Это видео недоступно.
Сожалеем об этом.

கராச்சி மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம்.. மர்மமும் பின்னணியும் | தடா ரஹீம் | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    கராச்சி மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம்.. மர்மமும் பின்னணியும் | தடா ரஹீம் | Aadhan Tamil
    #dawoodibrahim #aadhantamil #TadahimInterview #Tadarahimlatestinterview #Tadarahimtodayinterview #TadaVstamarai #AadhanTamilTadarahiminterview
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 142

  • @muthukumar-hj3ex
    @muthukumar-hj3ex 7 месяцев назад +75

    தாவூத் இப்ராஹும் பல அப்பாவிகளை கொன்றவன் இவனை விட்டுவைக்க கூடாது

  • @schandrasekar2962
    @schandrasekar2962 7 месяцев назад +32

    நெறியாளர் சற்று பொறுமையாக இருந்தால் எதிரில் இருப்பவர்கள் மூலம் அருமையான பதில் கிடைக்கும் சற்று அவர்களை பேச விடலாம். இந்த நேர்காணல் நெறியாளரின் அனுபவமின்மையை காட்டுகிறது. நன்றி.

    • @UdumalaiBala
      @UdumalaiBala 7 месяцев назад +5

      he is oru avasara kudukkai

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 7 месяцев назад +12

    மனிதர்களை கொல்லும் எவரையும் மன்னிக்க இயலாது

    • @user-k108
      @user-k108 6 месяцев назад +1

      உண்மைய

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 7 месяцев назад +31

    Pakistan should be renamed as "Porukkistan" that is the right name. Gandhi made a mistake of sending only a partial crowd of the sect of people. Ideally we should have sent the entire crowd when they wanted a separate land.

    • @UdumalaiBala
      @UdumalaiBala 7 месяцев назад

      what about fuckistan

    • @Thamizhan2023
      @Thamizhan2023 7 месяцев назад +5

      அப்படி செஞ்சிருந்தா இந்த டிவிடியா மகனும் அங்கே பன்றிகளுக்கு பொறந்து இருப்பான். இப்படி பல்லு இல்லாம பேட்டி கொடுத்திருக்க மாட்டான்😂

    • @iyeraishu1
      @iyeraishu1 7 месяцев назад

      true anyhow partition is happened on the basis of religion then y rntire porukki kootam went thr. you kno when plebiscite was thr for formation of pakisthan each muslim supported tht but thy didnt go thr

    • @knitsource
      @knitsource 7 месяцев назад +2

      Please be happy at least part of ur sorrows are cleared.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 месяцев назад +21

    பல ஹீரோயினை திகட்ட திகட்ட வெச்சு செஞ்சவன் d company😂😂😂

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 7 месяцев назад +51

    பின் லேடனை இல்லை என்று பாகிஸ்தான் சொன்னது

    • @r_lamack166
      @r_lamack166 7 месяцев назад +3

      Kedka romba kevelama irukku what a cheap man

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 6 месяцев назад +4

    The legend of Mr Modi ji
    Jaihind 🇮🇳

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 месяцев назад +17

    அவனை வைத்து பாகிஸ்தான் நாடகம் 😂😂😂

  • @anandhi75a
    @anandhi75a 7 месяцев назад +43

    This guy's credibility is is below zero...What ever he says can not be taken at face value... Once in an interview he said Aurangzeb is a very benevolent king. 🤦‍♀I am surprised he is not favoring Dawood...

    • @Youdont2012
      @Youdont2012 7 месяцев назад +1

      Enna bai internet illa na eppdi Bai vpn work pannum nalla urttu 😂😂😂😂

    • @AK-wt3jj
      @AK-wt3jj 7 месяцев назад

      Paithyam bro

    • @balachandaranbalu4087
      @balachandaranbalu4087 6 месяцев назад

      Fool available vpn WiFi in direct satellite connection but some cost over

    • @Youdont2012
      @Youdont2012 6 месяцев назад

      @@balachandaranbalu4087 earliest version wifi in introducing 1990.let me know History of the Handheld Satellite Phone .let me the connect how it works as per your comment

  • @comments_videos
    @comments_videos 7 месяцев назад +6

    இந்த நெறியாளர் விரைவில் பெரும் டான் ஆக வர போகிறார்

  • @bbhai6650
    @bbhai6650 7 месяцев назад +2

    நம் தமிழ் திரைப்படங்கள் ரசிக்கிறோம் ஆனால் ரியலில் இவர்தான் அந்த படத்தின் கதாபாத்திரம்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 7 месяцев назад +4

    தயவுசெய்து நெறியாளர் அவர்கள் எதிர் தரப்பில் உள்ளவரிடம் கேள்வியை கேட்டுவிட்டு அமைதி காத்திருக்க வேண்டும், அவர் சொன்ன பிறகுதான் இவர் பதில் சொல்ல வேண்டும், எதிர் கேள்விகளை கேட்க வேண்டும்,

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 7 месяцев назад +3

    இதெல்லாம் இத்தாலி காங்கிரஸ்
    ஆட்சியில்
    கேள்வி படவில்லை

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +1

    Yevaraalum maranathai vella mudiyaadhu ! Lets us wait !

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 3 месяца назад

    தாவுத் குளோஸ் மகிழ்ச்சி

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 7 месяцев назад

    New meaning of Development

  • @seeme777
    @seeme777 7 месяцев назад +4

    😢😢🎉😢in our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems 🎉sd

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 7 месяцев назад +1

    சார், இந்த நெறியாளர் தன்னை ஒரு மேதை என்று நினைத்து கொண்டு பேட்டி அளிப்பவரிடம் குறுக்கே கேள்வி கேட்டு அவர் சொல்ல வரும் செய்தியை மறந்து வேறு ஒரு நிலைக்கு தள்ளபட வைத்து விடுகிறார். ( பந்தியில் சாப்பிட்ட இலையை எடுக்க வேண்டியவர் இலையை மட்டும் தான் எடுக்க வேண்டும். மற்ற படி எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று இலையை எண்ண வேண்டியது இல்லை ).

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +5

    Pakisthan poi sollugiradhu !

  • @vickyfreekzz2968
    @vickyfreekzz2968 6 месяцев назад

    *Rajava Life la Vaalndhu irukaru Don... Vera level Thalaivan*

  • @SelvakumarSubu-oc1ns
    @SelvakumarSubu-oc1ns 7 месяцев назад

    Sir nanga super ra pesuninga.

  • @user-kw9np6tm9z
    @user-kw9np6tm9z 7 месяцев назад +4

    Dawood is a example for every one in his community to follow

  • @mukeshgry
    @mukeshgry 7 месяцев назад

    nalla uruttu

  • @dsc8099
    @dsc8099 7 месяцев назад +19

    இறைவன் ஒருவனே அவனுக்கு நாம் பல வழிகளில் வணங்கி கொள்கிறோம் எல்லோரும் ஒரே மனிதன் தான்.. மதம் இனம் மொழி கட்சி எல்லாம் சும்மா

    • @muthukannanr5790
      @muthukannanr5790 7 месяцев назад +4

      ஆம் இறைவன் ஈசன் ஒருவனே

    • @kathiravans4583
      @kathiravans4583 7 месяцев назад +5

      ஆமாம் அந்த இறைவன் சிவபெருமான் தான் 🔥

    • @dhatchayanim
      @dhatchayanim 7 месяцев назад +1

      Andha unga oru iravan, ella nonmuslims ah kollanumnu sonnarunpa

    • @karthikeyanveeramalai1630
      @karthikeyanveeramalai1630 7 месяцев назад +3

      இத போய் மசூதி தெருல சொல்லிடாத.. அதான் கடைசி வார்த்தையா இருக்கும் 😂

    • @dsc8099
      @dsc8099 7 месяцев назад +2

      @@karthikeyanveeramalai1630 ஆமாம் அதுபோல செய்தால் என் கை என்ன பூ மறித்து கொண்டா இருக்கும் .. ஒருவனையாது முடித்து விடுவேன்

  • @gopubujin6449
    @gopubujin6449 7 месяцев назад +3

    Anchor is very good and brave than Mathesh

  • @sivananthan3101
    @sivananthan3101 7 месяцев назад +1

    WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI ❤❤❤❤BARATHAM VALLGA❤❤❤❤

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 7 месяцев назад +1

    Matham enpathu varaa human enpathu ellarum one thane sir

  • @FunnyAlbatross-qx3cq
    @FunnyAlbatross-qx3cq 7 месяцев назад

    27:25

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 7 месяцев назад +1

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @rajkamal9614
    @rajkamal9614 7 месяцев назад

    Indian cinema under control of one man.

  • @user-cv2mh9oj7u
    @user-cv2mh9oj7u 7 месяцев назад +4

    D group ippa avalo powerla illa.😂.Modhala antha D@wood Ibrahim 🐷 oru bayanthangoli .He was ready to surrender but Congress don't allowed because their names would get leak out.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +1

    Who killed bombay hotel murders ?
    Kadavul irukkaaru kumaaru !

  • @mayuranshockalingam828
    @mayuranshockalingam828 6 месяцев назад

    ஐநா உலகடான் போலே எஸ்கோபரே இல்லாமக்கப்பட்ட போது இந்த டான் எங்கே ??

  • @Youdont2012
    @Youdont2012 7 месяцев назад +1

    Enna bai internet illa na eppdi Bai vpn work pannum nalla urttu 😂😂😂😂

  • @mgr4806
    @mgr4806 7 месяцев назад +1

    அறுபது வயதுக்கு மேலான பிறகு என்ன ஆன என்ன...

    • @commenttrolling3434
      @commenttrolling3434 7 месяцев назад

      Bin laden சாகும் போது வயது 55. But Avan செஞ்சதுக்கு சாகடிக்க பட்டான். அதே போல் இவனும். அமெரிக்க காரனும் அதை தான் பண்ணினான்

    • @royaldinesh100
      @royaldinesh100 7 месяцев назад +1

      அவன் கொடூரன்

  • @arunkar1008
    @arunkar1008 6 месяцев назад

    Anchor ku oru advance.. neenga guest od sentance a complete pannathinga, avingala pesa vidunga😅

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 7 месяцев назад +1

    ALL OVER INDIA INTELLIGENCE AGENCIES AND ALSO INFORMERS RED ALERT BECAUSE SECURITY PERPUSE MY SURROUNDING ALSO BE INDIAN BUY INDIAN

  • @MrLucky-xh7bs
    @MrLucky-xh7bs 7 месяцев назад +2

    Boi veerappan kolgai vera ... dawood story vera.... veerappan kulasamy..... don't compare dawood

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 7 месяцев назад +2

    ALL OVER INDIA TWO CRORE ANTI INDIANS STILL ALIVE SEND OUT OF INDIA MUST BECAUSE SECURITY PERPUSE MY SURROUNDING ALSO BE INDIAN BUY INDIAN

  • @rahulradhakrishnan8525
    @rahulradhakrishnan8525 7 месяцев назад

    Terinjukonga nanbargale

  • @jamunab7286
    @jamunab7286 6 месяцев назад

    Enomo yuir porakuthu sathikuthu. Savapakuthu
    Enna valkai ethu

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 7 месяцев назад +1

    RAW JAIBHARAT JAIHIND

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 7 месяцев назад +1

    Sir Muslim kills pannalum Christen kills pannalum Hindu va kills pannalum kills one thane sir kudram kudram thane sir pavam ilaiya soluga

  • @rajrock7607
    @rajrock7607 7 месяцев назад +1

    பேட்டி எடுப்பவன் பெரிய புடுங்கி
    எல்லாம் தலை எழுத்து 😂

  • @MrLucky-xh7bs
    @MrLucky-xh7bs 7 месяцев назад

    In India panjab and tamilnadu roshamulla pakka asal veeramulla tamilan . Neenga Muslim brothers and sisters kaga neraya kural kudukkireenga...engala padhu kakka theriyum

  • @VarunPillai-yw1dj
    @VarunPillai-yw1dj 6 месяцев назад

    Pakistan History - OSAMA BIN LADEN NOT HERE
    America - Apdiya Indha Varan

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 7 месяцев назад

    தாவுத் இப்ராஹிம் வயது 67

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 4 месяца назад

    Yaru thappu pandravungala yaraum makkal erkka kudathu

  • @svijayakumareee
    @svijayakumareee 7 месяцев назад

    Why this fellow give respect culprit dawood?

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 7 месяцев назад

    Raheem poisolla koodaathu,by Naattaraayan

  • @arunkar1008
    @arunkar1008 6 месяцев назад

    Anchor nasa nasa,, interview aa kedukuraaru😮

  • @user-kw9np6tm9z
    @user-kw9np6tm9z 7 месяцев назад

    Shiv sena is today with congress and DMK....

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 7 месяцев назад +1

    Moin Khan Avan oru Mokka cricket player Catch um pidikamattan and Batting um pannamattan.

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 4 месяца назад

    Athu poiyana arasiyal vathium kuda

  • @S.Murugan427
    @S.Murugan427 7 месяцев назад +2

    இதெல்லாம் வதந்திகள்

  • @kathiravans4583
    @kathiravans4583 7 месяцев назад +3

    Modi BJP 🔥

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 7 месяцев назад +3

    Dawood Ibrahim hasn't die still now, No one touch Dawood Ibrahim without pak army and ISI 's staunch support.. Dawood Ibrahim himself spreading this kind of rumour for diverting his life threat from his Enemies..

    • @siddheshgk4597
      @siddheshgk4597 7 месяцев назад

      Correct Said Bro

    • @karunag5916
      @karunag5916 7 месяцев назад

      but why in Pakistan internet was down

  • @gurumoorthy214
    @gurumoorthy214 7 месяцев назад +1

    Comedy fellow 😂

  • @sivabala4935
    @sivabala4935 7 месяцев назад

    He is not giving the sequence of events. December 6 1992 Ayodhya mosque. March 13 1993 multiple bomb blasts. Dawood fled to Pakistan before March 13. Shiv Sena inspired attacks happen after March 13

  • @dhatchayanim
    @dhatchayanim 7 месяцев назад

    Congress time la 26 nov, Enda congress RAW va allow seyyala 😂😂

  • @venkatraman4561
    @venkatraman4561 7 месяцев назад

    D companyla yeppudi seranum 😅😅😅😅

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 7 месяцев назад

    பாகிஸ்தான்போங்கடா

  • @sivananthan3101
    @sivananthan3101 7 месяцев назад

    IVAN ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND PM MODI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @rajapandi2359
    @rajapandi2359 7 месяцев назад +6

    அரை பைத்தியம் மாதிரி இவர் பேசினாலும் பேச்சில் சுவாரசியம் இருப்பது உண்மைதான்

    • @aravindns6315
      @aravindns6315 7 месяцев назад

      Dmk muttu pandi ...niyanga ya enga 😂😂😂

  • @Dyug12456
    @Dyug12456 7 месяцев назад +3

    Ivana en da interview edukiringa!? Adhan elame ungaluku viral akanuma da!?. Avan theeviravathi sethutan avlo than..
    First intha RUclips channel ku restrictions podanum..

  • @psridharan2366
    @psridharan2366 6 месяцев назад

    DaiBhaiReel Otaadha.. ShivSenaKunjjuAruthuruvangaa

    • @psridharan2366
      @psridharan2366 6 месяцев назад

      CoronaParrapunna.. Dog😂😂

  • @mayuranshockalingam828
    @mayuranshockalingam828 6 месяцев назад

    முதலி்ல் D கம்பெனியை அழித்துவிட வேண்டு்ம்

  • @dhatchayanim
    @dhatchayanim 7 месяцев назад

    Dei baadu, PAKISTHAN GOVT LERNDHU TWEET SENJANE 😂😂😂 ADHU ENNA DA NAAYE

  • @bmj3553
    @bmj3553 6 месяцев назад

    Anna wast ur time anna

  • @harishankarb8121
    @harishankarb8121 7 месяцев назад

    Thu

  • @dhatchayanim
    @dhatchayanim 7 месяцев назад

    Justin tredue plane la naraya bag drugs ENDA NAAYE eduthukittu ponaan 😂😂 ENDA IPPADI THULUKKA THEEVIRVADHEENGALA OOMBURREENGA

  • @Thamarai98
    @Thamarai98 7 месяцев назад

    Thrudanuku Hero Ninaipa. romba paeruma padrar rahim

  • @rrajan5476
    @rrajan5476 7 месяцев назад +1

    "develop" panraaru ! as if Nobel laureate or CEO of an intl Corpn! Enda Thamizhanna loosunnu nenaippaa?

  • @dhatchayanim
    @dhatchayanim 7 месяцев назад

    Dei theevirvadhi, paathu...naakka alandhu pesu, UNKNOWN MAN vara poraan, unna poda 😂😂😂

  • @ManoharManohar-fi3kv
    @ManoharManohar-fi3kv 4 месяца назад

    ஜெய் ஸ்ரீராம்

  • @VenkatRaman-ue6bo
    @VenkatRaman-ue6bo 7 месяцев назад +2

    மார்மம் இல்ல மர்மம்

  • @sandy0129
    @sandy0129 7 месяцев назад +2

    un gumbaluku ini dariyal thaan

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 7 месяцев назад +1

    இவன் ஒருத்தன் வெறும் பொய்யா பேசிகிட்டு 🤦🤦

  • @Thamizhan2023
    @Thamizhan2023 7 месяцев назад +1

    ஒன் வாயி ஏன் பாயி இப்படி ஆச்சி, வெறித்தனமா ஊம்பிருப்பியோ😂