Bejara Official Video Song | Iravin Nizhal | A R Rahman | Radhakrishnan Parthiban

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 1 тыс.

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 2 года назад +140

    இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிக்க மாட்டேங்குது அப்படி என்ன பண்ணுனாரு ஏ ஆர் ஆர்

  • @Nadhan-zo1xe
    @Nadhan-zo1xe 2 года назад +134

    இசைப்புயலின் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்களின் வரிசையில் அடுத்த படைப்பு 🎉

  • @rajasekaranr7033
    @rajasekaranr7033 2 года назад +151

    புதிய சிந்தனைகள் படைப்பதில் பார்த்திபனை தவிரு வேறு எவரும் இல்லை இங்கு 🎥🤝🥳🥳🥳ARR👌🏻🥁💐

  • @boobalangreat2096
    @boobalangreat2096 2 года назад +29

    எத்தனை முறை தான் கேட்பது தெரியலையே ஒவ்வொரு பாடலிலும் ஒரு புது எனர்ஜி தருவது ரகுமானின் திறமை

  • @venkateshrajaguru5131
    @venkateshrajaguru5131 2 года назад +32

    பழைய ஏ ஆர் ரகுமான் திரும்ப கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp 2 года назад +143

    தற்போதைய புரியாத பாடல்களுக்கு இடையே ஒரு நல்ல பாடல்.

  • @saravananthulasi7403
    @saravananthulasi7403 2 года назад +966

    மனசார சொல்கிறேன் இந்த மனுஷன் ஜெயிக்கணும் வாழ்த்துக்கள்.

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 2 года назад +3

      HOLLYWOOD MOVIE 1917 (2019)

    • @Indian2285
      @Indian2285 2 года назад +9

      முதல் நாளே படத்தை திரையில் பார்க்கவேண்டும்

    • @mithunkumarramanathan5886
      @mithunkumarramanathan5886 2 года назад +1

      @@owaaaaaaaaau796 that's not even a complete single shot movie......it's a combination of lengthy shots said by the director of 1917 but this is a complete single shot movie in a NON LINEAR way da Matherchod!

    • @gokula4878
      @gokula4878 2 года назад +3

      @@Indian2285y bro bittu sence cut paniruvangala 😂🤣😂🤣😂🤣😲

    • @janaoptometrist2333
      @janaoptometrist2333 2 года назад +2

      @@gokula4878 அது ஆபாசம் காட்சி இல்லை...

  • @arivalagan4990
    @arivalagan4990 2 года назад +70

    single short movie இல் single short video song எல்லாம் single man பார்த்திபன் சிந்தனையில் மட்டுமே சிறக்கும் 👌👍👏👏👏👏

  • @ஜி.கே.குணாஎம்பிஏ

    பாரில் அதிசயம்,.!
    பார்ப்பதில் அதிசயம்,.!!
    பார்த்ததில் அதிசயம்,.!!!
    பார்த்திபன் அதிசயம்,.!!!!
    பார்த்திபன் படமும் அதிசயம்,.!!!!!
    #இரவின்_நிழல் .....
    வாழ்த்துக்கள் அண்ணே🤍....

    • @BalaMurugan-ty6sx
      @BalaMurugan-ty6sx 2 года назад +1

      அப்போ நீங்க இன்னும் குடைக்குள் மழை திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் 🤷‍♂️😄😂

    • @mr.k.p.s5339
      @mr.k.p.s5339 2 года назад +1

      Neenga oru அதிசயம் 🤗

    • @waterstone5958
      @waterstone5958 2 года назад +1

      🤣🤣🤣

    • @muruganrenganathan1614
      @muruganrenganathan1614 2 года назад

      Nice kavithai

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 года назад +1

      Who is that person in background statue police 🤔 some one plz answer asap?

  • @MS-lg4cg
    @MS-lg4cg 2 года назад +39

    @ 0:43 செவப்பு சட்ட தம்பி..... Bottle piece yaraiyum kuthida kudadhunu, 1 secondla eduthu thooki potingale..... Great... Super👍👍👍👍
    @1:50 that 3 girls nailed the song.. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @manivelarung
      @manivelarung 2 года назад

      Good you spotted that red shirt... 👌

    • @manoanand5348
      @manoanand5348 12 дней назад

      adhu sugar glass.... udanjalum onnum aagadhu...

  • @milanshiv
    @milanshiv 2 года назад +142

    A.R.R God of indian music.the one who entirely changed indian music..1st movie national award to oscar award.. is not a simple thing or joke...no one can come near him...why the other music composers are still sitting in the same chair till now..Then or Now..HE REACHED MARS..many came many went he is still ruling..few of the jeaoulsy fans still compare him with others..and proud to say he is one of the gretaest best music composer in the world...as we all know ....he is the inspiration for all music composers..he is the only one who give chance to all new talents, like singers and musicians...A.R.RAHMAN is not a name its a BRAND....A.R.R the name is enough.|| JAI HO |||...A die hard fan from DELHI ||

    • @kalunaga1582
      @kalunaga1582 Год назад

      We'll said brother....he is classsssss apart ...he can compose any genre ...I'm just waiting for Bollywood to put aside their ego and start working with him in big movies ...he's getting only small movies now because of Salman Khan and gang ...it's their loss...btw even Amit Trivedi openly agrees ar Rahman is his inspiration

  • @prabhakaranrajagopal9500
    @prabhakaranrajagopal9500 2 года назад +101

    Really thara local song. Really all are in theatres more dancing and enjoyment. Advance congratulations. Really great Music Our AR RAHMAN sir.

  • @GK-zk3lu
    @GK-zk3lu 2 года назад +50

    மேடை நாடக கலையின் பரிணாம வளர்ச்சியின் உச்சம் இந்த திரைப்படம்.....
    வாழ்த்துக்கள் பார்த்திபன் sir.

    • @magicpixels4202
      @magicpixels4202 2 года назад

      this is beyond that, though the act resembles the play. but think about the lighting & CG make it unbelievable, they need to move the camera here

    • @swesen214726
      @swesen214726 2 года назад

      I hope the director sees this comment. Well said

    • @arvinthsrus
      @arvinthsrus 2 года назад

      It is a boon to a small new coming directors . To practice few weeks.. make a set.. shoot in a single day.. a new path for them..

  • @R18-v2v
    @R18-v2v 2 года назад +40

    1.50 is mind blowing ..
    AR is the king of music

  • @Playfk791
    @Playfk791 2 года назад +21

    1:50 background ARR vera leval 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ranjithraju2
    @ranjithraju2 2 года назад +51

    அருமையான பாடல், மொத்த குழுவும் பிரமிக்க வைக்கிறது செம ♥️♥️♥️♥️👌👌👌

  • @aravind7007
    @aravind7007 2 года назад +44

    Most people underrated this song ☹️....
    Prathiban sir hats 😇.....
    Confirm Oscar.....🔥💥

  • @dr.commentator7067
    @dr.commentator7067 2 года назад +768

    I seriously can't imagine how they shot the entire movie. This song itself seems totally awesome and difficult 🔥🔥

    • @premkumarsrinivasagan1239
      @premkumarsrinivasagan1239 2 года назад +18

      True Bro....Barthiban sir is pride of tamilcinema...hats off to his dedication work....

    • @asfiyaan
      @asfiyaan 2 года назад +5

      Exactly

    • @ലാൽകൃഷ്ണ
      @ലാൽകൃഷ്ണ 2 года назад +2

      With the latest technologies it won't be that difficult

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 года назад

      @@ലാൽകൃഷ്ണ can smell the jealousy..cry ur ass off since it's a tamil burning if it's Malayalam you guys would have barked everywhere..it is definitely difficult try urself if u can

    • @atman_manikandan
      @atman_manikandan 2 года назад +6

      @@ലാൽകൃഷ്ണ 🤦🤦🤦oh it's that simple ah for you🙄😒🤷🤷🙆

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 2 года назад +19

    கிறங்க வைக்கும் பாடல்.
    இசைக்கலைஞனும்
    இயற்கலைஞனும் இணைந்து இருபது வருடகால அவகாசம் எடுத்துக்கொண்டு பிரித்துப் பார்க்க முடியாதபடி சாதனை படைத்திருக்கிறார்கள் இரவின் நிழலில்.

  • @tgvinodh
    @tgvinodh 2 года назад +58

    kan simittaama paarka vendiyadhaaga irukiradhu, to realize the effort of single shot.. such an impressive stuff! can't wait to watch the full movie in theaters.. 😍 ARR! 💞

  • @tilakareswaran576
    @tilakareswaran576 2 года назад +38

    இந்த படம் கண்டிப்பாக அங்கீகரிக்க வேண்டிய படம்... 💯 தொடர்ந்து வேற்றுமொழிப் படங்கள் வெற்றி அடைச்சிட்டு இருந்த சமையத்தில் VIKRAM வந்து தமிழ் சினிமா வ தூக்கிவிட்டுச்சு... ஆனால் இந்த படம் மாதிரி உலகத்துலேயே எங்கேயும் இதுவரை வரவில்லை... So இரவின் நிழல் பெரிய வெற்றி அடைந்தே ஆகணும்🌟 இது தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாக்கே பெருமை சேர்க்கும் படம் 💯

    • @yuvabharathi9734
      @yuvabharathi9734 2 года назад +3

      Yes absolutely correct ahhh sonninga brother definitely intha movie academy awards yethavathu oru catacory la win pannum ........

  • @Namathumozhi
    @Namathumozhi 2 года назад +151

    உலகம் உங்களைப் போற்றும் 🌹 பார்த்ததில் அதிசயம் பார்ப்பதில் அதிசயம் RP பார்த்திபன் சார் . இரவின் நிழல் ஒன்றே போதும் தமிழனின் பெருமை ❤️ தன்னம்பிக்கை விடாமுயற்சி.வாழ்க வளமுடன் வளர்க நம் தமிழ் ஜெய் ஹிந்த் RP sir ❤️

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom 2 года назад

      நல்ல commentஆ இருந்தாலும் குடுத்த காசுக்கு மேல கூவுற மாதிரி ஒரு Feeling வருது இத படிக்கும் போது.

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 года назад

      Who is that person in background statue police 🤔 some one plz answer asap?

  • @senthilkumarhariram9642
    @senthilkumarhariram9642 2 года назад +17

    Kuthi pattu with saxafone, that is our thalaivARR. Epadi oru kuthu paatunaa yevlo varushanalum wait panlam. This is my Rahman proud to be a fan of him from 1992 onwards

  • @sivakumar-lx3xy
    @sivakumar-lx3xy 2 года назад +13

    A. R. Rahmaan legend

  • @anantha411
    @anantha411 2 года назад +24

    Extraordinary 👍
    இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @balamuraliperumal
    @balamuraliperumal 2 года назад +55

    1:50 That Saxophone bit!
    Soon this will be used in all TV shows

    • @smrutiranjan6044
      @smrutiranjan6044 2 года назад +1

      I think it's a clarinet....I might be wrong here.

    • @anjalijoshie
      @anjalijoshie 2 года назад +1

      It is saxophone, played by Omkar Dhumal.

  • @MS-lg4cg
    @MS-lg4cg 2 года назад +315

    Single shot..... Excellent. Great effort. Great applause for the ENTIRE TEAM... 👍

    • @chefsyed6821
      @chefsyed6821 2 года назад +2

      Check 1:48

    • @9710665047
      @9710665047 2 года назад

      @@chefsyed6821 what

    • @malathiselvi5886
      @malathiselvi5886 2 года назад +1

      @@chefsyed6821 I can't understand.. explain pannunga

    • @vanajamahisaran1364
      @vanajamahisaran1364 2 года назад

      Single shot. Apdina enna pa

    • @malathiselvi5886
      @malathiselvi5886 2 года назад +2

      @@vanajamahisaran1364 oru shot eduthutu camera off panitu.. methuva thaan next shot edupanga valakamana movies la..
      1 hr movie ithu.. intha padatha camera off ye panama.. continues ah Adutha adutha shot edupanga athuku peru single shot aam..
      Naan sonnathu Correct ah therila.. irunthalum solren

  • @milanshiv
    @milanshiv Год назад +6

    A.R.R The Poison❤️

  • @Tamil799
    @Tamil799 2 года назад +9

    enna da music.... pppaaaaa vera level thalaiva... lyrics ummm semmma....❤

  • @kvlpandian
    @kvlpandian 2 года назад +12

    சிங்கிள் ஷாட் வொர்க் பாட்டிலேயே தெரிகிறது, அருமை 👌👌வாழ்த்துக்கள் பார்த்திபன் சார் & IN டீம் 💐💐💐

  • @ALLINONE-nb5kn
    @ALLINONE-nb5kn 2 года назад +7

    Ar rahman sirkita etho eruku....super sir

  • @blackhat6020
    @blackhat6020 2 года назад +434

    Only ARR can bring melody to folk songs...❤️‍🔥❤️‍🔥

    • @bharathkumarr953
      @bharathkumarr953 2 года назад +26

      Appo harris yaaru🤣

    • @v5bros201
      @v5bros201 2 года назад +3

      @@bharathkumarr953 avaru mass dhan

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 2 года назад +21

      @@bharathkumarr953 Avan oru potta poi vaadi vaadi song kellu vaadi vasal aparam oru kevalamana melody vanthuche😂🤣🤣😂original Kum ducplitae vithiyasam illa arr world composer yaa💯🔥

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 года назад +4

      @@bachelorsgaming7552 👏👍👍

    • @anantht2680
      @anantht2680 2 года назад +11

      @@bharathkumarr953 ARR songs copy pani card change panni podravaru...

  • @rajreacts
    @rajreacts 2 года назад +900

    Please don't release now, we want to see in theatres. But I can understand the promotional idea, still would like to see in theatres - A true fan

    • @nasriya_forever6511
      @nasriya_forever6511 2 года назад +12

      Romaba nakal ya unaku.......

    • @deepakbangalorevlogsthamiz3469
      @deepakbangalorevlogsthamiz3469 2 года назад +15

      Ur right, but still i feel it was a good idea to release in a 3 minute video we could see wat hardwork n planning is done....very impressive how it could be done in entire movie

    • @muneessherwar3982
      @muneessherwar3982 2 года назад

      July 15 release ilanu solranga

    • @balajig-yb9oq
      @balajig-yb9oq 2 года назад

      Bro but realse in dinesy hostar bro. Mm

    • @muneessherwar3982
      @muneessherwar3982 2 года назад

      @@balajig-yb9oq ungaluku epati therium bro

  • @abhimanyu7573
    @abhimanyu7573 2 года назад +282

    This one song itself difficult. I don't know how they managed the entire film in single shot 🙄 definately hard work and passion. ❤️ Waiting to watch in theaters. Congratulations to Parthiban sir and ARR ❤️

    • @midhunsmenonINDIAN
      @midhunsmenonINDIAN 2 года назад +2

      Full set

    • @sanjaysharma9937
      @sanjaysharma9937 2 года назад +3

      @@midhunsmenonINDIAN apo kooda kastam than bro

    • @cherubic6223
      @cherubic6223 2 года назад

      because the movie isn't actually shot in one shot it's shot to make it look like one shot like the movie 1917

    • @abhimanyu7573
      @abhimanyu7573 2 года назад

      @@cherubic6223 nope. Its single shot non linear. You can refer it. Got verified from Sony, qube cinema and Limca book of records.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 года назад

      @@abhimanyu7573 OFF pannama Gimbal camera va thookittu cameraman 59 acre la potta set la oduvaar 1:30 mins... performance varutho illaiyo.. Avalothaan...ARR will try to stich few lags & lapses. 90 days this Drama Rehersal and 23 attempts...
      Intha song eh kastam ah????
      Yov Manaada Mayilaada team ta Gimbal camera Allow pannunga they will shoot this song with some more gimmicks... They do it with 180* degree space itself unlike this 360* and they don't use Gimbal follow because there are audience sitting on the other side..

  • @vikyn8817
    @vikyn8817 2 года назад +26

    Single shot mariye therila
    Vera level song..🔥🔥

  • @manivelarung
    @manivelarung 2 года назад +100

    paaaa... how many rehearsals and how many real takes that failed and every rehearsals they need to give fresh expressions.
    Epic level challenged tasks for every actors, technicians, planners.....
    Every single person in the crew are much appreciable...

    • @jessiepinkman861
      @jessiepinkman861 2 года назад +9

      23 real takes after countless rehearsals 🥵
      R.paarthibhanv🛐🛐🛐

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 года назад

      Who is that person in background statue police 🤔 some one plz answer asap?

    • @manivelarung
      @manivelarung 2 года назад

      @@arunbalarandomtalks7059 at what time n video?

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 года назад

      @@manivelarung 3.23 left side to gandhji

    • @manivelarung
      @manivelarung 2 года назад

      @@arunbalarandomtalks7059 3.23 la video ve mudichidum. 😀

  • @Yuvraaj_07
    @Yuvraaj_07 2 года назад +18

    Why this beautiful song not become famous like mallipo🥺

    • @kalitheensafan2450
      @kalitheensafan2450 8 месяцев назад +1

      Because the blady underrated channel

    • @lancedsouza1547
      @lancedsouza1547 3 месяца назад +1

      Because the ridiculousness of media pushing mediocrity to the forefront these days. No one wants to saw that a 50 year old man is outstaging all of the New Age music directors who are copying the template he set years back. Most of the New Age music directors are all glorified DJ’s anyway except a few

  • @nazdeen6357
    @nazdeen6357 2 года назад +19

    After a long time, a REAL AR.Rahman Song. With the 90's ARR Feel... Semma

  • @restallful
    @restallful 2 года назад +18

    Now I understand non linear single shot... Sooo difficult... Appreciated parthiban sir

  • @srinivasankannan7832
    @srinivasankannan7832 2 года назад +44

    OMG! My heart is beating fast to see this song, if someone or something would have been missed or went wrong. What if he fell down of the rickshaw, what if the broken bottle piece hurt someone, what if the dance sync miss? But everything was so perfect to the high standards. Hats off to the idea and everyone involved to make it happen. Eagerly waiting to experience in theatres 👏👏👏😀👍👍🙏

    • @nandhinipandian6112
      @nandhinipandian6112 2 года назад +1

      Some of these things would hav happen and they would hav shot from first. It's really a great thing Parthiban sir👍👍👍

  • @shunmugasundaramm3146
    @shunmugasundaramm3146 2 года назад +21

    Forget About Entire Movie This 100 mins in those single shot Hatsoff to the artist who actually made the miracle possible

  • @logasanthosh5476
    @logasanthosh5476 2 года назад +7

    This song gonna be a big hit fastly and surely
    Ippo thaan kettutruken , ippovey nalla irukku,

  • @seraimice87
    @seraimice87 2 года назад +78

    ithellam oru paata nu irunthen but semma addiction now...ARR 🔥

  • @examseasy9190
    @examseasy9190 11 месяцев назад +5

    Single shot- excellence- oscar- one word

  • @RajaPandi-tn3cn
    @RajaPandi-tn3cn Год назад +4

    இப்படி ஒரு சிறந்த படம்
    எடுத்ததற்காக பார்த்திபன் அவர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை
    என நினைக்கும்போது மிகுந்த மனவலி ஏற்படுகிறது

  • @rajrobin4789
    @rajrobin4789 2 года назад +2

    ஆஸ்கார் விருதுக்கு இந்த படம் தகுதியான படம் இரவின் நிழல்
    எங்கள் பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂❤️❤️❤️❤️❤️❤️❤️🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🎖️🏅🥉🥈🥇🥈🥈🥉🏅🎖️🏆🏆🎖️🎖️🏅🏅🥉🥈🥇🎗️🎗️🥈🥉🎖️🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @imstrfan8749
    @imstrfan8749 2 года назад +23

    Semma..! very tough choreographer in single-shot, think about the full movie 👏👏👏👏

  • @lathaprasanthi6589
    @lathaprasanthi6589 2 года назад +7

    ஒவ்வொரு அசைவுகளும் ஒரே ஷாட்டில்! உன்னத உழைப்பு!
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!

  • @somnathbalaji8697
    @somnathbalaji8697 2 года назад +25

    No other music director has ever explored and experimented gaana like this before. Hard pill initially to swallow but just slowly grows on you and dominates.

    • @thavambase6907
      @thavambase6907 2 года назад

      Shaaat aaap many have experimented periya PhD in music you have

    • @somnathbalaji8697
      @somnathbalaji8697 2 года назад +1

      @@thavambase6907 mudiyaadhu da salpi

    • @thavambase6907
      @thavambase6907 2 года назад

      @@somnathbalaji8697 nai

    • @pmjebin
      @pmjebin 2 года назад

      @@thavambase6907 school pakkamae ponathu illaya thalaivarae....

    • @thavambase6907
      @thavambase6907 2 года назад

      @@pmjebin your moonji looks like kaat erumai

  • @excelierragul3647
    @excelierragul3647 2 года назад +27

    Why no one is mentioning about the performance of this guys? They are really impeccable. This movie clearly depicts the power of dynamic unsung artists. and mainly it also illiterates content resonates more rather than the presence of mass heroes. A great kudos to parthiban sir, In every films to showcase your cravings towards novelty in cinema. Definitely this film will get recognition from world wide Audience 💯

    • @arvinthsrus
      @arvinthsrus 2 года назад +1

      after so many years - with full of new faces.. waw..

  • @chinnajayavel7852
    @chinnajayavel7852 2 года назад +10

    உங்கள் வரிகளும், புயலின் இசையும் ஒரு உற்சாக்கத்தை தருகிறது. அருமை 👌வாழ்த்துக்கள் 🤝திரு. ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களே!

  • @pavithravellingiri
    @pavithravellingiri 2 года назад +25

    How on earth they managed to shoot this in one shot? I wonder what other surprises will be there in the movie.
    ARR sir is always a fountain of magic. 👏🏾👏🏾👏🏾

  • @seeniraj-w6i
    @seeniraj-w6i 8 месяцев назад +4

    Class of a class❤

  • @iamannon
    @iamannon 3 месяца назад +3

    one whole song in single frame wow

  • @suhailshaikh4234
    @suhailshaikh4234 2 года назад +4

    This song is like A r rahmans old movie songs style kind of kabhi na kabhi movie and a r rahmans this style is really awesome.

  • @TwistVisuals
    @TwistVisuals 2 года назад +32

    AR Rahman is always bringing fresh feel to his songs like a new music director. Awesome!

  • @rmTrustTruth
    @rmTrustTruth 2 года назад +6

    பார்த்தீபன்-புதுமை அடடே !
    உனது பார்வையில் எப்போதும் தீ🔥!
    உனக்கு எதுவுமே தீ,
    மற்றவருக்கு அது தீபம் 🪔!
    நீ எப்போதும் கேள்விக்குறி ?,
    ஆனால் எங்களுக்கு
    எப்போதும் நீ ஒரு ஆச்சர்யகுறி !
    நீ அமைப்பது வேறு பாதை🛣,
    எங்களுக்கு எப்போதும்
    அது ஒரு *புதிய பாதை*!
    எங்களுக்கு மழை வந்தால்தான் குடை ☔️
    ஆனால் உனக்கோ...
    குடைக்குள்ளேயே மழை!
    செருப்படி என கேள்வி பட்டுள்ளோம்...
    ஒரு *ஒத்த செருப்பில்* , ஓங்கி அடித்தவன் நீ!
    *பாரதி்கண்ணம்மா* நெருப்பில் வீழ்ந்து
    நீ , எங்களை பார்த்து,
    பாருங்கள் நான்
    பார் *தீ* பனடா
    என பாருக்கு(உலகத்திற்கு) கூறியவன்.
    உன் கையை காலாக நினைக்காமல்,
    உன்னை நீயாக நினைத்து
    உன்னையும் உன் நிழலையும்
    உன்னை அறியாமல் தொடர்கிறோம்
    என்றென்றும்!
    *****இரவுக்கும் நிழலா?
    உன் பார்வையில்தான்
    எத்தனை எத்தனை பார்வையடா!!!!!
    இருபத்தி மூன்று நிற்காத ஓட்டம்...
    இசையில் ரகுமான்...
    இயற்றியவர் பார்த்தீபன்...
    இது இரவின் நிழல்!
    பட தலைப்பையே யோசிக்க வைக்கிறாயே!!
    படைப்புக்கு பார்த்தீபனா, இல்லை பார்த்தீபன் படைக்கிறானா?
    நீ படைப்பின் மிகச்சிறந்த பிரம்மன் பார்த்தீபா!
    நீ ஏற்றிய இந்த தீ , அனைத்து இரசிகர்களுக்கும் தீபமாய் சென்று சேர வாழ்த்தும் 🤝...
    பார்த்தீபன் கனவு ஓயாமல் உனது படைப்புகளை படைத்துக் கொண்டே இரு.
    இப்படிக்கு
    பார்த்தீபனின் இரசிகன் (ரமேசு).

    • @maniv103
      @maniv103 2 года назад +2

      நல்ல கவிதை super

  • @gkumaresh007
    @gkumaresh007 2 года назад +31

    The power of Rehearsals❤️❤️❤️❤️❤️

  • @aayushvedanthglobalholisti7232
    @aayushvedanthglobalholisti7232 2 года назад +3

    Ivlo azhaga oru kuthu paatu kaetadhae illa 🥰❤🌈🦋👍 Saint. A.R.Rahmaan vazhga.!

  • @mohamedazharudeen1007
    @mohamedazharudeen1007 2 года назад +13

    1:50 bgm👌👌👌👌👌👌

  • @shaunmixi7798
    @shaunmixi7798 8 месяцев назад +2

    Semma song yaaa

  • @shifanallrounder1726
    @shifanallrounder1726 2 года назад +6

    Vera level song pa adutha Ennaku puducha song😍

  • @MuruganMurugan-uj8bt
    @MuruganMurugan-uj8bt 2 года назад +4

    Rahman sir vaalga......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumarmuralidharan458
    @arunkumarmuralidharan458 2 года назад +16

    Really impressive that this man has created a whole movie in single shot.. Really want this Parthiban sir to reach great heights..

  • @UK_Today.
    @UK_Today. 2 года назад +3

    Dear partheeban, நீங்க ஜெய்ச்சிடீங்க. வேர யாராலயும் இத பன்னவே முடியாது 😍🔥🔥🔥👍

  • @SelvarajKumar
    @SelvarajKumar 2 года назад +75

    Impressive lighting. Innovative camera angles and sequences. Great efforts by the team. All the best.

  • @jestinjulie7558
    @jestinjulie7558 2 года назад +18

    What a Amazing This Song On Single Shot, Really Can't Believe How can They capture the whole picture in one shot? Hats off to them & Parthipan Sir 👌🎉🥰

  • @jaankyiyer4072
    @jaankyiyer4072 2 года назад +7

    Wonderful song by ARR Sir . Saxophone in the intro and in between played by Omkar Dhumal excellently... Way to go dear Omkar bro!! Stay blessed!

  • @NatureInfoTamil
    @NatureInfoTamil 2 года назад +13

    இந்த மூன்று நிமிடம் பார்ப்பதற்குள் நெஞ்சம் பதறுகிறது, எங்கேயாவது கட் வந்துவிடுமா என. 90 நிமிடங்கள் பார்ப்பதற்கு என்னாகுமோ. பார்ப்பவருக்கு இவ்வளவு பதற்றம் என்றால் எடுத்தவருக்கு எப்படி இருந்திருக்கும். கடினம் மிக கடினம் 👏🤝🙏.

    • @CharuNeeru
      @CharuNeeru 2 года назад

      very true

    • @PrakashPrakash-ku9qf
      @PrakashPrakash-ku9qf 2 года назад

      ஆம் நீங்கள் சொல்வது சரிதான்

  • @ennayapandrathamila8127
    @ennayapandrathamila8127 2 года назад +10

    கடவுளே இந்த படம் வெற்றியடைய வேண்டும். திருப்பதி கோவிலாக மாற வேண்டும்.நா வர முதல் நாள் முதல் காட்சி பக்தனாக

  • @searchingbirds2362
    @searchingbirds2362 2 года назад +2

    வணக்கம் திரு பார்த்திபன் அவர்களே
    உங்களுடைய இந்த படைப்பு மிகவும் அரிதான ஒன்று .
    ஒரு அருமையான படைப்பு உங்களுடைய இந்த புதுமையான முயற்சிகள் அனைத்தும் என்னை போன்ற ஒளிப்பதிவு விருப்பமுள்ள அனைவருக்கும் ஒரு புதிய பாடம் புதுமையான மனிதர் திரு பார்த்திபன் அவர்கள் இந்த பாடலை பார்க்கும்போது எவ்வளவு கடின உழைப்பு இதில் இருக்கும் என்பதை உணருகிறேன் இப்படிக்கு Searching Birds

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 2 года назад +13

    ARR is unbelievable...

  • @thamilathamila2602
    @thamilathamila2602 2 года назад +25

    I cleaned my ears with this song 🎵

  • @jevsmalaysiatamilan0110
    @jevsmalaysiatamilan0110 2 года назад +5

    Amazing song n music... Hats off ARR sir.

  • @risinglanka5317
    @risinglanka5317 2 года назад +25

    These songs has no reach like other songs but will always remain eternal for remakes

  • @syedmohamed8402
    @syedmohamed8402 2 года назад +9

    Fantastic song and choreography!!
    Stunning !! I heartfully wish IRAVIN NIZHAL to turn out to be a commercially successful movie bcz of Parthiban sir’s passion towards cinema..
    Parthiban sir deserves more.. my sincere wishes to the entire team.. I wil definitely watch this movie in theatre

  • @prabhudharmarasu8943
    @prabhudharmarasu8943 2 года назад +3

    கலைஞர்களின் அற்புத படைப்பு...வாழ்க.., பார்த்திபன் சார்....பின்னிடிங்க...,மென்மேலும் இந்த துறை சார்ந்த வித்தியாசமான எண்னங்கள்,படைப்பு திறன்...எண்ணிலடங்கா...சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை...அனைத்தும் மக்களுக்காக கொண்டு சேருங்கள்.amazing..

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 года назад

      Who is that person in background statue police 🤔 some one plz answer asap?

  • @aakashnehem4927
    @aakashnehem4927 2 года назад +47

    After seeing this song, I am really looking forward to see how the team has pulled off this immense project 🔥
    ARR❤️🔥

  • @DocPKR
    @DocPKR 2 года назад +4

    Rahman song is like slow poison. It will consume whole of Tamil Nadu soon.

  • @vnatar
    @vnatar 2 года назад +3

    Wow. There’s a random continuity in the words flowing through lyrics. 👌👌👌👌 thakkali evanda lyrics ! செம.

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 2 года назад +6

    Wow dance , song , lyrics , lighting , camera angles all superb ,excellent Parthiban sir , 1 song single shot la paathale ippadi irukke , 1 Padam fulla Naa Vera level la irukkum , but this is very very tough to making , superb sir , no words 🔥🔥🔥🔥✌️👍👍👍👍✌️❤️❤️❤️

  • @manikandanu4400
    @manikandanu4400 2 года назад +5

    Ar anna magic

  • @mindvoice3063
    @mindvoice3063 2 года назад +1

    இந்த பாட்டவே சிங்கிள் ஷாட் னு நம்ப முடியலையே எப்படியா படம் முழுக்க எடுத்தீங்க hatts off team iravin nizhal

  • @Shimry
    @Shimry 2 года назад +23

    How come they execute this idea. Iam blown away on how they did this song in one take. Shooting the whole movie is unbelievable. Hats off to the director Parthiban sir and all the technicians that worked on this massive project🫡

  • @viswanadan6446
    @viswanadan6446 2 года назад +5

    Single short...superb songs

  • @UKTamilMagan
    @UKTamilMagan 2 года назад +31

    Great work! Dynamic camera angles, editing, on the spot artist presence of mind and well directed!!! Hats off ARR, Parthiban sirs!!!!

    • @manikandan-sc3vc
      @manikandan-sc3vc 2 года назад +2

      Nooo editing and nooooo editor for this whole movie ....

    • @maverickcreations589
      @maverickcreations589 2 года назад +2

      No editing. It is not a stitched together fake single shot movie.

  • @rulu.___1463
    @rulu.___1463 2 года назад +4

    Lyrics over here ✨♥️
    Bejara uy uy uy manathil vazhiyada
    Indha uyiril vazhiyada andha adha kadhal vazhiyada, aama
    Bejara uy uy uy manathil vazhiyada
    Indha uyiril vazhiyada andha adha kadhal vazhiyada, aama
    Kadhal verum dagulo
    Adhu oothatha bigilo
    Kadhal verum dagulo
    Adhu oothatha bigilo
    Palarum theanarum
    Palarum theanarum odumunnu paarthen naan
    Odumunnu paarthen naan
    Odumunnu paarthen
    Palarum theanarum odumunnu paarthen naan
    Odumunnu paarthen naan
    Odumunnu paarthen, che
    Aana kolaru gokka kolaru
    Perum kolaru peru keduthu oduthadi paapa
    Bejara uy uy uy manathil vazhiyada
    Indha uyiril vazhiyada andha adha kadhal vazhiyada, aama
    Bejara uy uy uy manathil vazhiyada
    Indha uyiril vazhiyada andha adha kadhal vazhiyada, aama
    Aaya kadaiyila thaan paaya vikkiranga
    Aaya kadaiyila thaan paaya vikkiranga
    Paayum vikkiranga thalaigani vikkiranga
    Paayum vikkiranga thookkam maathura vikkiranga
    Thoonga vekkuranga aana thookkam enga vikkuthunga
    Thookkam enga vikkuthunga
    Vikkuthunga thondaiyila kenda meenu mullu
    Vikkuthunga thondaiyila kenda meenu mullu
    Mullu chinna mullu kadigaram anjula thaan
    Periya mulla chinna thambi nenjula thaan
    Bejara uy uy uy manathil vazhiyada
    Indha uyiril vazhiyada andha adha kadhal vazhiyada, aama
    Bejara uy uy uy manathil vazhiyada
    Indha uyiril vazhiyada andha adha kadhal vazhiyada, aama
    Kadhal verum dagulo
    Adhu oothatha bigilo
    Kadhal verum dagulo
    Adhu oothatha bigilo
    Palarum theanarum
    Palarum theanarum odumunnu paarthen naan
    Odumunnu paarthen naan
    Odumunnu paarthen
    Palarum theanarum odumunnu paarthen naan
    Odumunnu paarthen naan
    Odumunnu paarthen
    Aana kolaru gokka kolaru
    Perum kolaru peru keduthu oduthadi paapa
    Congratulations for the entire team ♥️
    Parthiban sir + ARR gonna be lit 🔥🔥🔥

  • @saarvan
    @saarvan 2 года назад +17

    A big respect and applause for the whole efforts made for us the general audiences..

  • @wickramarajathishanthan2290
    @wickramarajathishanthan2290 2 года назад +5

    Folk songlayu melody ya kondu vaarare arr♥️

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 2 года назад +12

    I love everything about this song. dance, music, set and cinematography everything is amazing well done

  • @djzam3629
    @djzam3629 2 года назад

    ஒரு மனுஷன் , ஒரே மனுஷன்
    அந்த மனுஷன் என்னென்னமோ பண்ணிட்டே இருக்காரு ஆனா, எல்லாரும் கற்பனையா யோசிக்கிற விஷயத்த "கதையா,கலையா, காவியமா, கவிதையா , காதலோட " மக்களுக்காக வித்யாசமா படைக்குற ஒரு படைப்பு இருக்குப்பாருங்க ❤ இவர தவிர யாரும் அழகா குடுக்க முடியாது 🔥 ஆவலுடன் காத்திரிகிறோம் திரு. ரா. பார்த்திபன் 🥰

  • @raghuynt
    @raghuynt 2 года назад +3

    Slowly getting addicted to this song and video. A single shot song is what we see here. This looks so beautiful.

  • @GTM-m6p
    @GTM-m6p 2 года назад +6

    I didn't expect from this ARR. Wow!!

  • @Joshtalks4748
    @Joshtalks4748 2 года назад +5

    This song totally addicted me....well done composition from thalaivar....especially center bgm...

  • @v.mufeesahmed470
    @v.mufeesahmed470 2 года назад +2

    Beautiful😍😍😍😍😍 appreciate

  • @paulmano9184
    @paulmano9184 2 года назад +3

    Indha padaipuku oscar award ah vida periya award koduthalum sathyama pathathu.....✌

  • @haris5859
    @haris5859 2 года назад +1

    விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு ..
    முள்ளு சின்ன முள்ளு கடிகாரம் அஞ்சுல தான்..
    பெரிய முள்ள சின்ன தம்பி நெஞ்சுல தான்..😍😍🤩
    Outstanding love failure song ever seen..

  • @arulpriya4892
    @arulpriya4892 2 года назад +5

    Song Vera leavel😍

  • @rithanprasanth8631
    @rithanprasanth8631 2 года назад +2

    புதுமைப்பித்தன் ரா பார்த்திபன் மற்றும் இசையின் ஜித்தன் ஏஆர் ரகுமான் ❤️🤩😍🔥🔥

  • @TheProtagonist555
    @TheProtagonist555 2 года назад +6

    2:11.. Music and dance is excellent in this shot.. Also camera movement..