வாழ்த்துக்கள். நாம் மனதில் கொள்ள வேண்டியது, ஒரு இடத்தில் நாம் தண்ணீரை எடுத்துவிட்டு, இன்னொரு இடத்தில் மழை நீரை அனுப்புவதால் பயனில்லை. மேலோட்டமாக நாம் அனுப்பும் நீர், ஆழ்துளை கிணறு மட்டத்தை சென்று அடைவதில்லை. இரண்டு நில மட்டத்திற்கும் நடுவே ஒரு நீர் புகாத, இறுகிய மண் அமைப்பு உள்ளது. எனவே, ஆழ்துளை கிணறு உபயோகிப்பவர்கள், மழை நீரை, வடிகட்டி, சுத்தப்படுத்தி ஆழ்துளை கிணற்றில் செலுத்த வேண்டும்! விசேஷமாக, கூரை தண்ணீரை சொட்டும் வீணாகாமல் ஆழ்துளைக்குக்குள் செலுத்தலாம்!
அய்யா தெளிவா புரியும்படி சொல்றிங்க - நான் கண்டிப்பாக தங்கள் முறையை செயல்படுத்துவேன் - நன்றி - அனைவரும் இது போல் செய்தால் நீர் நிலை பெருகும் _ நம் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் நீர் இதுவாக இருக்கும்.
Arumai Iyyaa ... Last la Main bore pipe la ... T fit panradhu ... Romba kashtam ... 5feet keela irukkudhu .... Naam yaen neenga solra indha setup thotti ya ground Ku Mela vachu... Appuramaa borekulla anuppa koodaadhu... Thappu endraal mannikkavum
Super good idea my area is not rocky and my borewell is having 2 Lenth only pipe installed rest no pipe casing if Intake is send directly r indirectly to the bore it may have any possibility that the sand collapses inside and effect my submerged motor
சார் உங்கள் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும். ஒரு சின்ன சந்தேகம். இவ்வாறு போர்வெல்லுக்குள் நாம் விடும் தண்ணீர் கேஸிங் பைப்பை கடந்து வழிந்து இறங்கும் போது, கேஸிங் பைப்புக்கு அடுத்து வரும் பாறை பரப்பில் மண் அரிப்பு ஏற்பட்டு, போரில் உள்ள நீர் கசிவு துளைகளின் மேல் படிந்து அடைத்து விடும் அபாயம் உள்ளதா. சற்று விளக்கவும்
Thanks for the info. I want to harvest the water in the field. Water runs from other field to my field. How to make trench around my well with this concept as the water is not coming from roof top but from ground level other field?
🙏🙏🙏👌👌👌 சூப்பர் idea, தண்ணீர் பிரச்னைக்கு 💯 % நல்ல தீர்வு ஐயா!!! Casing pipe போர்வெல்லில் 40 அடிக்கு உள்ளேயுள்ளது, Casing pipe ல் துளையிட்டு தண்ணீரை உள்ளே அதாவது தரை மட்டத்திலிருந்து 2 அடிக்கு கீழே T joint போட்டு உள்ளேவிடும் பொது சைடுல உள்ள மண் சரிந்து உள்ளே விழ வாய்புண்டு அல்லவா? தண்ணீர் ஊற்றுக்கும் மோட்டாருக்கும் பாதிப்பு ஏற்படலாம் அல்லவா? அதை தவிர்க்க சரியான வழியுள்ளதா??? 🙏🙏🙏
பில்ட்ரேஷன் செய்யாமல் விட்டால் அதில் இருக்கும் மணல்கள் ஊத்து கண்களை அழைப்பதற்கு வாய்ப்புண்டு முடிந்த அளவிற்கு நாம் தூய்மைப் படுத்தி விட்டால் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை
Super information I will try Bothwell recharge at my house. I have long time doubt today it is clear. What is my question is y we not keep rain water pipe direct to Borewell. Today I got answer. Once again thank you brother.
Presently I am collecting rain water in a 500 ltr Syntex tank kept at 10ft above ground level Can I let the over flow water directly to borewell or under ground water tank Without filtering
I think great importance should be given to save top soil while we harvest rain water. At any cost top soil should never get into underground, or it should never get flushed away to river. Retaining grasses on soil surface holds the soil, and it reduces the soil erosion - so stop using herbicides. Don't see weeds as weeds, most of them are herbs. From my point of view, modification required to most of the Rain water harvesting methods commonly followed/implemented. Water should flow through grass, plants and it should get filtered naturally, before it gets into ground water. Just sand and stone filter alone not sufficient. If more and more mud(top soil) enters into ground water it blocks the underground water path ways, and most importantly we loose our precious top soil. It is not a problem for now in few years time. But if everyone continue to do such method it will have negative consequences later after many years. Top soil is more precious than water. So consider to do few modifications and make sure no soil particles, mud enters into borewell/River/Lakes or into any RWH pits. You may consider some of the steps listed below. 1. Create small ponds or pits where ever you prefer in your farm. 2. create the ponds near existing big trees in your farm or plant trees near ponds you created. Note : this should be on upper side of the slope. 3. make a drain(வாய்க்கால்) from pond to borewell pit. 4. Plant something which can filter water - example : Vettiver, aloe vera !! if you know any other plant which can filter water, please post. ? 5. fill the pit next to the borewell with sand, or as mentioned in the video. 6. Don't let muddy water enter into ground water, it may create problem later. 7. More important, mulch the whole farm where ever possible. earth warm activity will make the land porous, so that lot of rain water gets collected in entire area of your farm. Plant more legumes family plants for live mulching to increase soil fertility, specifically soil nitrogen level. 8. Request neighbouring farmers to implement, at least 7th point(mulching - dry and live mulching). 9. avoid any cement structures, stones, and sand to filter the water - even avoid creating more lakes and ponds if it is not naturally formed lake. If needed deepen the existing lakes. Why this method : If lot of water accumulated near borewell, mud can go inside, so you may want to consider the points listed above. Another important point, never close any borewell, even if you don't get water, - recharge it, or just leave it - If it gets recharged naturally - you can try to get water from it later some point in time. Cover it nicely and leave it, else rats, and small kids can fall into borewell. Remember - Planting trees and plants are the best way to harvest rain and it is the only natural way.
@@vijaysainath9691 I guess you want to reach the person in this video. I am not the one who is teaching this. you may want to check "Rajendra Singh" videos to harvest rain, apart from any other videos. you may consider the steps i outlined as well.
Sir I installed water filter and saving rain water in sump, can I refill excess rain water from sump to borewell without filtering ? Also heard rain water to sump will reduce salt it is true?
Enga veetu bore water TDS level adigama iruku.. So TDS reduce panna....panchayat water connection la Vara thanniya directah bore kulla vidalama... Is this possible??
கூடவே கூடாது.போர்வெல் தொட்டி மாதிரி கிடையாது உடனடியாக நீரை மாற்ற.ஒரு முறை நிலத்திற்குள் சென்றால் சென்றது தான் கடலை அடையும்வரை கழிவு நீரை நீக்கவே முடியாது.
ஐயா ...மழை நீரை போர்வெல்யில் இடும் போது 400அடி போர்வெல்ல் என்றால் மேல இருந்து தண்ணீர் கீழ போகும் போது 400 அடி சுற்றி உள்ள மணலும் சரிந்து கீழை போகாத ???
வணக்கம். ...சென்னை வாசி. கிணறு பல ஆண்டுகள் மூடப்பட்ட நிலை. நிலத்தடி நீர் புதுபிக்க மீண்டும் கிணற்றை புது பித்து நீங்கள் கூறியது போல் மாடி தண்ணீரை அதில் சேகரிக்கலாமா? மற்றும் போர் உண்டு. நீங்கள் கூறியது போல் அதில் மழை நீர் விட்டால் இங்கு அடிக்கும் நவம்பர் மாத புயலில் அதிக நீர் வழிந்து விடாதா? 4" பைப் தானே? . போர் 80அடி.
கிணற்றில் சேகரிப்பது நல்லது. அதையும் வடிகட்டி தான் சேமிக்க வேண்டும்.... மொட்டை மாடியிலிருந்து வரும் மழைநீரை எளிதாக வடிகட்ட ஒரு பில்டர் கருவியை உருவாக்கியுள்ளோம்.... விலை 1500.00 தேவைப்பட்டால் 9150351001 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பவும்.....
நான் அடுக்குமாடி குடியிருப்பில் ground+1 அதாவது கீழே மேலே என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருகிறேன்.கீழ் தளத்திற்கு கீழே தரை உள்ளது அதற்கு கீழே கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி உள்ளது. எங்களுக்கு மழைநீர் சேகரிப்பதற்கு இடம் இல்லை.இதற்கு ஏதாவது வழி இருந்தால் எனக்கு சற்று உதவுங்கள்...🙏
போர்வெல்லில் இப்படி மழை நீரை விடும் பொழுது உள்பகுதியில் பாறைகள், மண் சரிந்து போர்வெல் தூர்ந்து போகும் என்கிறார்கள். இது பற்றிய விளக்கம் கூறினால் பலருக்கு உதவியாக இருக்கும் ஐயா.
போர்வெல் அடிப்பகுதி வரையில் கேசிங்பைப் இருந்தால் மட்டுமே... மழைநீர் சேகரிப்பு செய்யலாம்..... இல்லையென்றால் கேசிங்பைப்பின் உட்பகுதியில் அடி ஆழம் வரை PVC pipe பொருத்தி அதன் வழியாக மழைநீர் செல்லுமாறு அமைத்து கொள்ளலாம்....
கொஞ்ச நாள் கழித்துப் புதிதாகப் போட்ட மழைநீர்த் தொட்டியில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்படுமே? அதைக் கிளீன் செய்வது செலவு பிடிக்காதா? பேசாமல், ரிங்குகளைப் போட்டபின் மாடித்தண்ணீரை கனெக்ட் செய்துவிட்டு கீழே ஒரு ஃபில்ட்டரைப் போட்டு அப்படியே விட்டுவிட்டால் என்ன? மழை முடிந்தவுடன் ஃபில்ட்டரைமட்டும் க்ளீன் பண்ணினால் போதும்
வாழ்த்துக்கள்.
நாம் மனதில் கொள்ள வேண்டியது, ஒரு இடத்தில் நாம் தண்ணீரை எடுத்துவிட்டு, இன்னொரு இடத்தில் மழை நீரை அனுப்புவதால் பயனில்லை. மேலோட்டமாக நாம் அனுப்பும் நீர், ஆழ்துளை கிணறு மட்டத்தை சென்று அடைவதில்லை. இரண்டு நில மட்டத்திற்கும் நடுவே ஒரு நீர் புகாத, இறுகிய மண் அமைப்பு உள்ளது. எனவே, ஆழ்துளை கிணறு உபயோகிப்பவர்கள், மழை நீரை, வடிகட்டி, சுத்தப்படுத்தி ஆழ்துளை கிணற்றில் செலுத்த வேண்டும்!
விசேஷமாக, கூரை தண்ணீரை சொட்டும் வீணாகாமல் ஆழ்துளைக்குக்குள் செலுத்தலாம்!
Exactly
தற்காலத் தேவைக்கு பயன்பாடு கூடிய பதிவு ஐயா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மீண்டும் தொடர வாழ்த்துகிறோம் நன்றி
சொல்ல கூடிய செய்தியை காணொளியாக போட்டால் எளிதில் புரியும். நண்பரே காணொளி போடுங்கள் என் தாழ்மையான வேண்டுகோள்.
கண்டிப்பாக ஐயா காணொளி எடுப்பதற்காக நாங்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை
புரிகிறது
அருமை ஐயா! மிக்க நன்றி!
நல்லபதிவு நன்றி
நன்றி 🙏💐 அருமையான பதிவு
அய்யா தெளிவா புரியும்படி சொல்றிங்க - நான் கண்டிப்பாக தங்கள் முறையை செயல்படுத்துவேன் - நன்றி -
அனைவரும் இது போல் செய்தால் நீர் நிலை பெருகும் _ நம் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் நீர் இதுவாக இருக்கும்.
Sariyana neraththil arputhamaana pathivu ayya👌👌👌👌
அருமை அண்ணா ♥️
அருமையான பதிவு நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி.. விரிவான விளக்கம்
Very clear explanation good sir
அருமை 💐 வாழ்த்துக்கள்
நல்ல உதவி மக்களுக்கு
Thanks for the clear explanation..
Glad it was helpful!
Classic.
Very well explained.
நன்றி சம்பத் sir 👍👍
அருமை ஐயா👌👌
Thank u sir very useful method
Easy method thanks for your video
Thanks Most welcome
Thank you sir, it's really useful to everyone
நன்றி நண்பரே🌹🌹🌹
Very usefull and well explained sir.. thanks 😀
நன்றி....பூம்புகார் சந்தானம், சென்னை
Arumai Iyyaa ...
Last la
Main bore pipe la ... T fit panradhu ...
Romba kashtam ...
5feet keela irukkudhu ....
Naam yaen neenga solra indha setup thotti ya ground Ku Mela vachu...
Appuramaa borekulla anuppa koodaadhu...
Thappu endraal mannikkavum
Iyya neenga solrathu kenarukku k ana porla veddla por kuli man saringchu por mudirum iyya
will update
Well explained super
Super good idea
my area is not rocky and my borewell is having 2 Lenth only pipe installed rest no pipe casing if Intake is send directly r indirectly to the bore it may have any possibility that the sand collapses inside and effect my submerged motor
மழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன் | Pamayan | Aal thulai kinaru ruclips.net/video/OnpWfax2mms/видео.html
Thankyou sir,
Clear message, keep it up
Keep watching
சார் உங்கள் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும். ஒரு சின்ன சந்தேகம். இவ்வாறு போர்வெல்லுக்குள் நாம் விடும் தண்ணீர் கேஸிங் பைப்பை கடந்து வழிந்து இறங்கும் போது, கேஸிங் பைப்புக்கு அடுத்து வரும் பாறை பரப்பில் மண் அரிப்பு ஏற்பட்டு, போரில் உள்ள நீர் கசிவு துளைகளின் மேல் படிந்து அடைத்து விடும் அபாயம் உள்ளதா. சற்று விளக்கவும்
will update
Super anna
Congratulations
Save water
Super sir thank you for explain
You're most welcome
Super sir very important now
அருமை
Thanks for the info. I want to harvest the water in the field. Water runs from other field to my field. How to make trench around my well with this concept as the water is not coming from roof top but from ground level other field?
pls watch மழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன் | Pamayan | Aal thulai kinaru ruclips.net/video/OnpWfax2mms/видео.html
essential video , thank you sir
Most welcome
அரூமையான செய்தி.போர்வெல் மண் சரியாதா ?உற்று கண்னை மூடி விடாதா?
அதற்குத்தான் 3 முதல் 4 அடுக்கு நீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும்
நான் கேட்பது சுத்தம் செய்த தண்ணீர் போர் வெல்லில் இறங்கி மண் சரிவு ஏற்படாத என்று.
வாய்ப்பு குறைவு
மிக்க நன்றி ஐயா
Super explain sir continues your job sir
Thanks and welcome
🙏🙏🙏👌👌👌 சூப்பர் idea, தண்ணீர் பிரச்னைக்கு 💯 % நல்ல தீர்வு ஐயா!!!
Casing pipe போர்வெல்லில் 40 அடிக்கு உள்ளேயுள்ளது, Casing pipe ல் துளையிட்டு தண்ணீரை உள்ளே அதாவது தரை மட்டத்திலிருந்து 2 அடிக்கு கீழே T joint போட்டு உள்ளேவிடும் பொது சைடுல உள்ள மண் சரிந்து உள்ளே விழ வாய்புண்டு அல்லவா?
தண்ணீர் ஊற்றுக்கும் மோட்டாருக்கும் பாதிப்பு ஏற்படலாம் அல்லவா?
அதை தவிர்க்க சரியான வழியுள்ளதா???
🙏🙏🙏
மழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன் | Pamayan | Aal thulai kinaru ruclips.net/video/OnpWfax2mms/видео.html
Rain water filter enge sir available.. pls tell me with price.Thank you sir.
Sir, if we route the water to borewell casing pipe after the filtration is done . Does it not impact the borewell water oothu? Please answer sir
பில்ட்ரேஷன் செய்யாமல் விட்டால் அதில் இருக்கும் மணல்கள் ஊத்து கண்களை அழைப்பதற்கு வாய்ப்புண்டு முடிந்த அளவிற்கு நாம் தூய்மைப் படுத்தி விட்டால் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை
Very helpful.
Very useful idea sir...
Keep watching நன்றி மீண்டும் வருக
Yellarukum useful video very important bro Super....
அருமை 👏👏👏
நன்றி ஐயா
supera sonninga
Very low cost project but very very worth congrats sir.
Super information I will try Bothwell recharge at my house. I have long time doubt today it is clear. What is my question is y we not keep rain water pipe direct to Borewell. Today I got answer. Once again thank you brother.
Thanks
Sir
I am receiving the rain water Iin a 500 Liters pvc tank
The overflow can be put in
Sump without any filter
no.. please call and conform +91 90951 56797..
Presently I am collecting rain water in a 500 ltr Syntex tank kept at 10ft above ground level
Can I let the over flow water directly to borewell
or under ground water tank
Without filtering
No.. Should sent not directly into active bore well
how to connect to casing pipe?
Nalla useful video thank you sir clear explanations
Anna evalo thanni kinathil nirappiyalum mazha nikkumboth thanni erangi pokuthe athkk enna pannum sollunge
Sure will updatr
I think great importance should be given to save top soil while we harvest rain water.
At any cost top soil should never get into underground, or it should never get flushed away to river.
Retaining grasses on soil surface holds the soil, and it reduces the soil erosion - so stop using herbicides. Don't see weeds as weeds, most of them are herbs.
From my point of view, modification required to most of the Rain water harvesting methods commonly followed/implemented. Water should flow through grass, plants and it should get filtered naturally, before it gets into ground water. Just sand and stone filter alone not sufficient. If more and more mud(top soil) enters into ground water it blocks the underground water path ways, and most importantly we loose our precious top soil. It is not a problem for now in few years time. But if everyone continue to do such method it will have negative consequences later after many years. Top soil is more precious than water.
So consider to do few modifications and make sure no soil particles, mud enters into borewell/River/Lakes or into any RWH pits. You may consider some of the steps listed below.
1. Create small ponds or pits where ever you prefer in your farm.
2. create the ponds near existing big trees in your farm or plant trees near ponds you created.
Note : this should be on upper side of the slope.
3. make a drain(வாய்க்கால்) from pond to borewell pit.
4. Plant something which can filter water - example : Vettiver, aloe vera !! if you know any other plant which can filter water, please post. ?
5. fill the pit next to the borewell with sand, or as mentioned in the video.
6. Don't let muddy water enter into ground water, it may create problem later.
7. More important, mulch the whole farm where ever possible. earth warm activity will make the land porous, so that lot of rain water gets collected in entire area of your farm. Plant more legumes family plants for live mulching to increase soil fertility, specifically soil nitrogen level.
8. Request neighbouring farmers to implement, at least 7th point(mulching - dry and live mulching).
9. avoid any cement structures, stones, and sand to filter the water - even avoid creating more lakes and ponds if it is not naturally formed lake.
If needed deepen the existing lakes.
Why this method : If lot of water accumulated near borewell, mud can go inside, so you may want to consider the points listed above.
Another important point, never close any borewell, even if you don't get water, - recharge it, or just leave it - If it gets recharged naturally - you can try to get water from it later some point in time.
Cover it nicely and leave it, else rats, and small kids can fall into borewell.
Remember - Planting trees and plants are the best way to harvest rain and it is the only natural way.
Sir .The mob. No. Given in the video is not contactable. Even text messsges and whatsapp cannot be sent.
@@vijaysainath9691 I guess you want to reach the person in this video. I am not the one who is teaching this. you may want to check "Rajendra Singh" videos to harvest rain, apart from any other videos. you may consider the steps i outlined as well.
Engey veetil drainage tank use illama 6 varusama irukku.. Athula connect pannina jalli pooda vendiyathu illai ya? Thanni poomi ku anupa
நன்றி!, எனக்கு ஒரு கேள்வி இருக்கு? இந்த முறையை பயன்படுத்தி உப்புத்தண்ணி உள்ள இடத்தை நல்ல தண்ணியா மாற்ற வாய்ப்பு உள்ளதா??
yes u can..
நன்றி!!
Sir I installed water filter and saving rain water in sump, can I refill excess rain water from sump to borewell without filtering ? Also heard rain water to sump will reduce salt it is true?
without filtering should not do,,,+91 90951 56797
👌
Enga veetu bore water TDS level adigama iruku.. So TDS reduce panna....panchayat water connection la Vara thanniya directah bore kulla vidalama... Is this possible??
no will update
சிறிய தொட்டி கட்டும் செலவில் அல்லது இட பற்றாகுறை இருப்பவர்களுக்கு மழை நீர் பில்டர் ரூ 3000 த்தில் மார்க்கெட்டில் கிடைக்கும்.
மணல் கரி சல்லி எத்தனை நாகைக்கு ஒரு முறை மாத்தனும்
ஐயா நாம் பயன்படுத்தக்கூடிய குளியல் நீர்,துணி துவைத்த கழிவு நீர் இவைகளையும் இந்த முறையில் வடிகட்டி போர்வெல்லில் விடலாமா?
தவறான செயல் , சோப்பு சேம்பு போன்ற இரசாயனங்கள் இருப்பதால் நீர் கெட்டுவிடும்
வேண்டுமென்றால் தோட்டம் அமைத்து செடிகளுக்கு விடலாம்
கூடாது அய்யா சோப்பில் உடலுக்கு பல பாதிப்பு ஏற்படுத்தும் இரசாயனங்கள் இருப்பதால் நீர்,நிலம் இரண்டும் கெட்டுவிடும்.செடிகளுக்கும் அளவாக பயன்டுத்துவம்
கூடவே கூடாது.போர்வெல் தொட்டி மாதிரி கிடையாது உடனடியாக நீரை மாற்ற.ஒரு முறை நிலத்திற்குள் சென்றால் சென்றது தான் கடலை அடையும்வரை கழிவு நீரை நீக்கவே முடியாது.
I have old bore well how to connect t
next video
மழை நீரை நேரடியாக சிமெண்ட் தொட்டியில் சேகரித்தால் எவ்வளவு நாள்கள் பூச்சிகள் வராமல் இருக்கும்?
காற்று & சூரிய வெளிச்சம் படாமல் இருந்தால் ஒரு வருடம் வரை பூச்சிகள் வராது.
@@SirkaliTV மிக்க நன்றி.
சகோதரா! மணல்,கரி,கல்,எத்தனை நாட்களில் மாற்ற வேண்டும்.
வருடத்திற்கு ஒரு முறை மாற்றலாம்
How to store rain in boar well
வட
ஐயா ...மழை நீரை போர்வெல்யில் இடும் போது 400அடி போர்வெல்ல் என்றால் மேல இருந்து தண்ணீர் கீழ போகும் போது 400 அடி சுற்றி உள்ள மணலும் சரிந்து கீழை போகாத ???
அதற்கான தொழில்நுட்பங்கள் இருக்கின்றது ஐயா அவைகளை விரைவில் பதிவிடுகிறேன்
எனக்கும் இந்த சந்தேகம் உண்டு
சார் எங்களுக்கு ஒரு சந்தேகம்,,,(மன்னிக்கவும்) போர்வெல்க்கு உள்ளே இருக்கும் மோட்டார் க்கு எந்த பாதிப்பும் ஏற்படாதா ,,பிலிஸ் சார்
பதில் இல்லையா ??
செயல்முறை வீடியோவை விரைவில் வெளியிடுவோம் ஐயா காத்திருக்கவும்
போர் மண், தண்ணீர் விடும் போது சரிய வாய்ப்பு இருக்கிறது என்று சிலர் கருதுகிறார்கள்.. உங்கள் கருத்து சொல்ல வேண்டும்
கண்டிப்பாகச் வாய்ப்புண்டு
Ethu veil time la water kedaikuma veil time la mazhai erukathula Bro .
மழைக்காலத்தில் வீணாகும் நீரை சேமிக்க முறையை
How many days once need to clean sump
3 to 6 months once is enough. But it depends on how you maintain
வணக்கம். ...சென்னை வாசி. கிணறு பல ஆண்டுகள் மூடப்பட்ட நிலை. நிலத்தடி நீர் புதுபிக்க மீண்டும் கிணற்றை புது பித்து நீங்கள் கூறியது போல் மாடி தண்ணீரை அதில் சேகரிக்கலாமா? மற்றும் போர் உண்டு. நீங்கள் கூறியது போல் அதில் மழை நீர் விட்டால் இங்கு அடிக்கும் நவம்பர் மாத புயலில் அதிக நீர் வழிந்து விடாதா? 4" பைப் தானே? . போர் 80அடி.
கிணற்றில் சேகரிப்பது நல்லது.
அதையும் வடிகட்டி தான் சேமிக்க வேண்டும்....
மொட்டை மாடியிலிருந்து வரும் மழைநீரை எளிதாக வடிகட்ட ஒரு பில்டர் கருவியை உருவாக்கியுள்ளோம்....
விலை 1500.00 தேவைப்பட்டால் 9150351001 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பவும்.....
Good
Bore well purai irunthal thanner thanguma sir
purai means??
@@SirkaliTV sir, gap inside the rock
No
குளத்தருகில் உள்ள போர்வெல்லில் நீங்கள் சொல்வது போல். பில்டரிங் யூனிட் வைக்காமல் நேரடியாக போர்வெல்லில் உடன் இணைத்தால் இது வேலை செய்யுமா?
ஊற்றுக்கண்களை அடைத்து விடும்
நான் அடுக்குமாடி குடியிருப்பில் ground+1 அதாவது கீழே மேலே என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருகிறேன்.கீழ் தளத்திற்கு கீழே தரை உள்ளது அதற்கு கீழே கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி உள்ளது. எங்களுக்கு மழைநீர் சேகரிப்பதற்கு இடம் இல்லை.இதற்கு ஏதாவது வழி இருந்தால் எனக்கு சற்று உதவுங்கள்...🙏
Nice idea
Sump la irundhu thannai fast ah கிணற்றுக்குள் poguma... Evlo நேரம் ஆகும் தண்ணீர் கிணற்றுக்குள் சென்றடைய..
no slow filter agithan pogum
அதிகமாக மழை பெய்யும் போது. இந்த முறை சரி படுமா
அதற்கான கட்டமைப்பை செய்து விட்டால் கண்டிப்பாக செய்யலாம்
Sand kku bathil Msand use pannalam ah sir..
no msand nala karachi cement color la pogum
Veetuku Ulla borewell irundha enna pannalam sir?
connet via pipe
அய்யா எங்கஊர்ல போர்போட்டால் உப்புதண்ணீர்தான் வருகிறது தீர்வுசொல்லுங்க பிளீஸ்
மழைநீரை நிலத்துக்குள் செலுத்த முயற்சி செய்யுங்கள்
Kennaru borewell illah eppadi mayaineer storage pannrah Mari videopodungah
Bore well la water vital , nal adaivil bore udaiya depth azhayam kuraiyatha sr
watch this video ruclips.net/video/OnpWfax2mms/видео.html
👌👌👌👌👌👌
Super sir... !!
Vera level
sump la sand area dust adhigam yaaachu naaa yannnpanlam...sir....
clean pannithan podanum
ஐயா.. போர் வெல்ல தண்ணீர் விட்டாக்கா மண் சரிவு ஏற்படாதா ஐயா....
விளக்க உரை விரைவில் videவாகபோடப்படும்
sir மழைநீரில் PH மதிப்பு 0 எனவே அதனால் ஏதும் பாதிப்பு வருமா.
no
போர்வெல்லில் இப்படி மழை நீரை விடும் பொழுது உள்பகுதியில் பாறைகள், மண் சரிந்து போர்வெல் தூர்ந்து போகும் என்கிறார்கள். இது பற்றிய விளக்கம் கூறினால் பலருக்கு உதவியாக இருக்கும் ஐயா.
போர்வெல் அடிப்பகுதி வரையில் கேசிங்பைப் இருந்தால் மட்டுமே...
மழைநீர் சேகரிப்பு செய்யலாம்.....
இல்லையென்றால் கேசிங்பைப்பின் உட்பகுதியில் அடி ஆழம் வரை PVC pipe பொருத்தி அதன் வழியாக மழைநீர் செல்லுமாறு அமைத்து கொள்ளலாம்....
போர்வெல்லில் மழைநீர் விடும் போது உள்புறத்தில் மண்அரிப்பே அல்லது மோட்டார்க்கு எதுவும் பாதிப்பு வருமா
வரும்....கேசிங்பைப் அடி ஆழம் வரை பொருத்தபடாத போர்வெல் ,
மழைநீர் சேகரிப்பு செய்ய உகந்தது அல்ல !
அண்ணா எங்கள் வீட்டில் போர்வெல் போட்டு உள்ளோம்,நீர்மூழ்கி மோட்டர் போர்வெல் உள்ளே வைத்து உள்ளோம் அதில் மழை நீர் சேகரிப்பு செய்யலாமா.....
போர்வெல் போடும் போது கேசிங்பைப் முழு ஆழத்திற்கும் பொருந்தாமல் இருந்தால் மழைநீர் சேகரிப்பு செய்ய கூடாது....
எத்தனை நாள் இந்த filters வேலை செய்யும்?
filters quality poruthu marum
கொஞ்ச நாள் கழித்துப் புதிதாகப் போட்ட மழைநீர்த் தொட்டியில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்படுமே? அதைக் கிளீன் செய்வது செலவு பிடிக்காதா? பேசாமல், ரிங்குகளைப் போட்டபின் மாடித்தண்ணீரை கனெக்ட் செய்துவிட்டு கீழே ஒரு ஃபில்ட்டரைப் போட்டு அப்படியே விட்டுவிட்டால் என்ன? மழை முடிந்தவுடன் ஃபில்ட்டரைமட்டும் க்ளீன் பண்ணினால் போதும்
ஏன் பிளாஸ்டிக் பேரலை பயன்படுத்த கூடாது. ஸ்பெஷல் கோட்டிங் உள்ள வாட்டர் டேங்க் பயன்படுத்த கூடாதா?
பயன்படுத்தலாம்
கரி பயன்படுத்துவதால் தண்ணீர் நிறம் மாறாதா ஐயா?
மாறாது