ஹோட்டல் சிக்கன் கிரேவி / hotel chicken gravy/curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 56

  • @KrishnakumarKk-zb9xp
    @KrishnakumarKk-zb9xp Год назад +2

    அருமை அண்ணாஉங்கள் வீடியோ சின்ன சின்ன ஹோட்டல்மிகவும் உதவியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @riyas5739
    @riyas5739 Год назад +1

    Sir plz biriyani ku salna yeppudy pandrathunu vedio podunga

  • @shenbagavalli3639
    @shenbagavalli3639 Год назад

    Bro ievanuga iepti tha ortha valarthu vantha putikathu niga super ah panriga unga videos unga tips ellam kekkurathuku naga wait pannitu ierukom engalukaga niga thotarthu video potuga bro

  • @kalaiarasanr6400
    @kalaiarasanr6400 7 месяцев назад +1

    Sir hotel sambar recipes podunga sir

  • @premkumarpitchaiah7531
    @premkumarpitchaiah7531 Год назад +1

    First comment sir ... channel innum varala vaalthukal🎉

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 10 месяцев назад +4

    சோடா உப்பா Plz sir கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

  • @manimaran-zy6le
    @manimaran-zy6le Год назад +1

    Sir pl veg sambar and veg kuruma podunga sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад

    Nalla latest recipes Podunga Bro 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад

    Daily epdi sapta Nallathila..

  • @yunusgani6047
    @yunusgani6047 Год назад +3

    பொன்னி பச்சரிசியில் சிக்கன் பிரியாணி செய்முறை வீடியோ போடுங்க சகோ..

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Bro, Vaira Malihai Nattu Koli Sukka, Mutton Chops, recipes Solli Thanga....

  • @navinlal4316
    @navinlal4316 Год назад +1

    My best wishes for your hotel's continued growt❤

  • @manimaran-zy6le
    @manimaran-zy6le Год назад

    You are the best sir super

  • @salaijasme3123
    @salaijasme3123 Год назад

    Thanks bro, 🎉🎉🎉

  • @AbdullahAkbar-x5b
    @AbdullahAkbar-x5b Месяц назад

    Arumai Nandri

  • @saminathansaravanan6112
    @saminathansaravanan6112 Год назад +1

    Congratulations sir 🎉🎉🎉

  • @venisfact4449
    @venisfact4449 Год назад

    110 mouth watering tempting hotel chicken curry yummy

  • @muniyarajmuniyaraj1053
    @muniyarajmuniyaraj1053 5 месяцев назад

    தள்ளுவண்டி கடை போட்டி செய்வது எப்படி ? தெளிவாக சொல்லவும்

  • @Selvipravin
    @Selvipravin 3 месяца назад

    Anna சூப் ரெசிபி போடுங்க அண்ணா plz

  • @sathishKumar-of8ot
    @sathishKumar-of8ot 2 месяца назад

    very good super

  • @priyarajkumar9491
    @priyarajkumar9491 Год назад

    Tks brother

  • @sowmiyap7009
    @sowmiyap7009 Год назад

    Super annnaaa

  • @MahendranMathi-i9r
    @MahendranMathi-i9r Год назад

    அருமை சின்ன ஹோட்டல் சூப்பர்

  • @redpepper8913
    @redpepper8913 Год назад

    Genuine channel..... Addicted

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Super.. Super...

  • @Jaidheepu
    @Jaidheepu Год назад +3

    Hotel meenkuzhambu pls

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Год назад

    நான் என்ன கடையா வைக்கபோரன். ஒரு நாலு பேருக்கு தேவைக்கு பதிவு போடுங்க

  • @Dhanasekaran-p2k
    @Dhanasekaran-p2k 9 месяцев назад

    Thanks bro continue your service

  • @allrounderstube6449
    @allrounderstube6449 Год назад +2

    Which brand chicken masala and garam masala to use

  • @UMARFAROOK-x5o
    @UMARFAROOK-x5o 2 месяца назад

    🙏🙏🌹🌹

  • @sureshkavi9030
    @sureshkavi9030 5 месяцев назад

    Superb sir

  • @sureshkumar054
    @sureshkumar054 Год назад

    Super bro

  • @johna7504
    @johna7504 11 месяцев назад

    Super super s👍👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 месяцев назад

    Arumai Bro 🙏

  • @GeetaPalla-x1y
    @GeetaPalla-x1y 7 месяцев назад

    Give me in english ingriedients

  • @kavithas9985
    @kavithas9985 9 месяцев назад

    இட்லிக்கு மேட்ச் ஆகுமாங்க.

  • @amudhaaamudhaa9132
    @amudhaaamudhaa9132 10 месяцев назад

    Super Sir

  • @roshinikishanth9051
    @roshinikishanth9051 3 месяца назад

    Thank you ❤

  • @srkv6957
    @srkv6957 Год назад

    Hotel mutton kulambu preparation

  • @PrabaKaran-dy8iq
    @PrabaKaran-dy8iq Год назад +1

    20 L ethana parota sapdalam? ❤❤❤❤❤❤❤

  • @lathamurugan858
    @lathamurugan858 Год назад

    Looks like salna😊

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад +1

      thanniya pannina salna.....but ithula thenga paste different,also garam masala pooduvoom

  • @pandiansubramaniam.7193
    @pandiansubramaniam.7193 Год назад

    Super 👌

  • @30plus19
    @30plus19 10 месяцев назад

    Thank you anna

  • @jeromekrish5001
    @jeromekrish5001 Год назад +2

    இவ்ளோ சோடாஉப்பு பிறகு அஜினோமோட்டோ போடுறியே உன் ஓட்டல் உருப்படுமா? இப்படி போட்டா கேன்சர் தான் வரும்.

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад +5

      நீங்க ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுறிங்கன்னா அதுல கண்டிப்பா சேர்ப்பாங்க ....உண்மையை சொன்ன நாங்க உருப்படாம போய்ட்டு போறோம்...அனால் இது தெரியாம இன்னும் இருக்கீங்களே ...
      சோடா உப்புக்கு இன்னொரு பெயர் சமையல் சோடா .....காரமான இல்ல புளிப்பான உணவு சாப்பிட்டு நெஞ்செரிச்சல் வரும் பொது ஒரு கிளாஸ் தண்ணில கொஞ்சம் சோடா உப்பு போட்டு குடிப்பாங்க ...கேக்,பன்,பிரட் எல்லாத்துலயும் சோடா உப்பு போட்டு தான் மாவை மிருதுவக்குவாங்க ....அவங்க எல்லாம் உருப்படாம போவார்களா ...
      பிரைடு ரைஸ்ல உங்களுக்கு முன்னால தான அஜினோமோட்டோ அள்ளி போட்டு பிரை பண்ணி தர்ரான் ....நாங்க அளந்து போட்டு பாணரோம் ....நாங்களும் அதத் தான் சாப்பிடுரோம் ...
      கேன்சர்க்கு காரணம் ஏன்னு டாக்டர் கிட்ட கேளுங்க ...சீனாகாரன் தான் அஜினோவ இந்தியர்களுக்கு அறிமுக படுத்தினான் .....சைனீஸ் புட்னாலே அஜினோ இல்லாம பண்ண முடியாது ...இண்டியன்ஸ் சைனீஸ் புட்ட ஸ்பெசல்லா சாப்பிடுறான் ....
      சீனாக்காரன் அஜினோ இல்லாம சாப்பிடவே மாட்டான் ...இதுவரை செத்த சீனாக்காரன் எல்லாம் கேன்சர் வந்து செத்தவங்களா ..

    • @murugann6719
      @murugann6719 Год назад +1

      நெறயபேர் இப்படித்தான் விவரம் தெரியாமல் பேசிட்டு இருக்காங்க இவங்களுக்கு பதில்சொல்லி டைம வேஸ்ட பணணாதிங்க ப்ரோ

    • @jeromekrish5001
      @jeromekrish5001 Год назад +1

      அடுத்த ஓட்டல்ல போட்டா நாமும் போடனுமா?. விஷத்தில் என்ன அளவான விஷம்?.என் கருத்து உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க.

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад +1

      இது விஷம் என்றால் இந்திய உணவு கட்டுப்பாட்டுத் துறை எப்படி இந்த விஷத்தை உணவு துறைக்குள் அனுமதிக்கும் .....அதுமட்டுமில்ல இது உடம்புக்கு கேடு விளைவு ஏற்படுத்துமென்றால் அரசாங்கம் இந்த அஜினோ பாக்கெட்டில் எச்சரிக்கை வாசகத்தை அச்சிட சொல்லும் ...உதாரணத்திற்கு சிகரெட் பாக்கெட் மற்றும் மது பாட்டில்களில் பார்த்து இருப்பீர்கள் 'மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என '.....
      நான் அஜினோமோட்டோ ஆதரவாளன் இல்லை....
      ஆனால் தவறான பிரச்சாரம் தேவை இல்லை ....நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எதை எடுத்துக்கொண்டாலும் விளைவுகள் நிச்சயம் ...அது அஜினோ மட்டும் அல்ல ...உப்பு ,சர்க்கரை புளி ....இன்னும் ஏராளம் ...

    • @anwardeen-bc4nd
      @anwardeen-bc4nd Год назад +1

      சகோதரர் ரே இது கிரேவி இல்லை சிக்கன் குழம்பு