எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1980 கால கட்டங்களில் இருந்த ஜேசுதாஸ் இளையராஜா எஸ் பி பி ஜெயச்சந்திரன் அம்சலேகா. அருண்மொழி போன்றவர்கள் பாடிய இசையமைத்த மிகவும் அழகான பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்றளவும் ஆனால் இந்த பாடல் இன்றுதான் முதல் முறையாக கேட்கிறேன் அதை வீடியோவாகவும் பார்க்கிறேன் நன்றாக இருக்கிறது இந்த பாடலை பதிவிட்டதற்கு இதில் பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி 3/3/2024
அருமை அருமை இதுபோல பாடல்கள் உலகில் எந்த மொழியிலையும் கிடையாது அப்படி இருந்தாலும் தமிழ்போல் வராது இதுபோன்ற பாடல்களை கேட்கும்போதுதான் வாழும்வாழ்க்கை மிகவும் சுகமாக இருக்கு இனி எத்தனை ஜென்மம் இருப்பினும் தமிழனாய் பிறக்கவேண்டும் இதுபோன்ற பாடல்களை கேட்க
Sivakumar Perumal அவர்களே நீங்கள் நல்ல ரசனை உள்ளவர் நல்ல நல்ல பாடல்களை பதிவேற்றம் செய்துள்ளீ்கள் மிக்க நன்றி எனது மனமார்ந்த நன்றிகள் எனது ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
அச்சோ... இந்தப் பாடலை நான் இத்தனை வருடங்களாய் தேடிக் கொண்டு இருந்தேன். என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பாடல். என்னுடைய கல்லூரி காலங்களை நினைவு படுத்தும் பாடல். நன்றி நண்பரே 🙏🙏🙏
This song is based on the ragam revathi. In interludes the composer deviates from it. Worth listening. Music God MSV composed manthira punnagai minnidum menagai ...spb...manal kayiru... is in same ragam
Thayanban had been a professional music director in the Door Darsion for a long time. It is a great information that he had comosed music for the tamil movies. Thank you for uploading the sweet song .
எங்கள் திருமண video வில்(1986) இடம் பெற்ற இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்த காலகட்டத்தை உணரமுடிகிறது. இந்த இனிய பாடல் ஏன் பிரபலமாகவில்லை என்று புரியவில்லை.
Hello Siva, do you by any chance have the song "என்னுயிரே பொன்னோளியே" from the Muthuraman starrer "Piriya Vidai" movie? Many thanks in advance and also for all your other rare uploads!
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1980 கால கட்டங்களில் இருந்த ஜேசுதாஸ் இளையராஜா எஸ் பி பி ஜெயச்சந்திரன் அம்சலேகா. அருண்மொழி போன்றவர்கள் பாடிய இசையமைத்த மிகவும் அழகான பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்றளவும் ஆனால் இந்த பாடல் இன்றுதான் முதல் முறையாக கேட்கிறேன் அதை வீடியோவாகவும் பார்க்கிறேன் நன்றாக இருக்கிறது இந்த பாடலை பதிவிட்டதற்கு இதில் பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி 3/3/2024
அருமை அருமை இதுபோல பாடல்கள் உலகில் எந்த மொழியிலையும் கிடையாது அப்படி இருந்தாலும் தமிழ்போல் வராது இதுபோன்ற பாடல்களை கேட்கும்போதுதான் வாழும்வாழ்க்கை மிகவும் சுகமாக இருக்கு இனி எத்தனை ஜென்மம் இருப்பினும் தமிழனாய் பிறக்கவேண்டும் இதுபோன்ற பாடல்களை கேட்க
Unmai
Simply superb song in thayyanban sir.
ஆண்மைக்கும்பெண்மைக்கும்காதல்உணர்வைதூண்டும்பாடல்
உண்மை
அருமையான உண்மையான விளக்கம்
இந்த பாடலை நான் கடந்த 36 வருடமாய் தேடிக்கொண்டிருந்தேன்…நன்றி
என்ன ஒரு இனிமையான பாடல்.
,, இதுக்கு ஒரு team இருக்கு சார்..
எந்த பாடலும் தருவார்கள்..
@@ashokandrews3276 Yenna Team Sir adhu
Social Media ka edhavadhu group irukkungla Join Pannuvadharku..
❤
Sivakumar Perumal அவர்களே நீங்கள் நல்ல ரசனை உள்ளவர் நல்ல நல்ல பாடல்களை பதிவேற்றம் செய்துள்ளீ்கள் மிக்க நன்றி எனது மனமார்ந்த நன்றிகள் எனது ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
மிகவும் இனிமையான பாடல். இதைப்போல பல பாடல்கள் வெளியே தெரியாமலே போகின்றது. நல்ல இசையமைப்பு
நான் சிறுவயதில் இசை ஞானம் இல்லதா போது கேட்ட அருமை பாடல்
நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்...
நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்...
நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்...
நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்...
நிழல்போல்... தொடர்வேன்...
நினைவாய்... படர்வேன்...
அடடா... அடடா...
இளமை.. இளமை.. இளமை...
நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்...
நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்...
ம ம க ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸ...
ஸ ரி ஸா... க ரி ஸ ரி... க ம க ம...
ரி ப ம ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸ....
ஸ ரி ஸா... நி... ப... ம நி ப ம... ரி ம ப...
வா... தினம் தினம் தா... தரிசனம் தான்...
நிலவே... நான் தான் வானம்...
உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே
ஒரு பாதையில்...
பிரிவென்ற வார்த்தை இல்லையே அகராதியில்...
பனிக்கால போர்வையாக நீ தை மாசியில்...
இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்....
இரவும்... பகலும்...
தொடரும் உறவு இதுவோ....
நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்...
நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்...
நான்... தழுவிட நீ... நழுவிட ஏன்... அழகே... இனிமேல் நாணம்...
தொடும் போது தேகம் எங்கிலும் ரோமாஞ்சனம்...
இதுதானோ காம தேவனின் பிரேமாயணம்...
சுவையான காதல் கீதமே படித்தாலென்ன...
சுகமான ஆசை ராகமே இசைத்தாலென்ன...
இசையும்... லயமும்... இணைய இணைய... இனிமை...
நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்...
நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்...
நிழல்போல்... தொடர்வேன்...
நினைவாய்... படர்வேன்...
அடடா... அடடா...
இளமை.. இளமை.. இளமை...
இது என்னா படம் தெரிஞ்சா சொல்லுங்க
@@vengadeshr1186
படம் : உன்னிடத்தில் நான்
ஒலி வடிவத்தைவிட வரி வடிவத்தில் பாடல் மிக அற்புதமாக உள்ளது.
நன்றி நண்பா
பாடல் பதிவிட்டதற்கு நன்றி.
கேட்டாலே இனிக்கும் பாடல்.
கலைமாமணி தாயன்பன்
ஐயாவை வணங்கி மகிழ்கிறோம்!!!
என்னால் முடிந்த அளவு இப்பாடலை எனது சேனலில் பாடி உள்ளேன் நன்றி
Link pls
தினையில் தேன் கலந்த சுவை பாடல்.
காலத்தால் அழியாத,
தமிழ் காவியம்,
கோடான கோடி நன்றிகள்....mr.k.j. யேசுதாஸ்,அம்மா வாணி ஜெயராம் அவர்கள்...மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும்...
காலத்தால் அழியாத பாடல்..
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா என்ன அருமயான பாடல்
அடடா... அடடா...
இளமை.. இளமை.. இளமை...
இளமைஉணர்வை தீண்டி இதயத்தில்குளிர்காயும்பாடல்
நான் இளமையாக இருக்கும்போது இந்தப் பாடலை ரேடியோவில் கேட்டு அழைக்கவே இல்லை
காலம் கடந்து கேட்டாலும் மலரும்நினைவுகள்
Thayanban Sir - what a song. Stylish and made Yesudoss and Vani Jayaram sound very hep! Classy song
அச்சோ... இந்தப் பாடலை நான் இத்தனை வருடங்களாய் தேடிக் கொண்டு இருந்தேன். என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பாடல். என்னுடைய கல்லூரி காலங்களை நினைவு படுத்தும் பாடல். நன்றி நண்பரே 🙏🙏🙏
நீங்கள் சேனலை இன்னும் முழுமையாக வலம் வரவில்லையா?
@@sivakumarperumal7474 p
எனக்கும் தான் நண்பரே.
நானும் தான்
நானும்
நினைத்தால் இனிக்கும் பாடல்
பதிவாளர் சிவாவுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
அருமை மனதை வெட்டி பிலந்து காண்பிக்கும் பாடல்
ஆஆ இதற்கு ஈடான பாடல் இனி வரவே வராது
,கடந்த பத்து வருடமாக காலையில் அலாரமாக ஒலிக்கும் பாடல் இதுவாகும் எங்ககோயம்புத்தூர் போலவே இனிமையானது
Very good melody
And good music
Also thanks to the singers
இந்த பாடலுக்கு இசையமைத்தவர் திரு தாயன்பன் அவர்கள்
This song is based on the ragam revathi. In interludes the composer deviates from it. Worth listening. Music God MSV composed manthira punnagai minnidum menagai ...spb...manal kayiru... is in same ragam
Wowwww... What composition by Thayanban.. fabulous.🎊🎉😍
சிறு வயதில் தூர்தர்ஷன் னில் பார்த்த ஞாபகம்
இந்தப் பாடல் எத்தனை வருஷமா தேடிக்கொண்டு இருந்தேன் இப்ப தான் கிடைத்தது சூப்பரோ சூப்பர்
எனக்கும் கல்லூரி காலங்களை நினைவுபடுத்தும் மறக்கமுடியாத பாடல்...
Thayanban had been a professional music director in the Door Darsion for a long time.
It is a great information that he had comosed music for the tamil movies.
Thank you for uploading the sweet song .
Not suseelamma it is vaniyamma with yesudas
Very lovely song by Dr.U.Rajesh from Thoothukudi
எங்கள் திருமண video வில்(1986) இடம் பெற்ற இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்த காலகட்டத்தை உணரமுடிகிறது. இந்த இனிய பாடல் ஏன் பிரபலமாகவில்லை என்று புரியவில்லை.
ஆமாம் நண்பரே எனக்கும் புரியவில்லை.
The movie didnt perform well at box office, may be that's why.
இந்தப் பாடலை நாம் பிராப்ளம் படுத்துவது நீங்கள் தொடரும்
Ennakku intha padal romba pidikkum..super ....
I just love this song... Watta tune!!! Awesome.
மிகவும் அற்புதமான பாடல்
இனிய பாடல் பதிவு நன்றி வணக்கம் சார்.அருமை.
Audio songs 10year munnadiye kettu iruken k.j.yesudass sar fan
Where these actress and actor now. The actress is natural beauty
இப்பாடலை கேட்டு பரவசம் அடைந்தேன்
❤❤❤🎉🎉🎉மிகவும் அருமை-எஸ்.இராமபத்திரன் வளவனூர் வி. பூதூர்
மிகவும் அருமையான பாடல்
அருமை , இனிமை.❤️❤️❤️
Thanks for updating
80s movie but very nice costume designs and colors
eppo enatha recording pantranuka......... super recording song ethu........ suuuuuuuper music.......
I like this word's and this songs very much after a long time Excellent 👌
Thanks for the updated song
அருமையான பாடல் இதம்!
Super song very nice
Excellent song
Video pargala but audio keturuken
Yesudas voice semma also vani mam voice
What a song.. super.. ear and heart gets sweet music. Congratulations SivaPerumal👍👏👌🎉💐
அடடா... அடடா...
இளமை... இளமை... இளமை...
Very nice song lyrics music super
Kalathin kavicholai!!!!! Aaha arputham arumayana kathal kavithai 🙏🙏🙏🙏🙏🙏🙏Thamilodu valarga!!!!
எங்கு உள்ளீர்கள் அய்யா? சொன்னால் வருகிறேன் அய்யா.என் மகனுடன் நிச்சயம் வருகிறேன் அய்யா.
அருமையான வருடும் பாடல்
அருமை
Ninathaal unnai ninaipein sri saritha.jaya karthi keyan.i love this song.thanks.
Really very super song❤
Nice Romantic and Melody Song. Good Upload by Sivakumar Perumal . Lovely Work
தாயன்பன் என்று ஒரு இசையமைப்பாளர் இருந்தாரா? பாடல் கேட்க நன்றாக உள்ளது.
நண்பரே, எம்.ஸ்.வியின் சிஷ்யன் தாயன்பன், உண்மையில் இந்த பாடல் மிக அருமை, கேட்பது இனிமை, இதை வழங்கியதற்க்கு நன்றி.
@@meganathansengalan7041 நன்றி அய்யா.
@mohammadrafikmahabu19🎉🎉🎉08
Superb melody song and voice and 🎶 and lyrics and location 12.2.2023
நானும் இருக்கேன் உலகம் உள்ளவரை
En.uyire.intha.song than.அவ்வளவு. puttikum
❤🎉❤🎉I love you shoba 🎉❤😂🎉🎉🎉🎉 அடுத்த பிறவியில் இணைவோம் ❤🎉❤🎉😂
This song my favorite song
இனிமையான பாடல்....
I love this song
Vanijayaram avrkal super voice🙏
படம். உன்னிடத்தில் நான்
Good song tami
My favourite song
Excellent
சூப்பர்
Very nice
Old is gold Ennrum
Sweet song
Can anyone upload the full movie,saw this movie in Raj TV in 1995
super song
FANTASTIC!
Lovely songs
It’s a lovely movie based story by writer sujatha
Nice song💓💗💖💝
Well done Siva. Forgot when I last heard this song. Please can you tell who has penned this song? Is it Vairam
I'm in repeat mode
Exlent
1.10.2023 LA videos pakuren
Flim name unnidathil naan
Bro indha movie upload pannunga bro
Pala aandugalukku munbu vaanoliyil kaetta paadal. Ippaadalin inimai nammai meendum meendum kaetka thoondugirathu.
மின்னல் பாட்டு
Hello Siva, do you by any chance have the song "என்னுயிரே பொன்னோளியே" from the Muthuraman starrer "Piriya Vidai" movie? Many thanks in advance and also for all your other rare uploads!
Will try ji
ruclips.net/video/-4Vt8QyPta4/видео.html
படபெயர் தெரிந்தவர்௧ள் சொல்வும்
Devi Lalitha
Idhayathai varudum padal inimai
Beautiful song Ada da ada da ilamai ilamai
🎉❤️👍
supar song
இது என்னா படம் தெரிஞ்சா சொல்லுங்க pls
@@vengadeshr1186 உன்னிடத்தில் நான் என்ற படம்
Devi lalitha T V searialil nadithullar
Fresh
Inimai 🌹 Inimai 🌹
Film name
❤️
Hero name?
Singer and musician yaaru nu sollunga please
See the description
Yesudass vanijayaram