15-Type GREENS can be Grown Very Easily in our Terrace Garden !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 257

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 4 года назад +27

    சார் வணக்கம் இவ்வளவு தெளிவாக கீரை வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் பற்றி எனக்கு தெரிந்து ஒரே வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வெளியிட்டது நீங்கள் மட்டும் தான் நன்றி மிகவும் பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன் நலமுடன்..

  • @anishamustafasrilanka7657
    @anishamustafasrilanka7657 3 года назад +4

    அற்புதம்.அற்புதம். இவ்வளவு கீரைகளை மாடிதோட்டத்திலே வளர்க்க முடிகிறது என்பது,மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு உழைப்பு இதற்கு நீங்கள் செய்திருப்பீர்கள். உண்மையிலேயே இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டி நீங்கள்.

  • @kalyanisaravanan7390
    @kalyanisaravanan7390 4 года назад +9

    தெளிவான விளக்கம். நன்றி சார். 2 பக்கம் நோட்ஸ் எடுத்து வைத்திருக்கிறேன். ஓவ்வொரு கருத்தும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் legend sir.

  • @vasanthiguna7017
    @vasanthiguna7017 3 года назад

    கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. கீரை வளர்ப்பு மற்றும் பயன்கள் பற்றி தெளிவாக கூறினீர்கள். முருங்கை மரத்தின் கம்பளி பூச்சி tips உபயோகமானது.
    I will try sir. 🌳🌳🌳🌳🌳🌳🌿🌿🌿🌿🌿

  • @k4rth1ke
    @k4rth1ke 4 года назад +3

    Your videos are very explanative and useful. Can you also put a video on buying products that cannot be produced at home such as neem oil, khadi soap etc. Info on where/how to buy will be very useful. Thanks

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 4 года назад +5

    Really it's very very useful vedio for us very good explanation thank u so much for sharing bro👌👌👌👌

  • @learnersenglish9839
    @learnersenglish9839 4 года назад +2

    your video is marvelous and very useful.. very good explanation.. thank you sir.. I am also going to grow greens very soon in my house..

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 4 года назад +2

    Asathal keerai thottam. Am trying arakkeerai. Your tips are very useful. Super

  • @deepac2298
    @deepac2298 4 года назад +7

    Hi Brother is there anyway I can get seeds ? Very nice explanation, god bless you .

  • @ramachandranr5742
    @ramachandranr5742 3 года назад

    Very Good information. கீரை இலைகளில் ஓட்டை விழுவது எதனால்?

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 2 года назад

    நல்ல முயற்சி நன்றி வணக்கம் 👌👍🙏

  • @sairikshith5741
    @sairikshith5741 3 года назад +1

    Superb sir your explanation was very helpful 👍

  • @shalinibalachandar367
    @shalinibalachandar367 4 года назад

    Very clear explanation ,venthaya keeri yethanai naala aruvadai pannalam anna

  • @malaranjan6103
    @malaranjan6103 4 года назад +1

    மிக அருமையான கீரை தோட்டம் அருமையான விபரங்களை தந்தமைக்கு நன்றி 👍🌺

  • @mohanapriyavairamuthu597
    @mohanapriyavairamuthu597 4 года назад +1

    Superb. Clear cut explanation about growing lettuces. 🙏👌👍

  • @deepaselvaraj6107
    @deepaselvaraj6107 4 года назад +1

    Very informative video. Thank u so much for given this video. All the best brother

  • @varadharajan4532
    @varadharajan4532 4 года назад +2

    Sir,neenga romba theliva porumaiya solringa,pls continue n stay blessed ever sir...🤝🤝🤝🙏🙏🙏sir

  • @ramyam6547
    @ramyam6547 4 года назад +3

    Great anna.... varities of greens in your garden .... looking beautiful .....

  • @najeemashakkoor6337
    @najeemashakkoor6337 4 года назад +1

    பயனுள்ள வீடியோ, பொன்னாங்கன்னி பெரிய பச்சை இலையாக கீரை உண்டா ? ஒருதடவை வாங்கினேன் பொன்னாங்கனின் chonnanka படருகிற மல்லிகை செடியை kutti செடியாக வளர்க்கிலாம?

  • @kavithav2466
    @kavithav2466 4 года назад +3

    Very useful video Anna thank u

  • @devianu6488
    @devianu6488 3 года назад

    Very use full video thank you so much sir

  • @parthibanperumal8322
    @parthibanperumal8322 4 года назад

    Super tips for kirai valarpu Anna Tanks

  • @dprj4506
    @dprj4506 4 года назад

    உங்கள் அனைத்து பயனுள்ள பதிவுகளுக்கும் நன்றி...வாழ்க வளமுடன்... முருங்கையில் பெருங்காயம் வைத்து சொன்னீர்கள் அது எப்ப ௭ப்போ வைக்கணும்... ஒரு டைம் வைத்தால் போதுமா??

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      3அடி வளர்ந்ததும் ஒருமுறை போதும்

  • @ferozkumar9409
    @ferozkumar9409 4 года назад +2

    Sir. This is very useful vedieo to the new terrace garden. I like very much.

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 года назад +2

    your spinach plants are so fresh and green

  • @sekharnirmala
    @sekharnirmala 4 года назад +4

    Thank you sir, nice to see your greens.

  • @jayapriyaramasamy7560
    @jayapriyaramasamy7560 4 года назад +1

    Very nice neenga gamikrathu migavum arumai

  • @jeevnamurlidharan2887
    @jeevnamurlidharan2887 4 года назад

    thank you very much SIr. fantastic video. i have one doubt please. how to sow mustard seeds? should they be soaked ,treated and then sowed? thank you sir

  • @mohamedibrahim443
    @mohamedibrahim443 3 года назад +2

    Idhu rommba usefuullana video

  • @vasanthi1678
    @vasanthi1678 4 года назад

    How to prepare soil for planting fruits trees and what are the fertilisers we need to grow fruits without problems brother.

  • @dhanasekar6730
    @dhanasekar6730 4 года назад +3

    Wowwwww amazing 👌👌👌👌

  • @dhivyagowri4287
    @dhivyagowri4287 4 года назад +2

    இத்தனை கீரை வகைகளா🤔🤔 நான் படித்து இருக்கேன் இப்போதுதான் பார்க்கிறேன் wow super anna tq

  • @RaviKumar-hm9le
    @RaviKumar-hm9le 3 года назад

    வணக்கம் சார் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @vimalaanand2655
    @vimalaanand2655 4 года назад

    Hi ur videos r very infomative thxs for tht. were do u buy seeds for these keerai???? we need to know the place. lot of places they give old seeds which is not sprouting.

  • @27462547
    @27462547 4 года назад

    Sir,
    Nice watching your garden. It was nice to watc your raised Bed. Is it concrete bed or fridge cover? . Great job. Hats off.

  • @sarathygeepee
    @sarathygeepee 3 года назад +1

    அருமையான பதிவுகள் .கடையில் காய்கறி வாங்காமல் வீட்டில் இருந்தே வளர்க்கலாம். ஆரோக்கியமாக இருக்கலாம்

  • @bharaniramanakumar3038
    @bharaniramanakumar3038 3 года назад

    Anna generally neem oil spray is ok once in a week for terrace garden for all plants

  • @ranjinisheshaiyan4849
    @ranjinisheshaiyan4849 4 года назад

    Sir pls tell me how to sow siru and Ara keerai seeds. And vendhai keerai seeds must be soaked in water or not.

  • @ikadambari
    @ikadambari 4 года назад

    Do they need sunlight or will they grow in shade?

  • @umamaheswari5882
    @umamaheswari5882 4 года назад

    Very useful video thank you sir

  • @vinodkumaravelu579
    @vinodkumaravelu579 3 года назад

    Also let me know where we can all those Urams phosbacteria, azoz and other items am from Chennai, pls share good source

  • @veenadimple7287
    @veenadimple7287 4 года назад +2

    கம்பளி பூச்சிக்கு ஒரு வழி சொன்னது தான் high light. கீரைகளுக்கு வெயில் எவ்வளவு அடிக்க வேண்டும்??

  • @RaviChandran-ve3xx
    @RaviChandran-ve3xx 3 года назад

    Thanks for useful msg.

  • @gopimargabandhu4129
    @gopimargabandhu4129 3 года назад

    Sir will you please explain about chakravarthy kirai valarpu

  • @infinitymath8986
    @infinitymath8986 4 года назад +1

    Thank you sir very informative.

  • @user-yr4rm2je5v
    @user-yr4rm2je5v 3 года назад +1

    Is pseudomonas, trichodermaviridae, azospirillum all organic?

  • @deva3546
    @deva3546 4 года назад +2

    Thank you brother use full tips

  • @shriniamirthalingam1378
    @shriniamirthalingam1378 4 года назад +1

    Very useful. Thks

  • @arusuvailand8567
    @arusuvailand8567 4 года назад

    நஞ்சில்லாத கீரைகள் மிகவும் அருமை, கீரை விதைகள் தருவீர்களா.

  • @pasumathiraghu8419
    @pasumathiraghu8419 4 года назад +1

    THANK YOU VERY MUCH SIR. GOD BLESS YOU

  • @anbutravelvlog
    @anbutravelvlog 4 года назад +4

    amazing video .I'm subscribed for future videos.

  • @RaviKumarRaviKumar-yd9wb
    @RaviKumarRaviKumar-yd9wb 4 года назад

    Hi Brother, Iam ravi. ippo adikara veilukku keira vararka mudiyuma. Athuku tipe eruntha sollunga.

  • @sripathy7181
    @sripathy7181 2 года назад

    சார் கீரைகளுக்கு சூரிய ஒளி அவசியமா?? அதற்கு பதிலாக நன்கு வெளிச்சம் வரும் இடத்தில் வைத்தால் போதுமா...? (எடுத்துக்காட்டாக பால்கனியில் வைக்கலாமா)... தங்களின் கருத்தை கூறுங்கள் 🙂🙏

  • @devapriya234
    @devapriya234 4 года назад +1

    Thankyou bro nice information thanks

  • @KUNAs_sweet_home
    @KUNAs_sweet_home 4 года назад +3

    Super .I will try in my house.

  • @gamingwithtktamizhan
    @gamingwithtktamizhan 4 года назад +3

    thanks sir can you teach beginners like us from sowing the seed and selection and sourcing of seeds from starting

  • @vkassa
    @vkassa 4 года назад

    Sir, where to get the pseudomonas, Trichodermaviridae& Azosprillium. Please advise

  • @lifeonearth4139
    @lifeonearth4139 3 года назад

    Where do you buy keerai seeds at Chennai?

  • @bhanurekha4476
    @bhanurekha4476 4 года назад

    Migavum payanula thaval, pudidaga thuvangum en pondravargaliku nadavu, aruvadai kalathai sollungal brother. Thank you

  • @s.rs.r7832
    @s.rs.r7832 4 года назад +3

    Very nice bro

  • @asponnuswamy5422
    @asponnuswamy5422 4 года назад

    அருமையான பதிவு.
    தவசிக்கீரை அல்லது Multivitamin கீரை மணத்தக்காளி கீரைகளைச்சேர்க்க வில்லையே.

  • @asunthafrancis1683
    @asunthafrancis1683 4 года назад +2

    Useful information thank you I'll do

  • @vinodkumaravelu579
    @vinodkumaravelu579 3 года назад

    Can you pls add all the names of items especially the last one as we unable to see in the video after azozpirllam

  • @usharani6297
    @usharani6297 4 года назад

    Nice.. Thanks for information...

  • @teresasiluvai5658
    @teresasiluvai5658 4 года назад

    Where do i get brammi & white flower karisalanganni.Please tell me.

  • @nithyyah9071
    @nithyyah9071 3 года назад

    Well done.good content sir.

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 3 года назад

    Anna
    Neem oil use Panna plant oru mathiri surungi poiduthu
    Enna pannalam Anna?

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan6851 4 года назад +1

    Super thanks

  • @MuthuLakshmi-zc5vu
    @MuthuLakshmi-zc5vu 4 года назад

    Super explanation

  • @happyk1970
    @happyk1970 4 года назад +1

    Pls put a video on how to collect seeds from all these spinach bro. Pls put a video on this bro

  • @sheejasreenivasan3329
    @sheejasreenivasan3329 4 года назад

    Super but orusila keeraikala theriyala epdi vangurathunum puriyala. Tharai pasalai, paruppu keerai, inthamathriyellam epdi kidaikkum

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 4 года назад +2

    Sema video. Super sir.very useful.

  • @s.radhika13
    @s.radhika13 3 года назад

    Thank you sir👍👍👍

  • @sivapushpamneethirajan6345
    @sivapushpamneethirajan6345 4 года назад

    Arumai anna. Thanks for sharing.

  • @jerolda7471
    @jerolda7471 4 года назад +1

    நீங்கள் எந்த மாதிரி தொட்டி வைத்து இருக்கிங்க சொல்லுங்க சார்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад +4

    சூப்பர் பிரதர்

  • @arockiarajanthonysamy1489
    @arockiarajanthonysamy1489 3 года назад

    Excellent sir.

  • @pushyourself5521
    @pushyourself5521 3 года назад

    Sir ifhelam enga kidaikum sir nursery la sale panuvangala

  • @mariaashvini7119
    @mariaashvini7119 2 года назад

    Anna,enaku keerai vithai ellam venum..unga kita kedaikuma?

  • @mathigm
    @mathigm 3 года назад

    I love green leafy👍👍👍

  • @yuvirajo912
    @yuvirajo912 4 года назад +1

    அருமையான பதிவும் புரிதலும்.. நன்றி

    • @ramadoss8751
      @ramadoss8751 4 года назад

      வணக்கம் வணக்கம் அருமையான பதிவு சார் கீரை அப்படி சொன்னா எனக்கு கொள்ளை ஆசை சார் நீங்க போட்ட இந்த பதிவு இவ்வளவு அழகா விளக்கமும் யாரும் சொன்னதே இல்லை சார் இதே மாதிரி நானும் மாடித்தோட்டத்தில் வளர்த்து பார்க்க ஆசையா இருக்கு சார் இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி சார் வணக்கம்

  • @gowrithangavel476
    @gowrithangavel476 4 года назад

    Thank you Anna. Keerai Vidhai enga kidaikum

  • @agnesleema8857
    @agnesleema8857 4 года назад

    Brother, en veetu Maadi thottathil avarai chedi pottu iruken, nalla poo varuthu , but kaai varamatenguthu. Poovum keela viluguthu. Your suggestions please...

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      இந்த சீசனில் காய்க்காது

  • @familychannel1616
    @familychannel1616 3 года назад

    எல்லா கீரையும் December மாதம் வித்து போடலாமா sir

  • @shalushalini240
    @shalushalini240 4 года назад

    Can you please tell me that spinach needs sunlight r not

  • @rajiswari1eswari676
    @rajiswari1eswari676 4 года назад +1

    Super Anna Nan oru sedipaithiyam

  • @vijaygopal8967
    @vijaygopal8967 4 года назад +1

    Very useful information sir

  • @muthulakshmia2751
    @muthulakshmia2751 4 года назад +1

    Very useful tips

  • @abinaya.g187
    @abinaya.g187 4 года назад

    What is khadi soap sir?please reply me sir

  • @jeyalakshmi9415
    @jeyalakshmi9415 4 года назад

    Thank you so much

  • @keerthanakeerthi8339
    @keerthanakeerthi8339 4 года назад

    Sir one doubt pulicha more direct ah roots la uthalama
    Then ella plants ku use panalam

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      இலைகள் மேல் மட்டுமே தெளிக்க வேண்டும்

    • @keerthanakeerthi8339
      @keerthanakeerthi8339 4 года назад

      Sir roots ella uthuna enna ahgum sir
      Ella plants leaves la spray pannalam ma

  • @lathapaul5792
    @lathapaul5792 4 года назад +2

    அருமை

  • @rameshpaul1534
    @rameshpaul1534 4 года назад

    Sir... Banana plant la how many times bannana fruit it will give... Kindly give suggestions sir

    • @shajinakl5469
      @shajinakl5469 4 года назад

      Oru marathula oru thadava than varum

    • @rameshpaul1534
      @rameshpaul1534 4 года назад

      @@shajinakl5469 but people who sale banana fruit how sir... Each time they should cultivated is it... Ok thanks sir

  • @mohanhobbies
    @mohanhobbies 4 года назад +2

    Great information Bro... Thankyou for your effort..

  • @porselviponmathivanan4821
    @porselviponmathivanan4821 4 года назад +1

    Vazha valamudan!

  • @maggiepeter6506
    @maggiepeter6506 4 года назад

    Sir semma poochi marundu tips adikkadi sollunga please

  • @GaneshKumar-dw8gr
    @GaneshKumar-dw8gr 3 года назад

    Hi sir, what is kathi soap

  • @thalapathyvijaythalapathyv7248
    @thalapathyvijaythalapathyv7248 4 года назад

    Anna Na nethutha seeds la potuvitruken athuku vegetable waste othalama

  • @eshanthfamily6420
    @eshanthfamily6420 3 года назад

    Hi sir your vedio ashm ,sir cocobet vedla saiyra mathri vedio poduka sir

  • @archanadolly3336
    @archanadolly3336 4 года назад

    Sir na keerai seeds potta ants vanthu saapduthu. So pls suggest ants epadi avoid panrathu?