What logic is this? How will.not raising dogs at home help in saftey of children and kids? Worried about these loose talks these days without any basic knowledge.
மிக மிக பயனுள்ள காணொளி ஐயா... ஆனால் நாய் கடித்தவுடன் முதலில் செய்யவேண்டிய முதல் உதவி பற்றி கூறாமல் விட்டுவிட்டீர்கள்.. நாய் கடித்த வுடன் கடிபட்ட இடத்தை 5 நிமிடம் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும் ..பின்பு குழாய் தண்ணீரில் (Tap water) 20 முதல் 30 நிமிடங்கள் வரை கழுவ வேண்டும்... நோய்த்தொற்று எதேனும் இருந்தால் இதிலே போய்விடும் ...பின்பு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என்று ஒரு மருத்துவர் கூற கேட்டதுண்டு நன்றி ...
சாப்பிட்டவுடன்/ மருந்துகளை உட்கொண்டவுடன் டீ, காபி அருந்தலாமா? அப்படி அருந்தினால் மாத்திரை செயல் இழக்குமா??? உணவில் உள்ள சத்துக்கள் அழிந்து விடுமா?? பால் அருந்தாமல் டீ, காபி யாக அருந்துவதால் பாலில் உள்ள சத்துக்கள் கிடைக்காதா? டீ, காபி குறித்து ஒரு video வேண்டும் டாக்டர்......
- முதலில் நீங்கள் வாக்கிங் போகும் ஏரியாவில் உள்ள நாய்களோடு நட்பை வளர்த்து கொள்ளவும்... அப்புறம் வாக்கிங் போகும் போது, ஒரு சிறிய குச்சி/PVC பைப்ஐ வைத்து கொள்ளவும், நாய்களை உங்களை விட்டு தொலைவிலேயே நிறுத்தவும்... இதையெல்லாம் தாண்டி உங்களை கடித்துவிட்டால், மருத்துவர் வீடியோவில் சொன்னதைப்போல் தடுப்பூசியை போட்டு கொள்ளவும்...
அருமையான Message Sir இன்று காலையில் என்னை இரண்டு நாய் வண்டியில் வரும்போது துரத்தியது நாய் யாரை துரத்தினால் பயப்பட கூடாது சுத்தி ஒரு பார்வை என் கிடக்குன்னு பாருங்க கம்பு கிடைச்சா ஒரு சுத்து கத்தி கொண்டே நாம நாய பயமுருத்தனும் அப்படியே கடிக்க வந்தா முதல் அடி வாய் தலை வேற எங்க அடிச்சாலும் கடிக்கும் தலையில கெல்மெட்டு இருந்தாலு எடுந்து ஒரே அடி நம்ம கைல பை எதுயிருந்தாலும் நாம் அதை பயட வைக்கலாம் நாய தூரத்தில் இருந்து பார்க்கும் போதே வால மேல தூக்கி நம்மை குரு குருன்னு பார்த்தா ஜாக்கிரதை யா போகனும் அந்த நாய் கடி நாய் குறைக்காது
Sir நான் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.ஆனாலும் என் மனதில் குழப்பமும் சந்தேகமும் இருந்து கொண்டே இருக்கிறது முழுமையாக சரியாகி விட்டதா என்று? நான் வேலை பார்க்கும்போதும் மனதில் குழப்பமும் சந்தேகமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . Blood test அல்லது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளளாமா என்று தோன்றுகிறது.எந்த test எடுக்கனும் test name சொல்லுங்க சார்.please answer me
நாய் கடித்தால் பத்தியம் இருக்க வேண்டுமா வேண்டாமா பத்தியம் சாப்பிட்டு சாப்பிட வேண்டும் என்ன என்ன விதிமுறைகள் இருக்கின்றன என்று ஒரு வீடியோ போடுங்கள் நன்றி
Excellent post Doctor. Your contribution towards spreading awareness among general public is beyond any comparison. Please carry your Good Work Doctor.
தகவல்களுக்கு நன்றி டாக்டர் ஒரு சிலர் அளவாக மது அருந்தினால் உடலுக்கு நல்லது மற்றும் மன அழுத்தம் குறையும் என்று கூறுகிறார்கள் மது அருந்துவதால் ஏற்படும் தீமை பற்றி அறிவியல் ரீதியாக ஒரு விளக்கம் வேண்டும் ஜயா நன்றி
Same here dear, what actually is the idea behind this crypto investment,I have been watching some videos and I was thinking about investing in bitcoin, but still don't know where to start from.
at this point, I would say... you get an expert assigned by a registered Brokerage company to help you out, I currently trade with Mrs *Janet kay hedges*, she is good in her own way. only what I can say
@@Investorben41 *JANET KAY HEDGES* is a good Financial Advisor who has prepared me for times like this, kept emergency funds for buying the dips. You should only be taking out what can be taken out during downturns. Do not be tempted to sell. All that you invested over time (esp during upward trends) will be lost.. . .
@@maisierowe1753 I have quite known and traded with the above expert you just mentioned.i must say Mrs *Janet Kay Hedges* is Really Amazing and the best so far. I will always recommend her to my family and friends out there. . . .
சார், பாம்பு கடிக்கு பாம்பு விசம் மருந்தாவது போன்று.. நாய்கடிக்கு கடித்த நாய் எச்சில் மூலமாக ரேபீஸ் மருந்து கண்டுபிடிக்கப்படுமா..?கண்டுபிடிக்கமுடியுமா..?
Doctor, is it necessary to get booster dose after some years,say after 5 years ? I have taken the 4 dose regimen plus immunoglbulin injection at the time of dog bite.
புதன்கிழமை என்னுடைய மகனை நாய் கடித்து ரத்தமும் வந்தது. தடுப்பூசி மட்டுமே உடனே போடப்பட்டது. மூன்றாவது நாளாக சனிக்கிழமை அடுத்த தடுப்பூசி போடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கு சொல்வது போல் immunoglobulin மூன்றாவது நாள் பிரயோஜனம் உண்டா?
Just now got bitten by my doberman puppy...blood oozing out from my leg. Thanks for the information. My mom is telling that I'm probably dieing if I don't vaccinate myself immediately !
Always wondering why street dogs are there? Can’t government take action like western countries to manage street dogs? in other countries funds also raised to take care of street 🐕
Dr, thank you for your information about how to control dog bite and other type bites. When I walked on the road, a dog bite on my pants lightly. I went to hospital. They gave 5 days injections. I had light scratch on my pants. They gave rabbit injections. They injected at the left hands. I didn't get flood,but scratch lightly. Thank you Dr sir for your advice
எனக்கு சிறு வயதில் நாய் கடித்து விட்டது அப்பொழுது விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து காரணமாக ஊசி எதும் போடவில்லை இதுநல எதுவும் பிரச்சினை வருமா..16 years ஆச்சு
வணக்கம்.இந்த நல்ல தகவலை அரசாங்கத்திடம் தெரியப்படுத்தவும்.ஏனெனில் நாய் கடித்தவுடன் அனைவரும் செல்லும் இடம் அரசு மருத்துவமனை மட்டுமே.தடுப்பூசி போட்டு ஒரு வருடம் ஆகியிருந்தாலும் இந்த ஊசி போட்டுக் கொண்டால் பலன் கிடைக்குமா? 🙏🏻🙏🏻
Thank you for your valuable advise doctor...you have made a very good awareness on Rabies vaccine and immunoglobulin dose..👍👌👌 I have a question Dr.. we should take immunoglobulin as single shot or more, like rabies schedule at the time of needful? Thank you Dr..
Dog kadichu blood vandha dhan injection podanuma. Nan valakura dog velaiyadumbodhu adhoda pallu keeral en kaila paturuchu but blood varala light ah veengirundhuchu but na injection podala podanuma doctor? Please reply me doctor...
Sir en paiyankku dog kadithu vittadhu sir...teeth lite ah pattu2 na 4 dose vaccines pottutan..2 1/2 age baby sir blood & Urine test ellame eduthu pathutta onnu illanu doctor sollitanga...yirunthalum enakku bayama irukku sir ethum problem illala
Very nicely explained about the importance of rabies active and passive immunization to avoid rabies related mortality. However it would have been much informative when included the importance of first aid procedures to be given by the patient's attender immediately after the bite before going to consult a physician. It is nothing but washing the abberrated site of bite with soap and running tap water thoroughly for sometime. This will remove the viral particles to enter into the body. Thank you very much for your awareness created by this video.
அய்யா என் பையன் 3 வயசு ஆகுது அவன் எங்க வீட்டு நாய் கூட விளையாடும் போது லைட்டா நீக்கத்துல கீறிடான் அந்த இடத்தில் ரத்தம் வரலாறு சிவந்து தாண்டிச்ச மாதிரி இருக்கு இருக்கு இருக்கு இதுக்கு உசி போடணுமா அய்யா
Sir ennutaiya makanuku naay katithuvittathu vayathu five ninka sonna usi katitha itathil potanuma plz sollu ga kannuku arukil oru pal reththam vanthathu
Thanks very much for this highly informative, important video. One important aspect is not covered in this video. That is:- about taking "Pre-Exposure Rabies Vaccine" as a precaution, even without getting bitten by an animal.
சார் இன்று என்னை தெரு நாய் எனது கால்களை நக்கிவிட்டது எனக்கு புன் எதுவும்இல்லை ஆனால் அந்த தெருவில் வேரு நாய்க்கு வெறி பிடித்துள்ளது எனக்கு எதாவது ஆபத்து ஏற்படுமா, நான் தடுப்பூசி போட வேண்டுமா. Pls பதில் சொல்லவும். எத்தனை மணி நேரத்துக்குல் தடுப்பூசி போடவேண்டும்.
இந்த நல்ல தகவலை சமர்ப்பித்த Dr அருண்குமார் அவர்களுக்கு ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்
வீடுகளில் தேவையற்ற விதத்தில் நாய் வளர்ப்பை தவிர்ப்பது நல்லது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும்
What logic is this? How will.not raising dogs at home help in saftey of children and kids? Worried about these loose talks these days without any basic knowledge.
மிக மிக பயனுள்ள காணொளி ஐயா...
ஆனால் நாய் கடித்தவுடன் முதலில் செய்யவேண்டிய முதல் உதவி பற்றி கூறாமல் விட்டுவிட்டீர்கள்..
நாய் கடித்த வுடன் கடிபட்ட இடத்தை 5 நிமிடம் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும் ..பின்பு குழாய் தண்ணீரில் (Tap water) 20 முதல் 30 நிமிடங்கள் வரை கழுவ வேண்டும்...
நோய்த்தொற்று எதேனும் இருந்தால் இதிலே போய்விடும் ...பின்பு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என்று ஒரு மருத்துவர் கூற கேட்டதுண்டு
நன்றி ...
டாக்டர் அருண்குமார் அவர்களின் பயனுள்ள அறிவுரைகளுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்
Sir Non Veg Sappidalama
சாப்பிட்டவுடன்/ மருந்துகளை உட்கொண்டவுடன் டீ, காபி அருந்தலாமா?
அப்படி அருந்தினால் மாத்திரை செயல் இழக்குமா??? உணவில் உள்ள சத்துக்கள் அழிந்து விடுமா??
பால் அருந்தாமல் டீ, காபி யாக அருந்துவதால் பாலில் உள்ள சத்துக்கள் கிடைக்காதா?
டீ, காபி குறித்து ஒரு video வேண்டும் டாக்டர்......
ஜீஞ்ஜிக்டி தான்,,,,,,.
very useful Video. வாக்கிங் போகும் போது நாய்களை பார்க்கும் போது கடித்தால் என்ன செய்வது என யோசித்திருக்கிறேன்.
-
முதலில் நீங்கள் வாக்கிங் போகும் ஏரியாவில் உள்ள நாய்களோடு நட்பை வளர்த்து கொள்ளவும்...
அப்புறம் வாக்கிங் போகும் போது, ஒரு சிறிய குச்சி/PVC பைப்ஐ வைத்து கொள்ளவும், நாய்களை உங்களை விட்டு தொலைவிலேயே நிறுத்தவும்...
இதையெல்லாம் தாண்டி உங்களை கடித்துவிட்டால், மருத்துவர் வீடியோவில் சொன்னதைப்போல் தடுப்பூசியை போட்டு கொள்ளவும்...
அது கடிப்பதற்கு முன், நீங்கள் ஓடி போய் கடிக்கவும்.
@@Pandian015கடிஜோக்
அருமையான Message Sir இன்று காலையில் என்னை இரண்டு நாய் வண்டியில் வரும்போது துரத்தியது நாய் யாரை துரத்தினால் பயப்பட கூடாது சுத்தி ஒரு பார்வை என் கிடக்குன்னு பாருங்க கம்பு கிடைச்சா ஒரு சுத்து கத்தி கொண்டே நாம நாய பயமுருத்தனும் அப்படியே கடிக்க வந்தா முதல் அடி வாய் தலை வேற எங்க அடிச்சாலும் கடிக்கும் தலையில கெல்மெட்டு இருந்தாலு எடுந்து ஒரே அடி நம்ம கைல பை எதுயிருந்தாலும் நாம் அதை பயட வைக்கலாம் நாய தூரத்தில் இருந்து பார்க்கும் போதே வால மேல தூக்கி நம்மை குரு குருன்னு பார்த்தா ஜாக்கிரதை யா போகனும் அந்த நாய் கடி நாய் குறைக்காது
நல்ல தகவல் தொகுக்கப்பட்டுள்ளது எங்கள் ஈரோடு மருத்துவர் ஜயா மிகவும் நன்றி🙏💕
Sir நான் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.ஆனாலும் என் மனதில் குழப்பமும் சந்தேகமும் இருந்து கொண்டே இருக்கிறது முழுமையாக சரியாகி விட்டதா என்று? நான் வேலை பார்க்கும்போதும் மனதில் குழப்பமும் சந்தேகமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . Blood test அல்லது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளளாமா என்று தோன்றுகிறது.எந்த test எடுக்கனும் test name சொல்லுங்க சார்.please answer me
Bro ippo paravaliya
அருமையான பதிவு.. உங்கள் கொங்கு தமிழ் இனிமை..ஐயா.இது போல் புற்றுநோய் பற்றி அறிவு அனைவரையும் சென்றடைய ஒரு வீடியோ போடுங்கள் தயவு செய்து..
நாய் கடித்தால் பத்தியம் இருக்க வேண்டுமா வேண்டாமா பத்தியம் சாப்பிட்டு சாப்பிட வேண்டும் என்ன என்ன விதிமுறைகள் இருக்கின்றன என்று ஒரு வீடியோ போடுங்கள் நன்றி
நல்ல விழிப்புணர்வு காணொளி.பயனுள்ளது. நன்றி மருத்துவர் ஐயா.
தற்போது பரவி வரும் குழந்தைகளின் காய்சல் பற்றி ஒரு விளக்க வீடியோ போடுங்கள் மருத்துவர் அய்யா.
Excellent post Doctor. Your contribution towards spreading awareness among general public is beyond any comparison. Please carry your Good Work Doctor.
தகவல்களுக்கு நன்றி டாக்டர் ஒரு சிலர் அளவாக மது அருந்தினால் உடலுக்கு நல்லது மற்றும் மன அழுத்தம் குறையும் என்று கூறுகிறார்கள் மது அருந்துவதால் ஏற்படும் தீமை பற்றி அறிவியல் ரீதியாக ஒரு விளக்கம் வேண்டும் ஜயா நன்றி
தெளிவா புரிய ஒரே டாக்டர் நீங்க தான்...மிக்க நன்றி
சார். பொண்டாட்டி கடிச்சா என்ன செய்வது. அதுக்கு ஊசி இருக்கா??ஹ..ஹ
மிக்க நன்றி ஐயா. தங்களின் சேவை மகத்தானது.
டாக்டர் அருண்குமார் பயனுள்ள தகவல் அளித்ததற்கு
மிக்க நன்றி
இந்த தகவல் மிகவும் முக்கியமான ஒன்று நன்றி ஐயா ஆனா வீட்ல என்ன முதல் உதவி செய்யணும் ஐயா
After taking rabbies human monoclonal antibody there is a allergy doctor
Is it safe or unsafe doctor plz reply
எங்கள் நாய் தெருநாய்களால் கடிபட்டு 5 நாள் இருந்து இறந்து விட்டது இந்த சூழலில் அதை கஸ்பாற்ற என்ன செய்திருக்க வேண்டும் Sir
Excellent message doctor.keep posting such a good awareness videos 👍🙏
I need an explanation please. Am new here, please how can I invest in crypto/stock without having much losses or even without loosing at all. .
Same here dear, what actually is the idea behind this crypto investment,I have been watching some videos and I was thinking about investing in bitcoin, but still don't know where to start from.
at this point, I would say... you get an expert assigned by a registered Brokerage company to help you out, I currently trade with Mrs *Janet kay hedges*, she is good in her own way. only what I can say
@@Investorben41 *JANET KAY HEDGES* is a good Financial Advisor who has prepared me for times like this, kept emergency funds for buying the dips. You should only be taking out what can be taken out during downturns. Do not be tempted to sell. All that you invested over time (esp during upward trends) will be lost.. . .
@@maisierowe1753 I have quite known and traded with the above expert you just mentioned.i must say Mrs *Janet Kay Hedges* is Really Amazing and the best so far. I will always recommend her to my family and friends out there. . . .
@@maisierowe1753 how can i contact this woman
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி
Very clear and useful informative video sir. Thank you 🙏
thanks sir..சரியான நேரத்தில் கொடுத்த நல்ல பதிவு.
சந்தேகம் தீர்ந்துவிட்டது சார் நன்றி
சார்,
பாம்பு கடிக்கு
பாம்பு விசம் மருந்தாவது போன்று..
நாய்கடிக்கு கடித்த நாய் எச்சில் மூலமாக ரேபீஸ் மருந்து கண்டுபிடிக்கப்படுமா..?கண்டுபிடிக்கமுடியுமா..?
Indha vaccine la side effects irukka... Please reply
Doctor, is it necessary to get booster dose after some years,say after 5 years ? I have taken the 4 dose regimen plus immunoglbulin injection at the time of dog bite.
Waited longtime to get such a good explanation. Thank you Dr.
நல்ல தகவல்களை கூறினீர்கள் விழிப்புடன் இருக்க பயனுள்ளதாக இருக்கும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி🤝
புதன்கிழமை என்னுடைய மகனை நாய் கடித்து ரத்தமும் வந்தது. தடுப்பூசி மட்டுமே உடனே போடப்பட்டது. மூன்றாவது நாளாக சனிக்கிழமை அடுத்த தடுப்பூசி போடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கு சொல்வது போல் immunoglobulin மூன்றாவது நாள் பிரயோஜனம் உண்டா?
Lot of thanks. injection imminoglobilin single dose or multiple dose sir please explain
Just now got bitten by my doberman puppy...blood oozing out from my leg. Thanks for the information. My mom is telling that I'm probably dieing if I don't vaccinate myself immediately !
சார் சாப்பாட்டு முறை என்னென்ன சாப்பிடலாம்
Always wondering why street dogs are there? Can’t government take action like western countries to manage street dogs? in other countries funds also raised to take care of street 🐕
🥘🥘Cooking vessel iron la use pannni cook pannuna. HB low ah irukavangalukku . hemoglobin increase aakum ah nu solli detail solga sir
Very good and clear explanation dr.. very good awerness video... Keep up the good work Dr.. god bless you...
Dr, thank you for your information about how to control dog bite and other type bites. When I walked on the road, a dog bite on my pants lightly.
I went to hospital. They gave 5 days injections. I had light scratch on my pants. They gave rabbit injections. They injected at the left hands. I didn't get flood,but scratch lightly. Thank you Dr sir for your advice
எனக்கு சிறு வயதில் நாய் கடித்து விட்டது அப்பொழுது விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து காரணமாக ஊசி எதும் போடவில்லை இதுநல எதுவும் பிரச்சினை வருமா..16 years ஆச்சு
Okay this is good info - the necessity of the Rabies immunoglobulin
நகம் கீரல். 2 ஊசி. தான் போட்டோம். 10 வருடம் முன்பு.
எனது மச்சான் காசி சென்றபோது நாய் கடித்து விட்டது. எதிர்காலத்தில் பிரச்சினை வராமல் இருக்க வேண்டும் இறைவா
Deivame rompa nandri😢😢
அவசியமான பதிவு நன்றி🙏💕
Sir enna enna sapta kudathunu konjom solluga please!..Nai kaduchathuku apro
எனக்கு இதுவரை நிறைய நாய்கள் கடித்து இருக்கிறது ஆனால் ஒன்றுமே செய்யவில்லை
வணக்கம்.இந்த நல்ல தகவலை அரசாங்கத்திடம் தெரியப்படுத்தவும்.ஏனெனில் நாய் கடித்தவுடன் அனைவரும் செல்லும் இடம் அரசு மருத்துவமனை மட்டுமே.தடுப்பூசி போட்டு ஒரு வருடம் ஆகியிருந்தாலும் இந்த ஊசி போட்டுக் கொண்டால் பலன் கிடைக்குமா? 🙏🏻🙏🏻
Government is not giving immunoglobulin for 3rd category bite
Thank you for your valuable advise doctor...you have made a very good awareness on Rabies vaccine and immunoglobulin dose..👍👌👌
I have a question Dr.. we should take immunoglobulin as single shot or more, like rabies schedule at the time of needful? Thank you Dr..
Dog kadichu blood vandha dhan injection podanuma. Nan valakura dog velaiyadumbodhu adhoda pallu keeral en kaila paturuchu but blood varala light ah veengirundhuchu but na injection podala podanuma doctor? Please reply me doctor...
Excellent very very important message for everyone nice explaining thanks a lot Doctor
வணக்கம் சார் தடுப்பூசி போட்டபின் என்ன சாப்பிடக்கூடாது என்ன சாப்பிடலாம் தயவு செய்து விளக்குவீர்கள் என நம்புகிறேன்
Thanks Dr.
6 month ku piragu babies ku enna foods kodukkalam pls sollunga sir
Thank you Doc .Much appreciated as I regard human Doc great.Having said that why do Vets differ.
Docter na nadathu pogum pothu vaval(bat) ennoda mudiya thothudichi ethavathu aguma sir please solluga sir
Sir 2 month puppy bite pani blood vantha etha vaccine la podanuma sir?
சார் நாட்டுக்கோழி நாட்டுக்கோழி முட்டை சாப்பிடலாமா நாய் கடித்து மூன்று மாதங்கள் ஆகிறது
Yes
Lite ah chinna Kundu oosi la irunthu vara mathiri blood therinjuthu veliye varala.... immunoglobulin podanum dr... 0,3,7 day mattum vaccine podunganu sollitanga
Naikadithal non veg sabidakudatha unmaiya doctor
How to get rid of these stray dogs.. They are huge in number.. Will govt take steps??
Thank you Doctor. Very useful information.
Sir en paiyankku dog kadithu vittadhu sir...teeth lite ah pattu2 na 4 dose vaccines pottutan..2 1/2 age baby sir blood & Urine test ellame eduthu pathutta onnu illanu doctor sollitanga...yirunthalum enakku bayama irukku sir ethum problem illala
Nai katithal hot water kutikalanha ella normal water kutikalamha sir
Sugar patientkku nai kadithal pathippu athigam erukkuma
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 🙏🙏🙏🙏🙏🙏
Sir my husband ku VLDL 40.62 mg/triglycerides 203 mg irukku sir... Food ethu avoid pannalam,wheat la sapidalama
Wonderful sir.very informative video. Keep rocking 👏👏👏👏👍
Your videos are very useful for healthy life
Very nicely explained about the importance of rabies active and passive immunization to avoid rabies related mortality.
However it would have been much informative when included the importance of first aid procedures to be given by the patient's attender immediately after the bite before going to consult a physician.
It is nothing but washing the abberrated site of bite with soap and running tap water thoroughly for sometime. This will remove the viral particles to enter into the body.
Thank you very much for your awareness created by this video.
இன்று என்னை நாய் பல்லால் கீறி விட்டது தடுப்பூசி போட்டு விட்டேன் ரேபிஸ் தடுப்பூசி நாலு டோஸ் போடணும் சொல்றாங்க உணவு கட்டுப்பாடு உண்டா
சரியான தகவல்! நன்றி!?
NallDha sonnadhuku nandri sir
பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன்
அய்யா என் பையன் 3 வயசு ஆகுது அவன் எங்க வீட்டு நாய் கூட விளையாடும் போது லைட்டா நீக்கத்துல கீறிடான் அந்த இடத்தில் ரத்தம் வரலாறு சிவந்து தாண்டிச்ச மாதிரி இருக்கு இருக்கு இருக்கு இதுக்கு உசி போடணுமா அய்யா
Thank u dr. Super explanation,keep it up.
Dr.yenna panringa indha rabies marundhu kandu pidikkaamal
கடிக்கும் தெரு நாய்கள் தற்போது அதிகமாக பெருகிவிட்டது ....
One time rabies vaccine pota yevlo naal duration irukkum sir ?
Clear explanation .,Thanks for the Awerness sir.Thank u.
Vanakkam sir
Enga vetlayum 2 dog's erukku
Dog's hair namma healt damage pannuma
Plz knjm adhai patri sollunga
Sir ennutaiya makanuku naay katithuvittathu vayathu five ninka sonna usi katitha itathil potanuma plz sollu ga kannuku arukil oru pal reththam vanthathu
Thanks very much for this highly informative, important video. One important aspect is not covered in this video. That is:- about taking "Pre-Exposure Rabies Vaccine" as a precaution, even without getting bitten by an animal.
Much needed awareness video. Thanks for the Video Dr.Arun
Aaditya's dad All of Dr. ARUNKUMAR sir's videos are very informative and useful. Real service to society.
@@aruthiaspects6896 Yes ma'am. True
நல்ல செய்தி ங்க அய்யா 🙏🙏🙏
Sir neenga sonna maari blood vanthuchu hospital pona septic injection rabivaccine matum potanga . Immunoglobulin podala sir .. ethachum problem varuma
Blood test or salaiva lab test la கண்டுபிடிக்க முடியுமா
Kandu pudichingala
Very very usefull video Dr. Wishing for more such videos.
Immunoglobulin or monoclonal antibodies injection ethanai dose podanum doctor please sollunga
Small scratche kku injection podanuma
சார் இன்று என்னை தெரு நாய் எனது கால்களை நக்கிவிட்டது எனக்கு புன் எதுவும்இல்லை ஆனால் அந்த தெருவில் வேரு நாய்க்கு வெறி பிடித்துள்ளது எனக்கு எதாவது ஆபத்து ஏற்படுமா, நான் தடுப்பூசி போட வேண்டுமா. Pls பதில் சொல்லவும். எத்தனை மணி நேரத்துக்குல் தடுப்பூசி போடவேண்டும்.
Doctor Naai ah. Thottalo, Yechil pattallo , Ussi podanuma??
Doctor i have an one doubt, i take first dose of ARV when i take dring.?
Very informative and interactive message doctor...
sir naa feeding பன்றன் dog katichidichi feeding பண்ணலாமா சொல்லுக sir hemoglobin vaccine pottachi sir
Right Video at the Right time. Doctor
Sir ennoda baby ku kutty naai kutty nagam keeri konjama blood um vanthutichi sir oosi thevaiga pls reply
Useful information 👍
I had got injected immunoglobulin within 20 hours is it fine doc ?