LUSTFUL DREAMS || PASTOR.DINESH || DREAMS AND INTERPRETATION SERIES || JESUS IS ALIVE CHURCH
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- The Anointing Water - For Orders
WhatsApp - 8428420087 / Or click the link in the Description
surveyheart.co...
For Membership click the link Below👇
/ @pastordinesh
FOR PRAYERS - 842 842 0086 / 842 842 0087
=========================================
FOR SPECIAL OFFERINGS & CHURCH LAND DONATIONS:
FOR LOCAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
Name: JESUS IS ALIVE CHURCH
A/C No: 50100719553561
Bank Name: HDFC
Branch: MANNIVAKKAM, CHENNAI
IFSC Code: HDFC0005050
For Offerings CLICK BELOW
upi://pay?pa=BHARATPE09909392797@yesbankltd&pn=DINESH
Gpay/PhonePe: 9962212995
FOR INTERNATIONAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
Name: DineshKrishnan G
Account No: 18691610030991
Bank: HDFC
IFSC: HDFC0001869
Branch: DLF-RAMAPURAM
To Subscribe
www.youtube.co....
=========================================
Jesus Is Alive Church Location
goo.gl/maps/ck...
=========================================
Now You Can Also Follow us on Social Media!!
1.RUclips - / @pastordinesh
2.Facebook - www.facebook.c...
3.Instagram - ...
4.WHATSAPP CHANNEL - whatsapp.com/c...
5.Sharechat - sharechat.com/....
=========================================
Sunday Service (English and Tamil)
Time: 8:30-10:30Am
Venue: No: 2/A, Anbu Street, David Nagar, Padappai, Tamil Nadu 601301.
=========================================
Healing & Deliverance Special Prayer
Every Wednesday
Time: 10:00Am - 1:00Pm
=======================
#tamilchristianmedia #churchservice #tamilchristiannetwork #tamilsong #tamilshorts #tamilstatus #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianonline #tamilchristiansongs #healing #deliverancemessage #holyspirit #love #dream #heaven #tamilsongs #revival #revivalprayer #revivalfire #tamilnadu #chennai #biblestudy #bibleverse#sundayservice#prophecy
Pastor நான் ஒரு முறை உங்களை என்னுடைய சொப்பனத்தில் உங்களை பார்த்தேன் . நீங்கள் ஜெபிக்கும் போது ஏற்படுகிற விடுதலை நான் ஜெபிக்கும் போதும் உண்டானது
Hallelujah thank you lord glory to God 🙏 God bless you pastor
Amen
ஐயா இந்த சொப்பனத்தின் விளக்கத்தின் மூலமாக எனக்குள்ளிறந்த பாவக்காரியங்கள் வெளிப்படித்திபேசினீர்கள் நீங்கள் ஏறெடத்தஜெபத்தின்மூலம் எனககொறு விடுதலை கிடைத்தென்று விசுவாசிக்கிறேன் ஆமென்
உ பயொகமாக இருந்தது நன்றி இஏ சுவே ஹலெலூயா ஆமென் ❤❤🙏
பாஸ்டர் எனக்கு இப்படி. கனவுகள் வந்து என் ஆவிக்குரிய வாழ்க்கையில் எழும்ப முடிய வில்லை.ஜெபிக்கும்படிக்ககேட்டுக்கொள்கிறேன்.
இந்த இந்தக் காரியங்கள் எல்லாம் என் சொப்பனத்தில் வந்தது இதுக்கு முடிவு என்ன ஆனா இதை ஏற்றுக்கொள்ளவே இல்ல அத நான் வெறுத்துக் கொண்டே இருந்தேன் ஆனா அதுக்கு எப்படி முடிவு பண்ண நான் என்ன நானே கேள்வி கேட்டிருந்தேன் கர்த்தருடைய கிருபையும் அவருடைய தயவு இன்னைக்கு இந்த சேனல் மூலமா ஐயா இருந்ததுக்கு கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறேன்
தேவனுக்கே மகிமை ✝️🛐 அருமையான விளக்கம் பிரதர் நீங்கள் தரும் விளக்கக்கள் எங்களுக்கு பயன் உள்ளதாகவும் இனி நாங்கள் கவனமாக இருக்க பரிசுத்த ஆவியானவர் உணர்த்துகிறார் இயேசு அப்பாவும் கோடான கோடி நன்றி உங்களுக்கும் நன்றிங்க பிரதர் தேவபணியை எவ்வளவு அருமையாக செயல் படுத்திறிங்க 🙏😢 தேவனுகே மகிமை ஆமென் ✝️ 🛐 அல்லேலூயா 🙋🙏
கர்த்தர் உங்களுக்கு இன்னும் ஆழமான வெளிபடு கொடுத்து உங்களை பயன்படுதரதுவாராக ....
கனவுகளும் அதன் விளக்கமும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா ஆண்டவர் இயேசுவின்நாமத்தில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வாழ்த்துகிறோம்
கார்த்தருக்கு ஸ்தோத்திரம் ரொம்ப பயனுள்ளதா இருந்தது
மிகவும் பயனுள்ள உபதேசம் ஆண்டவர் உங்களையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்
100/- இந்த video எனக்கு பயனுள்ளது ரொம்ப நன்றி pastor🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, நான் என் அம்மா v2la இருக்கும்போது ஜெபிப்பேன். இயேசு பட்டுப்படுவேன், உபவாச ஜெபம் லாம் எரேடுப்பேன். ஆனால் என் கணவர் v2 கு வந்ததுல இருந்து என்னால இதெல்லாம் செய்ய முடியல. செய்யவும் முடியாது. ஏனென்றால் மாமியார் சாமியாடி குறிசொல்வாங்க, என் கணவர் இயேசு பேர கூட சொல்லக்கூடாதுனு திட்டுவாரு,. இவர்களுக்கு இடையில் நான் எப்படி ஜெபிப்பது உபவாசம் எடுப்பது என்று தெரியவில்லை. அப்புறம் என் மாமியார் en சொப்பனம் துல என்ன வெறியோட முறைப்பாங்க நான் கனவுலயே இயேசு வின் ரத்தம் ஜெயம் னு சொல்லிட்டே இருப்பேன். Edhu போன்று இந்த குறி சொல்ற ஆவி என்ன மிரட்டிக்கிட்டே இருக்கு. ஆனாலும் நான் பயத்துலயே யேசப்பா னு கூப்புடறேன் இதுக்கு அர்த்தம் சொல்லுங்க pastor. என் சிறையிருப்பு மாறனும் pls pray பண்ணுங்க
Devanuku keezhpadinthurunkal...pisasuku ethirthu..nillunkal... payapadamal....jeyam unkaluku...spiritual warfare only
@@creatorspecialchannel8851thankyou
அண்ணா கர்த்தர் உங்களோடு இருப்பதை நான் உணருகின்றேன்.
உங்களின் vedio எனக்கு மிகவும் பயனுள்ளதை இருக்கிறது
என் ஆத்துமாவிற்கு இரட்சிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு பிறந்தது
நான் மங்கி எரிகின்ற விளக்கை போல் இருந்தேன்.
அண்ணா நீங்கள் சொல்வது போல் எனக்கும் கனவு வந்தது உண்டு ஆனால் அது என் வாலிப வயதில் ஏற்பட்டது அதற்கு பிறகு எனக்கு திருமணம் கொஞ்சம் தமந்தித்து நடந்தது ஆனால் 3 மாதங்களில் நான் கணவரை விட்டு பிரிந்தேன் சில குடும்பம பிரச்சனையால். எவ்வளவு அறிவிலியாக வாழ்ந்து இருக்கேன் என்பதை நினைக்கும் பொது மிக வருந்துகிறேன்.
கர்த்தர் என்னை மீட்டு வளவைப்பார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Go to join your husband Jesus always with you don't waste your life
நீங்க சொன்ன ஒவ்வொன்றும் எங்க வாழ்க்கையில நடந்து கொண்டு இருக்கிறது இந்த வீடியோ மூலம் தேவன் அனேக காரியங்களை கற்று கொடுத்தார் எங்களுக்கு திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத படி தடை பன்னி வைத்திருக்கிறது
உங்களுடைய ஒவ்வொரு மெசேஜும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
நீங்கள் சொன்னதான அனைத்தும் என்குடும்பத்தில் இருந்தது பாஸ்டர் நான் திருமணமாகி 7வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை கணவருக்கோ எனக்கோ எந்த பிரச்சினையும் இல்லை எங்களுக்கு குழந்தைக்காக செபியுங்கள் பாஸ்டர் I am from srilanka.
My dear srilanka sister I will pray for your pregnancy soon u will get pregnant...ia telling in the name of Jesus am from Chennai my name is priya
Sri Lanka couples no baby nnu sollirukinka.sthotiram mattum sollunkal .baby jesus tharuvar.i did not have baby.sthotiram sonnen.1000 sthotiram sonnem sonnen.baby thanthaar
🫁🫁🫁🫁
7 yrs girl getting dreams that somebody is hitting her in the dreams
கணவன் மனைவி இருவரும் ஒருமனப்பட்டு சேர்ந்து கை கோர்த்து ஜெபம் பண்ணுங்கள். கணவன் மனைவி வயிற்றில் கை வைத்து ஜெபம் பண்ணுங்கள்
அருமையான விளக்கம் பாஸ்டர் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்
என் வாழ்க்கையை நான் எழுப்புவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய விளக்கங்கள் என் வாழ்நாள் இப்படி ஒரு வசனத்தில் தெளிவை கேட்டதில்லை ஆனால் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
Thank you pastor ❤
Thanks you 1🙏
Dear pastor good devine knowledge,very useful information,thank you,
தேவனுக்கே மகிமை சொன்னது போலவே எங்கள் வாழ்க்கையிலும் நடந்தது அதிலிருந்து எப்படி விளக்கி காத்துக் கொள்வது என்று அதன்படி நாங்களும் வைக்கவும் எங்களுக்கு திருமணம் ஆகி குழந்தை பாக்கியில்லாமல் தடைபட்டுக் கொண்டிருக்கிறது அதற்கு என்ன காரணம் என்று இப்பொழுது எங்களுக்கு புரிந்தது இதன் மூலமாக தேவன் உங்கள் மூலமாக அநேகரை பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைய எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் தேவனுக்கே மகிமை அல்லேலூயா
Brother praise the Lord you have clearly explained!! God words speak to us.
enakku mikavum projanamaga irunthathu ungaludaiya vilakkangal mikka nanri
பஸ்டார் எனக்கு எப்போதும் இச்சையை பார்பது போல கனவு வருகிறது என் சிந்தனையில் இச்சபையின் ஆவியில் சிக்கி தவிக்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கள் 🙏🙏😭😭
✝✝✝ ௭ங்களுக்காக ஜெபியும் ...பாஸ்டர்...
Amen 🙏
Thanks for your wonderful explanation Pastor
100000times thanks Pastor Ji
நம் வீட்டீல் இருக்கும் பொருட்களை நம் உறவினர்கள் வீட்டில் இருபதை போல நான் அதை திரும்ப எடுத்து வர மிகவும் போடாடும்படி ஆகும் இப்படி பட்ட கனவு அடிக்கடி வருது எனக்கு விளக்கம் வேண்டும்
Very useful and prophetic information really happened in my life iwas going such problems. Really lord god choosen you to clarify our situation situation and doubts. May the Lord god bless you and your ministry
Praise the lord thankyou jesus
எல்லா மகிமையும் இயேசுவுக்கே✝️❤️🙌
உங்களுக்கும் நன்றி அண்ணா
கர்த்தருடைய யுத்தங்களை சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் “ அண்ணா ❤
Thank you very much, Pastor. I thank the Lord for the anointing that the Lord has given you so that we can know all these things. Praise to the Lord 🙏
Very usefull msg ....ippodhannpuriyudhu
Really my loving father Jesus help me to see this video and he wants to reedem from some evil spirit soul tie, , thank you so much pastor, now I know this so clearly, thank you so much
Super very very wonderful blessed ad voice message thank you so much Pastor🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹
Excellant
எனக்கும் இந்த மாதிரி இச்சையான கனவுகள் அடிக்கடி வந்தது பாஸ்டர். உங்கள் பதிவுகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. பாம்பு கடிப்பது போல் கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஒரு வீடியோ போடுங்க பாஸ்டர்
Thank you pastar
My husband says very often he gets such dreams and my son too.some strange dream I also get.but as you prayed I felt the power of God pastor 🙏 thank you so much May God continue to bless you and use you
Very Useful pastor ❤
So useful pastor thank you so much
தெளிவான விளக்கம்.
Thank you pastor
For message very clear my mind
HALLELUJAH AMEN JESUS CHRISTUS PAPA ⚡ ⚡ ⚡ ⚡
இந்த சொப்பனத்தின் விளக்கம் எனக்காக இருந்தது பாஸ்டர்..🙏
Praise the lord
Praise the Lord. Jesus use you, for his Glory. You are blessed and more people will blessed. In the name of Jesus. Thank you Lord for Ps Dinesh.
praise the lord pastor neenga sollura villakkam theliva nalla irukku thank you pastor.
Plaster verey used in message thank you so much
Thanks to JESUS
Amen enadu peyar Ajith enakka jewam pannagal
Intha vedio rempa use fulla irrinthachu brother thank you 😅
I am watch your prayer meeting deliverance very very blessed
It is very useful for me thank you brother.
Very Very useful and helpful for me God speak to me
Thank you jesus....glory to god
Thank god for this revelation, many more then day i wnt wait for this revelation
We are so blessed by god's Grace..Thank you Lord Jesus for revealing these rare things to us through your holy servants. Thank you pastor it's very useful god bless you 🙏
Rombha nandri pastor negaa jebikaa bodhuu yanukulaa avikuriyaa matram vadhadhu pastor thank you pastor 🙏
Amen, Thank you Jesus
Thanks for your prayers pastor I been blessed
Praise the Lord pastor it was very use fullwe can understand many things thanks pastor
Thanks pastor
Praise the Lord nan kalgin taneer pakren
Me too
கனவுகளுக்கு உரிய விளக்கத்தை கொடுப்பதற்க்காக நன்றி பாஸ்டர் மிகவும் பிரயோஜமாகவும் ஜெபிக்க உதவியாகவும் இருக்கின்றது நன்றி பாஸ்டர் I am from srilanka
❤praise the🙏🙏🙏
நான் கர்த்தரை அறியாத குடும்பத்தில் இருந்து தற்போது ஏசுவை ஏற்றுக்கொண்டேன், நிறைய கடன் பிரச்னை உள்ளது நீங்கள் சொன்ன அனைத்து கனவுகளும் எனக்கு வந்துள்ளது நான் ஒரு பாவ வாழ்க்கை வாழ்ந்துள்ளேன், என் கட்டுகளை ஏசு அறுப்பார் ஜெபம் செய்யுங்கள் ஐயா
1John 1:7
Thanku you sir praise the lord
Amen🙏🙏🙏🙏 Thank you jesus 🙏🙏💯
Praise the lord. 🙏
Praise the Lord Amen
Prasie the lord pastor thank you 😊😊😊
Uery useful
Thanks🙏 jesus Thanks pastor
Very useful Paster , thank you verymuch .God bless you
Thank u I am suffering
thanks pastor மி௧வும் பயனுள்ளது
ஸ்தோத்திரம் ஐயா என்னுடைய சொப்பனத்தில் எப்பவுமே எனக்கு விடிய காலைல தான் செக் பண்ணி வருகிறது போன வாரத்துல என்னோட மகளும் என் கணவரும் என் பக்கத்தில் இருக்கிறாங்க நான் ஒரு அறையில் உட்கார்ந்து இருக்கோம் அந்த இடத்துல ஒரு அசுத்த ஆவி இருக்குன்னு எனக்கு தெரியுது அதனால கதவு சாத்தப்பட்டு இருக்கு இப்ப அது உள்ள வரப்போகுதுன்னு எனக்கு புரியுது நான் முன்ன குட்டியே இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் சொல்லிக்கிட்டே இருக்கேன் ஆனா என்னுடைய மகள் என் கணவரும் சொல்லல அப்போ அந்த அசுத்த ஆவி என் மகளை தொட வரும்போது எனக்குள்ள பயம் உண்டாகுது ஆனா நான் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்றத விடல அவங்க ரெண்டு பேரையும் தாக்கலாம் என்று முயற்சி செய்து நான் இயேசுவின் ரத்தம் ஜெய சொல்றத விடவே இல்ல அவங்க ரெண்டு பேரையும் நான் சேர்த்து கட்டி அணைச்சிக்க அதனால அது ஒன்னும் செய்யவே முடியல எனக்கு உடம்பு அப்படியே செலுத்தி போய் நான் எந்திரிச்சேன் ஆனாலும் எனக்குள்ள என்னை ஏதோ வந்து அமுக்கின மாதிரி ஒரு செயல் இருந்துச்சு மீண்டும் தொடர்ந்து நான் ஜெயிச்சுட்டே இருந்தேன் விடியும் போது அதிலிருந்து ஒரு சுகத்தை கொடுத்தாரு சில நேரங்கள்ல இப்படிப்பட்ட ஒரு சொப்பனம் வருகிறது எனக்காக என் குடும்பத்துக்காகவும் ஜெபித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக்கு ரெண்டு மகள் ஒரு மகள் ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறார் இளையமகன் ஆறாம் கிளாஸ் படிக்கிறார் எல்லா சுக எல்லா ஆஸ்தியும் அந்தஸ்தையும் கொடுத்திருக்கிறார் கர்த்தர் அதுல எந்த குறையும் ஆண்டவர் எனக்கு வைக்கல படியும் நான் ஆண்டவருடைய சிறுபிள்ளைகள் ஊழியத்தில் சண்டே கிளாஸ் டீச்சரா இருக்கேன் எத்தனையோ உபத்திரவங்கள் உண்டு அதுலயும் ஆனாலும் நான் அதை விடாமல் செஞ்சிட்டு இருக்கேன் உலக நேரங்களில் நான் ஜெபிக்கும் போது கூட எனக்கு இப்படிப்பட்ட காரியங்கள் வருது மனஸ்தாபம் உண்டாகுது திணைகள் உண்டாகுது அப்படி இருக்கும்போது சில நேரங்களில் எனக்கு கோவம் வந்துருது மீண்டும் மீண்டும் அதிலிருந்து வெளியே வர நான் ஜெயிச்சுட்டே தான் இருக்க என் ஜெபத்தைக் கேட்டு என்னை சரி படுத்துறாங்க எங்களுக்காக ஜெபிக்கும் படியாக உங்களை கேட்டுக்கொள்கிறேன் நாங்கள் அம்பத்தூரில் இருக்கோம் நன்றி ஐயா பகுதியில் இருக்கிற நன்றி ஐயா உடனே என் மகளையும் என் கணவரையும் நான் கட்டிப்பிடிச்சி இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் அவங்களையே சொல்ல சொல்ற ஒரு சொல்லிட்டே இருக்கும்போது எனக்கு ஒரு என்னுடைய கை காலெல்லாம் அப்படியே உறைந்த மாதிரி ஆயிடுது நான் கண் விழித்தேன் உட்கார்ந்து ஆண்டவர் கிட்ட ஜெபிக்கிறேன் சில நேரங்கள்ல எனக்கு எப்படிப்பட்ட கனவு வருவியா ஆரம்பத்துல நீங்க சொன்ன மாதிரி பாம்பு கனவு வந்துச்சு நிறைய ஜெயிச்ச காலைல உட்கார்ந்து சிரிப்பேன் உன்னால காலைல எந்திரிக்க முடியல ஆனா என்னோட ஜபம் ஃபுல்லா ஆண்டவர் கிட்ட எப்பவும் ஜெபிக்கிற தான் இருக்கும் உன்னால் அந்தப் பாம்பு கனவில் வரல கர்த்தர் விடுதலை தந்திருக்கிறார் நீங்க சொன்ன மாதிரி சில வியாதிகள் உள்ள வந்துகிட்டே இருக்கு பெரிய அளவுக்கு தாக்குதல் இல்லனாலும் வந்து கொண்டே இருக்குது எனக்காக ஜெபிக்க நானும் நீங்க சொன்ன மாதிரி ஜெபிக்கிற ஐயா நன்றி
கவலை படாதிங்க மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பிசாசின் சகல தந்திரங்களையும் ஆழித்துவிட்டது.
அமைதலான ஜுவனம் உங்களுடையது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவருடைய இரத்தத்தினால் நான் கட்டளையிட்டு ஜெபித்து இருக்கிறேன்.
தொடர்ந்து கிறிஸ்து இயேசுவுக்குள் குடும்பமாக மகிழ்ச்சியாய் வாழுங்கள்.
இயேசு கிறிஸ்து உங்கள் பக்கம் தான் முழு நரகமே எழும்பி வந்தாலும் உங்களிடத்தில் அவைகளுக்கு ஜெயம் இல்லை.
நீங்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலான வெற்றியிலே உங்கள் வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். தோல்வி உங்களுக்கு எப்பொழுதும் இல்லை.
Amen❤️💯👍🙏🛐
Amen paster thank you so much super👍👍👍
Useful message. Keep posting these kind of message. So many people Will be blessed
பாஸ்டர் நீங்க சொல்றமாறி எனக்கும் இருந்தது ஆனால் ஆண்டவருடைய பெரிதான கிருபையால் குழைந்தை பாக்கியம் கிடைத்தது. பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் என் கணவரை பிரியவில்லை. பெரிய போருளாதார ஆசிர்வாதம் இல்லை
கொஞ்ச வருமானத்தில் ஆண்டவர் கிருபையாய் நடத்துகிறார்.
Paster iya paryslord indha supanamnatithen messes anaku pruazanamaga irunthadhu. Thank u iyha.
Praise the Lord 🤲🤲
😢 Thank you pastor 😢❤
Praise the lord pastor floating in river in dream
Thank u 4 the explain brother
Thank you jesus thank you holly spirit 🙏
Praise the lord brother
Very useful message brother.
Thankyou Jesus
Paster neenga sonnathil anegam en vazhkkaiyil nadanthirukku. Nan viduthalai pera jebinga. Thank you paster
Amen praise the lord
Amen Praise God Pastor Very Blessed Words An Sermon
Very usefull messages appa
Fantastic explanation pastor pl pray for me pastor thank u
நன்றி இயேசப்பா