சென்னையில் தண்ணீர் பிரச்சனை இல்லா வீடா ?! | Solar Suresh | Eco Friendly | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 243

  • @pmeswar
    @pmeswar 4 года назад +9

    இயற்கையை பாதுகாத்து இயற்கையோடு இணைந்து பாதுகாப்பான... சுகமான.. வளமான வாழ்வை வாழ்ந்து சக மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் இந்த மாமனிதர் வாழ்க 🙏🙏🙏

  • @mathivananr8198
    @mathivananr8198 5 лет назад +82

    அணைவருக்கும் தற்சார்பு வாழ்வு பற்றிய வழிகாட்டியாய் வாழும் ஐயா சுரேஷ் அவர்கள் வாழ்க வளமுடன்.

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 5 лет назад

      ஐயா
      உங்கள் தொலைபேசி எண் பதிவிட முடியுமா

    • @Vaidehirajan
      @Vaidehirajan 5 лет назад +4

      Avarai vaazthartha vittutu naam enna seiyapogirom , naam enna kathukittomnuthaan pakkanum. Ithai ovvoru veeyilum, flatslayum implement panna mudiyum.

    • @mathivananr8198
      @mathivananr8198 5 лет назад +12

      @@Vaidehirajan நன்றி. நானும் முடிந்த அளவு என் வருவாய்க்கு ஏற்றபடி சிறிய அளவு(700வாட்) சூரிய ஒளிமின்சாரம் 10ஆண்டுகளாக பயன் படுத்திவருகிறேன்.சூரியஒளி சுடுதண்ணீர்(சோலார் வாட்டர் ஹீட்டர்) பயன் படுத்துகிறேன்.மழை நீர் சேமிக்கிறேன்.இத்தனையும் வாடகை வீடுதான்.வீட்டு உரிமையாளரின் அனுமதியுடன் செய்து இருக்கிறேன். தானியங்கி தண்ணீர் இயந்திர கட்டுப்பாடுக்கருவியும் நானே தயாரித்து 15 ஆண்டுகளாக பயன் படுத்தி வருகிறேன். சொந்த இடமாக இருந்தால் இன்னும் பல செய்யலாம்.

  • @vivekanandanvivekanandan6715
    @vivekanandanvivekanandan6715 4 года назад +3

    நன்றி ஐயா.
    உங்கள் முலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 Год назад +1

    இது தான் சுயசார்பு வாழ்வியல்🌞🔳⚡🔋⛈️🌧️💧💦

  • @பிரான்சுவாரவீந்திரன்

    உங்களின் தமிழ் அழகாக இருக்கிறது.
    இது போன்று ஓரு சில நேரியாளர்கள்
    மட்டுமே

  • @purushothgowtham383
    @purushothgowtham383 4 года назад +1

    சூப்பர் அனுபவம் ஐயா, எங்கள் கல்லூரியில் நிறுவ கூடுதல் யோசனைக்கு உங்கள் மொபைல் எண் தேவை. நீர், உயிர்வாயு

  • @rselvaraju3045
    @rselvaraju3045 5 лет назад +25

    This gentlemen is amazing and is a great example to follow.

  • @divyadarshini8263
    @divyadarshini8263 5 лет назад +17

    sir you are great, my heartiest salute to you . every indian has to follow all these ideas.

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 года назад

    சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @arunshankars8398
    @arunshankars8398 5 лет назад +8

    Many will appreciate him in the comments section of this video, but only very few will actually do what he has shown in their own homes. Sad reality. The government must make some these things mandatory.

  • @solomonsurya1126
    @solomonsurya1126 5 лет назад +8

    No words to sayyy... but solliyaee aganum Avvaloooo semmaaaaaaaaaa.... Thank u sooo much sir

  • @samuelrajkumar6659
    @samuelrajkumar6659 4 года назад +1

    இயற்கையை நேசிக்கும் இந்த மாமனிதர் நல்லவொரு வழிக்காட்டி.

    • @apolitical-
      @apolitical- 3 года назад

      ruclips.net/video/JJtqwCqVPPo/видео.html

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 года назад

    கிராமப்புற மனிதன் சொல்கிறேன் உண்மையிலேயே நான் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் பல பேர் இந்த உலகில் பிறக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

  • @vikrampradeep2037
    @vikrampradeep2037 3 года назад +1

    I'm also one of the person met him at chennai, very gud human being to educate each and individual person!!!

  • @deensocial2020
    @deensocial2020 2 года назад +1

    இவரை சந்திக்க முடியுமா ? முகவரி என்ன ?

  • @santhosheemar2005
    @santhosheemar2005 5 лет назад +1

    His dialogue naan ennoda ulagathulaa ,,,, super word ,,and I love that ,,..

  • @priyabharathithasan9256
    @priyabharathithasan9256 3 года назад

    Every indian citizen should follow this. Super sir

  • @sudhap7792
    @sudhap7792 5 лет назад +1

    Sagothari ungal tamil uchcharippu arumai..arumaiyaana tamil thoguppalar.vaazhthukal thoozhi.

  • @frenchonline
    @frenchonline 5 лет назад +2

    பல நாடுகள் படிப்படியாக அணு நிலையங்களை மூடி மாற்று வழிகளுக்கு மாறிவருகின்றன, இன்னும் புதிய மாற்று வழிகளை கண்டுபிடிக்க ஆராச்சிகளையும் தொடங்கியுள்ளது,

  • @காபிரபு-ஞ3ட
    @காபிரபு-ஞ3ட 3 года назад

    படிக்கறாங்க .... நான் அதை செய்றேன் அருமையான வார்த்தை சார்...

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 года назад +3

    Good modeller enthusiastic eco-friendly activities execution is his tireless efforts.

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 5 лет назад +12

    Great Sir...Rain is God🌧🌧 Water is God💧💦

  • @muralidharan9970
    @muralidharan9970 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துகள்,வாழ்க வளர்க

  • @paariraaju9688
    @paariraaju9688 4 года назад +3

    Sir it's very informative!!! 👌👌👌🙏

  • @exofangirl9035
    @exofangirl9035 5 лет назад +2

    Government can help us to get these technologies in low cost with good quality and with proper installation.Government should encourage these people

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 4 года назад +1

    Great Work.... Solar Suresh Sir.

  • @umamaheswarisubramani6177
    @umamaheswarisubramani6177 5 лет назад +5

    Moisture is added to air from river and ocean through evaporation. Evaporation increases as temperature increases. It is basic water cycle. So ocean keeps adding moisture to air. Won't go exhaust.

    • @santhoskumar1296
      @santhoskumar1296 5 лет назад

      Appo ocean or river pakkathula irukkavangalukku than use aagum

  • @quadcom1
    @quadcom1 5 лет назад +2

    Really great sir. u r the real engineer.

  • @arunphysio832
    @arunphysio832 5 лет назад +7

    I vry interest with ur idea. And I want plan of ur bio gas for implement to my house

  • @prakashp3255
    @prakashp3255 4 года назад

    Enaku oru doubt., Kathula erabatham kuraiyatha itha technology use panna? Malai peiyarathu kuraiyatha? Ithu iyarkai eh bathikatha?

  • @1994_aroon
    @1994_aroon 5 лет назад +1

    The last pinch dialogue was awesome about government nailed it sir hatsoff to you

  • @eswaramoorthyarunachalam7961
    @eswaramoorthyarunachalam7961 4 года назад +1

    Thank you . You better used solar
    Best used rainwater
    Best in air water
    Best in bio gas
    Best used time
    Best for atmosphere
    It is an individual world

  • @kavi0505
    @kavi0505 5 лет назад +6

    So many channels interviewed him. I like only ibc interview. Interviewer is really good. Trying to bring out every thing from his mouth

  • @RaviKumar-je2np
    @RaviKumar-je2np 3 года назад +1

    How many of you have implemented this after seeing this Video...?
    How Many Of really want to do to your Home...?
    Please Do it... I wanted to do this to my own indipendent house but as beeing in rented house can do this.

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc 5 лет назад

    அருமை ஐயா வாழ்த்துக்கள்.

  • @sakthivelnarayanan8711
    @sakthivelnarayanan8711 5 лет назад

    நீங்கள் அன்பானவர்

  • @JAYCSTV
    @JAYCSTV 4 года назад

    அருமை🙏🙏🙏🙏வாழ்க வாழ்கவே இயற்கை காதலன்

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 года назад

    அருமையான மனிதர் பல பேர் பயன் படுத்திக்கொள்ளவும்

  • @parimala2k9
    @parimala2k9 5 лет назад +1

    Sir உங்கள் வீடியோவை பார்த்து நானும் solar அமைத்து ஒரு வருடம் ஆகிறது ஆனால் இன்று வரை EB யில் இருந்து மீட்டருக்கு போராடிக்கிட்டு இருக்கேன்

    • @nathinandhu4633
      @nathinandhu4633 5 лет назад +2

      Meter set panna apparam thaan solar set pannanum

    • @karthik-nk5zs
      @karthik-nk5zs 5 лет назад

      Solar system vacha EB ku pudikathu athan avanga koduka matukuranga avar sona mathiri metre vangitu apram neenga panirukalam ...

    • @parimala2k9
      @parimala2k9 5 лет назад

      Solar panels set செய்த பிறகு EBயில் AE வந்து செக் செய்து ரிப்போட் OK செய்தபிறகு தான் மீட்டருக்கு invoice கொடுக்கிறார்கள் இது தான் procedure

  • @muralimithun8701
    @muralimithun8701 5 лет назад +3

    Nalla thiddam sir i like u come ur home and GEt ur advice

  • @sureshmanickam7690
    @sureshmanickam7690 5 лет назад +2

    Great speech I love it some day I would like to see you Mr.suresh

  • @bupeshkumara5147
    @bupeshkumara5147 4 года назад

    Really super hats off you sir SS

  • @VendhanMetal
    @VendhanMetal 5 лет назад +7

    Super sir. Salute You

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад

    எங்கள் கிராமத்தில் தொட்டி கட்டு வீடுகள் உள்ளது பழைய கால வீடு இது இதில் தண்ணீர் அனைத்து தொட்டிபோல் குவியமாக விழுந்து ஓடும் மழை நீரை நமது முன்னோர்கள் சேகரித்துள்ளனர்.

  • @velsabari
    @velsabari 2 года назад

    He is a Super human

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 4 года назад

    Very good environmental living with pollution control & savings money , thanks to Me Solar Suresh.

  • @sureshpatil4028
    @sureshpatil4028 4 года назад

    Super sir
    You said truth, in apartments they will not allow you to do and they also will not do it. That's the bad part in people, iam living in such with people

  • @KarthikKarthik-pj7tt
    @KarthikKarthik-pj7tt 5 лет назад +2

    அருமை சார்

  • @naveennotout5532
    @naveennotout5532 5 лет назад +2

    He is firstclass completely different person.. !

  • @SubanBasha-uf3be
    @SubanBasha-uf3be 2 года назад +1

    Super grandpa...

  • @sfq_xzx
    @sfq_xzx 4 года назад +1

    What is the hoist name???

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 5 лет назад

    You have an Ashirwadham of கடவுள்

  • @ammuganesh8185
    @ammuganesh8185 5 лет назад

    Super sir ....ungala nenacha romba perumaiya irukku .en v2la um na ungala mari seiya try panren

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 года назад

    👌👌👌👌😍😍❤அருமை அய்யா 🙏

  • @muralid5824
    @muralid5824 2 года назад +1

    Amazing

  • @mohanbathri6418
    @mohanbathri6418 5 лет назад +1

    First class Citizen...

  • @meenakumari1021
    @meenakumari1021 3 года назад +1

    Vivek sir maari irukkanga

  • @kalaimani7227
    @kalaimani7227 4 года назад

    Super explanation. Great.

  • @FatimaFatima-mw7ij
    @FatimaFatima-mw7ij 4 года назад

    Thankyou so much

  • @ajeethkumar6384
    @ajeethkumar6384 4 года назад +1

    காற்றில் உள்ள ஈரப்பதத்தை அனைவரும் உ‌ரிய ஆரம்பித்து விட்டால் வெப்பம் அதிகமாகிவிடும்
    Solar panels, biogas are appreciable

    • @sureshd3111
      @sureshd3111 4 года назад

      Your impression is totally wrong. 93812 05869

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 5 лет назад

    நம்ம நாட்லயும் பொக்கிஷம் போல இவங்கள போல இருக்காங்க But நம்ம அரசாங்கம் ஏன் இவங்கள Use பண்ணமாட்றாங்க.அரசாங்கமே தயவு செய்து மக்கள் வாழ வழி பண்ணுங்க.நம்ம நாட்லதான் வாழ்வாதாரம் நிறைய இருக்கு ஆனா இங்கதான் அரசாங்கம் இதெல்லாம் மதிக்கமாட்டேங்குது

  • @lingaraj.m5932
    @lingaraj.m5932 5 лет назад

    நன்றி.....

  • @efshafi
    @efshafi 4 года назад

    Respected solar suresh sir, Your service to this planet is beyond our words in measuring terms. But you should create a website and share information by uploading your videos and instructions and erections. This will help other house builders in outskirt of chennai . Whole hearted thanks for the service to the nation and nature. The upcoming generations are always greateful to you always.....

  • @ajju0202
    @ajju0202 4 года назад

    You need to come to corporate office to give brief on this

  • @tharma1684
    @tharma1684 5 лет назад +4

    Sir. Ipadi panuna air la iruka moisture poirum. So earth la sema heat ta aga chance irukula

    • @umamaheswarisubramani6177
      @umamaheswarisubramani6177 5 лет назад +4

      Moisture is added to air from river and ocean through evaporation. Evaporation increases as temperature increases. It is basic water cycle. So ocean keeps adding moisture to air. Won't go exhaust.

    • @vimaladevirajkumar2525
      @vimaladevirajkumar2525 5 лет назад

      Water vapour in air only is humidity,when it is more ,heat only will be more,becoz of specific heat capacity water will not loose heat...

  • @devikanna8375
    @devikanna8375 3 года назад

    Super excellent sir hands of to u Ucan also hrlp others I sir

  • @rajabalan8629
    @rajabalan8629 5 лет назад +3

    Sir, can't v make a economical air to water machine without any frills
    Which could be a an affordable?

    • @PraveenKumar-lp6cb
      @PraveenKumar-lp6cb 5 лет назад +1

      Good question...without expensivev luxurical things..like cooler ..r u asking that?

  • @nirupalallu3833
    @nirupalallu3833 5 лет назад

    எங்கள் வீட்டில் 6inch borewell உள்ளது 6மாதம் மட்டும் தண்ணீர் வரும் எனக்கு மழை நீர் சேமிப்பு பிடிக்கும் எப்படி borewell ல் சேமிப்பத யாருடைய உதவி நாடுவது

  • @KarthiKeyan-pt3cv
    @KarthiKeyan-pt3cv 4 года назад

    Hats of you man ❤

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 5 лет назад +3

    Great sir.

  • @meenas7213
    @meenas7213 2 года назад

    Intha veedu enga irukku

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 5 лет назад +21

    Please Mention His No. I'm ready to follow this "Great Man"

    • @freakyme977
      @freakyme977 5 лет назад +1

      Ya ...I too need to follow him as teacher

  • @soulgroup4702
    @soulgroup4702 5 лет назад +2

    Supera sonnenga sir

  • @pozhiltimes9420
    @pozhiltimes9420 5 лет назад

    great we must follow...especially that water recharging bits

  • @thiyagarajan1508
    @thiyagarajan1508 3 года назад

    Super sir...

  • @ajju0202
    @ajju0202 4 года назад

    Sir do you allow us to visit ur house

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 2 года назад

    SOLAR SURESH SIR I SALUTE YOUR SOLAR WORKS BUT HOW I CONTACT YOU SIR

  • @manojbym
    @manojbym 4 года назад

    Real Hero

  • @kamalkamal4242
    @kamalkamal4242 4 года назад

    Excellent mssg sir

  • @namkial5941
    @namkial5941 2 года назад

    Verygood

  • @appukutty15
    @appukutty15 5 лет назад +27

    ஏற்கனவே நிலத்தில இருக்கிற தண்ணி தீர்ந்துப் போச்சு, இப்போ காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் உறிஞ்சு எடுத்தா வெப்பநிலை அதிகரிக்கும். எல்லாரும் இதை பயன்படுத்தும் நாள் வரும் போது வாழும் நிலையே கேள்வி குறியாகுமோ?. மற்ற எல்லா திட்டங்களும் நல்ல பயனளிக்கும்

    • @ksarathkumarkrishnan4045
      @ksarathkumarkrishnan4045 5 лет назад +3

      Nature knows how to refresh it self, brother

    • @jaya23102
      @jaya23102 5 лет назад +2

      Sir uses ur iq how could u say every human sweat ,urinate, and the utilities of water drained an gets evaporated then how the ir will get dried the big ocean never gets dried out. So try out. In Chennai city

    • @rathishrozarioimRookie
      @rathishrozarioimRookie 5 лет назад +1

      I don't think we will run out of moisture in air, as the water produced from moisture after consumption will once again return either to the earth or air as sweat or sewage or to the ocean which will again turn in to moisture. It's like how the water molecules we drink now could have at some point in earth's life be drunk by a dinosaur. Water is a renewable resource. The only negative thing I could think of is the little amount of electricity used to power this machine which could also be paired with a solar, as it's a renewable source.

    • @rajgsrinivas
      @rajgsrinivas 5 лет назад

      Please listen to his earlier interview first.

    • @bondiens3434
      @bondiens3434 5 лет назад +1

      @@ksarathkumarkrishnan4045 then why ground water is not refreshed by itself?

  • @கந்தாம
    @கந்தாம 4 года назад

    U r godman sir

  • @gowrithangaraj7026
    @gowrithangaraj7026 5 лет назад

    Intha machine online link anupunga madam

  • @santhoskumar1296
    @santhoskumar1296 5 лет назад +1

    Oru vela ellarum indha machine vangi vechita, epdi humidity ellarukkum kedaikkum???

    • @anandpasupathy6626
      @anandpasupathy6626 5 лет назад

      If all humidity goes.. dry ayidumm ooru..

    • @santhoskumar1296
      @santhoskumar1296 5 лет назад +1

      @@anandpasupathy6626 appo machine la thanni varadhu, hot air than varum

    • @kandasamynalliah9739
      @kandasamynalliah9739 4 года назад

      Makanal, Jaffna. As long as there are oceans, there won't be any scarcity for humidity in air.

  • @1008ஒலி
    @1008ஒலி 5 лет назад +6

    Boom boom மாடு மாதிரியே தலையை ஆட்டுறிங்க . சரி Ok இந்த machine வந்துட்டா சுத்தமா மழை இல்லாமல் போய்விடும் யாருமே மரம் வெட்டுவதை தடுக்க solution சொல்லமாட்றாங்க . மரம் இருந்தால் மழை நல்லா பொழியும் இந்த machine தயாரிக்க அவசியம் இல்லை

    • @sureshd3111
      @sureshd3111 4 года назад +1

      Sir , you are totally wrong. Please call 93812 05869

  • @rajeshm7047
    @rajeshm7047 5 лет назад

    If you take all moisture from air how can you live in place? It will be very hot and humidity? Please reply

    • @saideepeshmr3272
      @saideepeshmr3272 5 лет назад

      Grow trees

    • @rajgsrinivas
      @rajgsrinivas 5 лет назад

      Can u please tell me if ur earth still has ocean or its driedup?

    • @sureshd3111
      @sureshd3111 4 года назад

      no sir. your impression is incorrect. Please call 93812 05869 . D Suresh

  • @sajithabegum4819
    @sajithabegum4819 2 года назад

    Super

  • @sridharvasanth
    @sridharvasanth 5 лет назад

    great ...............

  • @starlalithak9153
    @starlalithak9153 3 года назад

    Salute to u sir

  • @deenmohamed1247
    @deenmohamed1247 5 лет назад +3

    Sir vandhu Malaysian p.m.mahadhirmohamedudaiya print. Sir arivu thamizha makkalukku payanpadanum

  • @siruvedaikozhiinerode5116
    @siruvedaikozhiinerode5116 3 года назад

    Solar plant total cost

  • @mohankulal7544
    @mohankulal7544 3 года назад

    Great

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 2 года назад

    நிலக்கரி எங்கே கிடைக்கும் ஐயா

  • @deeptamilan353
    @deeptamilan353 4 года назад

    Super sir

  • @sarankumaar6009
    @sarankumaar6009 3 года назад

    It's not Ideal for common man simple solution is rain water harvesting. It just cost 15k for a 1500sq feet home. Using solor is very expensive and battery lifetime is 5 yr so its very expensive. Its just a luxury product.

  • @muruganaarumugam8261
    @muruganaarumugam8261 5 лет назад +1

    Ur great sir

  • @sandeeppakeydravidkumar15
    @sandeeppakeydravidkumar15 5 лет назад

    Sir you are a inspiration to the world I have really learned so many things from this video infact I am from Bombay but never heard of air water system this is the first time see it on this video thanks for making this video and sir really appreciate your time and effort for giving your time for other's keep going sir Take Care God Bless you enjoy regards Sandeep Pakey Dravid 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻😊 😊😊

  • @srinathp9113
    @srinathp9113 5 лет назад +3

    First class sir

  • @sumathirathinakumar7407
    @sumathirathinakumar7407 5 лет назад

    ஐயா நிலக்கரி எங்கு கிடைக்கும்

  • @senthilkumar-ns1si
    @senthilkumar-ns1si 5 лет назад

    Every people has to learn from him.