நல்லது அருமையான பதிவு. நானும் அடிக்கடி வந்து போகும் தலத்தில் இப்படிப்பட்ட ஒரு பிருந்தா வனம் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி. பொதுவாக நான் சேவூர் முத்துககுமார சுவாமி ஆலயத்தில் திருவாசகம் பாடுபவன்
இன்று அமாவாசை காலையில் ஜீவ சமாதிக்கு சென்று விளக்கேற்றி வழிப்பட்டோம் அங்கே இருந்த பூஜாரி விளக்கை எடுத்து குருநாதரின் சிலையிலை(கை) யே வைத்து பூஜை செய்தார் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது நன்றி தம்பி
வாழ்த்துக்கள் தங்கள் திருப்பணிகள் மேலும் மேலும் சிறப்புடன் நடைபெற எண்ணிலா கோடி சித்தர்கள் அருள் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
சித்தரது வரலாற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.நன்றி சிவா.ஜீவ சமாதிகளைத் தரிசிக்கும் எங்களுக்கு இது முக்கிய தகவல் அடுத்த முறை அவிநாசி செல்லும் போது அவசியம் சித்தர் ஜீவசமாதி பீடத்தைத் தரிசிக்கிறோம்.
🙏🙏🙏 நன்றி நண்பரே அறுமயி 🙏 இதுவரை எனக்கு தெறியாம்மல்போயிவிட்டது🙏 இங்கு இறுக்கும் ஜிவாவசமாதிஅஆனைவறுக்கும்தெறிம்படிசெய்தர்க்கு🙏 மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
போர்டு அங்கே வைக்கப்பட்டுள்ளது ....வெள்ளை தம்புரான் ,குருநாத பண்டாரம் என்று உள்ளது பிரதர் ...பூட்டியிருந்தாலும் நான் சென்றபோது பூசாரி எதேச்சையாக சித்தர் வழிபாடான்னு கேட்டு திருநீறு கொடுத்தார் ...மிக மனநிறைவாக இருந்தது ...
இந்த கோவில் ஜீவசமாதி எங்களுடைய முன்னோர்கள் இருந்து இன்று எங்கள் தலைமுறை வரை பராமரிப்பு செய்து வருகிறோம் , இதை பற்றி தகவல் பதவி ஏற்றம் செய்ததற்கு மிக்க நன்றி
ஒவ்வொரு அமாவாசை அ ல்லது மாதத்தில் முதல் திங்கட்கிழமை/ & ஞாயிறு திருவாசகம் முற்றோதழ் வைத்தால் எல்லோருக்கும் தெரிய வரும் நான் திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தில் இருக்கிறேன் அவிநாசி கோவில் உழவாரப்பணிக்கு வந்து உள்ளோம் 🔔🔔🔔
நல்லது அருமையான பதிவு.
நானும் அடிக்கடி வந்து போகும் தலத்தில் இப்படிப்பட்ட ஒரு பிருந்தா வனம் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.
பொதுவாக நான் சேவூர் முத்துககுமார சுவாமி ஆலயத்தில் திருவாசகம் பாடுபவன்
மிக்க மகிழ்ச்சி ங்க ❤️
சிவாய நம தம்பி நான் திருப்பூர் நம்ம ஊரில் ஜீவ சமாதி இல்லைன்னு ஏங்கிட்டுஇருந்தேன் நாளைக்கே போகிறேன் மிக்க நன்றி தம்பி சிவ சிவ🌻🍁🌺🔔🔔
நன்றி ங்க 🙏
அரிய பொருளே அவிநாசி அப்பா
இன்று அமாவாசை காலையில் ஜீவ சமாதிக்கு சென்று விளக்கேற்றி வழிப்பட்டோம் அங்கே இருந்த பூஜாரி விளக்கை எடுத்து குருநாதரின் சிலையிலை(கை) யே வைத்து பூஜை செய்தார் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது நன்றி தம்பி
@@vimalap8671 🙏💞
@@vimalap8671 நீங்க திருப்பூரா 🤔
நன்றி ங்கா நன்றி வணக்கம்
வாழ்த்துக்கள் தங்கள் திருப்பணிகள் மேலும் மேலும் சிறப்புடன் நடைபெற எண்ணிலா கோடி சித்தர்கள் அருள் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
நன்றி நண்பரே நாங்க பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு சித்தர் இருக்கிராமே தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி
🙏🙏🙏
Nanum intha Kovil ku athigam poi iruken enga ooru than Avinashi aana ipdi oru jeeva samathi irukunu theriyala unga pathivula tha paathen romba nandri . Adutha thalai muraikum intha varalara kondu serpom
வாழ்க வளமுடன் அண்ணா 🙏
Arumai brother
ரொம்ப நன்றி ❤️❤️❤️❤️
ஜீவ சமாதியை பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
நன்றி அண்ணா 🙏
Nandri Ayya
🙏🙏🙏
நன்றி இத்தனை நாளாய் தெரியாம போச்சே
நன்றி ங்க
💞
இந்த தகவல் தெரியவில்லை நண்பா ..அருமையான தகவல் சூப்பர்...
நன்றி அண்ணா 🙏
இது தெரியாமலே இவ்வளவு நாளா நாங்க போய் சாமி கும்பிட்டு கொண்டு வந்திருக்கிறோம்
அருமையான பதிவு நன்றி🙏
தகவலுக்கு நன்றி ஐயா ஓம் நமசிவாய
ராஜா மிகவும் அருமையாக வீடியோ காட்சிகள் நல்ல இருக்கனும் அப்பா ஓம் முருகா ஓம் நமசிவாய
நன்றி ங்க
Super vikas, next time surely we will go
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐
🙏🙏🙏
நன்றி பல.அவிநாசி பழசிவ அடியாராகிய என் தாயார் உங்களுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறார்.
நன்றி ங்க 🙏
அரிய பொருளே அவிநாசி அப்பா
வாழ்த்துக்கள் எனக்கு வேண்டிய தகவல் நன்றி ...
Ohh super sir
இவ்வளவு நாட்கள் தெரியாமல் போயிற்றே!!!.. நன்றி🙏
🙏🙏🙏
நன்றி சகோதரா
நன்றி
Good
🙏🙏🙏
Super
Nandri ayya
நன்றி ங்க
ஓம் நமச்சிவாய அரிய பொருளே அவிநாசியப்பா
வாழ்த்துக்கள் தம்பி
அருமையான தகவல் நன்றிங்க
🙏🙏🙏
நன்றி தோழரே. வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏
Super thambi
Thanks akka
Super brother
Vaalga valamudan
நன்றி ங்க ☺️
@@svikasnatarajan 🙏🙏
குருவே சரணம் ....
சித்தரது வரலாற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.நன்றி சிவா.ஜீவ சமாதிகளைத் தரிசிக்கும் எங்களுக்கு இது முக்கிய தகவல்
அடுத்த முறை அவிநாசி செல்லும் போது அவசியம் சித்தர் ஜீவசமாதி பீடத்தைத் தரிசிக்கிறோம்.
நன்றி ங்க 🙏🙏
அரிய பொருளே அவிநாசி அப்பா
Neenga Yentha ooru
@@templecityking7383 Avinashi bro...
O.. Ooo naanum Avinashi than yentha yeriya 🤔🤔
@@templecityking7383 na Avinashilingampalayam neenga bro
Super ❤
மிக்க நன்றி
Thanks nga
Good info anna👌
Thank u sooo much.. very interesting...
🙏🙏🙏
Ungaloda channel evlo nala miss panniten.
நன்றி ங்க 🙏
I am in avinashi
Super bro.. My native bro
அருமை
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏❤
🙏🙏🙏
Thanks
Nandri nga
ஓம் சிவாயநம ஓம்
அருள்மிகு குருநாத பண்டாரம் ஐயா திருவடிகள் போற்றி ஓம்
🙏🙏🙏 நன்றி நண்பரே அறுமயி 🙏 இதுவரை எனக்கு தெறியாம்மல்போயிவிட்டது🙏 இங்கு இறுக்கும் ஜிவாவசமாதிஅஆனைவறுக்கும்தெறிம்படிசெய்தர்க்கு🙏 மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
நன்றி ங்க 🙏
Thank you
🙏🙏🙏
Thanks friend
🙏🙏🙏
Good news thambi
Arumai. Ithu varaikkum kavanikkave illainga . Ippadi oru idathai . Next time kandippa poittu varen.🙏🙏🙏🙏
Ok anna
@@svikasnatarajan congratulations. All the best bro. Keep it up
Thanks Bro ❤️
@@svikasnatarajan welcome bro
Super 🙏🙏🙏
🙏🙏🙏
Thank you 😊
போர்டு அங்கே வைக்கப்பட்டுள்ளது ....வெள்ளை தம்புரான் ,குருநாத பண்டாரம் என்று உள்ளது பிரதர் ...பூட்டியிருந்தாலும் நான் சென்றபோது பூசாரி எதேச்சையாக சித்தர் வழிபாடான்னு கேட்டு திருநீறு கொடுத்தார் ...மிக மனநிறைவாக இருந்தது ...
🙏🙏🙏
Bro Navagraha budhan temple at kongu Nadu video plz
Mondi perumal Kovil nga... They won't allow to take videos nga
👌👌
ஓம் நமசிவாய 🙏🏻
🙏🙏🙏
Thanks brother
நன்றி ங்க 🙏
Coimbatore la erukae jeevasamadhi vera engae yellam erukunu solunga ..
Kandipa nga 🙏
Thank you thambi
🙏🙏🙏
good news
🙏🙏🙏
இது விவரம் கோயிலில் அறிவிப்பு பலகையாக உள்ளதா அய்யா.
இல்லை ங்க அண்ணா 🙏
I am avinashi
Super nga
Guru.nadha.pandaram
Samigal.nangalum.veera
Saiva.samayathai.sardhavrargal
Avinasiyappar kovilil intha jeeva samathi ullatha? Yaaravathu reply panna mudiyuma?
ஆம்.. வழிகாட்டி விநாயகர் சன்னதி தான் அந்த ஜீவ சமாதி
@@svikasnatarajan nandri bro
Yes valikatti vinayagar sannathi vanga angu than ullathu
@@naganaga7131 nandri
இந்த கோவில் ஜீவசமாதி எங்களுடைய முன்னோர்கள் இருந்து இன்று எங்கள் தலைமுறை வரை பராமரிப்பு செய்து வருகிறோம் ,
இதை பற்றி தகவல் பதவி ஏற்றம் செய்ததற்கு மிக்க நன்றி
நன்றி ங்க 🙏🥰
வாழ்க வளமுடன்
ஒவ்வொரு அமாவாசை அ ல்லது மாதத்தில் முதல் திங்கட்கிழமை/ & ஞாயிறு திருவாசகம் முற்றோதழ் வைத்தால் எல்லோருக்கும் தெரிய வரும் நான் திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தில் இருக்கிறேன் அவிநாசி கோவில் உழவாரப்பணிக்கு வந்து உள்ளோம் 🔔🔔🔔
Hi
Hi
Hi
💕
👍
நன்றிகள் பல தம்பி உங்களுக்கு 🙏 வாழ்க வளமுடன் 🍀🙏🍀
நன்றி ங்க 🙏🙏🙏
அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே ஈரோடு மாவட்டம்🙏💚🙏💚🙏🍃🙏💚🙏🍃🙏💚🙏💚🙏💚
Thanks bro for sharing this.That transition of temple in video was superb.In which app u r doing tht?
Vlog star Bro
Avinahi where..? Kovai..?
Amanga... near Coimbatore
Sivayanama
சமாதி தெரியவில்லை கட்டிடம் தான் தெரியுது ஜீவசமாதி யை குறிப்பாக காட்டவும்
Seringa
🙏🙏🙏🙏🙏
💐💐🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Yenga sir address pls
Avinashi Temple thanga bro
இன்னும் நம் திருப்பூரில் எங்கே எல்லாம் ஜீவ சமாதி உள்ளது என்று பதிவிடுங்கள் அண்ணா
இவர் பெயர் குருநாத பண்டாரமா அண்ணா இல்லை வெள்ளைதம்பூரான் அண்ணா
அது குருநாத பண்டாரம் தானுங்க. வெள்ளை தம்பிரான் மடம் 👇 ruclips.net/video/LeFdjoGW09I/видео.html
🙏குருநாத பண்டாரம் 🙏தான் இதுதான் உண்மை 🙏
@@svikasnatarajan 🙏👍💞எஸ்
🕉️ SIttheshwaraya namaha 🕉️🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔔🌺🤧
💐🙏🏽🙏🏽🙏🏽
🙏🙏🙏
இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும்.உனக்கு தெரியவில்லை
Na Avinashi tha enku unmaiya theriyathuga
🙏🙏🙏
Hi pro
Sollunga bro
ஓம் நம சிவா ஓம் 💐🙏
Thanks a lot
நன்றி
🙏🙏🙏
Thanks bro
🙏🙏🙏
thanks
🙏🙏🙏
👌👌👌
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏
🙏🏼🙏🏼