அழகிய பெரியவன் கதைச்சொல்ல கேட்கலாம் வாங்க! | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #Minnambalamthamizh #AzhagiyaPeriyavan ##AzhagiyaPeriyavanInterview #Periyar #WriterAzhagiyaPeriyavan #TamilSpeeches #tamilhistory #tamilhistoricalnovel #Bakthiilakiyam
    நூல்களைக் கட்டாயமாக வாசிக்க வேண்டும் | மின்னம்பலம் தமிழ்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 14

  • @udhayanesanrajipillai7436
    @udhayanesanrajipillai7436 27 дней назад

    மிகவும் சிறப்பு, வாழ்த்துகள்❤❤❤

  • @tamizhsivaniyan5998
    @tamizhsivaniyan5998 2 месяца назад +1

    நல்லதில் தான் நீங்கள் அசிங்கத்தை தேடுகிறீர்கள்

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 2 месяца назад

    தமிழ் மொழிக்கல்வி பிச்சை எடுக்கத்தான் உதவுகிறது! வெளிநாட்டு முதலீடு!

  • @sibisibisibisibi-dl1rz
    @sibisibisibisibi-dl1rz 2 месяца назад

    முதன்மையான ஆளுமை என்று சொல்லலாமே! முகாமையான என்றால் Campஎன்று பொருள் தரும்.

  • @Hari_0821
    @Hari_0821 2 месяца назад +1

    தமிழ் தேசியத்தின் எதிரி திராவிட பெரியார்.
    ❤ சங்க இலக்கியம் ❤

  • @satyalover
    @satyalover 2 месяца назад +2

    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா
    கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
    திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா 0:07

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 2 месяца назад +1

    " கதைச்சொல்ல" கதை சொல்ல என்பதே சரி ; (கதையைச் சொல்ல என்பதின்) இரண்டாம் வேற்றுமைத்தொகை; வலி மிகாது! கொடுமை!

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 2 месяца назад

    அதென்ன முகப்பில் சொரியார்???

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 2 месяца назад +1

    தமிழ் பற்றி பேசும் போது பின்னால் இருக்கும் சிறியவர் படம் பொறுத்தமற்றதாக இருக்கிறது. அந்த மனிதன் தமிழைப் பற்றி கீழ்த்தரமாகவும் ஆங்கிலத்தை உயர்த்தியும் பேசியிருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியுமா, இல்லை மறைக்கிறீர்களா.

    • @satyalover
      @satyalover 2 месяца назад

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…

  • @saka-544
    @saka-544 2 месяца назад

    இது திராவிட வாய்

    • @satyalover
      @satyalover 2 месяца назад

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…