திருமுருகன் பூண்டியில் ஓர் ஜீவசமாதி | இந்த சித்தர் யார்? | Need Information | S VIKAS NATARAJAN
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- In this video you are going to see about Jeeva Samathi of Sri Ther Periya Samy Siddhar in Thirumuruganpoondi Near Tirupur. Please Share this video maximum to get information about this jeeva Samathi.
திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் ஓர் ஜீவசமாதி அமைந்துள்ளது. அது ஸ்ரீ தேர் பெரிய சாமி சித்தர் ஜீவசமாதி ஆகும். இந்த சித்தர் யார்? எங்கு இருந்து வந்தார்? இங்கு எப்படி சமாதி அடைந்தார்? என்ற தகவல் தெரிந்தால் எனக்கு தெரியப்படுத்தவும் நண்பர்களே.
Location: ஸ்ரீ தேர் பெரிய சாமி சித்தர் ஜீவசமாதி 👉 maps.app.goo.g...
#tiruppur #jeevasamathi #kongunadu #avinashi #coimbatore #erode #konguculture #kongutamilan #kongu_culture #kongukummi #jeevasamadhi #templesofindia #temples #templevisit #temple #templevlog #templevisitvlog #sathyamangalam #sathyamangalamforest #gobichettipalayam #palladam #pollachi #karur #kongu_media #kongustatus #sivantemple #sivanmalai #chennimalai
அருமையான பதிவு திருமுருகன் பூண்டியின் மண்ணின் மைந்தனாக உங்களை மனமாற வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன் சகோதரா உங்களுக்கு இந்த சித்தரின் வரலாறு வேண்டுமெனில் Google இல் இவருடைய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடைக்கும் அந்த பூஜை செய்பவரை சந்திக்கவும் அவர் இவருடைய வம்சாவளியை சார்ந்தவர் இந்த சித்தர் தனது ஜீவசமாதி ஆவதற்கு முன் தன்னுடைய ஜீவசமாதியில் தலைமுறை தலைமுறையாக பூஜை செய்ய வேண்டும் என கட்டளையிட்டு இருக்கிறார் அவருடைய சொல் படி கட்டுப்பட்டு பூஜை செய்து வருகின்றனர் சகோதரா
🙏🙏🙏
Sir,what time they are doing pooja daily??
@@suseela.p9602 That I don't know mam. The temple will be open only.. you will go and worship any time.
Super vikas
Ohoo super bro 👍👍👌👌
அருமை விகாஸ்
🙏❤️🥰🌹👍
அவிநாசி வட்டம் சின்னேரிபாளையம் கிராம் இரவத்தும்பாளையம் மிகவும் சிறப்பு சுயம்பு லிங்கம் வடிவில் தாய் புவனேஸ்வரி அம்மன் எவ்வளவு ஆண்டு சராசரி 800 வருடங்கள் இருக்கும் என்று பல பேர் சொல்லி வருகிறார்கள் மற்றும் பூ நூல் கருப்புசாமி உள்ளன நீங்கள் வந்து வீடியோ எடுத்து போடவும் பல பேர் வந்த வணங்கி செல்கின்றன
My number 9003747639.. pls call me nga
Thanks Brother.......
நன்றி bro❤️❤️❤️❤️i m from அம்மாபாளையம்..... near by thirumurugn poondi....i will aten sure .... thankyou
🙏🙏🙏
Lot of Rare Temple u Visit and Explain well.
நன்றி ங்க அண்ணா ❤️
Please tell avinashi பெரிய கோவில்... Near jeeva samathi... Please reply..
வழிகாட்டி விநாயகர் கோயிலில் உள்ளதுங்க
Thank you🌹🌹🌹
❤🎉
🙏🙏🙏🙏
Guru natham pandaram jeeva sammati please reply which place
வழிகாட்டி விநாயகர் கோயிலில் உள்ளதுங்க... என்னுடைய சேனலில் பாருங்கள் வீடியோ இருக்குங்க... நீங்க எந்த ஊருங்க
🙏🙏🙏💐💐💐💐👏👏👏🥭🥭🥭
❤
🙏🙏🙏🙏
🙏🙏🙏