Raavanan - Kodu Poatta Video | A.R. Rahman | Vikram, Aishwarya Rai

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Watch Kodu Poatta Official Song Video from the Movie Raavanan
    Song Name - Kodu Poatta
    Movie - Raavanan
    Singer - Benny Dayal
    Music - A.R. Rahman
    Lyrics - Vairamuthu
    Director - Mani Ratnam
    Starring - Vikram, Prithvi Raj, Aishwarya Rai Bachchan, Priyamani
    Producer - Mani Ratnam, Sharada Trilok
    Studio - Madras Talkies
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

Комментарии • 6 тыс.

  • @brianoconner3428
    @brianoconner3428 3 года назад +831

    எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
    எங்க தண்ணி எரி சாராயம் போல உறைக்கும்
    மீனவன் டா 🔥💪

  • @bharathivetri4040
    @bharathivetri4040 4 года назад +3333

    ஒவ்வொரு வரிகளையும் கேட்கும் போது உடம்போ புல் அரிக்குது.......🙏

  • @thinuthinusan8383
    @thinuthinusan8383 2 года назад +691

    தலைவர் பிரபாகரன் அவர்களை ஞாபகப்படுத்துகிறது இந்தப் பாடல் ❤

    • @asikigbal6947
      @asikigbal6947 2 года назад +10

      Super

    • @vm....
      @vm.... 2 года назад +9

      𝚈𝚎𝚜 𝚋𝚛𝚘 😈✌️

    • @jayaprakash9349
      @jayaprakash9349 Год назад +11

      Marandhaal dhanae ninaipadharku 💯🔥💥........yendrum aiyya prabakaran valiyul 💥

    • @suryaprakash-ys6ev
      @suryaprakash-ys6ev Год назад +3

      ஆமாம் 🔥💯

  • @ratnakumar6261
    @ratnakumar6261 2 года назад +573

    ஒடுக்கப்பட்ட இனத்தின் உள்ளத்தின் போராட்டத்தை இசையாக தந்திருக்கிறார் A.R.Rahman.

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 9 месяцев назад +18

      எழுதிய வைரமுத்து அவர்களை தவிர்த்து கடந்து போவதேன்????

    • @ratnakumar6261
      @ratnakumar6261 9 месяцев назад

      @@tamilsuvinth86 மண்ணிகவேண்டும். வைரமுத்து+ரஹ்மான்.

    • @Ranmano865
      @Ranmano865 6 месяцев назад +6

      Tamil Eelam struggle💔

    • @MohamedNoordeen-p8l
      @MohamedNoordeen-p8l 26 дней назад +1

      Arr always great ❤

    • @sureshpriya-rq3dt
      @sureshpriya-rq3dt 9 дней назад

      ​@@tamilsuvinth86o u😊

  • @karthikaanand4914
    @karthikaanand4914 3 года назад +494

    பாட்டன் பூட்டான் பூமியை யாரும் பட்டா போட முடியாது..😣 தமிழனாய் பிறக்க கூட ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் 🔥

    • @jayasurya4381
      @jayasurya4381 3 года назад +5

      உண்மை 👍... 🔥

    • @kingforever4731
      @kingforever4731 2 года назад +2

      JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️

    • @gokulvasan6880
      @gokulvasan6880 2 года назад +1

      China and Pakistan should not put patta in Kashmir

    • @garfield7298
      @garfield7298 2 года назад +3

      indha paadal varigal ellam ஈழ தமிழனுக்கு 👊💪

    • @mrscience9373
      @mrscience9373 2 года назад +6

      @@gokulvasan6880 na indian illa tamilzan so mudikittu poga da i am anti indian because of tamilzan 🔥 north indian kill ana kavalai illa becasue neega than sri lanka war La poi LTTE kill pannika 🥺😭

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 3 года назад +4154

    பாட்டன் பூட்டன் பூமியை யாரும் பட்டாப்போட கூடாது..
    -தலைவர் பிராபகரன்..

    • @surjithsingh9733
      @surjithsingh9733 3 года назад +43

      Supper

    • @HCUGDinesh
      @HCUGDinesh 3 года назад +76

      Tamil inathin thalaivar bro aana ipo avaru irundha nalla irukum bro am a 2k kid🙁

    • @NirmalKumar-in6tp
      @NirmalKumar-in6tp 3 года назад +58

      😈என் குலதெய்வம்!!🙏🏻

    • @itsmeyksan98
      @itsmeyksan98 3 года назад +14

      Super anna

    • @immanpaul8622
      @immanpaul8622 3 года назад +13

      Coorect thalavis

  • @Prabhu671
    @Prabhu671 3 года назад +253

    இந்த மாதிரி இனி ஒரு பாட்டு கெடைக்குமா..ஒவ்வொரு தடவையும் கேட்கும் போதும் புல்லரிக்குது ❤️🔥🙏

  • @2143-klx
    @2143-klx 2 года назад +149

    மனைவி மாதா மட்டும் இல்ல ❤❤ மண்ணும் கூட மானம் தான் ❤❤ 3:23
    தமிழன் நின் வரிகள் 🔥🔥🔥.

  • @saranmariyadass3170
    @saranmariyadass3170 3 года назад +234

    கலை பத்தில் தலை சிறந்தவன் ,திசை எங்கும் புகழ்பெற்றவன் என் முப்பாட்டன் இராவணன், (தமிழ் மன்னன்) வீராதி வீரன்,சூராதி சூரன் ஆமா அசுரன் நா இப்போ

  • @sanjaydass7702
    @sanjaydass7702 2 года назад +836

    சில Overrated பாடல்களுக்கு மத்தியில் ஒரு Underrated GEM! ❤🎧💎 #ThalaivARR

  • @baskarj7937
    @baskarj7937 3 года назад +247

    வத்திப்போன உசுரோடு வாழ்வானே சம்சாரி, ஒரு சப்பாத்திக்கள்ளி வாழ வேணாமே மும்மாரி....

  • @user-mg8hu6yg1q
    @user-mg8hu6yg1q 5 месяцев назад +1959

    2024யாரேனும் இந்த பாடலை கேட்பர் உண்டா❤

    • @SaNdiyarPaNdi13
      @SaNdiyarPaNdi13 5 месяцев назад +48

      சியன் விக்ரம் சியன் சிங்கங்கள் சியன் வெறியர்கள் எங்கள் சியன் தங்கம் இந்த பாடல் ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் ராவணன் திரைப்படம் மிகவும் பிடிக்கும்

    • @user-mg8hu6yg1q
      @user-mg8hu6yg1q 5 месяцев назад +13

      @@SaNdiyarPaNdi13 gettings 💐☺

    • @SajanthanSajanthan-qz5wq
      @SajanthanSajanthan-qz5wq 5 месяцев назад +5

      Mmmm

    • @sparroweditofficial2115
      @sparroweditofficial2115 5 месяцев назад +5

      April 6, 2024

    • @mr.captain4016
      @mr.captain4016 5 месяцев назад

      Me also ​@@sparroweditofficial2115

  • @chimikkiedits6439
    @chimikkiedits6439 4 года назад +783

    மண்ணின் முக்கியத்துவத்தையும் அதனுடன் வீரம், மானம், கொடை, தியாகம் இவை அனைத்தையும் மிகவும் அழகாக சொல்கிறது இந்த பாடல் சொல்கிறது ......நீங்கள் ஒருவேளை மேதகு பிரபாகரன் பிரியராக இருந்தால் இந்த பாடல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ,.....

    • @TheRightWingexe
      @TheRightWingexe 4 года назад +28

      Prabakaran veriyanda💪💪One Man Army

    • @unofflesnar9819
      @unofflesnar9819 4 года назад +19

      தமிழ்தேசிய தலைவர் புகழ் ஓங்குக✊✊✊

    • @rathakrishnan5596
      @rathakrishnan5596 4 года назад +6

      👍yes

    • @cricfanforever
      @cricfanforever 4 года назад +20

      மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம் தான் ..
      சீயான் காட்ட தோண்டி பார்த்தா செம்மண் ஊத்து ரத்தம் தான்

    • @ajmeerajmeer3365
      @ajmeerajmeer3365 3 года назад

      Jstf7fnsuruf JSUFIGE biyt7s oi ta wm rusvm

  • @amazingvibes7838
    @amazingvibes7838 4 года назад +4366

    ஈழ மக்கள் கண்களை கலங்க வைக்கும் பாடல்....
    Prabhakaran💓

  • @sangeethar515
    @sangeethar515 3 года назад +981

    தமிழச்சி டா..... எத்தனை முறை கேட்டாலும் தமிழின் பெருமையான இவ்வரிகள் மெய் சிலிர்க்கிறது....💥உலகெங்கும் தமிழின் ...அடையாளம்....இப்பாடல்😎👿😈

    • @kavinbala9133
      @kavinbala9133 3 года назад +10

      🔥🔥🔥🔥

    • @kavinkumarkavin7412
      @kavinkumarkavin7412 3 года назад +7

      Mm ama pa💪🥰

    • @garfield7298
      @garfield7298 3 года назад +13

      ராவணா ஈழ தமிழன்💪

    • @garfield7298
      @garfield7298 3 года назад +11

      இந்த படமும் பாட்டும் ஈழத்தமிழர்களுக்கு சமர்ப்பணம் 🙏

    • @KK-rj2vo
      @KK-rj2vo 3 года назад +9

      ஈழத்தமிழன்

  • @satheeshkarthi7442
    @satheeshkarthi7442 Год назад +1293

    3:25 இது தான் தமிழனின் வரி
    " மனைவி மகள் மட்டும் அல்ல மண்ணும் கூட மானம் தான்"🔥🔥🔥🔥

    • @chiyaanasvanth219
      @chiyaanasvanth219 Год назад +10

      ❣️🦁💥

    • @gobiyadav1722
      @gobiyadav1722 Год назад +31

      மனைவி மாதா

    • @mathavanmathavan7740
      @mathavanmathavan7740 Год назад +7

      வேற மாறி வெறி தனம் 👍👍👍👍

    • @varshetha9628
      @varshetha9628 Год назад +12

      Manavi magalukku neenga maanam kuduka theva illa . Manna matum kaapathna podhum . 🙏

    • @rajeshmaharajan6595
      @rajeshmaharajan6595 Год назад +12

      @@varshetha9628 vanthanga puriest ole of feminist......

  • @TravelButterflies
    @TravelButterflies 4 года назад +3786

    Lyrics Decoding (jus a try)
    1.Kodu pota konu podu -
    Sri Lanka vs Eelam issue
    2. Villa pola valanja kootam, Vela pola nimindu vitom.. - Ramar (vilu), Murugar (Velu) ,Tamilann God is murugan, not Ramar
    3. Megam vanthu sattam potta, Aagayam than ketkathu - India soli, Tamil nadu ketkanum nu avasiyam illa
    4. Sethan kilavan eluthi vacha otha sotheae veeram da - none other than periyar..
    5. Sothula pangu ketu illaya podu, Suthula pangu ketu thalaya podu - Tamil nadu ku vanthu paani poori vithu polachiko but engala Hindi pesa sona ootha kondruvom..
    Etc Etc.. Friends proud to be a Tamilan 💪

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 6 лет назад +4560

    கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி கல்லா பெத்த வீரனடா ஜல்லிகட்டில் மாடு பிடிச்சா சரியும் குடலே மாலையடா
    செத்த கிழவன் எழுதி வச்ச ஒத்த சொத்து வீரமடா 💪🏻💪🏻

    • @ramkid5873
      @ramkid5873 6 лет назад +92

      Great Madurai courageous lines by poet vairamuthu

    • @mansooralikhan5425
      @mansooralikhan5425 6 лет назад +82

      Ram Kid வைரமுத்து+ ஏ ஆர்+மனிரத்தினம் கூட்டனி என்றும் இளமை

    • @kathirjeeva9543
      @kathirjeeva9543 6 лет назад +12

      +Mansoor Alikhan sema

    • @mansooralikhan5425
      @mansooralikhan5425 6 лет назад +7

      +Kathir jeeva ஆமா

    • @KANDIYARSIVA
      @KANDIYARSIVA 5 лет назад +9

      Settha kilavan illa bro ...settha kilamai ....((mansoor alikhan ))

  • @thebrandbrothers9930
    @thebrandbrothers9930 4 года назад +419

    சொல்லுக்கு சொல் அழகு சேர்க்கும் என் அமுத தமிழ் ... ♥️♥️♥️ வீர வரிகள்

  • @rjvishnu2888
    @rjvishnu2888 2 года назад +141

    இப்பாடல் எம் தமிழ் இன தலைவர் பிரபாகரன் அவர்களை மட்டுமே நினைவிற்கு கொண்டு வருகிறது.... பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை போராட்டம் அனைத்தையும் நினைத்தால் கண்களில் எம் தமிழன்தின் கண்ணீரை வரவழைக்கிறது... எம் தமிழன்தை எவராலும் அழிக்க முடியாது

  • @dharanidharan2334
    @dharanidharan2334 3 года назад +84

    சியான் காட்ட தோண்டிபாதா செம்மண் ஊற்று இரத்தம் தான்🔥💪

  • @irfan12296
    @irfan12296 3 года назад +5410

    ரஹ்மானின் ருத்ர தாண்டவம் 💥💥

  • @nallakuru8665
    @nallakuru8665 4 года назад +1432

    தமிழன்டா.......மாவீரன் பிரபகரனுக்கு இவ்வரிகள் சமர்ப்பனம்......

  • @vimalmania244
    @vimalmania244 2 года назад +333

    பொன்னின் செல்வனின் வைரமுத்து இல்லாதது மிகவும் ஒரு குறை தான். வைரமுத்துவால் மட்டுமே இது போன்ற பாடல்களை எழுதும் முடியும்..

    • @nisaanisaaanisaa5339
      @nisaanisaaanisaa5339 Год назад +20

      Yes I agree …..Vairamuthu varikaluku mathipu athikam

    • @muthuraja6979
      @muthuraja6979 Год назад +15

      வைர வரிகளை தரும் வைரமுத்து

    • @arun3126
      @arun3126 Год назад +8

      Yes 💯

    • @shanthoshable
      @shanthoshable Год назад +2

      He deserved it for sexually harrassing singers.

    • @shaunmixi7798
      @shaunmixi7798 6 месяцев назад

      Really go n listen songs

  • @TheYogendhiran
    @TheYogendhiran 3 года назад +1208

    Vikram - Ravanan
    Pritvi - Rama
    Aiswarya - Seetha
    John Vijay - Laxman
    Priyamani - Surpanagai
    Prabhu - Kumbakarna
    Karthick - Hanuman
    Munna - Vibhishana
    Climax at top of mountain similar to Sigiriya(Ravana Palace)
    Mani sir, neenga manushanae illa teriyuma?...

    • @expmimrankhan3881
      @expmimrankhan3881 3 года назад +23

      Meanwhile Allah didn't exist 😂😂 all Tamil non Hindus are converted 🤣❤️ from Kerala nanbaa

    • @gladanto1815
      @gladanto1815 3 года назад +17

      @@expmimrankhan3881 apdi illai all tamil non hindus ancestors are hindu only they converted to change there caste from SC and ST to normal caste like BC

    • @expmimrankhan3881
      @expmimrankhan3881 3 года назад +12

      @@gladanto1815 am obc I don't care caste even SREE Krishna also low caste jai sanatana dhrama 🥰🙏 vel muruga Haro hara🥰🥰🥰

    • @punithaanthony2167
      @punithaanthony2167 3 года назад +13

      @@expmimrankhan3881 who r talking abt caste..he just explained u coz u told that all no Hindu tamilan came from Kerala 🙄

    • @fuckk-popandtiktok3388
      @fuckk-popandtiktok3388 3 года назад +2

      @@expmimrankhan3881 bruh tamilnadu is mostly Hindus, all Christians are acclimated by hindu culture

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j 4 года назад +1303

    வைரமுத்து✍️
    Chiyan Vikram🎭
    Manirathnam🎬
    Ar Rahman🎻🎶
    Aishwarya Rai💃
    ராவணன் ஆயிரத்தில் ஒருவன் புது பேட்டை கோச்சடையான் போன்ற நல்ல படங்களை எல்லாம் தோல்வி யுற செய்த பெருமை நம்மை மட்டுமே சேரும்

    • @danielrajkumar9638
      @danielrajkumar9638 4 года назад +120

      Ella OK but kochadaiyan

    • @melankumar
      @melankumar 4 года назад +20

      @@danielrajkumar9638 adhu thana 😂

    • @abrahamselvin23
      @abrahamselvin23 4 года назад +7

      @@melankumar 😂

    • @Martin-qq6mb
      @Martin-qq6mb 4 года назад +73

      Groopula dupu kochadayan 🤣🤣

    • @fayedrahman
      @fayedrahman 4 года назад +22

      மேற்கூறிய நான்கு படங்களை நான் திரையரங்கில் தான் பார்த்து ரசித்தேன்

  • @sripranavr397
    @sripranavr397 2 года назад +142

    தமிழனின் மரபு இந்த பாடல் 👑👑👑 ஆண்ட தமிழ் இனம் மீண்டும் ஆளும் ⚔️💪

    • @slpubgplayer823
      @slpubgplayer823 Год назад +1

      திராவிடத்தை ஒழித்தால் ஆள முடியும்

    • @user-qq9ls2bb3w
      @user-qq9ls2bb3w 3 месяца назад

      AW family will take over the kingdom after this!!!! Needs to keep justice!!! By Stylish Tamilachi😉😎 ....thaai mannai pol oru bhoomi illa adhan kaladi pol sorgham veru illai !!! 💕💕💕💕...bcz i tasted freedom there....not like jailed by materialistic parents these muchhh yrs and not like jailed by Ravanan these muchhh 5 yrs 😡😡😡 !!!!

  • @samivel.6875
    @samivel.6875 Год назад +415

    மாவீரர்கள் ராவணனையும், ஆதித்ய கரிகாலனையும் சியான் விக்ரம் மூலமாக கண்டோம்....🔥🔥🔥🔥🗡️

    • @chandru.v6684
      @chandru.v6684 Год назад +8

      🙌💥

    • @AkashAkash-vm5uo
      @AkashAkash-vm5uo 10 месяцев назад

      Bro indha movie la adhithya karigalan yaaru

    • @Akilesh145
      @Akilesh145 7 месяцев назад +1

      ​@@AkashAkash-vm5uoidhula illa bro .., ponniyin selvan la solraaru

    • @user-zw6cr8ly4q
      @user-zw6cr8ly4q 6 месяцев назад +1

      ❤. ❤

  • @muthubala5322
    @muthubala5322 4 года назад +446

    வில்லைப்போல வளைஞ்ச கூட்டம் வேலப்போல நிமிர்ந்துவிட்டோம்💪✊

    • @garfield7298
      @garfield7298 2 года назад +9

      ஈழத் தமிழன்டா

  • @muthubala5322
    @muthubala5322 3 года назад +702

    மனைவி மாதா மட்டுமில்ல மண்ணும் கூட மானம் தான்...💪 தமிழ்நாடு

  • @The_Anoymous_78
    @The_Anoymous_78 3 года назад +671

    காடுகளில் வாழும் மக்களை ஏளனமாக நினைக்கும் மக்களே நீங்களும் அங்கு இருந்து தான் வந்திர்கள் என்பதை மறக்காதீர்கள்.

    • @The_Anoymous_78
      @The_Anoymous_78 3 года назад +5

      @Pirunthan Varathan ancient people.

    • @Ravanan567_
      @Ravanan567_ 3 года назад +2

      I like yr concept ❤

    • @duraidurai7999
      @duraidurai7999 3 года назад +1

      ❤️❤️❤️❤️

    • @blezertown5855
      @blezertown5855 3 года назад

      💯

    • @kingforever4731
      @kingforever4731 2 года назад +1

      JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️JAI 🔱 RAAVANA☀️

  • @thausif..nature..lover..8287
    @thausif..nature..lover..8287 Год назад +58

    தமிழர்களின் வரலாற்றை பாடல் மூலம் வெளிப்படுத்திய ரகுமான்.. ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி..😇

  • @masanamraja1342
    @masanamraja1342 4 года назад +1582

    புழுவைக் கூட தமிழ் புலியாய் மாற்றும் வரிகள் Vairamuthu rocks 🔥

  • @renugadevi9135
    @renugadevi9135 3 года назад +110

    வீரத்தமிழ் செறிந்த வரிகள்💥
    வில்லப் போல வளஞ்ச கூட்டம்
    வேலப் போல நிமிர்ந்து விட்டோம்💪👑

  • @veeradurai5019
    @veeradurai5019 3 года назад +98

    உண்மையிலேயே இராவணன் தான் ஹீரோ ஏனென்றால் அவன் தமிழன் 😎

  • @killer_tamil_official
    @killer_tamil_official 2 года назад +73

    ஈழத்தை கைப்பற்றி வேண்டும் ⚔️வேலுப்பிள்ளை பிரபாகரனின்வழியில் என்றும்🔗

  • @dsc8099
    @dsc8099 3 года назад +182

    தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா எவனும் விலைபேசும் இடத்தில் எம் தலைவன் இல்லையடா மேதகு வே பிரபாகரன்.. இங்கு தண்ணீரும் காற்றும் நீலமும் பொது..

  • @skentertainment2604
    @skentertainment2604 4 года назад +2399

    Real raavanan 😍😘 raavanan lovers😍😍😍

  • @MANOJ-oy6ri
    @MANOJ-oy6ri 2 года назад +55

    நவம்பர் 26 தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் ....அவருக்கே உரிய பாடல் வரிகள்...

  • @bharathbalraj5676
    @bharathbalraj5676 2 года назад +58

    சோத்துல பங்கு கேட்டா இலைய போடு
    சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨

  • @vm....
    @vm.... 2 года назад +62

    தலைவன் பிரபாகரன் தான் இந்த பாடல் ஞாபகப்படுத்துகின்றது ✌️😈 MISS YOU. 😔 தலைவா

  • @samaranp2054
    @samaranp2054 7 лет назад +1606

    த்தா.. வைரமுத்துடா..👏👏💪💪

  • @bharanidharan2021
    @bharanidharan2021 5 лет назад +148

    உண்மையில் இராவணன் இப்படி தான் பாட்டு பாடி சந்தோசமா இருந்துருப்பாரோ...💪

  • @rajamanickam.t8475
    @rajamanickam.t8475 Год назад +54

    சல்லிகட்டில் சரியும் குடலே மாலை,. வீரத்தால் செதுக்கும் கல்வெட்டே வீரமடா 👍👍 sema லிரிக்ஸ்

  • @View_finderr
    @View_finderr 2 года назад +23

    സംഗീതം കൊണ്ട് റഹ്മാനും നൃത്തം കൊണ്ട് വിക്രവും ഞെട്ടിക്കുമ്പോൾ ഈ മേളത്തിനിടയിലൂടെ ക്യാമറ കൊണ്ട് ഓടി സന്തോഷ് ശിവൻ അത്ഭുതപ്പെടുത്തുന്നു ❤️🔥

  • @vaishnavithanikachalam7277
    @vaishnavithanikachalam7277 3 года назад +123

    I love my language ❤️❤️
    I really proud my language 🙏🙏
    எனது தாய்மொழி ' தமிழ்'❤️❤️❤️
    தேன் போன்ற இனிமையாக உலகமெங்கும் இனிக்கும் மொழி ❤️❤️❤️ தமிழ் ❤️

  • @ArjunArjun-ke7hx
    @ArjunArjun-ke7hx 3 года назад +176

    #மனைவி மாதா மட்டும் இல்லா மண்ணும் கூட மானம் தான் வேற லெவல் டா சாமி

    • @SivaSiva-qt7ly
      @SivaSiva-qt7ly 3 года назад

      Ok

    • @expmimrankhan3881
      @expmimrankhan3881 3 года назад

      Ayyapa and ravan real God... Meanwhile Allah , Muhammad and jesus rapeist 😂😂😂🤣

    • @jaycutler4013
      @jaycutler4013 3 года назад

      @@expmimrankhan3881 Ravana isn’t a god 😅. He is the demon son of Vishrava and rakshashi Kaikeshi

    • @parthiban3135
      @parthiban3135 3 года назад

      Nice

  • @sakthivelm6966
    @sakthivelm6966 Год назад +57

    தமிழின் புகழைப் வெளிப்படுத்தும் பாடல் மிகவும் அருமையான பாடல் வரிகள் தமிழன்டா

  • @vaibhavmate3748
    @vaibhavmate3748 3 года назад +1327

    I am from Maharashtra but I love Tamil culture.
    and Humanity very very down to earth I love Tamilnadu 😘😘😘

  • @tamilselvan7410
    @tamilselvan7410 3 года назад +909

    2021 la indha song kekuravanga like podunga

    • @mohammedaarif3520
      @mohammedaarif3520 3 года назад +8

      Itha kakkava varusha varusha variviyaaa😂

    • @tamilselvan7410
      @tamilselvan7410 3 года назад +4

      @@mohammedaarif3520 ofcourse 😊😊

    • @densepada2848
      @densepada2848 3 года назад +3

      Download keluda pannippayale😂

    • @tamilselvan7410
      @tamilselvan7410 3 года назад

      @@densepada2848 irundhalum RUclips vandhu kekura maari varadhu la

  • @vikramsinghh4
    @vikramsinghh4 4 года назад +434

    During lockdown 2020 anyone ?. I don't no still how much year need to become this line true in Tamilnadu. when will people realise this story

    • @inthecloud1156
      @inthecloud1156 4 года назад +1

      @abin sebastian Basically revolves around the lyrics "Mannum kooda Maanam dhaan" and stays true to it... Which means "Soil is Honour too"

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +123

    இது தான் தமிழனின் வரி
    " மனைவி மகள் மட்டும் அல்ல மண்ணும் கூட மானம் தான்"🔥🔥🔥🔥
    இலங்கைத் தமிழர்களுக்காகவே உருவாக்க பட்ட பாடல் .

  • @denishfdo689
    @denishfdo689 3 года назад +32

    எங்க காத்து மீன் சுட்ட வாசம் அடிக்கும்🔥🔥🔥 இப்படிக்கு கடலோடியின் மகன் ❤️❤️❤️

  • @The_Anoymous_78
    @The_Anoymous_78 3 года назад +39

    இப்படி பாட்டு உள்ளதை அறியாமல் இருப்பதை நினைத்து ஒரு தமிழனாக வெட்க படுகிறேன்🔥🔥

  • @muthuvisakan2041
    @muthuvisakan2041 3 года назад +31

    நாம் ராவணனின் வம்சாவழியினர் என்பவர்கள் ஒரு அன்பை ❤️ பகிரலாம்.

  • @raguvaranab
    @raguvaranab 2 года назад +83

    ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது, 🔥🔥🔥தலைவர்
    வே.பிரபாகாரன்

  • @stephenjeeva2934
    @stephenjeeva2934 3 года назад +56

    பிரபாகரனிசம்🔥🔥🇰🇬🔥

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 года назад +770

    2021 பாக்றவங்கள்லாம் ஒரு entry
    போடுங்க ✋
    மனைவி மாதா மட்டும் இல்ல மண்னும் கூட மானம்தான் 🔥🔥

  • @gamingtamil3649
    @gamingtamil3649 3 года назад +98

    Dey ennama lyrics da saamy 💥💥💥💥💥💥💥💥💥💥💥2021 la paathavanga mattum 👍
    Pannuga thamizhandaaaaa

  • @aravind7007
    @aravind7007 2 года назад +254

    Singer : Benny Dayal....😇
    Lyrics : vairamuthu sir 😇💥🔥
    Music : ARR 🔥😇
    7 years old song but 24M views.....☹️.....
    Most people underrated this song ☹️.....03/07/2022

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 года назад +8

      Ravanaan movie songs released in 2010 Social media didn't really crawl at that time2015 was a time when social media was growing rapidly 2000Old Songs Songs from 2000 2010 period Posted on RUclips in 2015

  • @rehaanreshma6757
    @rehaanreshma6757 3 года назад +2414

    1:25
    2 oscar summava kuduthaanga 👑 ARR fans ❤

  • @user-fj6db2vf9v
    @user-fj6db2vf9v 2 года назад +59

    0:01Starts with tirunelveli slang yelae 😍🔥💥

  • @ajith.m8055
    @ajith.m8055 3 года назад +66

    வாரத்தில் ஒரு முறை இந்த பாடலை கேட்டு விடுவேன் ❤️❤️❤️

    • @rohith5409
      @rohith5409 2 года назад +5

      Nanoom bro avolo nalla nalla message irukku......

  • @sathamyunus3197
    @sathamyunus3197 2 года назад +21

    AR Rahman... என்னும் கொடூர அரக்கன் 🔥🔥🔥🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 3 года назад +493

    #மேதகு ஐயா #பிரபாகரன் அவர்களுக்கு இந்த பாடல்.. சமர்ப்பணம் 🙏🙏
    ஈழத்தின் வேந்தர்..💥
    #தமிழினத்தலைவர்🔥🔥🇮🇳
    #Antiindian.. என்று(தமிழர்களை )..சொன்ன பயந்துருவோமா ""ல""
    #வடவேங்கடம்(இமயமலை)
    முதல் #தென்குமரி வரை.... #தமிழ்நாடு...💪 எங்க மரபு ல சொல்லப்பட்டு இருக்கு.....😡.
    ராமனை #இராவணன்..💪 ராமேஸ்வரம் கடலில் கரைத்த உண்மை வரலாறு எம் தமிழருக்கு நன்றாகவே தெரியும் 😎✊️
    #மகாபாரத போர் #கண்ட
    #திருநெல்வேலிகாரன் 👿⚔️⚔✊️

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 года назад +2456

    இலங்கைத் தமிழர்களுக்காகவே உருவாக்க பட்ட பாடல் போலும்
    ராவணன் வாரிசுகள்
    ❤🙏🤙✌

    • @vm....
      @vm.... 2 года назад +25

      𝚈𝚎𝚜 𝚋𝚛𝚘 🔥😈

    • @tharantharan7529
      @tharantharan7529 2 года назад +13

      💪💪💪💪🔥🔥🔥🔥

    • @yogeshyogesh2885
      @yogeshyogesh2885 2 года назад +79

      இலங்கைத் தமிழர்கள் அல்ல இன்றைய உண்மையா தமிழர்

    • @user-xz3qh3fj1g
      @user-xz3qh3fj1g 2 года назад +5

      .

    • @vinothiru1994
      @vinothiru1994 2 года назад +42

      இலங்கை மட்டும் இல்லை ..
      தமிழ்நாடு ஆந்திரா கருநாடாக கேரளா உட்பட இராவணன் வாரிசுகள் தான்

  • @sangeetha359
    @sangeetha359 3 года назад +74

    மனைவி மாத மட்டும் இல்லை... மண்ணும் கூட மானம் தான் 💞🌹

  • @vineethvino03
    @vineethvino03 2 года назад +153

    Imagine the impact this tune would have had in a movie like Ponniyin Selvan! One of a kind song!

    • @abhilashta2872
      @abhilashta2872 Год назад +1

      true macha...

    • @kavinkumar3584
      @kavinkumar3584 Год назад

      தம்பி சோழ சேர பாண்டியன் மூவரும் தமிழர்கள் தானே ஏன் அவனுல அடிச்சுக்கிட்டாங்க

    • @ManiMani-yn1lo
      @ManiMani-yn1lo 11 месяцев назад

      Yes bro ❤❤

  • @Zerotoscratch
    @Zerotoscratch 3 года назад +59

    என்ன பாட்டு!! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @PCHBTVELPRADEEP
    @PCHBTVELPRADEEP 4 года назад +30

    தமிழன்டா....🔥🔥🔥.....indha oru பாட்டே podhum tamilan getha colera thuki vitu nadakalam🙏😍🤩

  • @Cinematicplanet07
    @Cinematicplanet07 4 года назад +93

    Oh my god🔥😎!! வெற லெவல் song!!! What a lyrics man. Verithanamana iruku❤💯✊ தமிழன் டா!!!!!! Proud tamizhan!!!!!!!!

  • @subalakshmi5574
    @subalakshmi5574 2 года назад +17

    Proud TAMILAN :-) 💪
    ..”வத்திப் போன
    உசுரோட வாழ்வானே
    சம்சாரி ஒரு சப்பாத்திகள்ளி
    வாழ வேணாமே மும்மாரி..
    எட்டுக்கானி
    போனா அட எவனும்
    ஏழை இல்ல மானம்
    மட்டும் போனா நீ
    மக்கா நாளே ஏழை..
    ..”மனைவி மாதா
    மட்டும் இல்ல மண்ணும்
    கூட மானம்தான் சீயான்
    காட்ட தோண்டிப் பாத்தா
    செம்மண் ஊத்து ரத்தம்தான்..💪

  • @josedre6130
    @josedre6130 3 года назад +443

    1:24 - 1:47 music masterpiece.... 🔥🔥 Goosebumps ...❤️🔥

  • @surumi1160
    @surumi1160 3 года назад +615

    I am a Malayali even i get goosebumps whenever I heard this song. Such a Powerful lyrics

    • @rashveenvisvan6668
      @rashveenvisvan6668 3 года назад +13

      To get goosebumps, you do not need to have a culture. Being human is what you need😉

    • @Yellowflash.1000
      @Yellowflash.1000 3 года назад +18

      Power of tamil is explained

    • @Mikaeel007
      @Mikaeel007 2 года назад +14

      Because you're ஆதி திராவிடன்(aathi Diravidan) language maybe different but blood are same❤✊🏼

    • @shehsadsalam2645
      @shehsadsalam2645 2 года назад +5

      @@Mikaeel007 ദ്രാവിഡ 🔥💪💪(dravida🔥💪💪)

    • @chandrachandra9303
      @chandrachandra9303 2 года назад

      Fun with with my love

  • @millionminnal8025
    @millionminnal8025 3 года назад +2492

    நான் மட்டுமே சவுறதுக்குள்ள நூறு மில்லியன் கொண்டு போயிடுவேன்

  • @aravinthaaruvi4883
    @aravinthaaruvi4883 2 года назад +58

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்🔥

  • @Mr.Spideyboy
    @Mr.Spideyboy 3 года назад +75

    தமிழன்டா 🔥
    சோத்துல பங்கு கேட்டா இலையோ போடு இலைய🤗🤗
    சொத்துல பங்கு கேட்டா அவன் தலையை போடு தலையை 😡

  • @arivi9964
    @arivi9964 3 года назад +21

    Indha padadha pakura varaikum ennaku Ravanan na pudikadha padhaku appuram appuram Ravanan thaviran yaraiyum pudikala 😍
    AR Rahman ❤️
    Vairamudhu lyrics 😘
    Vera level 😘😘😘
    2021🙋

  • @alchemy8304
    @alchemy8304 3 года назад +89

    02:57 chiyan reaction what an actor he iss

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 года назад +53

    தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் பெருமைபடுத்தும் பாடல்கள் என்றாலே ரகுமான் உண்மையில் புயலாக மாறிவிடுகிறார்..🔥

  • @ArunArun-pl4sp
    @ArunArun-pl4sp 3 года назад +40

    என் தலைவர் ரகுமான மிஞ்ச யாரும் இல்ல 🙏🙏🙏🙏

  • @hariharan6956
    @hariharan6956 3 года назад +20

    @3:17 எட்டுக்கா நீ போனா எவனும் ஏழை இல்ல... powerful and meaningful lyric

  • @user-vp5dj1vk3j
    @user-vp5dj1vk3j 3 года назад +232

    Song dedicated to my thalaivan Prabhakaran ❤️🔥❤️

  • @nivaspathi6426
    @nivaspathi6426 Год назад +68

    Tirupachi அருவலா song ku appuram.... உணர்ச்சி தூண்டும் na song...vairamuthu@Arr ...mass kaatranga...🔥🔥🔥👍👍👍👍👍

  • @tigerstudio8496
    @tigerstudio8496 4 года назад +190

    Who got most goose bumps in this music👉 1:25

  • @Mathanarooban
    @Mathanarooban 4 года назад +629

    King Ravanan is our Tamil Pride👑🙏🏽❤️
    Tamilku like podugaa #1M

    • @rpk2759
      @rpk2759 4 года назад +28

      Cherancholanpandiyan

    • @tamizh14mass36
      @tamizh14mass36 3 года назад +12

      Idhu enangaya pudhu kadhaiya iruku

    • @theicon2132
      @theicon2132 3 года назад +1

      Mathanarooban : Inga elarume ravanan thaan tamizhanu nenachitu irukanga paavam
      oru vishiyam soldren ramar tamizhar ah iruka vaipu iruku ravanan ah vida
      Avaru karupa namala maari iruka athiga vaipu iruku
      Avaru soorya kulathu chozhar kulam ah kooda irukalaam
      Avara tamil sanga ilakiyangala solirkanga purananooru & agananooru la
      iramar & nediyon ,nemiyon nah irukalam
      Apram sanga tamizhargl kudigala
      Villavar
      Meenavar nu iruntanga
      Athula ramar villavar ah irukalaam
      Meenavar ( bharathar perumkudigal ku) sontham ah irukalam
      Vilavar cheran arsarum varuvaanga

    • @thirukannan1910
      @thirukannan1910 3 года назад +3

      முதலில் அதற்கு தமிழில் கருத்தை பதிவிடுங்கள் சகோ

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад +1

      @@rpk2759 they are no way comparison to ravana

  • @thaneshr2527
    @thaneshr2527 Год назад +84

    1:24 years may passed but the goosebumps still never goes... ARR is a genius evil✨🔥❤

  • @sathishcsk61
    @sathishcsk61 2 года назад +16

    செத்த கெழவன் எழுதி வச்ச 😍
    ஒத்த சொத்து வீரமட🔥💥💥💪👍🤙

  • @Earthquake91
    @Earthquake91 4 года назад +484

    I don't understand single word of this song... But I wish I could speak and understand Tamil.... Love from maharshtra....

    • @nithishkumar471
      @nithishkumar471 4 года назад +5

      We welcome you bro

    • @DEVIL-xv5oe
      @DEVIL-xv5oe 4 года назад +23

      Learn tamil it is the best la language in the world

    • @sakthitee
      @sakthitee 4 года назад +16

      If you have to understand this song you have to learn deeply Tamil and tamilans history. And if you learn Tamil I m sure you will get goosebumps in every steps of understanding Tamil.

    • @Pavin07
      @Pavin07 4 года назад +3

      Luv frm Tamil Nadu ❤️😍🥰

    • @Andyvyasfilms
      @Andyvyasfilms 4 года назад +7

      Me too want to learn tamil.. I'm Gujarati

  • @shankarsekar8357
    @shankarsekar8357 7 лет назад +225

    this song is dedicated to the new generation tamil peoples.
    hats off vairamuthu sir and raavanan team.

  • @harikrishnanmidhun1644
    @harikrishnanmidhun1644 2 года назад +39

    One of the best Tamil films I have ever watched.
    Manirathnam, Santhosh Sivan, AR Rahman, Vikram, Aishwarya!!!! Can't forget the theatre experience after more than a decade. From titling to climax, it is a unique cinematic experience. Lots of respect. 🙏🏾

  • @saisarmi1388
    @saisarmi1388 2 года назад +90

    எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காது 🔥🔥🔥😎😎 Benny

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 лет назад +254

    வில்லப் போல வளஞ்ச கூட்டம் வேலப் போல நிமிர்ந்து விட்டோம் - நாம் எல்லாம் தமிழராய்.

    • @renugadevi9135
      @renugadevi9135 4 года назад +5

      அருமை

    • @emsspares6736
      @emsspares6736 4 года назад +3

      நன்றி சகோதர....

    • @e.roshan9802
      @e.roshan9802 3 года назад

      தமிழ் வாழ்க 💐🔥😍

  • @krishnamoorthy1254
    @krishnamoorthy1254 3 года назад +28

    மேதகு அண்ணன் வேலு பிள்ளை பிரபாகரன்.. 🙏🙏🙏🙏

  • @mufeedabdulmajeed1348
    @mufeedabdulmajeed1348 2 года назад +25

    This song will never get old…..quality of A.R Rahman !

  • @deepikagod114
    @deepikagod114 3 года назад +16

    வத்திப்போன உசுரோட வாழ்வானே சம்சாரி - ஒரு
    சப்பாத்திக்கள்ளி வாழ வேண்டாமே மும்மாரி.. ❤️

  • @user-zv5kt7wv9w
    @user-zv5kt7wv9w 3 года назад +100

    இந்த பாடல் கேக்கும் போது என் தலை முதல் பாதம் வரை என் உடம்பு சிலிர்க்கிறது மற்றும் எம் தமிழ் வீரத்தை எனக்கு தூண்டுகிறது இந்த வார்த்தைகள் மிக்க நன்றி ஐயா தமிழ் இனத்தின் கவிஞர் வைரமுத்து ஐயா. நான் ஒரு கிறிஸ்துவன் ஆனால் என் பெயர் சூ.மலர் வளவன்

  • @songversationswithadi1200
    @songversationswithadi1200 7 лет назад +69

    1:17 what a magnificent shot, music, direction, acting everything..amazing

  • @ramram9750
    @ramram9750 2 года назад +26

    எங்க தமிழர் வீரம் பற்றி பாடல் தெரிந்துகொள்ளுங்கள்💪💪
    #கர்நாடகாரன்&தெலுங்குகாரன்

  • @neppolianmugunthan9116
    @neppolianmugunthan9116 3 года назад +34

    2:45 music vera level 🔥🔥🔥🔥 TAMILANda nu solla vaikuthu,🔥🔥