உண்மையாவே தாஜ் மஹாலில் ரகசிய அறை இருக்கா ? உண்மையும் பிண்ணனியும் ... | Taj mahal | BJP | shajahan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 19

  • @baburajagopalanjaiyou3597
    @baburajagopalanjaiyou3597 2 года назад +8

    கங்கை நதி இல்ல bro யமுனை நதி

  • @kannanshanmugam1746
    @kannanshanmugam1746 2 года назад +4

    ஆக மொத்தத்துல வடை கதைசொல்லி தலைப்பு போட்டு போண்டா கதையை சொல்றீங்க

  • @sudharsan477
    @sudharsan477 2 года назад +2

    தொழிலாளர்களின் கைகளை வெட்டி சர்வாதிகாரிய செயலை பாராட்டுகிறார்.

    • @JMohaideenBatcha
      @JMohaideenBatcha 2 года назад

      அதெல்லாம் கட்டுக்கதை

  • @vimalkumar.s5930
    @vimalkumar.s5930 2 года назад +2

    கடைசி வரைக்கும் நீ சொன்ன எல்லாம் வேஸ்ட்

  • @Thamarai98
    @Thamarai98 2 года назад

    Sir is narrating as he watched everything in his own eyes enna koduma saravanan, Sir ku ellamae story tha

  • @dineshraj5519
    @dineshraj5519 2 года назад

    All okay.. But our anchor buildup is too much..

  • @sciencelover8557
    @sciencelover8557 2 года назад +1

    Super bro 👏👍

  • @stalinbright4600
    @stalinbright4600 2 года назад +1

    Ivlo pure Tamil pesravar... Suttriyum solrathuku suththi yum solrar

  • @mariammaria113
    @mariammaria113 2 года назад

    3th wife muntaj.14 child Po death..aperam more wife iriku shajahan ku..Enna evolovu kathal iviruku..

  • @begood2050
    @begood2050 2 года назад +4

    Aaga motham Indha video la oru details marmam.. oru mannaankattiyu sollala.. thumbnail pottu.. enga time waste pannunadhu than micham..

  • @maruthupandiansethuraman4334
    @maruthupandiansethuraman4334 2 года назад +1

    Anchor simply waste

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 года назад

    ஷாஜஹானுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா?
    சிவன் கோயிலை இடித்து தான் மனைவிக்கு சமாதி கட்ட வேண்டுமா?
    சிவன் கோயிலின் தூண்கள் அடிமட்டத்தில் உள்ளது.
    பக்கவாட்டில் நுழைவு வாயிலை கருங்கற்கள் கொண்டு அடைத்து வைத்துள்ளனர்.
    தாஜ் மஹாலின் கீழே செல்லும் வழியை சங்கிலியால் கட்டி யாரும் செல்லாதபடி வைத்துள்ளனர்.
    வெளிப்படை தன்மையுடன் இது வரை ஆண்ட அரசும் நடந்து கொள்ளவில்லை.
    அரசுக்கு வருமானம் போய் விடும் என்ற பயமா?
    உலக அதிசய பட்டியலில் இருந்து நீக்கி விடுவார்கள் என்ற பயமா?

  • @RAJKUMAR-hb4sn
    @RAJKUMAR-hb4sn 2 года назад +1

    நீ ஏன் இந்த சங்கை
    இப்போது
    ஊதினாய்?
    நாடு கொஞ்சம்
    அமைதியாக
    இருப்பது
    பிடிக்கவில்லையா?

    • @sciencelover8557
      @sciencelover8557 2 года назад +1

      இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை

    • @sivaerode05
      @sivaerode05 2 года назад +1

      raj sir இந்த பிரச்சனை இப்போது நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    • @banunsbanu2631
      @banunsbanu2631 2 года назад

      Engal hindhukkal perumei
      Engal varungaala thalaimuraiyinarukku
      Therivikkirom.
      Unmei varalaarai velippaduththa muyalgirom.