Adangaatha Asuran - Video Song | RAAYAN | Dhanush | Sun Pictures | A.R. Rahman | Prabhu Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 7 тыс.

  • @AJ_ArunAshokan
    @AJ_ArunAshokan 5 месяцев назад +914

    2:07 உசுரே நீதானே நீதானே
    நிழலா உன் கூட நானே
    A.R. Rahman Voice Awesome🔥❤️

  • @yogalawrence3785
    @yogalawrence3785 5 месяцев назад +687

    2:08 ...not a word... just freeze.... ஒரு நிமிடம் மெய்சிலிர்த்து பார்க்க தோணும் ....இசையும்,காட்சியும்❤❤❤

  • @RiyazkhanThalariyaz
    @RiyazkhanThalariyaz 5 месяцев назад +6401

    Usure neethana neethana.... Yaru ellama waiting❤

  • @AmitKarn
    @AmitKarn 20 дней назад +71

    I don’t understand a word of Tamil but can tell you this song is of different level, while all are praising mighty Dhanush who is always great….. but for me 50+ S J Surya nailed it with his moves and dangerous expressions as he is conveying something unpleasant is about to happen…… mind blowing performances and direction

  • @trending_ones_
    @trending_ones_ 5 месяцев назад +1637

    1:47 Dhanush & ARR peaked here 😩🔥

  • @Sk-jr4wu
    @Sk-jr4wu 5 месяцев назад +383

    0:46 ஏ போகி போகி போகி போகி ARR Goosebumps Vibe..... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @niv6795
    @niv6795 5 месяцев назад +1109

    2:07 Soul of Rayaan...❤

  • @yogeshchari4957
    @yogeshchari4957 День назад +1

    Songs hold all the emotions and ruthlessness of the movie❤❤❤

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp 5 месяцев назад +4188

    He is a actor
    He is a director
    He is a producer
    He is a singer
    He is a Lyricist
    He is a music director
    Dhanush🔥🔥🔥🔥

    • @Sanjay.3012
      @Sanjay.3012 5 месяцев назад +137

      He is a Dancer

    • @Gokul-x2w
      @Gokul-x2w 5 месяцев назад +103

      Not music director

    • @jayasuryakandi5820
      @jayasuryakandi5820 5 месяцев назад +32

      what not He is an complete artist..

    • @krishwika7280
      @krishwika7280 5 месяцев назад

      Super movie in tamil ​@@Gokul-x2w

    • @Janakiram2006
      @Janakiram2006 5 месяцев назад +21

      Also Writer

  • @businessstudiesandaccounti4979
    @businessstudiesandaccounti4979 5 месяцев назад +357

    அடங்காத அசுரன்தான்
    வணங்காத மனுஷன்தான்
    தோளோடு தோள் நின்னா
    தருவானே உசுரதான்
    போருக்கு போகணும் போகணும்
    பொருள எடுத்து வாயா
    யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு
    ராயனும் வருவான் தீயா
    ஹே போகி போகி போகி போகி
    பகைய கொழுத்து சாமி
    போகி போகி போகி போகி
    எவன்டா எதிரி காமி
    ஹே போகி போகி போகி போகி
    பகைய கொழுத்து சாமி
    போகி போகி போகி போகி
    எவன்டா எதிரி காமி
    டும் டும் டும்
    டும் டும் டும்
    டும் டும் டும்
    டும் டும் டும் டும் டும் டும்
    டும் டும் டும்
    டும் டும் டும்
    டும் டும் டும்
    டும் டும் டும் டும் டும் டும்
    டும் டும் டும் வீரமும்
    டும் டும் டும் பாசமும்
    டும் டும் டும் ரோஷமும் ஒண்ணா சேர்ந்த மண்ணு
    டும் டும் டும் டுக்குட்டாட்டே டுக்குட்டாட்டே டும் டும் டும்
    டும் டும் டும் டுக்குட்டாட்டே டுக்குட்டாட்டே டுக்குட்டாட்டே
    ஹே எட்டு திக்கும் இங்க நம்ம கைய்யிக்குள்ள எல்லையே இல்ல இல்ல
    அரை ஜானு வயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும் அலையுற கூட்டமில்ல
    ஹே கொட்டட்டும் கொட்டட்டும் மும்மாரி கொட்டட்டும் காரணம் யாரு புள்ள
    நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில இல்ல
    உசுரே நீதானே நீதானே
    நிழலா உன் கூட நானே
    எதுவும் வேணாமே வேணாமே
    முடிவும் உன் கூடதானே
    ஹே போகி போகி போகி போகி
    பகைய கொழுத்து சாமி
    போகி போகி போகி போகி
    எவன்டா எதிரி காமி
    ஹே போகி போகி போகி போகி
    பகைய கொழுத்து சாமி
    போகி போகி போகி போகி
    எவன்டா எதிரி காமி
    ஏ எங்க வெச்சான்?, எவ்ளோ வெச்சான்?
    எப்படி வெச்சான்?, எதுக்கு வெச்சான்?
    என்ன இங்க கொண்டு வந்த
    என்ன எங்க கொண்டு போவ?
    ஹே போகி போகி போகி
    போகி போகி போகி
    ஹே போகி போகி போகி போகி போகி போகி
    போகி போகி போகி
    அடங்காத அசுரன்தான்
    வணங்காத மனுஷன்தான்
    தோளோடு தோள் நின்னா
    தருவான உசுரதான்
    போருக்கு போகணும் போகணும்
    பொருள எடுத்து வாயா
    யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு
    ராயனும் வருவான் தீயா

  • @malai09
    @malai09 5 месяцев назад +287

    ஒரு பாடலின் இரண்டு வரி ஒட்டுமொத்த படத்தை காப்பாற்றிய வரலாறு இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத சாதனை...
    பெரிய பாய் ARR ❤❤❤

    • @rajanrengan7550
      @rajanrengan7550 4 дня назад

      This song I love this music bgm and raayan

  • @HemantRathod-w2l
    @HemantRathod-w2l 20 часов назад +1

    Sj surya dance ❤ dhanush emotion 😮😮

  • @Style_Samiyo
    @Style_Samiyo 5 месяцев назад +627

    2:08 உசுரே நீதானே....ARR Voice❤🎉

  • @syedvck6923
    @syedvck6923 5 месяцев назад +987

    நடிப்பு அசுரனும், இசைபுயலும் சேர்ந்து செய்த சிறப்பான தரமான சம்பவம்.. அசுரதரனமான பாடல்

  • @RAVIKUMAR-qj7hs
    @RAVIKUMAR-qj7hs 5 месяцев назад +472

    Directer + actor + lyricst + playback singer + producer ellame only Dhanush anna vala mattum than panna mudiyum❤

  • @chandanakumar5370
    @chandanakumar5370 26 дней назад +8

    ஒரு பாட்டுன எப்படி இருக்கணும் ,சவுண்ட் மிக்ஸ் எப்படி இருக்கணும் .இதுதான் ரஹ்மான்

  • @TulsiEzhilan
    @TulsiEzhilan 5 месяцев назад +76

    2:08 உசுரே நீ தானே 💖💖 | தலைவரின் தரமான சம்பவம் ❤️💥❤️💥❤️

  • @letmetellakuttystory-tamil9906
    @letmetellakuttystory-tamil9906 5 месяцев назад +177

    துஷாரா திரும்ப.. தனுஷ் அண்ணா பாக்க.. உசுரே நீ தானே.. ச்ச.. என்ன Voice uhhh..🔥❤️

    • @kowsisenth5857
      @kowsisenth5857 5 месяцев назад +4

      Ohh my god , what an expression , நான் அழுதிட்டேன். director ah ஜெயிச்சிட்டாரு.

    • @Jayachandran-fh5qp
      @Jayachandran-fh5qp 2 месяца назад +1

      Super

  • @pirashathyan7793
    @pirashathyan7793 5 месяцев назад +231

    இந்தப் பாட்டு வெளிவரும் போது நன்றாக இல்லை எனக் கூறியவர்கள் தான் இப்பொழுது பாராட்டுகின்றனர். அதுதான் இசைப்புயலின் வெற்றிக்கு காரணம்

  • @mohanr7446
    @mohanr7446 18 часов назад

    This line 2:08 Ramayanam
    Ravanan and Shurpanakha reference Brother and sister bonding❤

  • @lfyesuu8683
    @lfyesuu8683 5 месяцев назад +111

    Music: A R Rahman
    Lyrics: Poetu Dhanush
    Singer:AR Rahman and Dhanush
    Ultimate.....lovely

    • @arushmishra1423
      @arushmishra1423 22 дня назад

      Yes @Ifyesuu8683. Happy Bhogi 2025🎉🎉I'm in 2025

  • @ranjithkumar7871
    @ranjithkumar7871 5 месяцев назад +81

    உசுரே நீ தானே நீ தானே
    Usure nee dhaane nee dhaane ❤

  • @AdeesYummyKitchenayk
    @AdeesYummyKitchenayk 5 месяцев назад +20

    உசுரே நீதானே நீதானே....................AR.Rahaman Always Mass..

  • @asimshabbir5578
    @asimshabbir5578 Месяц назад +43

    I am a Pakistani Punjabi, Don't understand a single word but loving this song especially Sir AR Rehman voice! Amazing

  • @Bharathsamidurai
    @Bharathsamidurai 5 месяцев назад +179

    உசுரே நீதானே இந்த ஒற்றை வரி ❤ இந்தியன் 2 என்ற திரைப்படத்தை ஓரம் கட்டிவிட்டது. அதான் தலைவர் ARR 🥁🥁🥁🎤

  • @mr.sivasakthivelramalingam1300
    @mr.sivasakthivelramalingam1300 5 месяцев назад +501

    நடனம் முழுவதும் "பிரபுதேவா" மட்டுமே தெரிகிறார்..🔥🔥🔥🔥🔥

  • @naveen.0509
    @naveen.0509 5 месяцев назад +292

    2:08 அந்த ஒரு Line-க்காக 😍😇🙌 ultimate acting 'D' Dhanush ❤️❤️

    • @ShanmugamSasi-z3p
      @ShanmugamSasi-z3p 5 месяцев назад +3

      சசிகுமார் ❤❤❤❤❤❤❤😅😅😅😅😅

    • @affiyaaffi502
      @affiyaaffi502 4 месяца назад

      Qootriwqaigfeuwqql❤❤❤❤❤❤❤❤

    • @ShilnaShilnaak
      @ShilnaShilnaak 2 месяца назад

      🥰r

  • @JohnMyers-l1n
    @JohnMyers-l1n 3 месяца назад +67

    3:48 When Dhanush Dance with Angry and Speed my whole body getting goosebumps. 🥵🔥

  • @abdurrahmanrn7669
    @abdurrahmanrn7669 5 месяцев назад +67

    நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையிலே இல்லை
    இந்த வரி(வலி)கள் இலங்கை தமிழர், பாலஸ்தீன் மக்கள்

    • @sritharsri734
      @sritharsri734 4 месяца назад +5

      இஸ்ரேல் மக்கள் பல நுறு ஆண்டுகள் அனுபவித்த வலிகள்,,, வார்தைகளில் சொல்ல முடியாது, எத்தனை கோடி மக்கள் குழந்தைகள், பெண்கள் பல ஆட்சியளர்கள் கொன்று குவித்தனர்😔😔😢😢,,, iam allways suport isrel 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱😢😢😢😢

    • @GK11th
      @GK11th 2 месяца назад +1

      indiya makkalum thaan appu...

    • @sagarparmar0271
      @sagarparmar0271 2 месяца назад

      I support Israel 😊

    • @Sinthu-u1i
      @Sinthu-u1i Месяц назад

      What a cleaver acting

  • @gameredits1489
    @gameredits1489 5 месяцев назад +895

    2:27 silhouette shot of dancing, and his sister suprised seeing his brother dancing for the first time. Is peak cinema.

  • @praviniyaa
    @praviniyaa 5 месяцев назад +1092

    3:49 when D dances ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @GK11th
    @GK11th 2 месяца назад +30

    I am a little shocked why no one every spoke the amazing Surya.... his expressions are equally to die for... and at his age.. the way he danecs, verithanam.... all those who agree please do vote.... he is just amazing

  • @guru3560
    @guru3560 5 месяцев назад +138

    A.R. Rahman peaked here "Usurae nee thanae " 🎉

  • @Saravanavelu607
    @Saravanavelu607 5 месяцев назад +123

    4 வது வாரத்தில் தியேட்டர்ல தெறிக்க மாஸ் காட்டி வருகிறது நடிப்பு அசுரன் தனுஷ் நடித்த ராயன் திரையரங்குகளில் அமோக வரவேற்பு 160 கோடி TOTALLY Industry Hit ❤❤❤

  • @B_K_EDITZ
    @B_K_EDITZ 5 месяцев назад +10

    2:57 Nadippin Asuran & Nadippin Arakkan 🔥🔥🔥...

  • @RaviRuba3367
    @RaviRuba3367 7 дней назад

    ✨எட்டுத்திக்கும் இங்கே நம்ம கை குள்ள எல்லையே இல்லை.... ✨

  • @blackwings3749
    @blackwings3749 5 месяцев назад +106

    அடுத்த தேசிய விருது எடுத்து வைங்கபா 8❤ நம்ம அடையாளம் ரஹ்மான்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 5 месяцев назад +166

    உசுறே நீதானே ❤ஏ ஆர் ரஹ்மான் தான் ❤உசுறே நீதானே ❤ஏ ஆர் ரஹ்மான் தான் எப்பவுமே மாஸ் ஹிட் இந்த ஆண்டின் தேசிய விருது பெற வேண்டும் ❤

  • @Jiyakhil2321
    @Jiyakhil2321 5 месяцев назад +93

    Usure neethane... Screen la kondu vantha vidham vera level .... Emotional ah irukum antha oru scene❤

    • @MiviSmiles
      @MiviSmiles 5 месяцев назад +1

      I'm crying to saw dis actually

  • @prjodgaming
    @prjodgaming 3 дня назад +1

    Adangaatha asuran dhaan
    Vanangaadha manushan dhaan
    Tholodu thol ninna
    Tharuvaane usura dhaan
    Chorus : Porukku poganum poganum
    Porula eduthu vaaya
    Yaaranga odhungu odhungu
    Raayanum varuvaan theeya
    Male : Bhogi bhogi bhogi bhogi
    Chorus : Pagaya koluthu saami
    Male : Bhogi bhogi bhogi bhogi
    Chorus : Evanda edhiri kaami
    Male : Bhogi bhogi bhogi bhogi
    Chorus : Pagaya koluthu saami
    Male : Bhogi bhogi bhogi bhogi
    Chorus : Evanda edhiri kaami
    Male : Thandhana thandhana thandhana
    Chorus : Dum dum dum
    Dum dum dum
    Dum dum dum
    Dum dum dum
    Dum dum dum
    Chorus : Dum dum dum
    Dum dum dum
    Dum dum dum
    Dum dum dum
    Dum dum dum
    Chorus : Dum dum dum veeramum
    Dum dum dum paasamum
    Dum dum dum roshamum
    Onna serndhu vandhu…
    Male : Humming
    Chorus : Humming
    Male : Hey ettu thikkum
    Inga namma kaiyikkulla
    Ellaiye illa illa
    Ara jaanu vayithukkum
    Alavilla asaikkum
    Alayura koottamilla
    Male : Kottattum kottattum
    Mummaari kottattum
    Kaaraanam yaaru pulla
    Nallavan saavadhum
    Kettavan vaazhvadhum
    Namma kaiyile illa
    Male : Usure nee dhaane nee dhaane
    Nizhalaa un koode naane
    Edhuvum vename veenaame
    Mudivum un koode dhaane
    Male : Bhogi bhogi bhogi bhogi
    Chorus : Pagaya koluthu saami
    Male : Bhogi bhogi bhogi bhogi
    Chorus : Evanda edhiri kaami
    Male : Bhogi bhogi bhogi bhogi
    Chorus : Pagaya koluthu saami
    Male : Bhogi bhogi bhogi bhogi
    Chorus : Evanda edhiri kaami
    Humming : …………….
    Male : Ye enga vechaan evlo vechaan
    Eppadi vechaan edhukku vechaan
    Enna inga kondu vandhaan
    Enna inga kondu povaan
    Chorus : Bhogi bhogi bhogi
    Bhogi bhogi bhogi
    Bhogi bhogi bhogi
    Bhogi bhogi bhogi
    Bhogi bhogi bhogi
    Male : Adangaatha asuran dhaan
    Vanangaadha manushan dhaan
    Tholodu thol ninna
    Tharuvaane usura dhaan
    Chorus : Porukku poganum poganum
    Porula eduthu vaaya
    Yaaranga odhungu odhungu
    Raayanum varuvaan theeya…
    Chorus : ……………………………

  • @ammu4615
    @ammu4615 4 месяца назад +32

    2:11 Dhanush sir paarvai solla vaarthai illa...

  • @rameshkAnna-rs8ln
    @rameshkAnna-rs8ln 5 месяцев назад +25

    இசைப்புயல் இசைப்புயல் தான் ராயனில் பின்னிடார் இசைப்புயல் தனுஷ் மாஸ் நடிப்பு ❤

  • @Karthi-k9j
    @Karthi-k9j 5 месяцев назад +654

    தனுஷின் வரிகள் பிரமாதம் இந்த காலத்தின் சிறந்த பாடலாசிரியர் தனுஷ் ❤

    • @RevathiNatrajan-uj8hq
      @RevathiNatrajan-uj8hq 5 месяцев назад +8

      Very nice song 🎉🎉🎉

    • @HerishAntoHerishAnto
      @HerishAntoHerishAnto 5 месяцев назад +6

      Yes 👍❤

    • @pushpavenkatesh1857
      @pushpavenkatesh1857 5 месяцев назад +4

      Super sago ❤

    • @masilamani7447
      @masilamani7447 4 месяца назад +2

      Kandipa thanus, indha song ah written panala, nalla actor ok, but vera yaro eluthana song , kasu koduthu vangi, avaru name pottukuvar

    • @Jaggg-h2p
      @Jaggg-h2p 2 месяца назад

      Nice song I been listening it from 2 hours

  • @Grasshopper143
    @Grasshopper143 21 день назад

    உசுரே நீதானே நீதானே
    நிழலா உன் கூட நானே
    எதுவும் வேணாமே வேணாமே
    முடிவும் உன் கூடதானே

  • @christywilliams3166
    @christywilliams3166 5 месяцев назад +141

    Sj suriya that scene vera leval நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில இல்லை dhanush direction semma

  • @tanjaitamilan8827
    @tanjaitamilan8827 5 месяцев назад +341

    Isai puyal💥
    Nadippu Asuran🔥
    Nadippu Arakkan💎
    Totally Goosebumps ❤

  • @Sh2089-o5f
    @Sh2089-o5f 4 месяца назад +199

    நல்லவன் சாவதும்
    கெட்டவன் வாழ்வதும்
    நம்ம கையில இல்ல 💯💯👌🏼

  • @sunnydhankhar4732
    @sunnydhankhar4732 16 дней назад

    1 bhi word smaj nhi aarha fir bhi 50 times sun chuka hu
    This is the power of AR rehman sir❤

  • @sivasiva1635
    @sivasiva1635 5 месяцев назад +473

    உசுரே நீதானே ❤❤❤.....
    என்று வரிகள் வரும்பொழுது யாருக்கெல்லாம் உடம்பு சிலிர்த்தது😍🥰🤩😍🥰

  • @SathishShadnagar
    @SathishShadnagar 5 месяцев назад +74

    ఈ పాట అద్భుతం, అమోఘం, అపూర్వం, అనంతం ఈ పాట 100 సార్లు విన్నాను... అంటే చూడండి ఈ ఒక తుఫాన్.....

  • @shaw071
    @shaw071 5 месяцев назад +167

    AR Rahman, Dhanush and Prabhu Deva 3 sheer talents meet the real magic begins 🔥❤️
    Real goosebumps the choregraphy is spot on ...Vera Level 🔥🔥🔥

  • @Viveknavlogs_05
    @Viveknavlogs_05 22 дня назад +2

    Dhanush 🔥😩

  • @DeV_CrZ
    @DeV_CrZ 5 месяцев назад +66

    ❤thalaivaaaaaaaa😘😘😘🎉🎉 2:01 usureeee neethaneyyyy❤

  • @arvin6611
    @arvin6611 5 месяцев назад +218

    1:27 SJ Surya rocked it. Dance is not just a heavier moves . Sj Surya was killed with his expression and charisma😎🤩

  • @astergarden968
    @astergarden968 5 месяцев назад +333

    இந்த வருடத்தில் வந்த பாடல்களில் சிறந்த பாடல் இது தான் ❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshmanan9795
    @lakshmanan9795 5 месяцев назад +138

    நடிப்பு அசுரன்
    தனுஷின்
    வரிகளில்
    இசைப்புயல்
    ரஹ்மான்
    இசையில்
    தெறிக்க விட்டது
    திரையரங்கில்
    செம்ம vibe❤

  • @DhanushEditsOfficial
    @DhanushEditsOfficial 5 месяцев назад +537

    2:07 One Of Tha Best Goosebumps In Tamil Cinema 😩💥🫡🫨

    • @roshniharidas2789
      @roshniharidas2789 4 месяца назад +9

      it's one of the best ever in Indian cinema❤❤ can't just get over..the feel..the music ..the shots..song is on loop since I first heard

    • @user-Prischar
      @user-Prischar 4 месяца назад

      DEFINITELY 🔥🔥🔥

    • @jthirulakshan5892
      @jthirulakshan5892 4 месяца назад

      Nnijlll9jgʻĥyyGʻya​@@roshniharidas2789

    • @Myfellowkiwirbx
      @Myfellowkiwirbx 4 месяца назад

      Also my favorite part of this song, their loyalty to each other is admirable.

    • @ChildrenStoryzzz
      @ChildrenStoryzzz 3 месяца назад

      Searched for this

  • @jerryshanelee4219
    @jerryshanelee4219 5 месяцев назад +6

    02:07 இந்த Vibes ஒரே Goosebumps தான் 🔥
    உசுரே நீதானே ❤

  • @cocoatiramisoo
    @cocoatiramisoo 2 месяца назад +6

    2:20 What a beautifully framed shot. Says so much without saying anything. Stunning!

  • @indianmakkal2411
    @indianmakkal2411 5 месяцев назад +357

    ஆயிரம் அனிருத் வந்தாலும் இசை புயல் மட்டுமே இசை அசுரன் என்று நிரூபித்து விட்டார் 🔥🔥🔥🔥♥️♥️♥️

  • @DeepaNandhanam
    @DeepaNandhanam 5 месяцев назад +74

    3:30 Ultimate goosebumps 😌🗿🔥periya bhaiii supremacy....❤️🔥

  • @Narendran4134
    @Narendran4134 5 месяцев назад +7

    See dhanush expression @ usurae neethan line🔥🔥🔥🔥🔥

  • @avijitghosh9613
    @avijitghosh9613 2 месяца назад +1

    I am from West Bengal...love Tamil music...

  • @sharadhrocks
    @sharadhrocks 5 месяцев назад +546

    I’m surprised there’s no praise for Dushaara (Durga) in this song 🤷🏽‍♂️
    Absolutely killed it with her dance and expressions.

    • @lonelybird86
      @lonelybird86 5 месяцев назад +32

      Her innocence, love and Durga version shocked me. Literally haunting

    • @ANANDACRPF
      @ANANDACRPF 5 месяцев назад +7

      No. Pl

    • @noushadmjd
      @noushadmjd 5 месяцев назад +11

      outstanding Performance

    • @harirajnair5159
      @harirajnair5159 5 месяцев назад +3

      Yes .. she does great

    • @harirajnair5159
      @harirajnair5159 5 месяцев назад +4

      Yes, She does great

  • @ಕನ್ನಡಿಗ-ಫ7ಡ
    @ಕನ್ನಡಿಗ-ಫ7ಡ 5 месяцев назад +77

    ಧನುಷ್ ಅವರ ತಂಗಿ ಕ್ಯಾರೆಕ್ಟರ್ ಅಂತೂ ಅತ್ಯದ್ಭುತ. ಸೂಪರ್ ತಂಗಿ ❤️

  • @va-05eswarkarthik.ckarthik37
    @va-05eswarkarthik.ckarthik37 5 месяцев назад +13

    3:17 dhanushism..!! 🥵🔥🔥

  • @Helluuuu.samuuu
    @Helluuuu.samuuu 2 месяца назад +2

    I'm maharashtrian nd I love this song🎀

  • @faizfathi1112
    @faizfathi1112 5 месяцев назад +17

    2:15 dhanush sir smile pphhhhaaaaaa vera level

  • @introvert_.1111
    @introvert_.1111 5 месяцев назад +11

    ഉസുരേ നീ താനെ ,, നീ താനെ കടലാ ഉവുകൂടെ താനേ .. A.R Rahman sir ❤

  • @ReactionsWithTeefoooo
    @ReactionsWithTeefoooo 5 месяцев назад +9

    Dhanush is just a great director!!!! that first shot is world class!!!!

  • @its_lucky23
    @its_lucky23 Месяц назад

    2:07 AR rahman voice. ❤❤❤ Samjh me nhi aya pr kya voice h yaar ❤❤❤❤

  • @TamilinbanSadaiyan
    @TamilinbanSadaiyan 5 месяцев назад +537

    இந்த பாட்டுக்காக காத்திருப்போர் 🔪 சங்கம்... வென்றது இன்று🔥

  • @raguram3961
    @raguram3961 5 месяцев назад +40

    1:48 apdi thaan arambichaan goosbumb nu onna💥💥

  • @sandhyaraninayanapathruni5722
    @sandhyaraninayanapathruni5722 3 месяца назад +47

    Usure neethane neethane ......❣️❣️❣️
    For A R Sir and Dhanush ❣️❣️
    Finally Dushara ❤

  • @praneethboppani
    @praneethboppani 2 месяца назад +5

    Adangaatha asuran dhaan
    Vanangaadha manushan dhaan
    Tholodu thol ninna
    Tharuvaane usura dhaan
    Porukku poganum poganum
    Porula eduthu vaaya
    Yaaranga odhungu odhungu
    Raayanum varuvaan theeya
    Bhogi bhogi bhogi bhogi
    Pagaya koluthu saami
    Bhogi bhogi bhogi bhogi
    Evanda edhiri kaami
    Bhogi bhogi bhogi bhogi
    Pagaya koluthu saami
    Bhogi bhogi bhogi bhogi
    Evanda edhiri kaami
    Dum dum dum
    Dum dum dum
    Dumm dum dum
    Dum dum dum
    Dum dum dum
    Dumm dum dum
    Dum dum dum
    Dum dum dum
    Dumm dum dum
    Dum dum dum
    Dum dum dum veeramum
    Dumm dum dum paasamum
    Dum dum dum roshamum
    Onna serndhu vandhu
    Hey ettu thikkum
    Inga namma kaiyyikkulla
    Ellaye illa illa
    Ara jaanu vayithukkum
    Alavilla asaikkum
    Alayura koottamilla
    Kottattum kottattum
    Mummaari kottattum
    Kaaraanam yaaru pulla
    Nallavan saavadhum
    Kettavan vaazhvadhum
    Namma kaiyyile illa
    Usure nee dhaane nee dhaane
    Nizhalaa un koode naane
    Edhuvum naave veenaame
    Mudivum un koode dhaane
    Bhogi bhogi bhogi bhogi
    Pagaya koluthu saami
    Bhogi bhogi bhogi bhogi
    Evanda edhiri kaami
    Bhogi bhogi bhogi bhogi
    Pagaya koluthu saami
    Bhogi bhogi bhogi bhogi
    Evanda edhiri kaami
    Ye enga vechaan evlo vechaan
    Eppadi vechaan edhukku vechaan
    Enna inga kondu vandhaan
    Enna inga kondu povaan
    Bhogi bhogi bhogi
    Bhogi bhogi bhogi
    Bhogii bhogi bhogi
    Bhogi bhogi bhogi
    Bhogi bhogi bhogi
    Adangaatha asuran dhaan
    Vanangaadha manushan dhaan
    Tholodu thol ninna
    Tharuvaane usura dhaan
    Porukku poganum poganum
    Porula eduthu vaaya
    Yaaranga odhungu odhungu
    Raayanum varuvaan theeya

  • @ffhak6230
    @ffhak6230 5 месяцев назад +252

    2:17 ARR voice 🔥🔥🔥🔥🔥🔥 Danush Look when usure ne dane 🫶🫶🫶🫶 Goosebump❤

  • @Karthi-k9j
    @Karthi-k9j 5 месяцев назад +38

    Dhanush as lyricist Hit Songs
    பிறை தேடும்
    ஓட ஓட
    காதல் என் காதல்
    Why This கோலவரி D
    போ நீ போ
    நி பார்த்த
    அம்மா அம்மா
    கடல் ராசா நான்
    எய் இங்க பாரு
    போ இன்று நியாக
    What a Karuvad
    Udungada sangu
    என சொல்ல
    Donu donu
    தர லோக்கல்
    கொடி
    வென்பணிமலரே
    சூரகாது
    Rowdy Baby
    Mari's anandhi
    இளமை திரும்புதே
    Little Little
    மேகம் கருகாத
    மயக்கமா கலக்கமா
    தென்மொழி
    தாய் கெழவி
    ரெண்டு ராஜா
    வா வாத்தி
    அடங்காத அசுரன்
    ஒ ராயா 🥵🔥🥵🔥 இதனை பாடல்களை வெற்றி குடுத்து பாடலாசிரியர் இந்த காலத்தின் சிறந்த பாடலாசிரியர் 🥳🥳💥💥

    • @pavithravellingiri
      @pavithravellingiri 5 месяцев назад

      Aandavar be like: Idhukellam vidhai naan potadhu

    • @MathanAlex28
      @MathanAlex28 5 месяцев назад

      ❤❤❤

    • @Karthi-k9j
      @Karthi-k9j 5 месяцев назад +2

      ​@@pavithravellingiri but now dhanush doing better than Kamal 😂

    • @Karthi-k9j
      @Karthi-k9j 5 месяцев назад +2

      ​@@pavithravellingiriRaayan >>> Indian 2

    • @pavithravellingiri
      @pavithravellingiri 5 месяцев назад

      @@Karthi-k9j who denied? Did Kamal direct Indian 2? No right!
      Watch Virumbandi to know his calibre

  • @MohamedMohamed-dd8kg
    @MohamedMohamed-dd8kg 5 месяцев назад +53

    🔥🔥🙏😊😊😍7 வது முறை தேசிய விருது
    பெற்ற என் தலைவனுக்கு இன்னும் நிறையவே விருது வாங்க எல்ல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤..😊😊...
    02:06 தலைவன் எப்போதும் மாஸ் தான் ☺️ 👍👍😍🔥🙏🙏🙏🙏

  • @dineshsharma5273
    @dineshsharma5273 Месяц назад

    Isse acha actor aaj tak nahi dekha ❤❤❤dhanush sir ❤❤

  • @ansaria5932
    @ansaria5932 5 месяцев назад +15

    அடங்காமல் ஓடும் ராயன் 🔥🔥 மஹா பேரும் வெற்றி💯 ❤🔥🔥

  • @Ranjith-z4j
    @Ranjith-z4j 5 месяцев назад +73

    என் தங்கையை பிரிந்து நான் வேலை செய்கிறேன் என் தங்கை மட்டும் அல்ல எனக்கு இன்னும்மொரு தாயும் கூட இந்த பாடலை கேட்டவுடன் கண்ணீர் தண்ணீர் வந்துருச்சி❤❤... இப்படி ஒரு பாடலை தந்தற்க்கு நன்றி!!

    • @VijayakumarSBaskar
      @VijayakumarSBaskar 14 дней назад

      ரகுமானுக்கு நன்றி என்று மொழிக

  • @pravinwaghmare5465
    @pravinwaghmare5465 18 дней назад +3

    Best song
    Best music
    Best choreography
    Ryan

  • @srideviilamparuthy5666
    @srideviilamparuthy5666 5 месяцев назад +5

    Usure nee than andha line ❤vera level

  • @swankyro4457
    @swankyro4457 5 месяцев назад +190

    1:26 SJS Vibe uh❤️💃

  • @anchalkumar4735
    @anchalkumar4735 3 месяца назад +88

    Ek lafz samjh nai aaya… still got goosebumps … music indeed knows no language barriers ❤❤

  • @rajamhmd1
    @rajamhmd1 3 месяца назад +1

    உசுரே நீதானே நீதானே❤❤

  • @aribhai786
    @aribhai786 5 месяцев назад +13

    পশ্চিমবঙ্গ থেকে আমি বলছি যদি তামিল ইন্ডাস্ট্রি আবার যদি এইরকম ভাবে সিনেমা বানাতে শুরু করে তবে অবশ্যই একদিন আরো উপরে চলে যাবে বলিউড টলিউড সব তাদের পেছনে পড়ে যাবে।❤ দারুন মুভি খুব দারুণ প্রশংসা যতই করবো ততই কম পড়ে যাবে এই মুভিটা দেখার পর। ধানুস অল দ্য বেস্ট🎉🎉

  • @sheikmohamed7034
    @sheikmohamed7034 5 месяцев назад +8

    Mr . Dhanush anna❤Thalaivar Ar Rahman sir❤❤❤❤

  • @harishrao8960
    @harishrao8960 5 месяцев назад +378

    Without dhanush Expression
    With out prabhudeva choreography
    Without Ar rehaman voice
    I can't imagine this song

  • @SudharsananSudharsanan-p7s
    @SudharsananSudharsanan-p7s 3 месяца назад +1

    சின்ன சூப்பர் ஸ்டார் தனுஷ்🎉❤

  • @NithorshanNitho
    @NithorshanNitho 5 месяцев назад +8

    Dhanush Anna 🔥💥
    Raayan Mega Blogbuster 💥

  • @SyedHypen
    @SyedHypen 5 месяцев назад +245

    இரண்டே வரிகள்.. உசுரே நீதானே.. மொத்த மனசும் உருகிடுச்சு

  • @palsat8694
    @palsat8694 5 месяцев назад +31

    காலம் கடந்த சென்றாலும் ரஹ்மான் சார் இசைக்கு தனித்துவம் உண்டு
    எத்தனை அனிருத் வந்தாலும் இசைஞானி மற்றும் இசைப்புயல் இருவர் மட்டுமே இசையின் அரசர்கள்

    • @mathan_music_rocks7175
      @mathan_music_rocks7175 5 месяцев назад +3

      Vidyasagar

    • @GK11th
      @GK11th 2 месяца назад +1

      @@mathan_music_rocks7175 You mean asurargal.... hehehe... Yes Vidyasagar, Deva and evergreen MSV Sir who can forget his songs.....

  • @AshutoshGaikwad-u9q
    @AshutoshGaikwad-u9q Месяц назад +1

    Usure Neethane Neethanee 😍
    Give Another Vibes ❤😍❤️

  • @HCABHUZAIFAABDULLAHT
    @HCABHUZAIFAABDULLAHT 5 месяцев назад +7

    Raayan movie 2024 blockbuster 🔥🔥🔥 dhanush 🔥🔥

  • @Never_Ending_Soul
    @Never_Ending_Soul 4 месяца назад +115

    If someone ask me why I like Tamil movies, just show this song to them.. just pure lit.. 🔥🔥
    Surya + Dhanush + ARR .. couldn't ask for more..❤

    • @Redemption369
      @Redemption369 4 месяца назад +1

      Bro what's the meaning of that song 😅 i do accept every language but understanding is give more value

  • @sparrowboybj5509
    @sparrowboybj5509 5 месяцев назад +8

    Intha song inaiki full ah mandaikula oditey irunthuthu... Video song youtube la vanthurukanu paka vantha... Crt ah vanthuruku...😮😮😮

  • @Mrhumanbd31
    @Mrhumanbd31 23 дня назад +5

    From Bangladesh ❤️❤️❤️ AR Rahman sir voice just wow❤️❤️❤️

  • @markbacher7819
    @markbacher7819 5 месяцев назад +64

    2:58 Dhanush & SJS Face off vera lvl🔥🔥🔥

  • @JiivaG.O.A.T
    @JiivaG.O.A.T 5 месяцев назад +9

    Raayanum varuvaan theeya🔥🔥🔥