25 வருடங்களுக்கு மன்னமே என் தந்தை இதை செய்தார் , 180 அடி தான் , பக்கத்தில் எல்லாம் 800 அடிக்கு மேல் போர் இருந்தும் , எங்கள் போரில் எப்போதும் தண்ணீர் உண்டு...
@@rajkumarn4047 சட்டம் இருக்கிறது ஆனால் அதிகமானோர் பின்பற்றுவதில்லை. Through an ordinance titled Tamilnadu Muncipal Laws ordinance, 2003, dated July 19, 2003, the government of Tamil Nadu has made rainwater harvesting mandatory for all the buildings, both public and private, in the state. The deadline to construct rainwater harvesting structures is August 31, 2003.
மத்ய மாநில அரசுகளால் மழை நீர் சிறந்த முறையில் சேகரிப்பு செய்வர்களுகு ஊக்கத்த் தொகை வழங்க வேண்டும்.சிறந்த பதிவு.இவர்களை போன்ற வர்களுக் ku அர்சு viuthuvalanga வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் குறைந்தது 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும். அப்போது தான் மழை மட்டுமல்லாமல் சுவாச காற்று மண்வளம் எல்லாம் பெறலாம் 🙏 நான் இதுவரை 500 மரங்களை உருவாக்கியுள்ளேன். மரக்கன்றுகளை நடுவதை மட்டுமே கவணத்தில் கொள்ளாமல் அவற்றை மரமாக ஆக்குவதை கவனத்தில் கொள்ள வேண்டும். காடழிப்பை மனித இனம் நிறுத்த வேண்டும். இந்த அழகிய பூமியை பாதுகாப்பது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும்.
தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி வெளி நாட்டினருக்கு பல வகைகளில் விற்று விட்டதால் இப்ப தண்ணீருக்கு பஞ்சம் நாம் இனி எச்சரிக்கையாக மழை நீரை சேமிக்கவும் கழிவுநீரை சுழற்சி பல தடவை செய்து அந்த நீரை தோட்டத்திற்கு பயன்படுத்தலாம் கழிவுநீரை ஆற்றிலோ ஓடையிலோ கலக்க செய்யவே கூடாது அது பெரிய தவறு பாவம்
Nallathu sonna rvan kekran. JJ Cm a irunthappo rain water harvest mandatory a ella vertlayum podanjm nu sonappo porattam pannaninga. My home have recharge capacity all rain water is sent inside. Recharge panravan than ground water edukanumnu rule varanum.
போன வருடம் மாடியில் விழும் மழை நீர் நேராக போர்வெல் பைபில் இணைத்தேன், வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வற்றும் போர்வெல், இந்த வருடம் ஜூலை மாதம் முதல் வாரம் வரை தண்ணீர் கொடுத்தது.
@@ashoksiva1982 சார், மாடியில் இருந்து மழைக்காலத்தில், அதற்கான PVC Pipe வழியாக வெளியேறும் நீரை, வீட்டு borewell pipeல் இணைக்க வேண்டும், அதற்கு முன் இரண்டு சிறிய சிமெண்ட் தொட்டி வழியாக செல்லும்படி அமைத்தேன். முதல் தொட்டி 3(நீ)×2(அ)×4(உ) அடி என்ற அளவில் ஒரு செங்கல் சுவர் அமைத்து அதில் செங்கல், கருங்கல் ஜல்லி மணல் நிரப்பி அதன் மேல் வீட்டு ஜன்னலில் அடிக்கும் thickஆன நைலான் net விரித்து net ஓரங்களில் முழு செங்கல் support கொடுக்க வேண்டும். மாடியில் இருந்து மழை நீர் வரும் பைப்பிற்க்கு நேர் கீழே ஒரு tiles வைக்க வேண்டும் இல்லை என்றால் மழை பலமாக பெய்யும் பொழுது ஜெல்லி சிதறி, மேலே உள்ள நைலான் வலை கிழிய வாய்புள்ளது. இந்த தொட்டியில் இருந்து வடிகட்டியபின் வெளியேறும் நீரை ஒரு பைப் வழியாக அடுத்த தொட்டியில் இணைக்க வேண்டும். இந்த தொட்டி borewell pipeஐ சுற்றி கட்டவேண்டும். எங்களுடைய வீட்டில் borewell pipeன் வாய் நிலத்தில் இருந்து ஒன்றரை அடி உயரத்தில் அமைந்துள்ளது, அதை சுற்றி அமைந்துள்ள தொட்டி 2×2×4(உயரம்) என்ற அளவில் அமைத்து நிலத்தில் சிமெண்ட் பூசியுள்ளேன், borewell pipe வாயிலும் மெல்லிய கொசு வலையை சுற்றி கட்ட வேண்டும். மழைக்காலத்தில் முதல் தொட்டியில் இருந்து வெளியேறும் நீர் இரண்டாம் தொட்டியில் சேர்ந்து நிரம்பும் நீர் borewell pipeன் வாயின் வழியாக நிலத்தில் இரங்கும். Maintenance: 1.தொட்டிகளை மெல்லிய மரபலகை கொண்டு மூடிவைப்பது நல்லது. 2. மழைக்காலத்தில் மாதம் ஒரு முறை நமது set up சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 3. மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் setup சரிபார்க்க வேண்டும் ,வலை கிழிந்திருந்தால் புதிதாக வலை மாற்ற வேண்டும். 4. மொட்டை மாடியில் குப்பை சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 5. மழைக்காலம் துவங்கும் முன் மொட்டை மாடியை பெருக்கி விட வேண்டும், மழைக்காலத்தில் மாதம் ஒருமுறை பெருக்குவது நலம். 6. தொட்டிகளின் அளவு வசதிக்கேற்ப சற்று சிறியதாக/பெரியதாக அமைக்கலாம். Note: share this information with your neighbours
@@ashoksiva1982 Bottom layer செங்கல் உடைத்து போடுங்கள், ரொம்ப பொடியாக வேண்டாம், அதற்கு மேல் சிறிய கருங்கல் ஜல்லி(5 to 10mm), அதற்கு மேல் crush sand போடுங்க, ஆற்று மணல் வேண்டாம். Compaction ஆகும் வரை ஆரம்பத்தில் சிறிதளவு முதல் தொட்டியில் இருந்து மணல், ஜல்லி அடுத்த தொட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது, இரண்டாம் தொட்டியில் விழும் சிறிது ஜல்லி/மணலை சுத்தம் செய்ய வேண்டும். நான் முதல் மற்றும் இரண்டாம் தொட்டியை இணைதே கட்டி உள்ளேன், அதாவது நடுவில் ஒரு தடுப்புச்சுவர் with pipe. மொட்டை மாடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம் நன்றி. 2019ல் டேங்கர் லாரிக்கு மார்ச் மாதம் முதல் கொடுத்து மாளவில்லை. இந்த ஆண்டு ஜூலை மாதம் borewellல் வரும் அளவு குறைய ஆரம்பித்தது, சமீபத்திய மழையால் மீண்டும நன்றாக தண்ணீர் வருகிறது. 2020ஆம் ஆண்டு டேங்கர் லாரி இல்லாமல் கடந்துவிட்டது. உங்களுடைய சொந்த innovationஐ கலந்து அமையுங்கள். Please share your innovative ideas.
Sir...... filter panni connection panna solrinka ok. ... ana bore pipe Evvalavo irakki irukkinkalo Atukku kila mannu tan irukkom Atu tanni pattu karaintu mutatam ....??
Sir you are doing a great Job & creating a massive awareness. This is absolutely useful information.Will you come to our place & guide me? I am from Ranipet district.
எனது வீட்டின் மனை 2850 சதுர அடிக்குள் விழும் ஒரு துளி மழை நீரும் வெளியேறாமல் வீட்டின் காம்பவுண்டிற்குள்ளேயே வடியும் அளவுக்கு மண் பரப்பு விட்டுள்ளேன். அதனால் எங்கள் அருகில் உள்ளவர்களின் ஆழ்துளைக்கிணறுகள் முற்றிலும் வற்றிப்போன காலங்களில் கூட எங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்தது. மனிதன் இயற்கையை சுரண்டித்திங்கவே பார்க்கிறான். அதற்கு திருப்பித்தர நினைப்பதுகூட இல்லை. மனிதன் இயற்கையை அழித்தால் இயற்கை மனிதனை உறுதியாக பழிதீர்க்கும்...
hai instead of putting repeated advertisement in medias for the products marketing, videos like this can be telecasted in medias atleast once in 3-hours to enable our people to know about this. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
ஐயா, இது போன்று ஒவ்வொரு துறையிலும் பல யுக்திகளை கையாண்டு நமது நாட்டின் வளத்தை எவ்வளவோ உயர்த்தலாம் ஆறு வழிச்சாலை போன்ற மாற்றத்தில் லட்சகணக்கான மரத்தை நாம் இழந்து விட்டோம் அதனால் கூட இயற்கை ஆக்ஸீசன் நமக்கு போதுமான அளவு கிடைப்பதில் சிக்கல் என்று நினைக்கிறேன்
My borehole is covered with sufficient casing pipes ( up to 160ft) till the rock formation starts. The submersible pump is also placed above the bottom of the borehole (50 ft above the bottom). In such a case, can i allow the filtered and treated rain water into the borehole directly? Kindly advise based on your experience since we use borehole water for drinking purpose also.
Your intention for suggesting recharge of borewell is correct. But I don't advise direct recharge by injecting rainwater inside. The water can be filtered by your method. But when direct recharge is done, the water entering the borewell will dissolve the sand on the upper layer and it covers the Submersible pump. A good number of experienced borewell plumbers have expressed their views with me when I attempted direct recharge of borewell. They told that they were not able to recover the Submersible pump in cases where direct recharge was resorted. You first try for your borewell in this method and express your views after 2 years.
My borehole is covered with sufficient casing pipes ( up to 160ft) till the rock formation starts. The submersible pump is also placed above the bottom of the borehole (50 ft above the bottom). In such a case, can i allow the filtered and treated rain water into the borehole directly? Kindly advise based on experience.
Very wonderful advice and many thanks. We should advice Ministry of Agriculture to publish and help the farmers. Dear Sir please give your expert advice for home bore well. We don't have facilities to use this technology. Can we straight away let the rain water into the borewell.
25 வருடங்களுக்கு மன்னமே என் தந்தை இதை செய்தார் , 180 அடி தான் , பக்கத்தில் எல்லாம் 800 அடிக்கு மேல் போர் இருந்தும் , எங்கள் போரில் எப்போதும் தண்ணீர் உண்டு...
Idhe nilamaidhan engal oorilum... Engalathu 180 dhan pakkathula 100 m thoorathula 600 adiku bore irunthum veil kaalathill thannir illai... aanal engaluku epothum 50feet la thannir irukum mazhai kaalathill 15 mutual 25 feet la thannir irukum...
இதை அரசு சட்டமாக கொண்டு வர வேண்டும்
@@rajkumarn4047 சட்டம் இருக்கிறது ஆனால் அதிகமானோர் பின்பற்றுவதில்லை. Through an ordinance titled Tamilnadu Muncipal Laws ordinance, 2003, dated July 19, 2003, the government of Tamil Nadu has made rainwater harvesting mandatory for all the buildings, both public and private, in the state. The deadline to construct rainwater harvesting structures is August 31, 2003.
@@gladi1106 mp.
ruclips.net/video/-MQ6gK_Zzc8/видео.html கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படும் மழைநீர் சேகரிப்பு ..
நீரை நிலத்தில் தேடாதே வானத்தில் தேடு _ நம்மாழ்வர்
அனைத்து வீட்டில் உள்ள மாடிகளில் விழும் மழை நீரை இரண்டு வருடம் சேமித்தாலே போதும் நீர் பச்சமே வராது....
That's what Jayalalithaa ordered compulsory RWH in Chennai, now the city has good ground water.
Correct bro
எங்கே இருந்து தண்ணீர் எடுக்கிறோ மோ, *அங்கேயே அது திரும்ப செலுத்த பட வேண்டும்* என்பதை உரக்க சொல்லுங்கள்!
ரொம்ப நன்றி ஐயா . நாடு தங்களை போன்றவர்களால் காக்கப்படுகிறது. .
நீரின்றி அமையாது உலகு வணக்கம் நண்பர்களே👌👌👍💐
55t
.lot bio.
நல்லது ஐயா இது தமிழகம் முழுவதும் பரவவேண்டும், அருமை வாழ்த்துக்கள்
முடிந்தவரை எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் எல்லோரும் பயன் பெறட்டும்
இனி வரும் காலம் மக்களுக்கு முக்கியம் தண்ணீர் உங்களது சேவைக்கு மிக்க நன்றி மக்கள் கட்டாயம் இதை செய்யவேண்டும்
பிரமாதமான யோசனை..வெற்றி கரமான செயலாக்கம்.. பாராட்டுக்கள் சார்..
மத்ய மாநில அரசுகளால் மழை நீர் சிறந்த முறையில் சேகரிப்பு செய்வர்களுகு ஊக்கத்த் தொகை வழங்க வேண்டும்.சிறந்த பதிவு.இவர்களை போன்ற வர்களுக் ku அர்சு viuthuvalanga வேண்டும்
சென்னையில் மழை நீர் சேமிப்பு செய்ததால் இன்று "வாழ்கிறோம்".
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் குறைந்தது 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும். அப்போது தான் மழை மட்டுமல்லாமல் சுவாச காற்று மண்வளம் எல்லாம் பெறலாம் 🙏 நான் இதுவரை 500 மரங்களை உருவாக்கியுள்ளேன். மரக்கன்றுகளை நடுவதை மட்டுமே கவணத்தில் கொள்ளாமல் அவற்றை மரமாக ஆக்குவதை கவனத்தில் கொள்ள வேண்டும். காடழிப்பை மனித இனம் நிறுத்த வேண்டும். இந்த அழகிய பூமியை பாதுகாப்பது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும்.
Super
மரம் வளர்க்க இடம் யார் தருவார்...
@@saravanakumar-vi9vj உங்கள் மனதில் இடம் இருந்தால் இந்த உலகத்தில் இடம் இருப்பது தெரியும்.
தங்களைப்போன்றவர்களை அரசு நீர் மேலாண்மைக்கு பயன்படுத்தினால் நல்லது
தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி வெளி நாட்டினருக்கு பல வகைகளில் விற்று விட்டதால்
இப்ப தண்ணீருக்கு பஞ்சம்
நாம் இனி எச்சரிக்கையாக மழை நீரை சேமிக்கவும்
கழிவுநீரை சுழற்சி பல தடவை செய்து
அந்த நீரை தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்
கழிவுநீரை ஆற்றிலோ ஓடையிலோ
கலக்க செய்யவே கூடாது
அது பெரிய தவறு
பாவம்
SP velumani in shined that agreement
பயனுள்ள தகவல் நன்றி🙏 இதை எனது அனைத்து குரூப்பிற்க்கும் பகிர்கிறேன்
Sir should become Minister of water Management.
Nallathu sonna rvan kekran. JJ Cm a irunthappo rain water harvest mandatory a ella vertlayum podanjm nu sonappo porattam pannaninga. My home have recharge capacity all rain water is sent inside. Recharge panravan than ground water edukanumnu rule varanum.
போன வருடம் மாடியில் விழும் மழை நீர் நேராக போர்வெல் பைபில் இணைத்தேன், வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வற்றும் போர்வெல், இந்த வருடம் ஜூலை மாதம் முதல் வாரம் வரை தண்ணீர் கொடுத்தது.
Please share your number. Epadi pannenga.. please explain
@@ashoksiva1982 சார், மாடியில் இருந்து மழைக்காலத்தில், அதற்கான PVC Pipe வழியாக வெளியேறும் நீரை, வீட்டு borewell pipeல் இணைக்க வேண்டும், அதற்கு முன் இரண்டு சிறிய சிமெண்ட் தொட்டி வழியாக செல்லும்படி அமைத்தேன்.
முதல் தொட்டி 3(நீ)×2(அ)×4(உ) அடி என்ற அளவில் ஒரு செங்கல் சுவர் அமைத்து அதில் செங்கல், கருங்கல் ஜல்லி மணல் நிரப்பி அதன் மேல் வீட்டு ஜன்னலில் அடிக்கும் thickஆன நைலான் net விரித்து net ஓரங்களில் முழு செங்கல் support கொடுக்க வேண்டும். மாடியில் இருந்து மழை நீர் வரும் பைப்பிற்க்கு நேர் கீழே ஒரு tiles வைக்க வேண்டும் இல்லை என்றால் மழை பலமாக பெய்யும் பொழுது ஜெல்லி சிதறி, மேலே உள்ள நைலான் வலை கிழிய வாய்புள்ளது.
இந்த தொட்டியில் இருந்து வடிகட்டியபின் வெளியேறும் நீரை ஒரு பைப் வழியாக அடுத்த தொட்டியில் இணைக்க வேண்டும்.
இந்த தொட்டி borewell pipeஐ சுற்றி கட்டவேண்டும். எங்களுடைய வீட்டில் borewell pipeன் வாய் நிலத்தில் இருந்து ஒன்றரை அடி உயரத்தில் அமைந்துள்ளது, அதை சுற்றி அமைந்துள்ள தொட்டி 2×2×4(உயரம்) என்ற அளவில் அமைத்து நிலத்தில் சிமெண்ட் பூசியுள்ளேன், borewell pipe வாயிலும் மெல்லிய கொசு வலையை சுற்றி கட்ட வேண்டும்.
மழைக்காலத்தில் முதல் தொட்டியில் இருந்து வெளியேறும் நீர் இரண்டாம் தொட்டியில் சேர்ந்து நிரம்பும் நீர் borewell pipeன் வாயின் வழியாக நிலத்தில் இரங்கும்.
Maintenance: 1.தொட்டிகளை மெல்லிய மரபலகை கொண்டு மூடிவைப்பது நல்லது.
2. மழைக்காலத்தில் மாதம் ஒரு முறை நமது set up சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
3. மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் setup சரிபார்க்க வேண்டும் ,வலை கிழிந்திருந்தால் புதிதாக வலை மாற்ற வேண்டும்.
4. மொட்டை மாடியில் குப்பை சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
5. மழைக்காலம் துவங்கும் முன் மொட்டை மாடியை பெருக்கி விட வேண்டும், மழைக்காலத்தில் மாதம் ஒருமுறை பெருக்குவது நலம்.
6. தொட்டிகளின் அளவு வசதிக்கேற்ப சற்று சிறியதாக/பெரியதாக அமைக்கலாம்.
Note: share this information with your neighbours
@@joychromphet super information... photo's iruntha share pannunga...
@@joychromphet first layer etha podanum... Karungala or manal..bottom la irunthu sollunga
@@ashoksiva1982 Bottom layer செங்கல் உடைத்து போடுங்கள், ரொம்ப பொடியாக வேண்டாம், அதற்கு மேல் சிறிய கருங்கல் ஜல்லி(5 to 10mm), அதற்கு மேல் crush sand போடுங்க, ஆற்று மணல் வேண்டாம்.
Compaction ஆகும் வரை ஆரம்பத்தில் சிறிதளவு முதல் தொட்டியில் இருந்து மணல், ஜல்லி அடுத்த தொட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது, இரண்டாம் தொட்டியில் விழும் சிறிது ஜல்லி/மணலை சுத்தம் செய்ய வேண்டும்.
நான் முதல் மற்றும் இரண்டாம் தொட்டியை இணைதே கட்டி உள்ளேன், அதாவது நடுவில் ஒரு தடுப்புச்சுவர் with pipe.
மொட்டை மாடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம் நன்றி.
2019ல் டேங்கர் லாரிக்கு மார்ச் மாதம் முதல் கொடுத்து மாளவில்லை.
இந்த ஆண்டு ஜூலை மாதம் borewellல் வரும் அளவு குறைய ஆரம்பித்தது, சமீபத்திய மழையால் மீண்டும நன்றாக தண்ணீர் வருகிறது.
2020ஆம் ஆண்டு டேங்கர் லாரி இல்லாமல் கடந்துவிட்டது.
உங்களுடைய சொந்த innovationஐ கலந்து அமையுங்கள். Please share your innovative ideas.
அரும்மையான பதிவு ஐயா வாழ்க வளர்க
ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் ..
வரவேற்கிறேன்..
Ur a gift for this generation.... thanks
அருமை!
பயனுள்ள குறிப்புகள் பல கொடுத்துள்ளீர்கள்!
அருமையான திட்டம் ஐயா.
அருமையான விளக்கம் 🌾🌿🇮🇳🙏
வாழ்க வளமுடன் வாழ்வாங்கு ஐயா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்
இது போன்ற நல்ல தகவல்களை தாருங்கள்....
தொடர்ந்து எங்கள் வீடியோவை பார்த்து வரவும்
It's an eye opener talk... Thanks a lot sir.
Keep watching
அருமை நல்ல தகவல் நன்றி
சிறப்பான காணொளி... அருமையான விளக்கம்... இவரை எப்படி தொடர்பு கொள்வது...
Mail id in comments..
இந்த விஷயத்தை தேசிய அளவில் கொண்டுசெல்ல வேண்டும்.
நல்ல பதிவு...
அதற்கு தங்கள் ஆதரவு வேண்டும் அனைவருக்கும் பகிருங்கள் அனைவரும் பயன் பெறட்டும்
The lecture on Good practices in rainwater harvesting is noteworthy and educative. Thanks.
அருமை👏👏👏 மிக மிக பயனுல்ல பதிவு மிக்க நன்றி ஐயா🙏
நன்றி
ரொம்ப நன்றி சார் 🇮🇳🇮🇳🙏👍
சிறந்த பதிவு ஐயா
நன்றி நல்ல பதிவு.
Very useful and necessary information to survive thanks master
Always welcome நன்றி மீண்டும் வருக
அற்புதம் ஐயா! சிறப்பு!
Wow super sir wonderful explain
Very good sir
Each person should have this responsibility for water save
You are right
Good Idea to fill the aquifer
Sir...... filter panni connection panna solrinka ok. ... ana bore pipe
Evvalavo irakki irukkinkalo Atukku kila mannu tan irukkom Atu tanni pattu karaintu mutatam ....??
அருமை ஐயா...
Sir you are doing a great Job & creating a massive awareness. This is absolutely useful information.Will you come to our place & guide me? I am from Ranipet district.
மதுரை மாவட்டம்கல்லுபட்டி
Metupalayam is next to Ooty, so water is not a problem. Borewell will rarely get dried in this area. But you can take another dry area for an analysis
No bro angaiyum water problem iruku
நல்ல பதிவு அண்ணா மிக்க நன்றி
Genius 🙏. Super video.
Thank you very much!
Good news well done people
Samuga pathu kavalargal evargal🙌🙌🙌
Simply great ...
tanks for a best video...am an delta vivasayi ,#Engineer
சிறப்பு
Super sir fantastic great idea what you told
Thanks and welcome Keep watching
இதை அரசு சட்டமாக கொண்டு வர வேண்டும்
How is it possible to connect two borewell using T in underground. In board it is possible 🤔
🙏🌹👌❤️👍. Thank you saing.
House borewell Ku barrel epadi panrathu.. drawing or photo share pannunga
Please show how it's been implemented by video
sure
Nalla padhivu
Good information. Thank you sir
Welcome
Thanks sir sekar (saudi arabia)
Mava Sava 🎉🦚💯 great 👍👍👍 great guruji thank u all ñit bave 🎉
AYYA NANDRI ARUMAI 👌🌹👍⚘🙏👏
Superb idea sir
Thanks and welcome
அருமை
Good information thank you Jesus Christ love's you
Thanks and welcome
Well useful message
Glad you think so!
Super sar jihudu
எனது வீட்டின் மனை 2850 சதுர அடிக்குள் விழும் ஒரு துளி மழை நீரும் வெளியேறாமல் வீட்டின் காம்பவுண்டிற்குள்ளேயே வடியும் அளவுக்கு மண் பரப்பு விட்டுள்ளேன். அதனால் எங்கள் அருகில் உள்ளவர்களின் ஆழ்துளைக்கிணறுகள் முற்றிலும் வற்றிப்போன காலங்களில் கூட எங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்தது. மனிதன் இயற்கையை சுரண்டித்திங்கவே பார்க்கிறான். அதற்கு திருப்பித்தர நினைப்பதுகூட இல்லை. மனிதன் இயற்கையை அழித்தால் இயற்கை மனிதனை உறுதியாக பழிதீர்க்கும்...
Very nice sir.....
Thanks and welcome
More usefull thanks lot
You are welcome
hai instead of putting repeated advertisement in medias for the products marketing, videos like this can be telecasted in medias atleast once in 3-hours to enable our people to know about this. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
ஐயா,
இது போன்று ஒவ்வொரு துறையிலும் பல யுக்திகளை கையாண்டு நமது நாட்டின் வளத்தை எவ்வளவோ உயர்த்தலாம்
ஆறு வழிச்சாலை போன்ற மாற்றத்தில் லட்சகணக்கான மரத்தை நாம் இழந்து விட்டோம்
அதனால் கூட இயற்கை ஆக்ஸீசன்
நமக்கு போதுமான அளவு கிடைப்பதில் சிக்கல் என்று நினைக்கிறேன்
Well explained
My borehole is covered with sufficient casing pipes ( up to 160ft) till the rock formation starts. The submersible pump is also placed above the bottom of the borehole (50 ft above the bottom). In such a case, can i allow the filtered and treated rain water into the borehole directly? Kindly advise based on your experience since we use borehole water for drinking purpose also.
Drip irrigation la நெல் விளைவிக்க முடியுமா ஐயா
வணக்கம் ஐயா Submersible mottar போட்டுள்ள வீட்டில் உள்ள Borwel களில் எப்படி மழைநீர் சேகரிப்பு செய்ய முடியும் கூறுங்கள் நன்றி..
Check RUclips ma neraya video irukku
Super ஐயா
அருமையான விழிப்புணர்வு கருத்து ஐயா...
ஒரு சந்தேகம் தற்ப்போது பயன்பாட்டில் இருக்கும் போர்வெல்லில் இந்த முறையை பயன்படுத்தலாமா?
நேரடியாக விட்டால் ஊற்றுக் கண்கள் அடைத்துவிடும் ஆகையால் அதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது
வழிமுறைகள் குறித்த லிங் ஏதாவது இருந்தால் அனுப்புங்ஙள் சார்
அதற்கான வீடியோ பதிவு இன்னும் நடைபெறவில்லை நடைபெற்றது உங்களுக்கு நான் அனுப்பி வைக்கின்றேன் ஐயா
உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா👍
உங்கள் பணி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்🎉
Nice thought
நன்றி சகோ ❤️🖤❤️
Your intention for suggesting recharge of borewell is correct. But I don't advise direct recharge by injecting rainwater inside. The water can be filtered by your method. But when direct recharge is done, the water entering the borewell will dissolve the sand on the upper layer and it covers the Submersible pump. A good number of experienced borewell plumbers have expressed their views with me when I attempted direct recharge of borewell. They told that they were not able to recover the Submersible pump in cases where direct recharge was resorted. You first try for your borewell in this method and express your views after 2 years.
sure will check and update
My borehole is covered with sufficient casing pipes ( up to 160ft) till the rock formation starts. The submersible pump is also placed above the bottom of the borehole (50 ft above the bottom). In such a case, can i allow the filtered and treated rain water into the borehole directly? Kindly advise based on experience.
வான் தரும் மழைநீர் நிலத்தடியில் உருவாக்குவதில்லை, சேமிக்கப்படுகிறது. 👍🏽
Thank you for your valuable message. Is the filtering system to be cleaned frequently?
Yes, absolutely
Arumai Sir
useful. Try our method for bore water harvest
We will try நன்றி மீண்டும் வருக
Theivam Theivam🌾🌾🙏🙏🙏
Ayya maadi water bore la filter panni vitrukan, ana keela pipe la 100 ft la holes irukum adu vazhiya veliya pogada ayya.
Pogum,,poganum
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
Very wonderful advice and many thanks. We should advice Ministry of Agriculture to publish and help the farmers.
Dear Sir please give your expert advice for home bore well. We don't have facilities to use this technology. Can we straight away let the rain water into the borewell.
pls write to pamayanmadal@gmail.com
7:58 அருமை 😊😊😊
Arumai
திருப்பூரில் பலவருடமாக இந்த முறை பலபேர் வேறு முறைக்கு பயன் படுத்தி கொண்டு இருக்கிறதுk
In Tiruppur, is it possible to have it with submersible pump?
Vanakam aye 🙏💐👍👌
வணக்கம் ஐயா
Super info
Well recharge
Much better if you put english subtitle next time..thanks
Sure
Very nice sir
Keep watching
nice information sir. thank you.
Welcome..So nice of you
Sir, can you advise me...if we are sending the rainwater to the borewell, is any problems raises in the future, like mud covering etc..
will upload video soon
@@SirkaliTVsir, any video done for this solution or idea?