எங்க ஊர் அரைக்கும்பொழுது கீழாநெல்லி இலை கொஞ்சம் , அப்பகோவதழை, தூதுவளை ,வாதனார இலை ஓரு கொத்து, மொசு மொசு ( எல்லாமே அளவா போட்டு ) அரைத்து தாளித்தால் நன்றாக இருக்கும் ( அளவு மாறினால் ரசம் கசக்கும் ) கரூரில் குழந்தை பிறந்தால் தினமும் இந்த ரசம் தானுங்க
எங்கள் வீட்டில் எருக்கங்கொழுந்து, வேலிப்பருத்தி இலைகள், புண்ணாக்கு பூடு, தூதுவளை இலை, முசுமுசுக்கை இலை, வாதநாராயணன் கொழுந்து, கீழாநெல்லி சேர்த்து அரைத்து செய்வோம் இந்த கடைச்சரக்குடன்.
மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க செலவு ரசம் கொங்கின் பெருமை ❤❤
Fan from Besant nagar Chennai, we love Erode & Ero-Vels cooking channel 😇🙌✨👌
அருமை
செலவு ரசம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 🙏🌹🙏
எங்க ஊர் அரைக்கும்பொழுது கீழாநெல்லி இலை கொஞ்சம் , அப்பகோவதழை, தூதுவளை ,வாதனார இலை ஓரு கொத்து, மொசு மொசு ( எல்லாமே அளவா போட்டு ) அரைத்து தாளித்தால் நன்றாக இருக்கும் ( அளவு மாறினால் ரசம் கசக்கும் ) கரூரில் குழந்தை பிறந்தால் தினமும் இந்த ரசம் தானுங்க
வணக்கம் கண்டிப்பாக செய்து பார்க்கின்றோம் நன்றி
👌👌👌
எங்கள் வீட்டில் எருக்கங்கொழுந்து, வேலிப்பருத்தி இலைகள், புண்ணாக்கு பூடு, தூதுவளை இலை, முசுமுசுக்கை இலை, வாதநாராயணன் கொழுந்து, கீழாநெல்லி சேர்த்து அரைத்து செய்வோம் இந்த கடைச்சரக்குடன்.
Very yummy thanks
Most welcome 😊
சூப்பர்
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
Thank you!! Well explained. We will try
All the best
Sundaikai recipe try pannunga and 1kg vedai kozhi rasam try pannunga
வணக்கம் கண்டிப்பாக செய்கிறோம்
சுடு சோறு ஒரு ஸ்பூன் கூட வைத்து அரைத்து வைங்க செலவு ரசம் சுவை அருமையாக இருக்கும் ங்க
நன்றி வணக்கம் கண்டிப்பாக செய்து பார்க்கிறோம்
நாங்க எல்லாம் இன்னும் உடம்பு சரியில்லை என்றால் இந்த மாதிரி தான் ரசம் வைத்து சாப்பிடுவேம் ங்க
நன்றி பழமை மாறாமல் இருப்பதற்கு மிக மிக நன்றி