💥ஆனந்தமோ!!!!🍆🫑🌽அறுவடை ஆரம்பமே..😃🥰|harvesting|The day started with fresh vegetables🥰🙏|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 184

  • @manmanamumsuvaiyum4848
    @manmanamumsuvaiyum4848 10 месяцев назад +26

    நான் இன்னைக்குத்தான் உங்க சேனல் புதுசா பார்த்தேன்.உங்க தீபாவளி பலகார வீடியோ வழியா சேனல்க்குள்ள போனேன்.அப்புறம் நீங்க போட்ட 300 வீடியோல ஒரு 100 வீடியோ இருக்கும் பாத்துட்டுத்தான் வெளியவே வந்தேன்.அதுவும் எனக்கு வேலை இருந்தது அதனால்தான்.அப்பவும் subscribe + bell எல்லாம் அழுத்தீட்டுத்தான் வந்தேன்.ஒரு comment பண்ணலாம்னு தோனுச்சு.இந்த வெளிப்படையான பேச்சு உங்களோட உண்மைத்தன்மைய காட்டுது.நீங்க வாழ்க்கைல பல சாதனை புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад +3

      மகிழ்ச்சிங்க...ரொம்ப நன்றிங்க 😊🙏

  • @elavarasi9791
    @elavarasi9791 10 месяцев назад +1

    முள்ளங்கி கீரை சமைக்கலா மே சிஸ்டர் 👍வீடியோ ரொம்ப புடிச்சிற்கு சிஸ்டர் 👌👌👌👍👍

  • @elavarasi9791
    @elavarasi9791 10 месяцев назад +1

    உண்மையான உழைப்பாளி நீங்கள் தான் சிஸ்டர் உங்கள நினைத்து பெருமை படுகிறேன் சிஸ்டர் ஒரு பொண்ணு விவசாயம் இந்த அளவுக்கு பண்றீங்க உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர் 🙏🙏🙏

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 9 месяцев назад +1

    Great farmer

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 месяцев назад +3

    WOW SUPERB SISRER ANBU THIRUMAGAL THANKS FOR YOUR VIDEI KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @muthumaha678
    @muthumaha678 10 месяцев назад +1

    இயற்கை யோடு இணைந்து வாழும் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த கொடுப்பினை. வாழ்த்துகள் மகளே.

  • @kanapathypmv4123
    @kanapathypmv4123 10 месяцев назад +1

    Ulaippu veenagathu ma. Ungalin ulaipirtku thalai vanangugirenma. Nalla villaichal kidaithu ungalai sorvadaiyamal iraivan kappartuvaraga. Vazhga valamudan nalamudan.

  • @skselva9790
    @skselva9790 10 месяцев назад +3

    உங்க வீடியோ நல்லா இருக்கு அக்கா 😊 உங்களப் பார்க்கும்போது எங்க அக்கா மாதிரி இருக்கு 🥰

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 месяцев назад +2

    WOW SUPERB SISTER ANBU THIRUMAGAL THANKS FOR YOUR VIDEO TIPS VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER THANKS SISTER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS SISTER ANBU THIRUMAGAL THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatchalam2692
    @venkatchalam2692 10 месяцев назад +2

    கானொளி அருமைஓய்வில்லா உழைப்பாளி வளர்க🌷🌷🌷🌷🌷🍇🍅🍊

  • @SureshKumar-ff5vt
    @SureshKumar-ff5vt 10 месяцев назад

    Keep it up super lady. I like your video very much. Full traditional stye ommmmmmmm namashivaya Suresh kempas Johor Malaysia

  • @vennilamuthuvel1867
    @vennilamuthuvel1867 10 месяцев назад

    உங்கள் வீடியோ சூப்பரா இருக்கு ங்க

  • @selvamp2650
    @selvamp2650 10 месяцев назад +4

    எங்க ஊர்ல மழை இல்ல சிஸ்டர் சொல்லிக்கிற அளவுக்கு இல்ல தர்மபுரி தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      அப்படியா 🤔

    • @venkat4690
      @venkat4690 10 месяцев назад

      வட தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் தவிர்த்து இந்த வருடம் மழை சரியாக இல்லை. தென் தமிழ்நாடு பெரும்பாலான இடங்கள் சிறப்பான மழை.

  • @santhir7272
    @santhir7272 10 месяцев назад +1

    Mullanki keerai poriyal saithu paruka nalla irukum sister

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 10 месяцев назад +1

    Super super framer great sister

  • @Ayiravallimedia
    @Ayiravallimedia 10 месяцев назад

    👍😊 Nice
    Tamil Nadu very nice place.. I visited 3,4 times....
    Tenkashi,Palani,tirunelveli,kanyakumari ..very nice place....
    Thank you from Kerala...😊

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 10 месяцев назад

    அருமையாக இருக்கு காய்கறிகள் அனைத்தும் அருமை

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 10 месяцев назад +1

    அருமையான வீடியோ பதிவு சத்யா அவர்களே

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      நன்றிங்க நன்றிங்க

  • @ishvenkat887
    @ishvenkat887 10 месяцев назад +1

    Enga oorula semma malai Salam DT

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 10 месяцев назад

    மிகவும் அருமை அறுவடை தங்கச்சி

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 10 месяцев назад

    Super 👌 sister fantastic harvest and samayal ultimate ♥️♥️💐💐

  • @bluelilly22222
    @bluelilly22222 10 месяцев назад +2

    Naa Pure non-veg... But I love you guy's kalyaana virunthu, full of veggies Dishes romba romba pudikkum, coz enakku veggi dishes seiya vaaraathu 😅😂. RUclips paathu thaan seivean...unga video + harvest + unga saapaadu all together adi-poli ❤❤❤❤❤

  • @arunprasad3731
    @arunprasad3731 10 месяцев назад +3

    "Let lights of kartthigai deepam bring light to your life "😊...super small harvest/expecting bigger ones in future😀... my favourite mullangi sambar...

  • @MelkiaMelkiya
    @MelkiaMelkiya 10 месяцев назад

    super super super akka

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 10 месяцев назад +1

    Super sis ❤
    Nalla harvesting 🎉

  • @j_pstatus3969
    @j_pstatus3969 10 месяцев назад +2

    12 vegetables sis😊....

  • @aadhi008
    @aadhi008 10 месяцев назад

    வாழ்த்து க்கள் தோழி

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 10 месяцев назад +1

    iam watching your posts from Leeds ..UK. neria ads varuthu...uk ads a irupathu I think it is good for you...but waiting for your posts..I watch Annamalai IPS related posts ,polimer Tv ,your posts plus agri posts 3 or 4 I watch and enjoying all.

  • @akashkodaiboy5015
    @akashkodaiboy5015 10 месяцев назад

    Anbu thirumagal best of luck

  • @venkattesan7419
    @venkattesan7419 10 месяцев назад

    Hi sis ...1.sirikirai 2.sollakarthu 3.suraikai 4.mullagi 5.vendakai 6.kothavari 7.pirangai 8. Kothamali 9.sigappu thandhu keerai 10.kasini kiirai 11 pasai milagai 12.pudalangai 13.kathirikai 14vazhaikai .....crt ha akka

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      Yes crct..😊please Sent your address to my Instagram page Sathya1665

  • @sujitharamesh4569
    @sujitharamesh4569 10 месяцев назад

    Hi sister ethhu palakkeeerai paruppu green chilly pottu kadayal panna supera erukkum❤

  • @seera2004
    @seera2004 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @koshimonika
    @koshimonika 10 месяцев назад

    Enga oorlaum sema mazhai pozhiuthu from pondicherry

  • @janakiramesh3590
    @janakiramesh3590 10 месяцев назад

    Super. Very nice vlog. Enjoyed watching it.

  • @j_pstatus3969
    @j_pstatus3969 10 месяцев назад +1

    Vendaikkai, brinjal, vaalaikaai, chilli, kotthavarai, coriander leaf, red thandu keerai, sirukeerai, mullangi,kaasini keerai, pudalangai, peerkangai... Totally 12 vegetables

    • @j_pstatus3969
      @j_pstatus3969 10 месяцев назад +1

      Now only I saw sister.... I sent answer sister.....

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад +1

      Okay fine 🤩congrats sent your address on my Instagram 💐

    • @j_pstatus3969
      @j_pstatus3969 10 месяцев назад +1

      @@AnbuThirumagal tq sister... Insta id Sollunga sis

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      @@j_pstatus3969 sathya1665

    • @j_pstatus3969
      @j_pstatus3969 10 месяцев назад +1

      @@AnbuThirumagal kozhi avarai seed venum sis..

  • @jeyarajjai5444
    @jeyarajjai5444 10 месяцев назад

    சூப்பர் 👍

  • @santhir7272
    @santhir7272 10 месяцев назад

    Palakeerai thana kasini keerainu solarika

  • @Divyalifestyle93
    @Divyalifestyle93 10 месяцев назад

    வெண்டைக்காய்,kothavaranka,peerkankai,mullanki,kothamalli,sirukeerai,sigapputhandukeerai,kasanakeerai,pachamilakai,pudalankai,katharikkai,vaazhakkai

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад +1

      Correct 😊 👍 address ennoda instagram la sent pannuga

    • @Divyalifestyle93
      @Divyalifestyle93 10 месяцев назад

      Thank you sister kandipa anupuran

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      @@Divyalifestyle93 🤩🤩

  • @gokilavanisubramaniam6336
    @gokilavanisubramaniam6336 10 месяцев назад

    Vendaikaai, kotthavarai,coriander leaf, red thandu keerai, vaalai kaai, brinjal, peerkan kai, pudalangkai,serukerai, mullangi, kaasini kerai

  • @singlemomofthree
    @singlemomofthree 10 месяцев назад

    இது ஒரு வகையான பசலக்கீரை பருப்புடன் மங்க சூப்பரா இருக்கும்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      அப்படியா சரிங்க

  • @theUltimatess
    @theUltimatess 10 месяцев назад

    Super sister

  • @radharvn4142
    @radharvn4142 10 месяцев назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @riyasfathimah6179
    @riyasfathimah6179 10 месяцев назад

    எங்க ஊர்ல தினமும் மழைதான் நாங்க மலேஷியாவில் இருக்கிறோம் உங்க வீடியோ பார்க்கிறது எஙகளுக்கு எங்க ஊர் ஞபகம் வந்து விடும் உங்கள் வீடீயோ ரெம்பவும் பிடிக்கும்❤

  • @jillatamizhan
    @jillatamizhan 10 месяцев назад

    Super Akka 😍😍

  • @jesudoss8385
    @jesudoss8385 10 месяцев назад +2

    காசினி கீரை பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து கடைந்து சாப்பிடலாம்.

  • @ameerjan3423
    @ameerjan3423 10 месяцев назад +1

    எனக்கு சோளம் ரொம்பவும் பிடிக்கும் சகோதரி வாழ்க வளமுடன்

  • @yuvaranis-nz3vf
    @yuvaranis-nz3vf 10 месяцев назад +1

    Super akka...

  • @mrajmohan9434
    @mrajmohan9434 10 месяцев назад

    சாப்பாடு சூப்பர்..😋😋😋😋

  • @Pichaikaran1878
    @Pichaikaran1878 10 месяцев назад +1

    First like and first comment sister.. may god bless you

  • @MuralikirishnaMuralikiri-ub1jv
    @MuralikirishnaMuralikiri-ub1jv 10 месяцев назад

    ❤❤❤❤

  • @Mohamed-y1k1t
    @Mohamed-y1k1t 10 месяцев назад

    Valaikai

  • @deepasaravanan2972
    @deepasaravanan2972 10 месяцев назад

    அந்த கீரைல போண்டா செய்யலாம் சகோ

  • @SaraswathiDevi-mx7qh
    @SaraswathiDevi-mx7qh 10 месяцев назад +1

    பாசிப்பருப்பு சேர்த்து சாப்பிட்டால் நல்லது

  • @dd5698
    @dd5698 10 месяцев назад

    Super

  • @kumararun5990
    @kumararun5990 10 месяцев назад

    இங்கு இப்போது மழை பயங்கரமாக பெய்கிறது ங்க சகோதரி

  • @davidraghu6731
    @davidraghu6731 10 месяцев назад

    1. சுரைக்காய்
    2. சிறுகீரை
    3. சோளம்
    4. முள்ளங்கி
    5. தேங்காய்
    6. வெண்டைக்காய்
    7. கொத்தவரக்காய்
    8. பீர்க்கங்காய்
    9. கொத்தமல்லி
    10. சிகப்பு தண்டுக்கீரை
    11. அரைக்கீரை
    12. காசிக்கீரை
    13. பச்சைமிளகாய்
    14. புடலங்காய்
    15. கத்தரிக்காய்
    16. வாழைக்காய்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      Please Sent me your address on my Instagram account

  • @PriyaPraba-ry3dk
    @PriyaPraba-ry3dk 10 месяцев назад +1

    Healthy vegetable

  • @mohsinkalanjiam
    @mohsinkalanjiam 10 месяцев назад

    felt happy to watching your video , god bless you

  • @Muneeswaran321
    @Muneeswaran321 10 месяцев назад

    12 vegetable sister 😊
    Harvest

  • @Kanaga-u2v
    @Kanaga-u2v 10 месяцев назад

    Mullanki keerai porikkalam sister

  • @parameswari04
    @parameswari04 7 месяцев назад

    Love you de chellam 🎉🎉🎉🎉

  • @rajeevrajan48
    @rajeevrajan48 10 месяцев назад +1

    👌👌👌❤️❤️❤️👍👍💚💚💚💚💚

  • @johnpeter5468
    @johnpeter5468 8 месяцев назад

    தங்கள் பகுதிக்கு மிளகாய் முள்ளங்கி நன்றாக வளரும்போல் தெரிகிறது பயிரிடவும் மேலும் தர்பூசணி 50 நாளில் பலன் தரக்கூடியது பயிரிட்டு பலன் பெற வாழ்த்துக்கள்

  • @honeyaa-bb8sl
    @honeyaa-bb8sl 10 месяцев назад

    குண்டு சுரக்காய்,சோளம்,மாட்டுக்கு தட்டை, ஒரு தேங்காய்,சிறுகீரை,முள்ளங்கி,வெண்டை,கொதரங்காய்,பீர்க்கங்காய்,கொத்தமல்லி இலை, பச்சைமிளகாய், சிகப்பு தண்டு கீரை, சிறுகீரை, காசனி கீரை,புடலங்காய், ஊதா கத்தரி, வாழக்காய்..சரியா சொள்ளிடனா sister

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад +1

      சரிங்க உங்களுடைய முகவரி instagram ல அனுப்பவும்

  • @pottammapattu7842
    @pottammapattu7842 10 месяцев назад

    Super sis❤❤❤

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 10 месяцев назад

    ❤❤❤💞💞🙏🙏

  • @ShankarSaranya-y1j
    @ShankarSaranya-y1j 9 месяцев назад

    Sweet corn epadi aruvadai seiyanum

  • @benazirsyed9756
    @benazirsyed9756 10 месяцев назад

    Akka green chilly vendaka pot la nalla Vara enna podanum solluga

  • @manju-zj7lo
    @manju-zj7lo 10 месяцев назад +2

    kaasini keerai best medicine for sugar control pannum

  • @Haritha560
    @Haritha560 10 месяцев назад +1

    நான் காட்டு வேலைக்கு வரேன்

  • @mayu553
    @mayu553 10 месяцев назад +1

    🎉🎉❤

  • @Mohamed-y1k1t
    @Mohamed-y1k1t 10 месяцев назад

    Vandai Kai kutthavarai Kai peerkangai mulangi kothamalli pachaimilagai sirukeerai sigaputhandu keerai kasini keerai. Pudangai kathirikai

  • @gsgs1283
    @gsgs1283 10 месяцев назад

    Hi sis neenka entha ooru pa so beautiful place

  • @ThanvsNow3838
    @ThanvsNow3838 10 месяцев назад

    Sister inda koyhavarai seed kedaikum ah

  • @R.D.S86771
    @R.D.S86771 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @ramametal6123
    @ramametal6123 10 месяцев назад

    Super ma

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 10 месяцев назад

    Which place yours 😊

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      Trichy district thuriyur near sobanapuram

  • @buvanabuvana6990
    @buvanabuvana6990 10 месяцев назад

    பால கீரை மாறி samaikanum கொஞ்சம் kasakkum

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      ஆமாங்க கரெக்டாக சொன்னிங்க

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 10 месяцев назад

    மக்கா சோளம் எப்படி இருக்கு..குச்சி எப்படி இருக்கு

  • @Padmamathi136
    @Padmamathi136 10 месяцев назад

    Vengaya price Trichy 60 , 70

  • @venkatesanl9411
    @venkatesanl9411 10 месяцев назад +3

    அது காசினிகீரை இல்ல அது பலக்கீரை சிக்கன்கிரேவி. இல்லனா பருப்புடன் சேர்த்து சமைக்கலாம்.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад +1

      அப்படியா சரிங்க

  • @BismillahAashiq
    @BismillahAashiq 10 месяцев назад

    Sister அந்த சிகப்பு வெணடை விதை கடலையும் கேட்டு பாத்துட்டேன் கிடைக்கல ,ப உங்க கிட்ட இருக்கும் மா, தப்பா நினைக்க வேண்டாம் கேட்கிறேன் என்று.

  • @selviselvi-hu8yp
    @selviselvi-hu8yp 10 месяцев назад

    வாழைக்காய்
    புடலங்காய்
    வெண்டைக்காய்
    பீர்க்கங்காய்
    கத்தரிக்காய்
    முள்ளங்கி
    பச்சை மிளகாய்
    சிறுகீரை
    காசினிக்கீரை
    கொத்தமல்லித்தழை

  • @yesudasschetty4364
    @yesudasschetty4364 10 месяцев назад

    Super sister ❤

  • @Haritha560
    @Haritha560 10 месяцев назад

    வேலை இருந்தா சொல்லுங்க

  • @Padmamathi136
    @Padmamathi136 10 месяцев назад

    Ungaludan pasanum

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 10 месяцев назад

    very delight to watch satya sister your passion around greens is mesmeriszing 🥰

  • @Haritha560
    @Haritha560 10 месяцев назад

    Madam unga காட்டுல இப்போ வேலை இருக்கா

  • @josephinelatha9888
    @josephinelatha9888 10 месяцев назад

    Radish kirai samaithu sapidalam

  • @gopinathr1545
    @gopinathr1545 10 месяцев назад

    Vegetable 7keerai -3 green chilli

  • @ganeshtn7520
    @ganeshtn7520 9 месяцев назад

    சகோதரி நீங்க சிறு கீரைய வந்து வேரோடு பிடுங்குவதற்கு பதிலா வேர மணல்ல விட்டுட்டு மேல கொஞ்சம் இடம் விட்டு தண்டோட அறுத்துகிட்டீங்கனா சீக்கிரமா மீண்டும் துளிர் விட்டு வளரும் இல்லையா!?

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  9 месяцев назад

      இல்லைங்க விதை வந்து விடும் சிறுகீரை

    • @ganeshtn7520
      @ganeshtn7520 9 месяцев назад

      @@AnbuThirumagal நன்றி

  • @sureshdeviidevi8926
    @sureshdeviidevi8926 10 месяцев назад

    12 வகையான காய்கரிகள்.சரியா அக்கா.

  • @Mr_sathiyavlogs
    @Mr_sathiyavlogs 10 месяцев назад

    Akka this place than ungga vayala

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      Yes pa

    • @Mr_sathiyavlogs
      @Mr_sathiyavlogs 10 месяцев назад

      4 days ago anga than 1000 coconut buy pannnom I’m in vairichettipalayam

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      @@Mr_sathiyavlogs apdiya

  • @venkat4690
    @venkat4690 10 месяцев назад

    பொறுப்பான பெண்கள் எல்லாருமே பெண் குயின் தாங்க.

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 10 месяцев назад

    அம்மா உங்க ஊர் எது நான் வேனா தங்கறதுக்கும் திங்கறதுக்கும் பணம் கொடுக்கிறேன் அந்த இயற்கை சூழலில் வாழ ஆசை என்னால் முடிந்த வேலையும் செய்கிறேன் ok va ma

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 10 месяцев назад

    Suraikai,mulangi,peerkangai,kothavarangai,vazhaikai,vendaikai,pudalnkai,pachaimilagai,sirukeerai,,sivappu thandukeerai,kothamalli and brinjal....moochu vanguthu....😤

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      🤩🤩🤩valthugal....address instagram la anupi viduga marakkama 💐💐

    • @shyamalasengupta4989
      @shyamalasengupta4989 10 месяцев назад

      @@AnbuThirumagal i do not have Facebook and Instagram....

  • @Haritha560
    @Haritha560 10 месяцев назад

    Hii

  • @jesyjovi8835
    @jesyjovi8835 10 месяцев назад

    Mullangi keerai poriyal seithu sapidalam don't waste

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 месяцев назад +1

    சமையல் ரெடி சாப்பிட வாருங்கள்😊❤

  • @dorakuttylifestyle06
    @dorakuttylifestyle06 10 месяцев назад

    Todaytrichyworaiyurhravyrain 😊😊