Cobra - Adheeraa Lyric | Chiyaan Vikram |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Stream it now on JioSaavn - bit.ly/3L7agSq
    TakaTak by Moj: bit.ly/3Lpfw4c
    Movie - Cobra
    Song - Adheeraa
    Song Composed, Produced and Arranged by A R Rahman
    Lyrics - Pa Vijay
    Singer - Vagu Mazan
    Rap Written and Performed by thoughtsfornow
    Cast - Chiyaan Vikram, Srinidhi Shetty, Irfan Pathan
    Director - Ajay Gnanamuthu
    Produced by Lalith Kumar - 7 screen studio
    Musicians Credits
    Guitars - Keba Jeremiah
    Additional vocals - Rakshita Suresh
    Additional Choral Arrangement & Programming Nakul Abhyankar
    Sound Engineers - Suresh Permal, Karthik Sekaran, Riyasdeen Riyan, Aravind Crescendo, Sarthak Kalyani
    Mixed By Suresh Permal & Nakul Abhyankar
    Mastered By Suresh Permal
    iTunes Master Riyasdeen Riyan
    Musicians Co Ordination R Samidurai, Abdul Haiyum, Siddique, TM Faizudeen
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

Комментарии • 13 тыс.

  • @syedjassim8882
    @syedjassim8882 2 года назад +16652

    முப்பது வருஷமா ஒரு புயல் கரையை கடக்காமல் இங்கேயே மையம் கொண்டுள்ளது. எங்கள் இசைப்புயலின் தாண்டவம். 🔥🔥🔥

  • @Burkit_shah
    @Burkit_shah 2 года назад +330

    உலகத்தரம் வாய்ந்த இசையை கொடுத்து உள்ளார் இசைப்புயல் இது ஸ்லோ பாய்சன் இல்லை உடனடியாக நம்மை கொல்லும் கோப்ரா பாய்சன் வாழ்த்துகள் ARR & சியான் ரசிகாஸ் 😘

    • @EnglishwithMrSam
      @EnglishwithMrSam 2 года назад +3

      Semma comment!

    • @yaalisugumaran6885
      @yaalisugumaran6885 2 года назад +2

      அப்டியா🤔🤔..கொஞ்சம் "chori chori" kannada song (movie: monalisa) கேட்டுபாத்துட்டு என்ன தரம்னு சொல்லு😂🤣😂🤣😂

    • @Burkit_shah
      @Burkit_shah 2 года назад +1

      @@yaalisugumaran6885 எனக்கு தெரிஞ்சதை நான் சொன்னேன் உனக்கு தெரிந்ததை நீ கேளு

    • @yaalisugumaran6885
      @yaalisugumaran6885 2 года назад

      @@Burkit_shah "நாரி நாரி" அரபிக்.."சோரி சோரி" கன்னடம்..அதீரா அதீரா தமிழ்....எவனோ எந்த காலத்துலயோ போட்ட ட்யூன் எடுத்து, அதுல நாலு எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமன்ட், ஒரு வாய்ஸ் மாடுலேஷன் பண்ணிடாலே "உலகத்தரம் ஸ்லோ பாய்ஸன் கோப்ரா பாய்ஸன்"னா புதுசா ட்யூன் கம்போஸ் பண்ணவன்லான் பாய்ஸன் குடிச்சு சாகவேண்டியதுதான்😂😂

  • @poova4204
    @poova4204 2 года назад +99

    Cobra seems like Dasavatharam 2.0 😊
    Song Semma!
    Hard worker, Chiyaan sir!

    • @Chuk392
      @Chuk392 2 года назад

      Hi 👋 Poova ☺️

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx Год назад +200

    பெரும் வெற்றிகளைப் பெற்றவனின் இதயம் ஆடாது......
    மலை மேல் உள்ள சிகரங்கள் மகுடம் சூடாது......
    These lines are for AR Rahman sir💯

    • @Renu_0r8r2
      @Renu_0r8r2 7 месяцев назад +3

      S... Nice this line 😊

  • @dfacts1165
    @dfacts1165 2 года назад +120

    And here it is..🔥 02:22
    Perum vetrigalai petravanin idhayam aadathu.. #ARR♥️

  • @FilmyReact
    @FilmyReact 2 года назад +1980

    2:33 - 2:59 Now that's what I call magic touch of AR RAHMAN sir ♥️ Absolutely stunning!

    • @reemaazrazeen9095
      @reemaazrazeen9095 2 года назад +23

      எப்பவும் புயல்தான்

    • @VinodCreation
      @VinodCreation 2 года назад +18

      Filmy react Anna neegala .. unga Reaction video pappen ..anaaa comment ithula irukkumunu ninaikala bro..
      Unga Channel la comment pannuna nega pakkurathu kastam... Veedula yellaraium kettan nu sollunga .. kuttiee pappa vaium ❤️

    • @rishitharletchumanan3619
      @rishitharletchumanan3619 2 года назад +8

      Anna neenggala... waiting for ur reaction

    • @schoolkid1809
      @schoolkid1809 2 года назад +4

      💥💯🔥🏃🏃🏃💖💖

    • @dhanu_26
      @dhanu_26 2 года назад +1

      Reaction video enga yaaa??

  • @aravindhnagarajan1349
    @aravindhnagarajan1349 2 года назад +3043

    பெரும் வெற்றிகளை பெற்றவனின்
    இதயம் ஆடாது..
    perfect line for A.R.Rahman🤩🤩

  • @mohanadivup7552
    @mohanadivup7552 4 месяца назад +29

    He never speak much
    He never shout
    He never feel proud
    He only compose but
    The world speak
    The world shout
    The music will be proud to have such a musician
    Thats arr❤

  • @babubabu-nx7dk
    @babubabu-nx7dk 2 года назад +891

    இவருகிட்ட மட்டும் அப்படி என்ன ஒரு அதிசயம், தோண்ட தோண்ட புதுசு புதுசா புயலா இசை கொட்டுது , 30 வருஷம் ஆகியும் அதே ப்ரெஷ் #ARR🔥👌👍 கேட்க கேட்க வெறி ஏறுது 🔥🔥🔥🔥🔥

  • @d33nuk
    @d33nuk 2 года назад +90

    Rahman Sir is in BEAST MODE ! தமிழில் ஒரு வெறித்தனமான ட்ரான்ஸ் இசை !
    👌👌👌

  • @srinivasannandakumar8153
    @srinivasannandakumar8153 2 года назад +265

    ARR🎸...ARR🔥...உன் ரூபம் பல நூறார் உன் இசையில் என்னை அல்லும் உலகை வெல்லும்💪 Cobra🐍.... I love you💝Isaipuyal Always

  • @Jake-pi9cz
    @Jake-pi9cz Год назад +202

    2:40 a true ARR fan will die of Goosebumps

  • @supremercy4428
    @supremercy4428 2 года назад +297

    ஆதீரா ஆதீரா உன் ரூபம் பல நூறா 🎭
    ஒரு மூச்சில் ஆளை அல்லும்
    எதையும் வெல்லும் கோப்ரா🐍
    CHIYAAN VIKRAM 😎💥

  • @Rajeendran93
    @Rajeendran93 2 года назад +189

    படம் பெருசா சம்பவம் செய்யும் போல 🔥🔥🔥👌👌👌
    அண்ட் விக்ரம் மகா நடிகன் சார் இவர் ❤️🙏

  • @audiography5540
    @audiography5540 2 года назад +200

    "ADHEERA" song believe me .....or not ..
    I don't understand what is the meaning of this song.....
    But this 100% sure.....
    Music has no border.....
    A. R. Rahman Musical is the best and best music of India and the world....
    Love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩

  • @thilakeswaranp6602
    @thilakeswaranp6602 2 года назад +1184

    2:39 every music lover gets immense goosebumps

  • @psycsurya8503
    @psycsurya8503 2 года назад +204

    Gooebumps 🔥🔥🔥track cobra team chiyan vikram sir & ar rahman musical 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 года назад +165

    A R Rahmsn is very very good
    எந்த உச்சம் உயரம் தொட்டாலும் தற்பெறுமை அற்ற சிறந்த மனிதர் AR RAHMAN
    மீண்டும் மீண்டும் சூப்பர் ஹிட்

  • @parveshmd9017
    @parveshmd9017 2 года назад +171

    இந்த மனுஷநுடைய இசைக்கு வயசெய் ஆகாதுங்க
    #ARR😍😍😍

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell Год назад +464

    *"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇♥️

    • @vigneshg9651
      @vigneshg9651 Год назад +7

      Gotha..idhe comment ah apadye copy paste pani vachuruka naane varuven song la..idhaye polapa vachutu suthuriya da body soda..thuu

    • @vigneshk9382
      @vigneshk9382 Год назад

      Same

    • @mohamedA5892
      @mohamedA5892 Год назад

      ya it's me

    • @mr.mastermaster1945
      @mr.mastermaster1945 Год назад +2

      Idhe velaya tha trirana 😅

    • @janarthanjana
      @janarthanjana Год назад

      Nee eanna uthamana da

  • @balak624
    @balak624 2 года назад +358

    Only ARR can impress you from the first time hearing...... It gonna rule your playlist 🔥😍

  • @medicoholicman
    @medicoholicman 2 года назад +202

    While seeing this , once upon a time in Hollywood movie dialogue comes to mind... "This was one of the best musical score of ARR I have ever seen in my life" .... Simply A MASTERPIECE 🔥

  • @tamilthotta
    @tamilthotta 2 года назад +1715

    பெரும் வெற்றிகளை பெற்றவனின் இதயம் ஆடாது, மலை மேல் உள்ள சிகரங்கள் மகுடம் சூடாது
    PA vijay's lyrics💫

    • @kseditzz3084
      @kseditzz3084 2 года назад +21

      bro athuthan bro chiyeen sir bro

    • @maniarts11
      @maniarts11 2 года назад +22

      This line about chiyaan vikram

    • @amulprakash8295
      @amulprakash8295 2 года назад +12

      That's the power of chiyaan Vikram. No one can reach him. More than everything

    • @Bena_Fathima
      @Bena_Fathima 2 года назад +3

      😍😍😍😍

    • @dhanush19050
      @dhanush19050 2 года назад +16

      This suits for Arr 🔥

  • @jisdavidson
    @jisdavidson 2 года назад +60

    02:40 That piece is Vikram’s intro bg in the movie. That slow mo shot with vikram escaping. Twas amazing.

  • @aadhii_kenny8576
    @aadhii_kenny8576 2 года назад +60

    Hollywood range la irukku.. 🔥❤️, marana waiting chiyaan ❤️

  • @manivannang4863
    @manivannang4863 2 года назад +331

    பிடிக்கிறதா என்று தெரியவில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோணுகிறது.. இந்த உணர்வை AR ரஹ்மான் னால் மட்டுமே தர முடியும்

    • @robertjohnsonroy8961
      @robertjohnsonroy8961 2 года назад +3

      எனக்கு பிடிக்கவே இல்லை. தரமா இருக்கும் என்று எதிர் பார்த்தேன் மன்னிக்கவும் ரகுமான் சேர்.

    • @AliensTech
      @AliensTech 2 года назад +11

      @@robertjohnsonroy8961 neengal entha alavuku expect pantreenga ..sample kata mudiyuma

    • @gokultom1104
      @gokultom1104 2 года назад +1

      @@jeeva344 unma

    • @gowthammenon3396
      @gowthammenon3396 2 года назад +8

      @Robert Johnson Roy Repeated listening will make you into this song definitely.Arr 🪄 will never fail

    • @althoufic2521
      @althoufic2521 2 года назад +2

      Yeah it's true

  • @cutieworld3442
    @cutieworld3442 2 года назад +200

    வரிகள் கிறுக்கிய PaVijay
    ஒலியை செதுக்கிய ARR
    குயில் பாடிய Vagumazan
    நடை பழகிய Vikram Advance congratulations to success this movie

    • @gethucreations5531
      @gethucreations5531 2 года назад +5

      @Kayal Vizhi இந்த லிங்க் வீடியோ பார்த்தா தலைவலி வரும் . ஜாக்கிரதை

  • @theflixreviews
    @theflixreviews 11 месяцев назад +24

    Damn what a start for the song 0:50 what a composition by ARR...🔥💥🎧🤩

  • @MSArtsCrafts
    @MSArtsCrafts 2 года назад +1494

    Semma song u ya Adheeraa
    Going to rule our play lists 📻

  • @ajithaditya7025
    @ajithaditya7025 2 года назад +88

    1:31 the broken glass pieces together form the word COBRA.....the level of detailing is just brilliant...

    • @m.karthickm.karthick1909
      @m.karthickm.karthick1909 2 года назад +3

      Bro vera level observation🧐

    • @melodium10
      @melodium10 14 часов назад +1

      sony music video makers drop some great editing skills and marvelous detailings in some lyric videos

  • @sakunthumajil3472
    @sakunthumajil3472 2 года назад +357

    ஒவ்வொரு முறை கேட்கும் போது ஓவ்வோரு வித்தியாசமான அனுபவங்கள்.2032க்கான இசையை ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் இப்பொழுது தந்துள்ளார் கேட்டு மகிழுங்கள் இருவரின் ரசிகனாக எனக்கு மகிழ்ச்சி 💝

    • @sendurgamer
      @sendurgamer 2 года назад +3

      True❤️❤️❤️❤️

    • @Praveens-ew7eb
      @Praveens-ew7eb 2 года назад +3

      True

    • @pmoorthi7883
      @pmoorthi7883 2 года назад +3

      Yes

    • @thangaraj9807
      @thangaraj9807 2 года назад +4

      Yes

    • @natureoflife7388
      @natureoflife7388 2 года назад

      இசைஞானி 36 ஆண்டுகளுக்கு முன்பே 'விக்ரம்' படத்தில் இந்தியாவில் முதன் முறையாக கம்புயூட்டர்ல் இசையமைத்து மிரட்டியுள்ளார்...

  • @jaani65432
    @jaani65432 2 года назад +18

    ஒரு rahmania வின் அன்பு ஆதங்கம்... இன்றைக்கும் உங்களை போல் இசை அமைக்க இந்தியா வில் ஆள் இல்லை என்பதை உலகம் அறியும் ஆனால் அந்த திறமையை பயன் படுத்த இயக்குனர்கள் சரி இல்லை... உங்கள் பாடல்கள் வழக்கமாக சிறப்பாக இருப்பதும் படம் சொதப்புவது வருத்தம் அளிக்கிறது... இசை அமைப்பாளர் என்ன செய்ய முடியும்... இசை தான் பண்ண முடியும் என்றாலும் இதை சொல்ல தான் வந்தேன்... அடுத்து வர போகும் வெந்து தனிந்தது காடு /PS-1 இதிலும் இசை மிரட்டல்... படம் சிறப்பாக வர வேண்டும்... 😍 டம்மி பீஸ் கதையோடு யார் வந்தாலும் வாசலிலேயே selfie எடுத்து விட்டு அனுப்பி விடுங்க ThalaivARRey!! இல்லாட்டி 1st முழு படத்தையும் எடுத்துட்டு வர சொல்லுங்க அப்புறம் music போட்டுக்கலாம் 👍... (இரவின் நிழல் தவிர்த்து சமீபத்தில் வந்த மற்ற படங்களை சொல்கிறேன்)...keyboard -ல் வெள்ளை கட்டைக்கும் கருப்பு கட்டைக்கும் வித்யாசம் தெரியாதவன் எல்லாம் படத்தை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் உங்களுக்கு பாடம் எடுக்கிறான்.... அடுத்த பத்து வருசத்துக்கு எவனும் வாயே தெறக்க முடியாத படி ஒரு பெரிய சம்பவம் பண்ண வேண்டும் விரைவில்... இசை, படம், Box office என எல்லா வகையிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் 🙏

    • @amigos786
      @amigos786 2 года назад +1

      Yes, i also felt the same...cobra music is top notch...but that director wasted it

    • @jaani65432
      @jaani65432 2 года назад +1

      @@amigos786 not only abt cobra....After CCV all the films... Music is great but quality of movies are not tat much including 2.0, bigil

    • @amigos786
      @amigos786 2 года назад

      @@jaani65432 yeah not all directors are as good as shankar or maniratnam in picturizing songs..what to do...i wish ARR does Indian2..antha ani enna panna porano

    • @user-cd5jk8ci9c
      @user-cd5jk8ci9c 2 года назад

      @@jaani65432 VTK will be ARR. Comeback for sure. 🔥

    • @jaani65432
      @jaani65432 2 года назад

      @@user-cd5jk8ci9c Boss ARR always in form... I am talking about movies he worked

  • @senthilkumarthayalan8576
    @senthilkumarthayalan8576 2 года назад +264

    How many recalled 'Ulaga nayagane' song ("Dasavathatam")while seeing few get ups of Vikram in Cobra???
    AR Rahman Rocked as usual in this kind of songs... Guaranteed Goosebumps....

  • @sriganesh.25
    @sriganesh.25 2 года назад +296

    A.R.R music always hit...
    Sound quality நல்லா இருக்கு..
    3D sound nalla irukku..

    • @kirtiarora4019
      @kirtiarora4019 2 года назад

      Any way but nature wise he is bad person or bad thinking.

    • @dr.doofenshimertz4265
      @dr.doofenshimertz4265 2 года назад +1

      @@kirtiarora4019 WTF

    • @sriganesh.25
      @sriganesh.25 2 года назад

      @@kirtiarora4019 ???

    • @BalaMurugan-sx6kh
      @BalaMurugan-sx6kh 2 года назад +1

      @@kirtiarora4019 ya your 5 knowledge brain will can't understand wtf going on in music industry's

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 2 года назад +520

    AR முதல் முறை கேட்குறப்போ சுமாராக தோன்றும் அப்புறமா அடிக்கடி கேட்கத்தூண்டும் வகையில் இசை அமைக்கும் ஒரு மாயவன்❤️.
    இலங்கையில் இருந்து இசை புயல் ரசிகன் ❤️🇱🇰

  • @bharathbalraj5676
    @bharathbalraj5676 2 года назад +9

    Isai puyal A.R.Rahman 💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Ranjith-z4j
    @Ranjith-z4j 2 года назад +880

    இந்த பாடலை100 தடவை கேட்டு கேட்டு இன்னும் சலிக்கவில்லை இன்னும் கேட்பேன் ..நான் அதை விட இந்த பாடலில் உள்ள பொக்கிஷம் A r ரஹ்மான் அண்ணா இசை தான்

  • @Xavierpng
    @Xavierpng 2 года назад +3803

    Goosebumps while seeing the photoshoot footages, chiyaan's versatile level.. waiting Ajay Anna, marana waiting...

    • @ajaykc004
      @ajaykc004 2 года назад +10

      Thanks @nub

    • @animalsclips1832
      @animalsclips1832 2 года назад +3

      @@ceoofindia773 🤣🤣🤣abe yaar

    • @noname-gd9gk
      @noname-gd9gk 2 года назад +10

      @@ajaykc004 bro idhu bot account/spam account. Idhe madhri inorthan comment potrukan

    • @mstoximint4075
      @mstoximint4075 2 года назад +1

      S

    • @karthi_neymar
      @karthi_neymar 2 года назад +4

      Copy paste 🤮🤮🤮

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 2 года назад +198

    2:35
    Full Goosbumbs 😍🔥🔥...... Thalaivan AR Rahman 😍......

  • @tm.abhinav3487
    @tm.abhinav3487 2 года назад +641

    The theatre experience of this song was🔥🔥

    • @thesenthilkumar
      @thesenthilkumar 2 года назад +37

      I agree. But the theatre experience of this Movie is Hell boring and no point watching this film. But this song credit goes fully to ARR

    • @Nila-pz8gu
      @Nila-pz8gu Год назад +3

      Ama paa

    • @user-ct7rh6wu9z
      @user-ct7rh6wu9z Год назад

      Miss panniten Bro ..

  • @JKINTERNETCENTERESEVAI
    @JKINTERNETCENTERESEVAI 2 года назад +127

    4:20 - 4:30 my ARR what i heard in 90's... Goosebumps overloaded....

    • @lovelydhineshb444
      @lovelydhineshb444 2 года назад +6

      Ithu unakey over ah illa yellathulayum 90s kids vanthuduvaangala loosu

  • @sarahsagadavan64
    @sarahsagadavan64 2 года назад +122

    Dudeeee, you can't be a rahmaniac without feeling the goosebumps throughout 2:40 - 2:57!

  • @ahmedfuturistic2174
    @ahmedfuturistic2174 2 года назад +343

    பெரும் வெற்றிகளை பெற்றவனின்...
    இதயம் ஆடாது....
    The name is A R Rahman.....

  • @churchillricardo2541
    @churchillricardo2541 2 года назад +38

    Addicted to the song..... Listening in LOOP....
    Rahman sir vera level ...
    Song fulla semma vibration ...

  • @Tamileelan
    @Tamileelan 2 года назад +99

    அண்ணன் Ar Rahman kku வயது கூடிக்கொண்டே போனாலும் அவர் இசை என்றும் பதினாறு. ❤️❤️❤️🎷

    • @asrafzid8615
      @asrafzid8615 2 года назад +9

      Age illa experience and avar technology la engayo irukaru brother athu avaroda talent tu thansollanum itha onnum pannamudiyathu ☺️

    • @arcticisdying2841
      @arcticisdying2841 2 года назад +6

      He is really up to date.

  • @mohamedthajudeen8896
    @mohamedthajudeen8896 2 года назад +348

    ஒவ்வொரு முறையும் புதிய இசை. Unique. A R R 👏👍👌

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад +4

      Yes that's arr❤️❤️

  • @balajimurugesan2113
    @balajimurugesan2113 2 года назад +279

    A.R. Rahman music vera level - chanceless. So fresh and energetic. Female singer voice superb. Awaiting to see in big screens.........after 30 years he is still doing magic by his music.

  • @adritochakraborty5596
    @adritochakraborty5596 Год назад +52

    I'm a Bengali. Do not understand a single word but i love this song just because of it's music❤.. Love from kolkata❤❤
    #Chiyaan Vikram Fan

  • @PKG1997
    @PKG1997 2 года назад +192

    Simply Chiyaan Vikram ♥️and Ar Rahman ♥️don't want these kids likes and views game to prove themselves .. Always talent wins but it takes time 💥 பெரும் வெற்றிகளைப் பெற்றவரின் இதயம் ஆடாது ♥️♥️💥

  • @sunshinerahul88
    @sunshinerahul88 2 года назад +567

    ரஹமானின் இசை slow poison னு சொல்வாங்க.... But இந்த பாட்டு கேட்ட ஒடனே addict ஆகிட்டேன்...... ❤❤❤ARR❤❤😍🥰🥰Especially this part #2:40

    • @schoolkid1809
      @schoolkid1809 2 года назад +5

      💯 unmai broo 👀💥👌✨Bangamaa iruku

    • @sunshinerahul88
      @sunshinerahul88 2 года назад +5

      @@schoolkid1809 ஆமா.. Loop mode ல கேட்டுட்டு இருக்கேன்... 😍

    • @mohamedajdajd1970
      @mohamedajdajd1970 2 года назад +3

      Me too bro

    • @dineshravishankararts7941
      @dineshravishankararts7941 2 года назад +1

      Hlo, apdina adhu alcohol/drugs nga😂

    • @jaani65432
      @jaani65432 2 года назад +4

      முன்னாடி அப்டி எல்லாம் experiment பண்ணது உண்மை தான்... இனிமே வரது எல்லாம் instant addiction than... Fans இப்போ அப்டி than expect பன்றாங்க...

  • @IamDevaCVF
    @IamDevaCVF 2 года назад +246

    *இந்த பாடல் முழு திரைப்படம் பார்த்த மாதிரி இருந்தது , அருமையான பாடல்.* *ChiyaanVikram Acting And AR.Rahman Musical Tharama Irukku*

  • @Fasilkuwait
    @Fasilkuwait 8 месяцев назад +19

    AR Rahman is a Legend

  • @studioremix6325
    @studioremix6325 2 года назад +139

    1:57 Goosebump BGM A.R Rahman sir + Chiyaan Vikram sir oda Combo😮😀😘🤗

  • @kalakkalkarthi5072
    @kalakkalkarthi5072 2 года назад +543

    மலை மேல் உள்ள சிகரங்கள் மகுடம் சூடாது-The line perfectly suits for AR RAHMAN

    • @saamraj-safiya4757
      @saamraj-safiya4757 2 года назад +13

      For vkram 🙏🏻💥👍🏻

    • @maharajan5311
      @maharajan5311 2 года назад +10

      Vikram ke porundum💪👍👌🤝

    • @mohammedashif9381
      @mohammedashif9381 2 года назад +4

      Arr

    • @gokuinstinct2838
      @gokuinstinct2838 2 года назад +6

      மலை மேல் உள்ள சிகரங்கள் மகுடம் சூடாது. அப்படின்னா அடுத்தவன் உழைப்பில் மேலே ஏறி நின்றால் அது நிலைக்காது. Try to understand the line guys

    • @wheels4tech898
      @wheels4tech898 2 года назад

      👍🏻👍🏻👍🏻powli

  • @pbpikachu9270
    @pbpikachu9270 2 года назад +1856

    Song =100%
    Editing=100%
    Lyrics=100%
    Ar Rahman Full Form =100%
    Song Fans Support=100%
    Director Op=100%
    Totally Song 1000%/100%

  • @shafayathossain2386
    @shafayathossain2386 2 года назад +34

    Vikram sir entry with this song feeling goosebump

  • @beethoven_ist5877
    @beethoven_ist5877 2 года назад +571

    கற்பனைகளுக்கு எட்டாத இசை ..
    இப்போது நம் காதுகளில் ... #ARR 💥

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 года назад +410

    நடிப்பின் அரக்கனும் , இசையின் அரக்கனும் ...🔥👌🥰🔥🔥🥰🥰marana waiting👈🔥🔥🔥🔥

  • @riyazuddinmohammad2800
    @riyazuddinmohammad2800 2 года назад +2193

    What an presentation hats off to their idea fully maths involved music mind blowing it's feel like 3D audio A. R. Rahman sir product always top notch

    • @amaldev1597
      @amaldev1597 2 года назад +6

      💯true bro

    • @Shimry
      @Shimry 2 года назад +18

      That’s ARR🔥💯

    • @preethanp6084
      @preethanp6084 2 года назад

      ruclips.net/video/kNvddMvhJqQ/видео.html

    • @sathya6780
      @sathya6780 2 года назад +4

      @Kayal Vizhi i think you are a surya fan there is no connection between the songs....

    • @praveenl5176
      @praveenl5176 2 года назад

      @Kayal Vizhi Neelam enga irunthu vara. Mental ah ne

  • @udayk1361
    @udayk1361 3 месяца назад +7

    What a blast 💥 when it says AN ARR MUSICAL!!!

  • @Yuvispeakstamil
    @Yuvispeakstamil 2 года назад +135

    1:23 This part Real Chiyaan fans and ARR fans will get Goosebumps😍😍😍😍😍😍😍

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 2 года назад +547

    இந்த பாடலை இதுவரை 20வது முறை கேட்டுவிட்டேன் ஆனாலும் இன்னும் கேக்கதோன்றுது புதுமையான இசை

  • @Lucifer-lz7bc
    @Lucifer-lz7bc 2 года назад +89

    Adheera... Adheera.. Un Roobam Pala Noora... Oru Muchil Aalai Allum... Edhayam Vellum "COBRA" (Intha Line kettale Goosebump ayiruthe😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩)

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 2 года назад +12

    உலகத்தின் இசை ஞானி ஏ ஆர் ரகுமான் ஆடாத கால்களும் ஆடும் அய்யா பாடாத வாயும் பாடும் ஐயா அசையாத உடலும் அசையும் ஐயா எனது ரோமம் கூட எழுந்து நிற்கும் ஐயா உன் பாடல் கேட்டால்

  • @vijaykamal3092
    @vijaykamal3092 2 года назад +63

    After long time PA. VIJAY sir AR. RAHMAN music la song ezhuth irukkaru... Athuvum vera level goosebumps eruthu ovvoru lyrics ultimate irukku vera level 💞💞💞

  • @SPIDEY_x__
    @SPIDEY_x__ 2 года назад +47

    Adheera song gives back vintage AR Rahman vibe ❤️🔥

  • @ismailk-bt-1427
    @ismailk-bt-1427 2 года назад +275

    Pure Goosebumps 🤩
    Rahman's magical ✨😍
    Adheeraa ❤👌
    Waiting to see Vikram sir avatars 🔥

  • @davidadam7466
    @davidadam7466 2 года назад +84

    Purely ARR Magic 🎶
    WaiTing For #ChiyaanVikram Action 🔥

  • @ritlaekstudio6960
    @ritlaekstudio6960 2 года назад +1138

    AR Rahman - Pride of Indian music.. sustainability is a big thing in industry, but, giving new music continuously is what called God of music :)

  • @rainaravindran4750
    @rainaravindran4750 2 года назад +240

    Adheera Amazing song 🎵🎵🎵

  • @maryswetha7057
    @maryswetha7057 Год назад +41

    The song is unique.. The beat hits really hard - Awesome music by A R Rahman and the singers

  • @tamilthotta
    @tamilthotta 2 года назад +766

    💫ARR-Chiyaan-PAVijay combo ultimate💥🔥
    The voice behind the song is just awesome🌟
    2:40 vera level🔥❤

  • @parun8855
    @parun8855 2 года назад +176

    At 2.40 you literally feel goosebumps when it shows "An AR Rahman musical".. this one is beyond expectations..simply awesome from Rahman sir again

    • @prasobh1990
      @prasobh1990 2 года назад +2

      Yess... perfectly timed

    • @murabbimurabbi7121
      @murabbimurabbi7121 2 года назад +2

      Very true! The name is enough! A R Rahman Musical...The name itself has got heavy personality 🔥🔥

  • @antoneczarajanayagam357
    @antoneczarajanayagam357 2 года назад +189

    It has been several years since I really enjoyed an A R Rahman song like this. For some one like me who enjoy songs like Anbe Aaruyire (title track), Kadal Raasa, this song fits well in that type of songs. Enjoy the magic

  • @musicRated7860
    @musicRated7860 Год назад +15

    ARR Rocks..... He is Boss on all type of songs from Melody to Hard Rocking.

  • @TabsheerAbdullaVlogs
    @TabsheerAbdullaVlogs 2 года назад +3310

    2:23 beats and voice 😍😍😍

    • @avijitpiash8290
      @avijitpiash8290 2 года назад +101

      Noh It's 2:35

    • @blindsparts4132
      @blindsparts4132 2 года назад +16

      It's true

    • @rujiq
      @rujiq 2 года назад +10

      @@sugashvishnu dei suma suma idhaye soladhinga da

    • @iamsaiankit
      @iamsaiankit 2 года назад +7

      @@avijitpiash8290 No it's 2:69

    • @iamsaiankit
      @iamsaiankit 2 года назад +7

      @@sugashvishnu athu moment* bro

  • @pravinvarma6558
    @pravinvarma6558 2 года назад +104

    Currently Addicted To This Song🔥🤩"Adheera adheera un roobam palanoora"🔥

  • @arunarvind7195
    @arunarvind7195 2 года назад +54

    A.R.Rahman is an Indian Composer in the league of World Class Composers like John Williams, John Barry, Hans Zimmer, Michael Gicchino, Ennio Morricone, Alan Silvestri, Bernard Herrmann, Ludwig Goransson, Alexandre Desplat, Danny Elfman, Thomas Newman, Brian Tyler, Dave Jordan, James Horner, Jerry Goldsmith ... He can be considered one of the greatest composer and he has an advantage over others because of his extreme versatility from orchestrals to electronics to Indian Classical to Western Classical and basically anythin, his extreme versatility makes him one of the most versatile and one of the finest composers of the world

  • @pyarijanmuhammadan510
    @pyarijanmuhammadan510 2 года назад +78

    2:40 goosebumps overloaded

  • @kaliraj.akalirajaruldoss7965
    @kaliraj.akalirajaruldoss7965 2 года назад +398

    மியூசிக்கில் வரலாறு படைக்கும் AR ரகுமான் அவர்களுக்கு வாழ்த்துகள்....💐💐💐

  • @sivagurunathanvaratharajan4116
    @sivagurunathanvaratharajan4116 2 года назад +52

    2:32-2:42 A.R.Rahman Vibe+Adheera Line pure Bliss.

  • @aravindhan810
    @aravindhan810 2 года назад +347

    If Electronic music is an art then ThalaivARR is a Picasso of it.. Just addicted.. repeat mode

  • @hasanthaaa
    @hasanthaaa 11 месяцев назад +16

    When appearing AR Rahman on screen goosebumps ❤❤❤❤

  • @balasubramanian8393
    @balasubramanian8393 2 года назад +829

    Cobra Poison is 30Mins Only.
    But our ARR Music Poison is Life Long.....❤️❤️❤️❤️❤️ #இசை அரசன் #ஏஆர் ரஹ்மான்.....

  • @sravvinashkumar
    @sravvinashkumar 2 года назад +105

    I got goosebumps while ARR and he still maintains 30 yrs....

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +202

    Noone Noted Kavingar Pa.Vijay Lyrics ✍🏻❤
    It Gave Pure Goosebumps 🔥😉

  • @williamjeniffer9734
    @williamjeniffer9734 2 года назад +37

    Listening in a loop mode. More then half a day❣️ still listening......
    Goosebumps every time while listening

  • @shaheerahamed9624
    @shaheerahamed9624 2 года назад +258

    No words is enough to describe ARR.
    People tend to watch some average music and promote those just for records and after sometime no one listens to them. Most of the songs that are coming out from Kollywood Music Directors currently are purely for marketing, views, likes and money.
    But this man right here is the only one with that magic effect, Whenever you listen to his songs, there is something new, something fresh and these songs of him will live forever. The man has catered songs for all the generations and he is still innovating and I don't know what others are doing. ARR Forever..😍❤

  • @4SRIDH
    @4SRIDH 2 года назад +58

    AR still standing on top
    Awesome song 👍👍👍

  • @sazztazz
    @sazztazz 2 года назад +46

    International quality! Man, this guy ARR is something else. I was thinking he was just getting predictable like everyone else, and then this happens. Wow. What a song!

  • @karthikbiju4675
    @karthikbiju4675 6 месяцев назад +17

    The film is disappointed
    But bgm is bombblastic
    ARR❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @pendemmanisai526
      @pendemmanisai526 2 месяца назад

      Movie is confusing So All Are Confused That's y dis appointed

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx 2 года назад +46

    Totally a Different vibe🤩 AR Rahman the Beast of Music💯🔥

    • @mxshxrrxf_mxshx
      @mxshxrrxf_mxshx 2 года назад

      @Kayal Vizhi nothing syncing 😏😂 but good try

    • @aryadharmasanatanam
      @aryadharmasanatanam 2 года назад

      why this song giving me mashallah mashallah song vibe

  • @nivashrajendran9367
    @nivashrajendran9367 2 года назад +81

    0:26 that bgm from ARR 🔥
    An ultimate comeback for chiyaan sir waiting

    • @mediaverse8072
      @mediaverse8072 2 года назад +5

      Bro already comeback done by mahaan

  • @kaviarasuk3841
    @kaviarasuk3841 2 года назад +54

    The "King" of Kollywood🤴
    The "Mahaan" of Acting💥
    ❤️Chiyaan Vikram❤️

    • @strange81888
      @strange81888 2 года назад

      @@Hopelessboy-Av7 u r right I feel Vijay is overrated

    • @harrygaming7154
      @harrygaming7154 2 года назад

      @@Hopelessboy-Av7 OF COURSE

    • @kanikumar368
      @kanikumar368 2 года назад +1

      Chiyaanvikram he is legend💯

    • @harrygaming7154
      @harrygaming7154 2 года назад +1

      @@kanikumar368 UNDOUBTEDLY
      CHIYAAN and Kamal Hassan R Pide Of TAMIL FILM INDUSTRY and INDIAN FILM INDUSTRY
      sariana Hit Padithe chaalu.....
      Waiting For chiyaan vikram sir'$ movie Cobra and ponniyin selvan

  • @projectshittier
    @projectshittier 2 года назад +171

    after watching this movie, this intro song makes me so much inspiration and feel

    • @pranavpranav9136
      @pranavpranav9136 2 года назад

      Hows the film vro?

    • @kujojotaroo
      @kujojotaroo 2 года назад +3

      @@pranavpranav9136 pretty good if you watch the movie clearly especially in the second half 🗿

    • @sumathig1781
      @sumathig1781 Год назад

      True it make sense after watching the movie

    • @sivababi543
      @sivababi543 Год назад

      @@pranavpranav9136 1di

  • @babubabu-nx7dk
    @babubabu-nx7dk 2 года назад +707

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கல... குறைஞ்சது 500, தடவ....கேட்டுட்டேன்🔥🔥🔥
    #ARR என்ன மனுஷன் சார் நீங்க 👌🔥🔥🔥

  • @vyshnavlal5332
    @vyshnavlal5332 2 года назад +81

    4:11 mind blowing

  • @ravee4724
    @ravee4724 2 года назад +72

    Periya Bhai Sambavam ! 🥳
    2:35 Goosebumps Ra 😭❤️

    • @tgvinodh
      @tgvinodh 2 года назад +4

      seriously... blew me away.. that thalaivARR moment..

  • @sandy20-s5
    @sandy20-s5 2 года назад +15

    After watching movie🎥 adicted to this song🎵🎵🎵🎵 tq AR, sir.

  • @ksmahi8640
    @ksmahi8640 2 года назад +122

    An AR RAHMAN MUSICAL Title card give literally goosebumps..!! 🥶🔥

    • @alameenmedia7698
      @alameenmedia7698 2 года назад

      ruclips.net/video/7DE3SDrzYlE/видео.html
      Original 😉✍️