Madapuram kali kovil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Madapuram kali temple is powerful God located at thirupuvanam near sivagangai. This video explains madapuram kali temple complete history in tamil language with proper guidance for travellers to reach this madapuram temple. மடப்புரம் காளி கோவில் வரலாறு.

Комментарии • 145

  • @vidiyalhandcraft7566
    @vidiyalhandcraft7566 3 года назад +10

    நாங்கள் இன்று மடப்புரம் காளி கோவில் சென்றோம்..... அருமையான கோவில்.. தாங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....

  • @lavani8816
    @lavani8816 3 года назад +22

    உன்னை காணும் அந்த நாளுக்காக கத்திருக்கேன் ஆத்தா 🙏🙏🙏மடம்புரம் காளி

  • @nagalakshmikannan7003
    @nagalakshmikannan7003 Год назад +3

    அம்மா‌ தாயே உன்னை பாத்ததுல மிகவும் சந்தோஷம்தான் என்மனகவலைய‌உன்னிடம்வைத்துவிட்டு வந்துவிட்டேன் நீயேசரிசெய்யமா நன்றிஅம்மா

  • @rajalakshmithiagarajan3716
    @rajalakshmithiagarajan3716 2 года назад +7

    சத்தியத்திற்கு கட்டுப்படும் என் தாய்.நான் இன்று வாழ்வது தாயால்.

  • @sobanasobi4309
    @sobanasobi4309 5 лет назад +20

    Ama madappuram aaththa arulaal dhan indru Nan santhosama irukiren.... kaali aaththa ennaium en kudumpaththaium kaappathi kudu...🙏🙏🙏🙏

    • @veerapandig5031
      @veerapandig5031 4 года назад

      Bro sivagangai la irunthu pogalama sivagangai la bus irukka

  • @harsan2110
    @harsan2110 3 года назад +7

    இக்கோயில் மதுரையில் இருந்து 20கி.மி தொலைவில் திருப்புவனம் என்னும் ஊரின் அருகில் உள்ளது.

  • @babuganesh5653
    @babuganesh5653 3 года назад +5

    ஓம் அருள்மிகு ஸ்ரீ மடப்புரம் காளியம்மன் தாயே துணை 🙏

  • @kishor6449
    @kishor6449 5 лет назад +11

    Nice

  • @uzhagaratchagan463
    @uzhagaratchagan463 3 года назад +5

    சகோதரா மடப்புரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் மாட்டுத்தாவணியிலிருந்து வரவேண்டுமென்றால் 18 கிலோ மீட்டர் தான் வரும்

  • @MsKumar-dg9en
    @MsKumar-dg9en 4 года назад +9

    ஓம் சக்தி அம்மா தாயே போற்றி

  • @roslinmary479
    @roslinmary479 5 лет назад +8

    super and very useful anna

  • @murugeswarimuruges5873
    @murugeswarimuruges5873 Год назад +4

    🙏Madapuram🙏 kali 🙏Amman🙏 potri 🙏potri🙏🙏

  • @firstfirst7161
    @firstfirst7161 3 года назад +4

    ஓம்சக்திதாயே போற்றி போற்றி அம்மா எங்களுக்கு பக்கத்துவீட்டில் உல்லவர்கலல் தெல்லை அம்மாஅவல் பெயர் செல்விஅவலிடம் இருந்து எங்களை எங்களை நீங்கள்தான் காப்பற்றவேண்டும் அம்மாதாயே நீயே துணை

  • @ganesann2961
    @ganesann2961 3 года назад +2

    மடப்புரம்.ஸ்ரீ.காளிதேவியேஎன்மகனைஎன்னிடம்கொண்டுவந்துசேர்த்துவிடுதாயே.உன்காலிவிழுந்துமண்றாடிகோட்டுகொள்கிறோன்தாயே

  • @jeyaprakash4201
    @jeyaprakash4201 5 лет назад +26

    Enga kula theivam🙏🙏

  • @karthisingai9114
    @karthisingai9114 3 года назад +3

    Sri Madappuram Amma, Nayam Gidaikkanum Thaye Neenga Thudiyana Theiyvam

  • @user-sz4xl5yy4v
    @user-sz4xl5yy4v Год назад +3

    ஓம் சக்தி பராசக்தி

  • @saraswathip6792
    @saraswathip6792 3 года назад +2

    அம்மா மடப்புரம் காளியம்மா தாயே என் பிரச்சனை மின்கம்பங்கள் வேதனைகள் எல்லாம் உன் கால் அடியில் சமர்ப்பிக்கிறேன் தாயே எனக்கு மிகவும் தொந்தரவு அதிகமாக தொந்தரவு கொடுத்துக் கொண்டு வருகிறார் அவளுக்கு நீங்கள் தான் தண்டனை விதிக்கவேண்டும் தாயே அனைத்தும் உங்கள் கால் அடியில் சமர்ப்பிக்கிறேன் தாயே எனக்கு நீங்கள் தான் பக்க துணையாக இருக்க வேண்டும் தாயே எனக்கு நீயே துணை எனக்கு நல்வழி காட்டு தாயே அம்மா

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 года назад +5

    நம் குலம் காக்கும் தெய்வம்.

  • @inthrainthra3042
    @inthrainthra3042 2 года назад +3

    Nayathukku kattupattava intha kali eathurikku eama kali nallavangalukku kai koduppaval kali🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙇‍♂️

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 3 года назад +6

    நாடார் குலம்தெய்வம் பத்ரகாளிஅம்மன்

  • @kalidasskalidass3903
    @kalidasskalidass3903 Год назад +1

    Om namasivaya om sakthi Amma meanakshi om namasivaya om sakthi Amma meanaksh 🙏🙏🙏🙏👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧

  • @18tmlyoga25
    @18tmlyoga25 3 года назад +6

    Amma Ninga thana Eanakku Thunai😭🙏 Santhosamana valkaya kudunga Amma

  • @icysenthil556
    @icysenthil556 3 года назад +9

    Please upload uruvati periyanayagi Amman history

    • @cvians5474
      @cvians5474 2 года назад

      Enga kulasamy athuthan uruvatti periyanayagi amman

  • @renugakalidhas1084
    @renugakalidhas1084 3 года назад +2

    Enga familyea intha ammava dha nambi iruppom. Ennoda husband aaa kuduthathea intha amma dha. Aprm enga chiththikku girl baby peranthathea intha ammavala ddha. Enaky marriage aayi 6 monthla consive aayittea but 7 month la watercontect illama eramthuruchu. Ipa na intha ammava ddha nambi irukkea. Amma masam masam un kovil varea. Enaku adutha pillaya nalla padiya ne dha nalla arogiyama perakka vakkanum

  • @Muthu12902
    @Muthu12902 3 месяца назад

    ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை ❤❤

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +1

    ஓம் அருள்மிகு மடப்புரம் காளியே போற்றி ஓம்

  • @elangomegala9838
    @elangomegala9838 3 года назад +4

    Anna Sivaganga district yanga sir endha Amman erukanga ,. Pls sir yarachum clear ana address and yandha bus ku poganumnu solunga sir

  • @madhurambigaisundaram6189
    @madhurambigaisundaram6189 4 года назад +7

    Yenga oorula thaan madapuram kaali aatha kovil..🙏🙏

  • @thiagarajanthiagarajan4317
    @thiagarajanthiagarajan4317 3 года назад +2

    அம்மா,எனக்குஎன்,மனைவியைஆவங்கவீட்டிலிருந்துஎன்வீட்டிற்கு௯ட்டிக்கொண்டுவர,வேண்டும், மற்றும் நான்வாங்கியிஇடத்தில்என்அண்ணன்அக்கிரம்ப்பு,செய்துஅதில்சுவர்கட்டிஉள்ளான்,அதைபொதுசுவராக,எழுதிகொடுக்க,வேண்டும், அதைநீதான்,அவனுக்கு உணத்த,வேண்டும்.

  • @arunachalammani5255
    @arunachalammani5255 2 года назад +3

    Amma save my grandson with good health please🙏🙏🙏🙏🙏.

  • @rukumanimariappan5460
    @rukumanimariappan5460 5 лет назад +6

    Om sakti thayaar patham potri namaha🕉🕉🕉🙏🙏🙏

  • @nagammalr1398
    @nagammalr1398 4 года назад +6

    Enaku neranthara ma oru nalla vela kodu thaye 🙏🙏🙏

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 2 года назад +2

    Sivagangai,erunthu,eppadi,sellanum,rout,sollungo

  • @hemamalini1519
    @hemamalini1519 3 года назад +3

    En mahali golei ponnavungala nee thandikanum thaye😭😭😭😭😭

  • @ennunintemoideen2090
    @ennunintemoideen2090 4 года назад +4

    Kasu veti pottal yethirikal nammai nerunga mattargal thanae
    Matum avar seiyuthu vaitha mandira maanthrigam alinthuvidum thanae?
    Athanal enako engal kudumbathirko entha oru pathipum irukathu la?
    Yaravathu pathil solungal

  • @97516123
    @97516123 3 года назад +3

    திருப்புவனத்தில் எப்படி போக வேண்டும் நடந்து போகலாமா

  • @rajarajendiran3847
    @rajarajendiran3847 2 года назад +3

    Kaliamma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹

  • @vanithavanitha365
    @vanithavanitha365 5 лет назад +5

    Ammmaaaa....

  • @muraliudhay8210
    @muraliudhay8210 4 года назад +5

    Enakku nimmadhi vendum thaye

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 3 года назад +1

    அம்மா காளி தாயே என் பெயரில் 20 லட்சம் வீட்டு கடன் வங்கி யில் வாங்கி என்னை மோசம் செய்துவிட்டனர். என்னைக் காப்பாற்றுத் தாயே. அம்மா எனக்கு கருணை காட்டு அம்மா பத்ரகாளியே

  • @vigneshR-dl3ml
    @vigneshR-dl3ml 3 года назад +4

    Amma🙏🙏🙏

  • @vijayvijayvijay3964
    @vijayvijayvijay3964 5 лет назад +11

    மடப்புரம் காளிஅம்மன்.

  • @lathamuthu3374
    @lathamuthu3374 4 года назад +3

    Amma thaye en pakgadhu veitdugaran engel veitdugu veitdu thalli poga seingal.Amma nan antha manitha merugatha pargamal erukgumaru karunai kaitdungal.

    • @97516123
      @97516123 3 года назад

      Ippa eppudi irugan

  • @megalamegala9673
    @megalamegala9673 5 лет назад +10

    Super

  • @prithyukshaprithyuksha5547
    @prithyukshaprithyuksha5547 5 лет назад +5

    My kula theivam amma pathrakali

  • @navasstc6876
    @navasstc6876 4 года назад +4

    Amma

  • @vijishekarmv7690
    @vijishekarmv7690 4 года назад +3

    Amma enaku managal ya pakkiyam kudu ma unketa tha veduthal vachuruken sekaram sethuvai amma en manova enkuda

  • @uzhagaratchagan463
    @uzhagaratchagan463 3 года назад +3

    அம்மா என் அம்மாவை காப்பாற்றுங்கள் என் அம்மா நடக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @mahalaxmichittier1975
    @mahalaxmichittier1975 2 года назад +2

    🙏🙏🙏🙏

  • @dineshkumark4577
    @dineshkumark4577 3 года назад +1

    Amma thaye Nan nallathu seyya ninaikkuren Enna thadukkuranga en mela veenpali poduranga sakalaraiyaiyum kappavale enakku nal valvu tharumamma en veetil ulla prachanaiya thirumamma om sakthi

  • @jeyajeya8512
    @jeyajeya8512 4 года назад +4

    Ennathu valkaiya mathiya kali I am in Singapore nantri amma kali amma neeya thunai

  • @97516123
    @97516123 3 года назад +2

    எங்கள் இடத்தை எங்களிடம் சன்டை போட்டு வாங்கி கொண்டார்கள் அவர்களுக்கு தண்டனை கிடைக்கதா

  • @priyadarshini985
    @priyadarshini985 Год назад +1

    Enga agni satti edukka allowed unda

  • @aravinthraj7588
    @aravinthraj7588 4 года назад +3

    Enga aattha theivam madapuram Kali theivam😢na unarthurukke

  • @akankshashukla6717
    @akankshashukla6717 Год назад +1

    Please hindi m bataye

  • @PriyabharathiS
    @PriyabharathiS 4 месяца назад +1

    அம.ம

  • @chithrachithra4575
    @chithrachithra4575 2 года назад +1

    Madapuram patharakaliamma rompava kasatapatain ennala mutiyala oinayum nampi iruthe Ethuku Mela mutiyala Nika tha amma ethavathu painum

  • @sudhasudha652
    @sudhasudha652 2 года назад +1

    Yaelaigalin neethy pathy pathil kidaikum

  • @ramyanivas6783
    @ramyanivas6783 3 года назад +1

    Amma....en kula theivam....

  • @songbirdchannel8820
    @songbirdchannel8820 3 года назад +2

    Amma enmamavai ennitam serthuvainga amm

  • @vanampadi
    @vanampadi 3 года назад +2

    எப்படி வரனும் இந்த கோவிலுக்கு

  • @solaiyappan8072
    @solaiyappan8072 5 лет назад +11

    அனைத்தும் உண்மையே ஆனாலும் பயண தூரம் தவராக குறிப்பிடப்பட்டுள்ளது
    மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து மடப்புரம் ஆலயம் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது

    • @megalamadhu7751
      @megalamadhu7751 5 лет назад

      Full address thara mudiyuma sir

    • @VINOTHBCA777
      @VINOTHBCA777 4 года назад

      Megala Madhu near thiruppuvanam

    • @dineshpkm
      @dineshpkm 4 года назад

      திருபுவனம் ல இருந்து வைகி நதியில் நடந்தால் போதும்

  • @karuppasamykaruppasamy7987
    @karuppasamykaruppasamy7987 3 года назад +2

    My Mather life ture my 🌹lover marriage wife good job good child only 🙏🙏🙏😭😭😭

  • @muthulakshmi2861
    @muthulakshmi2861 4 года назад +3

    Amma thaaye en korikkayai yepothamma niraivetruvai kathirukiren viraivil arul purivayaha

    • @lathamuthu3374
      @lathamuthu3374 4 года назад +1

      Amma manasu rempa valikgudhu,nan paitda avamatha marakga mudiyala thaye enakgu edhu vera yarum neethi valangala,amma en kannira dhudathu nimathiyaga vala karunai kaitdungal thaye en kudumpathugu acirvatham tharungal thaye

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e Год назад

      @@lathamuthu3374 நிச்சயம் தருவால்

  • @vethalaikadarkarimandapam8492
    @vethalaikadarkarimandapam8492 5 лет назад +2

    Amma thaye eswari Neeye thunai

  • @Fggfssdfhutreacvv234
    @Fggfssdfhutreacvv234 5 лет назад +4

    Ammavalathan ennakku velai kidashathu.. marriage child ellame.amma than ennudaiya uyira kappathunathu.amma enghaluku ellameeeeeeeeeeeee

    • @lathamuthu3374
      @lathamuthu3374 4 года назад

      Amma thaye engal family nimmathiya vala karunai kaitdiyathargu nan kodi merai vananguran. Thaye karunai kaitdungal amma eppoum thunaierungal.

    • @lathamuthu3374
      @lathamuthu3374 4 года назад

      Amma un tharisanam parkgum podhu manathil nimmathiyaga erukga karunai kaitdungal

  • @nathiyanathiya5138
    @nathiyanathiya5138 3 года назад +1

    amma enna namma vachu emaitthedo ponaven saganum enaku neethi valainkanum Amma

  • @ramyanivas6783
    @ramyanivas6783 3 года назад +1

    Amma thaayae........manasara Una than nambi irruken.....kaapathuma.....

  • @rajavallinayagam.s9192
    @rajavallinayagam.s9192 5 лет назад +2

    Madurai junction la irunthu kovil ku entha bus il sella vendum ethanai kilometer

    • @SathishKumar-fo3jf
      @SathishKumar-fo3jf 4 года назад +3

      Junction near Periyar bus stand
      Bus stand la madapuram bus irukku
      15 to 20 km varum

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j Месяц назад

    அதி சக்தி அங்காளபரமேஸ்வரி தான்

  • @AjithaAji-ng6lf
    @AjithaAji-ng6lf 2 года назад +1

    Eapadi koviluku poganum

  • @m.kannanm.kannan3298
    @m.kannanm.kannan3298 5 лет назад +4

    En magaluku kai sareyaganum thaya

  • @sagus2425
    @sagus2425 4 года назад +4

    My house la gold missing amma 😂😂🙏🙏🙏🙏

  • @SonuSonu-xw1ym
    @SonuSonu-xw1ym 5 лет назад +13

    மடப்புரம் காளி தயோ எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா தயோ

    • @Fggfssdfhutreacvv234
      @Fggfssdfhutreacvv234 5 лет назад +2

      Koyiluku poi eerathuniyoda poi pullathotti vanghi viratham irunthu kattittu vangha kadipa Amma kulantha koduppangha

    • @jayadavid7585
      @jayadavid7585 4 года назад

      நீங்க எந்த ஊரு பா எனக்கு போன் பண்ணுங்க நானும் அட படுத்தான் இறங்கி என்கிட்ட பேசுவோம் நான் உங்களுக்கு சொல்றேன் அந்த குழந்தைக்கு நிக்காம போய் நினைக்காமல் இருக்கு உங்களுக்கு அதை நானே நிப்பாட்டி காண்பிக்கிறேன் நீங்க ஃபோன் நம்பர் இருக்கு எனக்கு போன் பண்ணுங்க

  • @s.varatharaj2967
    @s.varatharaj2967 3 года назад

    Thaye jayaseeliammakku kai saripanikudungal thaye

  • @SureshSuresh-nb6yl
    @SureshSuresh-nb6yl 3 года назад

    மடப்புரம்.தாயே என் மணைவி மகள் ஏண்ணிடம் சேரணும் தாயே அம்மா

  • @aarusamy2024
    @aarusamy2024 4 года назад +1

    Kovil enga irukunu theringa vidio podu da

  • @soundharrajan5566
    @soundharrajan5566 2 года назад +1

    ஈரோட்டிலிருந்து மடப்புரம் கோவிலுக்கு வழி எப்படி

    • @rathiarasan7423
      @rathiarasan7423 2 года назад

      Erode to madurai mattuthavani. To madappuram koil sellavum.

    • @savithirisenthil8950
      @savithirisenthil8950 Год назад

      Madurai mattuthavani yellabus intha kovil twenty kilo meter

  • @MohanKumar-kw8bm
    @MohanKumar-kw8bm 3 года назад

    Praveen selvapriya enga thirumanathai nadathi vainga amma thaye

  • @PriyabharathiS
    @PriyabharathiS 3 месяца назад

    அம்மாஉன்சன்னதிக்குவந்துஎன்மனகவலைஎல்லாம்ஒப்படதை்துவிட்டனே்என்னகைண்திறந்துபாரம்மாஉன்காலில்விளுந்துமன்றாடிநிற்கிறனேன்

  • @madurai-raj
    @madurai-raj 5 лет назад +1

    Kali amman kovila kalyanam panalama

  • @northsouthmusicmix9835
    @northsouthmusicmix9835 5 лет назад +1

    Ithu sivagankai district or madurai??

    • @SathishKumar-fo3jf
      @SathishKumar-fo3jf 4 года назад

      Sivagangai

    • @sangeethak2273
      @sangeethak2273 4 года назад

      Sivagangai dist
      Near Madurai
      Madurai to thirupuvanam
      Thirupuvanam to madapuram by auto or walk vigai river

  • @lakshanaramesh5111
    @lakshanaramesh5111 4 года назад +3

    madapuramnu sollitu kollankudiya solinga

  • @sudhasudha652
    @sudhasudha652 2 года назад +1

    Yathukum kalangamatn

  • @gangasureshs932
    @gangasureshs932 3 года назад +2

    Ama en prichanai solla mudila unaku therium nee tha ma en prichanai thirkanum

  • @deepeshcooking5670
    @deepeshcooking5670 2 года назад +1

    Unnai kana kaththiruken thaye

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Год назад +1

    Thanks amma

  • @sudhasudha652
    @sudhasudha652 2 года назад

    Nalaiku naan kovil la sollitu vitruvan I'm closing your chapter,close the network,cut the camara connection nee yathiri ava parthupa unnoda uravu vandam valila poru last warning for u,murugan,abinaya,durai team work,avalae theerpu valanguvaal nee yanaku vandam

  • @kayathrib3715
    @kayathrib3715 2 года назад

    Amma thayae potri ungala than mulusa nambi irukkan please Amma ennudaiya katan 10 laks i katan rukku unga aruall varaivil atakka vandum ungala than mulusa nambi irukkan please Amma

  • @alamelulms5319
    @alamelulms5319 4 года назад

    Lockdown time open time

  • @subasri-gw7hh
    @subasri-gw7hh Год назад

    En mamava ennodo serthu vaiyama

  • @rameelakasirajan2522
    @rameelakasirajan2522 5 лет назад +4

    Ama unmailaey sakthi vaintha kali amman tha na unarthurukken

  • @senthilkumarnrsenthilkumar7816
    @senthilkumarnrsenthilkumar7816 4 года назад +1

    Enga ammaa

  • @angeltailor2101
    @angeltailor2101 5 лет назад +2

    காசு வெட்டினால் எதிாிகளிடம் பேசளாமா பேசளாம் என்றாள் எப்போது பேசளாம்

  • @NERAVEE
    @NERAVEE 5 лет назад +2

    Sir can you upload alternative phone number of the temple

  • @RamchezhiyanSMP
    @RamchezhiyanSMP 5 лет назад +4

    Madappurakaliyamman than Ennaku yellamey

    • @vijishekarmv7690
      @vijishekarmv7690 4 года назад

      Madurai periyar poitu ila maduthavani poitu thirupuvanam pora busla eritu thirupuvanam poitu anga irunthu madaporam poganu sllitu auto stand la keta kovil pogalam

  • @rajasekarsivaji5081
    @rajasekarsivaji5081 4 года назад +1

    This is a Tamil goddess don't link with north story.

  • @pazhanikumar7691
    @pazhanikumar7691 3 года назад

    Thayetbunai

  • @angeltailor2101
    @angeltailor2101 4 года назад +1

    காசு வெட்டி போட்டால் அந்த நபா்றிடம் பேசலாம பேசலாம் என்றல் என்ன பறிகாரம் செய்யலாம்