வரப்பிரசாதம் | கங்கை நதியோரம் | Gangai Nathiyoram | vara prasatham

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 405

  • @elizabetheliza4126
    @elizabetheliza4126 2 года назад +44

    இந்த பாடல்களை இன்றும் கேட்க கேட்க தான் கடந்து வந்த சுகமான நாட்கள் சுகமான அனுபவம்

  • @ravichandran1610
    @ravichandran1610 3 года назад +66

    வாணிஜெயராம் மற்றும் ஜேஸீதாஸ் குரலில் மிகவும் இனிய பாடல்
    நமது இளமைக் காலத்தில் சஞ்சரிக்க வைக்கும் இனிய இசை

  • @venkateswaranmarimuthu8472
    @venkateswaranmarimuthu8472 3 года назад +49

    70களின் இறுதியில் பதின் பருவத்தில் கல்யாண வீட்டில் மைக் செட் காரரிடம் நேயர் விருப்பமாக கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 Год назад +10

    ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்!

  • @nausathali8806
    @nausathali8806 2 года назад +29

    புகுந்த வீட்டிற்கு வரும் "குணவதியால்"
    ஒரு குடும்பம் எப்படி... வாழையடி வாழையாக தழைக்கப்போகிறது
    என்பதை உணர்த்தும் வரிகள்....
    "மாணிக்கப் பாவை
    நீ வந்த வேளை
    நினையாததெல்லாம்
    நிறைவேறக் கண்டேன்
    அன்பான தெய்வம் அழியாத செல்வம்
    பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்"....
    படத்தின் முடிவைச்சொல்லும்
    நம் கானகந்தர்வனின் காந்தக்குரல்...!
    இப்படி ஒரு குணவதி.. நம் வீட்டிற்கு
    வரமாட்டாளா என அனைவரையும் ஏங்க வைக்கும்
    புலவர் புலமைபித்தன் அவர்களின்
    பொன்னான வரிகள்...
    கோவர்த்தனன் அவர்களின் இனிமையான இசை இன்றளவும்
    கங்கை நதியோரம் நடந்த
    "ராமனும் சீதாவும்" நம் நினைவில்...!

  • @murugananthamt6659
    @murugananthamt6659 Год назад +3

    தினமும் இந்த பாடல் கேட்பது வழக்கம் இனிமையான பாடல் இசை அருமை

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 года назад +39

    *... இந்த மாதிரி பாடல்களை ஒலிக்க விட்டால் கண்டிப்பாக மழை பெய்தே தீரும்...*

  • @kumaresann3311
    @kumaresann3311 3 года назад +43

    அந்தநாள் ஞாபகம் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல் என்றும் இனிமை

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 года назад +59

    வாணி ஜெயராம், ஜேசுதாஸ் குரலில் இனிய கானம். பாடல் வரிகள் இன்றும் மனப்பாடம்.

  • @yogah2305
    @yogah2305 2 года назад +14

    காலம் எத்தனை கடந்தாலும் மனதை விட்டு என்றும் நீங்காத பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @sridarsridar9507
    @sridarsridar9507 3 года назад +47

    முன்பு நெல்லை ரேடியோவில் சனி கிழமை இரவு 8 மணியளவில் தேனருவி நிகழ்ச்சி இந்த பாடல் கேக்கும் போது புல்லரிக்கும் எப்படி காலங்கள் நண்பர்களுடன் கேட்க்கும் போது சொல்ல வார்த்தை இல்லை 🌹🌹

  • @nazarma1965
    @nazarma1965 3 года назад +33

    கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான வரிகள் யேசுதாஸ் வாணி ஜெயராம் இனிய குரல்

  • @nausathali8806
    @nausathali8806 4 года назад +167

    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கத்தில் படம் பார்க்க சென்றால், அதன் எதிர்புறம் உள்ள பெட்டி கடையின் முன் நின்று கொண்டு அந்த கடையில் தொங்கிக் கொண்டிருக்கும் சினிமா பாட்டு புக், முத்து காமிக்ஸ், இவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம், அப்போது இலங்கை வானொலியில் மாலை நேரத்தில் இப்பாடல் ஒலிக்கும், அந்த ரம்மியமான வேலையில் இப்பாடலை கேட்கும்போது மணது க்கு இதமாக இருக்கும்.
    மலர்கிறது நினைவலைகள் மீண்டும், கருப்பு வெள்ளையில்.
    படம் : வரப்ரசாதம்.
    இசை : R. கோவர்தனம் அவர்கள்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 4 года назад +15

      ஆஹா பழமையின்
      நினைவுகளை
      பசுமரத்தாணி
      போல் நிலைக்க வைத்த
      வரிகள்

    • @nausathali8806
      @nausathali8806 4 года назад +7

      @@lathasuresh4606 மிக்க நன்றி !

    • @manikulliyachinnasamy9734
      @manikulliyachinnasamy9734 4 года назад +12

      நீங்க எங்க ஆளு

    • @nausathali8806
      @nausathali8806 4 года назад +11

      @@manikulliyachinnasamy9734 நன்றி
      சகோதரரே !

    • @manikulliyachinnasamy9734
      @manikulliyachinnasamy9734 4 года назад +9

      @@nausathali8806 மகிழ்ச்சி ங்க

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Год назад +9

    சர்க்கரைப் பாகு போன்ற குரலுக்கு சொந்தமான வாணி ஜெயராம் அம்மா நீங்கள் கொடுத்துச் சென்ற பாடல்கள் காலம் உள்ள வரை எங்கள் காதுகளில் ஒலிக்கும். அம்மா RIP 😭😭😭

  • @krishnavenisubbian801
    @krishnavenisubbian801 3 года назад +26

    ரவி ச்சந்திரனின் பரமரசிகையான எனக்கு பிடித்த பாடல் இது ஒவ்வொரு வரியும் இனிமை

    • @manimegalaithiru4752
      @manimegalaithiru4752 2 года назад

      Yes

    • @chitraraman7210
      @chitraraman7210 2 года назад +1

      Nanum than

    • @sathiyamurthy6580
      @sathiyamurthy6580 9 месяцев назад

      என் தங்கச்சி ரவியின் வெறியர், நான் ஜெய் யின் வெறியன் ..இனிக்கும் .. எனக்கு இப்போ 59 & என் தங்கச்சி 55 ..*

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 2 года назад +5

    இந்தப் பாடலை ஒலி வடிவில் தான் இதுவரை கேட்டிருக்கிறேன். இன்றுதான் ஒளிவடிவில் பார்க்கிறேன் .
    இதுவரை இந்த பாடல் கேட்கும்போது ராமனும் சீதையும் நதியோரம் நடந்து செல்வது போன்ற பாதங்களை மட்டுமே என் கண்முன் நின்றன.ஒலிவடிவில் கேட்கும்போதே நம் கண் முன்னே ஒரு சித்திரத்தை கொண்டு வந்து நிறுத்தியது. அவ்வளவு அருமையான ஒரு இனிமையான பாடல்.

    • @r.geethasivaguru2746
      @r.geethasivaguru2746 10 месяцев назад

      Correct. நானும் அப்படிதான் நினைத்தேன். 😀

  • @krishnakumar-te4ic
    @krishnakumar-te4ic 2 года назад +4

    சிறு வயதில் பள்ளி விழாக்களில் மனப் பாடமாக பாடிய பாடல் இனிமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் அடிக்கடி பாடும் பாடல்

  • @thiyagarajanrajan7268
    @thiyagarajanrajan7268 3 года назад +55

    வாணி அம்மாவின் குரலில் இனிமை

    • @yogah2305
      @yogah2305 2 года назад +1

      யேசுதாஸ் சாரின் "கனீர் குரல் " எவ்வளவு கேட்டாலும் திகட்டாது.

  • @ramananrs3856
    @ramananrs3856 3 года назад +8

    Ayya pulamaipithan....pinniteenga....
    great Govardhan and singers n actors simply superb....manasukkulla poi intha paattu ennamo pannuthu.....

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +27

    1976க்கு கொண்டு சென்று விட்டீர்கள் நண்பரே இப்பாடல் இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தும் கேட்கும்போது நெல்லை மாவட்டம் சிவசக்தியில் வந்த ஞாபகம்

  • @saravanapandian6127
    @saravanapandian6127 2 года назад +12

    புலமைப்பித்தன் அவர்களின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சிறப்புதான்

  • @sgtzone9453
    @sgtzone9453 3 года назад +11

    Vilaiyattu pillai manail veedu alla... vedhi ennum kaatril paripovathala... This lines remember the depth of marriage .... Vaani and essudas voice is excellent for this song ... Gangai nathi oram Raman nadanthain ... Kaneinmani rathai thanoom thodarinthaal mella nadanthaal....For this lines no words to explain. Actor ravichandran and jaya chitra s acting is very nice ... Today s lyrics writer nobody writes this kind of song's this song always close to my heart...

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 года назад +15

    தமிழ் சினிமாவின் அன்றும் இன்றும் என்றும் சுட்டிப் பெண் கதாநாயகி ஜெயசித்ரா மட்டுமே...*

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Jaya+ siva ஜோடி songs super

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      What a bass 🎸 apoavey ( விஜயபாஸ்கர் செம்ம compose

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Oru song ikku base bass 🎸taan

  • @jananisusilajanani3928
    @jananisusilajanani3928 3 года назад +9

    Really this song is god' s gift bcoz kj .yesudas vaanima&ravichandiran jeyachitra all are very nice.

  • @saravanapandian6127
    @saravanapandian6127 2 года назад +3

    அற்புதமான பாடல்
    வாணி ஜெயராம் ஜேசுதாஸ் குரலில் 👍

  • @sgtzone9453
    @sgtzone9453 3 года назад +21

    Present generation can understand this song... This song indicates the close attachment of the married couple ( life never gives second chance every time )

  • @arunsd6577
    @arunsd6577 2 года назад +10

    Today is 23 09 2022 even today this song is full of life what a lovely voice of vanijairam and kjyesudas ILLAYARAJA IN ONE OF HIS INTERVIEWS TO CEYLON RADIO SAID THAT THIS WAS HIS VERY FIRST TIME OF ASSISTANT MUSIC DIRECTOR IM HIS CAREER BEGINNING MUSIC IS OF GOVARDHANAN THANK YOU VERY MUCH FOR THIS GREAT SONG

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 3 года назад +22

    வாணி ஜெயராம் ஒரு மிகச் சிறந்த பாடகர்.

    • @praseedbala743
      @praseedbala743 2 года назад

      யேசுதாஸ் மிகச்சிறந்த பாடகர். வாணிஜெயராம் மிகச்சிறந்த பாடகி,

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Sari விடுங்க ( latha mageskar பார்த்துக் afraid aanavsrgal

  • @harikrishnang451
    @harikrishnang451 2 года назад +1

    அருமையான பாடல் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @ganesand7664
    @ganesand7664 3 года назад +18

    What a sharp voice of Vaani Jeyaram 🎉🙏

  • @benchmarkpmc
    @benchmarkpmc 3 года назад +10

    What an incredible songs with great lyrics. Missing this kind of a song nowadays!

  • @rajarajan6018
    @rajarajan6018 3 года назад +9

    அந்த காலத்தில் கல்யாண வீடுகளில் பாடல்களை கேடபதற்காக செல்வோம்

  • @ilamurugankolandan5708
    @ilamurugankolandan5708 2 года назад +6

    கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம் காலங்கள் தோறும் ....
    விளையாட்டு பிள்ளை மனல் வீடு அல்ல, விதி என்னும் காற்றில் பறிபோவதல்ல ..இன்றைய காலத்துக்கு தேவையான வரிகள்

  • @sairamudt5446
    @sairamudt5446 2 года назад +3

    இந்த படமும் நல்லா இருக்கும், all characters is very important, niraiya perum irupanga,

  • @balamurugans9258
    @balamurugans9258 3 года назад +34

    இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல் அந்த வானொலி யெல்லாம் அழிந்துபோய்விட்டது நினைத்தால் மனம் அழுகிறது

    • @ghostwhatsappvideo5469
      @ghostwhatsappvideo5469 3 года назад +1

      illai ippoludhum irukkiradhu ilangal vanozhi naanum ilangai thaan

    • @kumarappanalagapan7624
      @kumarappanalagapan7624 2 года назад +1

      5

    • @muthus7594
      @muthus7594 2 года назад

      சண்டாளர்கள் அழித்து விட்டார்கள்.உலகதமிழர்கள் நெஞ்சில் அழியாதது

    • @kasiviswanathan7980
      @kasiviswanathan7980 2 года назад

      😪😪😪😪

    • @arumugasamyarumugasamy2501
      @arumugasamyarumugasamy2501 2 года назад +1

      சில இடங்களில் வானொலி வேறு வடிவங்களில் உள்ளது

  • @PriyaPriya-qt9kc
    @PriyaPriya-qt9kc 4 года назад +13

    No words to explain this wonderful melody.both hero and heroine is handsome.nowadays songs are without life......

    • @jetliner11
      @jetliner11 4 года назад

      A very popular hit in mid 70's S L B C.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +8

    ஜிகே வெங்கடேஷ் !!!!அருமையான முயூசீசீயன்! என்னா ராகம் !!!!!! அற்புதமானப் பாடல்! அப்பல்லாம் எஸ்பீபீ தனிதான் !இந்த மொட்டமண்டையன் வந்து அவர்க்கொரலைக் கேவலப்படுத்துனான் ! 👸

    • @IamJohnny22
      @IamJohnny22 2 года назад

      Mada punda music by govardhan peria pudungi mathiri pesura

    • @parimalanavaneeth1378
      @parimalanavaneeth1378 2 года назад

      Ok Da mental mandaya

    • @sureshsubramanian9886
      @sureshsubramanian9886 Год назад +2

      Gyana soonyam you don't have any right to talk about raja sir. This music is done by govardhan assisted by maestro

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Год назад

      @@sureshsubramanian9886 I think this lady got one screw loose. She just blabbers everywhere. What has this song got to do with GK Venkatesh or SPB?

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      ஆஹா பாடல் சூப்பர்🌹🙏🙋

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 2 года назад +3

    இது தேவலோகத்து தேவகானம் தேவலோகப்பாடகர்கள் திரு.K.J.YESUDAS & ,MRS.VANI JAYARAMS இனியக்கூட்டனியின் இன்பகானம் தேவர்களூக்காகவே தீட்டப்பட்ட தீஞ்சுவைக்கொண்ட அமுதகானம் ஆகா ஆகா என்ன இன்பரசம் பொங்கியோடும் பாடல் !!!!!!!!!

  • @Ma93635
    @Ma93635 3 года назад +15

    பாடல் கேட்கக் கேட்க இப்படி ஒரு பெண் வாழ்க்கையில் வரவில்லையே என மனம் ஏங்குகிறது.

    • @mohansubramaniam682
      @mohansubramaniam682 3 года назад

      Totally agree..

    • @64elango
      @64elango 3 года назад

      (அடியேனுக்குக் கொஞ்சமும் பிடிக்காத) வைரமுத்து ஒருமுறை சொன்னதுதான் . . . பாடலில் வரும் அனைத்தும் கற்பனையில் மட்டுமே அழகு - இனிமை.

    • @priyashenoy8692
      @priyashenoy8692 2 года назад +1

      @@mohansubramaniam682 r U single

    • @priyashenoy8692
      @priyashenoy8692 2 года назад

      R U single

    • @priyashenoy8692
      @priyashenoy8692 2 года назад

      @@mohansubramaniam682 r U single

  • @sivakumarkuppu8029
    @sivakumarkuppu8029 3 года назад +70

    கல்லூரியில் படிக்கும் காலத்தில் (1976 ) மாலை சைக்கிளில் வீடு திரும்பும் போது டீ கடையில் வானோலியில் நின்று கேட்டது இன்றும் காதில் ஓலிக்கிறது.

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 года назад +2

      கி ரகு
      கல்லூரியில் படிக்கும் காலத்தில்

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 года назад +1

      1976 கி ரகு

    • @abdulwahab805
      @abdulwahab805 2 года назад +3

      76 காலங்களில் காலேஜ் செல்ல சைக்கிள் டீக்கடையில் தான் பாட்டு கேட்க முடியும் அந்த நினைவை நீங்கள் சொல்லும்போது மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv Год назад +1

      இளமைக்கால நினைவுகள் என்றும் இனிமையானவை

    • @manomanogaran3398
      @manomanogaran3398 Год назад

      Same to bro!

  • @sankameswarank1699
    @sankameswarank1699 Год назад +1

    Kana Manohari Vani Jayaram's melodious voice and Jesu sir sweet voice combination wonderful. Vani Madamji's memorable song. Now she's no more. Evergreen🌲 song.

  • @ranganathanm9915
    @ranganathanm9915 3 года назад +2

    என்ன தவம் செய்தேன் இந்த பாடலை கேட்க .... இசைப்பிரியன் ...

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +23

    பாடல் கேட்க இனிமையாக உள்ளது

  • @happyreem703
    @happyreem703 4 года назад +17

    Enna oru song kJ yesudas voice mind blowing

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 3 года назад +72

    மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள், மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள், உள்ளம் நெகிழ்ந்தான்... 👍👌🌹

  • @gamingwithnoob9922
    @gamingwithnoob9922 3 года назад +7

    எக்காலத்திலும் கேட்க கூடிய பாடல்

  • @somusundaram8029
    @somusundaram8029 4 года назад +36

    ராமனை பின் தொடர்ந்தால் வரும் நாட்கள் அனைத்தும்த நல்ல நாட்களே

    • @chanakyagan
      @chanakyagan 3 года назад

      we need to regain our roots lost and destroyed

    • @mohkmrg
      @mohkmrg 3 года назад +1

      Manithanai manithanai parungal
      Ella idathileyam mathapiracharam seydhu enna sadhikka pogirirgal inakamana samudhayathai pirikaatheergal

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Год назад

    அருமையான பாடல் அடையாற்றங்கரை ஓரம் அடிக்கடி கேட்டது

  • @கெத்தானதமிழன்டா

    இன்றைய சில அர்த்தமற்ற வரிகள் மற்றும் தகரடப்பா இசை உள்ள பாடல்களுக்கு எவ்வளவு கோடி பார்வையாளர்கள் விருப்புக்கள்??ஆனால் இதுபோன்ற பாடல்களுக்கு விருப்புக்கள் பார்வையாளர் ஏன் குறைவு??
    இதயத்தில் மெல்லிய கானமாய் ஒலிக்கும் இதுபோன்ற பாடலின் இசையும் தேனில் ஊறிய இதுபோன்ற பாடல்வரிகளை என்று மறந்தோமாே அதில் இருந்து இன்றுவரை பண்பாடு மறந்து பாழ்பட்டு பாதை மறந்தோம்???

  • @arunsd6577
    @arunsd6577 2 года назад +2

    After reading all the comments of various friends here i wept remembering my school days and vani jairam songs

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 4 года назад +11

    Highly romantic! Thankyou my Lord!!!

  • @sivakumarvijayalakshmi7544
    @sivakumarvijayalakshmi7544 2 года назад +6

    What a song! What an excellent rendition both of them soul melting 👍

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 года назад +13

    அருமையான பாடலாக எல்லோர் மனதிலும் ஊஞ்சலாடிய அழகு சீதை.தற்போது கொஞ்சம் அபூர்வமானது. ஊஞ்சல் கட்டி ஆடிய இதயம் இப்போது கொஞ்சம் பலவீனம் என்று சொல்லலாம்.

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад

      இளமையின் நினைவுகளை
      நினைத்து ஊஞ்சல்கட்டி ஆடும்
      மனதிற்கு...
      என்றுமே வயது பதினாறுதான்.
      அபூர்வமான இப்பாடல்
      அனைவரது நினைவுகளையும்
      தட்டி எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறது இன்றளவில்...!

    • @jeyakodim1979
      @jeyakodim1979 3 года назад +3

      @@nausathali8806 தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே!!ஆனாலும் ஏதோ ஒன்று எப்போதாவது வந்து வயதை நினைவு படுத்தி விட்டு இளமையின் நினைவைக் கலைத்து விட்டு போகிறதே!!!

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 Год назад +1

    Wow old song gold coast lyrics meaning fully almost already been mad my parents so much interested thanks again for sending me the video here take effect for me

  • @balajin8611
    @balajin8611 2 года назад +3

    Pulamaipithan lyrics superb with Goverdhan music to create such good song to yesudas-vanijayaram

  • @lightsujaymom1692
    @lightsujaymom1692 3 года назад +1

    Noooo wordsss to talk about lyrics.😍😍😍😍.Kalyanam yennum deiviga bandham kalangal thorum valkinra sondham.vilayattu pillai manal veedu alla vidhi yennum kattil pari povadhal.noooo words.

    • @gurusamy9574
      @gurusamy9574 2 года назад

      பாடல் கேட்கும்போது மணம் பாரமாவது போல் உணர்கிறேன்

  • @muthus7594
    @muthus7594 2 года назад +18

    இலங்கை வானொலியின் இதய கீதம்

  • @manomanoharan8741
    @manomanoharan8741 Месяц назад

    திருச்சி।உறையூர்।ருக்மணிதியேட்டரில்।படம்।போடுவதற்க்கு।முன்புதிரையில்।உள்ளஸ்பிக்கரில்।இந்த।பாடல்கள்।கேட்கும்

  • @susilasusila8650
    @susilasusila8650 11 месяцев назад

    This lovable &melodious song is remembering precious ilangai radio's unforgettable memories. ❤

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +4

    பாடல் இசை குரல் அற்புதம்

  • @ganeshraja7914
    @ganeshraja7914 Год назад

    அப்ப இப்பாடலில் கிட்டார் வாசித்த நம்ம இசைஞானி இளையராஜா...
    ஜே...ஜே....Suuuuuuuuuuuuper

    • @kasiraman.j
      @kasiraman.j Год назад

      Orchestration Also Raja sir ❤

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 года назад +4

    இந்த பாடல்களை கேட்கும்பொழுது பழைய நினைவுகள்

  • @vengimani2421
    @vengimani2421 3 года назад +6

    என்ன ஒரு அற்புதமான பாடல்

  • @sankaranramesh9357
    @sankaranramesh9357 2 года назад +3

    Melodious with Divine

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 2 года назад +16

    கங்கை அமரன் QFR பேட்டியில் இளையராஜா orchestrate செய்த முதல் பாடல் இதுதான் என்று சொன்ன ஞாபகம்!! இசைக் கோர்ப்பு (orchestration) கேட்கும்போது ராஜா அவர்களைத்தான் நினைவுப்படுத்துகிறது!!

  • @kumaravelmarriyapan2379
    @kumaravelmarriyapan2379 11 месяцев назад

    இந்தப் பாடல்கள் எல்லாம் எப்பொழுதும் வந்து கொண்டுதான் இருக்கும் யாரும் அழிக்க முடியாது

  • @susilasusila8650
    @susilasusila8650 Год назад +2

    Really i got varapprasadam when I hear and see this song.❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +1

    Class
    Marvellois
    Excellent
    Lovely

  • @praseedbala743
    @praseedbala743 3 года назад +2

    யேசுதாஸ் வாய்ஸ் மேஜிக் வாய்ஸ்.

  • @premalatha6105
    @premalatha6105 3 месяца назад

    What a melodious voice!

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +1

    Superb nice song and voice and 🎶 and lyrics and location6.2.2023

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 Год назад

    Great song; pleasing to hear it again. Thanks.

  • @juju57887
    @juju57887 3 года назад +3

    KJyesudoss,Vanijayaram avarkalin kuralil iniya padal.tabela isai arumai,

  • @banudhana9345
    @banudhana9345 2 года назад +2

    Every time I am hearing this songs realising one kind of happiness

  • @taxbabutamron9453
    @taxbabutamron9453 4 года назад +6

    Sugamana Melody thanks for the upload

    • @kumarmurugiah6992
      @kumarmurugiah6992 3 года назад

      சிறப்பு மகிழ்ச்சி , பாடல் அருமை, பகிர்வுக்கு நன்றிகள்.ரொம்ப நாள் ஆகி விட்டது இந்த பாடலையல்லம் கேட்டு.

  • @r.geethasivaguru2746
    @r.geethasivaguru2746 10 месяцев назад

    அருமையான பாடல்!!!

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv 3 года назад +13

    The current Generation should understand the lyrics and follow to avoid Divorce...

  • @secularindian1949
    @secularindian1949 3 года назад +5

    இனிமையான பாடல்

  • @Vidhyasri97
    @Vidhyasri97 7 месяцев назад +1

    மனதிற்கினிய பாடல் ❤

  • @kaladevi5977
    @kaladevi5977 3 года назад +11

    1976 I was 13thn. Years old but still in my memories 🥰🥰

    • @rajasenniah7097
      @rajasenniah7097 3 года назад

      Iam also same to your age that time my favourite song

    • @mohansubramaniam682
      @mohansubramaniam682 3 года назад

      @@rajasenniah7097 I too was in school maybe doing my 10th ...etched in my memory till date ..memorised this and used to sing for myself trying to perfect it but in vain ..hahaha

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      சூப்பர் கிங்ஸ்

  • @selvakumarkathavarayan328
    @selvakumarkathavarayan328 3 года назад +3

    Wow enna arumaiyana padal

  • @sureshrajan3152
    @sureshrajan3152 2 года назад +4

    அருமையான பாடல்

  • @jeyap391
    @jeyap391 2 года назад +1

    Beautiful singing and song🎵

  • @sankaranramesh9357
    @sankaranramesh9357 3 года назад +1

    Super melody with Divine

  • @vishwavishwag4346
    @vishwavishwag4346 3 года назад +12

    Vani Amma voice magically

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 года назад +1

    மாணிக்க பாவை நீ வந்த வேளை
    நினையாததெல்லாம் நிறை வேற கண்டேன்...
    அன்பான தெய்வம்
    அழியாத செல்வம்
    பெண் என்று வந்தால்
    என்னென்று சொல்வேன்
    அற்புதமான வரிகள்

  • @suresh1957
    @suresh1957 6 месяцев назад

    Another unforgettable PBS song.

  • @poulraj2713
    @poulraj2713 Месяц назад

    Ruba really appreciate

  • @adhinarakumar
    @adhinarakumar 2 года назад +5

    Govarthan sir music never fail great msv v kumar and govardhan sir,malayalam devarajan master only.

    • @kasiraman.j
      @kasiraman.j Год назад

      Also orchestration by raja sir for this song ❤❤

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 2 года назад +1

    இங்கு வந்திருக்கின்ற comments எல்லாம் பார்க்கின்ற போது மனது சற்று சஞ்சலம் ஆகிறது

  • @gopisn6154
    @gopisn6154 2 года назад +5

    இந்த படம் தான் இளையராஜாவுக்கு முதல் படம். படத்தில், இசை அமைப்பாளர்
    கோவர்தன், உதவி
    ராஜா என்று போட்டு இருக்கும். ராஜா தான்
    பின் நாளில் இளையராஜா வாக மாறினார்.

  • @Thambimama
    @Thambimama 7 лет назад +72

    திரைப்படம் :- வரப்பிரசாதம்;
    வெளியானஆண்டு :- 1976;
    இசை:- R.கோவர்தனம்;
    உதவி:- ராஜா; (இளையராஜா);
    பாடலாசிரியர்:- புலமைப்பித்தன்;
    பாடகர்கள்:- வாணி ஜெயராம், கே.ஜே.யேசுதாஸ்;
    நடிப்பு :- ஜெயசித்ரா, ரவிச்சந்திரன்.

    • @lvsbala
      @lvsbala 4 года назад +5

      உதவி: ராஜா has to be underlined. Raja signature is there in this song.

    • @manikulliyachinnasamy9734
      @manikulliyachinnasamy9734 4 года назад +5

      தகவல் வழங்கியமைக்கு நன்றி

    • @Madhukodai
      @Madhukodai 3 года назад +1

      Sir eppadi irukeenga

    • @nithyanandana.s.v6228
      @nithyanandana.s.v6228 3 года назад +1

      Never illayaraja was asst to govardhan govardhan was asst to illayaraja

    • @ramanvenkatramani3565
      @ramanvenkatramani3565 3 года назад +1

      @@lvsbala Yes

  • @subramaniamsivaraman2403
    @subramaniamsivaraman2403 3 года назад +4

    அருமையான பாட்டு.

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 4 года назад +5

    Nice remembering song.devoted composing and lyrics speciality loving song.nenjil nilaitha sugamana melody....

  • @nandhakumar256
    @nandhakumar256 3 месяца назад

    Supper, I, laike

  • @rajanbenjaminggnanakkan4784
    @rajanbenjaminggnanakkan4784 3 года назад +7

    great feelings by listening this melody

  • @sarathibaig3452
    @sarathibaig3452 Год назад

    மறக்கமுடியாதபாடல்

  • @ramakrishnann2278
    @ramakrishnann2278 3 года назад +1

    I like this song always because this song is revember my fast life

  • @naveennathan3540
    @naveennathan3540 4 года назад +13

    Lovely song 💓💓

  • @gisakstone5917
    @gisakstone5917 4 года назад +4

    சூப்பர் சூப்பர் ங்ங என்று ம்இனிமை