலும் தினமும் கனவில் வந்து எங்களுடன் வீட்டில் இருப்பது போல இருக்கும் ஆனால் எதுவும் பேச மாட்டார்கள். இப்போதெல்லாம் வருவதில்லை.
Praise God..Really useful brother ,thanks God Bless..
Thank you pastor very useful thank you
Amen , praise the lord brother
Food eating pathi oru video panaga bro. Praise the lord 🙏 very nice explanation
Pastor daily iam seeing serpernts
Serpents in dreams in early morning time
Thank u jesus ... Thanks faster ...
Paster கனவில் பறப்பதுபோல அடிக்கடி கனவு வருகிறது pls அர்த்தம் சொல்லுங்க பாஸ்டர்
Yes
Paaster kanna mootinale seththavaggadan vaaragga enakku yarum illa plz enakkaga ஜெபம் pannugga amen
Praise the lord thank you pastor
Thank you brother 🙏🏻
நன்றி இயேசப்பா
Please pray for my family. I saw dream appear my mother and father. Nowadays I facing many difficulties loss my job
Salary, debts problem, case problem, cheating friends and also witchcraft. I request to pray for us.
Thank u so much pastor
Amen 🙏 AMEN 🙏 thankyou so much pastor
அண்ணா என் கனவில் அடிக்கடி பணம் கிடைப்பதுப்போல் நான் போர வழி எல்லாம் பணம் கிடைப்பது போல் கனவு வரும் என்ன னு சொல்லுங்க அண்ணா