எங்கள் பண்ணையில் தண்ணீர் பிரச்சனையே இல்லை! வியக்கவைக்கும் மழை நீர் சேகரிப்பு முறை | Percolation pit

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 май 2021
  • இந்த மழைக்காலத்தில் மழை பெய்யும்போது நிலத்தில் சேரும் மழை நீரை Percolation pit மூலமாக எப்படியெல்லாம் சேமிக்கலாம்? நிலத்தில் நீர் சேமிக்கும் வடிவமைப்பை குறித்து களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு உமா ரமணன்
    Rainwater Harvesting | Groundwater Recharge | Bore Well Water Recharge - Percolation Pit Method | How to save rain water by using Percolation Pit | Malai neer segaripu | Bore Well Recharge - How it is done | Rainwater Harvesting at AuroOrchard | Umramanan
    44 ஏக்கருக்கான நீர் மேலாண்மை | Centralised irrigation system for 44 Acres | Rainwater harvesting • 44 ஏக்கருக்கான நீர் மே...
    கடும் கோடையிலும் குறையாத நிலத்தடி நீர் மட்டம் | எங்கள் 44 ஏக்கருக்கான நீர் மேலாண்மை | AuroOrchard • கடும் கோடையிலும் குறைய...
    மழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன் | Pamayan | Aal thulai kinaru • மழை நீரை நேரடியாக நாம்...
    மண் வளத்தை பெருக்கும் ஆணிவேர் மற்றும் சல்லிவேர் மரங்கள் | அலையாத்தி மரங்கள் | Trees | Pamayan • மண் வளத்தை பெருக்கும் ...
    சரிவான நிலத்தில் மழை நீரை எவ்வாறு சேமிப்பது? How to SAVE RAIN water on slope Lands? பாமயன் Pamayan • சரிவான நிலத்தில் மழை ந...
    தண்ணீர் வாழ்வியல் முக்கியத்துவம் - பாமயன் | Water management in tamilnadu | PAMAYAN | SAVE WATER • தண்ணீர் வாழ்வியல் முக்...
    நிலத்தடிநீர் ஓட்டம் கண்டறிதல் பற்றி நீங்கள் கற்க | Electrical resistivity Test for the bore well water divining survey | Geophyscial Methods of Groundwater Exploration • 1000அடி ஆழத்தில் உள்ள ...
    தயவு செய்து தண்ணீரை வீணாக்காதீர்கள் | நம் அடுத்த தலைமுறைக்கு நீரை விட்டு செல்லுங்கள் World Water Day • தயவு செய்து தண்ணீரை வீ...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 114

  • @nandadassnandadass
    @nandadassnandadass 2 года назад +16

    ஆண்டவன் அனுப்பிய மண்ணின் மைந்தன் வாழ்க வளமுடன் வெல்க தமிழ் மண்ணின் அருமையை

  • @piraimathi9041
    @piraimathi9041 2 года назад +15

    எண்ணம்,சொல்,செயல் அனைத்தும் ஒரே நேர்கோட்டில்..அழகான,அழுத்தமான,ஆழமான பேச்சு..வளர்க மகனே..

  • @karthisubramani8790
    @karthisubramani8790 3 года назад +25

    பேச்சு திறன் அழகாக உள்ளது.

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt 3 года назад +22

    சீர்காழி டிவி வலையொளிக்கு மனமார்ந்த நன்றிகள், பல பதிவுகள் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் தேவையானவை.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      என்றும் மக்கள் பணியில்

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 года назад +17

    உலக மக்களின் வாழ்வாதாரம் செழிக்க நீங்கள் மேதகு செயலை செய்கிறீர்கள். இந்த உழவாரப்பணி வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +2

      நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @geethapriya2639
    @geethapriya2639 3 года назад +18

    Crystal clear replies. Very happy to see an youngester who has indepth knowledge in farming and water management.His way of reply shows how mature he is.May all your dreams come true.Continue the good work.

  • @ilakkiyakuttimani9150
    @ilakkiyakuttimani9150 3 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல் எல்லோரும் செய்தால் 100 % வெற்றி உறுதி

  • @chokkalingamksc7850
    @chokkalingamksc7850 3 года назад +7

    இதுவரை எந்த வேளாண் துறையும் சொல்லாத தகவல் தம்பி மிக்க நன்றி

  • @agrinomad.1625
    @agrinomad.1625 3 года назад +8

    He is giving talking space and response every one gud.

  • @domhidayath6184
    @domhidayath6184 2 года назад +3

    தெளிவான பேச்சு. அருமையான தகவல்கள்.

  • @purushothamanramanujam9555
    @purushothamanramanujam9555 3 года назад +5

    அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்🎉🙏👍

  • @user-kx5mk2hk7c
    @user-kx5mk2hk7c 3 года назад +5

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @gunasekarannaganathan3743
    @gunasekarannaganathan3743 3 года назад +7

    அருமையான விளக்கம்

  • @mohamedazahrudeen7075
    @mohamedazahrudeen7075 3 года назад +3

    அழகான செயல், அழகான விளக்கம்

  • @rishadmohemmad9957
    @rishadmohemmad9957 3 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பா..

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 2 года назад +2

    நல்ல அருமையான பதிவு

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 3 года назад +2

    அரூமையாவிளக்கம் பயனுல்லதகவல்

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg 3 года назад +8

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 👍

  • @kalyanaramanca
    @kalyanaramanca 3 года назад +4

    Well explained with sound knowledge and maturity

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад +5

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

  • @muralismuralis8158
    @muralismuralis8158 3 года назад +4

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @govindantv3108
    @govindantv3108 3 года назад +7

    ,Earth auger கொண்டு நிலங்களில் துளைகள் இட்டு அங்கங்கே மிகுதியாகும் மழைநீரை
    அந்த அந்த இடத்திலே ஊடுருவ செய்தால் மண் அரிப்பை தடுக்கலாம்.

    • @AS-vm6pj
      @AS-vm6pj 3 года назад +3

      Super brother..... good Idea😍..

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 года назад +7

    Vanakkam. Wonderful and educative presentation, very much needed for all. Highly appreciable and recommended. Best wishes dear youngster. 🙏👍

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      நன்றி ஐயா,தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 3 года назад +1

    Vazthukal👌👌🙏🙏🙏

  • @chisaharsh7533
    @chisaharsh7533 3 года назад +2

    Clear thought.

  • @perumalm8477
    @perumalm8477 3 года назад +2

    Supper bro 👍👍👍

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Год назад

    இறைவன் இவரே.....
    ஏசு அல்லா சிவன் ......

  • @benjaminegrogearulrajan6716
    @benjaminegrogearulrajan6716 3 года назад +2

    Excellent

  • @jaik9321
    @jaik9321 3 года назад +1

    Rwh is mandatory for entire country... Good👍

  • @irfu2846
    @irfu2846 3 года назад +1

    Arumai

  • @sainathanv7753
    @sainathanv7753 3 года назад +1

    Mature speech bro

  • @mansoormohammed993
    @mansoormohammed993 2 года назад +1

    Super pro

  • @dakshitharavihitech4287
    @dakshitharavihitech4287 3 года назад +4

    மிக்க மகிழ்ச்சி.தகவலுக்கு நன்றி.தங்களது தொடர்பு எண் கொடுக்க முடியுமா.

  • @kamalsivarsa2276
    @kamalsivarsa2276 3 года назад +2

    😍😍😍😍😍😍Srilanka yalpanam

  • @jdasan
    @jdasan 3 года назад +3

    நிதானமான பேச்சு அருமை 👍

  • @agrinomad.1625
    @agrinomad.1625 3 года назад +1

    Keep doing your work sirkali channel for motivation for young farmers.

  • @welcometork3216
    @welcometork3216 2 года назад

    உங்களின் தகவல் எனக்கு மட்டும் இல்லாமல் இந்தக் காணோலியைப் பார்க்கின்ற அனைத்து மாடி தோட்டம் அமைக்கும் புதிய அன்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா.
    உங்கள் பெயர் மற்றும் ஊரை சொல்லுங்கள் அண்ணா 🌱🌴🌲🌳🙏

  • @rajarajan3647
    @rajarajan3647 3 года назад +1

    Superb

  • @kathirvelm2171
    @kathirvelm2171 3 года назад +1

    💪👍

  • @Fredricksaviour
    @Fredricksaviour Год назад

    How do you identify the level of whether it is rechargeable or non-rechargeable?

  • @vijikannan1540
    @vijikannan1540 3 года назад +2

    வணக்கம் திருத்துறைப்பூண்டி வட்டம்

  • @suganyaganesan8196
    @suganyaganesan8196 Год назад

    👍...

  • @dprj4506
    @dprj4506 3 года назад +2

    Sir ungal vilakkam azhaga ulladhu.. rasichi solringa super.. romba innovative ah chikkanama solringa and romba usefullah payanpaduthuvadhunum class supera ideas good good sir.. god bless u sir unga service.. n Maadi thottathula aththi sedi moonuku moonukku tub la vechi two months aguthu sir nalla periya leaf azhaga vaddhadhu but ippo elai color light color ah change ayittu oramlam elai kaayudhu enna pannanum sir.. idea plz

  • @balasubramanianusha3463
    @balasubramanianusha3463 3 года назад

    Engal nilam savulu. Mazhabi neer seekiram ulle pogadu thengi nirkum. Thenai payirittullom. Pathyilum thanner thengamal boreil semipadu pattri sollungal.nandri. ungalai eppadi contact pantradu

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      auroorchard@auroville.org.in

  • @allinallartist7786
    @allinallartist7786 3 года назад

    Kali manil enna enna maram,kaikarikal nadavu seiyalam

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      soil test poruthu maram,kaikarikal choose panalam

  • @Deepa0309
    @Deepa0309 3 года назад

    How to find how much water table.

  • @sprabu4905
    @sprabu4905 2 года назад

    எலுமிச்சை மரம் அந்த மரத்தில் வண்டு தொலைக்கிறது அதுக்கு என்ன நாட்டு மருந்து சொல்லுங்க

  • @revathinambu8025
    @revathinambu8025 3 года назад

    Enga area la bore water remba salty ah iruku ena panalam yaravathu oru solution solungalen pls🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      தொடர்ச்சியாக மழை நீர் சேகரிக்கும் பொழுது மாற்றம் கண்டிப்பாக தெரியும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      +919952787998

  • @vinotharumugam8360
    @vinotharumugam8360 3 года назад

    Hello brother. Great info.
    Where is AuroOrchard located?
    What are the different classes offered ?
    Can I know your name and more on your works and knowledge sharing sessions on any of your own social media platforms?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை & உமா ரமணன் பற்றி ஒரு சிறு அறிமுகம் | Auro Orchard Farm & Uma Ramanan INTRODUCTION ruclips.net/video/mCTVFZvgLDw/видео.html

  • @ramarao331
    @ramarao331 10 месяцев назад

    1sqmeter×1 vm isiltr

  • @ahamedabdhulkader3396
    @ahamedabdhulkader3396 3 года назад

    No any number in description?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      for training +91 97878 54557

  • @suganyameenachi7517
    @suganyameenachi7517 2 года назад

    Enga area varuvigala Coimbatore district Mettupalayam

  • @puduvai
    @puduvai 3 года назад

    Where is this location

  • @prm1234567stphn
    @prm1234567stphn 3 года назад

    How to register for these trainings?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Number in description

    • @prm1234567stphn
      @prm1234567stphn 3 года назад

      @@SirkaliTV no boss no number in description.. also the Facebook link not working

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      9787854557

  • @vravra
    @vravra 2 года назад +1

    உழவர்கள் அனைவரும் ஒரு ஏக்கர் நிலம் இருந்தாலும் மழை நீரை சேமிக்கவும். நான் சேமிப்பேன்

  • @pandiansps9078
    @pandiansps9078 3 года назад

    கிணறு மேட்டில் உள்ளது. பள்ளமான பகுதி 500 முதல் 700 அடி தள்ளி உள்ளது. நான் மழைநீர் சேகரிப்பு அமைத்தால் எண் கிணறு recharge ஆகுமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      மண்ணின் தன்மை எப்படி இருக்கும் அய்யா

  • @vijikannan1540
    @vijikannan1540 3 года назад +3

    வணக்கம் எங்கள் பகுதியில் இருபது அடிக்கு கீழ் இருகிய சுண்ணாம்பு பாறைகள் உள்ளது அதற்கு கீழ் உப்பு நீர் இதில் நீர் மேலாண்மை பற்றி கூறவும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      உங்கள் பகுதியில் இருக்கும் நீர் வளத்துறை அணுகவும் அவர்களிடம் அதற்கான தீர்வு இருக்கும்

    • @vijikannan1540
      @vijikannan1540 3 года назад +2

      @@SirkaliTV லஞ்சம் இல்லா தமிழகத்தில் வாழும் நிலை வரை காத்திருக்க வேண்டும் மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      தங்கள் பகுதியில் ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் ஆலோசனை பெறவும்

    • @krishnanvenkatachalam1698
      @krishnanvenkatachalam1698 3 года назад +3

      Excelent speach about the water management

    • @vijikannan1540
      @vijikannan1540 3 года назад +1

      @@SirkaliTV மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நண்பரே

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 2 года назад

    அரசாங்க நீர்வளத்துறை இந்த முறைகளை பயன்படுத்தி நீர் வளத்தை பெருக்கலாம். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இது போன்ற வழிகளை அறிமுகம்செய்து நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும். நகர்புறங்களிளும் போர் போடும் போது சரியான பூமி படுக்கை அளவோடு நிறுத்தவும் அறிவுரைகள் வழங்க வேண்டும். அப்போதுதான் நீர் வளத்தை பாதுகாக்க முடியும்..

  • @mugi2268
    @mugi2268 3 года назад

    Ivara contact panna mudiyuma ?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Phone number in description box please call and conform them..

  • @karthikramesh2295
    @karthikramesh2295 3 года назад

    Hi. Any contact details for this farm?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Contact information in description

    • @TD.Mohansri
      @TD.Mohansri 3 года назад +1

      @@SirkaliTV contact number not available in description

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +2

      +91 98428 73272

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 3 года назад

    Ippave kannakattuthu

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 2 года назад

    பிட் அமைப்பது பற்றி தெளிவாக செல்கிறீர்கள் .ஆனால் பிட் என்பது ஆறுஅடி பள்ளம் ‘எனவே அந்த பள்ளம் எங்கு உள்ளது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      நாம்தான் அதை அமைக்க வேண்டும்

    • @kalpanasridhar8588
      @kalpanasridhar8588 2 года назад

      @@SirkaliTV பாஉ

    • @kalpanasridhar8588
      @kalpanasridhar8588 2 года назад +1

      நடக்கும் பொழுது அதில் விழாமல் இருப்பதற்கு சுற்றி வேலி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @chitraboopathi6874
    @chitraboopathi6874 Год назад

    Sir உங்க cell no pls