எதிரிகளை துவம்சம் செய்யும் வராஹி அம்மன் பற்றிய முழு வரலாறு/ சப்த கன்னிகள் எப்படி வந்தார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Please "SUBSCRIBE 🔔" தமிழ் இதிகாசம் RUclips channel.
    "வீடியோக்களை பாருங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள்....
    நன்றி 🙏
    Join our Facebook group 👇
    www.facebook.c...
    keywords;
    #வாராஹிஅம்மன் #வராகிஅம்மன் #வாராஹிஅம்மன்வழிபாடு #varahiammanvalipaduintamil #வாராஹிஅம்மன்பூஜைசெய்யும்முறை #varahiamman #varahiammanvalipadummurai#varahi #story #varahiammanhistory #வாராஹி #வராஹி #வராகி #வராகிஅம்மன்வரலாறு #varahidreamintamil #varahikanavuintamil
    Varahi Devi story/ Varahi devi history/ varahi/ varahi amman/ varahi amman history/ varahi amman history in tamil/ varahi amman story in tamil/ varahi amman vazhipadu in tamil/ varahi amman songs in tamil/ varahi mantra/ வராகி அம்மன்/ வராகி அம்மன் கதை/ வாராஹி அம்மன் வரலாறு/ வாராஹி அம்மன் வழிபாடு/ வராஹி அம்மன் வரலாறு/ வாராஹி அம்மன்/ வராகி அம்மன் வரலாறு/ வாராகி அம்மன் பாடல்/ வராகி அம்மன் மந்திரம்/ varaki Amman/ Varagi Amman/ vaaraki Amman/ vaaragi amman/ aadi Amman/ varahi Tamil/ வாராகி அம்மன் வழிபாடு செய்யும் முறை/ வராகி அம்மன் வழிபாடு செய்யும் முறை/ வாராஹி அம்மன் வழிபாடு செய்யும் முறை/ வராஹி அம்மன் வழிபாடு செய்யும் முறை/ வராஹி/ வாராஹி/ வாராகி/ வராகி/ பூஜை முறை/ Varahi Amman Dream Meaning In Tamil/ வாராஹி அம்மன் கனவில் வந்தால்/ Varahi Amman Arputhangal In Tamil/ Varahi Amman/ Varahi Amman Kavasam/ Varahi Amman Vazhipadu/ Varahi Amman Makimaikal/ Varahi Amman Poonai Muraigal/ Varahi dream/ varahi amman/ varahi amman history in tamil/ varahi/ varahi amman vazhipadu in tamil/ varahi amman songs in tamil/ varahi amman worship/ வாராஹி அம்மன் வரலாறு/ வராகி அம்மன் வழிபாடு/ வராஹி அம்மன்/ வராஹி அம்மன் வழிபாடு/ varahi mantra/ thanjavur varahi amman/ varahi amman valipadu in tamil/ arulmigu sri varahi amman thanjavur/ வாராஹி அம்மனின் கோவில்கள்/ varahi amman/ வராகி அம்மன் மந்திரம்/ varahi amman history/ varahi devi history/ varahi amman/ varahi amman vazhipadu/

Комментарии • 639

  • @Selvasubiksham
    @Selvasubiksham  Год назад +58

    எங்களிடம் TRB zoology full syllabus notes, psychology and General Knowledge notes (with last 10 years question bank) உள்ளது.‌தேவை என்பவர்கள் மட்டும் 9042838694 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    • @banumathin7844
      @banumathin7844 Год назад +3

      Lpp

    • @asekar4146
      @asekar4146 Год назад +4

      😅

    • @kalaik2675
      @kalaik2675 Год назад +3

      ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் ஸ்ரீ பஞ்சமி மாவாராகி அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் எங்களை எல்லோரையும் காக்க வேண்டும் அம்பாள் தந்தோ ஸ்ரீ ஆதிபராசக்தி பஞ்சமி மாவாராகி அம்பாள் போற்றி சரணம் ப்ரசோதயாத்து

    • @PakitharanAkilan
      @PakitharanAkilan Год назад

      🙏🙏

    • @thulasithulasi3371
      @thulasithulasi3371 Год назад

      Commerce syllabus

  • @skymeen2745
    @skymeen2745 6 месяцев назад +16

    வராகி அம்மா துணை🙏 ✨🙏இந்த மாதம் நாள் தள்ளிப் பேருக்கு கருவை நீங்க தான் பாதுகாத்து இந்த உலகத்திற்கு நல்ல படியா நீங்களே பொறக்கனும் தாயே🙏 துணை🙏 ✨🙏

  • @priyaelumalai7530
    @priyaelumalai7530 2 года назад +789

    வராஹி அம்மன் பூஜை 9வாரம் தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வணங்கினேன் அதன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது...... ஓம் வாராஹி தாயே போற்றி...... 🙏🙏🙏🙏

  • @k.bhavanikuralk.bhavani5033
    @k.bhavanikuralk.bhavani5033 Год назад +53

    வராஹி அம்மாவுக்கு நான் ஒரு வேண்டுதல் வைத்தேன் எனக்கு பலன் கிடைத்தது நன்றி அம்மாவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-wc6xz
    @SaravananSaravanan-wc6xz 2 года назад +17

    அம்மா என் எதிர்வீட்டு காரங்க பத்து வருஷமா என்னையும் என்குழந்தைகளையும். ரொம்ப ரொம்ப வேதனை படுத்துறாங்க படாத கஷ்டம் எல்லாம் பட்டாச்சு இதுக்கு மேல தாங்க கூட சக்தி இல்லை அந்த பாவிங்க கிட்ட இருந்து எங்களை காப்பாத்து தாயே கண்திறந்து பாருங்க அம்மா ப்ளீஸ் அம்மா

  • @rvsuryasurya4033
    @rvsuryasurya4033 2 года назад +98

    வராஹி அம்மா என் மன குழப்பத்தை போக்கி மன நிம்மதியே தாங்க அம்மா வராஹி தாயே 🙏🙏🙏🙏

  • @maheshwari1305
    @maheshwari1305 Год назад +24

    அம்மா தாயே. எனக்கும் என் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கும் உடம்பு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுங்க அம்மா

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy 10 месяцев назад +2

    ❤❤❤❤ ஓம் வாராஹி அம்மா போற்றி இந்தப் பிரபஞ்சத்தில் எல்லோரும் நலமுடன் வாழ்க ஆசிர்வதியும்

  • @saravanansenthamarai3057
    @saravanansenthamarai3057 3 месяца назад +2

    வராஹி அம்மா தாயே என் மனைவிக்கு இந்த மாதம் கருதங்க நீ தான் அம்மா அருள் புரிய வைக்க வேண்டும் அம்மா... ஓம் வராகிதாயே ஓம் சக்தி, பராசக்தி,,

  • @saranyaganam5926
    @saranyaganam5926 2 года назад +106

    ஓம் வராஹி அம்மா போற்றி என்னுடைய மொத்த கஷ்டமும் தீரவேண்டும் தாயே என் மன அமைதி வேனும் தாயே 🙏🙏🙏🙏🙏

    • @aglakshmikanthanagbabu9087
      @aglakshmikanthanagbabu9087 2 года назад

      எதிரிகளை அழிக்க வேண்டியேபிறந்த வராஹி அம்மன் எதிரிகளை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்.

    • @VasanthKumar-wr6yv
      @VasanthKumar-wr6yv Год назад

      Mana nimmathi venum na first kovatha vidunga kastatha eathukonga mudinja oru naalaikku orutharuku help pannunga

    • @NammaoruVarahi
      @NammaoruVarahi Год назад

      பொறுமையாக இருங்கள்

  • @shanmugasundaram8781
    @shanmugasundaram8781 Год назад +9

    என் இல்லத்தில் ஆரோக்கியமான வாழ்வு தர வேணாடுகிறேன் ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 Год назад +24

    அம்மா வாராஹி தாயே.. என் தங்கைக்கு திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை.. போகாத கோவில் இல்லை. பண்ணாத வைத்தியம் இல்லை.. நாங்கள் படுகின்ற துன்பங்கள் தாங்க முடியவில்லை அம்மா.. இறுதியில் நீயே கதி என்று உன்னை சரணடைகிறேன் அம்மா.. என் தங்கைக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா...

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +11

    எல்லோருடைய பிரச்சினைகளையும் தீர்வு கண்டு வேண்டியவர்க்கு வேண்டியவரங்களை தந்து அருளும் வாராஹி அண்ணையே நன்றியுடன்.போற்றி வழிபடுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @muthulakshmimuthulakshmi3846
    @muthulakshmimuthulakshmi3846 8 месяцев назад +4

    வறாஹி தாயே போற்றி எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும்

  • @HeartbeatTamilan
    @HeartbeatTamilan Год назад +15

    இந்த வாராஹி அம்மன்தா என்னை காப்பாத்துனாங்க,
    அவுங்களுக்கு என்னால எவ்வளவு நன்றி சொன்னாலும் இந்த ஜென்மம் பத்தாது....
    ரொம்ப நன்றி...நன்றி...நன்றி.....😊

  • @jothiparthipan8451
    @jothiparthipan8451 2 года назад +30

    வராஹி அம்மா தாயே அருள்புரிவாயே மன நிம்மதி தருவாயே

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi Год назад +30

    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி

    • @BalasaraswathyG
      @BalasaraswathyG Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indhumathi3629
    @indhumathi3629 2 года назад +8

    மிக அருமை உங்கள் பேச்சு அம்மா வராஹி அம்மன் துணை இருக்கட்டும்

  • @anbukarpagam9265
    @anbukarpagam9265 Год назад +5

    அம்மா தாயே என்னுடைய கஷ்டத்தை தீர்த்துவிடுங்கள் அம்மா என்னுடைய மனக்குழப்பத்தை போக்குங்கள் நாங்க எடுத்த மூட்டு சரியானதா இல்லையா தெரிய வில்லை நீங்கள் தான் புரிய வைக்கும் எங்க உண்டியல் பணம் எடுத்தாங்க என புரியவைக்க ஓம் தாயே சரணம்

  • @jothis4595
    @jothis4595 2 года назад +14

    அம்மா தாயே நீதான் துணை குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று வேண்டுகிறேன்

  • @Rajam_rajam
    @Rajam_rajam Год назад +19

    ஓம் சப்த கன்னியர் அம்மாகளே என் மகளையும் என்னையும் வெண் புள்ளி என்ற தோல் வியாதியில் இருந்து காப்பாற்று தாயே என் கணவர் உடலில் உள்ள அனைத்து பிரச்சினை இருந்தது காப்பாற்று தாயே 🥺🙏🙏🙏🙏

  • @sselvapriya8550
    @sselvapriya8550 2 года назад +14

    அம்மா வராகி என்னுடைய கஷ்டங்களை நீ தான் அம்மா நீக்கனும் .என் வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து வரேன்.😭😭😭😭😭

  • @BalaMurugan-rp5rs
    @BalaMurugan-rp5rs Год назад +32

    ஒரு தடவை கை எடுத்து கும்பிட்டு பார் அதனோட பவர் உனக்கு புரியும்

  • @saisarann8579
    @saisarann8579 Год назад +12

    மிகவும் அழகான தெளிவான விளக்கம்..ஓம் ஸ்ரீ வராஹி அம்மா தாயே போற்றி..போற்றி

  • @balrajnavamani7988
    @balrajnavamani7988 4 месяца назад +2

    அம்மா வாராஹி தாயே எங்கள் வீட்டுக்கு வாங்க தாபே என் கடன் பிரச்சனையை தீர்த்து வைங்கவாஜ்ரகோசம்

  • @KothaiG
    @KothaiG 29 дней назад +1

    அம்மா தாயே. என் மகன். வேலை க்கு. போக. புத்தி. கொடு. வாராஹி. போற்றி

  • @sharonenterprise8703
    @sharonenterprise8703 2 года назад +21

    தேங்காய் நெய் தீபம் ஏற்றி வியாழக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் வழிபட்டால் குழந்தை உருவில் என் தாய் வீட்டில் உலா வருவதை உணர முடியும் இதை உணர்கிறேன் சிறு குழந்தை உருவில் சின்ன கொலுசு அணிந்து வலம் வரும் என் தாயே போற்றி

    • @nithyasamy-1288
      @nithyasamy-1288 Год назад +1

      Eppudi valipadanum sis theliva solunga ..theepam potta thengava enna pannanum

    • @malarcute4ever
      @malarcute4ever Год назад +1

      @@nithyasamy-1288 cooking ku use pannikkalam nu oru vedio la sonnaga adhuvum vegetarian ku mattum than use pannanum like chutney kuruma adhu mari use pannuga non veg la use pannathiga

    • @nithyasamy-1288
      @nithyasamy-1288 Год назад +1

      @@malarcute4ever tq pa..

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 года назад +49

    அன்பே சிவம் அன்பே சக்தி
    ஓம் வாராகி
    ஜெய் வாராகி
    ஜெயமாளும் வாராகி மூகாம்பிகை தாயே கண்ணகி மீனாட்சி சரணம் சரணம் அம்மா
    சரணம் சரணம் தாயே சரணம் சரணம்
    எங்கும் அறம் சத்தியம் தர்மம் நீதி நிலை பெறவேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள்

  • @poonguzhalim4880
    @poonguzhalim4880 3 месяца назад

    அம்மா என் தங்கை உடல் முழுவதும் பூரண குணம் அடைய வேண்டும் அம்மா நீ தான் அம்மா துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏🙏ஓம் வாறாஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏

  • @aishwaryaj252
    @aishwaryaj252 5 месяцев назад +1

    அம்மா தாயே என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டும் அம்மா குடும்ப சூழ்நிலைகள் மாற வேண்டும் அம்மா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என் குடும்பத்தில் இனி சண்டை வரக்கூடாது amma நீங்க தான் எப்போது எங்க கூடவே இருங்க என்னை பெற்றவள் வாராஹி தாயே

  • @Sharmi.m.s
    @Sharmi.m.s 2 года назад +67

    ஓம் வாராஹி அம்மனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sharankumars5764
    @sharankumars5764 2 года назад +13

    சப்த கன்னி மாதர்களையும், சிரம் தாழ்த்தி,அருள் வேண்டி வணங்குகிறோம் தாயே

  • @ChinnaChinna-ld2px
    @ChinnaChinna-ld2px 8 месяцев назад +3

    குடும்ப கஷ்டங்கள்,சூழ்நிலை மாற வேண்டும் வாராகி தாயே

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 года назад +11

    அம்மா எங்களுக்கு கோர்ட் கேசில் வெற்றியை கொடுத்து அருள்வாய் அம்மா.

  • @hindustanibhai7427
    @hindustanibhai7427 2 года назад +3

    வாராஹி தாயே போற்றி போற்றி
    வாராஹி தாயே போற்றி போற்றி
    வாராஹி தாயே போற்றி போற்றி
    வாராஹி தாயே போற்றி போற்றி
    வாராஹி தாயே போற்றி போற்றி

  • @Mahathanapuram
    @Mahathanapuram Месяц назад

    வாராஹிதாயேபோற்றி என்கஷ்டங்களைதீர்த்துவைங்கதாயே

  • @ranikannan7252
    @ranikannan7252 2 года назад +48

    நாங்க ஏழு பேர் சகோதரிகள் இருக்கிறோம்.எங்க குல தெய்வம் சப்த கன்னிமார்கள்

    • @ragavendrans9412
      @ragavendrans9412 2 года назад +1

      Super

    • @aaradhana4953
      @aaradhana4953 Год назад +1

      வீட்டின் குலதெய்வங்கள் பெண்கள் வணங்குகிறேன்.

    • @sangeethasahana8013
      @sangeethasahana8013 Год назад

      Arumai valthugal

  • @Vishnu97678
    @Vishnu97678 2 года назад +37

    அம்மா என் வாராகி அம்மா
    ஓம் ச்யாமளயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வராகி ப்ரச்சோதயாத்

    • @kaviskavis1924
      @kaviskavis1924 Год назад +1

      அம்மா எனக்கு பல கஷ்டங்கள் இருக்கு தீர்த்துவை வராஹி அம்மா அம்மா தாயே போற்றி

    • @Vishnu97678
      @Vishnu97678 Год назад

      @@kaviskavis1924 kandippaga pannuvanga sister

  • @SEswariEswariS
    @SEswariEswariS 8 месяцев назад +3

    அம்மா தாயே எனக்கும் என் சிவாவுக்கும் இரண்டு வீட்டு சம்மதத்தோடு சீக்கிரமா திருமணம் நடக்க வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

  • @sowndariyac804
    @sowndariyac804 5 месяцев назад

    வாராகி தாயே.. எனக்கு மன நிம்மதி இல்லமா... எப்படியாவது என் வேண்டுதலை நிறைவேற்றி ...எங்களை சேர்த்துவைமா🙏🙏🙏 வைங்கம்மா....🙏🙏🙏🙏🙏.... எப்படியாவது எங்களை ஒற்றுமையாக வாழ்வைத் தாயே.....🙏🙏🙏🙏🙏

  • @tamilmudhu6839
    @tamilmudhu6839 2 месяца назад

    என்னடா ஹேமாவே போற்றி ஓம் வராகி அம்மாவே போற்றி எனக்கு உதவி செய்ய வாருங்கள் அம்மா உதவி செய்ய வாருங்கள் அம்மா

  • @indhumathi6736
    @indhumathi6736 Год назад +1

    ஓம் வராகி அம்மன் துணை, என் கஷ்டங்கள் தீர வேண்டும் அம்மா

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 7 месяцев назад

    ஓம் வராஹி அம்மா தாயே
    உடல். சுகமாகி. நலமுடன் வாழ அருள் வேண்டி. வணங்குகிறேன் அம்மா

  • @manipk55
    @manipk55 Год назад +3

    நன்றிகள் சகோதரி

  • @rathivaasu
    @rathivaasu Год назад +6

    உண்மை தான் பாசம் காட்றதுல என் அம்மா வாராஹி அம்மா வ தவிர வேர யாராலயும முடியாது, என் அம்மா அவங்க, என் வாழ்க்கை ய காப்பாத்தி கொடுத்தவங்க, இந்த நன்றி ய நான் மறக்கவே மாட்டேன்

  • @saisamayal4337
    @saisamayal4337 2 года назад +17

    ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி 🙏🏻

  • @kpanneerselvamkpanneerselv7188
    @kpanneerselvamkpanneerselv7188 Год назад +2

    இடம் வாங்கிருக்க பத்திரம் முடிச்சு தரனும் தாயே நீங்கள் தான் அம்மா அருள் புரியனும் வாராஹி அம்மா

  • @vlog5555-b1y
    @vlog5555-b1y Год назад +47

    எங்கள் குல தெய்வம்
    கன்னிமார் அம்மன் தான்...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mkumar5591
    @mkumar5591 7 месяцев назад

    வராஹி தாயே நான் எழுதிருக்கற பரீச்சைல பாஸ் ஆகணூம் தாயே நீ துனை தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @aathiswaran7034
    @aathiswaran7034 2 года назад +13

    ஓம் சப்த கன்னி அன்னையரே போற்றி, தங்கள் அருளால் நல் மனிதனாய் வாழ்கிறேன், அன்பின் அன்பர் வாராகி அன்னையே வாராக மூர்த்தி ஐயனே போற்றி போற்றி,மெய் அன்பர்களின் எண்ணிக்கை மென் மேலும் அதிகரிக்க அருளுங்கள் மாதா மகா சக்தி,🙇🏻‍♂️🙏

  • @chitradevi9157
    @chitradevi9157 10 месяцев назад

    அம்மா வாராஹி தாயே என் மகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுவில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @sivabalan8244
    @sivabalan8244 2 года назад +17

    ஓம் மகாகாளியே... ஓம் வராகி தாயே போற்றி ஓம்....

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +11

    சப்த கன்னியர் அனைவருக்கும் அடியேன் நமஸ்காரங்கள்.
    ஸ்ரீ வாராஹியம்மன் என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு போடும்படி வேண்டுகிறேன்.வரன்கள் வரவேண்டி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறோம்.

  • @sudharsanansudharsanan8611
    @sudharsanansudharsanan8611 Год назад +2

    ஒஹம் வராஹி அம்மன் துணை அம்மா போற்றி போற்றி போற்றி ஓம் வராஹி அம்மன்

  • @rajagomathi3225
    @rajagomathi3225 10 месяцев назад +3

    அம்மா எதிரிகள் என்னை மிகவும் தொந்தரவு செய்றங்க என்னால் தாங்க முடியால 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sampath8630
    @sampath8630 2 года назад +62

    எங்கள் குலதெய்வம் கடலூர் மாவட்டம் வாகையூர் செல்லியம்மன் கோயிலில் சப்த மாதாக்கள் உள்ளார்கள் அதில் வராகி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.

    • @தோல்விதந்தபாதை
      @தோல்விதந்தபாதை 2 года назад +1

      நானும் கடலூர் மாவட்டம்
      கடலூர் தா நண்பா

    • @renugarenuga3905
      @renugarenuga3905 Год назад

      அந்த ஊருக்கு எப்படி வரவேண்டும் சொல்லுங்க

    • @renugarenuga3905
      @renugarenuga3905 Год назад

      நானும் அந்த கோவிலுக்கு வரணும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க

    • @renugarenuga3905
      @renugarenuga3905 Год назад +1

      என் கஷ்டத்தை அம்மா கிட்ட என்னோட பார்த்தை இறக்கி வைக்ககுணும் சொல்லுங்க

  • @moorthykrishna7174
    @moorthykrishna7174 Год назад +1

    வாராஹி அம்மா கஷ்ட ங்கலைபோக்கி அருள்புரிய வேண்டும் தாயே ❤❤❤

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 2 года назад +23

    அம்மா வாராஹி போற்றி போற்றி

    • @balubalu2626
      @balubalu2626 2 года назад

      ruclips.net/video/_9blWZ7zX0Y/видео.html

  • @tharmaraj8684
    @tharmaraj8684 2 года назад +16

    ஓம் ஸ்ரீ வராஹி அன்னையே போற்றி

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +27

    அம்மா தாயே ஸ்ரீ வாராஹியம்மா.அடியேன் நமஸ்காரங்கள். நீங்கள் தான் எங்கள் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.ஆரூரில் அம்பாள் ஸ்ரீ வாராஹியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தேன்.அனைத்து தோஷங்களையும் அழித்து என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 года назад +2

      குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
      1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
      ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
      மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
      2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
      ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
      3.செல்வ வளம் பெருக:
      க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
      4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
      ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
      5.எல்லா வகையான பயமும் நீங்க:
      ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
      6.வறுமை நீங்க :
      ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

    • @srisree2658
      @srisree2658 2 года назад +1

      @@mithrasathish4038 Thanks Mithra dear

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 года назад

      @@srisree2658 🙏🙏🙏😇😇😇🙂🙂🙂

    • @palaniselvamsubramaniyan4869
      @palaniselvamsubramaniyan4869 2 года назад

      L9

    • @muthumariganesan6954
      @muthumariganesan6954 2 года назад

      76777777676mm5ftffft[[f[t[tttf[tfçtfff[[t[tffffffff[[tttttfttt[[t[[t[[h_t_[ttccccccccccccccccccccyyyyyyyyyyyyyyyyyyy]]-]yyy]-yy]]]to&[tccccccccccccccccctccctccccccctccccccctccffct[[yyyyyyuyyyyyyy] ku u8 i

  • @rasaiyahvanitha2075
    @rasaiyahvanitha2075 2 года назад +1

    Tks sis keka keka arumayaga irunthathu. Varahi amman potri potri

  • @DYNAMOFF66
    @DYNAMOFF66 Год назад +2

    வாராஹி அம்மா போற்றி போற்றி நீங்கள் தான் எனக்கு துணை எனக்கு இருக்க பிரச்சனை நீங்கதான் தீர்த்து வைக்கணும் தாயே தாயே🙏🙏🙏🙏🙏😢😢🙏🙏

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 9 месяцев назад

    Still I can see varahi Amma in my dream. She is a speaking Goddess. 🙏

  • @suvitharoja3083
    @suvitharoja3083 Год назад +1

    🔱🙏🌼🌺🌼🪔ஓம் வாராஹி 🛐 அம்மன் தாயே சரணம் சரணம் 🙏🔱🌺🌼🌺🪔🛐

  • @PremaPraveen-vu1fp
    @PremaPraveen-vu1fp 6 месяцев назад

    அம்மா தாயே என்னுடைய மனக்குறை தீர்த்து வைக்க வேண்டும்

  • @porselviannp462
    @porselviannp462 2 года назад +23

    Kadan பிரச்சினைல இருந்து காப்பாற்றுங்கள் தாய் 🙏🙏

  • @ChinnikrishnanKrishnan-tc2zk
    @ChinnikrishnanKrishnan-tc2zk 11 месяцев назад +1

    Varagi amma en baya unarvai pokkhe ennakku nalla arokiyatha kodu ma thaye,🙏🙏🙏

  • @tamilmudhu6839
    @tamilmudhu6839 2 месяца назад

    நாராயணா தாயே என்னை வீடு கட்ட விடாமல் தடுத்துக் கொண்டே இருக்காங்க பக்கத்து இடத்து காரங்க தயவுசெஞ்சு எனக்கு அருள் புரிவாயாக அருள் புரிவாயாக அருள் புரிவாயாக அம்மா வராகி அம்மா தாயே சரணம் சரணம்

  • @RagulBepy
    @RagulBepy 5 месяцев назад

    என்னுடைய கஷ்டங்களை தீர்க்க வேண்டும் தாயே

  • @Sekar545
    @Sekar545 Год назад +2

    ஓம் வராகி அம்மனே போற்றி.

  • @AISHWARYAG-in8xg
    @AISHWARYAG-in8xg 10 месяцев назад

    ஓம் வராஹி அம்மன் தாயே என் பிள்ளைகளுக்கு வரன் அமையுனும் தாயே எனக்கு தொழில் வியாபாரம் சொந்தவீடு வேணும் தாயே

  • @GlobalacademyTrichy
    @GlobalacademyTrichy 8 месяцев назад +1

    Varahi Amma yenakku Thunai puriya vendum,Thaiye

  • @sainandhus
    @sainandhus 2 года назад +4

    ஓம் வாராஹி அம்மா போற்றி 🙏🏿🙏🏿 என் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை நல்ல புத்தி தங்க அம்மா தாயே 🙏🏿🙏🏿 எனக்கு நிம்மதி தங்க அம்மா 🙏🏿😭 என்னல வாழவு முடியல சாகவு முடியல அம்மா 😭😭🙏🏿🙏🏿 எனக்கு துரோகம் செய்ச்ச வாங்கள நீ த அம்மா தான்டிக்கனும். அம்மா 🙏🏿🙏🏿 நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க அம்மா 😭🙏🏿😭🙏🏿 கடன் தொல்ல தங்க முடியல அம்மா 🙏🏿😭🙏🏿🙏🏿 எங்களுக்கு துணைய இரு அம்மா தாயே 🙏🏿🙏🏿🙏🏿

    • @manipk55
      @manipk55 Год назад

      உங்களது வேண்டுதல் நிறைவேற பிரார்த்திக்கிறேன் நண்பரே

  • @SithaSutha-nd7cm
    @SithaSutha-nd7cm Год назад

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @KamarajPrasanna
    @KamarajPrasanna 10 месяцев назад +4

    அம்மா எனக்கு இருக்க கூடிய மனகுழப்பத்தை தீர்த்து வையுங்கள்

  • @PonMatheshwaran-fw2td
    @PonMatheshwaran-fw2td Год назад +1

    அம்மா என் அதிஷ்ட தேவதையே என்னை கண்பாரம்மா ஓம் வாராகி தாயே போற்றி

  • @anuratha2138
    @anuratha2138 2 года назад +1

    அம்மா துணை என்னைக் பார்த்து கொள் அம்மா துணை 🙏

  • @DeepanvinVijay
    @DeepanvinVijay 4 месяца назад

    This is my family story sister thank for your ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmis8390
    @nagalakshmis8390 3 месяца назад

    அம்மா வாராகி தாயே என் மகள் குரூப் 2 குருப் 4 தேர்வு எழுதி உள்ளார் வெற்றி பெற அருள் புரிவாய் தாயே

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 2 года назад +16

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-vs8lk
    @SakthiVel-vs8lk 5 месяцев назад

    Varahi thaye engal kadan prachanai theera vendum thaye🙏🏻🙏🏻🙏🏻

  • @sangeethagovindraj
    @sangeethagovindraj Год назад +1

    பஞ்சமி
    தண்டநாதா
    ஸ்மேஸ்வரி
    ஸ்மயஸங்கேதா
    போத்ரிணீ
    ஸிவா
    மஹாசேநா
    அரிக்நீ
    வார்த்தாளி
    ஆஜ்ஞாசக்ரேஸ்வரி
    ஸங்கேதா
    வாராஹி🙏

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r 6 месяцев назад

    வாராஹி தாய் போற்றி😢😢😢😢

  • @rajiskitchen6803
    @rajiskitchen6803 Год назад +1

    Om Shri Varahi Amman Thunai🙏🙏🙏

  • @SuryaThasvik-fs8zo
    @SuryaThasvik-fs8zo 9 месяцев назад +1

    வாராஹி அம்மா என் கவலைகலை தீர்க்க வேண்டும் வாராஹி அம்மா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி அம்மா என் பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் வாராஹி அம்மா என் தலையில் முடி கொட்டுவது நிற்க வேண்டும் வாராஹி அம்மா என் கணவர் மனைவி பிள்ளைகளுக்கு உன்மையான இருக்க வேண்டும் வாராஹி அம்மா 🤲🤲🤲

  • @SivaKumar-ik8kl
    @SivaKumar-ik8kl 5 месяцев назад

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் துனை

  • @anithab1198
    @anithab1198 Год назад +1

    வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்
    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🏼 போற்றி

  • @BalaMurugan-rp5rs
    @BalaMurugan-rp5rs Год назад +2

    சப்த கன்னியரன் மூல ரிஷியே தாயே வராகி அம்மா போற்றி

  • @RaviCP-rc3mz
    @RaviCP-rc3mz 5 месяцев назад

    ஓம் நர்பவி வாராகி போர்ரி இது நால் வறை எல்லாத்தியும் போயி கேட்ட கணவு எதுமே நல்லததே நடக்கவி ல்லளை குடபிறந்த வங்க தான் காரனம் தா

  • @aishwaryaj252
    @aishwaryaj252 5 месяцев назад

    எனக்கு இருக்குற பிரச்சனை நீங்க தான் தீர்த்து வைக்கணும் அம்மா உங்களை நம்பி வந்துட்டேன்

  • @Nila-od3ri
    @Nila-od3ri 3 месяца назад

    அம்மா எனக்கு இருக்கின்ற மனக்குழப்பம் நீங்க உதவி பன்னுங்க. அம்மா இந்த தாய் இல்லா பிள்ளைக்கு எல்லாருக்கும் தாயாய் இருக்கும் அம்மா நீ என்னை . பார் அம்மா

  • @SowmiyaPrabakaran-uh3jz
    @SowmiyaPrabakaran-uh3jz 9 месяцев назад

    Amma varahi thaye ennaike enaku good news varanum amma thaye nan yethirpartha news varanum amma thaye 🙏om Sri varahi thaye potri

  • @pavansrinivasan6537
    @pavansrinivasan6537 2 года назад +12

    Thank you so much for this wonderful information Madam you narrated beautifully. Saptha kanniyargal is our kuladaivam 🙏🙏🙏🙏 Om Varahi Amma💐💐💐

  • @ranirani8047
    @ranirani8047 2 года назад +2

    Om varagi amma en kanavarai nanraga
    erukka vendum ❤❤❤🙏🙏🙏👨‍👨‍👧‍👦🌹🌹🌹

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 года назад +2

    🙏வாராஹி தாயே என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே🦊🌹🌹🌹🌹🙏🦊🌹🌹🌹🌹🙏🦊🌹🌹🌹🌹

  • @ekrish6634
    @ekrish6634 2 года назад +2

    எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என்னோட பிரச்சினை திர்ந்தா போதும்🙏

  • @sathiyapriyavijayakumar3179
    @sathiyapriyavijayakumar3179 2 года назад +3

    வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @selviselvi5026
    @selviselvi5026 Год назад +3

    உங்களது விளக்கம் மிகவும் அருமை இனிமையான குரல் வாழ்த்துக்கள் மா

  • @selvathiyagu53
    @selvathiyagu53 2 года назад

    Ohm varaahi amma thaye en manasa kayapaduthiyavargal ellarum avangale vanthu enkita mannipu kekanum thaye🙏🙏🙏🔱🕉️🔱🙏🙏🙏

  • @srinithisumathy7017
    @srinithisumathy7017 2 года назад +3

    வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி