10 குடும்பம் மட்டுமே வாழும் மலை தீவு|கைவிடப்பட்ட கிராமம்|உடல் வலிமை இருந்தால் மட்டுமே செல்ல முடியும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2024
  • Naduvalavu tribal village,
    Part - 1 👇🔗
    • 3600 அடி மலை உச்சியில்...
    Part - 2 👇🔗
    • Night camping in aband...
    Part - 3 👇🔗
    • மலை உச்சியில் 20 வீடுக...
    நடுவளவு என்னும் பழங்குடியின மக்கள் வாழும் கிராமம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ளது.10 குடும்பம் மட்டுமே வாழும் இந்த கிராமத்துக்கு 6 மணிநேரம் மலையேறி நடந்து செல்ல வேண்டும். சாலை வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் இடம் பெயர்ந்து தற்போது கைவிடப்பட்ட கிராமமாக உள்ளது.
    #tribalvillage #tribes #tribal #triballife #tribalhouse #tamil #unexplored #tribes #triballife
    Naduvalu is a tribal village located in Rasipuram of Namakkal district. Only 10 families live in this village. It takes 6 hours to walk uphill.Due to non-availability of roads, people have migrated and now it is an abandoned village.
    Tribal village documentary, tribal village in tamil, namakkal tribal village, salem tribal village, rasipuram tribal village, eastern ghats tribal village, triballifestyle, Indian tribes, tribal food, tribal cultures, tribal people, tribal lifestyle, naduvalavu village namakkal, naduvalavu tribal village tamil.

Комментарии • 53

  • @Uzhavan007
    @Uzhavan007 7 месяцев назад +8

    கார்ப்பரேட் காரன் கண்ணில் சிக்காதவரை அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சி தான்....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад +2

      👍

    • @Boopathi-hl7lo
      @Boopathi-hl7lo 7 месяцев назад +1

      அதான் மாட்டிக்கிசி இந்த வீடியோ ok

  • @zahirhussain3064
    @zahirhussain3064 7 месяцев назад +2

    அருமையான இடங்கள்
    இதை எங்களக்கு காட்டுவதற்க்கு நீங்கள் படும் கஷ்ட்டம் பாராட்குரியது...
    வாழ்த்துகள் தம்பி

  • @GaneshGanesh-lo7yt
    @GaneshGanesh-lo7yt 6 месяцев назад +1

    ரொம்ப சூப்பர் அண்ணா 👍👍👍👌

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 месяцев назад

      நன்றிங்க சகோ

  • @manimozhi2335
    @manimozhi2335 7 месяцев назад +2

    20 வருடங்களுக்கு முன்பு நாங்கள் பார்த்த இடங்களை மீண்டும் கண் முன் காட்டியதற்கு நன்றி அப்போது செல்போனில் பதிவு செய்யும் வசதி இல்லை.மணி சேலம்

  • @sakthivelkumar005
    @sakthivelkumar005 2 месяца назад

    Your mobile is better then the gopro

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 Месяц назад

    💐💐💐👌👌👌👌👌👌👌Arumai video

  • @chokalingam5960
    @chokalingam5960 7 месяцев назад +2

    அருமை அருமை. பாராட்டுக்கள்.

  • @user-cn3ku5qu1v
    @user-cn3ku5qu1v 7 месяцев назад +2

    சிறப்பு

  • @kameshv4880
    @kameshv4880 7 месяцев назад +2

    Your efforts so beautiful brother.....🎉🎉

  • @azardheen7337
    @azardheen7337 7 месяцев назад +1

    ❤❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nangow
    @nangow 7 месяцев назад +1

    மிக சிறப்பு 👌

  • @prakashlic7578
    @prakashlic7578 7 месяцев назад +1

    நன்றிங்க தோழர்

  • @shanmugambala1883
    @shanmugambala1883 7 месяцев назад +1

    Beautiful peaceful village. The vegetation looks lush and dense. There were quite a few posts, are they power lines ? Thanks very much. Looking forward to the next video.

  • @prakashlic7578
    @prakashlic7578 7 месяцев назад +1

    பதிவு அருமை...

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 7 месяцев назад +1

    👌👌👋👋

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 7 месяцев назад +2

  • @smichaelnicholas
    @smichaelnicholas 7 месяцев назад +2

    please change the title music .

  • @daisymuthu6776
    @daisymuthu6776 7 месяцев назад +1

    Super ❤

  • @tamilarasi9599
    @tamilarasi9599 7 месяцев назад +1

    I am visanth . Super bro 🎉🎉🎉😊😊

  • @musicwinder_yt
    @musicwinder_yt 7 месяцев назад +1

    Clean village 😊

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 7 месяцев назад +1

    🎉🎉🎉

  • @prabukalluri6167
    @prabukalluri6167 6 месяцев назад +1

    Bro melur video epa varum bro

  • @sanjaykumarr2578
    @sanjaykumarr2578 7 месяцев назад +2

    சுற்றுலா பயணிகள் யாரும் சென்று வராத பகுதிகளில் தாங்கள் சென்று வருவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது மேலும் இதுபோன்ற வீடியோக்களை பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்......நாங்கள் மிகவும் விரும்புவது காடுகளில் இரவு நேரங்களில் பயணம் செய்வது போன்ற காணொளிகள் ஆகும் எனவே மென்மேலும் புதிய புதிய இடங்களில் காடுகளில் இரவு நேரங்களில் சென்று வீடியோ பதிவிடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      கண்டிப்பாக

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 7 месяцев назад +1

    Video super brother but food migavum mukkiyam brother

  • @vedicsiddhanta21
    @vedicsiddhanta21 7 месяцев назад +1

    It would be great to develop infrastructure for the people.However severe restrictions on access to non residents.Normal access will contaminate the people. They live a simple , humble,welcoming ,near organic life.
    City and village Folks disrespect that type of god Consciousness life

  • @vanibalaji4100
    @vanibalaji4100 7 месяцев назад +1

    சும்மா இருக்குறீங்களா....போய் வேற ஏதாச்சும் கன்டென்ட் தேடுங்க.அவுங்க பாட்டுக்கு ஏதோ ஒரு மூலைல இயற்கையோட சேர்ந்து அமைதியா வாழ்ந்துகிட்ருக்காங்க அதயும் காமிச்சு குடுத்துட்டு இனி டிரக்கிங், adventure பன்றோம்னு ஆளாளுக்கு கிளம்பிடுவாங்க. அப்புறம் resort, போட்டு இருக்க 10 வீட்டயும் காலி பன்ன வெச்சுடுங்க.please dont support like these videos guys...🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Abandoned village....anga makkal pona tha develop aagum

  • @sulochanas5453
    @sulochanas5453 7 месяцев назад +1

    More talk waste of our time